Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஹெலன் பிரிக்ஸ் பிபிசி படத்தின் காப்புரிமை ANNA DENIAUD, FONDATION TARA OCÉAN உலகம் முழுவதும் கடல் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த வைரஸ்கள் உள்ளது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ்க…

  2. புவித் தகடுகள் நகருவதால் கடலுக்கடியில் உருவாகும் மலைப் பகுதிகளில் ஏராளமான அளவில் ஹைட்ரஜன் வாயு நிறைந்திருக்கலாம் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓராய்வில் தெரிய வந்துள்ளது.அந்த நாட்டின் டியூக் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆழ்கடலடிப் பகுதிகளில் புவித்தகடுகள் நகரும் பகுதிகள் இதுவரை மேலோட்டமாகவே ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அந்தப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள புதிய ஆய்வு முறை மூலம் ஹைட்ரஜன் வாயு இருப்பை துல்லியமாக கணிக்க முடிவதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து இந்த ஆய்வில் பங்கேற்ற நிபுணர்கள் தெரிவித்ததாவது: புவித் தகடுகள் வேகமாக நகர்வதால் கடலுக்கடியில் உருவாகும் மலைப் பகுதிகளில் எவ்வளவு ஹைட்ரஜன் வாயு உற்பத்தியாகும்…

  3. கடல் அலையில் மின்சாரம் மின்சாரம் இல்லையென்றால் மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்தோ டீசல் ஜெனரட்டேர் கொண்டு உற்பத்திசெய்தோதான் பயன்படுத்துகிறோம். பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பது குறள் மொழி. மின்சாரம் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை எனலாம் இப்போது. வார்தா புயலின் தாக்கத்துக்குப் பிறகு சென்னை வாசிகள் மின்சாரத்தின் முக்கியத்துவத்தை உண்மையாக உணர்ந்திருப்பார்கள். என்னதான் மெழுவர்த்தி, எண்ணெய் விளக்குகள் கொண்டு ஒருமாதிரியாகச் சாமளித்தாலும் மின்சார விளக்குகள் தரும் தெளிவு கிடைக்காது. அது மட்டுமல்ல குளிர்பதனப் பெட்டி, மிக்சி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், செல்பேசி, கணினி என அன்றாடத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும…

  4. கடல் நீரில் இருந்து அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் யுரேனியத்தை பிரித்தெடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், இம்முயற்சியில் அவர்கள் வெற்றியடைந்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியில் முக்கிய பங்காக கருதப்படுகிறது. கடல் நீரில் இருக்கும் யுரேனியத்தை பிரித்தெடுப்பதற்காக நடத்தப்பட்டு வந்த ஆராய்ச்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர் விஞ்ஞானிகள். யுரேனியம் அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிய தாதுவான யுரேனியம் பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. யுரேனியம் கடல்நீரில் ஆயிரம் மடங்கு கொட்டிக்கிடப்பதாக கண்டறிந்த விஞ்ஞானிகள் அவற்றை பிரித்தெடுக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் சேப்பல் ஹில…

  5. கடல் நீரை குடிநீராக்கும் கருவி : இந்திய விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு உலகின் பல்வேறு நாடுகள் குடிநீர் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்த தருணத்தில், கடல் நீரை குடி நீராக்கி மாற்றுவதற்கான நவீன வழிகளை உருவாக்க, அமெரிக்காவில் உள்ள இந்திய விஞ்ஞானி கமலேஷ் ஸிர்க்கார் முயற்சித்து வருகிறார். இதற்கென்று "நானோ தொழில்நுட்ப" (னனொ டெச்னொலொக்ய்) முறையில் இயங்கும் ஒரு கருவியும் அவர் தயாரித்துள்ளார். சுத்தமான குடி நீரின் பற்றாக்குறையால் மக்கள் சுகாதாரமற்ற குடி நீரை பயன்படுத்துவதன் காரணமாக காளரா, டைஃபாய்ட் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம் சிரமப்படும். மலச்சிக்கல் வரும் உலர்ந்துபோகும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தி…

