Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. படக்குறிப்பு, குறிப்பிட்ட இரண்டு மாணவிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு காதல் தொடர்பு உள்ளதா என்று பள்ளியின் முதல்வர் கேட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 3 செப்டெம்பர் 2023 இலங்கை - அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உயர்தரம் (13ஆம் வகுப்பு) கற்கும் மாணவிகளின் மாதவிடாய் நாட்களைக் கேட்டுக் குறிப்பெடுத்து, தனக்கு வழங்குமாறு சிரேஷ்ட மாணவத் தலைவி ஒருவரிடம் கேட்ட பள்ளி முதல்வர் ஒருவருக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த சிரேஷ்ட …

  2. ஹெலிகொப்டர் சத்தம் கேட்டு ஓரே நேரத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்ட 3000 முதலைகள்! அவுஸ்திரேலியாவில் உள்ள முதலைப் பண்ணையில், ஹெலிகொப்டரின் சத்தத்தைக் கேட்டு சுமார் 3000 முதலைகள் ஒரே நேரத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் அமைந்துள்ள ‘கூரானா’ முதலை பண்ணையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப் பண்ணையில் ஏறத்தாழ 3,000 முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இப்பண்ணைக்கு மேலே கொஞ்சம் தாழ்வாக ஹெலிகொப்டர் ஒன்று பறந்து சென்றுள்ளது. இச்சத்தத்தைக் கேட்ட சிலநொடிகளுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான முதலைகள் இனச்சேர்க்கையில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. இதனைப் ப…

  3. படத்தின் காப்புரிமை Getty Images Image caption இளம் பெண்கள் திருமணமாகி, குழந்தைகளை பெற்று குடும்பமாக வாழ வேண்டுமென சீன அரசு விரும்புகிறது. வேலை செய்வதில் சிறு இடைவெளி எடுத்துவிட்டு, சீனாவின் சந்திர நாள்காட்டியின்படி, புத்தாண்டில் தங்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்ல மில்லியன்கணக்கான மக்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், சில தொழிலாளர்களுக்கு வழக்கமாக இந்த புத்தாண்டில் கிடைக்கின்ற 7 விடுமுறை நாட்களோடு மேலும் 8 நாட்கள் அதிகமாக கிடைக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். திருமணம் ஆகாமல், 30 வயதுகளில் இருக்கின்ற பெண்களுக்கு இந…

  4. பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்டிருந்த குண்டு மனிதர் மரணம்![Wednesday 2015-06-24 20:00] பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்டிருந்த இளைஞர், கார்ல் தாம்சன் உயிரிழந்தார். பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியில் கென்ட் நகரம் உள்ளது. அந்த நகரைச் சேர்ந்தவர் கார்ல் தாம்சன். 33 வயதான அவரின் எடை 412 கிலோ. அளவுக்கு அதிக மான உடல் எடையால் அவரால் நடக்க முடியாது. அவரது உதவிக்கு எப்போதும் இரண்டு பேர் உடன் இருந்தனர். பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்ட மனிதராக அவர் கருதப்பட்டார். தனது 17 வயதில் கென்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் கார்ல் தாம்சன் பணியாற்றி வந்தார். அப்போது ஹோட்டலில் விற்காத பொருட்கள் அனைத்தையும் சாப்பிட்டு விடுவாராம். அப்போது முதலே அவரது உடல் எடை தாறுமாறாக அதிகரித்தது. அதன்பி…

  5. அடிச்சு வளர்த்திருக்கணும் இப்ப போட்டு அடித்து என்ன பலன்??

  6. ஐக்­கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் தனது நிர்­வாணப் பட த்தை பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யி­டு­வ­தாகத் தெரி­வித்தி­ருந்த யுவதி ஒருவர் அவ்­வாறே செய்­துள்ளார். இதன்­படி அவர் தனது நிர்­வா­ணப்­ப­டத்தை தற்­போது அவ­ரது முகநூலில் வெளி­யிட்­டுள்ளார். கடந்த நாடா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் தனது நிர்­வாணப் படத்தை வெளி­யி­டுவேன் என இந்த யுவதி தனது பேஸ­புக்கில் பதிவு ஒன்­றினைச் செய்­தி­ருந்தார். தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி பெற்­ற­த­னை­ய­டுத்து இவர் தனது நிர்­வா­ணப்­ப­டத்தை கடந்த மாதம் 18 ஆம் திகதி வெளி­யிட்டு தான் சொன்­னதை செயலில் காட்­டி­யுள்ளர். தற்­போது இந்­தப புகைப்­படம் முக­நூல்­களில் மட்­டு­மின்றி இணை­யங்­க­ளிலும் வெள…

