அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
சிறு தோட்டங்கள் வைத்திருப்பவர்கள்.... பயிர் விளைச்சலை அறுவடை செய்ய, மனித வலுவை பயன் படுத்துவார்கள். ஆனால்... ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யும் போது... மனித வலுவை கொண்டு அறுவடை செய்வது சாத்தியமில்லை. அதற்கு குறிப்பிட்ட இயந்திரங்கள் வேண்டும். அந்த இயந்திரங்களின் செயல்களை... இத்திரியில் காண்போம். தக்காளி அறுவடை. http://www.youtube.com/watch?v=R3EpFTyN26E உருளைக்கிழங்கு. http://www.youtube.com/watch?v=rK5vdlxe2VM
-
- 30 replies
- 4.8k views
-
-
விவசாயம் செய்யும் 10 விவசாய நாடுகள் இந்த தமிழ் வீடியோ தவறு. முதலாவது விவசாய நாடு அமெரிக்கா. அடுத்தது நெதர்லாந்து. காரணம் விவசாயம் முழுவதும், விஞ்ஞான பூர்வமானதும், கருவிகள் உபயோகம் அதிகமானதும் ஆகும்.
-
- 1 reply
- 584 views
-
-
விவசாயிகளின் நண்பன் என்று எல்லோரும் மண்புழுவைத்தான் சொல்வார்கள். அந்த வரிசையில் ஆந்தையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் துரதிர்ஷ்டவசத்தின் குறியீடாக பார்க்கப்படுவதாலோ என்னவோ ஆந்தை பகலில் வெளியில் வருவதில்லை. சூரியன் மறைந்தவுடன் கூட்டைவிட்டு வெளியே வரும். பொதுவாக மரப்பொந்துகள், பாறை இடுக்குகள், கல் இடுக்குகள், பாழடைந்த வீடுகள், கட்டடங்கள் என பகலிலும் இருட்டு எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கே தங்கிக் கொள்ளும். அந்தி மறைந்து இரவு தொடங்கும் நேரத்தில் ஆந்தை ‘கெர்ர்.... என்ற ஓசையுடன் வெளியே வரும். இதை மக்கள் கெட்ட சகுனத்தின் முன்னறிவிப்பாக பார்க்கிறார்கள். ஆந்தை அலறினாலே, "யாரோ இறக்க போறாங்க..!" என்று கிராமங்களில் பேசிக்கொள்வது வழக்கம். வேதத்திலும் மாய உலகங்களின் கதைகளிலும் ஆந்…
-
- 0 replies
- 526 views
-
-
வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் ரவி நடராஜன் எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர், தன் மகன் மூலம், நான் அனிமேஷன் கட்டுரைகள் எழுதியதை அறிந்து, சில ஆண்டுகள் முன்பு, இப்படி அலுத்துக் கொண்டார்: “பொம்மை படம் பற்றி எல்லாம் கட்டுரை எழுதறயாமே!” (இவருக்கு, மனிதர்கள் நடிக்காத படங்கள் எல்லாமே பொம்மைப் படங்கள்) “ஆமாம்” “இந்த சின்ன பசங்க தொல்லை தாங்க முடியலப்பா. எப்பப் பாரு வீடியோ விளையாட்டு என்று எதையாவது திருகிகிட்டே இருக்காங்க” ”அவங்க சுறுசுறுப்புக்கு அது ஒரு நல்ல வடிகால் தானே. உங்க பேரங்க எல்லாம் நல்லாத்தானே படிக்கிறாங்க” “அதெல்லாம் சரிதான். அதென்ன 4,500 டாலருக்கு கம்ப்யூட்டர்? 600 டாலருக்கு பிரமாதமான கம்ப்யூட்டர் கிடைக்கறப்ப எதுக்கு இந்த வீண் செலவு?” …
-
- 3 replies
- 947 views
-
-
