Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலையில் தாயொருவர், ஆறு குழந்தைகளை ஒரே தடவையில் பிரசவித்துள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை சுமப்பது தொடர்பாக குறித்த பெண் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதுடன், முறையான சிகிச்சைகளையும் பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட அதேநாளில் மூன்று பெண் குழந்தைகளயும், மூன்று ஆண் குழந்தைகளையும் குறித்த பெண் பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். சீரான சிகிச்சைகளைப் பெறாமல் ஆறு குழந்தைகள் பிரசவித்துள்ளமை மிகவும் அரிதாகவே நிகழ்வதாக வைத்தியர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.உலகில் அதிகூடிய தாய் மற்றும் குழந்தை இறப்பு வீதம் காணப்படும் நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  2. [size=4]பிரிட்டனில் காணாமல் போன சிறுவன், பாஸ்போர்ட் இல்லாமல் ரோம் நகருக்கு விமானத்தில் சென்ற போது மீட்கப்பட்டான். பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவன் 11 வயதுச் சிறுவன் லியாம் கார்கோரன்.[/size] [size=4]நேற்று முன்தினம் தனது தாயுடன் கடைக்கு சென்ற இவன்,பொருட்களை வாங்குவதில் தாய் மும்முரமாக இருந்தபோது, பக்கத்தில் இருந்த மான்செஸ்டர் விமான நிலையத்துக்குள் விளையாட்டாக நுழைந்துள்ளான். விமானம் புறப்படும் பகுதிக்குச் சென்ற லியாம், அங்கு வரிசையில் நின்றிருந்தவர்களுடன் சென்று, ரோம் நகருக்கு புறப்பட்ட ஜெட்2.காம் விமானத்தில் ஏறிக்கொண்டான்.[/size] [size=4]விமானம் ரோம் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விமான ஊழியர், விமான பயணிகளை கணக்கெடுத்த போது, இந்த சி…

  3. சவப்பெட்டிகளில் அமர்ந்து விநோத பிரார்த்தனை தாய்லாந்தில் பாங்கொக் நகருக்கு வெளியிலுள்ள நொன்தாபுரி எனும் இடத்திலுள்ள வட் தா கியன் பௌத்த ஆலயத்தில் இடம்பெற்ற மீள உயிர்ப்பித்தல் தொடர்பான வைபத்தின் போது மக்கள் சவப்பெட்டிகளில் படுத்திருந்தவாறு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள் இறந்து பின்னர் மீள உயிர்த்தெழுவதை அடையாளப்படுத்தும் வகையில் அவர்கள் படுத்திருந்த சவப்பெட்டிகள் மீது மதகுருமார் போர்வையைப் போர்த்தி அகற்றும் சடங்கொன்றை மேற்கொள்கின்றனர். இந்த பிரார்தனை மக்கள் தமது தீய கர்ம வினைகள் அகன்று பரிசுத்தவான்களாக மீள வாழ்க்கையை ஆரம்பிக்க வழிசெய்யும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். மேற்ப…

  4. உலகெங்கும் மிக அற்புதமான நாளாக கருதப்படும் 12-12-12 என்ற இந்த நாளில் பிறக்கும் குழந்தைகளை இந்த நூற்றாண்டின் அதிசய குழந்தைகளாக உலகம் கருதுகிறது. இந்த நாளில் உலகில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறந்திருந்தாலும், நாம் சந்தித்த சில குழந்தைகள் பற்றிய குறிப்புகளை இங்கு காண்போம். இனிமேல் தேதி,மாதம்,வருடம் இம்மூன்றும் ஒரே நாள் வரும் தேதியை நாம் காண்பதற்கு பல நூற்றுக்கணக்கான வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அடுத்ததாக நாம் சந்திப்பது 01-01-2101 என்ற வருடத்தில்தான் தேதி, மாதம், வருடம் இம்மூன்றும் ஒன்றாக வருவதை நாம் பார்க்கமுடியும். எனவே இன்று பிறந்த குழந்தைகளை அதிசய குழந்தைகள் என்று உலகம் எண்ணுவது சரிதானே? இந்தியாவில் புதுடில்லி மருத்துவமனையில் பல பெற்றோர்கள், இந்த வித்த…

