Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 50 வருட கால இடைவெளியின் பின்னர் நிலவுக்கு அனுப்பவுள்ள விண்வௌி வீரர்களை நாசா நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதற்காக 04 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்களில் பெண்ணொருவரும் கறுப்பினத்தவர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். கிறிஸ்டினா கோச்(Christina Koch) என்பவர் நிலவுக்கு பயணிக்கவுள்ள முதலாவது பெண் விண்வெளி வீராங்கனையாக பதிவாகவுள்ளார். நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள முதலாவது கறுப்பின விண்வெளி வீரராக விக்டர் குளோவர்(Victor Glover)பதிவாகவுள்ளார். Christina Koch, Victor Glover, Reid Wiseman மற்றும் Jeremy Hansen ஆகிய நால்வரும் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவர்கள் நிலவுக்கு பயணிக்கவுள்ளதாக நாசா அறிவித்து…

  2. நாளை காட்சியளிக்க போகும் ‘ பிங்க் நிலா ’ - பொதுமக்கள் ஆர்வம்.! நாளை வரும் முழு நிலவு சற்று பிரகாசமாக காட்சி அளிக்கும் பெரிய நிலவாக இருக்கும் என்பதால் நிலவைக் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் சாதாரண பவுர்ணமி நிலவை விட ஏப்ரல் மாதத்தில் வரும் பவுர்ணமி நிலவு பெரியதாகவும், பிரகாசமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி நாளை வரும் முழு நிலா பிங்க் நிலா என்று அழைக்கப்படுகிறது. பிங்க் நிலா என்பதால் இது பிங்க் கலரில் இருக்காது ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டால் அமெரிக்காவில் வசந்தகாலம் தொடங்குகிறது.வசந்த காலத்தில் பிங்க் நிறப் பூக்கள் பூத்து குலுங்கும். அதே நேரத்தில் வரும் முழு நிலவு என்பதால் இதனை அமெரிக்க பழங்குடியின மக்கள் 'பிங்க் நிலா' என அழைக்க…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனதன் ஓ'கலஹன் ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி, இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் 6 கோள்களுடன் புதன் கோளும் இணையும். ஏழு கிரகங்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் அன்று கண்டுகளிக்கலாம். இது விஞ்ஞானிகளுக்கு ஏன் முக்கியமானது என்று பார்க்கலாம். இந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தெளிவான இரவு நேரத்தில் வானத்தை பார்த்தால் உங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது. வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என ஆறு கோள்களும் தற்போது இரவு வானில் காட்சியளிக்கின்றன. பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒரே ஒரு …

  4. இணையத் தேடு பொறியில் உலகிற்கு அறிமுகமான கூகிள்.. இன்று அதில் இருந்து முன்னேறி .. சிலேட்டுக் கணணிகளை வெளியிடும் நிலைக்கு வந்துள்ளது. ஆன்ரொயிட் இயங்கு தளத்தைக் கொண்டியங்கும்.. Nexus - 7 என்ற சிலேட்டுக் கணணியை கூகிள் அடுத்த மாத நடுப்பகுதி வாக்கில் சந்தையில் விட இருக்கிறது. இந்த சிலேட்டில் மற்றைய சிலேட்டுக் கணணிகளை விட சில நல்ல சிறப்பு அம்சங்களும் அமைந்துள்ளன. குறிப்பாக 10 மணி நேரம்.. இதனை தொடர்ந்து பாவிக்கும் அளவிற்கு சக்திச் சேமிப்பை செய்யக் கூடியதாக இது உள்ளது..! இப்பவே அதனை முன் பதிவு செய்து வாங்க கூகிள் சந்தர்ப்பம் அளித்துள்ளது. இதன் விலை வெறும் 159 பவுன்கள் மட்டுமே..! Tech Specs Screen 7” 1280x800 HD display (216 ppi) …

