அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
தமிழில் மருத்துவ நூல்கள் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியம் பலவகைப்படும். அவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் என விரிவடைந்து இலக்கிய வகையின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகும். காலத்துக்கு ஏற்ப கருத்துகள் வளர்ந்து கொண்டே வருவதைப் போல இலக்கிய வளர்ச்சியும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. கலை இலக்கியம் இலக்கியம் கலை என்னும் கோட்பாட்டினை உள்ளடக்கியது. தமிழ்ப் புலமை மிக்கோர் நெஞ்சில் இடம் புகுந்த கலை, வடிவ நிலையை அடைந்து கைத்தொழில் கைவினைத் திறத்தினால் உருவாகும் கட்டிடக் கலை போன்ற பயன் கலைகளும், புலன்களுக்கும் மனத்திற்கும் இன்பத்தைத் தருகின்ற சிற்பம், ஓவியம் போன்ற இன்பக் கலைகளும், மாந்தர் தம் உள்ளங்களில் சுவையுணர்வை…
-
- 0 replies
- 14.5k views
-
-
தமிழில் மொழிபெயர்க்கும் மென்பொருள் : அமிர்தா பல்கலை குழு உருவாக்கம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர். சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்). …
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி செயல் விளக்கப் படம்: கூகுள் பக்கத்திலிருந்து. கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன் சிறப்பு அம்சம். உலக அளவில் மொத்தம் 82 மொழிகளில் மெசேஜ்களை கைப்பட எழுதி அனுப்பக் கூடிய வகையில் இந்த புதிய அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் செல்போன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. மிகத் தொன்மையான மாண்ட்ரின் மொழியும் இந்த அப்ளிக்கேஷனில் இடம்பெற்றுள்ளது. தவிர, இதில் கை விரல்களால் வரைந்தும் மெசேஜ்களை அனுப்ப முடியும். ப்ளே ஸ்டோரில் கூகுள் கையெழுத்து …
-
- 8 replies
- 1.9k views
-
-
‘‘ஒரு ஏக்கர் நிலம்... ஒன்பது மாதத்தில் லட்சாதிபதி!’’ கைகொடுக்கும் கண்வலி கிழங்கு ‘‘ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி, ஒன்பதே மாதத்தில் லட்சாதிபதி ஆக முடியுமா?'' என்று கேட்டால், ‘‘அட! சொர்க்கத்தில் இடம் கிடைத்து சாகுபடி செய்தால்கூட அது நடக்காதுங்க!’’ - பெரும்பாலான விவசாயிகளின் பதில் இப்படித்தான் இருக்கும். ஆனால், வேதாரண்யம் பக்கம் வந்து கேட்டுப்பாருங்கள்... கண்முன்னே அந்த லட்சாதிபதிகளே அணி வகுத்து நிற்பார்கள்! அந்த அளவுக்கு பணம் கொட்டும் பயிராக கைகொடுத்துக் கொண்டிருக்கிறது ‘கண்வலி கிழங்கு’! நம் இலக்கியங்களில் ‘செங்காந்தள்’ என்று சிறப்பித்துக் கூறப்படும் மலருக்கு 'கார்த்திகைப்பூ' என்றொரு பெயரும் உண்டு (தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய மலர்). இந்தப் பூவைக் கொடுக்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
The Ariviyal Tamil Mandram You Tube Channel hereby declares that the Intercontinental E - Learning In Tamil Module titled as "தமிழுக்கு ஏழு நிமிட இயக்கம்" is Launched on the eve of Pongal Day on the year 2013 based on the contribution given by Mr.Selvan from the United States of America. தமிழுக்கு ஏழு நிமிட இயக்கத்தின் முதல் விழியத்தை பொங்கல் தினத்தன்று வெளியிடுவதில் அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel மன நிறைவடைகிறது. உலகின் ஐந்து கண்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பரவியுள்ளார்கள். தமிழ் ஒரு பழமையான பாரம்பரியம் மிக்க உலக மொழி என்னும் நிலையை இது எடுத்து இயம்புகிறது. இரண்டு கண்டங்களில் வாழும் இரண்டு நண்பர்கள் , தமிழால் நட்புகொண்டு,தமிழா…
-
- 1 reply
- 778 views
-
-
