Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாவை காணவில்லை அதைக் கண்டுபிடித்து தருவோருக்கு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும் என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்த தெரியவருவதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், சிங்கப் பெருமாள் கோவில் போன்ற பகுதிகளின் பஸ் நிலையம் மற்றும் முக்கியமான பகுதிகளில் ‘காணவில்லை’ எனும் தலைப்பில், ‘நான் பெற்றெடுக்காத பிள்ளை கே.எம்.ராமு’ என்ற வாசகத்துடன், ஆட்டுக்கிடா படம் அச்சிட்ட ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியைதான் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். …

    • 2 replies
    • 1.1k views
  2. Last witness remembers Hitler's suicide Guy Jackson | Berlin Rochus Misch still remembers the sight as if it were yesterday: 60 years ago on Saturday he looked through a doorway and saw Adolf Hitler had committed suicide. Misch (88) is the only person still alive today to have seen the Nazi leader and his wife Eva Braun dead in their bunker deep under the shattered city of Berlin. "Hitler was sitting at the table, slumped forward, and Eva Braun was lying next to him. I saw that with my own eyes," Misch told French news agency AFP on Thursday from his home in the German capital. "But we had been expecting it. It didn't come out of the blue. …

    • 0 replies
    • 1.5k views
  3. கிட்லரின் பாணியில் மகிந்த ராசபக்சா - ரணில் விக்கிரமசிங்கஅரச தலைமைத்துவம் இன்று இலங்கையை ஹிட்லர் அன்று ஜேர்மனியை எவ்வாறு அழிவுக்கு இட்டுச் சென்றாரோ அதேபாணியில் அழிவுப் பாதைக்குள் இட்டுச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கேகாலையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டமொன்றில் பேசுகையில் தெரிவித்தார். திங்கட்கிழமை கேகாலை நகரில் நடைபெற்ற கட்சியின் பிரசாரக் கூட்டத்தின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் சீ;ரீபதி சூரியாராச்சி ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக 150 கோடி ரூபா விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட…

    • 0 replies
    • 904 views
  4. கிணத்த காணோம்… வடிவேலு பாணியில் நெல்லை கலெக்டரிடம் விவசாயி புகார் Published: Tuesday, April 2, 2013, 12:32 [iST] நெல்லை: வெளியூருக்கு போய் வருவதற்குள் அரசு தோண்டிய கிணற்றை யாரோ திருடி விட்டதாக நெல்லை கலெக்டரிடம் விவசாயி ஒருவர் கூறிய புகாரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளம் காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி முத்துபாண்டி. இவர் நெல்லை கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கூறியிருப்பதாவது: எனது ஊரில் சர்வே எண் 3-11ஏ என்ற புஞ்சை நிலம் எனது தந்தையால் வள்ளியம்மாள் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டது. இதற்கு நான் தீர்வை செலுத்தி அனுபவித்து வருகிறேன். இதில் ஜூவன்தாரா திட்டத்தில் கிணறு வெட்டப்பட்டிருந்தது. இந்நில…

  5. கிணற்றினுள் வீழ்ந்த குழந்தையை காப்பாற்றிய பிள்ளையார்! முல்லைத்தீவில் பரபரப்பு தகவல்!! [ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 06:38.18 AM GMT ] முல்லைத்தீவு, முள்ளியவளையில் கிணற்றினுள் வீழ்ந்த 4 வயதுச் சிறுமியுடன் பிள்ளையாரும், அம்மனும் பேசி அமைதியாக வைத்திருந்ததாக குறித்த சிறுமி கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சிறுமி தனது விளையாட்டுக் காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அந்தக் காருடன் கிணற்றினுள் வீழ்ந்து விட்டது. குறித்த கிணறு 12 அடி நீரைக் கொண்ட ஆழமான கிணறாகும். இருந்தும் சிறுமி அக் கிணற்றின் உள்ளே ஏதோ ஒரு ஆதாரத்தைப் பிடித்தபடி தனது அத்தையை அழைத்துள்ளாள். சிறுமியின் குரல் கேட்ட அத்தை கிணற்றினுள் பார்த்து விட்டு அலறி அடித்தபடி கிணற்றினுள் வாளியை வி…

