செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டு ஜெயில் இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லண்டன்: இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவரின் பெயர் ரால்ப் கிளார்க். இவர் முன்பு லாரி டிரைவராக இருந்த போது 1970-ம் ஆண்டு வாக்கில் சகோதரிகளான 4 வயது மற்றும் 13 வயது சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்களுடைய சகோதரனை தாக்கியதாகவும் கூறப்பட…
-
- 2 replies
- 378 views
-
-
பத்து வயதில் 400 மொழிகளை கற்று உலக சாதனை படைத்த தமிழகத்தின் சாதனை மாணவன்!
-
- 3 replies
- 368 views
-
-
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் தாய்ப்பாலில் டீ போட்டு குடிக்கிறதாம் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடகியுமான மைலீன் கலாஸ் குடும்பம்! இங்கிலாந்து நாட்டு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, பாடகியாக வலம் வரும் மைலீன் கலாஸ் ஷாக்கான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். பாரம்பரியம் என்ற பெயரில் தமது தாய்பாலில்தான் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் டீ போட்டுக் கொடுக்கிறாராம்.. அதென்னங்க பாரம்பரியம் என்று கேட்டால் எங்கப்பா இப்படித்தான் செய்தார் என்கிறார் மைலீன் கலாஸ்... மைலீன் கலாஸின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. அவர் தமது மனைவியின் தாய்ப்பாலில்தான் டீ போட்டு குடித்து சந்தோஷப்பட்டாராம்.. அதைப் பார்த்து தாமும் அதையே பின்பற்றத் தொடங்கிவிட்டாராம். இதுல எவ்ளோ சந்தோசம் இருக்கிறது தெ…
-
- 5 replies
- 812 views
-
-
காரைக்காலில் சமூக பொறுப்பற்றவர்களால் கொண்டு வந்து விடப்பட்ட 6 அடி நீள நாக பாம்பு யாழ்ப்பாணம்- நல்லூர், காரைக்கால் சிவன் ஆலய பகுதியில் சமூகப் பொறுப்பற்ற நபர்களினால் விடப்பட்ட 6 அடி நீளமான நாக பாம்பு மீள பிடிக்கப்பட்டு, வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் சிவன் ஆலய பகுதியில் 6 அடி நீளமான நாக பாம்பை இருவர் கொண்டு வந்து விட்டு சென்ற நிலையில், அது குறித்து தகவல் அறிந்த நல்லூர் பிரதேச சபையின் அப்பகுதி வட்டார உறுப்பினர் சி.கௌசல்யா, அது தொடர்பில் தவிசாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் அவர் ஊடாக வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதேவேளை அந்த பாம்பினை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீள பிடித்து, அங்கு வந…
-
- 0 replies
- 289 views
-
-
சிரியாவில் பேஸ்புக் இணையதளத்தில் அக்கவுண்ட் தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். எல்லோரும் பேஸ்புகில் தகவல்களை பரிமாறிவரும் நிலையில் சிரியாவில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கியதற்காக பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியாவின் ராக்கா சிட்டியை சேர்ந்த பெண் அல் ஜஸ்ஸிம். அவர் பேஸ்புக் இணைய தளத்தில் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார். அது குற்றமாக கூறப்பட்டு ஜஸ்ஸிம் இஸ்லாமிக் தீவிரவாதிகளால் அல்-ரெக்வா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது தீர்ப்பு அளித்த நீதிமன்றம் பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்ய உத்தரவிட்டது. இதனை அடுத்து அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பேஸ்புக் அக்கவுண்ட் முறையற்ற பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறி அவருக…
-
- 1 reply
- 567 views
-
-
நாடாளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவு சுகாதாரமானதாக இல்லை என்றும், அதை உட்கொண்ட எம்.பி.க்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் புகார் எழுப்பினர். இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கே.சி. தியாகி புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசுகையில், "நாடாளுமன்ற உணவகத்தில் உணவருந்தும் எம்.பி.க்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சமாஜவாதி கட்சி உறுப்பினர்களான ராம் கோபால் யாதவ் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் சமீபத்தில் இதனால் பாதிக்கப்பட்டனர். இது, நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை அமைதியாக வைத்திருக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சதியாகும்' என்றார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரான வெங்கையா நாயுடு, இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளுமாறு மாநிலங்கள…
