செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
‘ஆசிட் ஊசி’ மூலம் டூப்ளிகேட் மைக்கேல் ஜாக்சனாக உருமாறிய பிரேசில் ரசிகர்! ரியோ டி ஜெனிரோ: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மீது கொண்ட தீவிர அன்பால் பிரேசில் நாட்டு ரசிகர் ஒருவர் ஆசிட் ஊசி மூலம் தன்னையும் அவரைப் போலவே மாற்றிக் கொண்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் அண்டோனியா கிளய்ட்சன் ரோட்ரிக்ஸ் (30) . இவர் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர். அவரை போல் தன்னால் பாட முடியாவிட்டாலும், அவரை போன்ற தோற்றத்தையாவது பெற வேண்டும் என முடிவு செய்தார் அண்டோனியா. இதற்கு அவரது முகச்சாயலும் ஒத்துப் போனதால், தற்போது மைக்கேல் ஜாக்சனின் ஜெராக்ஸ் காப்பி போல் நடமாடி வருகிறார். ஆசிட் ஊசி... இயற்கையிலேயே ஜாக்சனின் முகச்சாயல் இருந்த போதும், நிறம் மட்ட…
-
- 1 reply
- 689 views
-
-
விமானத்திற்குள் பிச்சையெடுத்த நபர்: வீடியோ! June 20, 2018 விமானத்தில் ஒருவர் பிச்சை கேட்கும் வீடியோ ஒன்று பயணி ஒருவரால் வீடியோ செய்யப்பட்டு வெளியிடபப்ட்டு வைரலாகி உள்ளது. முதிய தோற்றமுடைய நபர் ஒருவர் பிளாஸ்டிக் பை ஒன்றை கையில் வைத்தபடி பயணிகளிடம் பிச்சை கேட்ட இச்சம்பவம் டோஹா – ஷிராஸ் செல்லும் கட்டார் ஏர்வேசில் இடம்பெற்றுள்ளது. பிச்சை கேட்காமல் சீட்டில் அமருமாறு பலமுறை பயணிகள் கோரியும் அதனை அவர் சட்டை செய்யவில்லை எனவும், சிலர் அவருக்கு பணம் கொடுத்ததாகவும், இதனால் விமானம் ஏற பிந்தியதாகவும் தெரிவிக்கபடுகிறது. பின்னர் விமான பணியாளர்கள் அவரை கொண்டுபோய் அமர வைத்ததாகவும், அவரின் நிலையை பார்த்த மேலும் சில பயணிகளும் பணம் கொடுத்ததாகவும் தெரிவிக்கபட…
-
- 10 replies
- 1.2k views
-
-
நபர் ஒருவர் ஐபோன் ஒன்றை வாங்கி விட்டு கதறி அழுத சம்பவம் ஒன்று சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வியட்நாம் நாட்டை சேர்ந்த பாம் வான் தொய் என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன் 6 ஒன்றை வாங்க விரும்பி ஆப்பிள் காட்சிறைக்கு சென்றுள்ளார். அங்கு ஐபோன் 6 ஒன்றி விலை 950 டொலர்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையடுத்து ஐபோன்6 ஒன்றினை வாங்கினார். ஆனால் அவருடைய ஐபோனுக்கு மேலதிக உத்தரவாக கட்டணத்தை சேர்த்து 1500 டொலர்கள் என அவருக்கு பற்றுச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கவனிக்காமல் தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்து பணத்தை கட்டிவிட்டார். பின்னர் தொகையை பார்…
-
- 2 replies
- 1.4k views
-
-
விசித்திரமான எண்ணங்கள் கொண்டவர்கள் என்றால் சீன மக்களைக் கூறலாம். விசித்திரமான வடிவமைப்பிலான உணவகங்களுக்கு, சீனாவின் பெய்ஜிங் மிகவும் பிரபலமானது. 80 களில் செயல்பட்ட பள்ளிகளைப் போன்று ஒரு உணவகத்திற்கு செல்வோர், தங்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். ரிகாவில் உள்ள மருத்துவமனை போன்ற உணவகத்தில் பரிமாறுபவர்கள், டாக்டர்கள் மற்றும் நர்சுகளைப் போன்று உடையணிந்து இருப்பர். இங்கு வழங்கப்படும் உணவுகள், மனித உடல் உறுப்புகளைப் போன்ற பாத்திரங்களில் பரிமாறப்படுகிறது. தற்போது, புதிதாக சீனாவின் ஷாங்ஜி என்ற பகுதியில் தொடங்கப்பட்டுள்ள கழிப்பறை உணவகத்தில், மேற்கத்திய கழிப்பறை (Western Toilet) வடிவில் நாற்காலிகளும், கை கழுவும் வாஷ்பேசினைப் போன்று மேஜையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறைய…
-
- 5 replies
- 946 views
-
-
