செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன். ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது. அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர். எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம்.…
-
- 0 replies
- 594 views
-
-
டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு விண்ணில் நடக்கும் வாணவேடிக்கைகள் ஒரு குதூகலத்தைத் தந்து நெஞ்சில் நிறைந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் புதிய ஆண்டை பெரும்பாலும் அனைவரும் மகிழ்ச்சியாகத்தான் வரவேற்பார்கள். கடந்த ஆண்டில் நிறைவேற்ற முடியாததை புது ஆண்டில் முடித்து விடலாம் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கும். பிறக்கும் புது ஆண்டில் தேவையில்லாத சில விடயங்களைக் கைவிடுவதாக சிலர் சபதமும் எடுத்துக் கொள்வார்கள். புத்தாண்டு பிறக்கும் வேளைகளில் சில நாடுகளில் சம்பிராதயங்கள் சிலவற்றை காலகாலமாகக் கடைப்பிடிக்கிறார்கள். ஸ்பெயின், போர்த்துக்கல், ஆர்ஜென்ரீனிய நாடுகளில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் விரைவாக முந்திரிப் பழங்களை உண்ணும் ஒரு பழக்கம் இருக்கிறது. பழங்களை உண்ணும் போது அவற்றை…
-
- 6 replies
- 1.1k views
-
-
புதுவித திருமணத்தால் பிரபலமான கரடி (படங்கள் இணைப்பு) திருமண பந்தத்தில் இணைவதற்கு பலர் சாகசம் செய்வது வழக்கம். அதில் ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது என புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் தற்போது அதிகரித்து வருகின்றது. அவ்வரிசையில் ரஷியாவின் மாஸ்கோ நகரத்தை சேர்ந்த டெனிஸ், நிலியா ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து இணைந்துள்ளனர். அதன்படி ஸ்டீபன் என்ற கரடியை தங்கள் திருமணத்திற்கு அழைத்து அதன் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். சுற்றிலும் மரங்கள், புல்வெளி, பழங்கள் என இயற்கையான சூழலுக்கு நடுவி…
-
- 2 replies
- 487 views
-
-
புதுவையில் கழிவறை கட்டுவோருக்கு 'கபாலி' டிக்கெட் புதுச்சேரியில் வீடுகளில் கழிவறை கட்டுவோருக்கு 'கபாலி' படத்தின் டிக்கெட் இலவசமாக தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களையும், நகர பகுதிகளையும் தூய்மையானதாக மற்றும் 100 சதவீதம் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதி இது என்று அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பி பி சி தமிழோசையிடம் பேசிய புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் ஜவஹர், ''புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 45,000 வீடுகள் மற்றும் நகரப் பகுதிகளில் 9,000 வீடுகளிலும் கழிவறை வசதிகள் இல்லை என்று கணக்கெடுப்பில் தெரியவந்தது. பொது மக்களின் பங்கேற்பு கழிவறை கட்டும் திட்டத்…
-
- 6 replies
- 583 views
-
-
புதையல் ஆசை; மந்திரவாதி பேச்சை கேட்டு சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த சகோதரர்கள் அசாமில் மரத்தின் கீழ் தங்க புதையல் கிடைக்கும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு இரு சகோதரர்கள் சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பதிவு: நவம்பர் 17, 2020 04:58 AM கவுகாத்தி, அசாமின் கவுகாத்தி நகரில் இருந்து கிழக்கே அமைந்த திமோவ்முக் கிராமத்தில் ஜமியூர் உசைன் மற்றும் சரிபுல் உசைன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் தலா 3 குழந்தைகள் உள்ளனர். சமீப நாட்களாக இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கிராமவாசிகள் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி, போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தக…
-
- 3 replies
- 850 views
-
-