அறிவால் உணர்ந்து மறுபடியும் ஓத முடியாத உன்னதம் கொண்டது மணிவாசகர் தழிழ் அறிவு.. . . . . . . . . . . உலகத்தில் கடினமான பணி, மணிவாசக சுவாமிகளின் ஆற்றலை படித்தும், கேட்டும் உள்ளபடி புரிவது, ஆனால் அதைவிடக் கடினமான பணி அவரது அறிவாற்றலை மற்றவருக்கு விளங்கும்படியாக எடுத்துரைப்பது. கடவுளை எப்படி எடுத்துரைப்பது.. ? உலக அறிஞர்களுக்கு இதுதான் மிகப்பெரிய சவால். அதனால்தான் இறைவனை உலகெலாம் உணர்ந்து ஓதுவதற்கு அரியவன் என்றார் சேக்கிழார். அப்படிப்பட்ட ஓத முடியாத இறைவனை தன் தமிழால் ஓத முடியுமென்று காட்டியவரே மணிவாசகர். ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே..! – இது கடவுளுக்கு அவர் தந்த விளக்கம். ஆழத்தின் கடைசி அந்தத்தில் இருக்கும் அணு.. அதே அணு அகலத்தின் கடைசியான ஈர் அந்தங்க…
-
- 0 replies
- 5k views
-
-
Unicode Technical Note #21: Tamil Numbers Originally, Tamils did not use zero, nor did they use positional digits (having separate symbols for the numbers 10, 100 and 1000). Symbols for the numbers are similar to other Tamil letters, with some minor changes. For example, the number 3782 is not written as ௩௭௮௨ as in modern usage. Instead it is written as ௩ ௲ ௭ ௱ ௮ ௰ ௨. This would be read as they are written as Three Thousands, Seven Hundreds, Eight Tens, Two; or in Tamil as ¬}²-ஆயŽர{¢-எ¸-¥‚²-எz-ப{¢-இரzž. [1] Reference [1] uses Tamil numerals for Chapter numbers. This usage is based on modern practice, using both positional digits and zero. Refer…
-
- 0 replies
- 768 views
-
-
தமிழ் உள்ளிட்ட 7 இந்திய மொழிகளுக்கு கூகுளில் ஆஃப்லைனிலும் மொழிபெயர்க்கும் வசதி கூகுள் டிரான்ஸ்லேட் ஆஃப்லைன் (Google Translate Offline) பதிப்பில் தமிழ் உட்பட ஏழு இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் வசதி புதிதாய் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதியைக்கொண்டு ஆஃப்லைனிலும் (Offline) ஏழு மொழிகளைப் பயனாளர்கள் மொழிபெயர்ப்பு செய்ய முடியும். தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, குஜராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மற்றும் வங்காள மொழிகளுக்கு Conversation Mode சேர்க்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பயனாளர்கள் செயலியுடன் பேசி மொழி மாற்றத்தைத் தெரிந்து கொள்ள முடியும். ப…
-
- 0 replies
- 831 views
-
-
குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் – படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு! மின் உற்பத்தி இயந்திரம். அதுகுறித்து பேசியவர், ’’நம்ம மாநிலத்தில இருக்கிற காற்றாலைகள், வருஷத்துக்கு, 4 மாசம்தான் வேலை செஞ்சு, கரன்ட் உற்பத்தி பண்ணுது. அதுவும், வேகமா காத்து அடிக்கிற தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கம்பம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மாதிரியான ஊர்கள்ளதான் இந்த காற்றலைகளையும் அமைக்க முடியுது. இதுக்கான செலவும் அதிகம். ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற மெஷின் லேசா காத்தடிச்சாலும் ஓடி கரன்ட் உற்பத்தியாகும். காத்து உராய்வு மூலமா, பெரிய ரெக்கைகள் சுத்தி, அது வழியா கரன்ட் உற்பத்தி பண்ணுறாங்க. இதுக்கு பதிலா, காத்து நேரடியா ரெக்கைகளை தள்ளினால், முழு சக்தி கிடைக்கும்; மின்சார உற்…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ் எண்களும் அளவீடுகளும் ... தமிழின் பெருமைகள் wiki.pkp.in கலந்துரையாடல் தளத்தவர்களால் தொகுக்கப்பட்டவை ஏறுமுக எண்கள் 1 = ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred 1000 = ஆயிரம் -thouand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் - one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம் - one billion 10000000000 = கும்பம் -ten billion 100000000000 = கணம் -hundred billion 1000000000000 = கற்பம் -one trillion 10000000000000 = நிகற்பம் -ten trillion 100000000000000 = பதுமம் -hundred trillion 1000000000000000 = சங்கம் -one zillion 1…
-
- 6 replies
- 23.4k views
-
-