  5. தெஹிவளை மிருககாட்சிசாலையில் பறவைகளின் கண்காட்சியொன்று இடம்பெற்றபோது அங்கிருந்து தப்பிச் சென்ற கிளியொன்று ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கம்பளை தொலுவ பிரதேசத்திலுள்ள அதன் உரிமையாளரது வீட்டைச் சென்றடைந்துள்ளது. கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தெஹிவளை மிருககாட்சிசாலையில் கண்காட்சியொன்று நடைபெற்ற போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது எழுந்த சப்தத்தால் கண்காட்சியிலிருந்த கிளியொன்று அச்சமுற்று அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது. எலெக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஏழு வயதுக் கிளி பறவைக் கண்காட்சியில் பல சாகசங்களைச் செய்துள்ளது. தப்பிச் சென்ற கிளி 5 மாதங்களின் பின்னர் கிளியை சிறு வயதில் வளர்த்த கம்பளை தொலுவ பிரதேசத்…

  6. உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி பிரிட்டனிலுள்ள ஒட்டகச்சிவிங்கியொன்று உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒட்டகச் சிவிங்கியின் உயரம் 19 அடியாகும். பெம்புரோக் ஷயர் பிராந்தியத்திலுள்ள சோன்டர்ஸ்பூட் மிருகக் காட்சிச்சாலையில் வசிக்கும் இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு ஸுளு என பெயரிடப்பட்டுள்ளது. ஒட்டகச்சிவிங்கிகளின் பாதம் முதல் தலைவரையான சராசரி உயரம் 15 அடியாகும். ஆனால், ஸுளு அவற்றைவிட பல அடி உயரமானதாக காணப்படுகிறது. தனது தலையை நிமிர்த்தி நிற்பது ஒட்டகத்தைப் பொறுத்த விடயமாகையால் அதன் உயரத்தை மி…

  7. பிரித்தானியாவில் நடந்த முதல் முஸ்லிம் ஓரினச்சேர்க்கை திருமணம் முதலாவது முஸ்லிம் ஓரினச்சேர்க்கை திருமணம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. ஜாஹெத் சௌதிரி என்ற 24 வயதுடையவர், சீன் ரோகன் என்ற 19 வயதுடையவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். ஜாஹெத் சௌதிரி தான் ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிந்தமையால் அதை பாலியல் சார்பினை மாற்றிக்கொள்ள யாத்திரைகள் மேற்கொண்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன் சீன் ரோகனை முதல் தடவையாக சந்தித்த ஜாஹெத் சௌதிரி சந்தித்துள்ளார்.அவர்கள் இருவரும் விரைவில் காதலர்களாகிய தற்போது திருமணத்தில் இணைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/21757

    • 5 replies
    • 604 views
  8. திருமணப் பரிசாக, `பிட்காயின்கள்` கேட்ட புதுமண ஜோடி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திருமண நிகழ்வுகள் பாரம்பரியமானதாக இருந்தாலும் அதற்கு அளிக்கப்படும் பரிசுகள் வேறுபடும். இந்த விதத்தில் பார்த்தால் இது ஒரு வித்தியாசமான திருமணம். பெங்களூரின் தெற்கு நகரில் புதிதாக திருமணமான தம்பதியினருக்கு, பெரும்பாலான விருந்தினர் பாரம்பரிய கல்யாணப் பரிசு பொருட்களுக்கு மாற…

