செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
சுருட்டுப் பிடிக்க 12 மில்லியன் செலவில் வீடு! - மைக்கேல் ஜோர்டனின் கனவு இல்லம். Dec 27 2012 09:45:59 பெரும் பணம் படைத்த பிரபலங்களின் இல்லங்கள் எப்போதுமே மற்றவர்களின் கவனத்தை கவருபவை. தற்போது கூடைப்பந்து வீரர் உலகப் புகழ் பெற்ற மைக்கேல் ஜோர்டனின் 12 மில்லியன் டாலர் இல்லம் பலரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள உள்ள உல்லாசபுரியான ஃப்ளோரிடாவில் உள்ள ஜுபிடர் பகுதியில் புதிதாய் இடம் வாங்கி பிரமாண்டமாய் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் மைக்கேல் ஜோர்டான். பேர் கிளப் என்றழைக்கப்படும் இந்தப் பகுதியில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே வசிக்க இயலும். இங்கே மூன்று ஏக்கர் நிலத்தை 4.8மில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறார் ஜோர்டான். இந்தப் பகுதியில்தான் கால்ஃப் வீரர் டைகர் …
-
- 3 replies
- 684 views
-
-
விளையாட்டு வினையானது- கழுத்து பட்டி இறுகி சிறுமி உயிரிழப்பு 57 Views யன்னல் கதவின் பிணைச்சலில் விளையாட்டாக பாடசாலை கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் பருத்தித்துறை, புலோலி- சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று(30) முற்பகல் இடம்பெற்றது. சிறுமி தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னலில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார். தாயாரும் தமையனும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பி…
-
- 0 replies
- 299 views
-
-
அரியலூர்: சின்ன சின்ன சண்டைக்கெல்லாம் கொலை செய்தால் உலகம் என்னாவது?, அந்த வகையில் சரக்கடிக்க சைடிஸ்க்காக ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்துள்ளதுதான் வேதனை. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இடையகுறிச்சியை சேர்ந்தவர் குமார் (28). இவரது மனைவி அம்சவள்ளி (25). இவர்களுக்கு அர்ச்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. இவர் சேலத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான இடையக்குறிச்சிக்கு வந்தார். கடந்த 12ஆம் தேதி குமாரும் அவரது நண்பர் சக்திவேலும் இடையகுறிச்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். அப்போது, கடலூர் மாவட்டம் பிலாந்துறையை சேர்ந்த இளையராஜா என்பவர் இடையகுறிச்சியில் உள்ள தனது பெரியம்மா வீட்ட…
-
- 0 replies
- 420 views
-
-
திருமாவளவன் திருமணம் செய்ய வேண்டும்; தாய் மீண்டும் உருக்கம் சென்னை. மே. 1- விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூர் கிராமம். அங்குள்ள குடிசை வீட்டில் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன், தாய் பெரியம்மாள் வசித்து வருகிறார்கள். மகன் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற அரசியல் தலைவராகவும், லட்சோப லட்சதாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழி காட்டியாகவும் உள்ள போதிலும் தொல்காப்பியனும், பெரியம்மாளும் இன்னமும் எளிமையான சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து வாழ்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி குடிசையில் இருந்தார்களோ அப்படியேதான் இன்றும் இருக்கிறார்கள். திருமாவளவனின் அப்பழுக்கற்ற அரசியலால் அவர்களது வாழ்க்கை நடைமுறைகளில் மா…
-
- 0 replies
- 2.7k views
-
-
வான்கூவர்: ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தற்போது கனடாவிலும் இந்தியர்கள் [^] தாக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கனடா போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படிக்க சென்றுள்ள இந்திய மாணவர்களின் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் [^] கெவின் ரூட் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை [^] எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் கனடாவின் வான்கூவர் நகரில் டென்னிஸ் விளையாடி கொண்டிருந்த 6 இந்திய வீரர்கள் மீது கனடாவை சேர்ந்த நான்கு பேர் தாக்குதல் [^] நடத்தியுள்ளனர். வான்கூவருக்கு அருகில் இருக்கும் அப்போட்ஸ்போர்டு என்னும் பகுதியில் இந்த ஆறு இந்தியர்களும் வசிக்கிறார்கள். அப்பகுதி …