    • 5 replies
    • 933 views
  5. 'விண்­வெ­ளியின் பெராரி' என அழைக்­கப்­படும் ஐரோப்­பிய விண்­வெளி முக­வ­ர­கத்தின் செய்­ம­தி­யொன்று அடுத்த சில நாட்­டி­களில் பூமியில் விழும். ஆனால் எங்கு விழும் என யாருக்கும் தெரி­ய­வில்லை என விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர். இச்­செய்­ம­தி­யா­னது புவி­யீர்ப்பு தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக உயர் தொழில்­நுட்­பத்தில் தயா­ரிக்­கப்­பட்டு 2010ஆம் ஆண்டு விண்­ணுக்கு செலுத்­தப்­பட்­டது. அதன் எரி­பொருள் முடி­வ­டைந்த நிலை­யி­லேயே தற்­போது பூமியில் விழ­வுள்­ளது. இது பூமியின் எப்­பா­கத்­தி­லேனும் விழலாம் ஆனால் அது எங்கு விழும் என விஞ்­ஞா­னி­களால் கணிக்க முடி­ய­வில்லை. சுமார் ஒரு தொன் (சுமார் 908 கி.கி) நிறை­யு­டைய இந்த விண்­கலம் பூமியின் எல்­லைக்குள் வரும் போது எரிந்து அண்­ண­ள­வாக 91…

    • 17 replies
    • 932 views
  6. ஒரு லட்சம் குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய ராட்சஸ டீசல் எஞ்சினை பின்லாந்து நிறுவனம் தயாரித்துள்ளது. 90 அடி நீளம், 44 அடி உயரம் (அப்பார்மென்ட் வீடு சைஸ்) கொண்ட இந்த எஞ்சின் சரக்கு கப்பலில் பொருத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. 2,300 டன் எடை கொண்ட இந்த டீசல் எஞ்சின் கற்பனைக்கு கூட எட்டாத 1.09 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஆனால், இது வெறும் 102 ஆர்பிஎம் வேகத்திலேயே இயங்கும். 25,480 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட இந்த எஞ்சினில் 14 ராட்சஸ சிலிண்டர்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆர்பிஎம் சுழல்வதற்கு இந்த எஞ்சின் 2.8 லிட்டர் டீசல் உறிஞ்சித்தள்ளும். டீசல் எஞ்சின் வடிவமைப்பில் புகழ்பெற்ற பின்லாந்து நிறுவனம…

  7. குளிர் நாடுகளில் தாவரங்களுக்கு அதிகமான வெப்பம் தேவைப்படுவதால் கண்ணாடி வீட்டிற்குள் (green house) செடிகளை வளர்க்கிறார்கள். கண்ணாடி வெப்பத்தை எளிதில் கடத்துவது இல்லை. கண்ணாடி வீட்டிற்குள் புகுந்த வெப்பம் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் கண்ணாடி வீட்டிற்குள் எப்போதும் வெப்பம் அதிகமாகவே இருக்கும். நாம் வாழும் பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனை வைத்திருக்கிறது. பூமி அதிகமாக சூடாகிவிடாமலும், அதிகமாக குளிர்ச்சியடைந்து விடாமலும் சம நிலையை இந்த காற்று மண்டலம்தான் ஏற்படுத்துகிறது. நம்முடைய உடலுக்கு சட்டை எப்படியோ அதைப்போல பூமிக்கு காற்று மண்டலம்தான் சட்டையாக இருக்கிறது. காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடன், கார்பன் டை ஆக்சைட…

  8. மரங்கள் அழிக்கப்படுவதால் காலநிலை மாற்றங்கள். ஏற்படுகிறது. ஆனால் அழிக்கப்படும் மரங்களுக்கு இணையாக மரங்கள் நடப்படுவதில்லை. இதனை நிவர்த்தி செய்ய அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று ட்ரோனின் மூலம் மரங்களை நடும் முறை தொழில்நுட்பத்தின் ஒரு வளர்ச்சி என்றே சொல்லலாம்.

