Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by nunavilan,

    SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்) இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான். அந்த அதியசத்துக்கு…

  2. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்சின் ராக்கெட் ஏவுவதற்கான விலை நிர்ணயம், தங்களது சேவைக்கான விலையை குறைக்க தூண்டுவதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி துறையின் தலைவர் ரோகோசின் (Rogozin), ஸ்பேஸ் எக்சிற்கு அமெரிக்க உதவுவதால் தான் குறைந்த சேவை கட்டணத்தை பெற முடிகிறது என குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், தங்களது ராக்கெட்டுகள் 80 சதவீதம் அளவிற்கு மறுபயன்பாட்டிற்கு உட்பட்டது எனவும், ரஷ்யர்களது அப்படி இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரோகோசின், விண்வெளி ஏவுதல்களுக்கான சந்தையில் நேர்மையான போட்டிக்கு பதிலாக, அமெரிக்கா எங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த முயல்வதாக தெரிவித…

    • 0 replies
    • 398 views
  3. Virgin Atlantic GlobalFlyer விமானம். Steve Fossett என்ற சாதனையாளர் உலகை Atlantic GlobalFlyer என்றும் நீண்ட நேரம் பறக்கக் கூடிய விமானம் மூலம் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்..! கடந்த புதனன்று (08-02-2006) அன்று அமெரிக்காவில் இருந்து ஆரம்பமான பறப்பு இன்று (11-02-2006) பிரித்தானியாவில் தரையிறங்கியதுடன் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டது. இந்தச் சாதனைப் பறப்பின் போது Steve Fossett மொத்தம் 26,389.3 மைல்கள் உலகைச் சுற்றி விமானம் மூலம் ஓய்வின்றிப் பறந்திருக்கிறார். இதுவே ஒரு விமானப் பறப்பின் போது ஓய்வின்றி அதிக தூரம் பறந்த உலக சாதனையும் ஆகிறது..! தகவல் ஆதாரத்துக்கு http://kuruvikal.blogspot.com/ படம் - பிபிசி.கொம்

  4. இந்த வருடம் Super Moon நிகழ்வின்போது பூமிக்கு 30,000 மைல்கள் அருகில் நிலா வரப்போகிறது. இதனால் வழக்கத்தை விட 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவிகிதம் மேலும் பிரகாசமாகவும் நிலா தென்படுமாம். வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் Super Moon தோன்றும் என்றாலும், இந்த முறை கொஞ்சம் விசேடமாகத் தென்படவுள்ளது. காரணம், அன்றுதான் முழு சந்திர கிரகணமும் நிகழப்போகின்றது. அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி ஒரே நேர்கோட்டில் வரும். பூமி இடையில் வந்துவிடுவதால் சூரிய ஒளியை மறைத்துவிடும். எனவே பூமியின் நிழல்தான் நிலவின் மேல் விழும். ஆனாலும், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச்சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால், ஆரஞ்ச…

  5. Started by கரும்பு,

    யாராவது tablet தற்போது பாவித்தால் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள், நன்றி.

  6. தகவல் பரவலாக்கம் என்றால் என்ன ? (What is data decentralization?) மின் மயப்படுத்தப்பட்ட தகவல்களை தனி நபரின் கணினியிலோ அல்லது அமைப்புகளின் கணினியிலோ வைக்காமல், தமிழ் மொழி ஆர்வலர் அனைவரும் ஒரு பிரதியை பதிவேற்றி வைக்கக்கூடிய தொழினுட்பம் மூலமாக தகல் சேமிப்பை பரவலாக்குதல். உதாரணத்துக்கு, ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதோடு, அதில் இருந்த எத்தனையோ லட்சம் அரிய தமிழ் நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இது எமது இனத்திற்கு ஏற்பட்ட மீள முடியாத பேரிழப்பாகும். இதை எவ்வாறு தடுத்திருக்கலாம்? அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாத்து வைத்ததே இதற்கு முதல் காரணம், மின்னணு மயப்படுத்தி வேறிடத்தில் பதிவேற்றம் செய்து வைத்திருந்தால் ஓரளவு பாத…

