செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
குளிக்காமல் 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்த இரான் தாத்தா அமோ ஹாஜி 94 வயதில் மரணம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP ''உலகிலேயே அழுக்கான மனிதர்'' என்று ஊடகங்களால் கூறப்பட்ட ஓர் இரானிய தாத்தா தமது 94 வயதில் மரணமடைந்துள்ளார். பல்லாண்டுகளாக குளிக்காமல் இருந்த இவர் குளித்த சில மாதங்களிலேயே இறந்துள்ளார். மனிதர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாமல் தனியாக வசித்து வந்த அமோ ஹாஜி எனும் இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்தார். குளிப்பது தமது உடல்நலத்தை பாதிக்கும் என்று அமோ ஹாஜி கருதியதால், அதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார். இரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த அமோ …
-
- 2 replies
- 262 views
- 1 follower
-
-
சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ குடும்பம் Play video, "சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ் குடும்பம்'", கால அளவு 1,41 01:41 காணொளிக் குறிப்பு, பூனைகளை வளர்க்க வீடு, சொத்துகளை விற்று சந்தோஷம் அடையும் குடும்பம் 12 நவம்பர் 2022, 03:05 GMT பிரிட்டனின் நார்த் யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த ஆண்டில் 200க்கும் மேற்பட்ட பூனைகளை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றுள்ளது. டினா லூயிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பூனைகளைத் தத்தெடுக்கத் தொடங்கினர். …
-
- 0 replies
- 444 views
- 1 follower
-
-
மசாஜ் நிலையம் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்! கடமை நேரத்தின் போது மசாஜ் நிலையத்திற்கு சென்று அங்கு பெண்களின் சேவையைப் பெற்றுக்கொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெலிகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் எந்தவித அறிவிப்பும் இன்றி பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறி மசாஜ் நிலையத்திற்கு சென்றிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2023/1323548
-
- 8 replies
- 890 views
-
-
சந்திரனுக்கு தமது தலை முடியை அனுப்பி அதை அங்கு புதைப்பதற்கான வாய்ப்பை லூனர் மிஸன் வன் என்ற பல மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளதாக பிரித்தானிய பொறியாளர் ஒருவர் அறிவிப்புச்செய்துள்ளார். இதன் பிரகாரம் சிறிய குறுவட்டுக்களை உள்ளடக்கிய உறையொன்றை 100 அமெரிக்க டாலருக்கும் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து அவற்றில் தமது புகைப்படங்கள் வீடியோ படங்கள் மற்றும் முடிகளை உள்ளடக்கி சந்திரனுக்கு அனுப்ப முடியும். சந்திரனின் தென் துருவத்தில் 100 மீட்டர் ஆழமான துளையை துளைத்து அவற்றிலிருந்து ஆய்வுக்காக மாதிரிகள் பெறப்படவுள்ள நிலையில் அந்த துளையில் பூமியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் ஞாபகார்த்த பொருட்கள் புதைக்கப்படவுள்ளன. பொறியியலாளரும் நகர நிதி …
-
- 4 replies
- 420 views
-
-
பேனையைத் திருடிய ஜனாதிபதி செக் குடியரசின் ஜனாதிபதி வெக்லோவ்குளாஸ் சிலி நாட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது சம்பிரதாயபூர்வமான ஒரு பேனையை திருடுவது போன்ற விடியோக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவுடன் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் பாவிக்கும் பேனையை செக் ஜனாதிபதி உன்னிப்பாக அவதானித்து,பின் அந்தப் பேனையை கீழே வைத்ததும் அதை எடுத்து தனது பொக்கட்டில் போட்டுக் கொள்வது போன்று இந்தக் காட்சி அமைந்துள்ளது. இணையங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்த காட்சியை இரு தினங்களுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இராஜதந்திர நடைமுறைகளின் பிரகாரம் இந்தப் பேனையை ஒரு நினைவுச் சின்னமாக செக் ஜனாதிபதி எடுத்துக் கொ…
