Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. காதலி மீது கொண்ட சந்தேகத்தால் 12வருடங்களாக பூட்டு போட்டு வைத்திருந்த காதலன் கைது செய்யப்பட்டான். மெக்சிகோவின் விராகுருஷ் பகுதியில் வசித்து வரும் ஜகாட்லாமே என்ற பெண்ணே இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதனால் இயற்கை உபாதைகளை கழிப்பது கூட மிகவும் கடினமாக இருந்துள்ளது. 13வயதில் இருந்தே ஜகாட்லாமே, தனது காதலன் ஆண்டோனியாவுடன் சேர்ந்து வாழத் தொடங்கியிருக்கிறார். காதலி மீதான சந்தேகத்தால் அதாவது தன்னை விட்டு விட்டு வேறு யாருடனாவது சென்று விடுவாரோ என பயந்து அவரது பேண்ட்டிற்கு(Pant) பூட்டு போட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து சென்ற பொலிசார் ஆண்டோனியாவை கைது செய்துள்ளதுடன், பெண்ணையும் விடுவித்துள்ளனர். மீட்கப்பட்ட போது அப்பெண் மிகவும் பயந்து போய் காணப் …

  2. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தாதியர் மலசலக்கூடத்தில் கமெராவை பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுர நீதவான் நீதிமன்ற நீதவான் ருவந்திகா மாரப்பன உத்தரவிட்டுள்ளார். கமெராவை பொருத்தியதாக கூறப்படும் வைத்தியரான தினுஷ சேரங்கவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலையின் தாதியரின் மலசலக்கூடத்தில் கமெரா பொருத்திய வைத்தியரை கைது செய்யுமாறு கோரி அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கமெராவில் பதியப்ப…

    • 3 replies
    • 524 views
  3. நாய் கௌவிக் கொண்டுவந்த பணப்பையில் தங்கச் சங்கிலி, பணம் ; உரியவரிடம் ஒப்படைப்பு By T. SARANYA 19 OCT, 2022 | 02:01 PM வீட்டிலுள்ள வளர்ப்பு நாய் தங்க சங்கிலி, பணம் இருந்த பணப்பையை கௌவிக் கொண்டுவந்த நிலையில், அதனை உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று அண்மையில் கண்டி அலதெனிய பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, அலதெனிய பொலிஸ் பிரிவில் உள்ள குருந்துகஹமட என்னுமிடத்தில் நடந்த இச்சமபவத்தில் பணப் பை ஒன்றை நாய் ஒன்று கௌவிக் கொண்டு வந்துள்ளது. அது பாதை ஓரம் விழுந்திருந்த ஒன்று எனக் கருதப்படுகிறது. மேற்படி வளர்ப்பு நாய் அடிக்கடி சப்பாத்துபோன்ற பாதணிகளை இவ்வாறு கௌவிக்கொ…

  4. முத்தமிட்டு சாதனை படைத்த தாய்லாந்து ஜோடிகள் வீரகேசரி இணையம் 2/15/2011 6:17:05 PM தாய்லாந்தைச் சேர்ந்த ஜோடிகள் சுமார் 46 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் 9 செக்கன்கள் வரை முத்தங்கொடுத்து சாதனை படைத்துள்ளனர். பேங்கொக்கைச் சேர்ந்த எக்காச்சி மற்றும் லக்ஸான டிரானா ரெட் ஆகியோரே இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களாவர். காதலர் தினத்தினை ஒட்டி நடத்தப்பட்ட இப்போட்டி நிகழ்சியானது கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணியளவில் பட்டாயா நகரில் ஆரம்பமாகியது. சுமார் 14 ஜோடிகள் இதில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற ஜோடிக்கு 1600 அமெ.டொலர் பெறுமதியான வைர மோதிரமும், 3200 அமெ.டொலர் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்குபற்றிய பெண்ணொருவர் போட்டி ஆரம்பமாகி …

  5. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 20,000௦௦௦௦ கோடி தங்க வைர இரத்தின ஆபரணங்கள் கிடைத்துள்ளது இந்த கோவிலில் கடந்த ஒரு வாரமாக நிலவறையில் தொல்பொருள் துறையினர் மிகுந்த சிரமங்களுக்கு பின் பிராணவாயு உருளைகள் மூலம் உள் நுழைந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர் 16 அடி உயரமுள்ள தங்க மாலையில் வைரம்,ரத்தினம் பதிக்கப் பட்டு இருந்தது அது போக வெள்ளிகுடம், தங்ககுடம், ஆபரணங்கள் இருந்தது மொத்தம் ஆறு நிலவறைகள் அதில் ஒவ்வொன்றிலும் கிளை அறைகள் என கோவில் முழுவதும் சொர்ண புதையல் உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது அனைத்து அறைகளும் திறந்தால் மதிப்பிடமுடியாத ஆபரணங்கள் இருக்கலாம் என தெரிகின்றது கோவிலை சுற்றி 2கிலோ மீட்டருக்கு 144 தடையுத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது கோவிலின் வரலாறு …

