அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
வானியல் அபூர்வத்தைக் கண்டுபிடித்து 10 வயது சிறுமி சாதனை வீரகேசரி இணையம் 1/5/2011 2:49:13 PM கனடாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியொருவர் வெடித்துச் சிதறும் நட்சத்திரம் (Super Nova) ஒன்றை கண்டறிந்ததன் மூலம் குறைந்த வயதில் இத்தகைய கண்டுபிடிப்பை மேற்கொண்ட வானியலாளர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். கத்ரின் அவுரோரா கிரே என்ற அச்சிறுமி கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையே இதனைக் கண்டறிந்துள்ளார். தற்போது 5 ஆம் வகுப்பில் பயின்றுவரும் அவர் தனது எதிர்கால இலட்சியம் வானியலாளர் ஆவதே எனத் தெரிவிக்கின்றார். இந்த வெடித்துச் சிதறும் நட்சத்திரமானது சுமார் 24 மில்லியன் ஒளி வருட தூரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது கண்டுபிடிப்பானது ரோயல் கனேடிய வானியல் சமூகத்…
-
- 3 replies
- 1.5k views
-
-
இராஜராஜசோழனின் பிரமிக்க வைக்கும் தமிழர் நாடு சிற்பக்கலை http://video.google.com/videoplay?docid=-5096103596865842301
-
- 2 replies
- 1.5k views
-
-
உயிரினப் பரம்பலில் ஒரு தலைமுறையினது அறிவும் இயல்பும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்ற செயன்முறையானது (Genetics Transmission) மரபணுக் கொள்கைகளில் ஆணிவேராகத் திகழ்கின்றது. உயிரினங்களின் வளர்ச்சிப்படியினில் இந்தப் பரிமாற்றச் செயன்முறையே முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒரு உயிரியின் தனித்துவமான தன்மையும் அந்த உயிரியின் இயல்புகளும் அவற்றின் உடலினுள்ளேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பரம்பரை இயல்புகள் சார்த்த தகவல்கள் அனைத்து உயிரிகளிலும் அவற்றின் ஒவ்வொரு கலத்தினுள்ளும் உள்ள கருவினுள் DNA (Deoxyribonucleic Acid) என்னும் ஓர் இரட்டை சுருளி(Double Helix) இழையினுள் சேமிக்கப்பட்டுள்ளது. ஐந்து காபன் அணுக்களால் ஆன குளுக்குகோஸ் மூலக்கூறும், பொஸ்பரசும் ஒட்சிசனும் உருவாக்கும் பொ…
-
- 2 replies
- 1.5k views
-
-
Hamburger பிரியர்கள் எல்லோரும் வீட்டிலோ அல்லது உணவகங்களிலோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெரும்பாலான உணவு தரப்படுத்தும் அரச நிறுவனங்களால் அறிவுறுத்தப்படுகிறது. ஏன் இவ்வாறான அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது என நினைக்கிறீர்கள். முக்கிய காரணம் Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவதே காரணமாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது. …
-
- 5 replies
- 1.5k views
-
-
நீங்கள் தட்டச்சு செய்ததை பல மொழிகளில் குரலாக கேட்க இத்தளத்துக்கு செல்லுங்கள் http://www.oddcast.com/home/demos/tts/tts_...ple.php?sitepal
-
- 3 replies
- 1.5k views
-
-
அரிசி உமியில் மின்சாரம் பெண் விஞ்ஞானி கண்டுபிடிப்பு அரிசி உமியில், மின்சாரம் தயாரிக்க முடியும்; இலகு ரக விமானம் தயாரிக்க முடியும்; குண்டு துளைக்க முடியாத கட்டடத்தை கட்ட முடியும்!ஆம், மலேசிய பெண் விஞ்ஞானி ஹாமில்டன் ஹாம்டான் கண்டுபிடிப்பு, வியாபார ரீதியாக கிடைக்கும் போது, இதெல்லாம் சாத்தியப்படும்!மலேசிய விஞ்ஞானி ஹாமில்டன்; மலேசிய பல்கலைக்கழகத்தில் இப்போது, வேதியியல் பேராசிரியை. அமெரிக்காவில் இருந்து மலேசியா திரும்பியபோது, ஒரு வித்தியாசமான செய்தியை படித்தார். "ஏரோஜெல்' என்ற ரசாயன விந்தைப்பொருள் பற்றிய கட்டுரை அது. "சிலிகா' என்ற ரசாயனத்தில் இருந்து தயாரிக்கப்படும் "ஏரோஜெல்' மூலம், மின்சாரம் தயாரிக்கலாம்; இலகு ரக விமானம் வரை கூட, எந்த பொருட்களையும் தயாரிக்கலாம்' எ…