-
- 0 replies
- 767 views
-
-
நீங்கள் தங்கும் ஹோட்டலில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தால் என்ன செய்வது? Play video, "ஹோட்டல் பாத்ரூமில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்த கேமரா... அடுத்து நடந்தது என்ன?", கால அளவு 1,40 01:40 காணொளிக் குறிப்பு, ஹோட்டல் பாத்ரூமில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்த கேமரா... அடுத்து நடந்தது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிக்கு ஜேமி கிளாட்மேனும் அவரது 12 தோழிகளும் விடுமுறையை கழிக்க சென்று இருந்தனர். அங்கு இருந்த ஒரு வீட்டை Airbnb மூலமாக வாடகைக்கு எடுத்து விடுமுறையை கொண்டாடினர். அதில் ஒரு தோழி, தான் டிக்டாக்கில் பார்த்தது போல பாத்ரூமில் கேமரா …
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாம் விபச்சாரத்துக்குப் பெயர் போனது. இங்கு கடந்த 700 ஆண்டுகளாக பெண்கள் தங்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்தும்.. பண ஆசை வேண்டி பெண்கள் இங்கு முதலீடில்லா தொழில் செய்ய ஓடி வருகின்றனர். விபச்சசாரம் அங்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டும் இருக்கிறது. இப்போ அதன் காரணமாக புதிய தலைவலிகள் அரசுக்கு ஏற்பட்டிருப்பதால்.. அம்ஸ்ரடாம் விபச்சாரப் பண்ணை தற்போது தன்னை உருமாற்ற ஆரம்பித்திருக்கிறது. சுமார் 33% அதிகமான விபச்சார காட்சி மனைகள் மூடப்பட்டு.. வர்த்தக நிலையங்களாக மற்றும் வீடுகளாக மாற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளன. விபச்சாரம் செய்யும் பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் வன்முறைகள் அதிகரித்து வருவதும்.. பெண்கள் விபச்சாரத்த…
-
- 22 replies
- 7.2k views
-
-
14 பேரை கொன்று உட்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய மூதாட்டி கைது! 2015-08-12 12:06:02 14 பேரை கொலை செய்து அவர்களின் உடலை உட்கொண்ட குற்றச்சாட்டில் ரஷ்ய மூதாட்டியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் செயின் பீட்டர்ஸ் பர்க்கை சேர்ந்த 68 வயதான தமரா சம்சனோவா அங்குள்ள ஒரு தொடர்மாடி வீட்டில் வசித்துவந்துள்ளார். கடந்த வாரம் ௭௯ வயதான வாலண்டினா உளனோவா என்ற இவரது நண்பரை கொலை செய்ததாக ரஷ்ய பொலிஸார் இவரை கைது செய்தனர். பொலிஸார் அங்கிருந்த சி.சி.டி.வியை ஆய்வு செய்ததில் வாலண்டினாவின் உடல் பாகங்களை சம்சனோவா ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்திருந்தது உறுதியானது. இதை தொடர்ந்து பொலிஸார் சம்சனோவாவின் வீட்டை சோதனையிட்டனர். அப்போ…
-
- 1 reply
- 287 views
-
-
ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதை ஜப்பானில், ரயில்களில் ஆமைகள் மோதப்படுவதை தடுப்பதற்காக ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெஸ்ட் ஜப்பான் ரயில்வே கம்பனி எனும் நிறுவனம், கோபே நகரிலுள்ள சுமா நீரியல் பூங்காவுடன் இணைந்த இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ரயில் பாதைகளை கடந்து செல்ல முற்படும் ஆமைகள் ரயில்களால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளன. அதையடுத்து ஆமைகளை பாதுகாப்பதற்காக அவற்றுக்கென தனியான சுரங்கப்பாதை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமா நீரியல் பூங்காவை பார்வையிடுவதற்கு வருடாந்தம் பல்லாயிர…
-
- 0 replies
- 450 views
-
-