தாய்லாந்தின் கான்சானபுரி மாகாணத்திலுள்ள சர்ச்சைக்குரிய புத்த கோவிலிருந்து 137 புலிகளை அகற்றிவிட டஜன்கணக்கான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த புலி கோவிலிலுள்ள புலிகளை பிடிப்பதற்கு மயக்க ஊசிகளை துப்பாக்கியில் வைத்து பயன்படுத்த கால்நடை மருத்துவர்கள் தயாராகி வருகிறார்கள்.அவற்றை பிடித்து அருகிலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் விடவுள்ளனர்.கூண்டிலிருக்கும் புலிகளோடு புகைப்பட எடுத்துக்கொள்ளவும், அவைகளைக் கயிற்றால் கட்டி அவைகளுடன் சுற்றுலாப் பயணிகள் நடக்கவும் அனுமதித்ததன் மூலம் ஆண்டுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலான வருமானத்தை இந்த கோவில் ஈட்டி வந்தது. விலங்குகளின் பாகங்களை கடத்துவதாகவும், புலிகளை பிரம்பால் அடித்தும், குறுகிய சங்க…
-
- 1 reply
- 488 views
-
-
-
- 3 replies
- 704 views
- 1 follower
-
-
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: வருடப் பலன் சொல்லும் போது .................................. குறிப்பிட்ட தேதியில் இருந்து குறிப்பிட்ட தேதிக்குள் இயற்கை சீரழிவுகள், மாற்றங்கள் வரும் என்று சொல்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாட்டினுடைய விவரமும் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் ஒரளவிற்கு நம்மால் கணிக்க முடியும். சில நாடுகளுடைய இயற்கை அமைப்புகளை வைத்து குறிப்பிட்ட கிரகங்கள் குறிப்பிட்ட நாடுகளை ஆள்கிறது என்ற கணக்கை வைத்திருக்கிறோம். ஆனால், மேலும் விளக்கம், உருவான ஆண்டு இதெல்லாம் கிடைத்தால் முழுமையாகக் கணிக்க முடியும். பொதுவாக, புத்த மத நாடுகள் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பதை முன்பே நான் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் சனி புதன் வீட்ட…
-
- 2 replies
- 743 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜிரொபோர்ன் ஶ்ரீசாம் & கோ ஈவ் பிபிசி 51 நிமிடங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் துறவிகளை மிரட்டிய விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் பல துறவிகளுடன் பாலுறவு வைத்து, பிறகு அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி துறவிகளை மிரட்டி பணம் பறித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காவல்துறையினர் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கினர். அப்போது அவர்கள், அந்த பெண்ணை " கோல்ஃப்" என்ற பெயரில் அழைத்தனர். மேலும் குறைந்தது 9 துறவிகளுடன் அப்பெண் உறவில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேற்கொண்டு பேசிய காவல்துறையினர், கடந்த மூன்று ஆண்டுகளில் அப்பெண் இந்த …
-
-
- 7 replies
- 433 views
- 1 follower
-
-
[size=4]கெலிபோர்னியா நிறுவனம் ஒன்று பௌத்த தர்மத்தின் ஸ்தாபகராக கௌதம புத்தரின் உருவம் பொறித்த சப்பாத்து வகை ஒன்றைத் தயாரித்துள்ளது.[/size] [size=4]மேற்படி சம்பவம் உலகில் வாழும் பல கோடி பௌத்தர்களை கவலையடையச் செய்துள்ளதாகப் பல்வேறு அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன. 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கெலிபோர்னியாவிலுள்ள இகோன் என்ற நிறுவனமே இதனைத் தயாரித்துள்ளது. இதன் உரிமையாளர் ஒரு ஹொலிவூட் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. __[/size] http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39813
-
- 9 replies