  6. பெங்களுரை சேர்த்த தமிழ் பெண் சிந்துஜா தனது பெற்றோருக்கு போட்டியாக மாப்பிள்ளை தேடி விளம்பரம் போட்டுள்ளார். சிந்துஜா: நான் ஒரு முட்டைபிரியர் ஆனல் சாப்பாட்டு ராமன் கிடையாது. பிடிச்ச விளையாட்டு பேட்மிண்டன் பொழுதுபோக்கு: பாட்டு பாடுவது டான்ஸ் ஆடுவது. கண்ணாடி போடுவேன். அதில் பார்த்தால் சுத்த கர்நாடகமாக தெரிவேன். காசு செலவழிக்கிற விஷயத்தில் ஊதாரியும் கிடையாது, கசவஞ்சியும் கிடையாது. மசாலா, நாடகம் சுத்தமா பிடிக்காது. வாசிப்பு பழக்கம் கிடையாது. நட்புடன் பழகுவேன் ஆனால் நண்பர்கள் இரண்டாம் பட்சம்தான். மென்மையான பெண் எல்லாம் கிடையாது. தலை முடி நீளமாக வளர்க்க மாட்டேன். மொத்தத்தில் கல்யாண வாழ்க்கைக்கு உகந்த சமாச்சாரம் இல்ல. அர்ப்பணிப்பான நீண்டகால வாழ்வுக்கு என் முழு உத்தரவாதம். எப்பட…

    • 8 replies
    • 873 views
  7. அவுஸ்ரேலியாவில் 18வது பிறந்தநாள் கொண்டாட்டம். https://m.facebook.com/people/Royal-R-event-management/100069237794187/

  8. லூயிஸ் பொனிடோ 102 வயது பாட்டி அவரது 102 வயது பிறந்த நாள விழாவை குடும்பத்தினர் சிறப்பாக நடத்த விருமபினர். அதற்காக கேக் தயாரிக்கப்பட்டு கேக்கின் மீது 102 வயதை குறிக்கும் 102 வடிவில் மெழுகுவர்த்தி ஏற்றபட்டது. குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பாட்டிக்கு ஹேப்பி பெர்த் டே பாட்டு பாடினர். பின்னர் பாட்டியை கேக்கின் மேல் உள்ள மெழுகு வர்த்தியை ஊதி அனைக்குமாறு கூறினர் பாட்டியும் நல்ல மூச்சை உள்வாங்கி மெழுகுவர்த்தியை ஊதியது.ஆனால் காற்று வரவிலை அதற்கு பதில் பாட்டியின் பல் செட் வெளியே வந்து விழுந்தது. அதைபார்த்து குடும்பத்தினரும் பாட்டியும் விழுந்து விழுந்து சிரித்தனர். பின்னர் பாட்டி மீண்டும் பல்செட்டை மாட்டி கொண்டு பிறந்தநாள் கேக் மெழுகுவர்த்தியை ஊதி அனைத்தது. பாட்டியின் பல் ச…

    • 0 replies
    • 310 views
  9. • இப்பொது புரிகிறதா? தேர்தலில் போட்டியிட ஏன் எல்லோரும் துடிக்கிறார்கள் என்று! இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் மற்றும் சலுகைகள் இதோ, salary -54,485 Rs fuel -30,000 Rs transport-10,000 Rs Entertainment- 10,000 Rs mobile phone -2000 Rs meeting each -500Rs Current bill - free Land line phone - free train ticket first class free Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons) மற்றும் Secretary Vehicle Quarters Computers Bodyguards ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா. ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே. எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத…

  10. மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக பலரின் கடவுச்சீட்டுகளையும் வாங்கி வைத்து இருந்த குறித்த நபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தற்போது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.madawalaenews.com/2024/05/180.html இந்த மடவளவுகாரங்களின் தொல்லை வாயிலையும் தமிழை சிதைச்சு கொள்வார்கள் உங்களுக்கு அரபு வேணுமென்றால் அரபியில் செய்தியை போட்டு தொலைகிறதுதானே ?

