அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
விசித்திர முறையில் இனப்பெருக்கம் செய்யும் பாலினமில்லா உயிரினம் பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆண்பெண் என்ற பாலினம் இல்லாமலேயே பலகோடி ஆண்டுகள் நீடித்து வாழ்ந்துவரும் மிக நுண்ணிய உயிரினம் ஒன்றை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு உயிரணு கொண்டதாக அறிவிக்கப்படும் இந்த உயிரினம் தடாகங்களில் வாழ்வதாகவும் மரபணு விசித்திரம் ஒன்றினால் தம்மைப்போன்ற, ஆனால் முற்றிலும் ஒரேமாதிரி அல்லாத பிரதிகள் பலவற்றை உருவாக்குகின்றன என்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெல்லாய்ட் ரோடிஃபெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினமானது, இதர ஆண்பெண் அல்லாத உயிரினங்கள் சகித்துக்கொள்ளமுடியாத காலமாற்றங்களையும் எதிர்த்து சமாளித்து ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
பின்னூட்டம் இடுதல் முடிவுக்கு வருவதன் ஆரம்பமா ? ஒருவர் கருத்துக்கு அல்லது பத்திரிகை செய்திக்கு வாசகர்கள் பின்னூட்டம் இடுவது. பொதுவாக வாசகர்கள் இதனையும் வாசித்து தமது மறு கருத்துகளையும் இடுவார்கள். இது தானே நாம் யாழில் செய்வது. ஆனால் இதுவே பெரிய தலைவலியாக, இந்த தளங்களை நடத்துபவர்களை பாதிக்கின்றன. யாழில் மட்டுறுத்தினர்கள் படும் பாடு அப்படி. சரி முடிந்தளவுக்கு நாம் பக்குவமாக எழுதுகின்றோம். ஆனால், மேற்குலகில் இது கத்துதல், திட்டுதல், பயமுறுத்துதல் என்பவைக்கு மேலாக இனவாதம், பெண்கள் மீதான ஆபாச பாலியல் வர்ணனை என நீண்டு கொண்டே போக The verge, The Daily Dot போன்ற தளங்கள் பின்னூட்டம் இடும் வசதிகளை நிறுத்தி உள்ளன. வாசகர்கள் இடும் பின்னூட்டங்களை மட்டுருத்துவதே முழு நேர வேலை ஆகின…
-
- 6 replies
- 1.2k views
-
-
-
இயற்கையில் இருந்து பதியப்படும்.. பிரமிக்க வைக்கும் நிகழ்வுகள்.. உயிரினங்கள் இங்கு பதிவிடலாம்.
-
- 2 replies
- 1.2k views
-
-
சாம்சங் கேலக்சி S3 கனகாலமாக ஒரு கைத்தொலைபேசியைப் பாவிக்காமல் மட்டுமல்ல தேவையும் இல்லாமல் இருந்தது.ஒப்பந்த அடிப்படையில் வாங்கிய அந்தக் கைத் தொலைபேசிக்கு வீணாகப் பணம் செல்கின்றது என நினைத்து அந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதற்காக ஒரு இடைத்தரகுக்கடை ஒன்றிற்குச் சென்றேன். வாசலில் விளம்பரப்பலகையில் சாம்சங் கலக்சி S 3 ஒப்பந்த அடிப்படையில் 1 யூரோவிற்கு விற்பனை என எழுதப்பட்டிருந்தது. ஆனால் அந்த சலுகை அடிப்படையிலான விற்பனை முதல் நாளுடன் முடிவடைந்துவிட்டது. ஒரு நாள் முந்தி வந்திருந்தால் அதை வாங்கியிருக்கலாம் என நினைத்துவிட்டுக் கடைக்காரரிடம் விசாரிக்கும்போது நீ இப்போது இந்த இடத்திலேயே புதிய ஒப்பந்த்ததிற்குத் தயார் என்றால் நான் உனக்கு அந்தக் கைத் தொலைபேசியை சலுகை அ…
-
- 9 replies
- 1.2k views
-
-
லண்டன்: மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் புதிதாக மொபைல் போன்களும் இணைந்துள்ளன. மொபைல் போன்களால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நோமொபோபியா என பெயரிட்டுள்ளனர். இது 24/7 காலம். 24 மணி நேரமும் போதாது என்று பதை பதைப்போரும் உள்ளனர். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இப்போது புதிதாக ஒரு காரணியும் இந்த மன அழுத்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அதுதான் நோமொபோபியா. கை, கால்கள் இல்லாமல் கூட இன்றைய மனிதர்களால் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் மொபைல் போன்கள் இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் பல்கிப் பெ…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாஹூவை வேண்டுமா கூகிள் பண ரீதியாக கடினபட்டும் யாஹூவை பெரும் திமிங்கிலமான கூகிள் உதவி மூலம் வேண்டலாம் என வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று தெரிவித்துள்ளது. இரு நிதி நிறுவனங்கள் ஊடாக கூகிள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அந்த பத்திரிக்கை மேலும் தெரிவித்தது. இது பற்றி யாஹூவும் கூகிளும் மௌனம் காக்கின்றன. கூகிளின் பெறுமதி 190 பில்லியங்கள் யாஹூவின் பெறுமதி 20 பில்லியங்கள் http://finance.yahoo.com/news/Report-Google-mulling-role-in-apf-2324273675.html?x=0&sec=topStories&pos=main&asset=&ccode=
-
- 2 replies
- 1.2k views
-
-
அப்பலோ விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் செல்வதற்கு முன்னர் ஹவாய் தீவில் பயிற்சி பெற்ற சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. இப்புகைப்படங்களில் 'மூன் பக்கி' எனும் விண்வெளி வாகனத்தில் ஹவாய் எரிமலைப் பிரதேசத்திலுள்ள மண் மற்றும் அப்பிரதேத்தில் பயிற்சியில் ஈடுபடுவது புகைப்படமாக்கப்பட்டுள்ளது. இவை ஆய்வு முறைமைக்கான பசுபிக் சர்வசே விண்வெளி நிலையத்தின் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் பிரதம பணிப்பாளர் ரொப் கெல்சோ என்பவர் ஜோன்ஸன் விண்வெளி நிலையத்திலிருந்தே இப்புகைப்படங்களைக் கண்டுபிடித்துள்ளார். 1970களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற இப்பயிற்சிகளில் அப்பலோ 13 திட்டத்தின் கீழ் 17 விண்வெளி வீரர்கள் பயிற்சி பெற…
-
- 0 replies
- 1.2k views
-
-
- குஏ-ஸான் வகுப்பு மொழிகள் Not all languages using clicks as phonemes are considered Khoisan. Most are neighboring Bantu languages in southern Africa: the Nguni languages Xhosa, Zulu, Swazi, Phuthi, and Ndebele; Sotho; Yeyi in Botswana; and Mbukushu, Kwangali, and Gciriku in the Caprivi Strip. Of these, Xhosa, Zulu, and Yeyi have intricate systems of click consonants; the others, despite the click in the name Gciriku, more rudimentary ones. There is also the South Cushitic language Dahalo in Kenya, which has dental clicks in a few score words, and an extinct northern Australian ritual language called Damin, which had only nasal clicks. The Bantu languag…
-
- 3 replies
- 1.2k views
-
-
பாதரச நச்சால் ஏற்பட்ட பாதிப்பு பாதரசத்தினால் (மேர்க்குரியினால்) சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, அதனைச் சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் 140 க்கும் அதிகமான நாடுகள் உடன்பாடு கண்டுள்ளன. மேர்க்குரி வெப்பமானி போன்ற சாதாரண வீட்டுப் பாவனைப் பொருட்களில் உயர் நச்சுப் பொருளான பாதரசம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் பாதரச நச்சுப் பொருட்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் உடன்பாடு கண்டுள்ளனர். தங்கத்தை வேறு பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க பாதரசத்தை பயன்படுத்தும், சிறிய அள…
-
- 2 replies
- 1.2k views
-
-
ACN IRIS 3000 Videophone இது பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தோர் அல்லது பாவித்து அனுபவம் உடையோர் தயவு செய்து அறியத்தாருங்கள்.