  9. கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் தயாரிப்பில் ஜாம்பவனாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த கட்டமாக மின்சாரக் கார்களை தயாரித்து வருகிறது. கம்ப்யூட்டர் துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக பல புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. தானியங்கி கார்களை தயாரிக்கும் தனது திட்டத்தில் கூகுள் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஆப்பிளின் ரகசிய திட்டம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. டைடன் என்று குறிப்பிடப்படும் இந்த திட்டத்திற்காக கலிபோர்னியா மாகாணத்தின் குப்பர்டினோவில் இருக்கும் ஆப்பிளின் தலைமை அலுவலகத்திற்கு சில மைல் தொலைவில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரகசியமாக வேலை…

  10. பால்வெளி மண்டலத்தின் மையத்தில் இருக்கும் ராட்சத கருந்துளை (Black hole) இனம்புரியாத அதி-ஆற்றல் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்து அனுப்புவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு மேல் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டால், நியூட்ரினோக்கள் உற்பத்தியை கருந்துளையக் காரணமாக்கும் முதல் கண்டுபிடிப்பு என்று கூறமுடியும். நியூட்ரினோக்கள் என்பது மிகமிகச் சிறிய துகள்கள் ஆகும். இது மின்னூட்டம் இல்லாதது. மேலும் புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான்களுடன் மிகவும் பலவீனமாக ஊடாடும் துகள்கள் ஆகும். மின்னூட்ட துகள்கள் அல்லது ஒளி போன்று அல்லாமல், நியூட்ரினோக்கள் அதன் அண்டவெளியின் அடியாழ ஆதாரங்களிலிருந்தே உருவாகும். மேலும், பிரபஞ்சம் முழுதும் அது பயணிக்கக் கூடியது. இடையில…

  11. தங்கம் உருவான கதை தங்கம் விண்ணிலிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி. இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் படிமங்…

    • 0 replies
    • 926 views
  12. வணக்கம், இப்ப செய்கிறது மாதிரி இனி காசோலையை எழுதி வங்கியுக்கு கொண்டு திரிஞ்சு அலையத்தேவையில்லை. உங்கட கைத்தொலைபேசியூடாகவே காசோலைகளை வங்கிகளில வைப்பு செய்யலாம், அனுப்பலாம். இந்தக்காணொளி விபரங்களை வழங்கிது. இதன் பாவனை ஏற்கனவே அமெரிக்காவில வழக்கத்தில வந்திட்டிது.

  13. 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு 7/19/2010 12:51:18 AM சுவீடனைச் சேர்ந்த சுழியோடிகள் சிலரினால் வட இங்கிலாந்தின் 'பல்டிக்' கடலில் 230 வருடங்களுக்கு முற்பட்ட வைன் போத்தல்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 55 மீற்றர் ஆழத்திலேயே இந்த வெய்வு க்ளிக்வெட் (Veuve Clicquot) ரக வைன் போத்தல்கள் 30 இற்கும் மேற்பட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1780களில் கடலில் மூழ்கிய மரக்கப்பல் ஒன்றினுள்ளிருந்தே இந்த வைன் போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கண்டெடுக்கப்பட்ட வைன் வகைகளில் இதுவே பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரான்ஸின் 16ஆவது லூயிஸ் மன்னனினால் ரஷ்ய அரண்மனைக்கு இந்த வைன் போத்தல்கள் பரிசாக அனுப்பட்டிருக்கலாம் என நம்பப்ப…

    • 3 replies
    • 925 views
  14. வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கான அடையாளமாக சரளை கற்கள் பாறை இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ள நாசா கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வைத் துவங்கியது. முன்னதாக அது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் பதிந்த இடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நீரோடையால் அடித்துக் கொண்டு வரப்பட்ட சரளிக் கற்களின் பாறைகளை கியூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது. அந்த பாறைகளின் அளவு மற்றும் …

    • 5 replies
    • 925 views
  15. உலகச் சந்தையில் தமிழ் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு…

