Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக கருதப்படுபவர், மைக்ரோ சாப்ட் துணை நிறுவனரான பில்கேட்ஸ். சுமார் 65 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சொத்து குவித்துள்ள இவர், பணத்தால் எனக்கு பயன் இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளை பொருத்த வரையில் நான் தன்னிறைவுடன் வாழ்கிறேன். இந்த அளவுகோலுக்கு மேல் என்னிடம் பணம் இருந்து பயன் ஏதுமில்லை. ஒரு அமைப்பை ஏற்படுத்தி இந்த பணத்தை எல்லாம் உலகில் உள்ள ஏழைகளுக்காக செலவிட விரும்புகின்றேன். போலியோவை ஒழித்தது போல், பல்வேறு நோய்களால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு நோய் தடுப்பூசி மற்றும் சுகாதார பணிகளில் சே…

  2. பணத்தை காட்டி, கோமாவில் உள்ளவரை... எழுப்பிய மருத்துவர்கள். பெய்ஜிங்: கோமாவில் இருந்த நபரை சீன மருத்துவர்கள் வித்தியாசமான முறையில் சிகிச்சை அளித்து பிழைக்க வைத்திருக்கிறார்கள். பணம் என்ற தாளிற்கு கிடைக்கும் மதிப்பு, பெரும்பாலான இடங்களில் மக்களுக்குக் கூட கிடைப்பதில்லை. அதனால் தான் நம் முன்னோர்கள் பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் எனச் சொல்லி வைத்தார்கள் போலும். பணத்தைக் காட்டினால் பிணமே வாயைத் திறக்கும் என்றால் நோயாளிகள் மட்டும் விதிவிலக்கா. சீனாவில் கோமாவில் போராடிய நோயாளி ஒருவரை பணத்தின் உதவியால் மருத்துவர்கள் பிழைக்க வைத்துள்ளனர். அதிக பணம் செலவழித்து பிழைக்க வைத்திருப்பார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. வெறும் 100 யென் நோட்டால் கோமாவிலிரு…

  3. 23 JUN, 2024 | 12:21 PM பிரபல வர்த்தகர் ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் வீடியோ பதிவுகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான ஜெகத் விஷாந்த தலைமையிலான குழுவினரால் இந்த வர்த்தகர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று (22) அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதனையடுத்து, அவரின் வாக்குமூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186758

  4. 07 Oct, 2024 | 06:52 PM தனியார் பேருந்தொன்றில் பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (7) களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரின் கல்முனை - மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தில் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கடமையாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக நடத்த…

  5. பணம் தேவையானவர்கள் என்னிடம் கேட்டுப் பெற்று கொள்ளுக - ரஞ்சன் எம்.பி. ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்களத் திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தன்னிடமுள்ள 40 இலட்சம் ரூபாய் பணத்தைப் பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளுக்காகத் தனக்குக் கிடைத்த 40 இலட்சம் ரூபா பணத்தையே அவர் இவ்வாறாக மக்களுக்கு வழங்குகின்றார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது யூடியூப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ரஞ்சன், மேசை ஒன்றின் மீது 5000 ரூபா பணத்தாள்களைப் பரப்பி வைத்து, பணம் தேவையானவர்களைத் தனது செயலாளரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த நான்கு வருடங…

  6. பணம் பலதும் செய்யும் ஒருவர் சொல்லும் பொய் சில வேளைகளில் அவரையே சிக்கலுக்குள் மாட்டிவிடும். ஸ்ரிபன் றிலே(†51), ஈனா கெனோயர் (48) இருவரும் அமெரிக்காவில் மைநோட் நகரைச் சேர்ந்தவர்கள். இருவரும் பத்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்தார்கள். திருமணம் மட்டும் ஏனோ செய்து கொள்ளவில்லை. ஒருநாள் ஸ்ரிபன், தனக்கு சொத்தாக மிகப் பெரிய தொகைப் பணம் வர இருக்கிறது, அதற்காக தான் நொத்தாரிஸைப் போய்ச் சந்திக்க வேண்டும் என்று சுற்றியிருப்பவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். அப்படி பணம் வரும் பட்சத்தில் ஈனாவை தான் விட்டு விலகி விடுவேன் எனவும் சொல்லிக் கொண்டான். சொத்து விடயமாக 03.11.2023 திகதிக்கு நொத்தாரிஸைப் பார்க்கப் போவதாகவும் தெரிவித்தான். 06.11.2023 அன்று திடீரென ஸ்…