    • 0 replies
    • 327 views
  6. கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு November 23, 2023 11:31 am கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று (22) தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கிராம அலுவளர் நேரில் சென்று தொடப்பாக பார்வையிட்டுள்ளார். அத்துடன் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் பம்பியும் கிணறில் முழ்கியுள்ளது. கடந்த 20…

  7. இந்தியாவின் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிர்மாணிக்கப்பட்ட முருகன் சிலை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ’குன்றுகள் இருக்கும் இடம்தோறும் குமரன் இருப்பான்’ என்பது முருக பெருமான் குறித்து சொல்லப்படும் ஒரு பழமொழி. அதுபோல தமிழ்நாட்டின் பல குன்றுகளிலும், ஊர்களிலும் முருகருக்கு பல கோவில்கள் இருந்து வருகிறது. மலேசியா வரை முருகனுக்கு கோவில் உள்ள நிலையில் விதவிதமான உயரங்களில் முருகருக்கு கோவிலுக்கு அருகிலேயே சிலை அமைப்பது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோவில் ஒன்றிலும் சமீபத்தில் முருகருக்கு 56 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் என்றால் அழகு என்பார்கள். அதற்கேற்றார்போல வீட்டு காலண்டர் தொடங்கி கோவில் வ…

  8. கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய 5,000 கிலோ கிராம் எடையை மதிக்கத்தக்க சுறா வகை மீன் (Whale Shark) ஒன்று சிக்கியுள்ளது. குறித்த சுறா வகை மீன் இனமானது நேற்று (12) கிண்ணியா கடற்பரப்பில் மீனவர்களுக்கு சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனை மீனவர்கள் கரைக்கு பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டு சேர்த்தனர். கிண்ணியா கடலில் சிக்கிய 5,000 கிலோ எடை கொண்ட சுறா மீன் | Virakesari.lk

    • 5 replies
    • 450 views
  9. கின்னஸ் சாதனை படைத்த இலங்கையர் 393 அடி 3 அங்குல உயரத்தில் ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்ட கிரிக்கெட் பந்தை பிடித்து திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் பந்தில் அதிக கேட்ச் பிடித்ததற்கான சாதனையை தான் முதன்முதலில் முயற்சித்ததாக திமுதி ஷனோன் ஜெபசீலன் கூறினார். 393 அடி மற்றும் 3 அங்குல உயரத்தில் இருந்து விழுந்த பந்தை வெற்றிகரமாக பிடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெபசீலன் இரண்டாவது முறையாக சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் 2019 ஆம் ஆண்டு பிரிட்டனின் கிறிஸ்டன் பாம்கார்ட்னர் அமைத்த 374 அடி சாதனையை முறியடித்…

    • 1 reply
    • 621 views
  10. கின்னஸ் உலக சாதனை அமைப்பு குறிப்பிடத்தக்க சாதனைகளை அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அந்த அமைப்பு, உலகின் குள்ளமான ஜோடியின் திருமணத்தை அங்கீகரித்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள். பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீற்றர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 சென்டி மீற்றர் (35.88 அங்குலம்) ஆகும். இருவருமே எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள் . சமூக வலைதளம் மூலம் நட்பான இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு சந்தித்து கொண்டனர். அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முறை சந்தித்து பே…

  11. 06 JUN, 2023 | 09:42 AM அமெரிக்காவின் லூசியானாவை சேர்ந்த ‘ஷோயி’ என்ற லாப்ரடோர் - ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், விசித்திரமான முறையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 12.7 சென்றி மீற்றர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நீளமான நாக்கை இந்த ஷோயி கொண்டுள்ளது. அதனை கால்நடை மருத்துவர் அளந்து பார்த்ததன் பின்னரே கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைத்தார். ஷோயின் உரிமையாளர்களான சாடியும் ட்ரூவும் “ஷோயி’ 6 வாரமாக இருக்கும் போது அதனை வாங்கினோம். குட்டியாக இருக்கும் போதே ஷோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும். அதனால் அது நீளமாக வளரும் என்று நினைத்தோம். இப்போது சாதனை படைத்துள்ளது” என்றனர். https://www.…