  9. இலங்கையில் “சிறுநீரக” விற்பனை..! பலர் அறியாத இருண்ட உலகம். July 17, 20158:36 am தமிழ் திரைப்படமொன்றில் இடம்பெற்ற நகைச் சுவை நடிகர் வடிவேலுவின் ‘ கிட்னி’ , அதாவது சிறுநீரகம் தொடர்பான நகைச்சுவை காட்சியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். அதில், சிறுவனொருவனை வடிவேலு துரத்துவதும் , அவன் லாவகமாக நோயாளர் காவி வண்டியொன்றுக்குள் புகுந்துகொள்வதும் ,அங்கிருக்கும் கும்பல் வடிவேலுவின் சிறுநீரகத்தை சத்திரசிகிச்சை மூலம் எடுப்பதுமே அந்நகைச் சுவைக் காட்சியாகும். அண்மையில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படமும் இதேபோன்ற மனித உறுப்புத் திருட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதை மேலோட்டமாக திரைப்படம் என்ற ரீதியில் பார்க்கும் போது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தோன்ற…

    • 0 replies
    • 604 views
  10. பயந்த பெண் நடுவர் ஓடினார்...! https://www.facebook.com/photo.php?v=251499421679095

  11. முல்லைத்தீவு மாவட்டத்தில் குமாரபுரம், கணுக்கேணி பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பசு மாடு ஒன்று கடித்ததில் மூவர் மாஞ்சோலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்; ஒருவர் விடுதியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தப் பசுமாட்டின் கடிக்கு இலக்கான மூவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் திருமதி வரதராசா சுசீலா (வயது 60), திருமதி பேரானந்தம் பொன்னுக்கிளி மற்றும் ஒருவருமே காயமடைந்துள்ளனர். அந்த மாடு ஒருவருக்கு முகத்திலும் மற்றையவர்களிற்கு கை கால்களிலும் கடித்துள்ளது. அத்துடன் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் கடித்து கிழித்துள்ளது. சம்பவம் பற்றி கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் அறிந்தவுடன் குறித்த மாட்டினைப் பிடிப்பதற்கு கடந்த மூன்று நாட்களாக முயற…

  12. [size=6]மைக்ரோசொப்ட் தனது 'லோகோவை' மாற்றியமைக்கின்றது [/size] [size=1] [size=4]உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட் தனது லோகோவின் வடிவமைப்பை இருபத்தி ஐந்து வருடங்களின் பின்னர் மாற்றியமைக்கின்றது. [/size][/size] [size=1] [/size] [size=6]முன்னைய 'லோகோ' [/size] http://www.theglobeandmail.com/technology/business-technology/microsoft-rebrands-first-new-logo-in-25-years/article4495185/

  13. இரும்பு பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு : மனைவி காயம்! Published By: NANTHINI 26 FEB, 2023 | 11:25 AM இரும்பிலான பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் கலவான பபோடுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபராவார். இடி, மின்னலுடன் மழை பெய்துகொண்டிருந்தபோது விசாலமான இரும்பிலான பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த குறித்த நபரை மின்னல் தாக்கி பாதிக்கப்பட்ட நிலையில், கலவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த…

  14. கடந்த 160 ஆண்டுகளில் இல்லாத விதமாக 2010ஆம் ஆண்டு மிகுந்த வெப்பம் நிறைந்ததாக இருக்கும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “இயற்கைப் பருவநிலை மாற்றம் காரணமாக புவியின் வெப்பம் அதிகரிக்கும் என்ற போதிலும், 2010ஆம் ஆண்டில் மனித குலத்தால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாகவே வெப்பம் அதிகரிக்கும். இந்த வெப்பத்தின் அளவு கடந்த 1998இல் காணப்பட்டதை விட அதிகமாக இருக்கும். கடந்த 1961 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் உலகம் அனுபவித்த சராசரி வெப்பத்தின் அளவை விட, 2010ஆம் ஆண்டில் உலகளவில் 0.6 டிகிரி வெப்பம் அதிகமாக (அதாவது 14.58 டிகிரி) காணப்படும். 2010ஆம் ஆண்டு மட்டுமின்றி வரும் 2019 வரையிலான கா…