  7. பணிக்குத் தடையாக மாதவிடாய் இருப்பதால் கருப்பையையே அகற்றிவிடும் ஏழைப் பெண்கள்: ஒப்பந்ததாரர்கள்-மருத்துவ முறைகேடுகள் கூட்டு சேர்ந்த அவலம் Published : 11 Apr 2019 16:28 IST Updated : 11 Apr 2019 16:34 IST பிடிஐ மும்பை 0 1.14K - + SUBSCRIBE TO THE HINDU TAMIL YouTube கரும்புக் கூலிகளாக பணியாற்றும் பெண்கள்.| ராஜேந்திர ஜாதவ். பெண்கள் மாதவிடாய் காரணமாக தங்களால் பணியை இடையூறு இன்றி செய்ய முடியவில்லை இதனால் பணியிடங்களில் அபராதம் செலுத்த வேண்டிய…

  8. லிபிய தலைவர் கேணல் கடாபியின் மகனது மனைவி அலைன் கடாபியால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணொருவர் தொடர்பான விபரங்கள் சர்வதேச ஊடகங்களில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. எதியோப்பியாவிலிருந்து வேலைவாய்ப்புப் பெற்று ஒரு வருடத்திற்கு முன் லிபியாவுக்கு வந்த ஷவேகா முல்லாஹ் என்ற மேற்படி பெண், கடாபியின் மகன் ஹனிபால் கடாபியின் மனைவி அலைன் கடாபியிடம் பணிக்கு நியமிக்கப்பட்டார். அவருக்கு ஹனிபால் கடாபியின் சின்னஞ்சிறு மகனையும் மகளையும் பாராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. முதல் 6 மாத காலமும் ஷவேகா முல்லாஹ்ஹை நல்ல முறையில் நடத்திய அலைன், பின்னர் அவரை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். தனது சின்னஞ்சிறு மகள் அழுது அடம்பிடித்தால் சினமடைந்துவிடும் அலைன், குழந்தையின் அழுகையை…

  9. பணிவுக்கு வேலை கொடு . Tuesday, 26 February, 2008 12:05 PM . பெய்ஜிங்,பிப்.26: சுயநலம் மிக்க பயணிகள் மத்தியில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக சீனாவில் மாபெரும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவின் பெய்ஜிங் நகரில் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. . இதனை முன்னிட்டு பார்வை யாளர்களுக்கு இணக்கமான சூழ் நிலையை நாடு முழுவதும் ஏற்படுத் துவதில் சீனா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. போட்டியை காண வரும் பார்வையாளர்களிடம் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை பலவிதங்களில் அரசு வலியுறுத்தி வருகிறது. பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் வரிசையாக காத்திருக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. யாரை பா…

  10. பண்டத்தரிப்பு பிரான்பற்று கட்டுவரைப் புளியடி அம்மன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை காலை மிருக வேள்வி இடம் பெற்றது. ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் படையல்களைத் தொடர்ந்து கடா வெட்டும் நிகழ்வும் இடம் பெற்றது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கடாகள் வெட்டப்பட்டுள்ளதுடன் 75 க்கும் மேற்பட்ட சேவல்களும் வெட்டப்பட்டுள்ளன. பிரான்பற்று கிராமம் உட்பட சுற்றுக் கிராமங்கள் பலவற்றில் இருந்து கடாகள் உழவுயந்திரங்கள், லாண்ட் மாஸ்டர்கள், வடி வாகனங்கள், பிக்கப் வாகனங்களில் ஊர்வலமாக ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு பூசைகளின்போது பலியிடப்பட்டுள்ளன. www.lankaroad.net நியானி: கொடூரமான காட்சியுள்ள படம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

  11. இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் பலரை சித்திரவதை செய்கிறது என்ற உண்மையை பலர் ஏற்க்க மறுத்துவருகிறார்கள். அதிலும் மேற்குகல நாடுகளில் தஞ்சமடைந்துள்ள , பல தமிழ் இளைஞர்கள் தம்மை இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது என்று கூறி அகதிகள் அந்தஸ்த்தை கோரியுள்ளார்கள். ஆனால் அவர்கள் தங்களை தாங்களே , காயப்படுத்திவிட்டு இவ்வாறு அகதிகள் அந்தஸ்தை கோருவதாக மேற்கு உலகம் குற்றஞ்சாட்டி வந்தது. ஆனால் தமிழ் இளைஞர்களை இலங்கை ராணுவம் தலை கீழாக தொங்க விட்டு அடித்து சித்திரவதை செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை http://www.jvpnews.com/srilanka/114453.html

