Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://www.youtube.com/watch?v=Maqy-I9zceM

  2. இதுவரை அறிந்திராத சிறிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ள வானியலார்கள் படத்தின் காப்புரிமைMICHAEL NAGLE/GETTY IMAGES இதுவரை கண்டுபிடிக்கப்படாத சிறியதொரு நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 600 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்ற சனிக் கிரகத்தை விட சற்று பெரியதொரு நட்சத்திரத்தை கண்டறிந்த பின்னர் விஞ்ஞானிகள் இவ்வாறு கூறியுள்ளனர். 'இபிஎல்எம் ஜே0555-57எபி' என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திரம், மிகவும் பெரியதொரு நட்சத்திரத்தை சுற்றிவருகின்ற, ஒரு பெருந்திரளை சுற்றிய சூரிய சுற்றுவட்டப்பாதைகள் இரண்டினை கொண்டுள்ள அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. நட்சத்திரம் என்று அழைக்கும் தகுதி பெற்றிருப்…

  3. இதுவரை இல்லாத வகையில் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படம் வாஷிங்டன் சூரியனிலிருந்து 7 கோடியே 70 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது. பூமி சூரியனிலிருந்து 15 கோடியே 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இதன் பாதியளவு தூரத்தில் ஆர்பிட்டர் இருக்கும்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. "இந்த அற்புதமான படங்கள் விஞ்ஞானிகள் சூரியனின் வளிமண்டல அடுக்குகளை ஒன்றிணைக்க உதவும், இது பூமிக்கு அருகில் மற்றும் சூரிய குடும்பம் முழுவதும் விண்வெளி வானிலை …

  4. அண்டத்தில் இதுவரை அவதானிக்கப்பட்ட மிகப்பெரிய வெடிப்பை அடையாளம் கண்டதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தை விட 100 மடங்கு அளவுள்ள ஒரு தீப்பந்தம், மூன்று ஆண்டுகளுக்கு முன் தொலைதூரப் பிரபஞ்சத்தில் திடீரென எரிய ஆரம்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் ஒரு வெடிப்பாக இருக்கும் என்று விளக்கியுள்ள வானியலாளர்கள் இந்த புதிர்மிக்க நிகழ்வை புரிந்துகொண்ட மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். AT2021lwx என்ற இந்த வெடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிப்பதோடு பெரும்பாலான சுப்பர்நோவாக்களுடன் ஒப்பிடுகையில் அந்த வெடிப்புகள் சில மாதங்களே ஒளிர்வதாக இருக்கும் என்று ரோயல் வானியலாளர் சமூகத்தின் மாதாந்த அறிவித்தலில் குறிப்…

  5. அகாக்கஸ் மலைகளின் பின்னணியில் மேற்கு லிபியாவில் சகாரா பாலைவனத்தின் ஓர் காட்சி. அக்காகஸ் மலைகளை வண்ணமய மணல் குன்றுகள், இயற்கை வளைவுகள்,பெரும் பள்ளங்கள், தனியே நிற்கும் பாறைகள் என பலவகையான இயற்கைத் தோற்றங்களில் காணலாம். இது கத் நகரத்துக்கு அருகில் உள்ளதுடன், அல்ஜீரிய நாட்டின் எல்லையும் அண்மையிலேயே இருக்கின்றது.இப் பகுதியில் அதிக அளவில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.இப்பகுதி 1985 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இப் பாறை ஓவிங்கள் கிமு 12,000 தொடக்கம் கிபி 100 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதுடன், பண்பாடு மற்றும் இயற்கை மாற்றங்களை வெளிப்படுத்துவனவாகவும் உள்ளன. இவ்வோவியங்களில், ஒட்டகச் சிவிங்கிகள், யானைகள், தீக்கோழிகள், ஒட்டகங்கள்…

  6. இயற்கையில் மனித ஆணுக்கு மட்டுமல்ல.. ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்களின் கதை தனிக்கதையாகத் தான் உள்ளது. இவ்வாண்டு இலைதளிர் காலத்தில் (வசந்த காலத்தில் ) நிலவிய அசாதாரண குளிர் காலநிலையால்.. பிரிட்டனில் குளவிகளின் எண்ணிக்கை குறைந்து போயுள்ள கவலை ஒரு புறம் இருக்க.. இந்தக் குளவிகளின் வாழ்க்கை வட்டத்தில்.. இராணி குளவிகள் வேறு சமூக ஆண் குளவிகளுடன் இனக் கலப்புச் செய்த பின் குளிர் காலநிலை வந்ததும் ஆண் குளவிகள் செத்துமடிய இடமளிக்கின்ற நடத்தையியல் என்பது.. ஆச்சரியமடையவும் வைக்கிறது. ஆண்கள் குளிருக்கு இறந்து போக..பெண் இராணிக்கள் மட்டும்.. தாம்..கூடி கட்டி அதற்குள் ஒளித்துக் கொள்கின்றன.. அடுத்த தவணைக்கு குளவிகளை உருவாக்க..! இதில் ஆண்களின் இந்த இறப்பை.. தியாகம் என்பதா.. சாபம் எ…