  6. மேற்கு வங்கத்திலிருந்து வங்கதேசம் வரை பரவி உள்ள சுந்தரவனக்காடுகளின் பெரும்பகுதி இன்னும் 15 முதல் 25 ஆண்டுகளுக்குள் கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏற்கெனவே அங்கு வாழும் போகுல் மோண்டல் இனத்தவர்கள் நெற்பயிரிட்டு வந்த 5 ஏக்கர் நிலப்பரப்பை கடல் நீர் விழுங்கிவிட்டது. சுமார் 1 கோடியே 30 லட்சம் மக்கள் வாழும் சுந்தரவனக்காடுகள் பகுதியில் உலக சராசரியைக் காட்டிலும் கடல் நீர்மட்டம் 2 மடங்கு அதிகரித்து வருகிறது. அதுவும் விரைவு கதியில் இது நடந்து வருகிறது. ஏற்கெனவே ஆயிரக்கணக்கான போகுல் மோண்டல் இனத்தவர்கள் வீடிழந்துள்ளனர். இந்நிலையில் சுந்தரவனக்காடுகளில் பெரும்பகுதி கடல்நீரில் மூழ்கிவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா-வங்க…

  7. மூஸா (அலை) அவர்களும் அவரின் கூட்டத்தினரும் பிரவ்னின் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு செங்கடல் வழியாக வெளியேறியதும், மூஸா (அலை) அவர்களின் கூட்டத்திற்கு மாத்திரம் இரண்டாக பிளந்து வழிவிட்ட கடல் பிரவ்னின் கூட்டத்தை முழ்கடித்ததும் நாம் அறிந்ததே!! இது குரானின் அத்தாட்சியாகும். செங்கடல் என்பது பல நூறு மைல்கள் நீளமானதும் எண்ணைதாங்கி கப்பல்கள் பயணம் செய்யும் அளவு ஆழமான கடல். எகிப்து முதல் எதியோப்பியா வரையான நாடுகளின் கிழக்கு எல்லையாகயும், சவூதி அரேபியா, ஏமன் போன்றவற்றின் மேற்கு எல்லையாகவும் செங்கடல் இருக்கிறது. இதில் மூன்று குடாக்கள் காணப்படுகின்றன. சுயஸ் குடா (Gulf of Sues) ,அகபா குடா (Gulf of Aqaba) மற்றும் ஏடன் குடா (Gulf of Adan). இவ்வளவு நீளமான செங்கடலின் எந்த இடத்தில் க…

  8. கடல்கள் இல்லாத பூமி என்ற அனிமேஷன் படத்தை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பூமியின் 70 விழுக்காடு பரப்பு கடல்களால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புயல், மழை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பெரும்பாலான இயற்கை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற விபரீத யோசனை நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. ஜேம்ஸ் ஓ டோனோகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி இந்த அனிமேஷன் படத்தை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளார். முதலில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொள்கிறது. இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் இந்தப் படத்தில் கா…

    • 0 replies
    • 530 views
  9. கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் பற்றிய உண்மைகள் Image Courtesy: oceanexplorer.noaa.gov அமெரிக்காவின் கொலோரடாவிலுள்ள பவுல்டர் நகரில் அமைந்திருக்கும் கொலோரடா பல்கலைக்கழக்கத்தில் புவியியல் அறிவுகளின் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் வில்லியம் ஹே அவர்களை தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். அவர் முன்பு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மியாமியிலுள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் உள்ள ரோசன்ஸியல் பள்ளியிலுள்ள கடல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலின் தீன் ஆகவும் முன்பு பணியாற்றியுள்ளார். திருக்குர்னிலும் ஹதீதிலும் காணப்படும் அறிவியல் அத்தாட்சிகள் குறித்து நாம் செய்யும் ஆராய்ச்சி தொடர்பான ஒரு சிலவற்றை நமக்குக் அவர் காண்பிக்கும் வகையில் அவருடன் ஒரு கடல் பயணம் செய்தோம். கடலின் மே…

    • 2 replies
    • 1.1k views
  10. கடல்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பம்: அணு உலைகளுடன் கூடிய ஆலைகள் தண்ணீர் பிரச்னையை தீர்க்குமா? கிறிஸ் பாரானியூக் தொழில்நுட்ப வணிக செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒவ்வொரு கண்டத்திலும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் சமூகங்கள் இருப்பதாக ஐநா கூறுகிறது. கடலால் சூழப்பட்டுள்ள இந்த பூமியில் பெருமளவு தண்ணீர் இருக்கிறது. துருதிருஷ்டவசமாக அதில் நன்னீர் 2.5 சதவீதம்தான். குடிநீருக்கான தேவை 2030ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் கியூபிக் மீட்டர் அளவை தொட்டுவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. கடலின் உவர்நீரை நன்னீராக்கும் ஆலைகள், தேவையான அளவு…