- 667 views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியா வந்திருந்தபோது புத்தரின் சமாதியில் உள்ள அவரது சிதைந்த எலும்புகளை எங்கள் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்தியாவில் தோன்றிய புத்த மதம் சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் தேசிய மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், மியான்மர் நாடுகளிலும் புத்தமதம் பரவியுள்ளது.[/size][/size] [size=3][size=4]பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஒரு பகுதியில் ஷாக்கிப் மன்னர் பரம்பரை ஆட்சி செய்தது. அந்த பரம்பரையின் வழித்தோன்றல் கவுதம புத்தர். இவரது இயற…
-
- 7 replies
- 2.7k views
-
-
வத்தளை கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா உணவகமொன்றின் வியாபார கூடாரமொன்றிலிருந்து சட்டவிரோத மருந்து வகைகள் மற்றும் போதை தரும் மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக, உணவு மற்றும் ஒளடதங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. வைத்தியர்களின் எவ்வித முன் அனுமதிகளுமின்றி, மிக நீண்ட நாட்களாக விற்கப்பட்டு வந்த இவ்வில்லைகளில் பெரும்பாலானவை, ஆண்மையைத் தூண்டும் வில்லைகளாகக் காணப்பட்டதாக, உணவு மற்றும் ஒளடத அதிகார சபையின் பிரதான பரிசோதகர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நாட்டில் பதிவு செய்யப்படாத ஆண் சக்தியைத் தூண்டும் ஏழு வகையிலான ஒளடதங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையதான பல்வேறு வகையிலான போதை தரும் மாத்திரைகள் இதன்போது கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே…
-
- 0 replies
- 536 views
-
-
நெதர்லாந்த் நாட்டின் அசென் நகரிலுள்ள டெரெண்ட்ஸ்(Drents) அருங்காட்சியகத்தில் புத்தர் சிலை ஒன்றை CT Scan எனப்படும் அதிநுட்பமான பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த பரிசோதனையில், புத்தர் சிலைக்கு உள்ளே அமர்ந்தவாறு எலும்புக்கூடு ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதை மேலும் பரிசோதனை செய்ததில், பதினோறாம் நூற்றாண்டை சேர்ந்த சீனத்துறவி ஒருவரின் உடலை அமர்ந்த நிலையில் பதப்படுத்தி, அதன் மேல் புத்தர் சிலையை வடிவமைக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்கையில், இவர் சீனாவில் புகழ்பெற்ற சோகுஷின்புட்சு(Sokushinbutsu) என்ற கலையை பயில்வித்த மாஸ்டர் லியுகுவான்(Master Liuquan) என்ற…
-
- 0 replies
- 458 views
-
-
Published by Gayathri on 2021-11-17 12:41:49 புத்தளம், கற்பிட்டியில் டொல்பின் வசந்த காலம் ஆரம்பமாகியுள்ளது. கற்பிட்டியில் டொல்பின் வசந்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக டொல்பின் மீன்களை பார்க்கும் பருவம் ஒரு மாதம் தாமதமாக தொடங்கியுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். எனினும், டொல்பின்களைப் பார்க்கும் பருவம் இம்மாதம் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய இயந்திர படகில் மாலுமி மற்றும் உதவியாளர் உட்பட ஆறு பேர் மட்டுமே டொல்பின்களை பார்வையிட பயணிக்க முடியும். இதேவேளை, டொல்பின்களை பார்வையிடுவதற்காக பயணிப்போர் அதன் இயற்கையான…
-
- 8 replies
- 581 views
- 1 follower
-
-
புத்தாண்டின் பிறப்பு! தமிழ்ப் புத்தாண்டு போலவே ஆங்கிலப் புத்தாண்டுக்கும் ஆரம்பத்தில் குழப்பம் இருந்தது. சித்திரை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்த தமிழர்களுக்கு, தை 1ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுவதில் உள்ள குழப்பமான மனநிலை அன்றைய மேற்கத்தைய மக்களுக்கும் இருந்தது. முட்டாள்கள் தினம் என்று நாம் ஏகபோகமாகக் கொண்டாடிவரும் ஏப்ரல் 1ஆம் தேதிதான் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் துவக்கம். 16ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை கொண்டாட்டமாக இருக்கும். இதில் எட்டாம் நாளான ஏப்ரல் 1ஆம் தேதி வருடப் பிறப்பாகக் கருதப்பட்டு, புத்தாண்டுக் கொண்டாடப்பட்டது. அதுவரை உலகின் நடைமுறையில் இ…
-
- 0 replies
- 533 views
-
-