  7. உலகின் குண்டுமனிதர் மாரடைப்பால் மரணம் மெக்சிகோ : மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்டிரஸ் மொரினோ (38) உலகின் மிக குண்டான மனிதராக கருதப்பட்டார். இவரது எடை 450 கிலோ. தனது உடல் எடையை குறைக்க விரும்பிய மொரினோவுக்கு அக்டோபர் 28ம் தேதி எடை குறைப்பிற்கான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதனையடுத்து 100 கிலோவாக மொரினோவின் உடல் எடை குறைந்தது. மெல்ல மெல்ல உடல்நிலை தேறி வந்த மொரினோவிற்கு நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மொரினோ உயிரிழந்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1419322

  8. ஹாலோவின் திருவிழாவையொட்டி இங்கிலாந்து நாட்டிலுள்ள எஸ்செக்ஸ் பகுதியில் விதவிதமான பூசணிக்காய்கள் தயார் நிலையில் உள்ளன. கெட்ட ஆவிகளை விரட்டியடிக்கும் திருவிழாவாக கருதப்படும் ஹாலோவின் எனும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது பல்வேறு வகையான மாறுவேட போட்டிகளில் கலந்துகொள்வது, மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது உள்ளிட்ட நிகழ்வுகளில் மக்கள் ஈடுபடுவர். இவ்விழாவிற்காக பல்வேறு அளவுகளில் பூசணிக்காய்கள் தற்போது தயார் ஆகிவருகின்றன. கடந்த ஆண்டு ஹாலோவினின்போது சாம்பல் நிற கிரவுன் பிரின்ஸ் பூசணிக்காய் ட்ரெண்டிங்காக இருந்தது. இந்த ஆண்டு வண்ணம் தீட்டப்பட்ட பூசணிக்காய் ட்ரெண்டிங்காக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. …

    • 5 replies
    • 726 views
  9. குரங்கு தானே எடுத்த ‘செல்பி’க்கு பதிப்புரிமை வழங்க முடியாது: ‘பீட்டா’ தொடர்ந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு ஒரு குரங்கு தானே எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற புகைப்படத் துக்காக (செல்பி) அந்த குரங்குக்கு பதிப்புரிமை வழங்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள வனப்பகுதியில் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அங்கு வசிக்கும் நருடோ என்ற ஆண் குரங்கு பற்றிய விவரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு நருடோ மிகவும் பரிச்சயமாக விளங்கியது. இந்நிலையில், 2011-ல் ஆய்வுக்காக வந்திருந்த வனவிலங் குகள் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனத்தின் புகைப்படக் கல…

  10. யாழ்ப்பாணம் - இளவாலைப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் இன்று (06) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இப்பெண்ணிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவர் நாளை (07) சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://newyarl.lk/comments_news.php?pid=724

  11. சிறார்களின் ஆபாச வீடியோக்கள் சம்பந்தமாக பொலிஸார் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் யேர்மனியில் Recklinghausen என்ற நகரில் உள்ள ஒரு வீட்டை சோதனையிடச் சென்ற போது அவர்களுக்கு கிடைத்தது ஆபாசப் படங்களும் வீடியோக்களும் மட்டுமல்ல. ஒரு அதிசயமும் சேர்ந்தே கிடைத்தது. அந்த வீட்டில் உள்ள ஒரு அலுமாரியை சோதனைக்காக பொலீஸார் திறந்த போது அந்த அலுமாரிக்குள் ஒரு சிறுவன் ஒளித்து வைக்கப் பட்டிருந்ததைக் கண்டார்கள். அந்தச் சிறுவனை விசாரித்த போது அவனது பெயர் Marvin என்பது அவர்களுக்குத் தெரியவந்தது. 11.06.2017இல் காணாமல் போன Marvin Konsog என்ற பதினைந்து வயதான சிறுவன்தான் அவன் என்பதைப் பொலீஸார் அறிந்து கொண்டார்கள். இனி தனது மகன் கிடைக்க மாட்டான். அவன் இறந்து விட்டிருப்பான்…

  12. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு சிறைத்தண்டனை வன்கூவரில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈவா அன்ட் கோ. விக்ஸ் நிறுவனத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தலா 2,500 டொலர்கள் மதிப்புள்ள 150 செயற்கை தலைமுடிகளை 53 வயதான மார்ட்டின் வைகெல்ட் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் குறித்த நபருக்கு வன்கூவரில் உள்ள டவுன் ரவுன் சமூக நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முடி உதிர்தல், புற்றுநோய் அல்லது அலோபீசியா போன்ற நிலைமைக…

