செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
கொரோனாவை விரட்டும் வகையில், சமூக விலகலை மையப்படுத்தி செயல்படும் ஸ்வீடன் ஓட்டலுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. சீனாவில் உருவானகொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும் பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்வீடன் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை …
-
- 0 replies
- 459 views
-
-
தாய்மொழி போலாகுமா? சமயோசிதமாக செயல்பட்டு ஒரு உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர் தற்கொலை எண்ணம் கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு நபரிடம் சரளமான உருது மொழியில் பேசி அவரை காப்பாற்றிய 20 வயதான ஹாங்காங் போலீஸ்காரர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTHONG KONG POLICE ஒரு கட்டுமான தளத்தில், அதிக பளுவான பொருட்களை உயரத்துக்கு எடுத்துச் செல்ல பயன்படும் 65 அடி உயரமுள்ள ஒரு கிரேன் இயந்திரத்தின் மீது பாகிஸ்தான் நபர் ஏறியவுடன், சம்பவ இடத்துக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இஃப்ஷால் ஜஃபர் என்ற இந்த போலீஸ்காரர் உடனடியாக தானும் அந்த கிரேன் இயந்திரத்தின் ம…
-
- 0 replies
- 182 views
-
-
விசா இல்லாத இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் பிரான்ஸ் தமிழ் முதலாளிகள்!
-
- 4 replies
- 811 views
-
-
MOSSAD, KGB , CIA போன்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர்கள் சில தான். ஆனால் 450 க்கும் மேற்பட்ட பரிச்சயமில்லாத உளவு நிறுவனங்கள் பல்வேறு அரசுகளுக்காக உலகம் முழுவதும் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அங்கமாக உளவு அமைப்புகள் இன்று கருதப்படுகிறது. இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தான் ஒரு தமிழன். போர் செய்வதற்கு முன்பு எதிரிகளின் படை பலத்தை அறிந்து வருவதற்காக மட்டும் ஒற்றர்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில், உளவு திரட்டலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஒரு உளவு அமைப்பு எப்படி இருக்க வேண்டும், இயங்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து கொடுத்தான் அந்த ஆதி தமிழன். ஒற்றாடல் குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்…
-
- 9 replies
- 3.6k views
-
-
சுதந்திர சதுக்கத்தில் 150 சீனர்களுக்கு திருமணம் சீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சுதந்திர சதுக்கத்தில் வரும் டிசம்பர் 17ஆம் திகதி இந்த பாரிய திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று, 75 சீன திருமண இணையர்களுக்கும், திருமணச் சான்றிதழ்களை வழங்குவார். திருமணம் முடிந்த பின்னர், அன்றிரவு பத்தரமுல்ல -வோட்டர் எட்ஜ் விடுதியில் இராப்போசன விருந…
-
- 0 replies
- 249 views
-
-
கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய 5,000 கிலோ கிராம் எடையை மதிக்கத்தக்க சுறா வகை மீன் (Whale Shark) ஒன்று சிக்கியுள்ளது. குறித்த சுறா வகை மீன் இனமானது நேற்று (12) கிண்ணியா கடற்பரப்பில் மீனவர்களுக்கு சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனை மீனவர்கள் கரைக்கு பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டு சேர்த்தனர். கிண்ணியா கடலில் சிக்கிய 5,000 கிலோ எடை கொண்ட சுறா மீன் | Virakesari.lk
-
- 5 replies
- 444 views
-
-
இந்த வருடத்தின் 2010 "சொல்" - "Austerity" Word of the Year: 'austerity' அதிகளவு விளக்கம் தேடப்பட்ட சொல்லு என்ற ரீதியில் இந்த சொல்லு தெரிவாகியுள்ளது. பொருளாதாரம் சரிந்து வரும் பல நாடுகளில்,(குறிப்பாக கிராக்க தேசமும், அயர்லாந்தும்) அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது விதிக்கப்படும் கட்டளைகளில் ஒன்று அரச செலவீனத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது. இதன் அர்த்தம் கொண்டதே இந்த சொல். கடந்த வருட சொல்லாக இருந்தது " ட்வீடர்" - Tweeter மூலம் : http://www.timeslive.co.za/world/article823255.ece/Word-of-the-Year--austerity
