Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 97 வயது மாதுவின் ஓர் ஆட்டம் b55d64ae4db3e60a85fbdec34cc3696b

  2. இரண்டு சில்லில் தரையிறங்க முற்பட்ட விமானம் முதல் முயற்சி பயனளிக்கவில்லை. இரண்டாவது முயற்சி கடைசி வினாடியில் .... Aircraft's front wheels failed to deploy on 1st attempt http://www.cbc.ca/news/canada/montreal/story/2011/03/29/quebec-jet-landing-youtube.html

    • 0 replies
    • 634 views
  3. பாரிஸ்: கொலையை நேரில் பார்த்த நாயை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து நாய்க்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுற்றுலா நகரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் செல்லமாக வளர்த்த டாங்கோ என்றழைக்கப்படும் லேப்ரடார் இன நாய், கொலையை பார்த்துள்ளது. இதனால், கொலை வழக்கில் டாங்கோவை சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து கொலையாளியை அடையாளம் காட்டுவதற்காக நாயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. சம்பவத்தன்று மர்ம ஆசாமி பேட்டால் அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அதனால் சந்தேகப்படும் நபரை பேட்டுடன் நாய்க்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினால், அது குரைத்து அடையாளம் க…

    • 1 reply
    • 634 views
  4. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் நஜியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தார். பள்ளிக்கு வந்தபோது சிறுமியின் புத்தகப் பையினை பள்ளி ஆசிரியை சோதனை செய்தார். அப்போது மாணவியின் பையில் இருந்து ஆசிரியை செல்போன் ஒன்றை கண்டுபிடித்தார். பள்ளிக்கு மாணவி செல்போன் கொண்டு வந்ததால் கடும் ஆத்திரம் அடைந்த ஆசிரியை அவரை திட்டியுள்ளார். பலமாக அடித்துள்ளார். பின்னர் ஆசிரியை சிறுமியின் ஆடையை அவிழ்த்து தண்டனை கொடுத்துள்ளார். மாணவியின் ஆடை களை அவிழ்த்து சுமார் 2 மணி நேரம் வகுப்பறையில் அப்படியே நிற்க வைத்து தண்டித்துள்ளார். இதனால் பெரும் அவமானம் அடைந்த மாணவி சோகமாக வீடு திரும்பினார். மனவேதனை அடைந்த மாணவி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத…

  5. “எட்டே கால் இலட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாய் அது” - ஔவையார் – (எட்டு இலக்கத்தை ‘அ’ எனவும் கால் என்ற கணக்கை ‘வ’ என்றும் தமிழ் எழுத்துக்களில் குறிப்பிடப்படும். அதன் படி எட்டே கால் இலட்சணம் என்றால் எமனுடைய வாகனமான எருமைக்கடாவாகும். பெரியம்மை வாகனம் என்பது மிகவம் அவலட்சணமான யாழி வாகனமாகும். கூரையில்லா வீடு என்பது மூளையில்லாத மனிதனைக் குறிக்கிறது. குரலாமன் தூதுவன் என்றால் இராமாயணத்தில் இராம தூதனாக விளங்கிய அனுமான் என்ற குரங்கைச் சுட்டிக்காட்டுகிறது. இதைத் தமிழில் வசைக் கவி எனக் கூறுவர். இது காளமேகம் செய்தியின் அறிமுகம்) காளமேகம் செய்திகள்: தயாரித்து வழங்குபவர் ‘பொய்யா மொழி’ இனி தலைப்புச் செய்திகள்! …

  6. கேரளத்தைக் கலக்கும் கொரோனா தேவி வழிபாடு! மின்னம்பலம் கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது. அங்கு கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிரது. கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் படிப்படியாக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனாவுக்கு பயந்து சமூக இடைவெளியுடன்தான் கடவுளை கும்பிட வேண்டியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரில் இருந்து 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது. இந்த ஆலயத்தை அனிலன் என்பவர் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் தோற்றத்தைத் சிலையாக நிறுவி அதற்கு பூஜை …

  7. உலக முஸ்லிம்களால் மீலாதுன் நபி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நபி முஹம்மத் எப்படியெல்லாம் பொறுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வாழ்வாங்கு வாழ்ந்தார் என்பதை அடியொட்டி வெளிவந்துள்ளது 'லாயிலாஹ இல்லல்லாஹ்'' என ஆரம்பிக்கும் புதிய பாடல். மனதை மயக்கும் இசை, இதயத்தை ஊடறுக்கும் குரல், சிந்திக்க தூண்டும் வரிகள் காண்போர்களை கவர்ந்து இழுக்கும் காட்சியமைப்பு என பாடல் கேட்போரை ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. பாடலை இசையமைத்து பாடியுள்ளார் வவுனியாவை சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன். பாடல் வரிகளை எழுதியுள்ளார் கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர்களது இருவரது முயற்சியில் முன்பு வெளிவந்து தமிழ் பேசும் உலகெங்கும் கவனத்தை பெற்ற எங்கோ பிறந்தவளே(2010) காந்தள் …

