Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வெள்ளிக் கிரகத்தில் உயிரினம்: உரிமை கோருகிறது ரஷ்சியா; நிராகரிக்கிறது அமெரிக்கா. 1982 இல் வெள்ளிக் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட Venus - 13 என்ற சோவியத் கால விண்கலம் எடுத்து அனுப்பிய படங்களை ஆராய்ந்ததில் அங்கு தேள் (scorpion) போன்ற வடிவில் உயிரினம் ஓடித் திரிவது போன்ற தோற்றம் தெரிவது தெரிய வந்துள்ளது. இதனை ரஷ்சிய விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால் 464 பாகை செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையுடைய, வளிமண்டலத்தில் காபனீரொக்சைட்டை அதிகம் கொண்டுள்ள, பூமியை விட 0.9 மடங்கு கூடிய ஈர்ப்பு சக்தி உடைய சூடான கிரகமான வெள்ளியில் எப்படி ஒரு உயிரினம் வாழ முடியும் என்ற கேள்வியோடு.. குறித்த படத்தில் தோன்றுவது உ…

  2. மடகஸ்கார் பகுதியில் வாழும் ஒரு வகைப் பொன்னிறச் சிலந்தியின் எச்சில் இழையில் இருந்து அழகிய பொன்னிற இழைகள் கொண்ட ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல ஆயிரம் சிலந்திகள் பயன்படுத்தப்பட்டு அவை மீண்டும் இயற்கையோடு இணைய விடப்பட்டுள்ளன. இந்த ஆடை நல்ல வலுவுள்ளதாக.. பார்க்க அழகாகவும் மிருதுவாகவும் உள்ளதாம். ஏலவே பட்டுப்புழுக்கள் தயாரிக்கும் இழைகளில் இருந்து.. பட்டு இழைகள் தயாரிக்கப்பட்டு ஆடையாக்கப்படுவது வழமை. இதன் போது பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. http://kuruvikal.blogspot.com/

  3. கற்காலத்தில் வாழ்ந்த மக் களைப் பற்றிக் குறிப்பிடும்போது, குகை மனிதர்கள் என்று கூறுவது சரியான முறையல்ல. ரோமானி யர்களுக்கு முன்பு இருந்த எதைப் பற்றியும் எங்களுக்குச் சற்றும் கவலையில்லை என்ற முறையில் பள்ளியில் வரலாறு 19ஆம் நூற்றாண்டில் கற்பிக்கப்பட்டதன் ஒரு பகுதியாகும் குகைமனிதர் என்று குறிப்பிடுவது. அச்சொற்றொடர் தற்போது நவீன வரலாற்றாசிரியர்களாலும், தொல்பொருள் ஆய்வாளர்களாலும்பயன்படுத்தப்படுவதில்லை. கற்கால மனிதர்கள் வேட்டையாடி உயிர் வாழும் நாடோடிக் கூட்டத்தினர்; அவர்கள் எப்போதாவது குகைகளைப் பயன்படுத்தினர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் என்று 277 இடங்கள் அய்ரோப்பாவில் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவைகளில் சில: ஸ்பெயின் நாட்டில் உள்ள அல்டாமிரா, ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள லாஸ்காக்ஸ…

  4. Started by akootha,

    ஐ புக் 2 - I Books 2 ஆப்பிள் நிறுவனம் வட அமெரிக்காவின் இன்னொரு பெரிய பணம் பொழியும் இடத்தில் தனது அடுத்த நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளது. துறை - பாடப்புத்தகங்கள் மக்கள் வருடாந்தம் செலவு செய்யும் பணம் - 8 Billions புதுவழியில் மாணவர்களின் அன்றாட பாடங்கள், அவை சம்பந்தப்பட்ட வீடு வேலைகள் அனைத்தும் இந்த கணணி மூலம் தரப்படும், வழி நடத்தப்படும். Apple: iBooks 2 will 'reinvent textbooks' Although price is likely to be a barrier, the software will let students watch videos and take notes inside the virtual books http://www.guardian....d?newsfeed=true