  12. பெண்கள் இருவரும் தங்களது பயணத்தை அகமதாபாத்தில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பர்தோலி என்ற இடத்தில் தொடங்கினர். முதல் நாள் மாலை 5 மணிக்கு தொடங்கிய பின்னோக்கிய ஒட்டம் மறுநாள் இரவு 9 மணிக்கு தண்டி என்ற இடத்தில் முடிந்தது. பிரதமர் மோடிதான் தங்களுக்கு ஊக்கம் அளிப்பவராக இருந்தார் என்று பெண்கள் கூறியுள்ளனர். Bardoli-Dandi: கின்னஸ் சாதனைக்காக குஜராத்தை சேர்ந்த 2 பெண்கள் 13 மணி நேரம் பின்னோக்கி ஓடியுள்ளனர். இந்த 13 மணி நேரத்தில் அவர்கள் 53 கிலோ மீட்டரை கடந்திருக்கிறார்கள். தங்களுக்கு பிரதமர் மோடி ஊக்கம் அளிப்பவராக இருக்கிறார் என்று அந்தப் பெண்கள் கூறியுள்ளனர். ட்விங்கிள் தாகர் மற்றும் ஸ்வாதி தாகர் என்ற அந்த இரு பெண்கள் தங்களது பயணத்தை…

    • 3 replies
    • 569 views
  13. கின்னஸ் சாதனைக்காக உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு கந்தளாயில் சம்பவம் புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் முற்பட்ட 24 வயதான இளைஞர் ஒருவர் சாதனை அம்முயற்சி தோல்வியுற்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் கந்தளாய் வான் எல்ல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சாதனைக்கான திட்டத்தின்கடி, தான் வெட்டி வைத்திருந்த குழியில் தன்னை உயிருடன் புதைக்குமாறு குடும்ப அங்கத்தவர்களிடம் அவர் நேற்றுகாலை கூறினார். தான் புதைக்கப்பட்ட போலி கல்லறைக்கு மேல் தீமூட்டிவிட்டு மாலை 4.00 மணியளவில் கல்லறையை திறக்குமாறு குடும்பத்தினருக்கு அவர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அப்போலி கல்லறையை குடும்பத்தினர் திறந்துபார்த்தபோது அவ்விளைஞர் உணர்வற்ற நிலையில் இருந்தார். …

  14. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த எலி இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனில் கியாஸ் நிறுவன என்ஜினீயரான டோனி சுமித் அங்குள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே பணியில் ஈடுபட்டு இருந்தவேளை அங்கிருந்த ஒரு எலி வளைக்குள் இருந்து ராட்சத எலி ஒன்று வெளியே வந்தது. அதை கண்ட டோனி சுமித் அதை விரட்டி பிடித்துக் கொண்டார். அந்த எலியின் வாலின் நீளத்தோடு சேர்த்து 4 அடி நீளமும் 11½ கிலோ எடையையும் இருந்தது. பூனையை விட அது பெரிதாக இருந்தது. ‘‘எங்கள் வீட்டில் வளர்க்கும் நாயின் அளவுக்கு எலி பெரிதாக இருக்கிறது’’ என்று டோனி சுமித் கூறினார். இதுவரை உலகிலே பிடிக்கப்பட்ட எலிகளிலேயே இதுதான் பெரிய எலி என்று தெரிய வந்துள்ளது. எனவே இது கின்னஸ் புத்தகத்திலும் இ…

  15. கனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது. அதை முதல்வர் கருணாநிதியிடம் காட்டி வாழ்த்துப் பெற்றுள்ளது சிவப்பு மழை படக்குழு. சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோரை முதல்வர் வாழ்த்தினார். இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்திருக்கிறார். தேவா இசையமைத்துள்ளார். 1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. ஆனால் சிவப்பு மழை படம்…

