அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
கருப்பையில் குழந்தைகளை சுமக்கும் குறிப்பாக ஆண் குழந்தைகளை சுமக்கும் பெண்கள் உடற்பூச்சு வாசனைத் திரவியங்களை (perfumes and scented creams) பாவிப்பதால் ஆண் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் மலட்டுத்தன்மை மற்றும் விதை சார்ந்த புற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக எலிகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. வாசனைத் திரவியங்களில் இருக்கும் சில இரசாயனங்கள் இந்த விளைவுக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதால் மனிதப் பெண்களும் இவற்றை கர்ப்ப காலத்தின் போது பாவிப்பதை தவிர்ப்பது நல்லது என்று சிபார்சு செய்யப்பட்டுள்ளது. செய்தி: http://kuruvikal.blogspot.com/
-
- 13 replies
- 2k views
-
-
சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது January 3, 2019 சாங் இ-4 ( chang’e E-4 ) விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. நிலவின் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ள நிலையில் அதன் மற்றைய பகுதியின் பெரும்பாலானதினை பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை காணப்படுவதனால் அந்தப் பகுதியை நிலவின் இருண்ட பகுதி என அழைக்கப்படுகின்றது. . அந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் சாங் இ-4 விண்கலம் கடந்த 8 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து நான்கு நாள்களாக பூமியை வட்டமிட்ட அந்த விண்கலம், கடந்த 12 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு நுழைந்தது. இந்த நிலையில்…
-
- 5 replies
- 2k views
-
-
கடந்த இரு தசாப்த காலத்தில் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே அழித்தொழிக்கப்பட்டிருப்பது
-
- 2 replies
- 2k views
-
-
-
- 6 replies
- 2k views
-
-
-
பூமியைச்சுற்றி உள்ள பால் வீதியில் இன்னுமோர் சந்திரன் இணைக்கப்பட்டுள்ள ஒளிப்பதிவை பாருங்கள் Astronomers have detected an asteroid not far from Earth, moving in the same orbit around the Sun. The 200-300m-wide rock sits in front of our planet at a gravitational "sweet spot", and poses no danger. Its position in the sky makes it a so-called Trojan asteroid - a type previously detected only at Jupiter, Neptune and Mars. http://www.bbc.co.uk/news/science-environment-14307987
-
- 5 replies
- 2k views
-
-
வெளிநாட்டு மாணவர்கள்.. விஞ்ஞான.. இளநிலை.. முதுநிலை பட்டங்கள்.. பட்டப்பின் படிப்பு டிப்புளோமாக்கள்.. கொண்டவர்கள்.. எந்த வழிமுறைகளைக் கையாண்டு.. விஞ்ஞான கலாநிதிக்கான ஆராய்ச்சிப் பட்டங்களைப் பெற விண்ணப்பிக்க முடியும்..??! விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் வழிமுறைகள்.. கால எல்லைகள்.. மற்றும் research proposal பற்றிய நடைமுறைகள்.. மேலும் நிதிச் சலுகைகள், ஆராய்ச்சிப் பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள் பற்றி விபரங்கள் அறியத் தந்தால் எம் தமிழ் சொந்தங்களுக்கு சில நல்ல அடிப்படைகளை வழங்கும். எனவே.. கனடாவில் படித்தவர்கள் மற்றும் அங்கு உள்ளவர்கள்.. இது குறித்த விபரங்களை அறிந்தவர்கள்... எம்மோடு பகிர்ந்து கொண்டால் அவை வரவேற்கப்படும். நன்றி.