  7. Started by ariviyaltamilmandram,

    www.tamilarchives.org http://tamilarchives.org/ By the Grace of God, Most Gracious, Most Merciful - On this day, I declare to initiate the construction of the Website which would slowly grow to become the largest virtual streaming video archive in Tamil over the next 22 years. இதுவரை பதிவுகளை கொடுத்த அனைத்து அறிஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியும் ? இப்படி, நிறைய நண்பர்கள் என்னை கேட்டார்கள் அவர்களுக்கான எனது பதில்...... ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியாது....... ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் நான்கு சுவர்களுக்கு உள்ளே வாழும் ஒரு தனி மனிதனே இவ்வளவு செய்யும்பொழுது ? தமிழே உயிர் என்று மேடைகளில் பேசும் தமிழ் ஆர…

  8. Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய Friday, September 7, 2012 தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இப்போது ஆன்டிராய்ட் அலைபேசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் நிறைய பேருக்கு முக்கிய தேவையாக இருப்பது எப்படி என்பது. நிறைய பயன்பாடுகள் இருந்தாலும், Unicode வகை தான் நிறைய பேர் விரும்புவார்கள்.(ஆங்கிலத்தில் டைப் செய்தால் அப்படியே தமிழுக்கு மாறுவது). அப்படிப் பட்ட ஒரு Keyboard பயன்பாடு பற்றி இன்று காண்போம். இதற்கு "KM Tamil Unicode Keyboard" என்ற பயன்பாடு பயன்படுகிறது. இதில் சில கடினமான டைப் செய்யும் முறைகளை மட்டும் கீழே கூறுகிறேன். Cha - ச sa - ஸ sha - ஷ A - ஆ a- அ ro - ரொ roo - ரோ Roo -றோ Luu - ளூ luu - லூ za - ழ ZE - …

  9. தொலைபேசி வலையமைப்பில் தற்போது அதிவேகம் கொண்ட வலையமைப்பு வகையாக 4G தொழில்நுட்பம் காணப்படுகின்றது. இதன் வேகத்தையும் மிஞ்சும் வகையில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் முகமாக ஆராய்ச்சிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் Surrey பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5G ஆராய்ச்சி மையத்தில் Tbps வேகத்தில் தரவுகளை அனுப்பி புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். இது தற்போது உள்ள தரவுப்பரிமாற்றத்தை விடவும் 1000 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை 5G தொழில்நுட்பம் 2018ம் ஆண்டளவில் பொதுமக்களின் பாவனைக்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamilseithy.net/21091

  10. Tesla Model S P85D புதிய தலைமுறை கார் இனி பெட்ரோல் வேண்டாம் அமுதம் மாதிரி கதவு பிடி வெளியே வருகிறதாம்.😜

    • 0 replies
    • 590 views
  11. UFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள் .! விண்வெளியில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், ஒளிக் கீற்றுகள், விண்மீன்களின் சிதறல்கள் போன்றவைகள் கண நேரத்தில் நம் கண்ணில் தென்பட்டு மறைந்து போகும். நம்மால் யூகிக்க முடியாத பொருட்கள் விண்ணில் பறந்து மறைந்தால் அதுதான் யுஎஃப்ஒ. உலகில் பல்வேறு பகுதிகளில் இச் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்க நிலப் பகுதிகளில் தான் இவைகள் அதிகம் தென்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றி இன்னும் எளிமையாக இப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், உங்களுடைய சிறுவயதுகளில் கோடை கால சமயத்தில் வீட்டின் முற்றத்தில் பாட்டியோடு அல்லது தாத்தாவோடு கதைகள் கேட்டு நீங்கள் தூங்கி இருந்தால், இந்தக் கதையையும் நீங்கள் கேட்டிருக்கலாம். அதாவது, விண்வெளியிலிருந்து …