-
- 1 reply
- 1.2k views
-
-
நாளை மறுநாள் சனி கிரகத்தை பார்க்கலாம் 08 பெப்ரவரி 2007 Blog this story கண்கவர் வளையங்கள் நிறைந்த சனி கிரகத்தை நாளை மறுநாள் சனிக்கிழமை (பிப்ரவரி 10ம் தேதி) இரவு முழுவதும் காணலாம். நாளை மறுநாள் மாலையில் கதிரவன் மறைந்தவுடன் சனி கிரகம் கண்ணுக்கு புலப்படும் இது பூமியில் இருந்து பார்க்கும் போது கதிரவனுக்கு நேர் எதிராக தெரியும். விஞ்ஞானிகள் இந்த நிலையை அப்போசிஷன் என்று குறிப்பிடுவார்கள் என்றும், சனி கிரகத்தை நேரில் காண இதுவே ஏற்ற தருணம் என்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியுள்ளார். சனி கிரகம் அன்றைய தினம் கதிரவனிடம் இருந்து ஒளியைப் பெற்று பெரிதாகவும் பளிச்சென்றும் புலப்படும். சனிக்கும…
-
- 1 reply
- 1.2k views
-
-
சந்திரயான்- 2 லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான்-2 லாண்டர் பகுதி நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்- 2 லாண்டரின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இஸ்ரோவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் லாண்டர் பகுதியை நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-2 வின் ஆப்பிட்டர் கருவி மூலம் எடுக்கப்பட்ட படம் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிலையில் லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யவதற்காக ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் த…
-
- 5 replies
- 1.2k views
-
-
இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கையடக்கத்தொலைபேசியான செம்சுங் கெலக்ஸி SIII இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசியாகத் இது தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது இதன் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. செம்சுங் கெலக்ஸி வரிசையின் SII கடந்த வருடத்தில் வெளியாகி சிறந்த கையடக்கத்தொலைபேசிக்கான விருதைப் பெற்றதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது. இதேவரிசையில் இன்று வெளியாகவுள்ள கெலக்ஸி SIII யும் விற்பனையில் சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. குவாட் கோர் புரசசர், 12 மெகா பிக்ஸல் கெமரா ஆகியவற்றுடன் 4.8 அங்குல திரையையும் இப்புதிய கையடக்கத்தொலைபேசி கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றபோதி…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஐ புக் 2 - I Books 2 ஆப்பிள் நிறுவனம் வட அமெரிக்காவின் இன்னொரு பெரிய பணம் பொழியும் இடத்தில் தனது அடுத்த நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளது. துறை - பாடப்புத்தகங்கள் மக்கள் வருடாந்தம் செலவு செய்யும் பணம் - 8 Billions புதுவழியில் மாணவர்களின் அன்றாட பாடங்கள், அவை சம்பந்தப்பட்ட வீடு வேலைகள் அனைத்தும் இந்த கணணி மூலம் தரப்படும், வழி நடத்தப்படும். Apple: iBooks 2 will 'reinvent textbooks' Although price is likely to be a barrier, the software will let students watch videos and take notes inside the virtual books http://www.guardian....d?newsfeed=true
-
- 11 replies
- 1.2k views
-
-
இரவு வானத்தை அண்ணாந்து பார்த்தா சும்மா கற்பனைக் குதிரை மண்டைக்குள்ளர இருக்கிற அறிவைக் கொண்டு அது பாட்டுக்கு இலக்கில்லாம பறந்து திரியும். அப்போ இப்படி விரிஞ்சி கெடக்கிர வானக் கம்பளத்தில நம்ம பூமிய ஒரு தடவ திரும்பி பார்த்தா ஒரு தூசியின் அளவை விட சிறிசா ஒண்ணுமில்லாம போயிடும். அந்த அளவிற்கு இந்த அண்டவெளி நம் கற்பனைக்கும் எட்டாத விரிதலை உள்ளடக்கியது. நம்ம சூரியன் இருக்கிற பால்வீதி (Milky Galaxy) மாதிரியே பல பில்லியன் பால்வீதிகள் இந்த வெளியில மிதந்து திரிகிறது. அந்த ஒவ்வொரு பால்வீதியிலும் மில்லியன்ஸ் அண்ட் மில்லியன்ஸ் நம்ம சூரியனையொத்த ஸ்டார்கள் இருக்கின்றன. அவைகளைச் சுற்றியும் நம் சூரியக் குடும்பத்திற்கென அமைந்த கிரகங்களையொட்டி கிரகங்களும் உள்ளன. அந்த கிரகங்களில் நமக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