-
- 12 replies
- 2k views
-
-
-
வணக்கம், ஆக்களிண்ட உடல் மொழி - Body Language சம்மந்தமாய் பல விசயங்கள் சொல்லப்படுகிது. கீழ்வரும் காணொளியில ஆக்களிண்ட கால் அசைவுகள் அவர்கள் எவ்வாறான மனநிலையில இருக்கிறீனம் எண்டு விபரிக்கிது. முற்றிலும் உண்மையாக இல்லாவிட்டாலும், நாளாந்த வாழ்வில காண்கின்ற கீழ சொல்லப்படுகிற கால்கள் பேசும் மொழி பயனுள்ளதாய் இருக்கலாம்:
-
- 6 replies
- 2k views
-
-
திரிஷாவும் திவ்யாவும் ராஜ்சிவா நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம், பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நடந்திருக்கும். அதை அந்தக் கணத்தில் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். ஆனாலும் அப்போது அது உங்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும், ஆற்றாமை யையும் தந்திருக்கும். ‘என்ன இது? நான் நினைப்பது தப்பா? அல்லது இவர்கள் நினைப்பது தப்பா?’ என்று அந்த ஒரு நொடியில், கேள்வியொன்று உங்களுக் குள் உருவாகி மறைந்திருக்கும். ஆனாலும் அந்தக் கணத்திலேயே அதைப் பெரிதுபடுத்தாமல் மறந்து போய்விடுவீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் மறந்து போவதற்கு அது ஒரு சின்ன விசயமே கிடையாது. நவீன அறிவியலில், அதாவது குவாண்டம் இயற்பியலில் மிகமுக்கிய இடத்தைப் பிடிக்கும் நிகழ்வு அது. ‘நான் இப்போது எதைப் பற்றி…
-
- 3 replies
- 2k views
-
-
img: bbc.co.uk //கேர்சள் விண் தொலைநோக்கி.// விண்வெளி ஆராய்ச்சியில் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வரும் அமெரிக்க நாசாவுக்குப் போட்டியாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ESA) களமிறங்கி இருக்கிறது. அதன் விளைவாக விண்வெளி ஆராய்ச்சியில் இவ்வளவு காலமும் நாசாவின் கபிள் (Hubble) விண் தொலைநோக்கி கண்டு சொல்வதே விண்ணியல் ஆய்வில் வேதமாக இருந்து வந்தது. ஆனால் இந்த நடைமுறையை கடந்த (2009) மே திங்கள் 14ம் நாள் விண்ணுக்கு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சொந்தமான இரட்டை விண் தொலைநோக்கிகளான கேர்சள் (Herschel)மற்றும் பிளாங் (Planck) மாற்றி அமைக்க ஆரம்பித்துள்ளன. இதன் முதற்கட்டமாக பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் விண்வெளியில…
-
- 0 replies
- 2k views
-
-
நீங்கள் கனவு காண்பது உண்டா? இதை படித்தபிறகு கூட உங்களுக்கு கனவு வரலாம் !. கனவு கண்டுதான் ஏராளமான கதைகளும், கவிதைகளும், பாடல்களும்,விஞ்ஞான ஆராய்சிகளும், எண்ணற்ற கண்டுபிடிப்புகளும், ஏன் திரைப்படங்களும் உருவாகின. கனவு என்பது என்ன?, மனிதன் ஏன் கனவு காண்கிறான்?, கனவுகளுக்கும் மனித உள்ளத்திற்கும் என்ன சம்பந்தம்? கனவுகள் நம் வாழ்க்கையின் உட்பொருளை உணர்த்துகின்றனவா? கனவு மனித வாழ்க்கையில் எப்படி எப்போது ஏற்பட்டது? இப்படி பல கேள்விகளுக்கு விடை தேடினார் சிந்தனையாளர் சிக்மெண்ட் ப்ராய்டு. தூங்கும் மனம் தன் நினைவுகளை படமாக்கி பார்கிறது அதுதான் கனவு. படமாக்குவதும் மனம்தான் பார்பதும் மனம்தான் என்ற உண்மையை இங்கே நினைவு வைத்துக் கொள்ளவேண்டும். மனிதன் எப்போது சிந்திக்க தொடங்க…
-
- 0 replies
- 2k views
-
-