-
- 0 replies
- 479 views
-
-
தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும். தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும். நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன் னேற்றம் அமையாது, சிறிதும்இதில் ஐயமில்லை, ஐயமில்லை அறிந்து கொண்டோம். 36 தமிழெங்கே! தமிழன்நிலை என்ன எனத் தாமறியாத் தமிழர் என்பார் தமிழர்நலம் காப்பவராய் அரசியலின் சார்பாக வரமு யன்றால் இமைப்போதும் தாழ்க்காமல் எவ்வகையும் கிளர்ந்தெழுதல் வேண்டும்! நம்மில் அமைவாக ஆயிரம்பேர் அறிஞர்உள்ளார் எனமுரசம் ஆர்த்துச் சொல்வோம். 37 நகராட்சி சிற்றூரின் நல்லாட்சி மாவட்ட ஆட்சி என்று புகல்கின்ற பல ஆட்சிக் கழகங்கள் எவற்றினுமே புகநி னைப்பார் தகுபுலமை குறிக்கின்ற சான்றுதர வேண்டுமெனச் சட்ட…
-
- 1 reply
- 2.1k views
-
-
மூன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் சிறுவன் இரவு 7 மணிக்கு நித்திரைக்கு செல்லாத காரணத்தால் சிறுவனின் தாய் 119 பொலிஸ் அவசர பிரிவிற்கு புகார் தெரிவித்த சம்பவம் ஒன்று தம்புள்ளையில் இடம் பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது- தம்புள்ள பொலிஸாருக்கு இரவு நேரம் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி தமது பிள்ளை குழப்பம் செய்வதாகவும் குடும்ப அங்கத்தவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தம்புள்ள பொலிஸார் இருவர் குறிப்பிட்ட இடத்துக்கு மோட்டார் சைக்கிள் மூலம் சென்றுள்ளனர். சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வீட்டைத் தேடிப்பிடித்துள்ளனர். வீடு மூடப்பட்டு அமைதியாகக் காணப்பட்டுள்ளது. பொலிஸார் அவர்களை எழ…
-
- 5 replies
- 785 views
- 1 follower
-
-
10 கோடி ரூபாவுக்கு விற்பனையான ஒரு மீன் By SETHU 05 JAN, 2023 | 12:31 PM ஜப்பானின் பாரம்பரிய புதுவருட மீன் ஏலவிற்பனையில், 273,000 அமெரிக்க டொலர்களுக்கு மீன் ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவிலுள்ள டோயோசு (Toyosu) மீன் சந்தையில் புத்தாண்டு பிறந்தவுடன் நடைபெறும் ஏல விற்பனையில் பெருந்தொகை விலைக்கு மீன் விற்பனை செய்யப்படுவது பாரம்பரியமாகவுள்ளது. வழமையான விலையைவிட இந்த புத்தாண்டு ஏலத்தில் அதிக விலை கொடுத்து மீனை வாங்குவதை சிலர் பெருமையாக கருதுகின்றனர். இவ்வருட பாரம்பரிய ஏல விற்பனை இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது 212 கிலோகிராம் எ…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
இரண்டு சில்லில் தரையிறங்க முற்பட்ட விமானம் முதல் முயற்சி பயனளிக்கவில்லை. இரண்டாவது முயற்சி கடைசி வினாடியில் .... Aircraft's front wheels failed to deploy on 1st attempt http://www.cbc.ca/news/canada/montreal/story/2011/03/29/quebec-jet-landing-youtube.html
-
- 0 replies
- 634 views
-
-
மாணவர்களின் சத்துணவுக்கான பணத்தில் கணவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் – பாடசாலை அதிபர் பணியிடை நீக்கம்! மெதிரிகிரியவில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் தனது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மாணவர்களின் காலை உணவிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் உணவு தயாரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹிகுராக்கொட பிராந்திய கல்விப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி அதிபர் தனது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு உணவு தயாரித்ததாக பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர். அது தொடர்பாக, வட்டாரக் கல்வி அலுவலகத்தில் எழுத்துப்பூர்…
-
- 1 reply
- 233 views
-
-
