Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கல்வியில் சாதிக்க மரபணுக்கள் உதவுகின்றனவா? ஆராய்ச்சியில் புதிய முடிவுகள் காய்லி ரிம்ஃபெல்டு &மார்கெரிட்டா மலான்சினி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரு குழந்தையின் மரபணுக்கள், பள்ளியில் கல்வித் திறமையைத் தீர்மானிப்பதில் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். படத்தின் காப்புரிமைEYE UBIQUITOUS/UIG VIA GETTY IMAGES பள்ளிகளில் குழந்தை…

  2. வீரகேசரி இணையம் 7/11/2011 4:03:07 PM நேக்ட் மோல்' எனப்படும் எலி வகையின் மரபணுக்களைத் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்வதன் மூலம் புற்றுநோய்க்கெதிரான மருந்துக் கண்டுபிடிப்பில் புதிய புரட்சியை மேற்கொள்ள முடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே முதன்முறையாக இவ்வகை எலியின் முழு மரபணு வரைவினை வெளியிட்டுள்ளனர். லண்டன் குயீன்மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்தே இவ்வாய்வை மேற்கொண்டுள்ளனர். ' நேக்ட் மோல்' (Naked Mole) எலிகள் இவ்வகை எலிகளானது கிழக்கு ஆபிரிக்காவில் பரவலாக உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் 30 வருடங்களாகும். அதாவது சாதாரண எலிகளை விட 7 முதல் 10 மடங்கு அதிக காலம் இவை வாழக்கூடியவை. …

  3. விண்ணில் சீறிப்பாய்ந்த உலகின் மிகப்பெரிய ரொக்கெட். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” என்ற ரொக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனமனானது, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது. ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” எனப்படும் உலகின் மிகப்பெரிய ரொக்கெட்டானது, பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்ஷிப் ரொக்கெட் 394-அடி (120-மீற்றர்) உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. குறித்த ரொக்கெட் தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ…

      • Haha
    • 2 replies
    • 766 views
  4. வேர்ஜின் நிறுவனத்தின் நிறுவனர் Richard Branson இன்று உலகின் பார்வையில் முக்கியமானவராக திகழ்கிறார். காரணம் அவர் வேர்ஜின் நிறுவனத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்புக்களை மனித சமூகத்திற்கு கையளிப்பது தான். http://youtu.be/s9q5bkD8HWk அந்த வகையில் விண்வெளிக்கு சுற்றுலாச் செல்லத்தக்க விண்ணோடம் ஒன்றை தயாரித்து வேர்ஜின் நிறுவனம் சார்பாக இயக்கத் திட்டமிட்டுள்ள றிசாட், தற்போது மனிதன் செல்ல முடியாதிருந்த அளவு ஆழத்திற்கு சமுத்திரங்களுக்கு அடியில் செல்லத்தக்க ஒருவர் பயணிக்கக் கூடிய கடலடி விமானத்தை கண்டுபிடித்து வடிவமைத்துள்ள அவர் அதன் மூலம் சமுத்திரங்களுக்கு அடியில் புதைந்திருக்கும் நாம் காணா உலகை நமக்கு காட்ட போகிறார். விண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஆகும் செலவை விட கடலுக்கு …

    • 6 replies
    • 1.2k views
  5. உலக ‘ரோபோ’ மாநாட்டில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வைத்தியர் ரோபோ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக ‘ரோபோ’ மாநாடு நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலக ‘ரோபோ’ மாநாடு தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் ஆரம்பித்தது. “ஒரு புதிய திறந்த சகாப்தத்திற்கான நுண்ணறிவு சூழல் அமைப்பு” என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாடு இம்மாதம் 25ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உளவு, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட 20 தொழிற்துறைகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. …