மனைவியை அடிப்பது எப்படி: சவுதியில் ஒளிபரப்பான வீடியோ ஞாயிறு, 15 மே 2016 (18:10 IST) சவுதியில் குடும்ப சிகிச்சை நிபுணர் ஒருவர் மனைவியை அடிப்பது எப்படி என்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வீடியோவில் அந்த சிகிச்சை நிபுணர் கூறியிருப்பதாவது:- மனைவியை அடிப்பது தீங்கு தான், இருந்தாலும் அதனை பாதுகாப்பாக செய்ய வேண்டும். சில பெண்கள் தங்கள் கணவருக்கு கீழ்படியாமல் இருப்பது, கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட காரணம். அல்லா செல்வது போல் முதலில் மனைவிக்கு எடுத்துக் கூற வேணடும். பின்னர், பல்துளைக்கும் கருவியைக் கொண்டு அடிக்க வேண்டும், என்றார். மேலும், இந்த வீடியோ காட்சி, வாஷிங்டனை சார்ந்த மத்திய கிழக்கு மீடியா ஆராய்ச்சி ந…
-
- 0 replies
- 389 views
-
-
ட்ரம்பின் உருவம் பொதித்த சீன கழிவறைக் கடதாசிகள்; அமெரிக்காவில் அதிகம் விற்பனை 2016-06-08 10:01:53 அமெரிக்க குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனா ல்ட் ட்ரம்பின் உருவம் பொறித்த கழிவறைக் கடதாசி கள் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. சீனாவில் ட்ரம்பின் பல்வேறு உருவங்களுடன், இந்த கடதாசிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும், அமெரிக்காவில் உள்ள இணைய வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஏராளமான அமெரிக்க விற்பனை நிறுவனங்கள், ட்ரம்ப் கழிவறை கடதாசிகளை வாங்க முன்பதிவு செய்துள்ளன. அமெரிக்காவில் 50 நிறுவனங்களிடம் இருந்து முன்பத…
-
- 2 replies
- 258 views
-
-
வட்டக்கச்சியில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டிச் சவாரி! கிளிநொச்சி மாவட்ட சவாரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் (06) வட்டக்கச்சி கலைவாணி சவாரித்திடலில் மாபெரும் சவாரிப்போட்டி நடைபெற்றது. இதன்போது 100 சோடி மாடுகள் பங்குபற்ற சவாரி போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றது. https://newuthayan.com/வட்டக்கச்சியில்-நடைபெற்/
-
- 0 replies
- 342 views
-
-
வாஸ்துவுக்கு அமைச்சர்?தெலுங்கானாவில் கூத்து ..... ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தில், எந்த புதிய சாலை மற்றும் கட்டடங்கள் கட்டுவதானாலும், வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜா, 50, ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி உள்ள தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ், வாஸ்து சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.முதல்வராக பதவியேற்ற பின், சாலை, கட்டடங்கள் கட்டுவதற்கு, வாஸ்து ஆலோசனைகளை பெறுவதற்காக, வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜாவை, அரசின் ஆலோசகராக நியமித்துள்ளார். கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் உள்ள தேஜா இல்லாமல், அரசின் ஆலோசனை கூட்டங்கள் நடக்காது.ஐதராபாத்தில், உசைன் சாகர் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள தலைமை …
-
- 2 replies
- 408 views
-
-
105 வயது முதியவர் ஒருவர் சுமார் 23 கிலோ மீற்றர் தொலைவுக்கு சைக்கிளைச் செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளார். ரொபர்ட் மார்ச்சண்ட் என்பவர் பிரான்ஸைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 105. வயது முதிர்ந்தாலும் உடல் வலு குறையாத இந்த முன்னாள் தீயணைப்புப் படை வீரர், தனது ஆரோக்கியத்தை வித்தியாசமான முறையில் நிரூபித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஒரு உள்ளக விளையாட்டரங்கில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் சைக்கிளைச் ஆரம்பித்த இவர், ஒரு மணி நேரத்திற்குள் 22.528 கிலோ மீற்றரைக் கடந்து புதிய சாதனை படைத்தார். இந்த வயது எல்லையில் உள்ள ஒருவர் இந்தச் சாதனையைப் படைத்திருப்பது இதுவே முதல்முறை! சாதனை படைப்பது ஒன்றும் இவருக்குப் புதிதல்ல. தனது நூறாவ…
-
- 1 reply
- 228 views
-
-