தூங்கி விழித்த பெண்ணின் படுக்கையில் மலைப்பாம்பு ! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீங்கள் உறக்கம் முடிந்து காலையில் கண்விழித்துப் பார்க்கும்போது உங்கள் அருகில் ஒரு மலைப்பாம்பு படுத்திருந்தால் எப்படி இருக்கும்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு இது உண்மையாகவே நடந்துள்ளது. கடந்த திங்களன்று…
-
- 0 replies
- 517 views
-
-
நத்தம்: திண்டுக்கல்லில் குழந்தையின் பாலினத்தை முன்னரே ஸ்கேன் மூலம் தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே நத்தம் அவுட்டரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகளை கண்டறியும் ஸ்கேன் பிரிவு செயல்பட்டு வந்தது. இதில் பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பதை பார்த்து கர்ப்பிணி பெண்களுக்கு பாலினம் குறித்து தகவல் தெரிவிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட சட்ட அமலாக்க பிரிவு இணை இயக்குநர் ரவிகலா மேற்பார்வையில் அந்த மருத்துவமனையை சோதனையிடப்பட்டது. அப்போது அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பார்க்கும் தனி அறை இருப்பது கண்டறியப்பட்டு அந்த அறைக்கு தாசில்தார் கேசவன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உ…
-
- 0 replies
- 518 views
-
-
பிரிட்டனின் எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள டன்மாவ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில் நெருப்பில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, அந்த வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்கள் அங்குமிங்கும் ஓடியபடி சத்தமாக குரைத்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த வீட்டு உரிமையாளர், வீடுகள் தீப்பிடித்து எரிவதை அறிந்து உடனடியாக தன் மனைவியுடன் வெளியேறினார். சிறிது நேரத்தில் வீட்டின் மேற்பகுதி கொழுந்துவிட்டு எரிந்து சாம்பலாகியது. சரியான சமயத்தில் நாய்கள் குரைத்ததால் வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். வீட்டைவிட்டு வெளி…
-
- 5 replies
- 414 views
- 1 follower
-
-
சோவியத் யூனியனை அமெரிக்க உளவுப்படை விலை கொடுத்து உடைத்ததன் பின்னர் மேற்குலக விசுவாச ரஸ்சியர்களை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அரசியல் அகதிகள் என்ற போர்வையில் தங்கள் பிரஜைகளாக்கி மகிழ்ந்தன. அமெரிக்க ஏகாதபத்தியத்தின் உலக பொலிஸ்காரத்தனத்துக்கு போட்டியாக இருந்த சோவியத் யூனியனை பலவீனப்படுத்த அமெரிக்க பலவழிகளையும் கையாண்டது. அதன் பின்னர் ரஸ்சியாவில் செச்சின் கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவளித்து ரஸ்சியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முனைந்தன அமெரிக்க விசுவாச நேட்டா நாடுகள்..! பனிப்போர் காலத்தில் இருந்த அமெரிக்க தலைமையிலான நேட்டோ குழும நாடுகளுக்கு போட்டியான சோவியத் தலைமை கொண்ட வோர்சோ நாடுகளை.. சோவியத் உடைவுக்குப் பின்னர் பொருளாதாரப் பலவீனமாக்கி அமெரிக்க தனது காலட…
-
- 2 replies
- 1.4k views
-
-
Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 05:26 PM சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் குளோனிங் முறையில் ஆரோக்கியமான முதலாவது ரீசஸ் குரங்கை உருவாக்கியுள்ளனர். குறித்த ரீசஸ் குரங்கிற்கு வயது இரண்டு எனவும் பெயர் “ரெட்ரோ” எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ரீசஸ் குரங்கு உயிருடன் பிறக்கவில்லை அல்லது பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டது. ரீசஸ் குரங்கு மூலம் மருந்துவ பரிசோதனை விரைவுபடுத்த முடியும் என்றும், மரபணுவில் மனிதர்களுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டு இருப்பதால் பரிசோதனைகளில் மிகச் சிறந்த உறுதி தன்மை கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரீசஸ் குர…
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