-
- 0 replies
- 280 views
-
-
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை. யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது: "எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு மூட நம்பி…
-
- 16 replies
- 1.1k views
-
-
லொட்டரில் 1100 கோடி பரிசு..! 40 சீட்டுகளை வாங்கிய நபருக்கு தேடிவந்த அதிர்ஸ்டம் நாற்பது லொட்டரி சீட்டுகளை வாங்கிய சீன நபர் ஒருவருக்கு பரிசுத்தொகையாக 220 மில்லியன் யுவான் (இலங்கை ரூ. 1120 கோடி) கிடைத்துள்ளது. லி என்ற புனைப்பெயரால் அடையாளம் காணப்பட்ட அந்த அதிர்ஷ்டசாலி நபர், குவாங்சி ஜுவாங் மாகாணத்தில் 11 டொலருக்கு 40 லொட்டரி சீட்டுகளை வாங்கினார். அனைத்தையும் ஒரே 7 எண்களில் வாங்கிய நிலையில், அந்த ஏழு எண்கள் வெற்றி பெற்றது. இதனால், ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 5.48 மில்லியன் யுவான் என்ற கணக்கில், மொத்தம் 220 மில்லியன் யுவான் பரிசுத்தொகையை அவர் வென்றார். தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை பணத்தை வென்றதில் மகிழ்ச்சியடைந்தாலும், அந்த நபர் தனது உற்சாகத்த…
-
- 1 reply
- 215 views
- 1 follower
-
-
பேண்ட்டிற்குள் பாம்பு நுழைந்தது தெரியாமல் பைக் ஓட்டிய இளைஞர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்! கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் பேண்டிற்குள் பாம்பு நுழைந்தது கூடத் தெரியாமல், பைக் ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நராகுண்ட் நகரைச் சேர்ந்த வீரேஷ் கடேமணி (32), சிறிய உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் தனது உணவகத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்க மார்க்கெட் சென்றுள்ளார் வீரேஷ். அப்போது அவரது பேண்டிற்குள் ஏதோ ஊர்வதை உணர்ந்துள்ளார் அவர். ஆனால், மழையில் நனைந்திருந்ததால் பேண்ட் துணி தான் அவ்வாறு உள்ளது என அலட்சியமாக இருந்துள்ளார். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக அதே குறுகுறுப்புடன் பைக்கில் சுற்றியுள்ளார் வீரேஷ்.பாம…
-
- 0 replies
- 530 views
-
-
டெல்லி: மாதவிடாய் சுழற்சி நின்று போன வயது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தாலும், அது பலாத்காரமாக கருதப்படமாட்டாது என்று டெல்லி ஹைகோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்துறை வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மஞ்னுகா-திலா என்ற பகுதியில் வசித்த 65 வயது பெண்மணி அந்த வீட்டில் வேலை பார்த்த, அச்சேலால் என்ற நபரால் 2010ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையின்போது பெண் பிறப்புறுப்பில் காயம் இருந்தது தெரியவந்தது. எனவே கொலை மற்றும் பலாத்காரம் ஆகிய இரு பிரிவுகளிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அச்சேலாலை கைது செய்தனர். இந்த வழக்கில் அச்சேலாலுக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு விசாரணை நடந்…
-
- 21 replies
- 2k views
-
-
10 JUL, 2023 | 10:42 AM யாழ். மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் 7 நிமிடங்கள் 48 செக்கன்களில் 1550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தனது தாடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் யாழ். மட்டுவில் ஐங்கரன் சன சமூக நிலைய முன்றலில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்துகொண்டார். மேலும், சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி ஆங்கில கல்லூரியைச் சேர்ந்த றஜீபன் ஆகியோரும் அதிதிகளாக பன்னாட்டு எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவர் ம.விஜயகாந்…
-
- 2 replies
- 754 views
- 1 follower
-
-
படங்கள் - முகநூல். யாழில்.. யாழ் களத்தில்.. முன்னொரு காலத்தில் சி5 என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிசிசிசிசின்னப்பு திரிஷாவை தன்பாட்டிற்கு கலியாணம் கட்ட ஆசைப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
- 23 replies
- 1.8k views
-
-
இன்று நண்பர் ஒருவரிடமிருந்து குறுந்தகவலுடன் காணொளி இணைப்பும் இருந்தது. ஆரம்பத்தில் ஏமாற்று போல இருந்தாலும் போகபோக மிகவும் குழப்பமாக இருந்தது. உண்மையாக இருக்குமா?நம்பலாமா? பலரும் சொல்கிறார்களே என்று ஒரே குளப்பமாக இருக்கிறது. யாழில் இந்த வைத்தியர் என்று சொல்லப்படுபவர் இருப்பதால் @ஏராளன் தான் இதை உறுதிப்படுத்த வேண்டும்.