  15. கோமாவில் இருந்ததால் பழைய நினைவுகளை இழந்த பெண்ணுக்கு மீண்டும் திருமணம்! [sunday, 2014-02-09 19:15:47] திடீர் இருதய கோளாறால் பழைய நினைவுகளை இழந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இளம்பெண் அமந்தா கார்த் (27). இவருக்கும் கோடி கார்த் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று அமந்தாவுக்கு புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் எனப்படும் மிக அரிதான இருதய கோளாறு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் திணறினார். திடீரென மயங்கி விழுந்த அமந்தாவை பார்த்து கோடி கார்த் அதிர்ச்சி அடைந்தார். என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்று மனைவியை தட்டி எழுப்பினார். ஆனால், அவரிடம் எந்த சலனமும் இல்லை. உடனடியாக ஆம்புலன்சை வரவழைத…

  16. http://www.nerudal. com/nerudal. 16844.html ஈழத்தமிழர்கள் வாழ்வு செய்தியாகவே முடியவேண்டாம் இவ் விடயம் 05. 06. 2010, (ஞாயிறு), தமிழீழ நேரம் 19:40க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது. என்பது பற்றிய செய்தி. எவ்வளவு இருக்கிறதோ, அதை விட பலமடங்கு ஈழத்தைப் பற்றிய அதிர்ச்சி செய்திகள் உலகம் முழுவதும் சென்று, செய்தியாகவே முடிந்துகொண்டிருக்கிறது. கிளிநொச்சி, கணேசபுரத்தில் அடுத்தடுத்து மனித புதைகுழிகள் தோண்டப்படுகின்றன, அதன் மூலத்தை அறிந்து உண்மையை வெளிக்கொண்டுவர எவராலும் எந்த நாட்டாலும் முடியவில்லை, எந்த விடயத்தை தொட்டு செய்தி வந்ததோ அந்த விடயத்தை அப்படியே வி…

    • 0 replies
    • 604 views
  17. Started by Nellaiyan,

    Where is your adventurous sailing to India! | by Rajasingham Jayadevan ( April 30, 2012, London, Sri Lanka Guardian) There was huge publicity on the claim by the paramilitary leader and the government minister Douglas Devananda that he will be storming Tamil Nadu with 5,000 Tamil fishermen from Jaffna to protest against poaching by the Indian fishermen in the territorial waters of Sri Lanka. The government mouth piece Sunday Observer on 22 April 2012 published an article titled ‘Over 5,000 Lankan fishermen on sailing protest to Rameswaram’ written by K T Rajasingam - a controversial and crooked journalist based in Helsinki who is a close connect of…

    • 0 replies
    • 603 views
  18. தென்னாப்பிரிக்காவில் தாயில்லாத சிங்கக்குட்டியை பபூன் இன ஆண் குரங்கு ஒன்று தனது குழந்தையாக கருதி பராமரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குருகர் தேசிய வனவிலங்கு பூங்காவில் தாயில்லாமல் சுற்றித் திரிந்த சிங்கக்குட்டியை பபூன் குரங்கு ஒன்று தூக்கிச் சென்று பராமரித்து வருகிறது. மரத்தில் ஏறி உச்சிக்கு செல்லும்போதும், மரம்விட்டு மரம் தாவும்போதும் சிங்கக்குட்டியை தன்னுடனேயே தூக்கிச் சென்று பத்திரமாக வைத்து கொள்கிறது. ஹர்ட் ஸ்கல்ட்ஸ் (Kurt Schultz) என்பவரால் கடந்த 1ம் தேதி இக்காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அக்காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. https://www.polimernews.com/dnews/99303/தாயில்லாத-சிங்கக்குட்டியைதனது-குழந்தையாக-பாவித…

    • 0 replies
    • 603 views
  19. கனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது. அதை முதல்வர் கருணாநிதியிடம் காட்டி வாழ்த்துப் பெற்றுள்ளது சிவப்பு மழை படக்குழு. சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோரை முதல்வர் வாழ்த்தினார். இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்திருக்கிறார். தேவா இசையமைத்துள்ளார். 1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. ஆனால் சிவப்பு மழை படம்…