    • 0 replies
    • 587 views
  6. பெண்ணொருவரின் கணினியில் தானாக விண்டோஸ் 10 தரவிறக்கம்; 15 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்த மைக்ரோசொப்ட் நிறுவனம் இணங்கியது 2016-06-30 12:10:05 அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண் ஒரு­வரின் கணி­னியில் தானாக விண் டோஸ் 10 மென்­பொருள் தர­வி­றக்கம் செய்­யப்­பட்­டதால் அப்­ பெண்­ணுக்கு 10,000 டொலர் (சுமார் 15 இலட்சம் ரூபா) நஷ்ட ஈடு வழங்­கு­வ­தற்கு மைக்­ரோ சொப்ட் நிறு­வனம் இணங்­கி­யுள்­ளது. டெரி கோல்ஸ்டெய்ன் எனும் இப்­ பெண்ணின் கணி­னியில் விண் டோஸ் 7 பதிப்பு பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. இந்­நி­லையில் தனது அனு­ம­தி­யின்றி அக்­ க­ணி­னி யில் தானா­கவே விண்டோஸ் 10 பதிப்பை தற­வி­றக்கம் செய்யும் முயற்சி இடம்­பெற்று தோல்­வி­ய­டைந்­த­தாக அப் பெண் தெரி­வித்­துள்ளார்…

  7. எதற்கும் இதையும் பார்த்துவிட்டு ஒருதடவை கடைக்கு செல்லுங்கள். இந்த ஆண்டு வந்திருக்கும் செல்லிடப்பேசிகளில் முதலிடத்திற்கு போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் iphone4, N8 (Nokia 8) , Samsung Galaxy s பற்றி அறிந்திருப்பீர்கள். அந்தவரிசையில் HTC Desire HD'ம் தன்னுடைய பலத்தை காட்ட போட்டியில் குதித்திருக்கின்றது. என்னதான் அப்படி இந்த செல்லிடபேசியில் புதிதாக உள்ளது? இணையத்தளப்பாவனைக்கு ஏற்றவகையில் தெலைபேசியின் 4'3 இஞ்சி அளவு திரை (Super-LCD screen), மின்னல் வேக processor, ஞாபக அட்டை1'5 GB (Memory card), என்று மேலும் பல மெருகூட்டலுடன் களத்தில் குதித்திருக்கின்றது. தற்பேதுள்ள செல்லிடப்பேசிகளில் உள்ள உலாவியில் (web browser) Flash உள்ள இணையத்தை பார்வையிடும்போது ஏற்படும் அச…

    • 1 reply
    • 1.2k views
  8. வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு பரவிய பார்த்தீனியம் களை, முதன்முதலாக 1956-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தான் கண்டறியப்பட்டது. தற்போது அனைவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் இந்த பார்த்தீனியம், திரும்பும் இடமெல்லாம் பெருகியுள்ளது. 11.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த களைச்செடியின் இலைகள் பார்ப்பதற்கு காரட் இலைகளைப் போன்று காணப்படுவதுடன் இவை கிளைவிட்டு பூக்கும் இனத்தைச் சார்ந்தவையாகும். மேலும், நமது சாகுபடி பயிருடன் ஒப்பிடுகையில் இவை ஒவ்வொன்றும் 15,000 முதல் 25,000 விதைகளை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. மேலும், இவ்விதைகளின் எடை மிகக் குறைவாக இருப்பதால் இவை எளிதில் காற்றின் மூலமாகவும், மனித மற்றும் விலங்குகள் செயல்பாட்டின் மூலமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு…

  9. டொரன்டோ : மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக விளங்கும், 'எபோலா' நோய் கிருமியை அழிக்கும் மருந்தை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் உள்ள நுண் உயிரியல் பூங்காவில், எபோலா நோய் பாதிப்பிற்கு உள்ளான, 18 குரங்குகள், இந்த மருந்தின் மூலம் உயிர் பிழைத்துள்ளன. அதிகரிப்பு: மேற்கு ஆப்ரிக்க நாடுகளான, லைபீரியா, கினியா உள்ளிட்ட நாடுகளில், எபோலா நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து, உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த நோயால், ஏராளமானோர் பலியாகியுள்ளனர். எபோலாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பும் அனைவரும், முறையான சோதனைகளுக்கு உட்படுத்…

