செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
போதையில் உளறும் பறவைகள் மது உள்ளே போனதும் குடிகாரர்கள் உளறத்தொடங்கி விடுவார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகளும் இப்படித்தான் உளறும் என்பது ஒரு ஆராய்ச்சியின் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஒரேகான் சுகாதாரம், அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் ஓல்சனும், குழுவினரும் மேற்கொண்டனர். ஒரு பிரிவு சிட்டுக்குருவிகளுக்கு அவர்கள் திராட்சை சாறு கொடுத்தும், மற்றொரு பிரிவு சிட்டுக்குருவிகளுக்கு சாராயம் கலந்த பல்வகை பானங்களை கலந்து கொடுத்தும் சோதித்தனர். இதில் சாராயம் கலந்த பல்வகை பானங்களை குடித்த சிட்டுக்குருவிகள், குடிகாரர்கள்போலவே உளறுவது போன்று ஒலி எழுப்பின. அவர்களின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்தபோது அதில்…
-
- 1 reply
- 722 views
-
-
போதையூட்டும் மூலிகைச் செடி – 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர். வெலிகந்த அசேலபுரத்தில் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியான அத்தன செடியின் பழத்தின் விதைகளை உட்கொண்டால் போதை ஏற்படும் என முதியவர் ஒருவர் உட்கொண்டு வந்துள்ளதை அவதானித்த பாடசாலை சிறுவன் ஒருவன் அந்த விதைகளை உட்கொண்டபோது அவனுக்கு போதை ஏற்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த பாடசாலை சிறுவன் தான் கல்விகற்கும் அசேலபுரத்திலுள்ள பாடசாலையில…
-
- 0 replies
- 163 views
-
-
போதைப் பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலுடன், தானும், தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண். போதைப் பழக்கம் உயிரைப் பறிக்கும். அதை இனியாவது விட்டு விடுங்கள். அதற்காகத்தான் இந்தப் புகைப்படம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைப் பார்த்து நாலு பேர் திருந்தினால் அது தனக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஈவா ஹாலந்த். இவரது கணவரின் பெயர் மைக் செட்டில்ஸ். கணவர் ஹெராயின் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இந்தத் தம்பதிக்கு லூகாஸ் மற்றும் அவா என்ர மகளும் மகனும் உள்ளனர். மைக்கும் , ஈவாவும் 11 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்தனர். அமைதியான இவர்களது வாழ…
-
- 7 replies
- 454 views
-
-
Published By: RAJEEBAN 31 JAN, 2024 | 11:44 AM போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் என நினைத்து தொற்றுநீக்கியை அருந்தியதால் இந்திய அணிவீரர் மயங்அகர்வால் கடும் உடல்நிலை பாதிப்பை எதிர்கொண்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மயங்அகர்வால் ரஞ்சிடிரொபி போட்டிகளிற்காக விமானத்தில் பயணிக்கவிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்டிகோவிமானசேவையின் விமானத்தில் மயங்அகர்வால் போத்தலில் அடைக்கப்பட்டுள்ள குடிநீர் என நினைத்து அவர் தொற்றுநீக்கியை அருந்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது அவர் வாந்தியெடுத்தார் இதனை தொடர்ந்து அவரை விமானத்திலிருந்து இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிரகி…
-
-
- 1 reply
- 528 views
- 1 follower
-
-
போத்தல்தண்ணீரை விட குழாய் நீரே பாதுகாப்பானது என பிரிட்டன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யங்கர் தலைமையிலான குழு தெரிவித்துள்ளதாவது: பொதுவாக குழாய்களில் வரும் தண்ணீரை விட பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடி நீர்தான் பாதுகாப்பானது என பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் குழாய் நீருக்கு எந்த விதத்திலும் போத்தல்தண்ணீர் உயர்ந்தது அல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக குழாய் நீரில் கலக்கப்படும் குளோரின் "மினரல் வாட்டர்' எனப்படும் போத்தல் தண்ணீரில் இல்லை. போத்தல்தண்ணீர் மூடியைத் திறந்தவுடன் சில மணி நேரங்களுக்குள் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இல்லாவிட்டால் நோய்த் தொற…
-
- 16 replies
- 1k views
-
-