-
- 0 replies
- 1.5k views
-
-
தண்ணீரில் ஓடும் கார் யப்பானியர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 1 லீற்றர் தண்ணீரில் 80 கி.மீ வரை ஓடும் என கூறப்படுகிறது. பெற்றோலின் விலைக்கு பதிலான இக்கண்டு பிடிப்பு உலக மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ஆற்று நீர்,கடல் நீர் எதுவானாலும் பாவிக்கலாம் என யப்பானிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
-
- 1 reply
- 1.5k views
-
-
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கி ( Food-borne pathogen): அறிமுகம் Listeria monocytogenes ஆனது உணவு பொருட்களோடு மனிதனை அடைந்து மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியா (Bacteria) ஆகும். இது 2 பாகை டிகிரி செல்சியசில் இருந்து 45 பாகை டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடிய பக்ரீரியா ஆக இருந்த போதும், இது வளர்வதற்கு மிகவும் உவப்பன வெப்பநிலை 30-37 பாகை டிகிரி செல்சியஸ் ஆகும். Listeria monocytogenes மனிதனில் ஏற்படுத்தும் நோயை (லிஸ்ரிரியோசிஸ்) listeriosis என அழைப்பர். இது பிரதானமாக 1. நிர்பீடன குறைபாடு உள்ளவர்கள் (immunocompromised): உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் 2. பிறந்த குழந்தைகள் 3. வயத…
-
- 3 replies
- 1.5k views
-
-
*** எமது சொந்த முயற்சி சுயதணிக்கை செய்யப்படுகிறது.
-
- 3 replies
- 1.5k views
-
-
ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை “கொல்லைக்குப் போயிட்டு வரேன்!” “போய்ச் சேர்ந்ததும் தந்தி அடிங்க!!” என் தாத்தாவும் பாட்டியும் பேசிக்கொள்ளும் தமாஷாரம். கொல்லைக்கு என்பது நாம் தற்போது உபயோகப்படுத்தும் “ரெஸ்ட் ரூம்” சமாசாரம். வீடு தாண்டி வெளியே வந்தால் காதல், கனவு, கள்ள உறவு, கோபம், குரோதம், குஷி, பழிவாங்கல், யார் எழுதினார் என்று தெரியாத மர்மம் என்று நவரசங்களையும் பொறித்துச் சொல்லும் இடங்களாக இன்றளவும் பள்ளி கல்லூரி, அலுவலக டாய்லட்கள் திகழ்ந்துவருகின்றன. பஸ் பயணத்தின் போது, வழியில் ‘நிறுத்துவார்கள்’. பாம்பு இல்லாத புதர்ப்பக்கமாக ஒதுங்கவேண்டியது உங்கள் சாமர்த்தியம். பஸ் பயணத்தின் போது, உங்கள் நண்பர் இதோ டீ சாப்பிட்டு வரேன் என்று எங்காவது ஒ…
-
- 6 replies
- 1.5k views
-
-
கிபிர்.. (Kfir) கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன. கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர். மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன ம…
-
- 2 replies
- 1.5k views
-
-
வகையான விண்ணோடங்களுக்கு ஓய்வளித்த அமெரிக்கா.. ஆளில்லாத மினி விண்ணோடம் (Orbital Test Vehicle or X-37B) ஒன்றை ரகசியமாக இராணுவத் தேவைகளுக்காக விண்வெளிக்கு அனுப்பி சுமார் 674 நாட்கள் அதனை விண்வெளியில் பராமரித்துள்ள விடயம் அந்த மினி விண்ணோடம் அண்மையில் பூமிக்கு திரும்பிய பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மினி விண்ணோடம்.. விண்வெளியில் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க அனுப்பட்டிருக்கலாம் என்றும்.. செய்மதிகளை உளவு பார்க்க அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் பலவகையான ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த விண்வெளிப் பயணம் தொடர்பில் அமெரிக்கா இதுவரை எந்தத் தகவலையும் உலகிற்கு வழங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற ரகசிய விண்வெளிப்பயணங்களில் இது 4 காவது ஆகுமாம…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஓசையில்லா விமானம் வடிவமைப்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் மாசச்யூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஓசையில்லா விமானத்திற்கான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பை வெளியிட்டுள்ளார்கள். எஸ் ஏ எக்ஸ் 40 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் எழுப்பும் ஓசையானது, விமான நிலைய எல்லைகளுக்கு வெளியே உணர முடியாததாக இருக்கும். மற்ற மரபு ரீதியான விமானங்களை விட இந்த விமானம் குறைந்த அளவே எரிபொருளை உபயோகிக்கும். மூன்று வருட உழைப்பின் பலனாக இந்த வடிவமைப்பு உருவாகியுள்ளது. இந்தப் புதிய வகை விமானத்தின் உருவம், வளையும் இறக்கைகள் வடிவமைப்பு எனக் கூறப்படும் திட்டத்தின்படி அமையும். ஒழுங்கற்ற பரப்பினால் ஏற்படும் காற்றுக் கொந்தளிப்பால் தான் விமான ஓசைகள் ஏற்படுவதால், இந்த விமானத்…
-
- 0 replies
- 1.5k views
-
-
அதிவேக ஒயர்லெஸ் ஐ-போன்: ஆப்பிள் திட்டம் ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அதிவேக ஒயர்லெஸ் ஐ-போனை, நடப்பாண்டின் 2ம் காலாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக பேங்க ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மூன்றாம் தலைமுறை ஐ-போன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஆப்பிள் நிறுவனம், நடப்பாண்டின் 3ம் காலாண்டில் 8 மில்லியன் அதிவேக ஒயர்லெஸ் ஐ-போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாவும் பேங்க் ஆஃப் அமெரிக்கா கூறியுள்ளது. இத்தகவல் வெளியானதும் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை இன்று 2.76 டாலர் உயர்ந்து 143 டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவின் முன்னணி தகவல்தொடர்பு நிறுவனமான ஏடி&டி பங்குகளின் மதிப்பு 38.39 டாலர் என்ற அளவில் இருந்து 37.66 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரி…
-
- 0 replies
- 1.5k views
-
-
பூமண்டலத்தின் விண்வெளியில் தூசின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச்சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகியவற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார். மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கையில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். பாலைவன தூசுகள், மண்ணின் நுண்துகள்கள், ஆகியவற்றின் அளவு விண்வெளியில் அதிகரித்துள்ளது என்பதை இவர் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கணினி மாதிரிகளிலும் சோதனை செய்து கூறியுள்ளார். பாலைவன தூசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன…
-
- 3 replies
- 1.5k views
-
-