  8. சுமார் 120Kmph கதியில் வரும் காரொன்று எதிரிலுள்ள சுவரில் மோதி சுக்கு நூறாக உடைகிறது. இவை பரிசோதனைக்காக செய்யப்பட்டவை. ஆனால் இது உண்மையில் நடந்தால்? அன்றாடம் நடக்கும் விபத்துகள் யாரும் அறியா வேளையில் நடக்கும். அதை திட்டமிட்டு செய்தால் எப்படியிருக்கும். அதியுயர் கதியில் வந்து சுவரில் மோதும் இந்த காரின் நிலை என்னவாகும் ? மிகவும் சுவாரசியமான இந்த பரிசோதனை வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் பிறகாவது வேகமாக வாகனமோட்டுபவர்கள் தங்களது வேகத்தை குறைக்கட்டும். - - http://youtu.be/6dI5ewOmHPQ http://puthiyaulakam.com/?p=3221

  9. 22 FEB, 2024 | 10:00 AM மாணவர்கள் குப்பிவிளக்கில் கல்விகற்க பழகவேண்டும் என இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார். மாணவர்கள் அவசியம் ஏற்பட்டால் குப்பிவிளக்கில் கல்விபயில முயலவேண்டும் இந்த விடயத்தில் முன்னோர்களை அவர்கள் பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் மின்கட்டணங்கள் குறித்த கரிசனைகள் குறித்து; கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மின்கட்டணங்களை செலுத்தாததால் மின்துண்டிக்கப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள மின்சாரசபையின் பேச்சாளர் இலவச மின்சாரம் என்ற கலாச்சாரத்திலிருந்து நுகர்வோர்கள் மாறுவதால் இந்த நெருக்கடிகளை அவர்கள்…

  10. காலநிலை மாற்றத்தின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெளிநாட்டு பறவை இனங்கள். அம்பாறை மாவட்டம் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பொத்துவில் ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, சம்மாந்துறை ,நாவிதன்வெளி, மத்தியமுகாம் ,சவளக்கடை ,நற்பிட்டிமுனை, ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி புதிய கறுப்பு நிறத்தினை உடைய வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன. குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக அப்பகுதிகளுக்கு பலரும் வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் இம் மாதக் கடைசியில் அம்பாறை மாவட்டத்தில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு டிசம்ப…

  11. இது தான் வேற்றி கிரக வாசியின் அழுகிய சடலம் என ஐஸ் பெட்டியில் ஒரு விநோத உடலைக் காட்டி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர். விண்ணில் சில பறக்கும் தட்டில் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வருவதாகவும், இங்குள்ள சூழ்நிலைகளை பார்த்து விட்டு செல்வதாகவும் அடிக்கடி செய்திகள் உலா வருவது எல்லாம் பழைய கதை. அடுத்தகட்டமாக, இது தான் வேற்றுகிரகவாசியின் போட்டோ, வீடியோ என ஒரு கும்பல் கிளம்பியது. இப்பொழுது இன்னும் கொஞ்சம் அட்வான்ஸாக, இது தான் வேற்றுக்கிரக வாசியின் சடலம் என திகில் காட்டியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர். தகவலறிந்த போலீசார் லீயின் வீட்டுக்கு சென்று நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அதாகப்பட்டது, நம்ம லீ சார், சரியான புரூடா மாஸ்ட…

  12. மனித முகத்தைக் கொண்ட மீன் ஒன்று மல்வானை பகுதியில் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்வானைப் பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீனை சிறுமி ஒருவர் வாங்கி வந்த போதே குறித்த மீனில் மனித முகம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