  7. அண்டவெளியில் தேள் விண்மீன் தொகுப்பில் (constellation of Scorpius) ஒரு நட்சத்திரத்தை மூன்று கிரகங்கள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று கிரகங்களிலும் நமது பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் நிலவலாம் என்று கருதப்படுகிறது. க்ளீஸே என்றொரு நட்சத்திரம்... நமது பூமியிலிருந்து 22 ஒளி வருட தூரத்தில் உள்ளது Gliese 667C என்ற நட்சத்திரம் (இதை இன்னொரு சூரியன் என்றும் சொல்லாம்). இந்த நட்சத்திரத்தை பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந் நிலையில் இந்த நட்சத்திரத்தை 6 கோள்கள் சுற்றி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 3 கோள்கள் நட்சத்திரத்தில் இருந்து உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சரியான தூரத்தில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. அதாவது நமது பூமி…

  8. இத்தாலி செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., ராக்கெட் * "இஸ்ரோ'வின் வர்த்த ரீதியான முதல் செயல்பாட்டுக்கு வெற்றி சென்னை: சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்தாலி நாட்டின் "ஏஜைல்' செயற்கைக் கோளை, நமது ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் முதல் முயற்சியே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் வர்த்தக ரீதியாக இஸ்ரோவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அதன் தலைவர் மாதவன் நாயர் பெருமையுடன் கூறினார். விண்வெளி ஆய்வில் இஸ்ரோ ( இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) தொடர்ந்து பலசாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஏற்கனவே பல வகையான …

  9. பைசா நகர சாய்ந்த கோபுரம் போனானோ பிஸ்ஸானோ என்பவரால் கட்டப்பட்டது. 1173ல் அவர் அந்தக் கோபுரத்தை கட்ட ஆரம்பிச்சார். சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டதால், பத்தரை மீட்டர் உயரம் எழும்பியதுமே, கோபுரம் லேசாகச் சரிய ஆரம்பித்துவிட்டதாம்... என்றாலும், இந்தச் சரிவைக் கட்டடம் உயர உயரச் சரி செய்து விடலாம் என்ற நோக்கில் போனானோ மூன்று மாடிகள் வரை கட்டி... அத்துடன் நிறுத்தி விட்டாராம்... "பின்னால், டோமாஸ்ஸோ என்பவர் இந்த வேலையை தொடர்ந்து சாமர்த்தியமாக எட்டு மாடிகள் வரை கட்டினாராம்... 1300ல் இது முற்றுப் பெற்றதாம்... மொத்தம் 54 மீட்டர் உயரம். வட்ட வடிவில் அமைந்த எட்டு மாடிகளுக்கும் வெளித் தாழ்வாரங்கள் உண்டு. "ஒவ்வொரு மாடியிலும் உள்ள பால்கனித் துõண்கள், அதற்கு மேல் உள்ள மாடிகளைத்…

  10. படத்தின் காப்புரிமை Getty Images நாம் குடிநீர் பஞ்சம், எண்ணெய் தட்டுப்பாடு, அல்லது தேனீக்கள் அழிகிறது என்று கேள்விப்படுகிறோம் ஆனால் அதைத் தவிர சில பொருட்களும் அழிந்துவருகிறது. அல்லது நாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது. அவ்வாறான 6 விஷயங்கள் இதோ இங்கே 1.சுற்று வட்டப் பாதையில் இடமில்லை 2019 ஆண்டில் சுமார் 5 லட்சம் பொருட்கள் பூமியை சுற்றுகின்றன. …

  11. மனிதனின் அடிமைகளாகும் விலங்குகள் ... தேங்காய் பிடுங்கும் குரங்குகள் image from www.thailand.net.au தேங்காய் பிடுங்க படிக்கும் குரங்குகள் மனமில்லாமல் வேலை செய்யும் அழகான குரங்கு