ஈரோட்டில் இருந்து, சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை, அங்கிருந்த ஆண் யானையிடம் மடியை தேடியது, வனத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் சென்னம்பட்டி காப்புக்காட்டில் இருந்து வழி தவறிய குட்டியானை, ஜரத்தல் என்ற ஏரிக்கரை அருகே பரிதாபமாக நின்றது. ஒன்றரை மாதமேயான குட்டி யானையை, காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி யாவும் தோல்வியில் முடிந்தது. இதனால், மண்டல வன பாதுகாவலர் அருண் உத்தரவின் பேரில், வனத்துறை அலுவலகத்துக்கு கொண்ட வரப்பட்ட குட்டியானைக்கு, ராஜ உபச்சாரம் நடந்தது. வனத்துறை அலுவலர்களிடம் குழந்தை போல பழகிய குட்டியானை, 29ம் தேதி இரவு, 8.30க்கு நீண்ட நேர பாச போராட்டத்துக்கு பின், சென்னை வண்டலூர் உய…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 37 மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது 77-வது வயதில் மரணமடைந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது குடும்பச் சொத்தான 20 மில்லியன் டாலரை பங்கிட்டுக்கொள்ள விரும்பிய அந்த சகோதரிகளுக்கு அவர்களது தந்தை எழுதி வைத்திருந்த உயிலில் அதிர்ச்சி காத்திருந்தது. விக்டோரியா லபோஸ்(17) மற்றும் மர்லினா லபோஸ்(21) என்ற அந்தப் பெண்கள், திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்ற பின் அல்லது அவர்களது தாயாரை நன்கு கவனித்துக் கொண்டால் மட்டுமே சொத்துக்களை அனுபவிக்க முடியும் என்று அவர்களின் தந்தை அவரது இறப்பிற்கு ஒன்பது மாதங்கள் முன்பு உயில் எழுதி வைத்துள்ளார். இன்னொரு விதத்தில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பட்டம் பெற்றால், ஏழு…
-
- 0 replies
- 336 views
-
-
சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண் Vhg ஜூலை 27, 2024 திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். பணமில்லாத ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண் தொடர்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது. தினமும் அன்னதானம் வழங்கும் ஷீலாம்மா என்ற பெயரில் இந்த பதிவை சிங்கள இளைஞன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மனிதாபிமான செயல் “பதவியில் இருந்து திருகோணமலை செல்லும் போது இக்பால் நகர் என்ற இடத்திலேயே இந்த மனிதாபிமானமிக்க பெண்ணை சந்தித்தேன். வீதிக்கு அருகிலுள்ள சிறிய குடிசை ஒன்றில், மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் சுவையில் வழங்கப்பட்ட உணவ…
-
- 1 reply
- 353 views
-
-
தற்போது உலகம் முழுவதும் விந்து தானம் செய்பவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் விந்தணுவுக்கு அதிக தேவை உள்ளது மற்றும் அது உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது. அப்படியானால் பிரிட்டிஷ் ஆண்களின் விந்தணுக்களுக்கான தேவை ஏன் உலகளவில் அதிகரித்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது. விளக்கமான பதில் இதோ. இங்கிலாந்தில் எந்த மருத்துவமனையிலும் ஒரு விந்தணு தானம் செய்பவரிடமிருந்து 10 குடும்பங்களுக்கு மட்டுமே விந்தணுவை வழங்க முடியும் என்ற விதி உள்ளது. ஆனால் இங்கிலாந்து விந்தணு தானம் செய்பவர்களிடமிருந்து விந்தணுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப எந்த தடையும் இல்லை. இங்கிலாந்தில் விந்தணுவின் தேவை அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். பிரிட்டனில் இனப்பெருக்க உடல்நலப் பிரச்சனைகள் …
-
- 1 reply
- 394 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அந்தச் சிறைச்சாலை அதிகாரிகள் மீது இன்று (25) தாக்குதலை நடத்தினர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. கையடக்கத் தொலைபேசியொன்று கைதி ஒருவரிடம் உள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து அதனைக் கைப்பற்றும் நோக்கில் சென்ற சிறை அதிகாரிகள் மீதே இந்தக் கைதிகள் தாக்குதல் நடத்தியதுடன் தண்ணீரையும் பீச்சியடித்துள்ளனர். அத்துடன் குறித்த கைதிகள் கற்களாலும் அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர் எனச் செய்திகள் கசிந்துள்ள போதும் இது ஒரு திட்டமிட்ட செய்தி பரப்பலாக இருக்கக்கூடும் என்பதோடு இதை சாட்டாக வைத்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மீது சிங்கள ராணுவத்தினர் த…