  10. என் பள்ளித் தோழன் கணக்குல புலி. கணக்குப் பாடத்தில் எப்போதுமே சதம்தான். ட்ரிக்னாமெட்ரி, அல்ஜீப்ரா, பித்தகாரஸ் அனைத்தும் அவனுக்குத் தலைகீழ் பாடம். வடக்கே போகும் ரயில் ஒரு நாளிதழில் ஒரு கணக்கு விளையாட்டை இருவரும் கண்டோம். ‘ஒரு மணி நேரத்திற்கு 150 கிமீ’ வேகத்தில் மின் ரயில் வேகமாக வட திசையில் செல்கிறது. காற்று தென் திசையில் வீசிக்கொண்டிருக்கிறது. அப்படியானால் ரயிலில் இருந்து வரும் புகை எந்தத் திசையில் செல்லும்’ என அதில் கேட்கப் பட்டிருந்தது. உடனே “தெற்கு” என்றேன் நான். “150 கிமீ வேகம் என்பதால் வடக்குதான்” என்றான் அவன். இருவருக்கும் இடையில் வாதம் வலுத்தது. ஒரு கட்டத்தில் சரியான விடையை எடுத்துப் பார்த்தோம். வடை போச்சே! அதில் உள்ள பதிலில் ‘மின் ரயிலுக்கு ஏது புகை?’ என்றிருந…

  11. பிரபஞ்சம் குறித்து மனிதனுக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. பிரபஞ்ச ரகசியங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் மனிதன் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறான்.100 வருடங்களில் மனிதன் பிரபஞ்சம் குறித்து எவ்வளவோ தெரிந்து வைத்து உள்ளான் .அதற்கு தகுந்தாற்போல் நவீன கருவிகளும் கண்டுபிடிக்கபட்டு மேலும் பிரபஞ்சம் குறித்தும் அதில் நிகழும் மாறுதல் குறித்தும் பூமி மற்றும் கிரகங்கள் குறித்து மனிதன் அறிந்து வருகிறான். இருந்தாலும் இன்னும் பிரபஞ்சம் குறித்து முற்றிலுமாக மனிதன் அறிந்து கொள்ளவில்லை. இன்னும் நமது விண்வெளியில் ஏகபட்ட மர்மங்கள் உள்ளன.நாசா அதி நவீன கருவிகளை கொண்டு பூமி மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்புகளை ஆராய்ந்து வருகிறது.அவ்வாறு பூமி மற்றும் கிரகங்களில் இருந்து வரும் மர்ம ஒலிகளை மின்கா…

    • 0 replies
    • 715 views
  12. மூட்டு வலிகளால் அவதிப்படும் சிலருக்கு அக்குபங்க்சர் மற்றும் அலோபதி முறையில் வைத்தியம் செய்து பார்த்ததில் சில ஆச்சரியப்படும் வகையிலான பல புதிய நல்ல முடிவுகள் தெரிய வந்துள்ளன. ஆய்வுகளின் விபரம் : முதலில் ஒரே மாதிரி மூட்டு வலி நோயால் அவதிப்படும் பல நோயாளிகள் 'அ', 'இ', 'உ' என மூன்று சம குழுக்களாக பிரிக்கப்பட்டனர். பிறகு குழு 'அ' விற்கு பாரம்பரிய சீன அக்குபங்க்சர் வைத்திய முறைப்படி வலி உள்ள மூட்டு பகுதிகளில் தோலின் ஊடே 5 மற்றும் 40 மி.மீ. ஆழத்திற்கு ஊசிகளை செலுத்தி வைத்தியம் செய்தனர். குழு 'இ' விற்கு கொஞ்சம் மாறுபட்ட விதமாக இலேசாக சுமார் 1 லிருந்து 3 மி.மீ ஆழம் மட்டுமே தோலின் ஊடே ஊசிகளை செலுத்தி வைத்தியம் பார்த்தனர். குழு 'உ' விற்கு அலோபதி முறையில் வெற…