டென்மார்க் 19.08.2011 வெள்ளி நேற்று முன்தினம் எஸ்.ஏ.எஸ் விமானம் சுவீடன் ஸ்ரொக்கோமில் இருந்து அமெரிக்காவின் சந்தியாகோவிற்கு புறப்பட இருந்தவேளை திடீரென விமானம் இடைநிறுத்தப்பட்டது. விமானத்தின் உள்ளே ஓர் எலி ஓடியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எலியைப் பிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் உடனடியாக முடியவில்லை, எலி விமானிகளுக்கு டிமிக்கிவிட்டு விமானத்தின் உள்ளே நுழைந்துவிட்டது. எலி விமானத்தில் இருப்பது பாரிய ஆபத்தான விடயம். விமானத்தை இயக்கும் உயிர்நாடியான கேபிள்களை வெட்டி அவற்றை குப்புற வீழ்த்திவிட எலிகளால் முடியும். எலியை பிடித்த பின்னரே விமானம் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைக்கு எறும்புபோல விமானத்திற்கு எலி எதிரியாக இருக்கிறது. குண்டு வீச்சு விமானங்கள…
-
- 0 replies
- 411 views
-
-
பசை பூசிய கதிரையில் காதலரை அமரவைத்து பழிவாங்கிய காதலி 0 BY PAG தனது நாய்க்குட்டியை சலவை இயந்திரத்திற்குள் நுழைத்ததாக காதலியை நம்பவைத்த காதலரை, பசை பூசிய கதிரையில் நிர்வாணமாக அமரவைத்து காதலி பழிவாங்கிய சம்பவம் செக் குடியரசில் இடம்பெற்றுள்ளது. 27 வயதான டொமினிக்கா எனும் இந்த யுவதி செல்லமாக வளர்த்த நாயை சலுவை இயந்திரத்திற்குள் நுழைத்து அந்த இயந்திரத்தை இயக்கி விட்டதாக அவரின் காதலரான மெல்டிக் கூறினார். இதைக்கேட்டு, டொமினிக்கா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். தான் உண்மையில் நாயை சலவை இயந்திரத்திற்குள் நுழைக்கவில்லை எனவும் வேடிக்கைக்காகவே அவ்வாறு செய்ததாகவும் மெல்டிக் பின்னர் கூறியபோதிலும் டொமினிக்கா அழும் காட்சிய…
-
- 5 replies
- 870 views
-
-
இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கஞ்சாவுடன் சென்ற பெண் கைது! யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான குறித்த யுவதியிடமிருந்து 2 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. இதன்போது, கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா இருந்தள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த…
-
- 0 replies
- 531 views
-
-
'இறந்தவருக்கு' உயிர் கொடுத்து சிக்கலில் மாட்டிய மத போதகர் படத்தின் காப்புரிமை Alph Lukau/Facebook Image caption போதகர் ஆல்ப் லுகாவ் (நீல நிறத்தில்) இறந்தவரை உயிரோடு எழுப்பியுள்ளதாக தெரிவிக்கிறார். சவப்பெட்டியில் இருக்கும் இறந்தவரின் உடலை பார்த்து "எழுந்திரு, எழுந்திரு!" என்று மத போதகர் ஒருவர் கத்துவது போன்ற காணொளி ஒன்று தென்னாப்பிரிக்காவில் வைரலாக பகிரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 443 views
-
-
இந்தியாவின் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிர்மாணிக்கப்பட்ட முருகன் சிலை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ’குன்றுகள் இருக்கும் இடம்தோறும் குமரன் இருப்பான்’ என்பது முருக பெருமான் குறித்து சொல்லப்படும் ஒரு பழமொழி. அதுபோல தமிழ்நாட்டின் பல குன்றுகளிலும், ஊர்களிலும் முருகருக்கு பல கோவில்கள் இருந்து வருகிறது. மலேசியா வரை முருகனுக்கு கோவில் உள்ள நிலையில் விதவிதமான உயரங்களில் முருகருக்கு கோவிலுக்கு அருகிலேயே சிலை அமைப்பது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோவில் ஒன்றிலும் சமீபத்தில் முருகருக்கு 56 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் என்றால் அழகு என்பார்கள். அதற்கேற்றார்போல வீட்டு காலண்டர் தொடங்கி கோவில் வ…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