-
- 20 replies
- 1.8k views
- 3 followers
-
-
விநாயகர் சதுஸ்டி அன்று மும்பை கடலில் பிள்ளையார் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். கூட்டத்தில் இரு சிறுவர்களும் இருந்தார்கள். தாம் கொண்டு வந்த பிள்ளையாரை தள்ளிக்கொண்டு சென்ற கூட்டத்துடன் இவர்களும் சேர்ந்து சென்று விட்டார்கள். பிள்ளையாரை பிடித்துக் கொண்டே சென்றதால், கால்கள் நிலத்தில் படாத நிலையில், கடலிலினுள் ஆழம் கூடிய பகுதி வரை சென்றதை கவனிக்கவில்லை. பெரியவர்கள் திருப்ப, மறுபக்கம் பிடித்துக்கொண்டு நின்ற சிறுவர்கள் இருவரையும் கவனிக்கவில்லை. கரையில் எங்கே சிறுவர்கள் என்றும் அவர்களுடன் வந்தவர்கள் தேடத்தொடங்கிய போது, இருவரும் கரை வரவில்லை என்று புரிய, தேட தொடங்கினர். சிறிது நேரத்தில், அலையுடன், மயங்கிய நிலையில் ஒரு சிறுவன் கரை ஒதுங்கினான். அடுத்த ச…
-
- 45 replies
- 3.4k views
- 1 follower
-
-
பிஹார்: வெளிப்படையாக பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது. 750க்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் இந்தியாவில் பிஹார் மாநிலத்தில் பரீட்சை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெற்றோர்கள் பலர் உள்ளடங்கலாக 300 பேரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். பெருமளவிலான மாணவர்கள் பள்ளி இறுதி-வகுப்புப் பரீட்சையில் வெளிப்படையாக ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதைக் காட்டுகின்ற படங்களும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனையடுத்து, 750க்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் நான்கு நிலையங்களில் பரீட்சைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பலமாடி பரீட்சை நிலையம் ஒன்றுக்கு வெளியே சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கும் ந…
-
- 1 reply
- 408 views
-
-
உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. உலக வர்த்தக மையக்கட்டிடங்களை இடித்தது பின்லேடன் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது தெரிந்ததே. ஆனால் நேற்று டென்மார்க்கில் வெளியான கொன்ஸ்பிரேசன் கோட்பாடு என்ற புதிய புத்தகம் இந்த நிகழ்வின் பின்னால் செயற்பட்டது அமெரிக்க அரசே என்று வாதிடுகிறது. இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்தபோது அதற்கு ஏழு மணி நேரங்கள் கழித்து அருகில் இருந்த ஏழு கட்டிடங்கள் தாமாகவே இடிந்து விழுந்தன. மேலும் பென்ரகனில் விமானம் ஒன்று தாக்கியதாகக் கூறப்பட்டது, அப்படி நடைபெறவில்லை. கட்டிடக் கலை நிபுணர்களின் கருத்துப்படி விமானம் தாக்கினால் கட்டிடங்கள் இவ்வாறு விழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த எண்ணற்ற விளக்கங்களுடன் இந்த நூல் வெளிவந்துள்ளத…
-
- 0 replies
- 378 views
-
-
நான் ஒருமுறை வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும் நாம் எந்த நாட்டில் இருந்து வருகிறோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள், நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார், ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை? என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்கின்றீர்கள் என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே, அதுதான் பதில் சொல்லவில்லை என்று, அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே, ஆம் நான் இந்தியன், ஆனால் என் தாய் மொழி #தமிழ் என்று சொன்னேன். அப்போது அவன் சொ…
-
- 2 replies
- 593 views
- 1 follower
-
-
http://youtu.be/AKpH53IFBTg நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதுக்கெல்லாமோ போராடியிருப்பீர்கள்.. ஆனால் ஒரு வெற்றுப்பானைக்காக போராடிய அனுபவம் உண்டா? இல்லையாயின் இந்த காணொளியை பாருங்கள் ஒரு வெற்றுப்பானைக்காக ஒரு கூட்டமே நின்று போராடுகிறது. அதுவும் நாயின் தலைக்குள் அகப்பட்ட ஒரு வெற்றுப்பானையை மீட்பதற்காகவே இந்த போராட்டம். பாவம் அந்த அப்பாவி நாய் அதை அப்படியே விட்டு விட்டால் அதுக்கும் கடினம். ஆகையால் அதை காப்பாற்றியே ஆகவேண்டும்.. ஆனால் இவர்கள் நாயை போட்டு படுத்தும் பாட்டை பார்க்கும் போது என்னமோ நாயை காப்பாற்ற முயன்றது போலவே தெரியவில்லை.. குடம் அதாவது பானை பறிபோய்விடும் என்பதற்காக போட்ட போராட்டமாகத்தால் தெரிகிறது. எது எப்படியோ நாயும் பிழைத்தது பானையும் பத்திரமாக கிடைத்தது…. காணொ…