காதலில் விழுவது மூளைதான்; இதயம் அல்ல! காதல் வசப்பட்டவர்கள் தங்களது இதயத்தை பறிகொடுத்துவிட்டதாகவும், காதலன் அல்லது காதலி தனது இதயத்தை திருடி விட்டதாகவும் அவ்வப்போது "ரொமான்டி"க்காக பேசுவதை கேட்டிருப்போம். அவ்வளவு ஏன் காதல் சின்னமே இதய வடிவில்தான் காட்டப்படுகிறது.ஆனால் காதலுக்கும், இதயத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றும், காதல் என்பது முழுக்க முழுக்க மூளை சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்றும் பட்டவர்த்தனமாக கண்டறிந்து சொல்லியுள்ளனர் விஞ்ஞானிகள். இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்காவின் சிராகஸ் பல்கலைக் கழகத்த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீஃபன், " காதலில் விழுவதினால் கோகைன் போதை பொருளில் கிடைக்கும் அதே கிளர்ச்சி கிடைப்பதோடு மட்டுமல்லாத…
-
- 5 replies
- 2k views
-
-
-
- 14 replies
- 2k views
-
-
-
பெண் மான்: கீழே இவ்வளவு இலை தழைகள் இருக்க ஏன் கஷ்டப்பட்டு கிளைகளின் இலைகளுக்கு முயற்சிக்கிறே! ஆண் மான்: நம்முடைய முன்னோர்களில் பலர் இவ்வாறு முயற்சித்து ஓட்டக சிவிங்கியாக மாறினதா டார்வின் சொல்றாரே! நீ கேள்வி படலியா! அதான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். பெண் மான்: ஆமாம். அதை அப்படியே நம்பிட்டியே. அதற்கு ஏதாவது ஆதாரங்கள் கொடுத்தாராமா? ஆண் மான்: அத மட்டும் கேட்காதே! டார்வின் சொல்லிட்டார். நான் நம்புறேன். அவ்வளவுதான். பெண் மான்: ?????????????????? ---------------------------------------------------------------- 1) காட்டில் மான்கள் வாழ்ந்துவந்தன. 2) வறட்சி மற்றும் போட்டி காரணமாக புல்வெளிகளில் உணவு அருகிப்போனது. எனவே இந்த மான்கள் கிளைகளில் உள்ள தழைகளை…
-
- 2 replies
- 2k views
-
-
எங்கெங்கு காணினும் எண்களடா: ‘கணிதத்தின் கதை’ நூல் நோட்டம் by அ.பாண்டியன் • June 1, 2018 • 0 Comments கொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கிடங்கில் நுழைந்ததும் எந்த நோக்கமும் இல்லாமல் கண்ணில் பட்ட நூல்களை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். வாசகர்களின் தேடலுக்கு வசதியாக எழுத்தாளர்கள் அடிப்படையிலும் இலக்கிய வகைகள் அடிப்படையிலும் நூல்கள் அடுக்கப்பட்டு இருந்தன. பிரபலமான நூல்களில் இருந்து சற்று விலகி மேல் மாடிக்குச் செல்லும் வழியில் மாணவர் பள்ளி நூல்கள் இருந்தன. இலங்கை தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் அறிவியல் உட்பட எல்லா பாடங்களையும் மாணவர்கள் இடைநிலைக் கல்விவரை தமிழிலேயே பயில முடிவதால் தமிழில் எழுதப்பட்ட பாடநூல்களை அதிகம் பார்க்கமுடிந்தது. கலைந்து கிடந்த நூல்களுக்கு இ…
-
- 2 replies
- 2k views
-
-
இது சனி கிரகத்தின் அரிய படமாகும். சனி கிரகம் சூரியனை மறைத்தபடி இருந்த கட்டத்தில் காசினி விண்கலம் மறு புறத்திலிருந்து இப்படத்தை எடுத்தது. சனி கிரகத்தின் வளையங்கள் ஒளிருவதைக் கவனிக்கவும். படம் நன்றி: நாஸா வருகிற நாட்களில் சனிக் கிரகம் மீது விசேஷ ஆர்வம் காட்டப்படும். காரணம் சனிப் பெயர்ச்சி. ஜோசியர்களின் கணக்குப்படி சனி கிரகம் டிசம்பர் 21 ஆம் தேதி துலா ராசிக்குச் செல்கிறது. தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் சனிப் பெயர்ச்சியின் பலன்கள் அடங்கிய சிறு புத்தகங்கள் பெட்டிக் கடைகளிலும் தொங்கும். நாளிதழ், வார மற்றும் மாத இதழ்களில் சனிப் பெயர்ச்சியின் பலன்கள் பத்தி பத்தியாக இடம் பெற்றிருக்கும். சூரிய மண்டலத்தில் சூரியனை சுற்றும் கிரகங்களில் சனி முக்கியமான ஒன்றாகும்…