தனது ஆண் உறுப்பினால் சித்திரம் வரையும் நபர் ( படங்கள்) சித்திர கலைஞர்கள் தமது சித்திர கலைகளை பலவிதமான முறையில் வரைவதை இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள். ஆனால் 66 வயதான திமதி பெட்ஜ் ஒரு புதிய முறையை கையாண்டுள்ளார். அதாவது தனது ஆண் உறுப்பு மூலம் சித்திரங்களை வரைவது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உட்படுத்தியுள்ளது. அவர் 15 முதல் 20 நிமிடத்தில் தனது ஆண் உறுப்பினால் சித்திரம் ஒன்றை வரைகிறார். இவ்வாறு 2004 முதல் இதுவரை 10,000 இற்கு அதிகமான சித்திரங்களை தனது ஆண் உறுப்பின் மூலம் வரைந்துள்ளார். அவுஸ்திரேலிய மக்களிடையே இவர் "பிக்காசோவாக" பிரபல்யம் அடைந்து வருகிறார். முன்னர்…
-
- 6 replies
- 1.8k views
-
-
யாழ் – நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய படகு! யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது அதன் போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த படகில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது https://athavannews.com/2025/1416338
-
- 1 reply
- 184 views
-
-
கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழப்பு! மகன் இரும்புக் கம்பியால் தாக்கியதில் தந்தையொருவர் உயிரிழந்த சம்பவம் கொழும்பு கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார் எனவும், இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த தந்தையின் உடல் கொழும்பு தேசிய …
-
- 0 replies
- 184 views
-
-
தனது பிள்ளை விளையாடுவதற்காக, கடற்கரையில் ஊர்ந்து சென்ற சிறிய ஆமையைப் பிடித்துக் கொடுத்த தந்தைக்கு, 100 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த பணியில் ஈடுபடுமாறு, பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அத்துடன், ஆமையைக் கடலில் விடுமாறும் பருத்தித்துறை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். கற்கோவளம் புனித நகரைச் சேர்ந்த மேற்படி நபர், கடற்கரையில் சென்ற ஆமையைப் பிடித்து தனது பிள்ளைக்கு விளையாடக் கொடுத்துள்ளார். இது தொடர்பில் தகவல் அறிந்த பருத்தித்துறை பொலிஸார், குறித்த குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, குறித்த குடும்பஸ்தர…
-
- 0 replies
- 258 views
-
-
தனது பாட்டிக்காக, ஒரு சிறுவன் போலீசாரை மிரட்டும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. சீனாவின் உள்ள ஒரு சந்தைப் பகுதியில், நடைமேடைகளை ஆக்கிரமித்து சிலர் கடை வைத்திருந்தனர். அங்கு வந்த போலீசார், அந்த கடைகளை தள்ளி வைக்கும்படி அவர்களிடம் கூறிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கடை வைத்திருந்த ஒரு மூதாட்டியின் பேரன், ஒரு கம்பியை கையில் எடுத்து, சீன மொழியில் ‘ எனது பாட்டியை தொடாதீர்கள். அந்த பக்கம் செல்லுங்கள்’ என்று கத்துகிறான். போலீசார் உட்பட அங்கிருந்த எராளமனோர், அந்த சிறுவனின் செயலை ரசித்தனர். அதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு... http://tami…
-
- 1 reply
- 343 views
-
-
கொரோனா அச்சுறுத்தலால் உத்தர பிரதேசத்தில் வீடியோ கான்பெரன்சிங் மூலமாக திருமணம் நடந்தது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று (மார்ச் 25) முதல் அமலானது. இதனால் அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக உ.பி., மாநிலம் ஹார்டாய் பகுதியில் ஒரு ஜோடி வினோதமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடைபெற இருந்த மணப்பெண் மெஹபீன் வீட்டிற்கும், மணமகன் ஹமீத் வீட்டிற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வ…