புத்தாண்டில்... இந்தியாவில், 60,000 குழந்தைகள் பிறப்பு. புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் புத்தாண்டு தினத்தில் பிறக்கும் குழந்தைகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில், ஜனவரி 1ஆம் திகதி பிறந்த குழந்தைகள் பற்றி தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி 1ஆம் திகதி உலகம் முழுவதும் 3,71,504 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இதில் இந்தியாவில் அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை குழந்தை பிறப்பு விகிதத்தில் முதலிடத்தைப் …
-
- 0 replies
- 393 views
-
-
சிங்கள தமிழ் புத்தாண்டு இன்று உதயமானது. புத்தாண்டின் சுப வேளைகளில் நாடு முழுவதும் சடங்குகள் செய்யப்பட்டன. புத்தாண்டையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு ஆண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. பாரம்பரிய விளையாட்டுகளுக்கு ஏற்ப நவீனப்படுத்தப்பட்ட பல விளையாட்டுகள் இருப்பது சிறப்பு. இதேவேளை, வெளிநாட்டவர்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் களுத்துறை ரோயல் பார்ம் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. தலையணை மல்யுத்தம், கயிறு இழுத்தல், பன் உண்ணுதல், கானாமுட்டி உடைத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றதுடன், வெளிநாட்டினர் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த மிஸ் எம்மா கிரேர் புத்தாண்டு இளவரசியாக முடிசூட்டப்பட்டார் என்பதும் குறிப…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
ஆங்கில புத்தாண்டு தொடக்கத்தின்போது, லண்டனிலுள்ள புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் ஒலிக்க செய்யப்படவுள்ளது. 96 மீட்டர் உயர எலிசபெத் கோபுர உச்சியில் உள்ள அக்கடிகாரத்தை புதுப்பிக்கும் பணி 2017 முதல் நடைபெறுகிறது. அந்தப் பணி இன்னும் நிறைவடையாத போதிலும், மிக முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அது அவ்வப்போது ஒலிக்க செய்யப்படுகிறது. அதன்படி புத்தாண்டு தொடக்கத்தை குறிக்கும் வகையில் 31ம் தேதி நள்ளிரவு ஒலிக்க செய்யப்படவுள்ளது. இதையொட்டி மூடி வைக்கப்பட்டிருந்த கடிகாரம் திறக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/94790/புத்தாண்டு-தொடக்கத்தில்புகழ்பெற்ற-பிக்பென்கடிகாரம்-ஒலிக்கசெய்யப்படுகிறது
-
- 0 replies
- 406 views
-
-
புத்திசாலி பூனை.! https://www.facebook.com/photo.php?v=252384521590585
-
- 1 reply
- 562 views
-
-
புனிதப் பகுதியில் புதுமணத் தம்பதியர் அடித்த கூத்து! கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் நகரில், புனிதப் பகுதியான சென்.போல்ஸில் பிரித்தானியப் புதுமணத் தம்பதியினர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து, குறித்த பகுதியில் இனித் திருமணங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புனிதப் பகுதி எனத் தெரிந்தும் அனாகரிகமாக நடந்துகொண்ட தம்பதியருக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. மெத்யூ லன் (27) மற்றும் கார்லி (34) இருவரும் தமது மணக் கோலத்திலேயே அப்பகுதியில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் படம் ஒன்றை தமது சமூக வலைதளத்தில் தரவேற்றினர். இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துக்களுக்குப் பதிலாக கண்டனங்கள் குவிந்த வண்ணமுள்ளன. …
-
- 0 replies
- 319 views
-
-