இங்கிலாந்து போலீசில் சீக்கியர்கள் தற்போது போலீஸ் பணியில் மட்டுமே சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களால் துப்பாக்கி மற்றும் கலவரத்தை அடக்கும் படைப்பிரிவுகளில் சேர முடியாத நிலை உள்ளது. அவர்கள் தலைக்கவசம் அணியாமல் மதசம்பிரதாயப்படி தலைப்பாகை மட்டுமே அணிந்து வருவதுதான் இதற்கு காரணம். இந்த நிலையில் தங்களுக்கு குண்டு துளைக்காத தலைப்பாகையை தயாரித்து தரும்படி போலீசில் பணிபுரியும் சீக்கியர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்டு சீக்கிய போலீசாருக்காக துண்டு துளைக்காத, கத்தியால் கிழிக்க முடியாத நவீன தலைப்பாகையை இங்கிலாந்து போலீஸ் வடிவமைத்துள்ளது. கெவ்லர் என்ற செயற்கை இழை கொண்டு தயாரான இந்த தலைப்பாகை ஸ்டீலை விட 5 மடங்கு கடினமானது. புதிய வகை தலைப்பாகை உருவாக்கப்பட்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
மாஸ்கோ: வயாகரா மாத்திரைகளை பயன் படுத்தி வெற்றிகளைக் குவியுங்கள் என்று ரஷ்யப் பிரதமர் புதின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்யா கசான் நகரில் நடைபெற்ற சர்வதேச மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில், மூன்றாம் இடம் பிடித்த ஜப்பான் மாணவர்கள் 24 பதக்கங்களையும் இரண்டாம் இடம் பிடித்த சீன மாணவர்கள் 26 பதக்கங்களையும் வென்றனர். 155 தங்கப் பதக்கங்களை வென்று, ரஷ்ய மாணவர்கள் முதல் இடத்தை பெற்றிருந்த போதும், வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம் என ரஷ்ய ஊடகங்கள் விமர்சித்தன. இந்நிலையில், பதக்கம் வென்ற ரஷ்ய மாணவர்களுக்கு தலைநகர் மாஸ்கோ அருகே நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் தலைமை தாங்கிப் பே…
-
- 1 reply
- 885 views
-
-
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல்! கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையின் ஊடகப்பேச்சாளர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1217257
-
- 0 replies
- 351 views
-
-
துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்! மின்னம்பலம்2021-07-25 துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண், குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவர் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷுக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்குத் துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை இருந்திருக்கிறது. இந்த நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கியைத் தன் நெஞ்சில் நிறுத்தியபடி, டிரிக்கரில் கையை வைத்துக்க…
-
- 0 replies
- 590 views
-
-
காவல் நிலையத்தில் கனிந்த கருணை: கத்தியுடன் வந்தவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்திய தாய்லாந்து போலீஸ் கத்தியுடன் வந்த நபர் போலீஸ் அதிகாரி அனிருத்திடம் சரணடையும் தாய்லாந்தைச் சேர்ந்த அனிருட் மலே தற்போது உலக பிரபலமாகியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவர் குறித்தான வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. காரணம் என்னவென்று யோசிக்கீறீர்களா? போலீஸ் நிலையத்துக்கு கத்தியுடன் வந்து மிரட்டிய ஒருவரை தனது மனிதத்தாலும், அன்பாலும் அவரது குற்றத்தை உணர வைத்து சரணடையச் செய்திருக்கிறார் அனிருத். இந்தச் சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாயுள்ளது. தற்போது இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் பிரபலமாக இரு…
-
- 0 replies
- 180 views
-
-
வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் புதிய வகையான மீன் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22) அகப்பட்டுள்ளது. வாழைச்சேனையைச் சேர்ந்த முஹைதீன் பாவா நிஸார் என்பவரது படகில் சென்ற மீனவர்களின் வலையிலேயே இந்த மீன் அகப்பட்டுள்ளது. கறுப்பு மற்றும் சாம்பல் நிறமும் கொண்ட இந்த மீன் 07.5 கிலோகிராம் எடையும் 04 அடி நீளமும் உடையதாகக் காணப்படுகின்றதென படகு உரிமையாளர் முஹைதீன் பாவா நிஸார் தெரிவித்தார். இப்புதிய வகை மீன் தொடர்பில் பிரதேச கடற்றொழில் பரிசோதகருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார். (எம்.எம்.அனாம்) http://tamil.dailymirror.lk/--main/119082-2014-07-22-08-45-00.html