    • 3 replies
    • 370 views
  11. கோடீஸ்வரரை மணப்பது எப்படி? இணையத்தை கலக்கும் கேள்வியும் பதிலும்! கோடீஸ்வரரை மணப்பது எப்படி? எனும் இளம்பெண் ஒருவரின் கேள்விக்கு நயமாக, ஆனால் நெத்தியடி ரகமாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அளித்தாக சொல்லப்படும் பதில் இணையத்தில் உலா வரத்துவங்கி கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த கேள்விக்கு பதில் அளித்தவர் உண்மையில் முகேஷ் அம்பானி தானா என்று பார்ப்பதற்கு முன், அந்த இளம்பெண்ணின் கேள்வியை பார்த்து விடலாம். கோடீஸ்வரரை திருமணம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? எனும் தலைப்பிலான அந்த கேள்வியில், இங்கு சொல்ல இருப்பதை நேர்மையாக சொல்கிறேன். எனக்கு 25 வயது ஆகப்போகிறது. நான் அழகாக, ஸ்டைலாக இருக்கிறேன். ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் ஒருவரை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன்…

  12. பரிஸில் கோடையினை முன்னிட்டு நிர்வாணப்பூங்கா! பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நிர்வாணப்பூங்கா ஒன்று திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தினை முன்னிட்டு இந்த நிர்வாணப்பூங்கா திறக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். குறித்த பூங்காவானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பரிஸின் Bois de Vincennes பூங்காவின் ஒரு பகுதி கடந்த வருட கோடை காலத்தின் போது நிர்வாணப்பிரியர்களுக்காக திறந்திருந்தது. இந்நிலையில், இந்தவருடமும் இந்த பூங்காவில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7,300 சதுர மீற்றர் பரப்பளவில், நிர்வாணப்பிரியர்களுக்கான விளையாட்டுத்திடல், ஓய்வு இருக்கைகள…

  13. Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 10:31 AM ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது. அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது. இதன்போது, விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன. ஆன…

  14. கெட்ட வார்த்தையால்..... பாட்டியை காய்ச்சி எடுத்த கிளி. கூண்டோடு.... தூக்கி வந்து, விசாரித்த போலீஸ்! சந்திராபூர்: புனேயில் 85 வயது பாட்டியினை கிளி ஒன்று ஓயாமல் திட்டியதாக வந்த புகாரினை அடுத்து போலீசார் அக்கிளியிடம் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. சந்திராபூர் மாவட்டம் ரஜூரா பகுதியை சேர்ந்த 85 வயது பாட்டி ஜனாபாய். இவரது வளர்ப்பு மகன் ஸ்டீபன் சுரேஷ். இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். ஸ்டீபன் சுரேஷ் செல்லமாக கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு "ஹரியால்" என்று பெயர். அந்த கிளிக்கு நன்கு பேச சொல்லி கொடுத்தார். அந்த கிளியும் அவர் சொல்லி கொடுத்ததை எல்லாம் சரளமாக பேசியது. இந்த நிலையில், ஜனாபாய் அந்த பகுதியை கடந்து செல்லும் போதெல்லாம், கூண்…

  15. ஃபரீதாபாத் இடையிலான மெட்ரோ விரிவாக்க வழித் தடத்தை ஹுடா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் தொடக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தில்லி ஜன்பத் மெட்ரோ நிலையத்திலிருந்து பாட்டா செக் வரை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணம் செய்தார். அவர் ஃபரீதாபாத் சிவில் நீதிமன்ற வளாக மைதானத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று பதர்பூர்-ஃபரீதாபாத் இடையிலான மெட்ரோ விரிவாக்க வழித் தடத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஹெலிகாப்டரில் பயணிப்பதை தவிர்த்துவிட்டு, அவர் திடீரென மெட்ரோ ரயிலில் பயணித்தார். ஜன்பத் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சுமார் காலை 10 மணிக்கு புறப்பட்டார். 32 கிலோ மீட்டர் தொலைவுடைய, விழா நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள பாட்டா செக் வ…

  16. பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. எழுதியவர், ரோசா அசாத் பதவி, பிபிசி பாரசீகம் இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த காணொளி தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண் தனது ஆடைகளை கழற்றி வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிபிசி பாரசீக டிஜிட்டல் குழு இந்த சம்பவம் நடந்த இடத்தை உறுதி செய்த…

  17. அண்மையில் திருவண்னாமலையில் சித்தர் ஒருவர் தரையிலிருந்து வானத்தை நோக்கி பறந்து சென்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சிலர் இதனை பொய் என்று இன்னும் சிலர் இப்படி ஒரு விடயம் சாத்தியம் இல்லை என்றும் வாதாடி வருகின்றனர். இது சாத்தியமே என்று அமெரிக்காவில் ஒருவர் நிரூபித்துள்ளார். கீழே அதற்கான ஒளிக்கோப்பை இணைத்துள்ளேன். எப்படி அனைவரையும் அசத்தியுள்ளார் என்று பார்த்து விட்டு கூறுங்கள்.

