செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
யு.எஸ்- மெக்சிக்கோவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10வருடங்களிற்கும் மேலாக வைத்திருந்த ஒரு பாவித்த வானின் கதவிற்குள் இருந்து கிட்டத்தட்ட 13-இறாத்தல்கள் எடையுள்ள கஞ்சாவை கண்டு பிடித்துள்ளார். வாகன சொந்தக்காரரின் குடும்பம் 1990-மாடல் செவ்ரலொட் வானின் பின் பக்க கதவின் பூட்டில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய முயன்ற போது இது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்த கஞ்சாவை தூக்கி எறியாது வாகனத்தின் சொந்த காரரான மெலொடி பெயில் சரியான செயலாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார். வாகனத்தின் கதவு பனலை திருத்த எடுத்த போது குடும்ப நண்பர் ஒருவர் இதனை கண்டுள்ளார். பெரிய குவியல் கஞ்சா பயணிகள் கதவிற்குள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. மெலொடி பெயில் வாகனத்தை 10-வருடங்களிற்கு முதல் 3,500 டொலர்களிற்கு…
-
- 1 reply
- 637 views
-
-
கொடூர எலிகளுடன் கப்பல்: பிரிட்டன் அச்சம் சனி, 25 ஜனவரி 2014( 11:46 IST ) நர மாமிசம் சாப்பிடும் கொடூர எலிகளுடன் பிரிட்டனை நோக்கி மிகப்பெரிய கப்பல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. கடந்த 1976ம் ஆண்டில் யூகோஸ்லோவியாவில் ‘லியோபோவ் ஆர்லோவா’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் கட்டப்பட்டது. இது கனடா நாட்டின் துறைமுகத்துக்கு வந்தபோது கப்பலின் உரிமையாளர் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு கடனில் தத்தளித்தார். கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவரால் சம்பளம் தர முடியவில்லை. அதை தொடர்ந்து அந்தக் கப்பல் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவருக்கு 36 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தனது பயணத்தை தொடங்கிய அந்தக் கப்பல் புயலில் சிக்கி சேதமடைந்தது. எனவே அதை…
-
- 6 replies
- 637 views
-
-
'யானைக் கறி' விருந்துடன், 91வது பிறந்த நாளை... அமர்க்களமாக கொண்டாடிய ஜிம்பாப்வே அதிபர்! ஹராரே: ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தமது பிறந்த நாளை யானைக்கறி விருந்துடன் அமர்க்களமாக கொண்டாடியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக ராபர்ட் முகாபே 1980 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். உலகின் மிக வயதான தலைவர்களில் முகாபேயும் ஒருவர். அண்மையில் முகாபே தமது 91-வது பிறந்த நாளை விக்டோரியா பால்ஸ் என்ற ரிசார்ட்டில் விமரிசையாக கொண்டாடினார். இதற்காக ரூ.6 கோடி வரை செலவிடப்பட்டது. அந்த விழாவில் அவரது குடும்பத்தினருடன் ஏராளமான முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இதில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது அவர் தனது மனைவி கி…
-
- 1 reply
- 637 views
-
-
தென் இலங்கையில் இதுவரை கண்டிராத அபூர்வ விலங்கு! அச்சத்தில் மக்கள் மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் இனந்தெரியாத மிருகம் ஒன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மிதிகமவில் பல கிராமங்களில் சுற்றித்திரிந்த விலங்கினால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் இளைஞர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் முதல் இந்த விலங்கை தேடி வந்தனர். அதற்கமைய, நேற்று மிதிகம ஜெயவிஜய கிராமத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த மிருகம் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், மிருகம் ஆக்ரோஷமாக செயற்பட ஆரம்பித்தமையினால் கிராம மக்கள் அதனை கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர். நான்கு கால் மற்றும் நீண்ட வால் கொண்ட இந்த உயிரினத்தை இதுவரை பார்த்ததில்லை என கிராம மக்கள் …