கூகுளின் தளமான யூடியுப் தளத்தில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் இருக்கும். இந்த வீடியோக்களில் நாம் குறிப்பட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க முடியும். சாதரணமாக யூடியுப் தளத்திற்கு சென்று Share - Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embeded கோடிங்கை கொப்பி செய்து கொள்ளவும். <iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/p1D3bEz938V" frameborder="0" allowfullscreen></iframe> நீங்கள் கொப்பி செய்த embeded வீடியோவின் URL மேலே சிவப்பு நிறத்தில் காட்டியிருப்பதை போல இருக்கும். இப்பொழுது அந்த URL முடிவில் #t= என்பதை சேர்த்து வீடியோ பிளேயாக வேண்டிய நேரத்தை கொடுக்கவும். உதாரணமாக 1 நிமிடம் 7 வினாடிகளில் இருந்து வீடியோ ஆரம்பிக்க வே…
-
- 2 replies
- 699 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
வீட்டுக் கூரை தோறும் சூரிய சக்தி தகடுகள் பொருத்துவது வீண். இனி வீட்டுக் கூரையே சூரிய சக்தி ஓடுகளால் வேயப்பட வேண்டும். இதுதான் தொழிலதிபர் எலான் மஸ்கின் புதிய தாரக மந்திரம். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் அதிபரான மஸ்க், சூரிய சக்தி துறையில் துடிப்பாக செயல்படும்,'சோலார் சிட்டி' நிறுவனத்துடன் கூட்டாக, வீடுகளில் சூரிய மின்சக்தியை சேமிக்கும், 'பவர் வால்' என்ற மின் சேமிப்பு கலன்களை அறிமுகம் செய்தார். சமீபத்தில், பவர் வால்-2 என்ற கூடுதலாக மின் சேமிப்புத் திறன் கொண்ட கலன்களை அறிமுகப்படுத்தினார். அதே சமயம், யாரும் எதிர்பாராத இன்னொரு புரட்சிகர தொழில் நுட்பத்தையும் மஸ்க், அறிமுகம் செய்தார். அது, சூரிய ஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சூரிய கூரை ஓடுகள். பொதுவாக சூரிய ம…
-
- 0 replies
- 331 views
-
-
வீட்டுத் தண்ணீர் தொட்டியில் இருந்தும் மின்சாரம் எடுக்கலாம். எப்படி? கொளுத்தும் வெயிலில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இருக்கும் நீரையாவது காப்பாற்றியாகவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த குழுவொன்று வைகை அணையில் தெர்மாகோலை விரித்து பல்பு வாங்கியது. ஆனால், தண்ணீர் ஆவியாகும் நடைமுறை மூலம் ஒரு மோட்டாரையே இயக்க முடியும் என்கின்றனர் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தண்ணீரின் வேகத்தைக் கொண்டு ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் எடுக்கமுடிகிறது. அதே போல, தண்ணீர் ஆவியாகும் நடைமுறையில் கூட ஆற்றலை கண்டடைந்து மோட்டாரை இயக்கி சாதித்திருக்கிறார்கள். எப்படி இயங்குகிறது? கொலும்பியா பல்கலைக்கழகத்தைச் சேர…
-
- 0 replies
- 621 views
-
-
புதிதாக வீடு கட்டுபவர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அழகு படுத்திப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். இந்த விருப்பத்தால் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு அறையும் எப்படி அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்பதைக் காண்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காகச் சிலர் வீட்டு உள் அலங்கார நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனைகள் பெறுவதுடன், வீடு அழகுபடுத்தும் பணிகளை அவர்களிடம் ஒப்படைப்பதுண்டு. சிலர் தங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் புதிதாகக் கட்டியிருக்கும் வீடுகளில் செய்யப்பட்டிருக்கும் அழகுபடுத்தல் பணி களைப் போய்ப் பார்த்து அதில் சில மாற்றங்களைச் செய்து தங்கள் வீடுகளில் அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்வதுமுண்டு. இருப்பினும், சிலருக்குப் பிற வீடுகளைக்காட்டிலும் தங்கள…