    • 1 reply
    • 603 views
  20. மனிதர்களை அணு அணுவாய் சித்திரவதை செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றின் கொடூர கருவிகள்.! பல சித்திரவதை முறைகள் சுருக்கங்கள், தலை நொறுக்கிகள், மார்பக ரிப்பர் அல்லது கத்தரிகள் போன்றவை பாதிக்கப்பட்டவனை சிதைப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை, ஆனால் அவற்றின் இறுதி நோக்கம் மரணத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. சில சாதனங்களின் நோக்கம் வாழ்நாள் முழுக்க வேதனையையும், ஊனத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது. மிக கொடூரமான வலியை ஏற்படுத்தும் வரலாற்றின் மோசமான சாதனங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். ஸ்கோல்ட் பிரிட்ல்(Scold’s Bridle) 16 ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தும் இங்கிலாந்தும் மந்திரவாதிகள், சூனியக்காரிகளாகக் கருதப்படும் பெண்கள் மீது அரசு ஸ்கோல்ட்ஸ் பிரி…

  21. சோதனைக் கூடத்தில் தயாரிக்கப்பட்ட மாட்டிறைச்சியைக் கொண்டு செய்யப்படும் உலகின் முதல் மாட்டிறைச்சி பர்கர் திங்களன்று லண்டனில் மதியம் உள்ளூர் நேரப்படி 1300 மணிக்கு சமைக்கப்பட்டு பரிமாறப்படவிருக்கிறது. பசுவின் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்திடச்சு விஞ்ஞானிகளால் இந்த செயற்கை பர்கர் உருவாக்கப்பட்டது. புரதச்சத்துக்கு உலக அளவில் இருக்கும் தேவை அதிகரித்து வரும் நிலையில், இதற்கு இது போன்ற செயற்கை இறைச்சிப் பொருட்கள் எதிர்காலத்தில் ஒரு தீர்வாகலாம் என்று, இது குறித்து ஆராய்ச்சி செய்த மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகக் குழு நம்புகிறது.20,000க்கும் மேற்பட்ட சிறிய நூலிழை போன்ற இறைச்சி இதற்காக சோதனைக் குழாய்களில் உருவாக்கப்பட்டு இந்த பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது. இது உணவு உற்பத்தியில் ஒரு புரட்…

  22. பதின்மூன்று கோடி இருபத்திரண்டு லட்ச ரூபா பெறுமதியான ஒன் மில்லியன் டாலர் நோட்டு அறுபது லட்ச ரூபாவுக்கு கொழும்பிலும். காத்தான்குடியிலும். கொழும்பில் பெட்டா. கதிரேசன் வீதி, செட்டியார் தெரு, தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு முன் கோள் பேஸ் திடல், மெரைன் ரைவ். பம்பலப்பிட்டி மெஜஸ்ரிக் சிட்டி என கிட்டத்தட்ட ஒரு 500 பேர். ஒவ்வொருவருடனும் ஒரு மூன்று நான்கு பேர் அனைவரும் காத்தான் குடி. திருகோணமலை. வவுனியா. கண்டி. அக்குறணை. காலி என படித்தவர்கள். ரொம்பவும் படித்தவர்கள். வியாபாரம் செய்து உடனடியாக பணம் உழைக்க வேண்டும் என்ற அவாவில் துடிக்கும் துடிப்பான இளைஞர்கள். மற்றும் பாமரர்கள் என ஒரு பட்டாளம். யார் இவர்கள் ??? இவர்கள் ஒரு மில்லியன் டொலரை வைத்துக்கொண்டு விற்பதற்காக கொழும்பு வந்தவர்கள். இ…

  23. 75 வயது மாது.. தனது கட்டுடலை.. இன்றும் பேணி வருகிறார்... அவர் சொல்கிறார்.. வயது.. என்று ஒன்றுமில்லை.. அது வெறும் இலக்கம்...! உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வயது.. ஒரு தடையே இல்லை. எங்க எங்க பாட்டிங்க.. சோத்து ஆன்ரிங்க.. 45 - 50 வயதிலையே.. ஓய்வுக்கு போயிடுறாங்க..! காண்க.. இந்தக் காணொளி.. http://www.bbc.co.uk...gazine-18346128

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.