  13. பல இலட்சம் தமிழர்கள் வாழும் மியன்மார் என்று அழைக்கப்படும் பர்மாவில் வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி மூனீஸ்வரர் கோவில் இந்த நாட்டின் மிகப் பிரசித்தமான இந்துக் கோவில்களில் ஒன்று. இந்தக் கோவில் 150 வருடங்களுக்கு முன்பு யங்கொன் நகருக்கு அருகாமையிலுள்ள பீலிக்கன் கிராமத்தில் அங்கு குடியேறிய தமிழகத் தமிழர்களால் அமைக்கப்பட்டது. விவசாய முயற்சிகளுக்காகச் சென்ற தமிழர்கள் தமது வழிபாட்டுத் தெய்வங்களையும் எடுத்துச் சென்றனர். விசாலமான அரச மரத்தின் கீழ் திரிசூலத்தை நாட்டி அவர்கள் இந்தக் கோவிலின் தோற்றத்திற்கு உதவினார்கள். பெருந்தொகையான தமிழர்கள் வாழ்ந்த பீலிக்கன் கிராமத்தில் இன்று இருபது தமிழ் குடும்பங்கள் மாத்திரம் வாழ்கின்றன. தமிழர்கள் மாத்திரமல்ல மியன்மாரின் பிற இனத்தவர்களும…

  14. வேற்று கிரகவாசிகளை ஏன் கண்டறியவில்லை? விஞ்ஞானிகள் விளக்கம் வேற்று கிரகவாசிகளை இதுவரை ஏன் கண்டறியவில்லை என்பதற்கான விளக்கங்களை விஞ்ஞானி அளித்து உள்ளார். தினத்தந்தி ஜெனீவா, பூமியை தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் பற்றிய விஞ்ஞானிகளின் தேடல் ஒருபுறம் நடந்து வந்தபோதிலும், வேற்று கிரகவாசிகளான ஏலியன்ஸ் பற்றிய சர்ச்சையும் தொடர்ந்து வருகிறது. அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? இருக்கிறார்கள் என்றால் அவர்கள் உருவத்தில் எப்படி இருப்பார்கள்? எந்த பகுதியில், என்ன செய்து கொண்டிருக்கின்றனர் மற்றும் அவர்கள் மனிதர்களை போன்ற உருவம் கொண்டவர்களா? என்பன போன்ற ஆயிரக்கணக்கான விடை தெரியாத கேள்விகள் நம்முன் இருக்கின்றன. இந்த வேற்று கிரகவாசிகள்…

  15. கேரளாவை ராட்சத எரிகல் தாக்கியதா? மர்மத்தால் பீதியில் உறைந்த மக்கள் (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015, 11:35.40 AM GMT +05:30 ] கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ராட்சத எரிகற்கள் தாக்கியதாக மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கேரள மாநில வான்வெளியில் நேற்றிரவு மிகப்பெரிய எரிகோளத்தை கண்டதாக மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ராட்சத வெடிகளை கொளுத்தியதுபோல் தோன்றிய அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றது என்றும் அப்போது அங்குள்ள வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எர்ணாக…

  16. அளவான குடும்பம் தெவிட்டாத இன்பம், நாமிருவர் நமக்கிருவர் என்பது சிறந்த குடும்பத்திற்காகச் சொல்லப்படுகின்ற உதாரணங்களாகும். மேலும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என திருமணங்களின் போது தம்பதியரை வாழ்த்துவதுமுண்டு. இதன் பொருள் 16 வகையான செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்பது. ஆனால் சிலர் 16 என்பதை குழந்தைகளின் எண்ணிக்கை என தவறாக நினைத்து விடுகின்றனர். அவர்களைப் போன்று, அதனை தவறாக நினைத்துக்கொண்ட தம்பதி ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா? அமெரிக்காவின் டென்னெசி நகரைச் சேர்ந்த கில் மற்றும் கெலி தம்பதியரே இவர்கள். ஆம், இத்தம்பதியினருக்கு 18 குழந்தைகள். மூத்த பிள்ளையின் வயது 21.18ஆவது குழந்தையின் வயது 1 மாதம் மட்டுமே. இத்தம்பதியனர் 23 வருடங்களுக்…

  17. 'அம்மா ஆன்மா என்ன சொல்லுதுன்னா?' - பதற வைக்கும் ஆவி சயின்டிஸ்ட் அரசியல்ல நடக்கிற கொடுமைகளையெல்லாம் பார்க்கிறப்போ பேசாம ஊரை விட்டுப் போயிடலாம்னு ஓர் எண்ணம் வந்துச்சு... அப்போதான் சின்னதா ஒரு யோசனை. நாம ஏன் இந்த மனுஷன்கிட்ட பேசக் கூடாது? 'ரமணி ஆவியுலக ஆராய்ச்சியாளர்'. இப்படி முழுசா சொன்னாதான் அவருக்குப் பிடிக்கும் இல்லைன்னா என் மேல பேயை ஏவி விட்டுடுவார். போறதுதான் போறோம் இப்போ இருக்கிற நிலைமையில் அம்மா ஆன்மா என்ன சொல்லுதுனு ஒரே ஒரு கேள்வியை கேட்டுட்டுப் போகலாம்னு முடிவு பண்ணி இவருக்கு ஒரு போன் போட்டேன். மொதல்ல இவரைப் பற்றி ஒரு அறிமுகம். சென்ற வருடம் தேர்தலில் யார் ஜெயிக்கப் போகிறார் என்று 'எம்.ஜி.ஆர்', 'அண்ணா' போன்ற ஆன்மாவுடன் பேசிய…