எந்த ஒரு வெடிப்பு நிகழ்ந்தாலும், வெடித்துச் சிதறும் பொருட்கள் வேகமாக நாலாப்பக்கமும் பரவலாக சென்று விழுவதைக் கண்டுள்ளோம். அவ்வாறு விழுவதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்புவிசை. ஈர்ப்புவிசை இல்லாத வெளியில் இந்த வெடிப்பு நிகழுமேயானால் என்னவாகும்? வெடித்துச் சிதறும் பொருட்கள் வெடிப்பின் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்; கீழே விழாது. வேறு ஏதாவது ஒரு சக்தி தடுத்து நிறுத்தாவிட்டால் வேகமாய் செல்லும் பொருள் அதன் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும். வெளியில் நாம் ஒரு கிரிக்கெட் பந்தை மட்டையால் அடித்தால் அந்த பந்து சென்று கொண்டே இருக்கும்; விழவே விழாது. சிக்செர் எல்லாம் தாண்டிச் சென்றுவிடும். வேறு யாராவது அடித்த வேறு ஒரு பந்து, நாம் அடித்த பந்தின் அருகில் வந…
-
- 4 replies
- 1.2k views
-
-
கொழும்பில் ஒரு வயோதிபரை வைச்சு பராமரிக்க வேண்டி இருப்பதால்..அங்கே ஏதாச்சும் முதியோர் இல்லங்கள் இருந்தால் அதன் தொலை பேசி இலக்கம் மற்றும் இதர விபரங்களை தயவு செய்து யாராவது அறியத் தாருங்கள்.நன்றி.
-
- 2 replies
- 1.2k views
-
-
அப்பிள் நிறுவனம் அதன் தயாரிப்புகள் முதல் அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் வித்தியாசத்தினையும் பிரமாண்டத்தினையும் அவதானிக்கமுடியும். இம்முறை அப்பிள் காட்டவுள்ள வித்தியாசம் அதன் தயாரிப்பில் அல்ல அப்பிளின் தலைமையகத்தில். அமெரிக்க கலிபோர்னியாவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள அப்பிளின் மிகப் பிரமாண்டமான தலைமையகக் கட்டடமான அப்பிள் கெம்பஸ் 2 அனைவரினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ள பறக்கும் தட்டு வடிவிலான இக்கட்டிடத்தில் சுமார் 13,000 அப்பிள் ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர். 2.8 மில்லியன் சதுர அடி நிலப்பரப்பில் முழுவதும் கண்ணாடி இழைகளைக் கொண்டு அமையவுள்ள இவ்வட்டவடிவ கட்டடத்தை 6000 மரங்கள் சூழ நடப்படவுள்ளன. மேலும் பல்வேறு …
-
- 4 replies
- 1.2k views
-
-
விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள நீரேற்றும் மோட்டாரை இயக்குவதற்கு ஊராட்சி செயலரே வடிவமைத்திருக்கும் “சைக்கிள் படகு” பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பக்கத்திலுள்ள பெரிய ஏரியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஏரியில் தண்ணீர் இல்லாத காலத்தில், அதன் நடுவே அமைந்திருக்கும் மோட்டார் அறைக்குச் சென்று மோட்டாரை இயக்கி வந்தனர். அண்மையில் பெய்த மழை காரணமாக ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், மோட்டாரை இயக்குவது சவாலாக மாறியது. இதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், ஊராட்சி …
-
- 2 replies
- 1.2k views
-
-
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு விரைவில் மனிதர்களை ஒரு வழி பயணமாக அனுப்ப மார்ஸ் ஒன் என்னும் நிறுவனம் முயன்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பிரகாசமான ஒளி ஒன்று உள்ள புகைப்படங்கள், நாசா செவ்வாய்க்கு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தால் பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. செவ்வாயில் ஆய்வு மேற்கொள்ள நாசாவால் அங்கு அனுப்பப்பட்ட, விண்கலம் கியூரியாசிட்டி ரோவர். இந்த விண்கலம் செவ்வாய் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கான புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பிவைத்து வருகிறது. இந்நிலையில், கியூரியாசிட்டி ரோவர் கடந்த 6 ஆம் தேதி எடுத்து அனுப்பிய புகைப்படத்தை ஆய்வு செ…