-
- 0 replies
- 390 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன. உங்களுக்கு தெரிந்ததை இங்கே பதியுங்கள். @Kandiah57 அண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணங்க... வரும் பாராளுமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற தகவலை, ஊர்ப்புதினம் செய்திகளில் இருந்து திரட்டியவற்றை... கீழே பதிந்துள்ளேன். சில விடுபட்டு இருக்கலாம். அதனை தயவு செய்து... நீங்கள் மேற்கொண்டு இணைத்து விடுங்கள். 1) தமிழரசு கட்சி, (ஸ்ரீதரன், சுமந்திரன்.....) (சின்னம்: வீடு) 2) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்...) (சின்னம்: சைக்கிள்.) 3) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, (தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சசிகலா …
-
-
- 89 replies
- 5.8k views
- 1 follower
-
-
வேகமாக நடப்பவர்களுக்காக வீதியில் தனியான வழித்தடம் பிரிட்டனின் லிவர்பூல் நகரத்தில் வீதியில் வேகமாக நடந்து செல்லும் பாதசாரிகளுக்காக தனியான வழித்தடமொன்று (லேன்) திறக்கப்பட்டுள்ளது. மெதுவாக நடந்து செல்பவர்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களால் வேகமாக நடந்து செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும். லிவர்பூல் நகரத்தின் செயின்ற் ஜோன் வீதியில் நேற்றுமுன்தினம் இந்த வேக நடைபாதை திறக்கப்பட்டது. பிரிட்டனின் முதலாவது வேக நடை பாதை இதுவாகும். லிவர்பூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பொன்றின்படி, பாதையோரங்களில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களால் வேகமாக நடப்பதற்கு …
-
- 2 replies
- 388 views
-
-
சுற்றுலா தளமாக்கப்படும் மோடி தேத்தண்ணீர் விற்ற இடம்... ஏழை மகனுக்கு புகழாரம்..! பிரதமர் நரேந்திர மோடி தேத்தண்ணீர் விற்ற இடம் சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மோடி இளம் வயதில் தான் தேத்தண்ணீர் விற்றதாக அவரே கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தேத்தண்ணீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குஜராத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில்தான் தேத்தண்ணீர் விற்பனை செய்து வந்தார். கடந்த காலங்களில் அவர் கணிசமான நேரத்தை செலவிட்ட ஸ்ராலை ஒரு சுற்றுலா இடமாக மாற்ற மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. அதன் பழமையை மாற்றாமல் இந்த ஸ்ரால் ஒரு சுற்றுலாத் தளமாக்கப்பட உள்ளது. இது தொடர்…
-
- 1 reply
- 593 views
-
-
A 56-year-old Toronto photographer is being accused of using his job to prey on teenage girls during shoots. Toronto police say the man owned a business called Y2K Studios, which was located in a plaza in Scarborough in the 2000s. It also went by the name of Siva’s Studio. During that time, police allege the accused sexually assaulted teenaged girls who paid for his services as a photographer. PHOTOS Sinnarajah Sivasubramaniam, 56, of Toronto, pictured in a Toronto police handout photo. …
-
- 1 reply
- 1.3k views
-
-
“வயது குறைந்த ஒரு பெண்ணை ஒரு ஆண் பாலியல் வன்புணர்வு செய்தால், அந்த ஆணே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி அந்த ஆண் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது. அத்துடன் இத்திருமணம் இருவரதும் ஒப்புதல்களுடனேயே நடைபெற வேண்டும்” எங்கே இது நடைமுறையில் இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? நிச்சயமாக இது ஒன்றும் எங்களுடைய நாட்டாமையின் தீர்ப்பு அல்ல. துருக்கி நாட்டில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள். இந்தச் சட்ட வரைபுக்கான விவாதமும் வாக்கெடுப்பும் இந்த வாரம் துருக்கிப் பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்தால் அது, சிறார்கள் மீதான சுரண்டல்களையும் அவர்கள் மீதான பாலி…
-
- 4 replies
- 917 views
-