  11. கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? பேஸ்புக் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு வசதி சமூக வலைத்தளங்களில் நாம் அதிகம் உபயோகப்படுத்தும் பேஸ்புக், புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்கள் என்றால், உங்களுடைய முகத்தை நுட்பமாகப் பரிசோதித்து (ஸ்கான்), மீண்டும் பேஸ்புக்கை இயங்கச் செய்யக் கூடிய வகையில், புதிய வசதி மேம்படுத்தப்படவுள்ளது. பேஸ்புக்கில், கடவுச் சொல்லை, பயனர் ஒருவர் மறந்துவிடும் பட்சத்தில், அலைபேசிக்கு இரகசிய இலக்கம் ஒன்றை அனுப்புவதன் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடுப்பினை அனுப்பி உறுதிப்படுத்துவதன் ஊடாகவே, மீள இயங்கச் செய்ய முடியும். எனினும் தற்போது அதற்கு அடு…

  12. 13 ஆண்டுகள் செலவு செய்து சுமார் 27 கிலோமீற்றர்கள் வட்டமான நிலக்கீழ் சுரக்கத்தில் அமைக்கப்பட்ட Large Hadron Collider (LHC) எனும் மொத்துகைக் குழாய் - குறுக்கு வெட்டு முகம். கடந்த பல வருடங்களாக திட்டமிடப்பட்டு தற்போது செயற்படுத்தப்படக் கூடிய நிலையை எட்டியுள்ள கடவுளின் துகளைத் தேடும் பரிசோதனைக்கான ஆயத்தப்பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த நிலையில் குறிப்பிட்ட பரிசோதனை 10-09-2008ம் திகதி காலை (ஐரோப்பிய நேரப்படி) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Cern என்ற அமைப்பின் ஆதரவில் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள, சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் உருவான, சுவிஸ்- பிரான்ஸ் எல்லைகளை ஒட்டிச் செல்லும் நிலக்கீழ் பரிசோதனைக் கூடத்தில் நடைபெறவுள்ள, உலகின் மிகப் பெரிய பெளதீகவியல…

  13. [size=4] இன்றைக்கு அலுவலகம் முழுதும், குளிக்கும் போது குஷ்புவை கண்ட ரஜனி கணக்கா ஒரே பரவசம். அரை நாள் பொழுது அதை பற்றி பேசுவதிலேயே கழிந்தது. அப்படி என்ன அதிசயம் நேற்று? கடவுளை கண்டு பிடித்துவிட்டார்கள். வெறும் கவர்ச்சி வார்த்தை இல்லை இது. பிரபஞ்சத்துக்கு உருவம் கொடுத்தவர், வலு கொடுத்தவர், சக்தி கொடுத்தவர் தானே கடவுள்? சிருஷ்டி தானே கடவுள்? அவரே தான்![/size] [size=4] [/size] [size=4] மாட்டருக்கு வருவோம். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்ற மாட்டர். அட இது நிஜமாகவே மாட்டர் சம்பந்தமான விஷயம் தான். பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களின்(matter) வடிவமைப்பு, அவற்றின் குணங்களுக்கென்று இரண்டு ஆதாரமான விஷயங்கள் இருக்கிறது. ஒன்று துகள்கள்(particles), மற்றையது விசை(Forces). இந்த த…

    • 0 replies
    • 967 views
  14. உலகத் தமிழர்களுக்கு வணக்கம், அறிவியல் தமிழ் மன்றம் ஒரு வித்தியாசமான பயணத்தில் உங்களை அழைத்துச் செல்கிறது..... ஒரே சமயத்தில் இரண்டு திசைகளில் இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையினில் இரண்டு விழியங்களை அறிவியல் தமிழ் மன்றம் வெளியிடுகிறது கடவுள் மீது நாட்டம் உள்ளவர்கள் கட + உள் விழியத்தை காணவும் கட + உள் விழியங்கள் Q 1- 4 காமம் மீது நாட்டம் உள்ளவர்கள் காமம் பற்றிய விழியத்தை காணவும் காமத்துப்பால் விழியங்கள் - Q 11 - Q 15 இரண்டையும் காணும் மனப்பக்குவம் உள்ளவர்கள் , இரண்டையும் காணவும் கட + உள் விழியங்கள் Q 1- 5 அறிவியலின் ஒளிகொண்டு இறைவனை தேடும் ஒரு பயணம் நாத்தீகமும் ஆத்தீகமும் இங்கு நீதத்துடன் அலசப்படும் கேள்வி 1. Sp…