-
- 8 replies
- 636 views
-
-
Where is your adventurous sailing to India! | by Rajasingham Jayadevan ( April 30, 2012, London, Sri Lanka Guardian) There was huge publicity on the claim by the paramilitary leader and the government minister Douglas Devananda that he will be storming Tamil Nadu with 5,000 Tamil fishermen from Jaffna to protest against poaching by the Indian fishermen in the territorial waters of Sri Lanka. The government mouth piece Sunday Observer on 22 April 2012 published an article titled ‘Over 5,000 Lankan fishermen on sailing protest to Rameswaram’ written by K T Rajasingam - a controversial and crooked journalist based in Helsinki who is a close connect of…
-
- 0 replies
- 636 views
-
-
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி முட்டைகளில் கரு உருவாகியுள்ளது. 16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை கன்னி பிறப்பு என கூறப்படுகிறது. இந்த செயல்முறை ஏற்கனவே ராஜ நாகம், வேளா மீன் போன்ற சில உயிரினங்களில் பார்த்தீனோஜெனிசீஸ் என அழைக்கப்படும் கன்னி பிறப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னிப் பிறப்பு மூலம் முதலை ஒன்று தானே இனப்பெருக்கம் செய்து கருவுற்றுள்ளது. இந்த கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை என்றும், இதன் மூலம் கன்னிப் பிறப்பு நிகழ்வதாகவும் ஆராய்ச்சி மூலம் தெரியவ…
-
- 5 replies
- 636 views
- 1 follower
-
-
பல காலநிலைகளை கடந்து வந்துள்ள மனித இனம், கடுமையான இயற்கை சூழல்களை சமாளித்து இன்று வரை இந்த புவியில் வாழ்ந்து வருவதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது பாக்டீரியாக்கள் தான். ஆம் நம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களே (குடல் பாக்டீரியா), மனித இனம் காலம் காலமாக இந்த பூமியில் நிலைத்து நிற்க காரணமாக உள்ளதாம். மனித இனத்தின் மூதாதையர்கள் புதுப்புது சூழல்களை எதிர்கொண்ட போது, அவர்கள் வசித்த இடங்களுக்கு அருகே கிடைத்த உணவுகளை சாப்பிடவும், புது வகை உணவுகளின் மூலம் சூழலுக்கு ஏற்றவாறு வாழ்வதற்கு ஏற்பவும் சில பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்றிருக்கின்றன. குடலில் அதிகம்: இந்த பாக்டீரியாக்கள் தான் நம் மூதாதயர்களை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வாழ வைத்திருக்கிறது என்று ஆய்…
-
- 0 replies
- 636 views
-
-
அளவான குடும்பம் தெவிட்டாத இன்பம், நாமிருவர் நமக்கிருவர் என்பது சிறந்த குடும்பத்திற்காகச் சொல்லப்படுகின்ற உதாரணங்களாகும். மேலும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என திருமணங்களின் போது தம்பதியரை வாழ்த்துவதுமுண்டு. இதன் பொருள் 16 வகையான செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்பது. ஆனால் சிலர் 16 என்பதை குழந்தைகளின் எண்ணிக்கை என தவறாக நினைத்து விடுகின்றனர். அவர்களைப் போன்று, அதனை தவறாக நினைத்துக்கொண்ட தம்பதி ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா? அமெரிக்காவின் டென்னெசி நகரைச் சேர்ந்த கில் மற்றும் கெலி தம்பதியரே இவர்கள். ஆம், இத்தம்பதியினருக்கு 18 குழந்தைகள். மூத்த பிள்ளையின் வயது 21.18ஆவது குழந்தையின் வயது 1 மாதம் மட்டுமே. இத்தம்பதியனர் 23 வருடங்களுக்…
-
- 0 replies
- 636 views
-
-
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, ஈரான் நாட்டு யுவதியான ஊறி யை (Oorea) திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த திருமணம நிகழ்வு கல்கிஸ்சையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நடைபெற்றுள்ளது. திருமணம வைபவத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://puttalamtoday.com/