  13. மின்காந்தக் கதிர்வீச்சு அலைகளை (Electromagnetic radiation wave) பயன்படுத்தி ஒரு விமானமோ அல்லது பொருளோ எவ்வளவு தொலைவில், எவ்வளவு உயரத்தில் உள்ளது. அதன் வேகம் மற்றும் திசை என்ன என்பதை துல்லியமாக அளவிட உதவும் ஒரு கருவி தான் ரேடார். Radio Detection and Ranging என்பதன் சுருக்கமே Radar. 1940-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையால் Radar என்ற சுருக்கமான சொல் உருவாக்கப்பட்டது.விமானங்கள், கப்பல்கள், விண்கலம், ஏவுகணைகள், மோட்டார் வாகனங்கள், புயல் மற்றும் மழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் மற்றும் நிலப்பரப்புகளைக் கண்டறிய ரேடார் கருவி பயன்படுத்தப்படுகிறது. ரேடார் கருவியில் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவர் ஆகியவை இருக்கும். ரேடாரில் உள்ள டிரான்ஸ்மிட்டர் மின்காந்த அலை சிக்னல்களை குறிப்பிட்…

    • 0 replies
    • 965 views
  14. சமூகவலைத் தளங்களிலும் சரி, உலகில் காணப்படும் அனைத்து வகையான இணையத்தளங்களிலும் சரி முன்னணியில் திகழும் பேஸ்புக் ஆனது புதிய பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் முகமாக அன்றாடம் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. இவற்றின் அடிப்படையில் பேஸ்புக் இணையப் பக்கத்தில் உள்நுளையாமலே டெக்ஸ்டாப்பில் இருந்தவாறு நண்பர்களுடன் சட் செய்து மகிழ்வதற்காக Facebook Chat Instant Messenger எனும் சிறிய மென்பொருள் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இவ்வசதியில் update notification, sound alerts, chat history போன்ற அம்சங்களும் காணப்படுவதுடன் இலகுவான பயனர் இடைமுகத்தையும் கொண்டுள்ளது.தவிர விண்டோஸ், லினக்ஸ், மெக் இயங்குதளங்களுக்கென தனித்தனியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தரவிறக்க சுட்டி …

  15. இது சனி கிரகத்தின் அரிய படமாகும். சனி கிரகம் சூரியனை மறைத்தபடி இருந்த கட்டத்தில் காசினி விண்கலம் மறு புறத்திலிருந்து இப்படத்தை எடுத்தது. சனி கிரகத்தின் வளையங்கள் ஒளிருவதைக் கவனிக்கவும். படம் நன்றி: நாஸா வருகிற நாட்களில் சனிக் கிரகம் மீது விசேஷ ஆர்வம் காட்டப்படும். காரணம் சனிப் பெயர்ச்சி. ஜோசியர்களின் கணக்குப்படி சனி கிரகம் டிசம்பர் 21 ஆம் தேதி துலா ராசிக்குச் செல்கிறது. தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் சனிப் பெயர்ச்சியின் பலன்கள் அடங்கிய சிறு புத்தகங்கள் பெட்டிக் கடைகளிலும் தொங்கும். நாளிதழ், வார மற்றும் மாத இதழ்களில் சனிப் பெயர்ச்சியின் பலன்கள் பத்தி பத்தியாக இடம் பெற்றிருக்கும். சூரிய மண்டலத்தில் சூரியனை சுற்றும் கிரகங்களில் சனி முக்கியமான ஒன்றாகும்…

  16. வணக்கம் தமிழ் உறவுகளே! பலர் தொழில் நுட்பம் சார்ந்த அதாவது கணினி கைபேசி இணையத்தின் தமிழ் மென் பொருள் சார்ந்த அறிவு இல்லாது இருக்கிறார்கள் . அன்பான தமிழ் உறவுகளே! தமிழுக்கு அழகே தமிழ் எழுத்துகள்தான். தமிழைத் தமிழில் எழுதுங்கள் & ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதி தமிழைக் கொலை செய்ய வேண்டாம். நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதால் தெளிவாக புரியவில்லை.ஏன் தமிங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.? இன்று தமிழில் எழுத நிறைய மென்பொருட்கள் உள்ளன..தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதும்/ தமிழில் எழுத முடியாத தமிழர்களால் தமிழ் அழிந்துவிடும் என்றே அஞ்சுகிறோம். தமிழனால் தமிழில் எழுதவோ பேசவோ முடியவில்லை என்றால் எவன் தமிழை எழுதுவான்/ பேசுவான்?தமிழை ஆங்கில எழுத…