-
- 2 replies
- 788 views
-
-
5118748fdf258f71758ac060c8c48568
-
- 2 replies
- 479 views
-
-
அப்துல் கலாம் இறப்பில் இந்திய “ரோ” ஆ….ஆ…?? இலங்கை புலனாய்வா…? வெளிவரும் புது வெடிப்பு..! July 31, 201510:29 pm முன் நாள் இந்திய ஜாதிபதியும் , அணு ஆராட்சியாளருமான அப்துல் கலாம் கடந்த மாதம் இலங்கை சென்று வந்த விடயம் அனைவரும் அறிந்ததே. இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட இன் நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் அவர்கள் உடனே உயிரிழந்தது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக , ரஷ்யாவை தளமாகக் கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக மாரடைப்பு வருவதற்கு காரணம் , இதயத்திற்குச் செல்லும் குழாய்களில் கொலஸ்ரோல் படிந்து அவரை திடீரென அடைபடுவதே. இந்தியாவின் முன் நாள் ஜனாதிபதி என்ற வகையில் , அவருக்கு அன் நாட்டில் பெரும் …
-
- 0 replies
- 372 views
-
-
பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரைநிர்வாணப் போராட்டம்! பிரான்ஸில் பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரைநிர்வாணப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பிரான்ஸில் 60 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று(வியாழக்கிழமை) 60 இற்கும் மேற்பட்ட பெண்கள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Palais-Royal இற்கு முன்பாக ஒன்று திரண்ட Femen அமைப்பைச் சேர்ந்த பெண்கள், உயிரிழந்த பல பெண்களின் பெயர்களை உடலில் எழுதியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், குறித்த விடயத்தில் பிரான்…
-
- 7 replies
- 894 views
-
-
-
நெல்லை மாவட்டம், கடையம் அருகே வனப்பகுதியில் 15 அடி நீளத்திற்கும் அதிகமான ராஜநாகம் பிடிபட்டுள்ளது. மிகுந்த நச்சுத்தன்மை உடைய இந்த பாம்பை வனத்துறையினர் உயிரைப்பணயம் வைத்து பிடித்தனர். வனச்சரகர் இளங்கோ ஆலோசனைபடி வேட்டைத் தடுப்பு காவலர் ஸ்னேக்பாபு என்ற ரமேஸ்பாபு மற்றும் வனத்துறையினர் பிடித்தனர். வயது, வளர்ச்சி, எடை, நீளம் போன்ற விவரம் அளவிட்ட பின்னர் மீண்டும் இந்த பாம்பு வனத்தில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=150894
-
- 2 replies
- 2.1k views
-
-
21ம் நூற்றாண்டின் மனித உரிமைகளுக்கான சர்வதேசப் பாதுகாப்பும் மற்றும் அதற்கான சவால்களும் என்னும் தலைப்பில் ஓர் மாநாடு, போரினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. கனடாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 550 பேர் பங்குபற்றியிருந்தார்கள். இவர்களுடன் இம்மாநாட்டில் பங்குபற்றிய ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளிலிருந்து வருகைதந்த அறிஞர்களினாலும் ஆசிய மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு, சர்வதேச பொதுமன்னிப்புச் சபை, சர்வதேச தமிழர் ஒருங்கிணைப்புக்குழு போன்ற அமைப்புகளிலிருந்து பங்குபற்றிய 8அங்கத்தினரைக் கொண்ட புலமைசார் மனித உரிமைவாதிகளினாலும் மற்றும் இம்மாநாட்டில் பங்குபற்றிய கனடிய மத்திய அர…
-
- 0 replies
- 397 views
-
-
ஏர்போர்ட்டில் அரிய வகை ஆந்தை .Wednesday, 23 January, 2008 11:02 AM . சென்னை, ஜன.23: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை வெளிநாட்டு ராட்சத ஆந்தை ஒன்று பிடிப்பட்டது. பின்னர் அந்த ஆந்தை பிராணிகள் நல அமைப்பான புளூகிராசிடம் ஒப்படைக்கப்பட்டது. . மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இன்று காலை அரிய வகை ராட்சத ஆந்தை ஒன்று சுற்றித்திரிந்தது. இதனைக்கண்ட விமானப் பயணிகள் அச்சமடைந்தனர். கார்களுக்கு இடையே அங்கும் இங்கும் திரிந்தபடி இருந்த அந்த ஆந்தையை கார் பார்க்கிங் ஊழியர்கள் பிடிக்க முயன்றும் அது அவர்களிடம் சிக்கவில்லை. அப்போது அங்கிருந்த நாய் ஒன்று அந்த ஆந்தையை துரத்தியது. இதனால் வேகமாக ஓடிய அந்த ஆந்தை கார் பார்க்கிங் ஊழியர்களின் அறை…
-
- 0 replies
- 972 views
-