  15. ” விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் கிளம்பணும். ஆயிரம் லிட்டர் கடுகு எண்ணெய் போடு” என்று விமான நிறுவன மேலதிகாரி சொல்வதாக வைத்துக் கொண்டால் அது வேடிக்கையாக இருக்கும். ஆனால் வருகிற நாட்களில் விமானத்தை ஓட்ட கடுகு எண்ணெய் தாராளமாகப் பயன்படுத்தப்ப்டலாம். விமான நிறுவனங்கள் இப்போது விமானங்களைத் தாவர எண்ணெய் மூலம் ஓட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் விமானங்கள் வடை சுட்ட எண்ணெயிலும் ஓட்டப்படலாம். விமான நிறுவனங்கள் இப்போது தாவர எண்ணெய்கள் மீது குறி வைக்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் கனடாவில் ஒரு ஜெட் விமானம் வழக்கமான எரிபொருளுக்குப் பதில் முற்றிலும் தாவர எண்ணெயை நிரப்பிக் கொண்டு வானில் பறந்து சாதனை படைத்தது. தாவர எண்ணெய் மூலம் விமானத்…

  16. "கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" இது பழமொழி. அதுவே அறிவியல் ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய புது மொழியானாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எமது சமையலில் கடுகுக்கு முக்கிய இடம் இருக்கும் அதன் வாசனைக்காக. ஆனால் அறிவியலில் அதன் பயன் உணவு பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. முன்னைய ஒரு பதிவில் சுட்டியது போல வட அமெரிக்கா குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய வற்றில் இறைச்சியை மாசுபடுத்த (contamination)கூடிய மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கியாக Escherichia coli O157: H7 விளங்குகிறது. எவ்வாறு இறைச்சி, மற்றும் பதனிடப்பட்ட இறைச்சி உணவுகள் (Processed meat products : sausage) போன்ற வற்றில் இந்த நுண்ணங்கியை வளராது கட்டுப்படுத்துவது என்பது சம்பந்தமாக பல ஆராய்சிக…

    • 1 reply
    • 3.4k views
  17. கடைசி 4,200 ஆண்டுகள்: புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க புவியின் அதிகாரபூர்வ வரலாற்றில் ஓர் அத்தியாயம் கூடியுள்ளது. நாம் தற்போது அந்த அந்தியாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். படத்தின் காப்புரிமைBARCROFT கடைசி 4200 ஆண்டுகளை பூமியின் தனி யுகமாகப் பிரித்துள்ளனர் புவியியலாளர்கள். அதிகப்படியான வறட்சியால் உலகின் முக்கிய நா…

  18. வெற்றிகரமாக புறப்பட்டது அட்லாண்டிஸ் அமெரிக்காவின் கென்னடி ஏவுகணை தளத்திலிருந்து அட்லாண்டிஸ் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 30 ஆண்டுகளாக, தொடர்ந்து விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வந்த அட்லாண்டிஸ் விண்கலத்தின் இறுதிப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 135வது முறையாக, இது விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=271752 அட்லான்டிஸ் இன்று கடைசி பயணம் கேப் கேவைரால்: சர்வதேச விண்வெளிமையத்துக்கு அட்லான்டிஸ் விண்கலம் இன்று தனது கடைசி பயணத்தை மேற்கொள்கிறது. இத்துடன் நாசாவின் கைவசம் உள்ள விண்கலங்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளன. சர்வதேச விண்வெளிமையத்துக்கு நாசா விண்கலங்கள் கடந்த …

  19. கட்டடகலை அற்புதம் அமெரிக்காவில் உள்ள Guggenheim Museum -தில் சிறிய கற்பனை ஒன்றை அழகாக உட்புகுத்தி வாவ் என்று வாய் பிளக்க வைத்திருக்கிறார்கள். 1.Guggenheim Museum-தின் முன்னைய தோற்றம் 2. கட்டட உள்ளக வடிவமைப்பு வல்லுனர்களின் சிறிய கற்பனையின் பின்பு. a. b. c. இந்த வலையின் ( spiraling trampoline net) ஊடாக நடக்க இளைப்பாற விளையாட முடியும். மன்னிக்கவும் இது ஒரு பரிந்துரைக்கப்பட்ட ஒரு மாதிரியுரு மட்டுமே. thank you : designboom.com