-
- 0 replies
- 551 views
-
-
மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பொருட்களில் இன்று வரை விண்வெளியில் வெகு தூரம் சென்றுவிட்ட விண்கலம் வொயேஜர் 1 (Voyager 1) ஆகும். அமெரிக்க நாசாவால் (NASA) கட்டப்பட்ட இந்த ஆளில்லா விண்ணுளவி (space probe) சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக 05.09.1977இல் ஏவப்பட்டது. 30.01.2014 அன்று வொயேஜர் 1 ஏறத்தாழ 19,200,000,000 (19.20 பில்லியன்) km சென்றுவிட்டது. 61,000 km/h வேகத்தில் பயணிக்கும் இந்த விண்ணுளவியின் தூரம் ஒவ்வொரு வருடத்திற்கும் ஏறத்தாழ 540 மில்லியன் kmகு அதிகரித்துக் கொண்டு போகின்றது. இன்றும் கூட இந்த விண்கலம் செய்திகள் மற்றும் படங்களைப் பெற்று, பூமிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கின்றது. வொயேஜர் 1 ஆல் அனுப்பப்படும் இந்த செய்திகள் ஒளியின் வேகத்தில் சென்றாலும் புவ…
-
- 16 replies
- 1.3k views
-
-
வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு இப்போதெல்லாம் வெடிகுண்டுகள் செய்வதென்பது குடிசைத் தொழிலாக போய்விட்டிருக்கிறது. அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மிகச்சிறிய நாணயத்தின் அளவிலான உணர்வுக்கருவி இது. ஒரு "சில்"லில் இரண்டு உலோக படலங்கள். உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும். செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச் சேருங்கள்... செம்பு…
-
- 0 replies
- 917 views
-
-
பாஸ்கல் க்செஸிங்கா பிபிசி ஃப்யூச்சர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு, சிள்வண்டு (cricket) மற்றும் வெட்டுக்கிளிகளை உண்ணும் எண்ணம் அருவெறுப்பாகத் தோன்றலாம். ஆனால் அவை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பிரபலமான சிற்றுண்டியாகும். அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, கூடவே காலநிலைக்கு குறைவான தீங்கையே விளைவிகின்றன. உகாண்டாவில் உள்ள எனது குடும்ப வீட்டில் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.என் சகோதரி மேகி வெட்டுக்கிளிகளை வறுத்துக்கொண்டிருந்தாள். பச்சையான, மிருதுவான வெட்டுக்கிளி பூச்சிகளைக் கிளறிவிட, நறுமணம் வலுவாகவும்…
-
- 1 reply
- 297 views
-
-
வெண்ணிலா (வானத்து நிலவு ) ஆண் ? பெண் ?வெண்ணிலா (வானத்து நிலவு ) ஆண் ? பெண் ? குறிப்பு : மதி , ,நிலாமதி , வெண்ணிலா , நிலா போன்ற சொற்கள் தவிர்க்க பட வேண்டும் . சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா ? சந்திரன் ....ஆண் நிலவே நீ சாட்சி .......நீதிபதி ( ஆண் ) வா வெணிலா உன்னை தானே வானம் தேடுதே மேலாடை மூடியெ ஊர்கோலமாய் போவதேன் .. .மேலாடை பெண்களுக்கு உரியது . (நிலவு பெண் ) நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா (தேய்பிறை ஆண் ) அம்புலி மாமா அம்புலி மாமா ........(ஆண் ) நிலவு ஆணா/பெண்ணா ........கருத்தாடலாமா ?விரும்பியவர்கள் கருத்து சொல்லலாம்.
