Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் நிலவிய காலமான ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் நான்கை தோண்டியெடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த எலும்புக்கூடுகள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இரண்டு வயது வந்த ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடுகள் வட இந்திய மாநிலமான ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை டி.என்.ஏ (மரபணு) பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாகவும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். ஹரப்பா நாகரிக கால மக்கள் குறித்த புதிய தகவல்களை இந்தக் கண்டுபிடிப்புகள் தரும் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள…

    • 0 replies
    • 597 views
  2. ஃபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 2018 டெவலப்பர்கள் மாநாட்டின் முதல் நாளில் வெளியான முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம். கலிஃபோர்னியா: ஃபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நேற்று (மே 1) துவங்கியது. இவ்விழாவில் ஃபேஸ்புக் சேவைகளில் சேர்க்கப்படும் புதிய அம்சங்கள் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. …

  3. மனிதர்களை மேலும் சோம்பேறிகளாக்கும் தொழில் நுட்பம் wi see

  4. கடந்த,1920முதல் இன்று வரை, வரலாற்று ஆய்வாளர்களுக்கு சவாலாக இருப்பது சிந்து சமவெளி நாகரிகம் வேர்கொண்ட, ஹரப்பா, மொகஞ்சதாரோ தான். ஐராவதம் மகாதேவனின் ஆராய்ச்சியை தொடர்ந்து, சிந்து சமவெளி குறித்து, சென்னை, ரோஜா முத்தையா சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன, இயக்குனர், ஜி.சுந்தர் மற்றும், ஆய்வாளர் ச.சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் பேசியதில் இருந்து... * ரோஜா முத்தையா சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பற்றி? ஜி.சுந்தர்: சென்னையில், 1994ல் துவக்கப்பட்டது, ரோஜா முத்தையா நூலகம். அதில், 2007ல் துவக்கப்பட்டதுதான், ரோஜா முத்தையா சிந்துவெளி பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனத்தின் முதல் மதிப்புறு ஆலோசகராக, ஐராவதம் மகாதேவன் இருந்தார். அவரை தொடர்ந்த…

    • 0 replies
    • 597 views
  5. ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில், ஒளித்தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் சோதனையை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க…

    • 2 replies
    • 596 views
  6. மாணவர்க்கான குறிப்பு எடுப்பதற்கான சிறப்பான இலவச iPad app. இதை நான் பயன்படுத்துகின்றேன், ம்............. நல்லாய் தான் இருக்கு! https://itunes.apple.com/us/app/synopsee/id642087137?ls=1&mt=8

    • 0 replies
    • 596 views
  7. முதல் முறையாக... விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பிய, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்: நான்கு அமெரிக்கர்கள் பயணம்! விண்வெளி சுற்றுலா வணிகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளது. கோடீஸ்வரர் இ-காமர்ஸ் நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் மற்றும் மூன்று பணக்கார தனியார் குடிமக்களை ஏற்றிச் சென்ற விண்கலம், கேப் கனாவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புதன்கிழமை இரவு (00:03 ஜிஎம்டி வியாழக்கிழமை) புறப்பட்டது. புளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளித் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என்.9 என்ற ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இன்ஸ்பிரேஷன்-4 என்று விண்கலத்துக்கு ப…

  8. அண்டத்தில் இதுவரை அவதானிக்கப்பட்ட மிகப்பெரிய வெடிப்பை அடையாளம் கண்டதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தை விட 100 மடங்கு அளவுள்ள ஒரு தீப்பந்தம், மூன்று ஆண்டுகளுக்கு முன் தொலைதூரப் பிரபஞ்சத்தில் திடீரென எரிய ஆரம்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் ஒரு வெடிப்பாக இருக்கும் என்று விளக்கியுள்ள வானியலாளர்கள் இந்த புதிர்மிக்க நிகழ்வை புரிந்துகொண்ட மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். AT2021lwx என்ற இந்த வெடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிப்பதோடு பெரும்பாலான சுப்பர்நோவாக்களுடன் ஒப்பிடுகையில் அந்த வெடிப்புகள் சில மாதங்களே ஒளிர்வதாக இருக்கும் என்று ரோயல் வானியலாளர் சமூகத்தின் மாதாந்த அறிவித்தலில் குறிப்…