புயல்களுக்கு பெயர் வைப்பு வைபவம் வரலாற்றில் சமீபத்தில் தோன்றியதே! புயல் பற்றிய செய்திகள் எளிதில் மக்களைச் சென்றடையும் 'கம்யூனிகேஷன்' எளிமைக்காகவே பெயர் சூட்டப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இயற்கைச் சீற்றங்களுக்கு புராணிக தீய சக்திகளின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் உண்டு. ஆனால் நாம் 'நாகரிகமடைந்த' சமுதாயம் அல்லவா? எனவே இப்போது போய் அசுரர்களின் பெயர்களை இயற்கைச் சீற்றங்களுக்கு வைக்க முடியுமா? அப்படி வைத்தால்தன இன்றைய அரசியல் தலைவர்கள் சும்மா விடுவார்களா? அதனால்தான் மாலா, ராஷ்மி, நர்கிஸ், பிஜிலி, லைலா, தானே தற்போது நீலம் (நிலமா நீலமா என்பதில் வேறு குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை). வட இந்திய கடலில் உருவாகும் புயல்களுக்கு மேற்கூறிய பெயர்கள் வைக…
-
- 0 replies
- 569 views
-
-
: கோவையில் கணவரை விட்டுவிட்டு வந்து காதலனுடன் வாழ்ந்த பெண்ணின் மூக்கை அவரது தந்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சாய்ராம் என்பவரின் மகள் புஷ்பகுமாரி(20). அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரை காதலித்துள்ளார். ஆனால் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் குமார் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் புஷ்பகுமாரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதலனுடன் ஓடி வந்து கோவை மாவட்டம் வெற்றிலைகாளிபாளையத்தில் கணவன், மனைவி என்று கூறி வீடு எடுத்து தங்கி இருந்தார். அவர்கள் அருகில் உள்ள மில்லில் வேலைக்கு சேர்ந்தனர். அவர்கள் இருக்கும் இடம் அறிந்த சாய்ராம் நேராக வெற்றிலைகாளிபாளையம் வந்து மகளுடன் தகராறு ச…
-
- 11 replies
- 1k views
-
-
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவிக்கு இடையே நடந்த சண்டைய விலக்கி விட முயன்றார் வாலிபர் ஒருவர். ஆனால் அவரை கணவர் தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார். விளம்பாவூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் சக்திவேல். 28 வயதான இவர் 2 நாட்களுக்கு முன்பு வீடடில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலு என்பவருக்கும், அவரதுமனைவி வேம்புவுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது. வாய்ச்சண்டை அப்படியே அடிதடியாக மாறியது. இதைப் பார்த்த சக்திவேலு அவர்களை விலக்கப் போனார். நீ யார்டா சண்டைய விலக்க என்று கோபமடைந்த வேம்புவின் கணவர் பாலு, சக்திவேலுவைப் போட்டுசரமாரியாக அடித்து உதைத்தார். இதில் சக்திவேல் படுகாயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
-
- 17 replies
- 1.8k views
-
-
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டுபாய்க்கு புறப்பட ஏர் கனடா விமானம் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் விமானத்தின் கேபின் கதவை திறந்து கீழே குதித்தார். இந்த வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்துள்ளார். பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வாலிபரின் பெயர், ஏனைய விவரங்களை வெளியிடாத பொலிஸார், அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தெரிவிக்க…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
புறா வளர்க்கும் இளைஞர்களிற்கிடையிலான உரசல், பெரியவர்களின் முட்டாள்த்தனமான நடவடிக்கையால் விபரீதத்தில் முடிந்துள்ளது. பெண்கள் என்ற பெயரில் பேயாட்டம் ஆடியவர்களால் ஒரு உயிர் பறிபோயுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் 20 வயதான புவனேந்திரராசா சுகந்தன் என்ற இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பேயாட்டம் ஆடி பெண்கள், அந்த இளைஞனை பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூள் தூவி, பச்சை மிளகாய் தடவி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தமையினாலேயே இளைஞன் தற்கொலை செய்ததாக உறவினர்களால் குற்றம்சாட்டப்படுகிறது. பேயாட்டம் ஆடிய பெண்கள் மீது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலை…
-
- 4 replies
- 543 views
- 1 follower
-