    • 1 reply
    • 603 views
  16. கின்னஸ் புத்தக்த்தில் பஞ்சாப் தம்பதி: இப்படி இருக்க ஆசைப்படுங்க! Published: Saturday, November 3, 2012, 9:21 [iST] Posted by: Siva லண்டன்: இங்கிலாந்தில் வாழும் பஞ்சாபைச் சேர்ந்த கரம் சந்த், கத்தாரி தம்பதிக்கு திருமணமாகி 87 ஆண்டுகள் ஆகிறது. உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ளவர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர். கலாச்சாரத்திற்கு பெயர் போன இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விவாகரத்து என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. சின்ன சின்ன காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து பெறும் காலமாகிவிட்டது. இந்நிலையில் உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ள பெருமையை பஞ்சாபைச் சேர்ந்த கரம் சந்த், கத்தாரி தம்பதி பெற்றுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டில் வசிப்பவர் கரம் சந…

  17. கியூபாவில் முதன் முறையாக, புனித வெள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கம்யூனிச நாடான கியூபாவில், கடந்த 59ம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு, பிடல் கேஸ்ட்ரோ அதிபரானார். அது முதல் கொண்டு, அந்நாட்டில் மதம் சார்ந்த விழாக்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 98ம் ஆண்டு, போப் ஜான்பால், கியூபா நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போது, அந்நாட்டு அரசிடம், கிறிஸ்துமசுக்கு விடுமுறை அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். கியூபாவில், 10 சதவீதம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். எனவே, போப் ஜான்பாலின் வேண்டுகோளை ஏற்று, கிறிஸ்துமசுக்கு விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையே, போப் பெனிடிக்ட், கடந்த வாரம் கியூபாவில் பயணம் செய்தார். அப்போது, அவரை முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவும், …

  18. 158 வித்தியாசமான நாடுகளிற்கிடையில் நடாத்தப்பட்ட புதிய அறிக்கை ஒன்றின் பிரகாரம் உலகத்தில் மிக மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் கனடா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் வலயத்தின் 2015-உலக மகிழ்ச்சி அறிக்கை இதனை அறிவித்துள்ளது. பொருளாதாரம், ஆரோக்கியம், உளவியல், தேசிய புள்ளி விபரங்கள் மற்றும் பொது கொள்கை ஆகிய துறைகளை இந்த ஆய்வு உள்ளடக்கி இருந்தது. இந்த கணிப்பின் பிரகாரம் தெரிவு செய்யப்ட்ட ஐந்து மிக மகிழ்ச்சியான நாடுகளாவன: 1-சுவிற்சலாந்து{ 7.587} 2- ஐஸ்லாந்து {7.561} 3-டென்மார்க {7.527} 4-நோர்வே {7.522} 5-கனடா {7.427} இந்த வருடம் யு.எஸ். 15-வது இடத்தை பெற்று அவுஸ்ரேலியாவிற்கு பின்னால் உள்ளது. யு.கே 21-வது இடத்தில் வந்துள்ளது. 2013-ல்…

    • 0 replies
    • 405 views
  19. (உத்தரப்பிரதேசம்), டிச.15: வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல்வாதிகளை இனியும் நம்பி மோசம் போக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாவர் ஷா கிராம மக்கள். தங்களுக்குப் பணியாற்ற பிச்சைக்காரர் ஒருவரை கிராமத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்த்தியுள்ளனர். இந்த கிராமத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 70 வயது பிச்சைக்காரரும் ஒருவர். நாராயண் நாத் என்ற இவரையே கிராமத் தலைவராக அப்பகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தக் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார் நாராயண் நாத். இவருக்கு நான்கு மகன்கள், 14 பேரக் குழந்…

  20. கிராமத்திற்குள் புகுந்த இராட்சத முதலை மடக்கிப்பிடிப்பு! மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்ட மகிழூர் கண்ணகிபுரம் பகுதியில் (வியாழக்கிழமை) கிராமத்திற்குப் புகுந்த இராட்சத முதலை ஒன்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதி மக்களின் உதவியுடன் மடக்கிப்பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர். மட்டக்களப்பு வாவியிலும், அதனை அண்டிய சிறு குளங்களிலும் முதலலைகளின் அட்டகாசங்களும், தாக்குதல்களும், மீனவர்களையும், குளத்தில் மேச்சலுக்குச் செல்லும் கால்நடைகளையும் தாக்கிவரும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை அப்பகுதியிலுள்ள குளத்திலிருந்து கிராமத்திற்கு முதலை ஒன்று புகுந்துள்ளது…