-
- 1 reply
- 571 views
-
-
-
சீனாவின் உஹான் நகரில்(Wuhan city) வளர்ந்து வரும் தொழில் போட்டியை எளிதில் எதிர் கொள்ளும் விதமாக புதியதொரு சலுகையை அறிமுகம் செய்துள்ளது ஒரு ஜவுளி நிறுவனம். உடை இல்லாமல் அந்த கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உடைகள் வழங்குவதாக உறுதி அளித்ததுடன் அதனை நிறைவேற்றியும் உள்ளது. அதாவது உள்ளாடையுடன் தம் கடைக்கு வரும் முதல் 200 பேருக்கு இலவச உடை வழங்கியுள்ளதாம் இந்த பிரபல ஜவுளி நிறுவனம். இதில் ஒரு நிபந்தனையும் உள்ளது. அது என்னவென்றால் சலுகைக்கு வருபவர் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டுமாம். இந்த சலுகையை அறிந்த சீன இளம் ஆன்களும் பெண்களும் அந்த ஜவுளிக் கடைக்கு, அறையும் குறையுமாக படையெடுத்துள்ளனர். அந்நிறுவனத்தின் திட்டப்படி கடையும் நாடு முழுவதும் மக்களுக்கு தெரிந்துவ…
-
- 0 replies
- 589 views
-
-
ஜனவரி 26 ஜனவரி 26 ஆம் திகதி ஆண்டின் 26 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாள்கள் உள்ளன. இன்றைய நாளில் இலங்கை மற்றும் உலக நாடுகளில் இடம்பெற்ற முக்கிய சில நிகழ்வுகள். 1340 - இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான். 1500 - விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்ர். 1531 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1565 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுத…
-
- 0 replies
- 614 views
-
-
புதுதில்லி, ஜூன்.22: முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கருவுற்ற செய்தியால் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் மிகுந்த குதூகலத்தில் உள்ளனர். ஐஸ்வர்யா கருவுற்ற செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் அமிதாப் வெளியிட்ட அரை மணி நேரத்துக்குள் சுமார் 3000 ரசிகர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். உங்களது வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் வரவேற்கிறேன். அரை மணி நேரத்தில் 2843 டிவிட்டுகள் வந்துள்ளன. அனைவருக்கும் நன்றி உங்களின் அன்பு மற்றும் பாசம் மனதை வருடுகிறது என அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமிதாபின் மகன் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தங்களது குரு படம் வெளியான பின்னர் 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 257 views
-
-
45 கிலோ காட்டுபன்றி இறைச்சியை உண்ட பொலிஸ் பணி இடை நீக்கம். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 50 கிலோ காட்டுப்பன்றி இறைச்சிக்கு பதிலாக, 05 கிலோ காட்டு பன்றி இறைச்சியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எஞ்சிய 45 கிலோவை சாப்பிட்ட அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்குப் பொருட்களை தவறாகக் கையாளுதல், நேர்மையற்ற முறையில் அல்லது மோசடியான முறையில் மறைத்தமை அல்லது அகற்றியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த …
-
- 3 replies
- 512 views
-
-
மார்க் கார்லண்ட் (58) உடன், மார்க் கார்லண்ட் (62) லண்டன் விமான நிலையத்தில் ஒரே முகத்தோற்றம் கொண்ட இருவர், ஒரே பெயருடன், ஒரே விமானத்தில் பயணிக்க வந்த சம்பவம் விமான நிலைய ஊழியர்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் 58 வயதான மார்க் கார்லண்ட் என்பவர் வசித்து வருகிறார். திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ள மார்க், தற்போது தனியாக வசித்து வருகிறார். தாய்லாந்து நாட்டிற்கு அடிக்கடி பயணிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதன் ஒரு பகுதியாக கடந்த 5ம் திகதி தாய்லாந்து செல்வதற்காக லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.…
-
-
- 1 reply
- 432 views
- 1 follower
-
-