  12. Started by Paranee,

    யாரிடமாவது canobus Dv strom இருநதால எனககு அறியத தருவீகளா _

    • 1 reply
    • 2k views
  13. VOIP - சகாய விலையில் இந்தியாவிற்கு தொலைப்பேச இந்த பதிவு techie ஆர்வலர்களுக்கு மட்டுமாக இருக்கலாம். வாய்ப் (VOIP) அல்லது வாய்ஸ் ஓவர் ஐபி என்ற இணைய வழி குரல் பரிமாற்ற நுட்பம் இன்று நன்றாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. வாய்ப் (VOIP) என்ற எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டுமெனில் யாஹூ மெஸென்ஜரிலோ அல்லது ஸ்கைப் (SKYPE) வழியாகவோ கணனி டூ கணனி வழியாக பேசிக் கொள்வது. இது 100% இணையத்தை பயன்படுத்தி டெலிபோன் எக்ஸேஞ்ச்கள் இல்லாமல் குரலை பரிமாறிக் கொள்வது. குரல்கள் இணையத்தில் பாக்கெட்டுகளாக போகிறது, மூட்டைகளாக போகிறது என்று நுணுக்கி ஆராய அல்ல இந்த பதிவு. எளிய வழியில் எப்படி வாய்ப்-களை பயன்படுத்தலாம். கணனி குறுக்கீடு இல்லாம் இணையத்தின் வழியாக மட்டும் எப்படி வாய்ப்-களை பயன்ப…

  14. Started by Nellaiyan,

    • 0 replies
    • 1.4k views
  15. Whats App-பை மாதமொன்றுக்கு ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துவதாக தகவல் [ Tuesday,2 February 2016, 07:02:00 ] கையடக்க தொலைபேசி தகவல் சேவையான வட்ஸ் அப்பை ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. பேஸ்புக் வலையமைப்புக்கு சொந்தமான மெசஞ்ஜர் கையடக்க தொலைபேசி அப்-பை விட வட்ஸ் அப்-பை அதிகளவிலானவர்கள் பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் மெசஞ்ஜர் அப்-பை மாதமொன்றுக்கு 800 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். நாளாந்தம் வட்ஸ் அப்-பின் ஊடாக 42 பில்லியன் தகவல்களும் 250 மில்லியன் காணொளிகளும் அனுப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. எவ்வாறாயினும் போட்டிமிக்க உள்ளூர் சந்தைகளி…

  16. Started by nedukkalapoovan,

    உங்கட துணைவி (Wifey) உங்களுக்கு உதவியோ.. உபத்திரபமோ தெரியாது, ஆனால் எதிர்காலத்தில் Wi-Fi (வயர்லெஸ்) இலத்திரனியல் உபகரணப் பாவனையில் மட்டுமன்றி வியாபார நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உங்களோடு வகை வகையாக பேசவும்.. கண் சிமிட்டவும்.. கார்கள் தானியங்கியகாக மின் சக்தியில்.. இயங்கவும் ஏன் உங்கள் அலைபேசி.. சிலேட்டு.. போன்ற எல்லா இலத்திரனியல் உபகரணங்களும் தானே தன்பாட்டில் மீள் மின் சக்தியாக்கம் (Re-charge) பெற்றுக் கொள்ளவும் இது வழிவகுக்கப் போகிறது. இன்று இணைய உலகில்... தொடர்பாடல் உலகில்.. உங்களை இன்னொருவரோடு.. ஏன் இந்த உலகின் ஒவ்வொரு மூலையோடும் இணைப்பதில் வெற்றியோடு பங்களிக்கும் வயர்லெஸ்.. தொழில்நுட்பம்.. நாளை உங்களை.. உலகை ஆளப் போகும் Wifey ஆகப் போகிறது..! …

  17. Wireless Internet Network என அழைக்கப்படும் Wi-Fi இன்டர்நெட் இணைப்பின் மூலம் நாம் எந்த இடத்திலும் இருந்து இணையத்தை பயன்படுத்தலாம்.கேபிளை இணைக்காமல் எளிதாக இணையத்தை பயன்படுத்தலாம்.இருப்பினும் இதிலும் பல தொல்லைகளை சந்திக்க நேரிடலாம். இணைய இணைப்பை தரும் ரேடியோ அலைகளுக்கு பல தடைகள் உருவாகின்றன. சிக்னல் வட்டம் சுருங்குதல், வன்தட்டு பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் Wi-Fi இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. 1. மடிக்கணனியில் உள்ள Wi-Fi பட்டன்: காபி ஷாப், வீடு அல்லது அலுவலகத்தில் Wi-Fi இணைப்பு பெறுவதில் பிரச்னை உள்ளதா? முதலில் உங்கள் கணனியில் பிரச்னை…