  21. இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் மனைவியான யஷோதா பென் அஹமதாபாத்தில் ஒரு கிராமமொன்றில் உள்ள அவரது வீட்டில் சாதாரண வாழ்க்கை வாழ்கின்றார். http://metronews.lk/article.php?category=world&news=7912#sthash.niyGFmF5.dpuf

  22. கிராமத்துக்கு தண்ணீர் கொண்டுவர 30 வருடங்களாக வாய்க்கால் வெட்டிய ‘பைத்தியம்’ லோங்கி பூயா, இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள வரண்ட ஒதுக்குப்புறமான கிராமமான கோதில்வாவைச் சேர்ந்த வறியதொரு குடிமகன். இக் கிராமத்தில் வாழும் 750 பேரும் தலித் மக்கள். மட்குடிசைகளில் வாழும் இவர்களுக்கு இரண்டே கிணறுகள் தான் இருக்கின்றன. அவையும் தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலும் வரண்டுபோய்விடும். லோங்கி பூயா இவர்களின் குறையைத் தீர்க்கத் தனி ஒரு மனிதனாகப் புறப்பட்டவர் தான் லோங்கி பூயா. மூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள பங்கீதா மலையிலிருந்து தண்ணீரைக் கால்வாய் மூலம் தன் கிராமத்துக்குத் திருப்பும் முயற்சியில் இறங்கினார். கையி…

    • 2 replies
    • 818 views
  23. கிராமப் பஞ்சாயத்தின் குரூர விர்ஜினிட்டி டெஸ்ட்... 48 மணி நேரத்தில் திருமணத்தை ரத்து செய்தனர்! மும்பை: மகராஷ்டிர மாநிலத்தில் திருமணம் முடிந்த தம்பதிக்கு குரூரமான முறையில் கன்னித்தன்மை சோதனை நடத்தி, மணமகள் ஏற்கனவே கன்னி கழிந்தவர் என்று கூறி, திருமணம் நடந்த 48 மணி நேரத்திற்குள்ளாகவே அதை ரத்து செய்து அராஜகமாக நடந்து கொண்டுள்ளது ஒரு கிராமப் பஞ்சாயத்து. நாசிக்கில் கடந்த மே.22-ந் தேதி திருமணம் ஒன்று நடந்தது. முதலிரவுக்கு முன்பாக கிராமப் பஞ்சாயத்துக் குழு மணமகனிடம் வெள்ளை நிற படுக்கை விரிப்பை கொடுத்துள்ளனர். முதலிரவு முடிந்ததும் அதை மீண்டும் தங்களிடம் கொண்டுவரும்படி பஞ்சாயத்தார் கூறியுள்ளனர். அதன்படி, மணமகன் முதலிரவு முடிந்த பின்னர் தனது வெள்ளை நிற படுக்கை விரிப்…

    • 6 replies
    • 1.1k views
  24. கிரிக்கெட் போட்டியின்போது ஆபாச படம் பார்த்த நிருபர் கைது! January 7, 2016 10:30 am ஸ்போர்ட்ஸ் நிருபர் ஒருவர் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் தனது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்து சிக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்போர்ட்ஸ் நிருபர் ஒருவர் ஆண் மற்றும் பெண் செய்தியாளர்கள் மத்தியில் அமர்ந்து போட்டியை பார்த்துள்ளார். போட்டி நடந்து கொண்டிருக்கையில் அவர் தனது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்துள்ளார். இதை கண்டுபிடித்த கிரிக்கெட் மைதான அதிகாரி ஒரு…

  25. கிரிக்கெட் மட்டையால் கணவனை தாக்கிய மனைவி : கணவன் பலி. திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் கணவனின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய மனைவி திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2023/1359509

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.