  16. போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்து நெரிசலில் எங்காவது கார் சிக்கிக் கொண்டால் அங்கிருந்து செங்குத்தாக மேலெழுந்து பறக்கும் விதமாக இந்தக் கார் வடிவமைத்துள்ளது. ‘டி.எப் – எக்ஸ்’ என்ற இந்த பறக்கும் காரில் நான்கு பேர் பயணம் செய்யலாம். அமெரிக்காவின் பொறியியல் வல்லுநர் குழு வடிவமைத்துள்ள இந்த காரை ஓட்டுவதற்கு விமானிகளைப் போல் உரிமம் பெறவேண்டும் என்ற அவசியமில்லையாம். இந்தக் கார் மேலெழுந்து பறக்கும்போது, 805 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக்கூடியதாக இருக்கும். கார் மேலெழுந்தவுடன், அதில் மடங்கியிருக்கும் இறக்கைகள் விரிந்து கார் பறக்க உறுதுணையாக இருக்கும். இதை ஓட்…

    • 11 replies
    • 924 views
  17. ஆங்கிலம் தமிழ் இதழ்களை இலவசமாக படிக்க சிறந்த இணையத்தளம் , உங்களுக்கு விருப்பிய பாடங்களை தேடிப்படியுங்கள் , http://issuu.com/

    • 0 replies
    • 924 views
  18. Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 இரா.கலைச் செல்வன் Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 Ghost Town இரவு, பகலாக அணையாமல் எரிந்துக் கொண்டேயிருந்தது. மக்கள் பயந்தனர். தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஒரு தொடக்கத்திற்கும், முடிவிற்குமான இடைவெளியில் ஒரு பெரும் பயணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இயற்கையின் மற்றுமொரு பரிமாணத்திலிருந்து இதைப் பார்த்தோமேயானால், ஒரு முடிவு அல்லது அழிவிலிருந்து தான் புதிய தொடக்கம் தொடங்குகிற…

  19. இதில் உள்ள கிட்ட தட்ட அனைத்தும் உங்கள் தொலைபேசியில் நடக்கலாம் நீங்கள் அவசியம் அறிய வேண்டிய காணொளி...

    • 0 replies
    • 922 views
  20. ஏன் பல்லி கொன்றீரய்யா அருண் நரசிம்மன் மெத்தைமடி அத்தையடி என அதன்மீது காலின் மேல் காலை மடக்கிப்போட்டு மல்லாக்க விஸ்ராந்தி தீவிரமான “வீக்கெண்டில் ஒரு உலக இலக்கியம் சமைப்போமா” யோஜனையிலிருக்கையில், விட்டத்தில் செல்லும் பல்லியை கவனித்திருக்கிறீர்களா? அதுவும் நம்மை கவனித்தபடியே “ம்க்கும், இவனாவது இலக்கியமாவது” என்றபடி தலைகீழாய் விட்டத்தில் நகரும். நாம் கவனிப்பதை அறிந்து, உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்து, சட்டென்று டியூப்லைட் சட்டம், மின்சார ஒயரிங் குழாய் என மறைவிடத்திற்கு பின் பதுங்கும். வேறெங்காவது பார்த்துவிட்டு மீண்டும் கடைக்கண்ணால் கவனித்தால், உண்டிவில்லிருந்து தயிர்பானைக்கு புறப்பட்ட கல்லாய், சடாரென்று ஜன்னல் கதவு, திரைச்சீலை பின்புறம், என அடுத்…