  18. நெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து! தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும். இதன் சிறப்பு, ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம். இந்த வேகத்ற்கு காரணம் இந்த டெக்னாலஜியில் LED லைட்டுகளை பயன்படுத்தப்படுவதே. இதற்காக கண்ணால் காணக்கூடிய ஒளி யை தகவல் தொடர்புக்காக பயன்படுத்துகிறது. இந்த நெட்வர்க் மிகவும் பாதுகாப்பானதும் கூட. இதனை மிகவும் சிறிய சிப் பில் வடிவம…

  19. Started by arun,

    wmv இல் உள்ள பாடலை ஐ 3gp or mp4 க்கு மாற்றுவது எப்படி

    • 6 replies
    • 3.3k views
  20. இணையமே இன்றைய கல்வெட்டு உலகத்தமிழர்களுக்கு வணக்கம், மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு அங்கமான அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுவதின் அறிவிப்பு இது. http://www.tamillanguagearchives.blogspot.in/2013/06/archive-mmstf-30-er-1150-minutes.html விழியத்தின் எண்: Archive MMSTF 30 பதிவான அறிஞரின் பெயர் : Er.மா.சதாசிவம் B.E.,M.B.A பதிவின் தலைப்பு: எனது பயணங்களில் தமிழ் அனுபவம் பதிவு உருவான காலம்: 11.50 Minutes; 06062013 Review 1:06062013 Total Points awarded by Dr.Semmal = 4 ஒரு தொழில் அதிபராக தான் மேற்கொண்ட தனது பயணங்களின் பொழுது தமிழர்களின் மரபுகளின் சுவடுகளை கண்டு எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்ற செய்தியை பதிவு செய்கிறா…

  21. xmenபெரும்பாலானவர்கள்இத்திரைப்படத்தைப்பார்த்திருப்பீர்கள்.இப்படத்தில் இயற்கையில் இருக்கும் சக்திகளைக்கட்டுப்படுத்தும் அபூர்வமான மனிதர்களை மனிதப் பரிணாமத்தின் அடுத்த நிலைகளாக காட்டியிருப்பார்கள்.இவர்களை அத்திரைப்படம் மியூட்டன்கள் என அழைத்தது.படத்தில் மின்னலைக்கட்டுப்படுத்தும் காதாப்பாத்திரம்.உலோகங்களைக்கட்டுப்படுத்தும் கதாப்பாத்திரம் இவர்தான் படத்தின் வில்லன் "மக்னிட்டோ".வேறு ஒருவரின் மனதில் இருப்பவற்றை அறிவதுடன் மனிதர்களது மனதை ஊடுருவி செல்லும் சக்திவாய்ந்த கதாப்பாத்திரமான சேவியர்.ஹீரோ லோகன்.இன்னும் பல சக்திகளைக்கொண்ட பல சூப்பர் ஹியூமன்ஸ்களை எக்ஸ்மான் திரைப்படத்தில் நாம் பார்த்திருக்கின்றோம். இப்படத்தில் காட்டப்பட்டதுபோன்ற சூப்பர் சக்திகளைக்கொண்ட சூப்பர் ஹியூமன்ஸ் உ…

  22. எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய முக்கோண வடிவ பயணிகள் (Hybrid wing-body plane) வானூர்தியை நாசா அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்காலத்தில் வானூர்தி போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் ஐக்கிய இராட்சியத்தின் Cranfield Aerospace Limited நிறுவனத்தின் உதவியுடன் போயிங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதலில் X-48C ரக முக்கோண வடிவ வானூர்தியை மட்டும் தயாரித்துள்ளது. இது கலிபோர்னியாவின் எட்வார்ட் வான்படை தளத்திலிருந்து (Edwards Air Force Base in California) தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது. வானோடி இல்லாமல் இயங்கும் இந்த வானூர்தி X-48B Blended Wing Body வானூர்தியின் மாதிரியைக் கொண்டு வேகம், கட்டுப்பாட்டு அமைப்புகள், மூக்குப்பகுதி, வா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.