  12. இந்த ஆண்டின் சூப்பர் மூன் நிகழ்வைக் காண இறுதி வாய்ப்பு.! கடந்த மாதம் இயற்கையின் பிரமிப்பாய் தோன்றிய சூப்பர் பிங்க் மூன் நிகழ்வை நீங்கள் தவறவிட்டீர்களா.? கவலைப்பட வேண்டாம், இன்னொரு சூப்பர் மூன் நிகழ்வு இன்னும் இரண்டு நாட்களில் நிகழவுள்ளது. இந்த 2020 ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நிகழ்வாக இது மட்டுமே இருக்கும். இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்வைக் காண இன்னும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இதை எப்படி? எந்த நேரத்தில் பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். சூப்பர் ஃப்ளவர் மூன் காண ஒரு வாய்ப்பு சூப்பர் மூன் நிகழ்வை காண ஆர்வமாக இருக்கும் மக்களுக்கு வரும் மே 7 ஆம் தேதி, சூப்பர் ஃப்ளவர் மூன் காண ஒரு வாய்ப்புள்ளது. சூப்பர் ஃப்ளவர் மூன் குறிப்பாக வசந…

  13. பூமியின் சுழற்சியில் ஏற்பட்டுள்ள வேகக் குறைப்பை சமாளிக்கும் விதமாக இந்த ஆண்டின் புத்தாண்டு கவுண்ட் டவுன் போது ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடிகாரத்தில் கூடுதலாக ஒரு நொடி சேர்க்கப்பட்டுள்ளது ஏன் தெரியுமா ? இந்த கூடுதல் நொடியானது, கடிகாரம் 23.59.60 என்று நள்ளிரவில் பதிவானபோது, புதிய 2017 ஆம் ஆண்டை காலதாமதிக்கும் விதமாக ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த முறையானது ஜி எம் டி எனப்படும் கிரீன்விச் நேரத்தை பயன்படுத்தும் நாடுகளை பாதிக்கக்கூடும். அதில் பிரிட்டனும் அடங்கும். அணு கடிகாரங்களைவிட ஒப்பிடும் போது வழக்கமான நேரமானது தாமதமாவதால் இந்த மாற்றம் தேவைப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதே போன்று ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டது. தற்போ…

  14. 2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் 2ஆம் திகதி ஏற்படவுள்ளது. ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஏப்ரல் 20ஆம் திகதி காலை 7.04 முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது. முற்பகல் 9.46க்கு சூரிய கிரகணத்தின் உச்ச நிலையை அடையவுள்ளது. தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, பசுபிக் பெருங்கடல் பகுதி, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் பகுதி கிரகணம் தென்படவுள்ளது. அவுஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் முழு சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும். எவ்வாறாயினும், இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/249275

  15. பத்தே நாளில் பணக்காரர் ஆவது எப்படி?’, ‘ஆயிரம் நாள்களில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படி?’ என்கிற மாதிரியான சுயமுன்னேற்ற புத்தகங்களை எல்லாம் படித்து ஊக்கம் பெற்றதெல்லாம் பழங்கதை. இந்த டிஜிட்டல் யுகத்தில், சுந்தர் பிச்சையில் இருந்து மார்க் சக்கர்பெர்க் வரை எல்லா சி.இ.ஓ-க்களும் யூடியூபிலேயே சக்சஸ் சீக்ரட்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆயில் பெயின்டிங் முதல் ஐ.ஏ.எஸ் தேர்வு வரை அனைத்துக்கும் மொபைல் ஆப்பிலேயே வகுப்புகள் நடக்கின்றன; பயிற்சிகள் தரப்படுகின்றன. அப்படி உங்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் மாற்ற உதவும் இரண்டு ஆப்ஸ் இங்கே… டெட் (TED) எந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் தேடினாலும் பலநூறு வீடியோக்களைக் கொண்டுவந்தும் கொட்டும் யூடியூப் போலவே, வெற்றியாளர்களின் சாதனைக் கதைகள…

  16. இந்த இயந்திரம் செய்யும் வேலையை பாருங்கள் https://www.facebook.com/photo.php?v=277046485791055

  17. கடந்த பெப்ரவரி மாதம் பூமியை அச்சுறுத்திய இராட்சத எரிகல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்றது. இதன் அதிர்ச்சி அலைகளால் ரஷ்யாவில் 1000 பேர் படுகாயமடைந்தனர். மின்சார வழங்கல் நின்று போனது. பல கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறியது. அதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தபோது அந்த இராட்சத எரிகல்லினால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள் இரண்டு முறை பூமியை சுற்றிவந்துதான் பிறகு மறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவலை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். அணுகுண்டு சோதனை செய்தால் அதன் விளைவுகளைத் துல்லியமாக கண்டறியும் சென்சார்கள் உள்ளது. அந்த சென்சார்களைக் கொண்டு இது கண்டறியப்பட்டது என்றும், இந்த வலைப்பின்னலில் பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிகழ்வு இது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். …