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகன ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரும் வெளிநாட்டு நபர்கள் விமான நிலையத்தில் நேரடியாக விண்ணப்பிப்பதற்கான வசதியை வழங்குவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும், விரைவாகவும் திறமையாகவும் தங்களின் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், சிவில் விமான சேவைகள் அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கையில் ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ள விரு…
-
-
- 63 replies
- 9.1k views
- 1 follower
-
-
9300 அடி உயரத்தில் இருந்து தவறவிட்ட ஐபோன் மீண்டும் கிடைத்து நன்றாக இயங்குவதால் உரிமையாளர் மகிழ்ச்சி நியூயார்க், ஆக.2-அமெரிக்காவில் உள்ள ஹவுஸ்டன் பகுதியில் இயற்கை எரிவாயு தயாரிக்கும் ’கியாஸ் கார்ப்பரேஷன் ஆப் அமெரிக்கா’ நிறுவனத்தின் அதிபராக உள்ள பென் வில்சன்(74) என்பவர் சமீபத்தில் தனது தொழிற்சாலையில் அலுவல்களை முடித்து விட்டு தனது தனி விமானத்தில் ஏறி டெக்சாஸ் நகரில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.சில நூறு கிலோ மீட்டரை கடந்து விமானத்தை அவர் ஓட்டிவந்தபோது சரியாக மூடப்படாத இடதுப்புற கதவு திடீரென்று சுமார் 3 அங்குலம் அகலத்துக்கு திறந்து கொண்டது. உள்ளே புகுந்த காற்றின் அசுர வேகத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த நாளிதழ்கள் பறந்து கீழே விழுந்தன.கதவை சரியாக சாத்திய வில்சன்,…
-
- 2 replies
- 316 views
-
-
பிழைக்கத் தெரிந்த நடிகர் அர்ஜுன். அரசியலில் குதிக்க வேண்டும் இல்லை மதத்தில் குதிக்க வேண்டும். கன்னடரான ஆக்சன் கிங் தமிழகத்தில் மதத்தில் குதித்து பக்தியால் பணம் பண்ண முயன்றுள்ளார். மூலப் பொருள் இல்லாத வருமானத்தை சுவைக்க தயாராகி வருகிறார். 28 அடிய உயர ஆஞ்சநேயர் சிலையுடன் உலகிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோயிலைக் கட்டி வருகிறார் நடிகர் அர்ஜுன். சென்னை அருகே கெருகம்பாக்கம் என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஆஞ்சநேயர் கோயில் கட்டும் பணியை அர்ஜுன் தொடங்கியது நினைவிருக்கலாம். 20 ஏக்கர் பரப்பளவு உள்ள அவரது சொந்த தோட்டத்தில், இந்தக் கோயிலைக் கட்டி வருகிறார். பெங்களூர் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், 200 டன் உள்ள ஒரே கல்லில், …
-
- 6 replies
- 1.3k views
-
-
சூரியனில் இருந்து வரும் அதிசக்தி வாய்ந்த காந்தப் புயல் பூமியை தாக்கும் என நாசாவிண் வெளி ஆய்வுமையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரியனில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து இந்த சூரியப் புயல் நொடிக்கு 2000 கிலோமீற்றர் வேகத்தில் பூமியைநோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரியப் புயல் நேற்றுமுதல் இன்று வரையான காலப்பகுதியில் மூன்று வித்தியாசமான நேரங்களில் பூமியைத் தாக்கும் என நாசா எச்சரித்துள்ளது. சூரியப்புயலின் தாக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் என்றும் உயர்ரக அலைவரிசை வானொலியைப் பயன்படுத்தும் விமானங்களில் தொடர்பு துண்டிக்கப்படும் என்றும், விண்வெளியில் ஆராச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் மையங்களிலிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட…
-
- 4 replies
- 1.2k views
-
-
சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் அமெரிக்காவின் ஐநா தீர்மானம் பற்றியும், இராசீவ் காந்தி ஒப்பந்தத்தால் அழிவை நோக்கியுள்ள கூடங்குளம் நிலை பற்றியும், தனித்தமிழ்நாடு எண்ணத்தை தமிழக மக்களின் மனதில் எண்ண வைக்க்கும் இந்திய அரசின் நிலை பற்றியும் தெளிவாக கூறியுள்ளார். கொளத்தூர் மணி உரையினை கீழ்க்காணும் காணொளியில் காணவும்: www.Tamilkathir.com
-
- 0 replies
- 373 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பாராளுமன்றத்துக்கு பிரத்தியேக பேருந்தில் வருகைத் தந்து தகவல்களை பதிவு செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பத்தரமுல்லை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விசேட கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துக் கொண்டனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய உறுப்பினர்களுக்கு இதன்போது பிரதமர் …