-
- 7 replies
- 1.2k views
-
-
கார் விபத்துகளை தடுக்க புதிய தொழில்நுட்பம். கார் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை விடுக்கும் கேஸ் பெடல் ஒன்றை சில கார்களில் நிஸ்ஸான் அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது ஏதோ ஒன்றுடன் கார் மோதும் நிலை ஏற்படும்போது இந்த கேஸ் பெடல் சற்றே தன்னை தூக்கிக் கொள்ளும். இந்த எச்சரிக்கையை உணர்ந்து ஓட்டுனர்கள் ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் கார் தானாகவே நின்று விடும். ராடார் உணர் கொம்புகள் (Sensors) மற்றும் கணினி இணைந்த இந்த தொழில்நுட்பம் காரின் வேகம் மற்றும் முன்னால் செல்லும் அல்லது வரும் வாகனத்தின் தூரம் ஆகியவற்றை கணித்து விடும் என்று நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார்கள் இந்த ஆண்டு முதல் ஜப்பானிலும் அட…
-
- 0 replies
- 1.2k views
-
-
வைரத்தினால் உருவான கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மஞ்செஸ்டர் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இந்தக் கோளைக் கண்டுபிடித்துள்ளனர். பால் வீதியில் காணப்பட்ட பிரமாண்டமான கோள் ஒன்றே இவ்வாறு மாறியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பூமியிலிருந்து சுமார் 4000 ஒளிவருடங்கள் தொலைவிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோளில் அதிகளவாக அடர்த்தியான காபன் காணப்படுவதாகவும், இக்காபன் படிகமாக இருக்க வேண்டுமெனவும் இதன் பெரும்பகுதி வைரத்தினால் ஆனதெனவும் அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். வீரகேசரி இணையம் 8/26/2011 3:13:01 PM http://www.virakesar...asp?key_c=33500
-
- 4 replies
- 1.2k views
-
-
ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அம்மம்மா ராமன் ராஜா ‘நேச்சர்’ இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ஆரெகான் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மூன்று பெற்றோர் கொண்ட குழந்தைக் கரு ஒன்றை உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்களா ? ஆம், ஒரு அப்பா, இரண்டு அம்மா ! இது எப்படி சாத்தியம் என்று பார்ப்பதற்கு முன், நாம் மைடோகாண்ட்ரியாவை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. புழுப் பூச்சி முதல் ஆண்ட்ரியா வரை அனைவரையும் இயக்குவது மைடோகாண்ட்ரியாதான். ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கலாம்: நம்முடைய உடல், செல்களால் ஆனது. முகம், முடி, நகம் எல்லாவற்றுக்கும் வெவ்வேறு வித செல்கள். ஒரு செல்லுக்குள் புகுந்து பார்த்தால், அங்கே ஒரு மாபெரும் கெமிக்கல்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு நியுயார்க், நவ. 17- நமது சூரிய குடும்பத்தில் ஏராளமான சிறு கிரகங்கள் உள் ளன. இதுவரை 250 கிரகங்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. `கான்கிரி 55' என்ற நட்சத் திரத்தை சுற்றி ஏற்கனவே 4 கிரகங்கள் இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இப்போது 5-வதாக மேலும் ஒரு புதிய கிரகம் அந்த `கான்கிரி 55' நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை யில் இருப்பதை அமெரிக்க வான இயல் நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த கிரகத்தில் நமது பூமியை விட 5 மடங்கு அதிக வாயுக்கள் உள்ளன. இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 41 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந் துள்ளன. தண்ணீர் இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக நிபு…
-
- 0 replies
- 1.2k views
-