    • 0 replies
    • 1.3k views
  20. கட்டமுடியாத' கைக்கடிகாரத்தின் விலை 9 மில்லியன் டாலர் இதுவரை தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரங்களிலேய மிகவும் நுட்பமான பாகங்களைக் கொண்டு சுவிஸில் உருவாக்கப்பட்ட வாட்ச் ஒன்று கடந்த செப்டெம்பரில் விற்பனைக்காக வெளியிடப்பட்டிருந்தது. மொத்தம் 2826 பாகங்களுடனும் 57 விசேட தொழில்நுட்ப நுணுக்கங்களுடனும் உருவாக்கப்பட்ட அந்தக் கைக்கடிகாரத்தின் மணியோசை, உலக அளவில் புகழ்பெற்ற லண்டனின் பிக் பென் கோபுரத்தின் கடிகார மணியோசையை நினைவூட்டுகிறது. அதிசயிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 9 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இந்த வாட்ச்சுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவின் நியு யார்கைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியுமே தவிர, அவரது பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. இதில் சுவாரஷ…

  21. New Version of Google Maps Brings Indoor Floor Plans to Your Phone Google’s Maps team has made fantastic advances in surveying and mapping seemingly every square inch of navigable ground on the planet. But for mobile users, those maps have always stopped just short of indoor spaces — until now. Google Maps 6.0 for Android launched Tuesday with a bold initiative: indoor mapping. Partnering at launch with a selection of businesses and public service structures, the new mobile Maps version allows users to see the entire layout of a mapped building, switch between floor plans if the structure has multiple levels, and locate indoor points of interest lik…

  22. இந்த கணக்கை யாராவது கணக்குப்புலிகள் சரிசெய்து தர முடியுமா?

  23. கணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்து பார்த்திட உதவ ஓர் இணையதளம் இருக்கிறது. இந்த இணையதளத்தில் பரப்பளவு (Area), புள்ளியியல் (Statistics), முக்கோணவியல் (Trigonometry), பகுப்பாய்வு வடிவியல் (Analytical Geometry), எண்கள் (Numbers), அணிகள் (Matrix), இயற்கணிதம் (Algebra), மாற்றிகள் (Conversions), நிற மாற்றிகள் (Colour Converters), நாள் மற்றும் கிழமை (Date and Day), அடமானம் (Mortgage), அலகு மாற்றங்கள் (Unit Conversions), மாற்றக் காரணிகள் (Conversion Factors), உடல்நலம் (Health), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), வானிலை (Weather), மருத்துவம் (Medical), இயந்திரவியல்…

  24. கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற தேவையான மென்பொருட்கள் 1. TMPGEnc Plus 2.521 or later ( http://download.pegasys-inc.com/download_f...63.181-Free.zip ) 2. VirtualDUB 1.5.10 or later (http://puzzle.dl.sourceforge.net/sourceforge/virtualdub/VirtualDub-1.6.3.zip ) 3. Nero Burn 5.5 or later ( http://www.ahead.de ) மென்பொருட்களை தரவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். உங்களது video file 70 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் VirtualDUB ன் உதவியுடன் பிரிக்கவும். குறிப்பு: திரைக்காப்பானை நிறுத்திவிடுவது நன்று. வேறு இயக்கசெயல் எதுவும் செய்யாது இருப்பது நன்று VirtualDUB ஐ இயக்கவும் File-> open video file vide…

    • 67 replies
    • 13.8k views
  25. [size=5]கணணியும் இணைப்பும் USB Portம்[/size] [size=1][size=4]USB Port எனப்படும் கணணியின் தரவுகளை பரிமாறும் இணைப்பு இன்றைய உலகில் முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது. [/size][/size] [size=1][size=4]இதன் ஊடாக இலகுவாக எமது தரவுகளை கணனியில் இருந்து பிறது எடுக்கவும் எடுத்த தரவுகளை இன்னொரு கணனியில் இடவும் இலகுவானது. [/size][/size] [size=1]h[/size] [size=1][size=4]அதன் மூலம் பல புதிய வழிவகைகள் புதிய தொழில்நுட்பங்கள் உருவாயின. [/size][/size] [size=1][size=5]VHS to USB converter[/size][/size] [size=1][size=4]உதாரணத்திற்கு பழைய எமது VHS ஒளி நாடாக்களை இலகுவாக நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றலாம் [/size][/size] http://www.youtube.com/watch?v=De9XsiABw6g …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.