  5. Started by nedukkalapoovan,

    மரபணு மாற்று தொழில்நுட்பம் என்பது 21 ம் நூற்றாண்டில் சிறந்த கண்டுபடிப்புகளில் ஒன்று என்றால் மிகையாகாது. இதன் மூலம்.. சிறிய பக்ரீயாக்களில் இருந்து பங்கசுக்களில் இருந்து எமக்குத் தேவையான புரதங்கள்.. கொழுப்பமிலங்கள்.. மருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய முடிகிறது. மேலும்.. சூழலுக்கு உகந்த உக்கக் கூடிய இறப்பர் போன்ற சேதனப் பொருட்களை உருவாக்க முடிகிறது. நாம் உண்ணும் அரிசியில் கூட தேவையான ஊட்டச் சத்துக்களை புகுத்திவிட முடியும். அந்தளவுக்கு இந்தத் தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது. இது ஏழைகளுக்கும்.. நடுத்தர வருவாய் உள்ள மக்களுக்கும் தேவையான போசாக்குள்ள உணவுகளை வழங்க ஒரு வழிமுறையும் கூட..! மேலும்.. தாவரக் கழிவுகளில் இருந்து காபன் சமநிலை (Carbon neutral) எரிபொருட்க…

  6. ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பி மனித ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் ஆஸ்திரேலியாவின் கணினி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். கணினிகள் நாளுக்கு நாள் சிறிதாகிவருகிறன என்றாலும் அவற்றின் சக்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கணினியில் பயன்படுத்தப்படும் உட்கூறுகளும் சின்னதாகிக்கொண்டே வருகின்றன. அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத, அதிக வெப்பத்தை வெளியிடாத, அதிகம் மின் விரயம் செய்யாத கணினி உட்பொருட்களை உருவாக்குவதென்பது ஆராசய்ச்சியாளர்களுக்கு சிக்கல் நிறைந்த விஷயமாகவே இருந்து வந்துள்ளது. அந்த சிக்கலைத் தீர்ப்பதில் பெரியதொரு முன்னேற்றம் கண்டிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்…

  7. கொட்டாவி விடுவது ஏன் தெரியுமா? அறிவியல் விளக்கம்! ஒருத்தர் ஓவரா கொட்டாவி விட்டு கொண்டே இருந்தால் என்ன நினைப்பீர்கள்? அவர் நாம் சொல்வதை கவனிக்கவில்லை, அல்லது அவர் தூக்கக்கலக்கத்திலோ, சோர்விலோ இருக்கிறார் என்று தானே நினைப்பீர்கள்!!?உங்கள் நினைபெல்லாம் தவறாக இருக்கலாம், என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி ஒன்று. கொட்டாவியை தூக்கக்கலக்கம் மற்றும் சோர்வுடன் மட்டும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மூளை ரொம்ப சூடாக இருக்கிறது’ என்பதன் அறிகுறி அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பேராசிரியர் Andrew தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் நடந்த விரிவான ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கபட்டது . ப்ராண்டியர்ஸ் எனும் மருத்துவ நூல் இந்த ஆராய்ச்சி குறித்து விரிவாக …

  8. Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி? உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones download opera mini 5.1 (271 KB) download செய்த பிறகு Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள் ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google sear…