- "Phonetic typing: If the user type "ammaa" in English it will convert this to the Tamil word அம்மா (means mother). Type writer (TW): It will convert the keystroke with appropriate Unicode character in the selected Language. The Keystroke F9 is set as Hot key for switching between languages. " - http://drupal.org/project/indic_script தமிழ் எழுதும் முறைகள் தமிழை நிரந்திரமாக கொல்லுது பாருங்கோ !!! இன்று தமிழ் எழுதும் முறைகளை கவனியுங்கோ, இப்டடித் தமிழை எழுத... கந்தனும் கடம்பனும் இங்கிசு எல்லோ படிக்க வேண்டும் . . . ? ! தொட்டுனர்வுத் தட்டுக் கணீனிகள் வந்து கொண்டிருக்கும் நேரத்த…
-
- 14 replies
- 3.1k views
-
-
விண்வெளிக்கு பயணமாகும், முதல் ஈழத்தமிழ் மாணவி! ஈழத்தமிழ் மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு பயணமாகவுள்ளார். பிரித்தானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே, விண்வெளி தொடர்பான கற்கைநெறியில் சிறப்பு தேர்ச்சி பெற்று விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார். பிரித்தானியாவிலுள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றனர். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியிலிருந்து நில அளவை செய்வது என பல துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆய்வு மையம் தீர்மானித்திருந்தது. அதன்படி, ஈழத்தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்தி…
-
- 3 replies
- 971 views
-
-
தமிழ் மூலிகை அருஞ்சொற்கள்/ TAMIL HERB GLOSSARY A – வரிசை ABELMOSCHUS ESCULENTUS – வெண்டை ABELMOSCHUS MOSCHATUS – கந்துகஸ்தூரி ABIES WEEBBIANA – தாலிசப்பத்திரி ABRUS FRUITILOCULUS – வெண்குந்திரி, விடதரி ABRUS PRECATORIUS – குண்றிமணி ABULITUM INDICUM – துத்தி ACACIA ARABICA – கருவெல்லம் ACACIA CONCUNA – சீக்காய், சீயக்காய் ACACIA PENNATA – காட்டுசிகை, இந்து ACACIA POLYACANTHAPOLYCANTHA – சிலையுஞ்சில் ACALYPHA INDICA – குப்பைமேனி ACALYPHA PANICULATA – குப்பைமேனி ACHYRANTHES ASPERA – நாயுருவி ACORUS CALAMUS – வசம்பு ADATHODA TRANQUEBARIENSIS – …
-
- 2 replies
- 984 views
-
-
13, 2011 / பகுதி: அறிவியல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. இந்த பிரவ…
-
- 0 replies
- 833 views
-
-
ஒரு இணையத்தளத்துக்கு விளப்பரம் கொடுக்கும் போது அந்த இணையத்தளத்தின் மதிப்பை கணிப்பிட்டா விளப்பரம் கொடுக்கிறீர்கள் ? அந்த இணையத்தளத்துக்கு நாள்தோறும் அதிகமானவர்கள் வந்துபோகிறார்களா ? நான் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப எனக்கு பலன் இருக்கின்றதா ? என்று சிந்திக்கிறீர்களா ? ஆங்கில இணையத்தளங்களில் விளப்பரம் அப்படிதான் செய்கின்றனர், ஆனால் தமிழ் வர்த்தகர்கள் இவற்றை கவனிப்பதில்லை, http://www.alexa.com என்ற இணையதில் ஒவ்வொரு இணையத்தின் உலக தரவரிசையை கனிப்பிடமுடியும், இதன் மூலம் அவ் இணையத்தின் மதிப்பை அறியமுடியும் உதாரணம் யாழ் இணையத்தை இங்கு பாருங்கள் http://www.alexa.com/siteinfo/yarl.com தற்போதைய நிலையில் யாழ் 56,745 உலக தரவரிசையில் உள்ளது , இலங்கையில் 325 தரவரிச…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ் விக்கிபீடியாவில் நீங்களும் எழுதலாமே !! http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
-
- 0 replies
- 800 views
-
-
தமிழிலும் கூகுள் வாய்ஸ் சர்ச்! தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மேலும் 8 இந்திய மொழிகளில் குரல் தேடல் சேவையை கூகுள் நிறுவனம் விரிவாக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய பயனாளர் பேஸ் கொண்ட கூகுள் நிறுவனம், தேடு பொறி சேவையிலும் முன்னணியில் இருக்கிறது. இணையதளத்தில் டெக்ஸ்ட் வடிவிலும், குரல் வழியிலும் கூகுள் தேடுபொறி மூலம் எந்த ஒரு தகவலையும் தேட முடியும். தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. இந்தநிலையில், குரல் தேடல் சேவையை மேலும் 30 மொழிகளில் மேற்கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அவற்றில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி …
-
- 8 replies
- 1.8k views
-
-
-
தமிழ்நாட்டில் மாடுகள் அழிய யார் காரணம்?