-
- 1 reply
- 636 views
-
-
தமிழக எல்லையில் இருந்த தமிழ்பெயர்பலகை கன்னட இனவெறியர்களால் அழிக்கப்பட்டிருப்பது
-
- 1 reply
- 636 views
-
-
மனைவியை கொலை செய்ய முயற்சி! இத்தாலியில் இலங்கையர் கைது வியாழன், 26 ஆகஸ்ட் 2010 09:14 மின்னஞ்சல் அச்சிடுக PDF சொந்த மனைவி மற்றும் அவர்களின் இரு மாதப் பெண் குழந்தை ஆகியோரை தாக்கினார் என்பதற்காக குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இலங்கையர் ஒருவர் இத்தாலியில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். Porto San Giorgio நகரத்தில் உள்ள இலங்கையரின் வீடு ஒன்றில் குடும்ப வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என இத்தாலிய பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்திருக்கின்றது. அவர்கள் அவ்வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்ய முற்பட்டமையையையும், நையப் புடைத்தமையையும், காயப்படுத்தியமையும் நேரில் கண்டனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாய…
-
- 0 replies
- 636 views
-
-
அமெரிக்காவில் ஏ.டி.எம். மூலம் தங்க கட்டிகள் விற்பனை துவங்கியுள்ளது. தற்போது ஏ.டி.எம். மூலம் ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு வருகிறது. அதே முறையில் தங்க கட்டிகளும் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அபுதாபியில் உள்ள எமிரேட் ஓட்டலில் தங்கம் விற்பனை செய்யும் ஏ.எடி.எம். மிசினை நிறுவியது. கடந்த மே மாதம் நிறுவப்பட்ட இந்த மிசின் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலியிலும் இது தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள போகா ராடன் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஏ.டி.எம். இயந்…
-
- 4 replies
- 636 views
-
-
விண்ணில் பறக்கும் பறவையை கண்ட மனிதன் தான் பறக்க விமானம் கண்டு பிடித்தான். அதை தொடர்ந்து ஹெலிகொப்டர், கியாஸ் பலூன், ரொக்கெட், விண்கலம் போன்றவை உருவாகின. தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானம் துணையின்றி தானாகவே வானில் பறக்கும் யுக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக 1இலட்சம் டொலர் செலவில் விசேஷ உடை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நியூசிலாந்தை சேர்ந்த நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். பறக்கும் விசேஷ உடை 2 சிலிண்டர்களை கொண்டது. அதில் முன்னோக்கி தள்ளக்கூடிய காற்றாடிகள் உள்ளன. அவை கார்பன் இழையால் ஆன சட்டங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சட்டையை வானில் பறப்பவர் முதுகில் மாட்டிக் கொண்டு அதில் உள்ள பட்டை வாரினால் இறுககட்டிக் கொள்ள வேண்டும். பறக்கும் போது அதில் உள்ள 2 கைப்பி…
-
- 0 replies
- 636 views
-
-
ஆந்திராவில் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட்டும் சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரத்தில், இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறி கொண்டு உலா வந்துள்ளார். அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி இருந்த அவரை, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசிக்க தொடங்கி உள்ளனர். தங்கள் குடும்ப பிரச்னை, மனக்குறைகளை பொதுமக்கள் அந்த சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்டுள்ளனர். அவர்களிடம் உங்களுக்கு பேய் பிடித்துள்ளது. அதை கட்டிப்பிடி வைத்தியம் மூலம் நிவர்த்தி செய்கிறேன் என்று கூறி தன்னிடம் வந்த பெண்களை கட்டி அணைத்தும், முத்தம் கொடுத்தும் உள்ளார். இதனால் அவரை அந்தப் பகுதியில் 'மு…
-
- 2 replies
- 635 views
-
-