-
- 1 reply
- 2.7k views
-
-
கால்பந்து விளையாட்டு. கீழே கிடக்கும் பந்தை பார்க்க வேண்டும், எதிர் அணியினரிடம் இருந்து இலாவகமாக தட்டிச் செல்ல வேண்டும், பந்தை துரத்திச் சென்று கோல் அடிக்க வேண்டும். இவை அத்தனையும் கால்பந்து வீரருக்கு இயலக்கூடிய காரியம்தான். ஆனால் இவற்றை செய்ய வேண்டியது கால்பந்து வீரர் இல்லை. ஒரு இயந்திரம். தேசிய அளவில் கல்லூரிகளுக்கிடையேயான ரோபோ போட்டிக்கான அறிவிப்பு வந்திருந்தது. ஒவ்வொரு கல்லூரியும் கால்பந்து விளையாடக் கூடிய மூன்று அல்லது நான்கு ரோபோக்களை வடிவமைக்க வேண்டும். அந்த ரோபோக்கள் தங்களை வடிவமைத்த கல்லூரிக்காக கால்பந்து விளையாட வேண்டும். இதுதான் போட்டியின் விதி. இந்தப் போட்டியில் எங்கள் கல்லூரியும் கலந்து கொள்ள வேண்டும் என பேராசிரியர் விரும்பினார். கால்பந்து விளையாடக்கூடிய ரோ…
-
- 0 replies
- 923 views
-
-
வெப் கமரா வாங்க சில முன்... இணைப்புக்கு .. http://www.dinamalar.com/2007dec21compumalar/index.asp
-
- 0 replies
- 1.7k views
-
-
வெப் கமராவின் புதிய பயன்பாடுகள்..! இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடை பெறுகின்ற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகி வருகிறது.இதனால் இதற்கு அடிப் படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள். அது லேப் டாப் ஆக இருந்தால் இப்போதெல்லாம் திரையின் மேலாக சிறிய அளவில் வெப் கேமரா இணைத்தே தரப்படுகிறது. வெப் கேமராவினைச் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். எல்லாமே லைட்டிங் தான்: வெப்கேமரா பயன்படுத்துவது என்பது ஜஸ்ட் லைக் போட்டோகிராபி போ…
-
- 5 replies
- 830 views
-
-
வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்; ஆராய்ச்சியில் தகவல் கோலாலம்பூர், ஏப்.2- குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து அமெரிக்காவில் உள்ள மருத்துவ விஞ்ஞானி கிறிஸ்டன் நாவரா ஆய்வு ஒன்று நடத்தினார். அதில் உலக வெப்ப மயம் அதிகரித்து இருப்பதால் ஆண்கள் உயிர் அணுவில் வீரியத்தன்மை குறைந்து இருப்பதும் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகள் அதிகமாக பிறப்பதும் தெரிய வந்தது. வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது. பூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை எப்போதுமே அதிகமாக இருக்கும். இங்கும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக பிறக்கின்றன. …
-
- 11 replies
- 2.8k views
-
-
வணக்கம், கீழுள்ள காணொளி எங்கட வீடுகளில இருக்கிற வெப்பநிலையை கட்டுப்படுத்துகிற நிலைநிறுத்தி மற்றும் அதனுடன் சம்மந்தப்பட்ட இதர கருவிகளின் எதிர்காலம் பற்றி சொல்லுது. எதிர்காலத்தில வீட்டில இருக்கிற Heaterஇனை, மற்றும் இதர சாதனங்களை நாங்கள் எங்கட கணணி மூலமே இருந்த இடத்தில இருந்து கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
-
- 0 replies
- 756 views
-
-
சிட்னி: இன்னும் 300 ஆண்டுகளில் பூமியின் வெப்பம் மிக பயங்கரமாக அதிகரித்து மனிதன் உள்பட எந்த உயிரினமும் வாழவே முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து பூமியின் முந்தைய பல நூற்றாண்டு வெப்பநிலை குறித்த தகவல்களை பல வகைகளில் சேகரித்து ஆய்வு நடத்தினர். தங்கள் ஆய்வு முடிவுகளை Proceedings of the National Academy of Sciences, Australian National University academics ஆகியவற்றிடம் தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இதே விகிதத்தில் நாம் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து புகையை வெளியிட்டு வந்தால் உலகின் வெப்ப…
-
- 7 replies
- 1.3k views
-
-