  9. பூமியை நெருங்கிய ராட்சச வால்நட்சத்திரம்.! டெல்லி: உலக விஞ்ஞானிகள் எல்லோரும் எதிர்பார்த்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் தற்போது பூமிக்கு மிக அருகில் வந்து இருக்கிறது. நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் கடந்த இரண்டு மாதமாக சூரியன் அருகே சுற்றி வந்துவிட்டு, சூரிய ஒளியில், வெப்பத்தில் இருந்து தப்பித்து அசாத்திய பயணம் மேற்கொண்டது. தனது பயணத்தை அங்கேயே முடித்துக் கொள்ளாமல், நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் அதன்பின் புதன் கிரகத்தை நோக்கி சென்றது. இடையில் வெள்ளி கிரகத்தின் சுற்று பாதையை கடந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் தற்போது பூமியை நோக்கி வந்துள்ளது. இதன் அசாத்திய பயணத்தை நாமே இனி கண்கூடாக பார்க்க முடியும் என்கிறார்கள். பூமியை நெருங்க…

  10. ‘என் கம்பெனியில் மொத்தம் பதினாறு மார்க்கெட்டிங் எக்ஸ்ஸிக்யூடிவ்ஸ் இருக்காங்க’ என்றார் மாட்டுத் தீவனம் விற்கும் ஒரு தொழிலதிபர். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. தீவனம் விற்க பதினாறு மார்க்கெட்டிங் ஆட்களா? மாடுகளை விட ஆட்கள் அதிகம் எதற்கு என்று அவரிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவர் மார்க்கெட்டிங் என்று குறிப்பிட்ட நபர்கள் செய்வது சேல்ஸ் வேலையை. அதை அவரிடம் கூறியபோது அவர் `மார்க்கெட்டிங், சேல்ஸ் எல்லா கழுதையும் ஒண்ணுதானே’ என்றார். நான் மார்க்கெட்டிங் கன்சல்டண்ட் என்பதால் என்னைக் குத்திக் காட்டுகிறாரோ என்று சந்தேகம் வந்தது. அதை அவரிடம் கேட்டு அவர் கன்ஃபர்ம் பண்ணித் தொலைத்தால் அசிங்கமாகப் போய்விடுமே என்று விட்டுவிட்டேன். ஆனால் அவர் பதிலில் இருந்த அறியாமையை நான் பல தொழிலதிபர்…

    • 0 replies
    • 595 views
  11. பூமி பாதிக்கு மேல் அழிந்துவிட்டது என்றும் மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும் என சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவீடனை சேர்ந்த பேராசிரியர் ஜான் ராக்ஸ்ரோம் தனது ஆய்வின் முடிவுகள் பற்றி கூறும்போது ‘‘பூமியின் சமநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பூமி மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும். பூமியின் சம நிலையை பேணுவதற்கு தேவையான 9 காரணிகளில் ஏற்கனவே 4-ஐ நாம் தாண்டி விட்டோம். பூமியின் சம நிலைக்கு காரணமான 9 காரணிகளில் காலநிலை மாற்றம், பல்லூயிர் சம நிலை, நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் பயன்பாடு, காடுகளின் அளவை 75 சதவீதமாக வைத்தியிருப்பது ஆகிய நான்கிலும் நாம் எற்கனவே அதிகபட்ச அளவை தாண்டிவிட…

  12. தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து வரும் வேளையில், ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியும் வித்தியாசமாக சென்று கொண்டிருக்கிறது. வித்தியாசமாக ஆரய்ச்சி செய்வதில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பிரபலம் அப்படி ஒரு முயற்சியின் வெற்றி தான் காளானில் உருவாக்கிய இந்த மின்கலம். அமெரிக்க ஆராய்ச்சியாளார்கள் Portabellas எனும் காளானை அடிப்படையாகக் கொண்டு புதிய வகை லிதியம் அயன் மின்கலத்தினை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.கைப்பேசிகளில் நீண்ட நேரம் மின்சக்தியை வழங்குவதற்கு இந்த மின்கலத்தினைப் பயன்படுத்தலாம் எனவும், குறுகிய காலத்தில் இம் மின்கலங்களுக்கான கேள்வி அதிகரிக்கும் எனவும் ஆரய்ச்சியாளார்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 2020 ஆம் ஆண்டுக்கு பின் 6 மில்லியன் வரையான வாகன…