அத்திலாந்திக் மாகடலை எல்லையாகக் கொண்ட ஐரோப்பிய நாடு போத்துக்கல் கி.பி 1143ல் நிறுவப்பட்டது. 15ம் நூற்றாண்டில் நீண்ட தூரக் கடற்பயணங்களை ஆரம்பித்த போத்துக்கல் மாலுமிகள் புதிய நிலப்பரப்புக்களின் கண்டுபிடிப்புக் காலத்தைத் (Age of discovery) தொடங்கினர். அமெரிக்கா, ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு போத்துக்கல் நாட்டுக் கப்பல்கள் சென்றன. போத்துக்கலுக்கும் பிறேசில், ஆபிரிக்கா, இந்தியா, சீனா, யப்பான். தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றிற்கும் இடையில் வர்த்தகக் கடற்பாதையை அமைத்தனர். போத்துக்கல் ஒரு பாரிய கடல் கடந்த சாம்ராச்சியத்தை உருவாக்கியது. 20ம் நூற்றாண்டு வரையில் போத்துக்கல் சாம்ராச்சியத்தின் சிறிய எச்சங்கள் இந்தியாவில் கோவா, இந்தோனேசியாவில் கிழக்கு திமோர், சீனாவில் மக்கங் மாத்தி…
-
- 4 replies
- 801 views
-
-
[size=3] [size=5]கண்ணூர்: தொலைபேசி மூலம் காதலித்து வந்த பெண் அந்தக் காதலரைத் தேடி வீட்டை விட்டு ஓடி வந்தார். ஆனால் வந்து பார்த்தால், தான் இத்தனை நாட்களாக போனில் கொஞ்சிப் பேசிய நபர் 60 வயது முதியவர் என்று அறிந்து பேரதிர்ச்சி அடைந்தார். அப்பெண்ணை போலீஸார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.[/size][/size][size=3] [size=5]கடந்த ஒரு வருடமாக இந்த போன் காதல் தொடர்ந்துள்ளது. இந்தக் காதலில் ஈடுபட்டு வந்தவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 23 வயது பொறியியல் கல்லூரி மாணவி. இவருக்கும் கண்ணூரைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இடையே தொலைபேசித் தொடர்பு ஏற்பட்டது. இது நட்பாக மாறியது. அந்த நபரின் பேச்சால் கவரப்பட்ட மாணவி அவரைக் காதலிக்கத் தொடங்கினார்.[/size][/size][size=3] [size=5]இ…
-
- 7 replies
- 838 views
-
-
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார். இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவர…
-
- 3 replies
- 323 views
- 1 follower
-
-
உடல் நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக போப் 16ம் பெனிட்டிக்ட் நேற்று அறிவித்தார்.தனது ராஜினாமா குறித்து லத்தீன் மொழியில் அறிவித்த அவர், போப்பின் கடமைகளை சிறப்பான முறையில் நிறைவேற்ற போதிய உடல் பலமும் மன பலமும் வேண்டும். தற்போது இவை இரண்டும் எனக்கு இல்லாததால் திருச்சபையின் நலன் கருதி இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளேன்' என தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திற்குள் வாடிகன் அரண்மனையில் உள்ள புனித பீட்டர் தேவாலய கோபுரத்தின் மீது சக்தி வாய்ந்த மின்னல் தாக்கியதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. என்றாலும், கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNe…
-
- 4 replies
- 788 views
-
-
போயஸ் கார்டனை கதிகலக்கும் ‘நள்ளிரவு அலறல்’! - கலக்கத்தில் மன்னார்குடி மக்கள் #VikatanExclusive முன்குறிப்பு: இந்த செய்திக் கட்டுரை பல பரிசீலனைக்குப் பிறகே பதிவேற்றப்பட்டிருக்கிறது. செய்தியைப் படித்ததும் உங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்கள் எங்களுக்கும் தோன்றுகிறது. இருப்பினும், நடந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்திய பின்னரே, இந்தச் செய்தியைப் பதிகிறோம். இக்கட்டுரை தொடர்பான தங்கள் கருத்துக்களை, கமெண்ட் பாக்ஸில் பதியலாம்! கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியும் அடுத்தடுத்து நடக்கும் உயிர்ப் பலிகளும் ஆளும்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. ‘ஜெயலலிதா தொடர்பான விஷயங்களில் தலையிடுகின்றவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்…
-
- 8 replies
- 586 views
-
-
போராட்ட களம் செல்வதற்கு சிறந்தது பிக்கப்பா, காரா? போராட்ட களம் செல்வதற்கு சிறந்தது பிக்கப்பா, காரா? முல்லைத்தீவு மாவட்டத்தில் நடக்கும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களைத் தடுக்கக் கோரி இடம்பெறவுள்ள போராட்டத்துக்கு பிக்கப்பில் போகலாமா? அல்லது காரில் போகலாமா? எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆராய்ந்தார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடக்கும் சிங்களக் குடியேற்றங்கள் தொ…
-
- 1 reply
- 508 views
-
-