வெர்ஜின் கலக்ரிக் - நீங்களும் விண்வெளிக்கு பயணிக்கலாம் பிரித்தானியர் ரிச்சர்ட் பிரான்சன் ஒரு அறிவியல் சிந்தனையாளர். இவர், எல்லோன் மஸ்க் ( டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்,,,) மற்றும் ஜெப் பெஸோஸ் (அமேசான், ப்ளூ ஒரிஜின்) போன்றவர்களும் விண்வெளி உல்லாச பிரயாணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரிச்சர்ட் பிரான்சன் அவர்களின் நிறுவனமான 'வெர்ஜின் கலக்ரிக்' முதலாவதாக பயணிகளை அனுப்ப உள்ளது. கிடடத்தட்ட எழுநூறு பேர் இதில் ஆர்வம் காடி உள்ளதுடன், அதற்கான பணத்தையும் செலுத்தி உள்ளனர். மேலும், 6500 பேர் ஆர்வம் காட்டி உள்ளனர். பிரபல ஹாலிவூட் பிரபலங்கள் இதில் அடங்குவர். இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் இருப்பர். விலை ஆளுக்கு 250,000 அமெரிக்க டாலர்கள். காலப்ப…
-
- 0 replies
- 444 views
-
-
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ரொக்கெட் Published By: Digital Desk 2 24 Dec, 2025 | 11:54 AM இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இன்று புதன்கிழமை (24) அமெரிக்காவின் ASD தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான புளூபேர்ட்-6 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கம், விண்வெளியிலிருந்து நேரடியாக ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவதாகும். இதன் மூலம் தொலைபேசி சிக்னல் கோபுரங்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள் போன்ற இடங்களிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும். புளூபேர்ட்-6 செயற்கைக்கோள் 6,100 கிலோகிராம் எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள்…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
5S மற்றும் மலிவு விலை என்று கூறி 5c மாடல் மொபைல்களை சமீபத்தில் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், திடீரென தங்கம் மாடலில் நேற்று மொபைலை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கியூவில் நின்ற பாதி பேருக்கு மொபைல் ஃபோன் கிடைக்கவில்லை. அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதையும் இந்தியா, சீனாவில் தங்கம் மோகம் அதிகம் என்பதால் அங்கு சந்தையை பிடிக்க சரியான வழி என்று ஆப்பிள் நிறுவனம் இப்படி திடீர் இன்ப அதிர்ச்சி தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தங்கம் மாடல் போனில் மேல் தகடு மட்டும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேல் தகடு 24 கேராட் தங்கம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் நியூ யார்க்கில் அறிமுகமான இந்த மொபைலுக்கு காத…
-
- 7 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 883 views
-
-
வாஷிங்டன், விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்து வெள்ளி கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த ’நாசா’ திட்ட மிட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ’நாசா’ மையம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தற் போது செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற் கொண்டுள்ளது. அங்கு 2024-ம் ஆண்டுக் குள் மனிதர்களை நிரந்தரமாக குடியமர்த்த ஆய்வு செய்து வருகிறது. விண்வெளிக்கு ’ஹெப்லர்’ விண்கலத்தை அனுப்பி புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திர கூட்டங்களை கண்டுபிடித்து வருகிறது. இந்த நிலையில் செவ் வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்பு வெள்ளி கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ’நாசா’ திட்டமிட்டுள்ளது.அங்கு மனிதர்களை குடியமர்த்தவும் முடிவு செய்துள்ளது. ஏனெனில் வெள்ளி கிரகத்தின் மே…
-
- 0 replies
- 532 views
-
-
ணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இரண்டு விண்கலன்களும் வெள்ளியில் இன்னும் எரிமலை சீறுகிறதா என்பது முதல் அங்கே கடல் இருந்ததா என்பது வரை பல கேள்விகளை ஆராயும். சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோளான வெள்ளிக்கு இரண்டு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா. இந்த இரண்டு விண்கலன்களும் புவிக்கு அருகில் உள்ள கோளான வெள்ளியின் வளி மண்டலத்தையும், மண்ணியல் கூறுகளையும் ஆராயும். இந்த விண்கலன் ஒவ்வொன்றையும் அனுப்புவதற்கு தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் விண்கலன் 2028ம்…
-
- 0 replies
- 361 views
-