-
- 13 replies
- 1.9k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
-
இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் இணைந்து பெறுகின்றனர். இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற அமெரிக்காவைச் சேர்ந்த மரியோ கபேச்சி, ஆலிவர் ஸ்மித்ஸ் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் இவான்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜீன் டார்கெட்டிங் என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் ஜீன்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முடியும். இந்த மூன்று பேரும் தற்ேபாது எலிகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி கொண்டுள்ளனர். இந்தப் புதிய ஜீன் தொழில்நுட்பம் மூலம், புற்றுநோய், உட…
-
- 4 replies
- 1.9k views
-
-
செவ்வாய் கிரகத்தில் மனிதக் குரல்? செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும் ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது. இந்த நிலையில் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த வாரம் பதிவு செய்து அனுப்பிய ஒலிப்பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதில் மனிதர்களின் குரலை ஒத்த பல்வேறு சத்தங்கள் பதிவாகி…
-
- 5 replies
- 1.9k views
-
-
அப்பிள் சாதனங்களுக்கென சந்தையில் தனி இடம் உண்டு. குறிப்பாக அப்பிளின் ஐ போன், சந்தையில் உள்ள மற்றைய போட்டி உற்பத்தியாளர்களின் கையடக்கத்தொலைபேசிகளை விட இவற்றின் விலை அதிகம். ஆனாலும் இவற்றுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வருடத்தின் 2 ஆவது காலாண்டில் மாத்திரம் சுமார் 20.34 மில்லியன் ஐ போன்கள் விற்பனையாகியுள்ளமை இதற்கான ஓர் எடுத்துக்காட்டு. அப்பிள் இறுதியாக ஐ போன் 4 ஐ வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் கையடக்கத்தொலைபேசியாக விளங்குவது ஐ போன் 5 ஆகும். அடுத்த மாதமளவில் இது வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் விலை குறைந்த ஐ போன் 4 இனை அப்பிள் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியு…
-
- 3 replies
- 1.9k views
-
-
நமக்கு மிக மிக முக்கியமான விடயம் உணவு. இன்று நம்மில் பலருக்கு ஐபோன் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து பேச தெரியும் ஆனால் நமது உணவை பற்றி ஒன்றும் தெரியாது. அதுவும் உணவில் நமது தமிழ் கலாச்சாரத்தில் பண்டைய காலத்திலேயே பல நல்ல விடயங்களை புகுத்தி வைத்திருக்கிறார்கள். நம் உணவுகளை நாம் நீராவியில் அவித்தோ(இடியப்பம்), சட்டியில் சுட்டோ(தோசை), மற்றும் காய், கறி, அரிசி அவிந்த நீரையும் சேர்த்தோ தான் தயாரிப்போம். மற்றும் நாம் அரிசியை மட்டும் உட்கொள்ளாமல் குரக்கன், சாமி, ஒடியல் மா போன்றவற்றையும் சேர்த்து உட்கொண்டோம். ஆனால் காலம் மாறி விட்டது. இப்போது எதையும் பொரித்தோ அல்லது எண்ணையில் வறுத்து, வெள்ளை அரிசி சோத்துடனோ, அல்லது வெள்ளை மா ரொட்டியுடனோ உண்கிறோம். …
-
- 1 reply
- 1.9k views
-
-
கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு. சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய…
-
- 1 reply
- 1.9k views
-