பாவ புண்ணியங்கள் மட்டுமல்ல. நோய்களும் நம்மை தலைமுறை தலைமுறையாக துரத்துகின்றன. வரும் முன் காப்பது எப்படி? அப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத் தாத்தாவும் நமக்கு சேர்த்துவைத்து விட்டுப் போவது என்ன? பரம்பரைச் சொத்து. அது மட்டுமா? அவர்களுடைய தனிப்பட்ட குணாதிசயம், ரசனை, பழக்க வழக்கங்கள் எல்லாமே உங்களை ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்துக்குள்ளாக்குகிறது. நமது மரபணுக்களில் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் சமாச்சாரம் இது என்று அறிவியல் சொல்கிறது. உங்கள் தாத்தா நாதஸ்வர வித்வானாக இருந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் அட்டகாசமாக சாக்ஸபோன் வாசிப்பதாக இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இவை மட்டுமின்றி அவர்களுடைய நோய்களையும் நம் மரபணுக்களில் விதையாக ஊன்றிச் செல்…
-
- 1 reply
- 1.5k views
-
-
செக்ஸ் இல்லாமல் ஒரு வாழ்க்கையா ! நீங்களே சொல்லுங்கள். எழுதியது இக்பால் செல்வன் பாலுறவை துறந்து உங்களால் வாழச் சொன்னால் முடியுமா. பலரால் முடியவே முடியாது அல்லவா. பாலுறவு இல்லாமல் உங்கள் இனத்தை தழைக்கச் சொன்னால் தழைத்திடுமா. என்ன உளறுகின்றேன் எனப் பார்க்கின்றீர்கள். ஆதியில் கடவுள் ஆண், பெண் என உயிரினங்களைத் தோற்றுவித்தார். பின்னர் அவற்றை பல்கி பெருகவிட்டார் என தான் நம் குடும்பங்களில் கதை கதையாக விட்டு இருப்பார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா உலகில் எண்ணற்ற உயிரினங்கள் பாலுறவு கொள்வதே இல்லை. இருந்த போதும் அவை பல்கி பெருகியே வருகின்றன. அப்படி பட்ட உயிரினங்களில் மிக முக்கியமான ஒன்று பிடெல்லாய்ட்கள் (Bdelloids) எனப்படும் கண்களுக்கு புலப்படாத ஒரு உயிரினம் இந்த …
-
- 2 replies
- 1.5k views
-
-
பொதுவாக ஒரு மனிதன் கொட்டாவி (Yawn) விட்டால் அருகில் இருக்கும் மனிதர்கள் தாமாகவே கொட்டாவி விட ஆரம்பித்து விடுவார்கள். இந்த இயல்பு குரங்குகள் அடங்கும் பிறைமேற் விலங்குகளிலும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களுடன் நெருங்கி வாழும் நாய் கூட மனிதர்கள் கொட்டாவி விட தானும் விட்டுக் கொள்வதை பல முறை நடைமுறை வாழ்க்கையில் கண்டிருப்பினும் ஆய்வு ரீதியாக மனிதர்களை ஒட்டி நாய்களும் கொட்டாவி விடுகின்றன என்ற உண்மை தற்போதே வெளிப்பட்டுள்ளது. ஆய்வுசாலையில் ஒரு மனிதன் கொட்டாவி விடும் போது நாயும் அதனைப் பிரதிபண்ணிக் கொள்ளும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அசதி, களைப்பு, பசி போன்ற காரணங்களால் எழும் கொட்டாவியை ஏன் இன்னொருவர் பிரதிபண்ணுகிறார் என்பது இன்னும் விளங்க முடியாத அதிசயமாகவே இருக…
-
- 4 replies
- 1.5k views
-
-
அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுருவல்: சீனா மறுப்பு அமெரிக்க பெண்டகன் பாதுகாப்புத்துறைத் தலைமையகம் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில், உள்ள கணினி வலையமைப்புகளில் சீன இராணுவம் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளதாக வெளிவந்த ஊடகத் தகவல்களை சீனா மறுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வாஷிங்டன் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில் உள்ள கணினி வலைப் பின்னல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எங்கிருந்து வந்தது என்பதை தாம் துல்லியமாகச் சுட்டிக் காட்டிவிட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று எனவும் இது பனிப் போர் நடைபெற்ற காலத்தில் நிலவிய …
-
- 0 replies
- 1.5k views
-
-
அல்வாயனின், "அப்பிள் ஐ போன்" காணாமல் போய் விட்டது. அதனைக் கண்டு பிடிக்க, வழிகள் இருந்தால்.... கூறுங்களேன் உறவுகளே.