வியட்நாம் போரில் தப்பி பிழைக்க, காட்டுக்குள் ஓடி, எலியை தின்று மரப்பட்டைகளை உடுத்தி, 40 ஆண்டுகள் அங்கு வாழ்ந்த ஒரு தந்தையும் மகனும் மீண்டும் அவர்களின் ஊருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கதைகளிலும் சினிமாவிலும் மட்டுமே அறிந்து வந்த டார்ஸான் வாழ்க்கை, வியட்நாமில் ஹோ வன் லங்கின் நிஜ வாழ்க்கையாகி இருக்கிறது. ஹோ வன் லங் (44), மற்றும் அவருடைய தந்தை ஹோ வன் தான் (85) இருவரும் வியட்நாமில் க்வாங் காய் மாவட்டத்தில் காணப்படும் டா ட்ரா காட்டில் 41 ஆண்டுகள் தனித்து வாழ்ந்துள்ளது. எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாமில் போர் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு ட்ரா கெம் பகுதியில் வசித்த ஹோ வன் தான் என்பவர் தனது 2 வயது மகன் ஹோ வன் லங்கை, தூ…
-
- 0 replies
- 197 views
-
-
போருக்குத் தயாராகுங்கள்... ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்த சீன அதிபர் கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து கடுமையான மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள ஒரு ராணுவ தளத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, மக்கள் இராணுவ விடுதலை (பி.எல்.ஏ) வீரர்களிடையே பேசிய அவர், போருக்குத் தயாராகும் ஆற்றலுடன் மனதை வைத்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உரை நிகழ்த்துவதற்காக ஜின்பிங் குவாங்டாங்கிற்கு பயணம் செய்தார். குறிப்பாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) மத்திய குழுவின் பொதுச் செயலாளரும்,…
-
- 5 replies
- 543 views
-
-
சற்று முன் பார்த்த சன் நியூல் செய்தியில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்த்திற்கு அழைப்பு விடுத்த்தாக வாசிக்கப்பட்டது... இது உண்மையா? http://vinavu.wordpress.com
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும், தீர்மானம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தையில், றொபேர்ட் பிளேக்கும், மரியா ஒட்ரோவும் கூறிய விடயத்தில், கூட்டமைப்பின் கருத்தினைக்கூட அவர்கள் இருவரும் பரிசீலிக்க விரும்பவில்லையென்பது தெளிவாகிறது. கூட்டமைப்போடு இது குறித்துப் பேசிப்பயனில்லை என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் உண்டு. இதுதான் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர…
-
- 1 reply
- 454 views
-
-
யாருக்கு எதிராக வலுவானதும் நம்பத்தகுந்ததுமான போர்க்குற்றச் சாட்டுக்கள் இருக்கின்றதோ அவர் அந்த நாட்டின் பிரதி நிரந்தர பிரதிநிதியாக ஐநாவில் பணியாற்றுவது வெட்கக்கேடானது. அதனிலும் வெட்கக்கேடான விடயம் வாக்கெடுப்புக்கு விடாது அவரை ஆசியன் குழுவின் உறுப்பினராக அமைதி காக்கும் படையின் ஆசிய பிரிவில் ஐநா செயலாளர்நாயகத்தின் பிரதிநிதியாக நியமித்திருப்பது ஆகும் என்று இலங்கையின் நீதிக்கும் சமாதானத்திற்குமான பிரசார இயக்க தலைவர் எட்வர்ட் மோர்டிமர் இன்னர்சிட்டி பிரேஸூக்கு கருத்துத் தெரிவித்தார். இந்நியமனம் செயலாளர் நாயகத்தை அவமானப்படுத்துவதாகவும் அமைகின்றது. அவர் இதற்கு எவ்வாறு உடன்பட்டுச் செல்கின்றார் என்பது குறித்து ஆச்சரியம் அடைகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார். போர்க் குற்றச…
-
- 1 reply
- 400 views
-
-
-
- 0 replies
- 321 views
-
-
போர்த்துகல் நாட்டில் முகம் இல்லாமல் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. போர்த்துகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கும் செதுபால் நகரில் உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கடந்த 7 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்த வைத்தியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த குழந்தை முகம் இல்லாமல் பிறந்திருந்தது. அதாவது, கண், மூக்கு, வாய் என்று முகத்தில் உள்ள உறுப்புகள் எதுவுமே அந்த குழந்தைக்கு இல்லை. மேலும், குழந்தையின் மண்டையோட்டின் ஒரு பகுதியே சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது. குழந்தை சில மணி நேரங்களுக்கு மட்டுமே உயிருடன் இருக்கும் என அதன் பெற்றோர் நினைத்தனர். ஆனால் 2 வாரங்களுக்க…
-
- 0 replies
- 304 views
-
-
-
- 41 replies
- 4.2k views
-
-
செ.தேன்மொழி) பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று போலி பத்திரைகளை அச்சிட்டு அதனூடாக ஜேர்மன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முயற்சித்த நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். மிரிஹான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை -25- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது, பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று மூன்று பத்திரிகைகளை அச்சிட்டு வெளிநாட்டுக்கு வழங்கி வந்த நபரொருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இவ்வாறு மூன்று பத்திரிகைகளை …