  13. நியூயார்க்: மின்னிழை ஒன்று கடந்து சென்ற போது, சூரியன் புன்னகைப்பது போன்று ஏற்பட்ட அற்புதக் காட்சியை நாசா படமாக்கியுள்ளது. கோபம், சூடு என்றாலே முதலாவதாக உவமைக்கு சொல்லப் படுவது சூரியன் தான். குளுமைக்கு நிலாவை உதாரணமாக கூறுவார்கள். ஆனால், அந்த சூரியனையும் சிரிக்க வைத்துள்ளது மின்னிழை ஒன்று. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிகப் பரந்த மின்னிழை ஒன்று சூரியனின் கீழ் பகுதியைக் கடந்தது. அப்போது சூரியனில் கருப்புக் கோடு போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. அந்த இருண்ட வரி, சூரியன் சிரிப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியது. இந்த அரிய படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. இந்தப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட…

  14. விண்வெளியிலேயே கீரைகளை வளர்த்து சாதனை படைத்தது நாசா.! விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவதற்காக விண்வெளியிலேயே கீரைகளை வளர்த்து சாதனை படைத்தது நாசா.பல்வேறு ஆராய்சிகளை மேற்கொள்ள விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் உண்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன்கள், சாக்லெட்டுகள், பழங்கள் உள்ளிட்டவற்றை தான் தங்களின் உணவாக உட்கொள்ளுவார்கள். இப்படி விண்வெளிக்கு சென்று அதிக நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரைகள் குறித்து நாசா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது 2024 ஆம் ஆண்டளவில் நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை தரை…

    • 4 replies
    • 594 views
  15. http://www.nytimes.com/interactive/2014/12/09/science/space/curiosity-rover-28-months-on-mars.html?WT.mc_id=AD-D-E-KEYWEE-SOC-FP-JAN-AUD-DEV-INTL-0101-0131&WT.mc_ev=click&ad-keywords=IntlAudDev&kwp_0=8032&kwp_4=58644&kwp_1=120733&_r=0

    • 2 replies
    • 593 views
  16. விண்ணில் இருந்து பூமியை நோக்கிவரும் 2012 டிஏ14 என்ற ராட்சத எரிகல் நாளை இரவு பூமியைக் கடந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முதன்முதலாக ஸ்பெயின் நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள்தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தனர். இந்த எரிகல் 45 மீட்டர் (150 அடி) அகலம் உடையது. கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானத்தில் பாதியளவுக்கு இருக்கும். இந்த எரிகல் பூமியை நோக்கி வினாடிக்கு 7.8 கி.மீ வேகத்தில் அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்து வரும் வேகத்தில் 8 மடங்கு வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இதுவரை இப்படி ஒரு எரிகல் பூமியின் மிக அருகில் வந்து சென்றதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த 2012 டிஏ14 நாளை …

  17. 1. Phone Information, Usage andBattery – *#*#4636#*#* 2. IMEI Number – *#06# 3. Enter Service Menu On NewerPhones – *#0*# 4. Detailed Camera Information –*#*#34971539#*#* 5. Backup All Media Files –*#*#273282*255*663282*#*#* 6. Wireless LAN Test –*#*#232339#*#* 7. Enable Test Mode for Service –*#*#197328640#*#* 8. Back-light Test – *#*#0842#*#* 9. Test the Touchscreen –*#*#2664#*#* 10. Vibration Test – *#*#0842#*#* 11. FTA Software Version –*#*#1111#*#* 12. Complete Software andHardware Info – *#12580*369# 13. Diagnostic Configuration –*#9090# 14. USB Logging Control –*#872564# 15. System Dump Mode – *#9900# 16. HSDPA/HSUPA Control Menu –*#301279…

  18. பூமியை நெருங்கும் செவ்வாய்... வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கலாம்.! சென்னை: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் நெருங்கி வரப்போகிறது. இந்த அதிசய நிகழ்வு இன்று நிகழப்போகிறது. இந்த அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆய்வினை பல நாடுகளும் செய்து வருகின்றன. செவ்வாய் கிரகம் இன்று இரவு பூமிக்கு வெகு அருகில் நெருங்கி வருகிறது. பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 கிலோமீட்டர் ஆகும். செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைகிறது. இந்த வானியல் நிகழ்வானது, இந்திய நேரப்படி இன்று இரவு 7.47 மணியளவில் நி…

    • 2 replies
    • 593 views
  19. பின்லாடனை இலக்கு வைத்து

  20. இணையதள தொலைக்காட்சி! யூடியூப் நிறுவனம் திட்டம்! [Friday 2016-05-06 11:00] உலகின் முன்னணி கணொளி பகிர்வு இணையதளமான யூடியூப் தளத்தில், இணையதள தொலைக்காட்சி சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யூ டியூப் தளத்தில் மாதந்த பணம் செலுத்தி கேபிள் தொலைக்காட்சி சேவையைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இத்திட்டம் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்திற்காக யூடியூப் நிறுவனம் பல முன்னணி ஊடகம் நிறுவனங்களான வயாகாம், என்பிசி யுனிவர்சல், டுவெண்டி பர்ஸ்ட் சென்சுரி ஃபாக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்மூலம், டிடிஹெச், கேபிள் இணைப்ப…