யாழில் புறா வளர்ப்பில் போட்டி- பெற்றோல் ஊற்றி கூட்டோடு கொழுத்தப்பட்ட 50 புறாக்கள் யாழ். கொட்டடி பகுதியில் புறா வளர்ப்பில் ஏற்பட்ட போட்டியினால் சுமார் 50 புறாக்களுடன் இருந்த புறா கூட்டுக்கு விசமிகள் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளன.யாழ் நகரில் பூட்டு திருத்தும் கடை ஒன்றினை நடத்திவரும் நபர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் புறா கூட்டுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்த விசமிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.இதனையடுத்து அயலவர்கள் கூடி தீணை கட்டுப்படுத்தினர் எனினும் 40 வரையான புறாக்கள் தீயில் எரிந்து இறந்த சில் எரிந்த காயங்களுடன் சில புறாக்கள் தப்பியுள்ளன. https://www.thaarakam.com/news/…
-
- 5 replies
- 635 views
-
-
பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு,ஜொனாதன் ஜேகப் நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவன் மாக்கென்டோஷ் பதவி, சினிமா செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சில குடும்பங்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறும் அதே வேளையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர் கூறுகிறார். இங்கு நாம் பேசுவது ஜொனாதன் ஜேகப் மெய்ஜேர் பற்றித்தான். கருவுறுதல் கிளினிக்குகளுக்கு விந்தணுக்களை தானம் செய்யக்கூடாது என்று 2017ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றம் அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தபோது 43 வயதான இவர் வெளிச்சத்திற்கு வந்தார். நெதர்லாந்தில் விந…
-
- 5 replies
- 635 views
- 2 followers
-
-
ஆளே இல்லாத தீவில், இவ்வளவு சம்பளமா? அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றும் நபருக்கு 130,000 டொலர் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் 145 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் அதனுடன் இணைந்து விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர். குறித்த தீவில் வேறு குடியிருப்புகள் ஏதும் இல்லை என்பதால் இருவர் மட்டுமே இங்கு பாதுகாப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது சே ரோட்ஜர்ஸ் மற்றும் ஜில்லியன் மீக்கர் ஆகிய இருவரும் இங்கு பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். ம…
-
- 0 replies
- 635 views
-
-
அப்பாவின் உயிரை காத்த ஐந்து வயது சிறுவன். மேற்கு பிரான்சில், மாரடைப்பினால் மயங்கிவிழுந்த தனது தந்தையை காப்பாற்றுவதற்காக, ஐந்து வயது சிறுவன் ஒருவன், இரவு நேரத்தில், மழையில் நனைந்துகொண்டே நீண்டதூரம் சைக்கிளில் சென்றுள்ளான். அப்பாவின் உயிரை காத்த ஐந்து வயது சிறுவன் கெவின் என்ற அந்த சிறுவன், பல கிலோமீட்டர் தள்ளியுள்ள சான் பியே கோ என்ற சிறிய கிராமத்தில் வேலை செய்யும் அவனது தாயாரை அழைக்க முயன்றுள்ளான். வாகன ஓட்டுனர் ஒருவர், அந்த சிறுவனைக் கண்டு, அவசர உதவிச் சேவையை அழைத்துள்ளார். அவர்கள் அந்த சிறுவனின் வீட்டை தேடிப்பிடித்து, மாரடைப்பால் மயக்கமுற்ற அவனது தந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த சிறுவனின் முயற்சியால் அவனது தந்தை உயிர் பிழைத…
-
- 2 replies
- 635 views
-
-
இலங்கைக்குள் இந்தியா இராணுவம் நுழைய திட்டம் -கயேந்திரன் பரபரப்பு பேட்டி ! தமிழ் காட்சிகள் கூட்டாக இணைந்து டில்லி சென்றனர் .அங்கு தமிழ் மக்களின் அரசியல் நிலை தொடர்பாக பேசபட்டு பல ஆவணம்கள் உருவாக்க பட்டன . அவ்வாறு கலந்து கொண்ட கட்சிகளில் தமிழினத்தை கால காலமாக விற்று பிழைப்பு நடத்தி வந்த சங்கரியார் ,ENDLFராஜன் பத்மநாப அணி என்பன கலந்து கொண்டனர் . இவ்விடயத்தில் அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் அரசியல் அலகு தொடர்பாக பேசபடட்து. அப்போது தமிழர் பகுதிகளில் இலங்கை படைகளை விலக்கி விட்டு அவர்களுக்கு பதிலாக இந்தியா இராணுவத்தை நிலை கொள்ள செய்யும் புதிய ஒபந்தம் ஒன்றில் கைச்சாத்திட முடிவெடுக்க திட்டம் தீட்டபட்டது . இந்த திட்டத்தை றோவின் நிகழ்ச்சி நிரலின் க…