  17. நாசாவினால் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்திற்கு ஏவப்பட்ட கியூரியோச்சிட்டி விண்கலத்தின் செயற்பாடுகள் நாசா பொறியிலாளர்களால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் செயற்பாடும் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூரியோசிட்டி விண்கலத்திலுள்ள பிரதான கணனியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே இவ்வாறு நிறுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் ஏ பக்கம் மற்றும் பீ பக்கம் என இரண்டு கணனிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மேலதிக இணைப்பான பீ கணனியின் இயங்குதளத்திலேயே கியூரியோசிட்டி இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதன்போது ஏ கணனியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இயங்குதளம் மற்றும் தரவுகளை காப்பு பிரதி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென கியூரியோச…

  18. ஆழ்கடல் ஆய்வில் சீனாவின் ஆளுமை---------------------------------------------------------------------------ஆழ்கடல் ஆராய்ச்சியில் சீனா புதியதோர் பயணத்தை தொடங்கியுள்ளது. 5000 டண் எடைகொண்ட புதிய ஆய்வுக் கப்பலை சீனா நீரினுள் செலுத்தியுள்ளது. அலைகளையும் ஆழ்கடலையும் ஆளுமைக்குள் கொண்டுவருவது சீனாவின் நோக்கம். ஆழ்கடல் இன்னும் முழுமையாக அறியப்படாத ஒரு மாயலோகமாகவே பார்க்கப்படும் நிலையில், அத்துறையில் வேகமாக முன்னேறிவரும் சீனா, ஆழ்கடலின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் முதல் தேசமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

    • 0 replies
    • 343 views
  19. Started by ariviyaltamilmandram,

    www.tamilarchives.org http://tamilarchives.org/ By the Grace of God, Most Gracious, Most Merciful - On this day, I declare to initiate the construction of the Website which would slowly grow to become the largest virtual streaming video archive in Tamil over the next 22 years. இதுவரை பதிவுகளை கொடுத்த அனைத்து அறிஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியும் ? இப்படி, நிறைய நண்பர்கள் என்னை கேட்டார்கள் அவர்களுக்கான எனது பதில்...... ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியாது....... ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் நான்கு சுவர்களுக்கு உள்ளே வாழும் ஒரு தனி மனிதனே இவ்வளவு செய்யும்பொழுது ? தமிழே உயிர் என்று மேடைகளில் பேசும் தமிழ் ஆர…

  20. ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு காரலின் கொர்மான் நவம்பர் 14, 2021 தமிழில்: வே. சுவேக்பாலா Ph.D வைரஸ் இயற்கையிலிருந்தா? அல்லது மனிதனின் தவறால் தோன்றியதா? 2019 ஆம் ஆண்டின் இறுதியில், முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியதாக அறிவிக்கப்பட்டது. நான்கரை மில்லியன் மக்கள் இதுவரை இறந்துள்ளனர், எண்ணற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர், முழு பொருளாதாரமும் தலைகீழானது, [கொரோனா காலத்திற்கு முன்பான, இந்தியப் பொருளாதாரம் என்ற பூமாலையினை பற்றி சிந்தித்து – கவனம் தவறேல்] பள்ளிகள் மூடப்பட்டன. ஏன்? வைரஸ் ஏதோ ஒரு விலங்கிலிருந்து முதல் மனிதனுக்கு (host, புரவலன் ☺), அதாவது நோயாளி பூஜ்ஜியத்திற்கு தாவியதா? அல்லது, சிலர் சந்தேகிப்பது போல, மத்திய சீனாவில் பதினோரு மில…