-
- 1 reply
- 351 views
- 1 follower
-
-
வணக்கம் உறவுகளே இசையமைப்பு ஒலிப்பதிவிற்காய் ஒரு ஸ்டூடியோ மைக் வாங்கினேன் ...எனது குரலில் பரீட்சித்து பார்த்தேன் .பாடி அதை ஒலிப்பதிந்தபின் ..Normalize.செய்யும்போது ஒரு இரைச்சல் பின்னால் வருகிறது .பல முனைகளிலும் முயன்று பார்த்தேன் ........முடியவில்லை . உங்கள் யாருக்காவது இந்த விடயம் பற்றி தெரிந்திருந்தால் தயவு செய்து அறியத்தாருங்கள் நன்றிகள் . இப்படியான மைக்கை முன் பாவித்த அனுபவம் எனக்கு இல்லை . /intl/en_ALL/images/logo.gif]
-
- 24 replies
- 2.6k views
-
-
தயவுசெய்து யாராவது இதை தமிழில் மொழிபெயர்த்து தரமுடியுமா? Direct Callback You can choose to make your VoipCheap calls via your regular phone with the Direct Callback feature. Just enter your home or mobile phone number in the Direct Callback field of the application. You can now decide with each call if you want to place it via the application OR take your call on your regular phone. With the Direct Callback feature checked, the application will first dial your regular phone number. As soon as you have picked it up, a connection with the number you want to call will be made. The big advantage is that you can make your cheap VoipCheap calls on your nor…
-
- 5 replies
- 2.9k views
-
-
தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள் நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். தென்னையில் ரகங்கள் தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன. இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால்…
-
- 1 reply
- 3k views
-
-
சவுத்ஹம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறிய கண்ணாடி டிஸ்க்கினை சுமார் 260 ஜிபி வரையான தரவுகளை சேமிக்ககூடியதாக மாற்றி சாதனை படைத்துள்ளனர். இக் கண்ணாடி டிஸ்க்கானது நீண்ட கால பாவனைக்கு உகந்ததெனவும், 1000 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தினைத் தாங்கக்கூடியதுமாகும். 'மெம்டோ பிரிண்டிங்' என்ற குறுகிய லேசர் பல்ஸ்களைப் பயன்படுத்தும் முறையின் மூலமே இதில் தரவுகள் பதியப்படவுள்ளன. ஒரே பகுதியினுள் பல தரவுகளைப் பதிவுசெய்யும் வசதியும் இதில் உள்ளது. மருத்துவத் துறையினரின் பயன்பாட்டுக்காகவே இதனை முக்கியமாக உருவாக்கியதாக இதன் உருவாக்குநர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் படங்களைப் பதிவு செய்து சேமிப்பதற்கு அதிகமான இடவசதி தேவைப்படுவதன…
-
- 0 replies
- 877 views
-
-
`தரிசு நிலத்தில் இப்போ இயற்கை விவசாயம்!' - கலக்கும் சிவகங்கை சிறுவர்கள் அருண் சின்னதுரைஎன்.ஜி.மணிகண்டன் விவசாயம் செய்யும் குழந்தைகள் விடுமுறைக் காலத்தைப் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், தரிசு நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து அசத்தியிருக்கின்றனர் ஐந்து சிறுவர்கள். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே உள்ளது குண்டேந்தல்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சேவுகப்பெருமாள். வெளிநாட்டில் வேலை செய்துவரும் இவருக்கு தனது கிராமத்தில் சொந்தமாக 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஆனால், விவசாயம் செய்ய ஆளின்றி 40 ஆண்டுகளாகத் தரிசாகக் கிடந்துவருகிறது. இதனால் நிலம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருந்தன. …
-
- 1 reply
- 612 views
-
-
தரை விரிப்பு எப்படி செய்யப்படுகிறது?? https://www.facebook.com/cnn/videos/10156540276506509/ http://cnn.it/2oZsI5x
-
- 0 replies
- 871 views
-