  18. லண்டனில் உள்ள டைகர் என்னும் இரவு நேர கழியாட்ட விடுதிக்கு 19 வயதுப் பெண் ஒருவர் சென்றுள்ளார். அதிகாலை 1.30 மணியளவில் அவர் அங்கிருந்து வெளியேறும் போது மதுபோதையில் இருந்துள்ளதோடு, வாசல் எங்கே என்று தெரியாமல் வேறு ஒரு வாசல் வழியால் வெளியேற முற்பட்டுள்ளார். இன் நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த குறித்த தமிழர் அப்பெண்ணை நிலத்தில் தள்ளி வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். இங்கே எல்லா இடங்களிலும் கமரா உள்ளது. உன்னை பொலிசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று அப்பெண் கூச்சலிட்டும் இவர் கேட்ட பாடாக இல்லை. இன் நிலையில் குறித்த தமிழரின் ஆண் உறுப்பை இறுக்கிப் பிடித்த அப் பெண், அதனை முறுக்கி வலியை ஏற்படுத்தி அதனைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் அவர் பொலிசாருக்…

  19. கொடூர எலிகளுடன் கப்பல்: பிரிட்டன் அச்சம் சனி, 25 ஜனவரி 2014( 11:46 IST ) நர மாமிசம் சாப்பிடும் கொடூர எலிகளுடன் பிரிட்டனை நோக்கி மிகப்பெரிய கப்பல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. கடந்த 1976ம் ஆண்டில் யூகோஸ்லோவியாவில் ‘லியோபோவ் ஆர்லோவா’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் கட்டப்பட்டது. இது கனடா நாட்டின் துறைமுகத்துக்கு வந்தபோது கப்பலின் உரிமையாளர் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு கடனில் தத்தளித்தார். கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவரால் சம்பளம் தர முடியவில்லை. அதை தொடர்ந்து அந்தக் கப்பல் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவருக்கு 36 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தனது பயணத்தை தொடங்கிய அந்தக் கப்பல் புயலில் சிக்கி சேதமடைந்தது. எனவே அதை…

  20. Discovery and NHK captured the legendary giant squid on film deep in the Pacific Ocean.

  21. `மகனின் விந்தணு மீது பெற்றோருக்கே உரிமை கிடையாது!' - கொல்கத்தா நீதிமன்றத் தீர்ப்பும் அலசலும் Guest Contributor Court (Representational Image) வழக்கை விசாரித்த நீதிபதி சபயசாச்சி பட்டாச்சார்யா, உயிரிழந்த நபர் திருமணமானவர் என்பதால் அவரின் மனைவியைத் தவிர வேறு எந்த நபருக்கும் அதைப் பெற உரிமை இல்லை; மகனின் சந்ததியினர் மீது தந்தைக்கு உரிமை கிடையாது என்று தீர்ப்பளித்துள்ளார். ``கணவனின் விந்தணு மீது மனைவிக்கு மட்டுமே உரிமை. அவரின் பெற்றோருக்குக்கூட உரிமை இல்லை" என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வரும் இறந்துபோன தன் மகனின் விந்தணுவை தன்னிடம் வழங்கக்கோரி கொல்கத்த…

  22. மனைவியை கொலை செய்ய முயற்சி! இத்தாலியில் இலங்கையர் கைது வியாழன், 26 ஆகஸ்ட் 2010 09:14 மின்னஞ்சல் அச்சிடுக PDF சொந்த மனைவி மற்றும் அவர்களின் இரு மாதப் பெண் குழந்தை ஆகியோரை தாக்கினார் என்பதற்காக குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இலங்கையர் ஒருவர் இத்தாலியில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். Porto San Giorgio நகரத்தில் உள்ள இலங்கையரின் வீடு ஒன்றில் குடும்ப வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என இத்தாலிய பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்திருக்கின்றது. அவர்கள் அவ்வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்ய முற்பட்டமையையையும், நையப் புடைத்தமையையும், காயப்படுத்தியமையும் நேரில் கண்டனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.