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
வெள்ளத்தில் இருந்து தன்னுயிர் காக்க சென்னை மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கோயில் பாம்பொன்று கோயிலின் வளாகத்தில் இருந்த பெருமாள் சாமி சிலையின் மேல் ஏறி தன்னுயிரை காத்துக்கொண்ட பட இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை, மகாபலிபுரம் பகுதியில் பெருமாள் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய பெருமாள் சாமி சிலையின் கழுத்தளவுக்கு நீர் நிறைந்துள்ளது. இதனால் அந்தக் கோயில் பாம்பு வெள்ளத்தில் இருந்து தன்னுயிரை காக்க சாமி சிலையின் தலைப்பகுதிக்கு ஏறி அமர்ந்திருப்பதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அப் பிரதேசத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரால் எடுக்க…
-
- 1 reply
- 452 views
-
-
ஒட்டகக்குட்டியை மனைவி முத்தமிட்டதால் விவகாரத்து செய்த கணவர் சவூதி அரேபியாவில் புதிதாக திருமணம் செய்த பெண்ணொருவர், ஒட்டகக் குட்டியொன்றை முத்தமிட்டதால் விவாகரத்து செய்யப்பட்டுள்ளார். இப்பெண் தனது மாமியாருக்கு முன்னால் வைத்து ஒட்டகத்தை முத்தமிட்டதாகவும் அதையடுத்து அவரை விவாகரத்து செய்யுமாறு அப்பெண்ணின் கணவரை மாமியார் வற்புறுத்தியதாகவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. இதனால், அன்றைய தினமே அக்கணவர் விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பாக மேற்படி கணவர் தெரிவிக்கையில், “விவாகரத்து செய்யுமாறு எனது தாயார் வலியுறுத்தினார். விவாகரத்து செ…
-
- 0 replies
- 474 views
-
-
உலகில் முதன் முதலில் நடைபெற்ற மனித உருவ ரோபோ ஒலிம்பிக் போட்டி! உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்றது. 15 ஆம் திகதி முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நேற்று வரை நடைபெற்றது. சீனா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றுள்ளன. உலகில் மனித உருவ ரோபோக்கள் மட்டுமே பங்கேற்று நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும் . இந்த போட்டியில், கால்பந்து, குத்துச்சண்டை , ஜிம்னாஸ்டிக்ஸ், உள்ளிட்ட 26 விளையாட்டுக்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443489
-
-
- 2 replies
- 165 views
- 1 follower
-
-
இந்தியாவை சேர்ந்த யூசுப் (38) என்பவர் தனது மனைவி சாராவுடன் (33) பிரிட்டனின் கார்டிப் என்னுமிடத்தில் வசித்து வருகின்றார். இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கற்கச் சொல்லி மனைவி சாரா தனது மகனை அடித்து வந்திருக்கிறார். குரானை மனப்பாடம் செய்ய இயாலாமல் தவித்த யாசின் மீது கோபமடைந்த சாரா கடந்த 2010-ம் ஆண்டு மிருகத்தனமாக அடித்து இருக்கிறார். இதில் யாசின் இறந்து போயிருக்கிறான். பிறகு யாசின் உடலை மறைக்க எண்ணை ஊற்றி எரித்து புதைத்து இருக்கிறார். இந்த செய்தி காவல் துறையினருக்கு தெரியவர சாரா மீது கார்டிப் கிரௌன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோபம் தாங்காமல் குச்சியால் அவனது முதுகில் ஒரு நாயை அடிப்பது போன்று அடித்தேன். இதில் அவன் இறந்துவிட்டான் என்று தீவிர விசாரணை…
-
- 2 replies
- 445 views
-
-
எஸ்.மாறன் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலங்களை தோண்டியெடுத்து அதிலிருந்து அவயங்கள் எடுத்துச்செல்லப்பட்டுள்ள சம்பவமொன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது. கல்முனை, பாண்டிருப்பு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பல சடலங்களைத் தோண்டி எடுத்த இனந்தெரியாதோர் அந்த சடலங்களிலிருந்து அவயங்களை எடுத்துச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர் பாண்டிருப்பு அன்புவெளிபுரம் கடற்கரை வீதியில் உள்ள இந்து மயானத்தின் ஊடாக இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்ற பொதுமக்கள் புதைகுழிகள் தோண்டப்பட்டிருப்பதை கண்டு அது தொடர்பில் பொலிசாருக்கு தெரிவித்தனர் இதனையடுத்து குறித்த மயானத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பில் ஆரம்பக்கட்ட…
-
- 1 reply
- 467 views
-