  9. Started by nunavilan,

  10. வீரகேசரி இணையம் 1/13/2012 2:38:42 PM கையடக்கத்தொலைபேசிகள், கெமராக்கள் போன்ற இலத்திரனியல் சாதனங்களை உபயோகிக்கும் போது நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக பெட்டரியின் சார்ஜ் சடுதியாகக் குறைவதைக் குறிப்பிடலாம். குறிப்பாக மின்சார வசதி இல்லாத ஓர் இடத்திற்கு செல்லும் போது பாவனையாளர்கள் எதிர்நோக்கும் சிரமம் சொல்லில் அடங்காது. இத்தகைய சந்தர்ப்பங்களில் நமக்கு உதவக்கூடிய சாதனமொன்றினை சுவீடன் நாட்டு நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது. இச்சாதனத்தின் மூலம் தண்ணீரைக் கொண்டு நமது கையடக்கத்தொலைபேசிகள், கெமராக்கள் ஜி.பி.எஸ். சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதற்கென உப்புநீர் அல்லது சிறுநீரைக்கூட உபயோகிக்கமுடியும். 'பவர் டிரக்' என்ற இச்சாதனத்தில் ஒரு மேசை…

    • 1 reply
    • 1.1k views
  11. சூரியனுக்கு அருகில் வந்து உருகிய பனிக்கட்டி மறுபடி உருவானதெப்படி ? அண்டவெளியில் சிறிய பந்தின் அளவில் இருந்து, சுமார் ஓர் உதைபந்தாட்ட மைதானமளவு பெரிய பனிக்கட்டிகள் வால் வெள்ளிகளாக வலம் வருவது தெரிந்ததே. இந்த பனிக்கட்டிகளின் அண்டவெளி நகர்வுகள் தொடர்பான சமீபத்தய அமெச்சூர் அவதானிப்பொன்று சற்று அதிசயமான முடிவை தந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். சூரியன் வெப்பமானது, அதன் அருகில் செல்லும் பனிக்கட்டி அதன் வெப்பம் காரணமாக இயல்பாகவே உருகி மறைந்துவிட வேண்டும். ஆனால் பனிப்பாறையான வால்வெள்ளி சூரியனுக்கு அருகில் சென்றபோது அதன் வால்பகுதி உருகி மறைந்தது. அது அங்கிருந்து வெளியேறியதும் உருகிய அந்தப் பனிக்கட்டி இரண்டொரு மணி நேரத்தில் மறுபடியும் மீண்டும் அதைவிட பெரிய …

    • 0 replies
    • 818 views
  12. வணக்கம் Samsung Galaxy S2 கைதொலைபேசியில் தமிழ் எழுத்துக்கள் எப்படி வர செய்வது. தற்பொழுது சில எழுத்துக்கள் தவறாக காட்டுகின்றது. உதாரணமாக யாழ் களம் பார்க்க வந்தால் அதில் ஒரு சில எழுத்துக்கள் மாறியோ அல்லது தவறாகவோ காட்டுகிறது. இதை எப்படி சரி செய்வது என்று யாருக்காவது தெரியுமா? பி.கு. நான் Opera Webbrowser பாவித்து பார்த்துவிட்டேன். ஆனால் அதிலும் எழுத்துக்கள் சரியா வரவில்லை. எனது கைதொலை பேசி வாங்கி இன்னும் நான் update பண்ணாதது பிரச்சனையாக இருக்கலாமா? நன்றி

    • 2 replies
    • 1.4k views
  13. இது பேருந்தா...மகிழுந்தா..சீருந்தா..? தகவல் புதையல்களை இணையத்தில் தேடியபோது, இந்த சுவாரசியமான தகவல்கள் பார்வைக்கு கிட்டியது... சிலர் படித்திருக்கக் கூடும்.. மேல்திக படங்களுக்கும் விவரங்களுக்கும் கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும். http://www.marchi-mo...ent/luxury-rvs/ Austrian company Marchi Mobile is behind the 40ft long PALACE on wheels, called the eleMMent palazzo, which comes complete with a pop-up roof terrace measuring 215 sq ft, underfloor heating and a bar and glow-in-the-dark paint. The space-age vehicle has a huge master bedroom with 40-inch TV, an en suite bathroom, rainfall shower, separate toilet, lounge and driver's cab complete…

    • 5 replies
    • 1.4k views
  14. வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில் அருண் நரசிம்மன் உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்? பதில், இரிடெஸன்ஸ். அப்படியெனில் என்ன, அதற்கும் நேனொடெக்னாலஜிக்கும் என்ன …