-
- 0 replies
- 488 views
-
-
பட மூலாதாரம்,VARDHMAN OFFICIAL WEBSITE படக்குறிப்பு, எஸ்.பி.ஓஸ்வால் கட்டுரை தகவல் எழுதியவர், ஹர்மன்தீப் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 82 வயதான பத்மபூஷன் விருது பெற்ற ஜவுளி தொழிலதிபர் எஸ்.பி.ஓஸ்வால் மிகப்பெரிய இணைய மோசடியில் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஓஸ்வாலிடம் திரைப்பட பாணியில் 7 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். போலியான இணையவழி உச்ச நீதிமன்ற விசாரணைகள், போலி கைது வாரண்டுகள், போலி சிபிஐ அதிகாரிகள் என மிகப்பெரிய ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றி ஓஸ்வாலை ஏமாற்றியிருக்கிறது ஒரு கும்பல். …
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
போலி போலீஸ் நிலையம்: 8 மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்த நிஜ போலீஸ் – சிக்கியது எப்படி? christopherAug 19, 2022 19:59PM பீகாரில் இரு பெண்கள் உட்பட 6 ரவுடிகள் சேர்ந்து போலியான போலீஸ் நிலையத்தை கடந்த 8 மாதங்களாக நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் அனுராக் கெஸ்ட் ஹவுஸ் என்ற ஓட்டலில் உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்த இரு பெண்கள் உள்ளிட்ட 6 ரவுடிகள், அதனை போலீஸ் நிலையமாக மாற்றினர். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர், காவலர் என்ற ரேங்க் வாரியாக போலீஸ் உடைகளையும் வாங்கி அவர்கள் அணிந்து கொண்டனர். அதற்கு ஏற்றவாறு நாட்டு துப்பாக்கிகளையும் பயன்படுத்தினர். நடை, உடை, பாவனையில் ய…
-
- 2 replies
- 293 views
- 1 follower
-
-
போலிக் கச்சேரி காரியாலயம் சுற்றிவளைப்பு; மூவர் கைது மாத்தறை – கொப்பராவத்த பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நடத்திச் செல்லப்பட்ட போலியான கச்சேரி காரியாலயம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் போலி உத்தியோகபூர்வ முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பாடசாலையொன்றின் அதிபரின் உத்தியோகபூர்வ முத்திரைகள், பல்வேறு அரச நிறுவனங்களில் உத்தியோகபூர்வ கடிதங்கள் மற்றும் ஏனைய பல அரச நிறுவனங்களின் போலி உத்தியோகபூர்வ முத்திரைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை – கொப்பராவத்த, திக்வெல்ல தொடம்பஹல மற்றும் மாத்தறை – ராஹூல ஆகிய…
-
- 0 replies
- 238 views
-
-
போலியோ நோயில்லாத நாடாக இந்தியா சாதனை [Tuesday, 2014-02-11 04:42:30] தொடர்ந்து மூன்றாவது வருடமாக போலியோ நோயற்ற நாடு என இந்தியா சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக சுகாதார மையம் "போலியோ நோயற்ற நாடு" என்ற சான்றிதழை இந்தியாவுக்கு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சரகத்தை சேர்ந்த 40000 குழுக்கள், முடக்குவாதம் குறித்த 60000 நோயாளிகளின் மாதிரிகளை போலியோ சோதனைக்கு உட்படுத்தியது. உலக சுகாதார மையத்தை சேர்ந்த 8 ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்யப்பட்ட நோயாளிகளின் 120000 மாதிரிகளில் போலியோ தாக்கியதற்கான எந்த முகாந்திரமும் காணப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆய்வில் வெற்றி கண்டுள்ள இந்தியா போலியோ அற்ற நாடு என்று பெயர் பெற்ற…
-
- 0 replies
- 457 views
-
-
வடக்கு கலிபோர்னியா பகுதியில் போலிஸ் நாயை நபர் ஒருவர் கடித்து, கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. போலிஸ் நாய் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலிஸ் நாயை தாக்கிய நபர் போதை பொருள் உட்கொண்டிருந்தார் என போலிஸார் தெரிவித்து இருக்கின்றனர். கார்ட் என அழைக்கப்படும் போலிஸ் நாய் தாக்கப்பட்டதை அடுத்து கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது மெல்ல மீண்டு வருகிறது. முன்னதாக சம்பவம் அரங்கேறிய வீட்டில் இருந்து போலிஸாருக்கு திருடன் புகுந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. திருடன் அவர்களை கொலை செய்து, வீட்டில் இருக்கும் டெலிவரி டிரக்-ஐ திருடி செல்வதாக மிரட்டி இருக்கிறான். இதை அடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த…
-
- 3 replies
- 394 views
-