    • 11 replies
    • 1.2k views
  12. பதவி விலகப் போகிறாரா அர்ச்சுனா... நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யா நரேன் என்ற பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கவுள்ளதாக அர்த்தப்படும் வகையிலான பேஸ்புக் பதிவு ஒன்றை இட்டுள்ளார். கடந்த தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் பதவி விலகுவாராக இருந்தால் அவரது அணியில் போட்டியிட்டு இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற கௌசல்யாவுக்கு அந்தப் பதவி செல்லும். எவ்வாறாயினும் அர்ச்சுனாவும் இந்த பதிவில் மறைமுகமாகத் தாம் பதவி விலகப்போவதாகக் குறிப்பிட்டுள்ளாரே ஒழிய, நேரடியாக எதனையும் விளக்கவில்லை. இதுகுறித்த அவரது விளக்கத்தைப் பெற முயற்சிக்கப்படுகிறது. https://newuthayan.com/art…

  13. பதவியிலிருந்து ஓய்வு பெறும் புடின் – கருங்கடலில் இரகசிய மாளிகை உக்ரைனுடனான போரை தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய அதிபர் புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் என அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். புடின் ஆற்றும் உரைகளை எழுத்துவடிவமாக்கும் பதவியிலுள்ள Abbas Gallyamov என்பவர், புடின் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவார் என தெரிவித்துள்ளார். ஓய்வுக்குப் பின், கருங்கடலில் அமைந்துள்ள, கவர்ச்சி நடனங்களைக் கண்டுகளிக்கும் வசதியுடைய தனது இரகசிய மாளிகையில் தனது கடைசிக்காலத்தை செலவிட புடின் திட்டமிட்டிருப்பதாகவும் Abbas தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்ட…

  14. பதவியை இராஜினாமா செய்கிறாரா கெஹலிய? சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தமது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகு வதற்காகப் பிரசன்ன குணசேன எடுத்த தீர்மானத்தை ஒரு மாதத் திற்கு ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். இதனால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அசௌகரியத் திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்லவுடனான தகராறு காரணமாகப் பிரசன்ன குணசேன தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக முன்னதாக ஊடகங்கள் செய்திகள் வெளியான. நேற்றுவரை கெஹலிய ரம்புக்வெல்ல அணி வெற்றி பெற்றதாகத் தோன்றினாலும், ஜனாதிபதியின் தலையீட்டால் நில…

  15. செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் கன்னியம்மன் நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் மறு சுழற்சி தொழிற்சாலைகள் உள்ளன.அதில் ஒரு தொழிற்சாலையில் 2 நாய்கள் தலா 5 குட்டி என பத்து குட்டிகள் போட்டன. கடந்த ஜூலை13ந்தேதி ஞாயிற்று கிழமை என்பதால் தொழிற்சாலை விடுமுறை. இதை அடுத்த அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநிலமான பீகாரை சேர்ந்த இளைஞர்கள் மது போதையில் இருந்தனர். அதில் ஒருவர் குட்டி நாய்களை தொட முயன்றபோது, அருகில் இருந்த குட்டிகளின் தாய் இளைஞரை கடித்தது. இந்த சம்பவத்தால் பயந்து போன நாய்கடி வாங்கிய சஞ்சய்(25) மற்றும் அவனது நண்பன் சைலேந்தர்(30) ஆகிய இருவரும் நாய்களை செங்கல்களால் அடிக்க முயன்றனர். ஆனாலும் அந்த நாய்கள் தப்பி ஓடின. இருப்பினும் போதையில் இருந்த ஆ…

  16. 13 கர்ப்பிணி மனைவிகளுடன் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் ஒருவரின் புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களை கலக்கி வருகிறது.நைஜீரியா நாட்டை சேர்ந்த இந்நபர் தனது 13 மனைவிகளையும் ஒரேநேரத்தில் கருத்தரிக்க வைத்ததாக அடிக்குறிப்புடன் வெளியாகியுள்ள இந்த புகைப்படமும், படம்சார்ந்த தவலும் உண்மையாக இருக்குமா? அல்லது, பொய் தகவலா? என்பது உறுதிப்படுத்த முடியாத நிலை ஒருபுறம் இருந்தாலும் மேற்படி 13 பெண்களும் தங்களது கணவருடன் ஒரே வீட்டில் சண்டை, சச்சரவு இல்லாமல் வாழ்ந்து வருவதாக ஒரு உபரி தகவலும் வெளியாகியுள்ளது.மேலும், இந்தப் பெண்கள் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் தங்களது சக்களத்திகளைப் பற்றி மிக உயர்வாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. மனித உடலியல் அடிப்படையின்படி, ம…