  15. ஏன் பல்லி கொன்றீரய்யா அருண் நரசிம்மன் மெத்தைமடி அத்தையடி என அதன்மீது காலின் மேல் காலை மடக்கிப்போட்டு மல்லாக்க விஸ்ராந்தி தீவிரமான “வீக்கெண்டில் ஒரு உலக இலக்கியம் சமைப்போமா” யோஜனையிலிருக்கையில், விட்டத்தில் செல்லும் பல்லியை கவனித்திருக்கிறீர்களா? அதுவும் நம்மை கவனித்தபடியே “ம்க்கும், இவனாவது இலக்கியமாவது” என்றபடி தலைகீழாய் விட்டத்தில் நகரும். நாம் கவனிப்பதை அறிந்து, உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்து, சட்டென்று டியூப்லைட் சட்டம், மின்சார ஒயரிங் குழாய் என மறைவிடத்திற்கு பின் பதுங்கும். வேறெங்காவது பார்த்துவிட்டு மீண்டும் கடைக்கண்ணால் கவனித்தால், உண்டிவில்லிருந்து தயிர்பானைக்கு புறப்பட்ட கல்லாய், சடாரென்று ஜன்னல் கதவு, திரைச்சீலை பின்புறம், என அடுத்…

  16. இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம்!, தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்! வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா …

  17. காணொளி வடிவமைப்பு: கிங்ஸ் பல்கலை.. லண்டன். நாம் உயிர் வாழ அத்தியாவசியமான காற்றின் தூய்மையை கெடுக்கும் வெடிகள்.. வான வேடிக்கைகள் தவிர்ப்போம். வான வேடிக்கைகளுக்கான செலவைத் தவிர்த்து ஏழைகளுக்கு பிற அழிவை நோக்கும் உயிர்களைக் காக்க உதவுவோம்..! புதுவருடச் செய்தி.. நெடுக்ஸ்.

  18. http://blogs.reuters.com/fullfocus/2011/12/30/editors-choice/#a=1 அருகி வரும் இன உயிரினங்களில் அடங்கும் சைபீரியன் புலிகள். உணவுக்காக காப்பகத்தினரை நம்பி ஓடி வருகின்றன. படம்: reuters செய்தி ஊடகம்.

  19. உதவி தேவை நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் சிறிய சிறிய இசைக் கோர்ப்புக்களை உங்கள் கருத்துக்காக யாழில் இணைக்க ஆசைப்படுகிறேன், ஆனால் MP3 files ஆக இருக்கும் எனது இசைக் கோர்ப்புக்களை யாழில் எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. யாராவது தெளிவான விளக்கம் தரமுடியுமா...? நன்றி

  20. என் நெருங்கிய நண்பன் ஒருவன் தமிழ் பாடல்களின் acapella version தேவை என்கின்றான். acapella version என்பது பாடல்களில் பின்னணி இசை அற்ற வெறும் குரல் மாத்திரமே ஒலிக்கும் பாடல் (vocal மட்டும்). இவற்றை எங்கே எடுக்கலாம்? அல்லது எப்படி உருவாக்கலாம்? அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பன் பகுதி நேர இசைக் கோர்ப்பாளனாகவும் DJ ஆகவும் இருக்கின்றான் என்பதால் இத்தகைய பாடல்கள் மிக அவசியமாக தேவைப்படுகின்றன. நான் சில மென்பொருள்களைக் கொண்டு முயன்று பார்த்தேன். இத்துறையிலும் இத்தகைய தொலிழ்நுட்பத்திலும் தேர்ச்சி அற்றவன் என்பதால் சரியாக வருகின்றது இல்லை யாராவது இதனை செய்து கொடுத்தால் அதற்குரிய பணத்தை (Payment) தரவும் தன்னால் முடியும் என்கின்றான். உங்களால் முடிந்தால் இவ்வாறு செய்து க…