  18. இந்த ஜந்திர மனிதர்களும் மிருகங்களும் பூச்சிகளும் விஞ்ஞானக் கற்பனையல்ல அமேரிக்காவின் - பெரிய நாய் BigDog ஜப்பானின் - அஸிமோ Asimo பிறாண்சின் - நஒ NAO Modular robot M-Tran Modular robot robotics competition மேலுமறிய --> RoboCup 2010 சிங்கபூர்

    • 28 replies
    • 6.2k views
  19. இந்த நீர் உலக வாசிகள் ... ... Fish dominate the planet's waters through their astonishing variety of shape and behaviour. The beautiful weedy sea dragon looks like a creature from a fairytale, and the male protects their eggs by carrying them on his tail for months. The sarcastic fringehead, meanwhile, appears to turn its head inside out when it fights. Slow-motion cameras show the flying fish gliding through the air like a flock of birds and capture the world's fastest swimmer, the sailfish, plucking sardines from a shoal at 70 mph. And the tiny Hawaiian goby undertakes one of nature's most daunting journeys, climbing a massive waterfall to find safe pools for bre…

  20. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் அடுத்த மாதம் பரந்து விரிந்த அண்டவெளியில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான கோள்களும் அமையப்டிபற்றுள்ளன. இதில் பல அரிய நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் எதிர்வரும் ஜூலை மாதம் இருவேறு அபூர்வ நிகழ்வுகள் இந்த அண்டவெளியில் அரங்கேறவுள்ளது. அதாவது அடுத்த மாதம் 27ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் இடம்பெறவுள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்று வட்டப்பாதையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது படுகிறது. இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதியன்று முழ…

  21. இந்த பாலம் 90 வீதமான சீன மக்களை இணைக்கிறதாம் https://www.facebook.com/video.php?v=436708363194192 https://www.facebook.com/techinsider/videos/436708363194192/

  22. இந்த வருடத்தின் முதலாவது பகுதியளவு சந்திர கிரகணம் இன்று தென்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் என்பன மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாளவோ ஒரே வரிசையில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இன்று சந்திர கிரகண குறை நிழல் தெரிய உள்ளதோடு நாளை கருநிழல் தோன்றும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிகமான ஆசிய நாடுகள், ஆபிரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் பகுதியளவு சந்திர கிரகணம் தென்படும் என அறிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=4187

    • 17 replies
    • 1.1k views
  23. இந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன். பௌர்ணமி தினமான இன்று வானில் சுப்பர் மூன் தென்படுமென இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த நிலவை இன்றும் (புதன்கிழமை) நாளையும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களால் பார்வையிட முடியும் என தெரிவித்துள்ளார். எனினும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த சுப்பர் மூன் தென்பாடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தில் தென்படவுள்ள மூன்றாவது சுப்பர் மூன் இது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இந்த-வருடத்தின்-மூன்றாவத/

  24. இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார். நாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில், இந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது. இதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. இது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும். 216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயல…

  25. இந்த வாரம் 13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி இரவில் வானிலிருந்து ஒளி மழையாகப் பொழியும். வானிலிருந்து சர் சர் என்று ஒளிக் கீற்றுகள் கீழ் நோக்கி இறங்கும். ஆனால் இந்த ஒளிக்கீற்று எதுவுமே தரை வரை வராது. சாதாரண நாட்களில் நீங்கள் இரவு வானில் ‘ நட்சத்திரம் கீழே விழுவதை’ பார்த்திருப்பீர்கள். நுண்ணிய துணுக்கு ஒன்று காற்று மண்டலத்தில் நுழைந்த பின்னர் தீப்பற்றிக் கீழ் நோக்கி இறங்கும் போது ஏதோ ஒரு நட்சத்திரம் விழுவதைப் போலத் தோன்றும். மணல் துணுக்கு போன்ற வெறும் துணுக்கு தான் இப்படி ஆர்ப்பாட்டமான காட்சி காட்டுகிறது..சில சமயங்களில் இது கூழாங்கல் சைஸில் இருக்கலாம். வானிலிருந்து இறங்கும் ஒளிக்கீற்று. இது வெறும் துணுக்கு தான்.Credit Via Cumbrian Sky ஆண்டில் குறிப்பிட்ட ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.