-
- 8 replies
- 1.5k views
-
-
(படம்:ஸ்வாடின்சரின் பூனை) தமிழ் இணயப் பரப்பில் இந்து சமயம் முதல் பின் நவீனத்துவும் வரை தாம் சார்ந்த தத்துவத்தை நியாயப்படுத்துவதற்காக அறிவியல் உலகத்தில் இருந்து இன்று பலராலும் மேற் கோள்காட்டப்படும் தத்துவம் 'குவான்ரம்' இயற்பியலாக இருக்கிறது.அறிவியல் என்பது இன்று எம் கண் முன்னால் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டுள்ளது, கொண்டுவருகிறது.மனிதனின் பறப்பத்தைப் பற்றிய புனைவுகளை நிஜமாக்கியது அறிவியல், இன்று எம்மால் உலகமெங்கும் தொடர்பாடக் கூடியதாக இருப்பது அறிவியலின் விளைவே.ஆகவே கற்பனைகளான தத்துவங்களை இன்று நியாயப்படுத்த அறிவியல் என்பது ஒரு தேவையான வலிய சாதனமாக உள்ளது.ஆனால் குவான்ரம் தத்துவத்தை தமது கோட்பாடுகளுக்கு ஏற்புடையதாக் காட்டுபவர்கள் ,குவான்ரம் தத்துவத்தைப் பற்றி …
-
- 0 replies
- 1.5k views
-
-
2014-10-06 12:20:39 எமது சூரிய குடும்பத்திலுள்ள கோள்களில் (கிரகங்களில்) ஒன்றாக புளூட்டோ மீண்டும் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ, 9 கிரங்களில் மிகச் சிறிய கிரகமாக (கோள்) புளூட்டோ கருதப்பட்டது. ஆனால், கிரகங்களுக்கான தன்மையை புளூட்டோ கொண்டிருக்கவில்லை என பலர் விமர்சித்து வந்தனர். அதையடுதது சர்வதேச வானியலாளர்கள் ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு புளூட்டோவை கோள் அந்தஸ்திலிருந்து நீக்கியது. சூரியனை சுற்றி வருதல், ஏறத்தாழ கோள வடிவமாக இருத்தல், சூரியனை சுற்றிவரும் தனது பாதையிலுள்ள ஏனைய பொருட்களை அப்புறப்படுத்திக்கொள்ளும் தன்மை ஆகியன கிரகங்களுக்கு இருக…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அதிக சக்தியுடன் பூமியை நோக்கிவரும் இராட்சத விண்கல் [06 - October - 2007] *ரஷ்ய வானியல் நிபுணர் அறிவிப்பு பூமியை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கும் இராட்சத விண்கல் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததென ரஷ்ய வானியல் நிபுணரொருவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரஷ்யாவிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிலையம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இராட்சத விண்கல் 2029 ஆம் ஆண்டளவில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கும்போது அப்பாதையிலிருந்து விலகி பூமியைத் தாக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. கோள் மண்டலத் தொகுதியி…
-
- 1 reply
- 1.5k views
-
-
"சற்றலைற்" இல்லாமல்... தமிழ் தொலைக்காட்சி பார்க்க முடியுமா? அண்மையில் பத்திரிகை ஒன்றில், வந்த இரு விளம்பரங்களில்... Sat. றிசீவர் இல்லாமல் IP றிசீவர் மூலம் 25க்கும் அதிகமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும் என்றும் அதற்கு வருட சந்தா 189 € என்றும் அறிவித்திருந்தார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை, இதனை யாராவது பாவிக்கின்றனீர்களா? எனக்கு சற்றலைற் சட்டி மூலம் தமிழ்த் தொலைக்காட்சி பார்க்க பக்கத்து வீட்டு தோட்டத்தில் உள்ள மரம் பெரிய இடைஞ்சலாக இருப்பதால்... கடந்த ஆறேழு வருடம் தமிழ்த் தொலைக்காட்சி பார்க்காமலே... காலத்தை கடத்தி விட்டேன். இனியும்.. என்னால், தாங்க முடியாது. வேறு ஏதாவது மாற்று வழி இருந்தால்... அறியத் தாருங்கள் உறவுகளே....
-
- 9 replies
- 1.5k views
-
-
துளையை அடைத்து பூமியை காப்போம் – இன்று சர்வதேச ஓசோன் தினம் Posted by சோபிதா புவி மண்டலத்திலிருக்கும் ஓசோன் படலம் தான், நம்மை சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. இதை பாதுகாக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் செப்.16ம் தேதி “சர்வதேச ஓசோன் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஆபத்தான இந்த கதிர்கள் தோல்புற்று நோயை உருவாக்கக்கூடியவை. இதனால் உலகில் ஆண்டுதோறும் 66 ஆயிரம் பேர் பலியாகின்றனர். இவை பயிர்களையும் பாதித்து உணவுச்சங்கிலியை சீர்குலைக்க கூடியவை. ஏன் பாதிக்கிறது : 01970களின் தொடக்கத்தில் ஆலந்தை சேர்ந்த பால் குருட்சன், புகை மண்டலங்களால் ஓசோனுக்கு பாதிப்பு ஏற்படுவதை கண்டறிந்தார். அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குளோரோ புளூரோ கார்பன்க…
-
- 2 replies
- 1.5k views
-