  21. அபூர்வ சக்தி கொண்ட பென் Ben Underwood

    • 1 reply
    • 1.3k views
  22. உடலில் பதியவைத்த கணினியை வைரஸ் தாக்கும்பொழுது மனித உடலில் கணினி சில்லைப் பதித்தல் சில காலமாக நடந்துவருகிறது. எனக்குத் தெரிந்து எங்கள் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரும், அவரது ஆசிரியரும் தங்கள் இடது மணிக்கட்டுக்குக் கீழே சிறிய RFID சில்லு ஒன்றைப் பதித்துக் கொண்டுள்ளார்கள். சோதனை முறையில் செய்யப்படும் இந்தப் பதிகணினியைப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர், இடையில் யாரும் தாக்கித் தகவலைத் திருடாதவகையில் செல்பேசி மூலமாக தகவல் பரிமாறிக்கொள்வதைப் பற்றிய சோதனைகளைச் செய்து வருகிறார்கள். இன்றைக்கு பிபிஸி ஒரு செவ்வியில் பிரிட்டனில் இதுபோன்ற சோதனையைச் செய்துவரும் ஒருவர் முதல்முறையாக உடலில் இருக்கும் சில்லுக்கு கணினி வழியே கணினி வைரஸை முதல்முறையாக மாற்றியிருக்கிறார்…

    • 0 replies
    • 665 views
  23. அனைவருக்கும் வணக்கம். இது ஒரு புதிய முயற்சி. சில காலங்களாக அறிவை வளர்க்கும் முறையில் எந்த ஒரு படைப்புகளும் யாழில் வந்ததாக எனக்கு தெரியவில்லை. அனைவரும் தேவை இல்லாத விடயங்களை முன் வைத்து கருத்துகளை பகிர்ந்து வருவதால், அது பலரை மறுமுகம் கொள்ள வைக்கின்றது. இது ஒரு வருத்தத்துக்கு உரிய விடயம். விடயங்களை அறிவியல் சம்பந்தமாக இனைத்து அதனூடாக நகைச்சுவையாக கருத்துகளை பரிமாறலாம். இதன் மூலம் அறிவையும் வளர்க்கலாம் பொழுதையும் போக்கலாம்..... தயவு செய்து அனைவரும் முன்வைக்கும் விடயங்கள் உண்மையானதா என நன்றாக தெரிந்து விட்டு பதியுங்கள். இங்கு, நமக்கு கல்வி கற்கும் இடத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தில் இருந்தோ அல்லது வேலை செய்யும் இடத்தில் இருந்தோ, ஏற்ப்பட்ட அனுபவம் மற்றவர்களுக்கு அறிவார்த்தம…

    • 14 replies
    • 3.5k views
  24. Wireless Internet Network என அழைக்கப்படும் Wi-Fi இன்டர்நெட் இணைப்பின் மூலம் நாம் எந்த இடத்திலும் இருந்து இணையத்தை பயன்படுத்தலாம்.கேபிளை இணைக்காமல் எளிதாக இணையத்தை பயன்படுத்தலாம்.இருப்பினும் இதிலும் பல தொல்லைகளை சந்திக்க நேரிடலாம். இணைய இணைப்பை தரும் ரேடியோ அலைகளுக்கு பல தடைகள் உருவாகின்றன. சிக்னல் வட்டம் சுருங்குதல், வன்தட்டு பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் Wi-Fi இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. 1. மடிக்கணனியில் உள்ள Wi-Fi பட்டன்: காபி ஷாப், வீடு அல்லது அலுவலகத்தில் Wi-Fi இணைப்பு பெறுவதில் பிரச்னை உள்ளதா? முதலில் உங்கள் கணனியில் பிரச்னை…

  25. உலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம் கடந்த பிப்ரவரி மாதம் மகளின் பிறந்த நாளுக்கு வீட்டில் அலங்காரம் செய்து கொண்டிருந்த சமயம், 'எனக்கு ஹீலியம் பலூன் தான் வேண்டும்' என்று ஒற்றைக் காலில் நின்றாள் மகள். ஹீலியம் கிடைப்பதில் தற்சமயம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அவளுக்கு நான் விளக்கினாலும், அவள் ஏனோ ஏற்றுக் கொள்ள மறுத்தாள். எப்படியோ அவளை சமாதானம் செய்து கடைக்கு அழைத்துச் சென்றேன். 'ஹீலியம் பலூன் வேண்டுமென்று கடைக்காரரிடம் கேட்டால் 'தற்போது ஹீலியம் பலூன் விற்கப்படுவது இல்லை!' என்றார் கடைக்காரர். எனக்கு இதில் வியப்பு இல்லை. ஏனெனில் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த செய்தியை படித்ததுதான். ஹீலியம் பலூன் கிடைக்காமல் போனது மகளுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.