  17. 2 ஆம் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததை உணர்ந்த சர்வாதிகாரியான ஹிட்லர் 1945ஆம் ஆண்டு பேர்லின் பதுங்கு குழியில் வைத்து தன்னைத் தானே சுட்டுக்கொண்டு காதலியுடன் இறந்ததாக நம்பப்படுகின்றது. ஆனால் அடோல்ப் ஹிட்லர் பதுங்கு குழியிலிலிருந்து தப்பித்து பிரேஸிலுக்கும் பொலிவியாவுக்குமிடையிலுள்ள சிறிய நகரொன்றில் வாழ்ந்ததாக புகைப்படமொன்றுடன் புதிய பல பரபரப்புத் தகவல்களை புதிய புத்தகமொன்று வெளியிட்டுள்ளது. ஸிமோனி ரெனீ குரேரியோ டயஸ் என்ற முதுகலை பட்டதாரி மாணவி எழுதிய 'ஹிட்லர் இன் பிரேஸில்' (பிரேஸிலில் ஹிட்லர்) எனும் புத்தகத்திலேயே ஹிட்லர் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஹிட்லர் பிரேஸில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்வதற்கு முன்னர் ஆர்ஜென்டீனா பின்னர் பரகுவே சென்று புதை…

  18. பதுளை மற்றும் மஹியங்கனையில் மீன் மழை பதுளை மற்றும் மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ‘விரானகம’ என்ற கிராமத்தில் மீன் மழை பொழிந்துள்ளது. கடந்த 20 மற்றும் 21 ஆகிய இரு தினங்களிலும் மீன் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். வீடு மற்றும் வயல் நிலங்களுக்கு முன்னால் இவ்வாறு மீன்கள் விழுந்தன எனவும் இதற்கு முன்னர் இப்பகுதியில் இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை எனவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டினர். மழைக்கு மத்தியிலும் மக்கள் வீதியில் இறங்கி, விழுந்த மீன்களை பக்கெட்டுகளில் சேமித்து எடுத்து சென்றுள்ள சம்பவமும் இடம்பெற்றது. குறித்த மழை மூலம் சுமார் 100 கிலோவுக்கும் மேற்பட்ட மீன்கள் நிலத்தில் விழுந்திருக்ககூடும் எனவும், ஒரு சிலர் 30- 40 கிலோ வரை மீன…

  19. 2013 ம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திரச் சுட்டி அடிப்படையில் நாடுகளின் பத்திரிகை சுதந்திர தரவரிசையை எல்லைகளற்ற ஊடக அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 179 உலக நாடுகள் இந்தப்பட்டியலில் உள்ளன. முதல் 3 இடங்களும் பின்லாந்து.. நெதர்லாந்து மற்றும் நோர்வாயால் கடந்து ஆண்டு போலவே இவ்வாண்டும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. Rank Country Note Differential 1 Finland 6,38 0 (1) 2 Netherlands 6,48 +1 (3) 3 Norway 6,52 -2 (1) 4 Luxembourg 6,68 +2 (6) 5 Andorra 6,82 - 6 Denmark 7,08 +4 (10) 7 Liechtenstein 7,35 - 8 New Zealand 8,38 +5 (13) 9 Iceland 8,49 -3 (6) 10 Sweden 9,23 +2 (12) 11 Estonia 9,26 -8 (3) 12 Austria 9,40 -7 (5) 13 Jamaica 9,88 +3 (16) 14 Switzerland 9,94 -6 (8) 15 Irela…