    • 0 replies
    • 592 views
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபஞ்சத்தின் வழியான ஒரு அற்புதமான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும் கப்பல் இந்த பூமி. இந்த கிரகம் மணிக்கு 107,280 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. மேலும் இது தன் அச்சில் அதாவது பூமத்திய ரேகையில் மணிக்கு சுமார் 1,666 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது. ஆனால் ஒரு விண்வெளி காரில் சவாரி செய்வது போல் நாம் ஏன் உணர்வதில்லை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு விமானம் நிலையான வேகத்தை அடையும் போது அது அப்படியே நிற்பது போன்ற உணர்வு …

  22. ஒளியிலே தெரிவது டேட்டா தான்..! #Li-FiTechnology முன்பெல்லாம் வீட்டுக்கு நண்பர்கள் வந்தால் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட எதாவது கொடுப்பதும் வழக்கம். இப்போது அந்த உபசரிப்பு பட்டியலில் வைஃபை பாஸ்வேர்டும் சேர்ந்து விட்டது. ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து அத்தியாவசியம் என்ற நிலைக்கு இணையம் வந்து பல காலம் ஆகிவிட்டது. இணையத்தின் வேகத்தை கூட்டவும், இன்னும் மேம்பட்ட சேவைகள் கிடைக்கவும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமானது Li-Fi. Li-fi என்றால் என்ன? இருட்டில் டார்ச் லைட் அடிக்கும்போது, அந்த ஒளி செல்லும் பாதையை கவனித்ததுண்டா? பல நுண்ணிய துகள்கள் அதில் பயணிப்பது தெரியும். அதுபோல, டேட்டாவை ஒளி மூலம் கடத்துவதுதான் Li-fi தொழில்நுட்பம். …

  23. அன்புள்ள மகளுக்கு... அன்புடன் செம்மல் எழுதும் கடிதம்....... என்ன இது ? முகநூல் மூலமாக எனது மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சார்ந்த செய்திகளை அறிவிப்பதற்காக முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் அமையப்பெற்றுள்ள எனது தளத்தில் இடம்பெறும் கடிதங்களை இந்த இழையில் காணப்படும்இணைப்புகள் மூலமாக அடைய முடியும். இன்று ஆங்கிலத்தில் உருவாகும் இந்த கடிதங்கள் பிற்காலங்களில் தமிழில் வெளியாகும். உளமருத்துவம் சார்ந்த சிந்தனைகள் இங்கு காணப்படும். மருத்துவத் துறையுடன் தொடர்புடைய தமிழர்களுக்கு இந்த இழையில் பதியும் செய்திகள் உதவலாம் என்று நம்புகிறேன். அன்புள்ளம் கொண்டு யாரேனும் இந்த கடிதங்களை தமிழில் மொழி பெயர்த்து இந்த இழையில் வைத்தால் மகிழ்வடைவேன், இல்லையெனினும் வருத்தப்பட மா…

  24. Started by akootha,

    [size=4]பகல் நேரத்தில் வானவில்லை கண்ணால் காண முடியுமா? [/size] [size=5]Rainbows are not visible in the middle of the day?[/size]

  25. வாஷிங்டன், இந்தியாவில் பழைய லேப்டாப் பேட்டரியை கொண்டு குடிசைபகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற வளரும் நாடுகளிலும் மின்சாரம் வழங்க முடியும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடந்த மாநாட்டில், அப்புறப்படுத்தப்படும் பேட்டரிகளின் மாதிரிகளை கொண்டு செய்யப்பட்ட ஆய்வில், எல்.இ.டி. விளக்கை ஒருவருடத்திற்கு, நாள் ஒன்றிற்கு 4 மணி நேரங்களுக்கு மேலாக எரியசெய்யும் அளவு 70 சதவீத ஆற்றல் உள்ளது என்று ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. ஐ.பி.எம். இந்தியா ஆய்வு குழுவினரின் தகவலின்படி, இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 50 மில்லியன் லித்தியம் அயன் லேப்டாப் பேட்டரிகள் அப்புறப்படுத்தப்படுகிறது, இதன்மூலம் வளரும் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.