  21. அண்ட்ரொய்ட் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய தகவல்! கணினி வலையமைப்பின் ஊடாகக் கணினிகளுக்குள் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தும் ‘ரென்சம்வெயார்’ கணினி வைரஸ் தற்போது அண்ட்ரொய்ட் அலைபேசிகளிலும் பரவி வருவதாக இணையதள அவசரகால பதிலீட்டுச் சேவைக் குழு தகவல் வெளியிட்டுள்ளது. அண்ட்ரொய்ட் அலைபேசி சாதனங்களைக் குறிவைத்துப் பரவும் இந்த வகை வைரஸ்கள், உலகின் பல பாகங்களிலும் பல பயனாளர்களின் அலைபேசிகளைச் செயலிழக்கச் செய்துள்ளதாக அறிவித்துள்ள மேற்படி குழு, அலைபேசிப் பயனாளர்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. http://www.virakesari.lk/article/25973

  22. அறச்சலூர் செல்வம் கோஜோனப், மேற்கு ஆஸ்திரேலியாவின் சின்னஞ்சிறு விவசாய கிராமம். இங்கே வசிக்கும் ஸ்டீவ் மார்ஷ் மற்றும் மைக்கேல் பாக்ஸ்டர் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள். இருவர் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக நட்புள்ள குடும்பம் என்பதால், இரட்டையர் போலவே வளர்ந்தவர்கள். பாக்ஸ்டருக்கு 1,175 ஹெக்டேர்... ஸ்டீவ் மார்ஷ்க்கு 400 ஹெக்டேர் என பரம்பரை நிலம் உண்டு. தங்கள் நிலங்களில் மட்டுமல்லாது, நண்பரின் பண்ணையிலும் விவசாய வேலைகளைப் பகிர்ந்து செய்வதில் இருவருக்கும் அலாதி ஆனந்தம்! இந்த ஆனந்தத்தில் மண்ணை அள்ளிப் போட்டது, மான்சான்டோ. ஆம்... இப்போது இருவரும் எதிரிகள். அவர்களது சண்டையை ஆஸ்திரேலியா மட்டுமல்ல, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் கோ…

  23. இறந்த மகளை.. கண்முன் கொண்டுவந்த தொழில்நுட்பம்- அனைவரையும் நெகிழவைத்த தருணம்! தென்கொரியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விசுவல் ரியாலிற்றி தொழில்நுட்பம் (Visual Reality Technology) மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது மகளை தாய் சந்திக்கும் காட்சி அனைவரையும் நெகிழவைத்துள்ளது. VR எனப்படும் விசுவல் ரியாலிற்றி என்பது, அசல் போலவே இருக்கும் கற்பனைக் காட்சிகளை நேரடியாகப் பார்க்கும் தொழில்நுட்பமாகும். இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சமாக உள்ளது. இந்நிலையில், தென்கொரியாவில் ‘Meeting You’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாங் ஜி சங் என்ற பெண், கடந்த 2016இல் மர்ம நோயால் இறந்துபோன தன் மகள் நயோன்…

    • 2 replies
    • 920 views
  24. நாம் கற்பனை செய்துபார்க்கமுடியாத அளவில் அண்டவெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்,கிரகங்கள்,கலக்சிகள், நெபியூலாக்கள் நிறைந்திருக்கின்றன.இவையனைத்தும் பெருவெடிப்பின் மூலம் தோன்றியவையே என்பதுதான் இவற்றிற்கிடையிலான தொடர்பாகும்.இவற்றுள் ஒன்றுதான் கருந்துளை பெயரிற்கேற்றாற்போல் கருமையான ஒரு பிரதேசமாக அல்லது புள்ளியாக இது காணப்படுகின்றது. ஏதாவது ஒரு பொருள் நம் கண்ணிற்கு புலப்படவேண்டுமாக இருந்தால் அந்தப்பொருளில் ஒளி பட்டுத்தெறித்து அவ் ஒளி எம்கண்களின் விழித்திரையில் விழவேண்டும்.ஆனால் கருந்துளையினுள் செல்லும் ஒளி மீண்டும் வெளியே வரமுடியாது அந்த அளவிற்கு மிக மிக வலிமையான ஈர்ப்புவிசையை கருந்துளை தன்வசம் கொண்டுள்ளது.இதுதான் கருந்துளை கறுப்பாக இருப்பதற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.