  20. உங்களில் பலர் பண நோட்டுகளில் விளையாட்டாக உங்கள் கையெழுத்தைப் போட்டு புழக்கத்தில் விட்டிருப்பீர்கள் . எத்தனை பேருக்கு அவ்வாறு அவர்கள் கையெழுத்து போட்ட பண நோட்டுகள் திரும்ப வந்து சேரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது ? தனது பதின்ம வயதில் விளையாட்டாக கையெழுத்து போட்ட ஒரு 10 பவுண்டு நோட்டு மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தனக்கே வந்து சேர்ந்த ஆச்சரியத்தை ஒரு பிரிட்டிஷ் இளைஞர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.இங்கிலாந்து பிரதேசமான ஸ்டாஃப்ஃபோர்ட்ஷயரில் வசிக்கும் அலெக்ஸ் கேம்ப்பெல் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு 10 பவுண்டு நோட்டில் விளையாட்டாக தன் கையெழுத்தைப் போட்டு புழக்கத்தில் விட்டார். இப்போது அவரது நண்பர் ஒருவர் லண்டனில் உள்ள தானியங்கி பணம் தரும் இயந்திரத…

  21. இத்தாலியில், 2022 ஏப்ரலில் ஒருநாள் 17வயது மாணவி ஒருத்தி தனது நண்பியுடன் படிக்கட்டில் வகுப்பறைக்குச் சென்று கொண்டிருக்கும் போது தனது காற்சட்டையின் ஊடாகப் பின்புறத்தில் யாரோ தடவுவதை உணர்ந்திருக்கிறாள். திரும்பிப் பார்த்தால் அந்த வேலையைச் செய்தவர் கல்லூரிப் பராமரிப்பாளர். இந்தப் பிரச்சினை பெரிதாகி ரோம் நகர நீதிமன்றத்துக்குப் போனது. “நான் சும்மா வேடிக்கையாகத்தான் அதுவும் பத்து செகண்டுகள் கூட வராது தட்டி பார்த்தேன். அதுவும் அவர்கள் சொல்வது போல் காற்சட்டையின் உட்புறம் அல்ல, வெளிப்புறம்” என்று கல்லூரிப் பராமரிப்பாளர் தன் தரப்பில் சொல்லியிருக்கிறார். “10 செக்கன்கள் பிடிப்பதைத் தவறாகப் பார்க்க முடியாது” என நீதிபதி பாடசாலை பராமரிப்பவரை இந்த வாரம் வழக்கில் இருந்து விடுவித…

  22. மூன்று தலை பாம்பொண்றை கூகிலுக்குள்ள கண்டேன் பிடிக்கிறதுக்குள்ள ஓடிப்போய்ட்டு யாராவது கண்டால் பிடிச்சிதாங்கப்பா.

  23. இலங்கையின் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணொருவர், தனது கணவர் உண்மையில் ஒரு பெண் என்பதை 10 மாதங்களின் பின்னர் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்ததுடன் இந்த விடயம் தொடர்பாக பொலிஸில் புகார் செய்துள்ளார். அச்சந்தேக நபர் மாத்தறை திக்கெல்லையைச் சேர்ந்த 30 வயது பெண்ணாவார். அவர் தனது புகைப்படமொன்றை போட்டோஷொப் மூலம் ஆண் போன்று மாற்றிக்கொண்டு, பாதிக்கப்பட்ட யுவதிக்கு அனுப்பியதாகவும் தான் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவர் எனவும் அந்த யுவதியிடம் கூறியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த யுவதி கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி பெற்றோரின் சம்மதமின்றி சந்தேக நபரை திருமணம் செய்தாராம். ஆனால் சுமார் 10 மாதங்கள் வரை தனது கணவர் ஒரு பெண் என்பதை அவர் அறியாம…

    • 4 replies
    • 714 views
  24. பத்து வயதில் 400 மொழிகளை கற்று உலக சாதனை படைத்த தமிழகத்தின் சாதனை மாணவன்!

    • 3 replies
    • 361 views
  25. அர்ஜென்டீனாவில் 10 வயது சிறுமி தனக்கே தெரியாமல் 8 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் விடயம் குறித்த பொதுமக்களின் கருத்தால் நாடே அதிர்ந்துள்ளது.Mendoza மாகாணத்தில் வாழ்ந்து வரும் சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இந்நிலைக்கு காரணமான உறவினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அடையாளம் வெளியிடப்படாத சிறுமி வயிற்று வலி என தாயிடம் கூறியுள்ளார். உடனே தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமியை சோதித்த மருத்துவர்கள், சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்.தான் கர்ப்பமாக இருப்பதை சிறுமி உணரவில்லை, அவர் உடல் பருமனாக இருப்பதால் 8 மாத கர்ப்பத்தை மற்றவர்களும் உணரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.