-
- 0 replies
- 635 views
-
-
தினத்தந்தி: 'நடிகை மீது இன்னொரு நடிகை புகார் #MeToo' 'மீ டூ'வில் நடிகை மீது இன்னொரு நடிகை புகார் தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. தமிழில் 2015-ல் 'வானவில்' படத்தில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். தொடர்ந்து தனுசின் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார். மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் 'மீ டூ'வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்க…
-
- 2 replies
- 635 views
-
-
சூரிச்சில் 122 வருட கட்டடம் ஒன்று 60 மீற்றருக்கு மேற்குப்புறமாக நகர்ந்தப்படும் காட்சி. புகையிரதபாதை போடுவதற்காக இக்கட்டிடம் மேற்குப்பக்கமாக நகர்த்தப்பட்டதாம்.இன்னும் 100 ஆண்டுகள் இக்கட்டிடம் இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. http://youtu.be/87iJf8pIyX4
-
- 4 replies
- 635 views
-
-
எந்நேரமும் போன் பேசிக்கொண்டிருந்த மனைவி - காதை அறுத்த கணவன் சேலத்தில் பெண்மணி ஒருவர் எந்நேரமும் போன் பேசிக்கொண்டே இருந்ததால், அவரது கணவர் அந்த பெண்மணியின் காதை அறுத்துள்ளார். சேலம் சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பெருமாள் கோவில் காலனியில் வசிப்பவர் முத்துராஜா(40). இவரது மனைவி சந்தியா (40) இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சந்தியா எந்நேரமும் போன் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை முத்துராஜா கண்டித்த போதிலும், சந்தியா இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்றும் சந்தியா நீண்ட நேரமாக போன் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் முத்துராஜா, அரிவாளை எடுத்து சந்தியாவின் காதை அறுத்துள்ளார்…
-
- 3 replies
- 634 views
-
-
-
- 1 reply
- 634 views
- 1 follower
-
-
யு.எஸ்.-மசாசுசெட் என்ற இடத்தில் பெண் ஒருவரின் எடை அதிகரித்து வர விடுமுறை பருவத்தில் தனக்கு மேலதிக எடை போட்டு விட்டதென நம்பியுள்ளார். ஆனால் இவர் கர்ப்பமாக இருப்பதாக கண்டறியப்பட்ட 1-மணித்தியாலங்களில் ஒரு பத்து இறாத்தல் எடையுள்ள குழந்தையை பிரசவித்துள்ளார். இதை நம்புவது கஸ்டமாக இருந்தாலும் நடந்துள்ளது. குழந்தையை பிரசவித்த பின்னரே கேற்றி குரொபாஸ் என்ற இவர் நடந்தது நிஜம் என அறிந்துள்ளார். தீவிரமான வலியும் முதுகு வலியும் ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு சென்றார்.வைத்தியசாலை ஊழியர்கள் இவர் நிறைமாத கர்ப்பினி என்றும் பிரசவ நேரம் வந்து விட்டதெனவும் தெரிவித்ததை கேட்டு கேற்றியும் அவரது காதலனும் அதிர்ச்சியடைந்தனர். கர்ப்பம் சம்பந்தமான எதுவித அறிகுறிகளும் தனக்கு தென்படவில்லை என கூறினார்.…
-
- 1 reply
- 634 views
-
-
திருச்சி: நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் மரணமடைந்த இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அந்தப் பெண்ணின் உடல் மறு பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் -ஜான்சிராணி ஆகியோரின் மகள் இளம் பெண் சங்கீதா என்பவர், நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் தங்கி இருந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் மகளின் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் ஜான்சிராணி, திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்திலும், அடுத்து கர்நாடக மாநிலம் ராம்நகர…
-
- 0 replies
- 634 views
-