-
- 0 replies
- 362 views
-
-
-
இந்தியாவில் 5 கடற்கரைகளில் நிர்வாணக் குளியல் நடக்கிறது. அந்த கடற்கரைகளுக்கு செல்ல அனைவரும் அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் உள்ள 5 கடற்கரைகளில் மட்டும் நிர்வாணக் குளியல் நடக்கிறது. ஆனால் அங்கு அனைவரும் அனுமதிக்கப்படுவதில்லை. இயற்கை விரும்பிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. நிர்வாணக் குளியல் நடைபெறும் 5 கடற்கரைகள். அகத்தி தீவு கடற்கரை, லட்சத்தீவு சுற்றுலாப் பயணிகளின் சொர்க பூமியான கருதப்படும் இந்த கடற்கரையில் அரை நிர்வாணக் குளியல் சகஜமான ஒன்று. நிர்வாணக் குளியல் போடும் கும்பல்கள் அடிக்கடி இங்கு வருவது வழக்கம். ஓம் கடற்கரை, கோகர்ணா கர்நாடக மாநிலத்தில் அமைந்திரு…
-
- 1 reply
- 430 views
-
-
இலங்கை, வியட்நாம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் : தென்கொரிய ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு! Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 03:34 PM தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் ஜொல்லா மாகாணத்தில் உள்ள ஹேனம் கலை மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் கிம் ஹீ-சூ, கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்து வருவதைக் குறித்து உரையாற்றியுள்ளார். அப்போது அவர், "சனத்தொகை நெருக்கடிக்கு நாம் முறையான தீர்வை காண வேண்டும். நிலைம…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
சுவிஸிலிருந்து வெளிவரும் சுவான்சிக் மினுட்டன் பத்திரிகை இன்று சுவார்சியமான கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என நம்புகிறீர்களா என தனது வாசகர்களிடம் அப்பத்திரிகை கேட்டிருந்தது. 30ஆயிரம் வாசகர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 3வீதமானவர்கள் நிட்சயமாக உலகம் அழியப்போகிறது. அன்றுதான் உலகத்தின் கடைசிநாள் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள். 3வீதமானவர்கள் அன்று பெரிய பாதிப்பு ஒன்று வரலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். முழுமையாக உலகம் அழியுமா அல்லது சில பகுதிகளில் அழிவு ஏற்படுமா தெரியாது. ஏதோ நடக்கப்போகிறது என கூறியிருக்கிறார்கள். 4 வீதமானவர்கள் இதுபற்றி சரியாக தெரியவில்லை என சொல்லியிருக்கிறார்கள். 21வீதமா…
-
- 1 reply
- 860 views
-
-
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறுவன் 6 வருடங்களாய் நாய் பால் குடித்து வருவதை பழக்கமாக வைத்திருக்கிறான் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் தனபாத் எனும் ஊரில் வசிப்பர் சுபேந்தர் சிங். இவர் சாலையோரம் பழ ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு தற்போது 10 வயதில் மொகித்குமார் என்ற மகன் இருக்கிறான். அந்த சிறுவன் தனது 4 வயது முதல் நாய் பால் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகிறான். மொகித் சிறு வயதில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு இருந்த நாயின் அருகில் சென்று அதனிடம் பால் குடித்துள்ளான். அந்த நாயும் அதற்கு ஒத்துழைத்து பால் கொடுத்துள்ளது. நாளடைவில் மொகித் குமாருக்கு அதுவே பழக்கமாகிவிட்டது. ஒ…
-
- 2 replies
- 624 views
-
-