-
- 2 replies
- 652 views
-
-
யாழில் ஏற்பட்ட கடும் சூறாவளி – எவருக்கும் பாதிப்பு இல்லை யாழ்ப்பாணம் பொய்ன்ட் பெட்ரோ கடல் எல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் சூறாவளி வீசியதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பொய்ன்ட் பெட்ரோ கடற்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் சுழல் காற்று காரணமாக பாரிய நீர்மட்டம் வான்வெளியில் வீசியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணக் கடல் எல்லையில் பல தடவைகள் இவ்வாறான சுழற்காற்றுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் எல்லையில் சூறாவளி ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொய்ன்ட் பெட்ரோ மீனவர்கள் மேலும் தெரிவித்தனர். …
-
- 4 replies
- 408 views
- 1 follower
-
-
ஓர் எருமையை விலைக்கு வாங்க ரூ.7 கோடி வரை பேரம் பேசப்பட்டது. அவ்வளவு விலைக்கு கேட்டும் உரிமையாளர் கொடுக்க மறுத்துவிட்டார். உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் கால்நடைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவரின் எருமை மிகச்சிறந்த எருமையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. முர்ரா வகையைச் சேர்ந்த யுவராஜ் என்ற அந்த எருமை 14 அடி நீளமும் 5 அடி 9 அங்குலம் உயரமும் கொண்டது. அதன் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.25 ஆயிரத்தை கரம்வீர் சிங் செலவிடுகிறார். நாள்தோறும் 20 லிட்டர் பால் குடிக்கிறது. 5 கிலோ ஆப்பிள், 15 கிலோ கால்நடைத் தீவனங்களை சாப்பிடுகிறது. தினமும் 4 கி.மீட்டர் தொலைவு நடைப்பயிற்சி மேற்கொள்கிறது. யுவராஜிடம் இருந்து நாள்தோறும் 3.5 மில்லி முதல் 5 மில்…
-
- 5 replies
- 770 views
-
-
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: வருடப் பலன் சொல்லும் போது .................................. குறிப்பிட்ட தேதியில் இருந்து குறிப்பிட்ட தேதிக்குள் இயற்கை சீரழிவுகள், மாற்றங்கள் வரும் என்று சொல்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாட்டினுடைய விவரமும் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் ஒரளவிற்கு நம்மால் கணிக்க முடியும். சில நாடுகளுடைய இயற்கை அமைப்புகளை வைத்து குறிப்பிட்ட கிரகங்கள் குறிப்பிட்ட நாடுகளை ஆள்கிறது என்ற கணக்கை வைத்திருக்கிறோம். ஆனால், மேலும் விளக்கம், உருவான ஆண்டு இதெல்லாம் கிடைத்தால் முழுமையாகக் கணிக்க முடியும். பொதுவாக, புத்த மத நாடுகள் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பதை முன்பே நான் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் சனி புதன் வீட்ட…
-
- 2 replies
- 743 views
-
-
பிரித்தானியாவில் விசா இல்லாதவர்களுக்கு வந்தது பொலிசாரின் கடும் சட்டம் பிரித்தானியாவில் உள்ள பேர்மிங்ஹாம் நகரில், யாராவது விசா இல்லாத நபர்களுக்கு வீடு கொடுத்தால் வீட்டின் உரிமையாளருக்கு 3,000 பவுன்சுகள் தண்டம் விதிக்கப்படும் என பொலிசார் அதிரடியாக கூறியுள்ளார்கள். லண்டனில் விசா இல்லாத பலர் புறநகர்ப் பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் சென்று களவாக வேலைசெய்வது வழக்கம். லண்டன் நகரில் தான் பொலிசாரின் கெடுபிடிகள் அதிமாக உள்ளது. பிற இடங்களில் பொலிசாரின் கெடுபிடிகள் அதிகம் இல்லை. இதனால் தான் விசா காலாவதியானவர்கள். மற்றும் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் இவ்வாறு வேறு இடங்களில் சென்று களவாக வேலைசெய்து அங்கே தங்கி வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த பொலிசார் பெரும்…
-
- 0 replies
- 452 views
-
-
கவனம் ஒரு செக்கன் போதும்.... வாழ்வே போய்விடும்......
-
- 2 replies
- 454 views
-