  21. இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது. பால்வெளி மண்டலத்துக்குள் தான் நமது சூரியன், அதைச் சுற்றியுள்ள 9 கோள்கள் ஆகியவை உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் கோள்களையும் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும்?. வெறுமையான அண்டவெளி (Interstellar space) தான். இந்த அண்டவெளியில் கோள்களோ, நட்சத்திரங்களோ, எரிகற்களோ எதுவுமே இருக்காது. இந்தப் பகுதியை முழுக்க முழுக்க வெறுமையான பகுதி என்று சொல்லிவிட முடியாது. மிக 'கனமான' வெற்றிடம் என்று சொல்லலாம். இந்த வெற்றி…

    • 2 replies
    • 1.1k views
  22. யார் இந்த சனிபகவான்? எவன் இந்தச் சனீஸ்வரன்? எதற்காக இந்த பிரவேசம்? இன்று சனிப்பெயர்ச்சியாம்! தெரிந்துகொள்ளுங்கள் இன்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி நடக்கிறதாம். இந்த மூட நம்பிக்கை நிகழ்வு தொடர்பாக சில செய்திகளை வாச நேயர்கள் தெரிந்துகொள்வதற்காக கீழே தருகிறோம் சந்திக்கு வந்த சனி பகவான் திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலய சனிப்பெயர்ச்சி விழா நாளை 4 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று (திங்கள்) விடியற்காலை 2-18 மணிக்கு சனீஸ்வர பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பிரவேசிக்கிறார். தினத்தந்தி 3.11.85) சனிபகவான் புன்முறுவல் பூத்த வண்ணம் பக்தர்களுக்கு அவரவர்கள் ஜாதகப்படி சனி தெசை, சனி புத்தி…

    • 0 replies
    • 8.6k views
  23. பெட்ரோல் விலை ரகசியம்! பெட்ரோல் விலை ரகசியம்! நண்பர் சூர்யஜீவா தனதுப்பதிவில் பெட்ரோல் விலைக்குறித்து ஒரு பதிவிட்டிருந்தார் , அதில் அவர் இந்து நாளேட்டின் செய்தியை மேற்கோள் காட்டியிருந்தார் அச்செய்தியானது சரியான தகவல்களை கொண்டிருக்கவில்லை.மேலும் பெட்ரோல் விலையேற்றத்திற்கு சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் விலையேற்றம் மட்டுமே காரணம் என்பது போலவும் இருந்தது. உண்மையான விலையேற்றக்காரணம் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பே. அதை மறைக்கவே திட்டமிட்டே அப்படி ஒரு செய்தி வெளியிட தூண்டப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். சிங்கப்பூரில் இருந்து நாம் பெட்ரோல், குருட் இறக்குமதி செய்யவில்லையே பின் ஏன் அவர்கள் கம்மோட்டிடி மார்க்கெட் பார்க்க வேண்டும்(சிங்கபூ…

  24. ஈர்ப்பு : ஒரு வியப்பு மாதங்கி தரையில் நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். இப்போது, அப்படியே முன்பக்கமாகக் குனிந்தவாறு தோயங்களைக் (கால்விரல்களை) கைவிரல்களால் லேசாகப் பிடித்துக்கொள்ளுங்கள். முழங்கால்களை வேண்டுமானால் லேசாக வளைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் உங்களை இருத்திக்கொண்டு அப்படியே முன்பக்கம் குதிக்கப் பாருங்கள். கைவிரல்கள் தோயங்களைப் பிடித்தபடியே இருக்கவேண்டும். முயன்று பார்த்தீர்களா? முன்பக்கமாக குதிக்க முடியாது. குதிக்க இயலாது. செய்தே தீர வேண்டும் என்று உங்களை வருத்திக்கொள்ளவேண்டாம். இது எப்படி முடியாமல் போகிறது? ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி குதிக்க விழைந்து, குதிக்கும்போது நம் உடலின் மைய ஈர்ப்பு, அத்திசையை நோக்கி மாறுகிறது. உடனே நம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.