துக்கம் தின்ற கணங்கள் - கண்ணீருடன் சமீலா யூசுப் அலி 12 ஜனவரி 2013 துக்கம் தின்ற கணங்கள் துக்கம் தின்ற ஒரு பெருமாலையில் உன் மரணச்செய்தி வந்தடைந்தது.நூறு துண்டுகளாய் நொருங்கிப்போனேன்.உள்ளுக்குள் அடங்க மறுத்த கண்ணீர் திமிறிக்கொண்டு வெளியேறியது. கைகளும் கால்களும் செயலற்று உறைந்தேன். உன் வீட்டின் நாளைக்காய் உன் நிகழ்காலத்தை,கனவுகளை,உம்மாவின் அருகாமையை அடகு வைத்தாய்… உன் வலிக்கும் ஞாபகங்களை மட்டும் எங்களுக்காய் மீதம் வைத்து நீ சென்று விட்டாய்… இல்லை உன்னை பலவந்தமாய் அனுப்பி வைத்தது அநீதியின் கொடிய கரங்கள். உன்னைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை கடைசியில் வெற்றுக் கனவாய் போனது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூ…
-
- 0 replies
- 2.6k views
-
-
பயன்படுத்திய மனைவி விற்பனைக்கு : பாதிக்கப்பட்ட கணவரின் ஏல அறிவிப்பு.! இலண்டன் வேபீல்ட் பகுதியில் டெலிகாம் இன்ஜினியர் சைமன் ஓ கேன் என்பவர் தன்னுடைய மனைவி லியாண்ட்ரா என்பவரை ஈபே எனப்படும் இணையதள விற்பனை மையத்தில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. சைமனுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது அவரது மனைவி லியாண்ட்ரா அவரை விழுந்து விழுந்து கவனிக்காமல் வீட்டு வேலைகளிலேயே கவனமாக இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சைமன் ஈபே என்னும் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் தளத்தில் தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு பயன்படுத்திய மனைவி விற்பனைக்கு என விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும், மனை…
-
- 5 replies
- 562 views
-
-
மாயன் கலண்டரின் அடுத்த பகுதி கண்டுபிடிப்பு : வெளிவரும் மர்மங்கள்! உலகம் அழியும் என்று மாயன் கலண்டர் பற்றிய பீதியுடன் உலகமே அச்சத்தில் ஆழ்ந்தது.ஆனால் இப்போது பல வருடங்களாக ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருந்த மாயன் கலண்டரின் அடுத்த பகுதி தொன்னமெரிக்காவின் வேறொரு பகுதியில் கண்டு எடுக்கப்பட்டது.பழைய கலண்டரின் தொடர்ச்சியாக அது அமைந்ததே அதிசயமான ஒன்று அதே நேரத்தில் உலகம் அழியாமல் போனதுக்கு இப்போது தான் சரியான காரணம் கிடைத்துள்ளது. இந்தக்கலண்டரில் 2032 ம் வருடத்தில் மார்ச் மாதம் 16ம் தேதிக்குப் பின் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடைவெளி விடப்பட்டுள்ளனவாம். இந்த காலகட்டத்தில்தான் டுபிரு என்ற வால்நட்சத்திரம் புமிக்கு மிக அருகில் வரும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதே ந…
-
- 9 replies
- 4.8k views
-
-
எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும் தெரிந்துக்கொள்வோம்! on: ஒக்டோபர் 26, 2016 நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க 150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும். 2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும் 100 வாட்ஸ் டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும். 750 வாட்ஸ…
-
- 0 replies
- 3.5k views
-
-
பெண் ஊழியரை தாக்கிய மேலதிகாரி! அரச அலுவலகமொன்றில் பணி புரியும் பெண் ஊழியர் மீது உயர் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவம் இடம்பெற்ற அலுவலகம் எது, அங்குள்ளது என்பது தொடர்பிலான உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் குறித்த சம்பவம் கம்பஹா – உடுகம்பொல பகுதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடந்த 23ம் திகதி இடம்பெற்றதாக சமூக வலைதள தகவல்கள் தெரிவிக்கின்றன. https://newuthayan.com/பெண்-ஊழியரை-தாக்கிய-மேலத/
-
- 0 replies
- 349 views
-