    • 5 replies
    • 1.7k views
  18. http://www.youtube.com/watch?v=NZyf1558l3Y&feature=player_embedded#at=55

    • 6 replies
    • 1.1k views
  19. ஒஸ்ரியா - இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Luttach என்ற இடத்தில் இருபதிலிருந்து இருபத்தியொரு வயது வரை மதிக்கத்தக்க யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் 6பேர் இறந்தும் 11 பேர்காயப்பட்டும் ஒரு துயரச் சம்பவம் இன்று நடந்திருக்கிறது. கடந்த வார இறுதியில்தான் ஒஸ்ரியாவின் தெற்கு Tyrol என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்தில் மூன்று யேர்மனியர்கள் இறந்து போனார்கள். இப்பொழுது இது இரண்டாவது சம்பவம். குளிர் காலத்தில் பனிச்சறுக்கலுக்காகச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இவை அதிர்ச்சிச் செய்திகள். இன்றைய சம்பவத்தில் இறந்த யேர்மனியர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் அறியப்படவில்லை. சம்பவம் பற்றிய தகவல் இப்படி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 1 மணியளவில் பனிச் சறுக்கலுக்காக யேர்மன…

  20. வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு (KKS) தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணியளவில் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmbvx38vg01uhqpbs6m6te5rt

  21. பூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து பலசெல் உயிரினங்களிலும் காற்றுசுவாசம் நடைபெறுவதாக நம்பப்படும் நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் ஒட்டுயிரியை கண்டுபிடித்துள்ளனர். சால்மோன் மீனின் தசைசெல்களில் உயிர்வாழும் ஜெல்லிமீன் போன்ற அந்த ஒட்டுயிரிக்கு, ஹெனிகுவா சால்மினிகோலா எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதில் செல்களின் ஆற்றல் நிலையமான மைட்டோகாண்ட்ரியா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைட்டோகாண்ட்ரியா பலசெல் உயிரிகளில் ஆக்சிஜனை வேதி ஆற்றலாக மாற்றும் தலையாய பணியை செய்வதால், காற்றுசுவாசத்திற்கு முக்கியமானதாகும். இந்நிலையில் அவ்வமைப்பில்லாத உய…

  22. AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல். செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (Massachusetts institute of technology ) செயற்கை நுண்ணறிவு தலமான chatgpt பயனாளர்களின் மூளையின் செயற்பாட்டை ஆராய்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் chatgpt பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக chatgpt பயனாளர்கள் பலருக்கு சில நிமி…

  23. Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 03:41 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச இணையவழி மோசடி கும்பலின் வலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தபால் திணைக்களத்தை சேர்த்தவர்களை போன்று நடித்து பொதி ஒன்றுக்கு இணையம் வழியாக பணத்தை செலுத்துமாறு கோரி நீதிபதியின் வங்கி கணக்கிற்குள் ஊடுருவி சுமார் 400,000 ரூபாவை மோசடி செய்துள்ளனர். அதாவது, இந்த இணையவழி மோசடி கும்பல் தபால் திணைக்களத்திற்கு ஒரு பொதி வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக் கொள்ள சிறிய கட்டணத்தை (பொதுவாக ரூ. 100 க்கும் குறைவானது) செலுத்துமாறு இணைய கட்டண இணைப்பு ஒன்றின் மூலம் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதனை நம்பி மக்கள் …

  24. தங்க முகக்கவசம் அணியும் இந்தியா இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் விசித்திரமாக தங்கத்தால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து வருகிறார். புனே நகரைச் சேர்ந்த வர்த்கரான ஷங்கர் குர்ஹாடே என்பவரே இவ்வாறு தங்க முகக்கவசத்தை அணிகிறார். இந்த தங்க முகக்கவசம் 60 கிராம் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை பெறுமதி 719,206 இலங்கை ரூபா ஆகும். https://newuthayan.com/தங்க-முகக்கவசம்-அணியும்/

  25. திருமணத்தில் விசித்திர சம்பவம்..! : காதலிக்காக காதலன் செய்த தியாகம் காதலர்கள் தங்களின் உண்மையான காதலை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு செயற்பாடுகளை செய்வது வழமையான ஒன்றாகும். அதில் ஒரு புது முயற்சியாக சீனாவில் காதல் திருமணம் செய்த ஒரு காதல் ஜோடி தமது காதலை உடைகளை மாற்றி அணிந்து தமது அன்பை வெளிபடுத்தியுள்ளது. சீனாவின் சன்ஜிங் மாவட்த்தில் நான்சோங் நகரில் வசிக்கும் ஓ கியான் என்பவருக்கும் தன் கதலியான வூ சுவாய் ஆகியோருக்கும் திருமணம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காதலியின் உடையலங்காரம் அவரை உடல் பருமன் மிக்கவராக காட்டும் என்பதால் ஓ கியான் தனது உடையை தனது காதலிக்கு அணிய செய்து காதலியின் உடையை தான் அணிந்து தனது காதலிக்கு ஏற்படவிருந்த தர்ம சங்கடமான ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.