  13. இந்த கேள்விக்கான விடையை பலர் கூகுளில் தேடியுள்ளனர். அதற்கான பதிலும் பலருக்கு கிடைத்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலில் மார்ஷல் தீவு, சமோவா, மற்றும் மலாவி உள்ளிட்ட இடங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த இடங்களுக்கும் கூட கொரோனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையோ, அங்கெல்லாம் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றே கருதப்படுகிறது. அல்லது அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சரியாக வெளியிடவில்லை என்றும் கருதப்படுகிறது. எனவே, கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த செய்திகளையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்தும் தொடர்ந்து நாம் தெரிந்து வைத்துக் கொண்டு, விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ளும் கனவுகளை தற்சமயம் நிற…

    • 2 replies
    • 531 views
  14. கையடக்கத் தொலைபேசியால் வீடொன்றின் அறை தீக்கிரை Published By: Digital Desk 3 08 Feb, 2026 | 04:44 PM தம்புள்ளை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீடொன்றின் அறை தீப்பிடித்து எரிந்ததில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது, இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஒருவர், தனது அறையில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து விட்டு மாணவியும் அவரது தாயாரும் அயல் வீடு ஒன்றுக்குச் சென்றுள்ளனர். இரவு சுமார் 10 மணியளவில் வீடு திரும்பிய போது, வீடு தீப்பற்றி எரிவதை அவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக பொது மக்கள், தம்புள்ளை மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இண…

  15. விஜயலட்சுமியிடம் விசாரணை: சீமான், ஹரிநாடார் மீது வழக்கு? மின்னம்பலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டி தற்கொலை முயன்றது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயலட்சுமியிடம் குற்றவியல் நடுவர் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி, நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் உயர…

  16. கோட்டாவுக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012 12:44 0 COMMENTS பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்குமாறு 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு கல்கிஸை நீதவான் நிதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்தே கல்கிஸை நீதவான் பிரியந்த பெர்ணான்டோ இந்த உத்தரவை பிறப்பித்தர். இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ஆக்கங்களை பிரசுரித்தல் மற்றும் செய்தி வெளியிடுதல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் நிரந்தர தடையுத்தரவையும் ந…

  17. உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட்டின் மறுமதிப்பீடு செய்யப்பட்ட உயரம் அறிவிப்பு! உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் முன்பு அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டதை விட 0.86 மீ உயரத்தில் உள்ளது என்று நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன. மறுமதிப்பீடு செய்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.86 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1954ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது அந்த சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என அறிவிக்கப்பட்டது. உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏ…

  18. 20 வருடங்களாக மனைவியுடன் பேசுவதை தவிர்த்த நபர் 18 வயது மகனின் முயற்சியால் மீண்டும் உரையாடுகிறார் 2017-01-02 13:39:42 ஜப்­பானைச் சேர்ந்த நபர் ஒருவர், 20 வரு­டங்கள் தனது மனை­வி­யுடன் பேசு­வதை தவிர்த்து வந்தநிலையில், அண்­மையில் மீண்டும் பேச ஆரம்­பித்­துள்ளார். ஒட்டோவ் கேட்­டே­யமா எனும் இந் ­நபர் தனது மனைவி­யுடன் தொடர்ந்து வசித்து வந்தார். ஆனால், 20 வரு­ட­ கா­ல­மாக இரு­வ­ருக்கும் இடையில் பேச்­சு­வார்த்­தைகள் எதுவும் நடக்­க­வில்லை. யுமி கூறிய ஏதோ ஒரு விடயம் தன்னை வெகு­வாக பாதித்­ததால் அவ­ருடன் பேசு­வதை கேட்­டே­யமா நிறுத்­தி­னாராம். அவரின் மனைவி கேட்­டே­ய­மா­வு­டன பேசுவதற்கு முற்­பட்­ட­போ…

  19. ஹிருனிக்காவை... கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே அவருக்கு எதிராக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஹிருனிக்காவை-கைது-செய்யு/

  20. மேலைத்தேய துரித உணவு வகைகளில் பீஸாவும், பேர்கரும் முக்கிய இடம் வகிக்கின்றன. மேற்படி இரு உணவு வகைகளினதும் பிரியர்களுக்கு பீஸாவை தெரிவு செய்வதா? அல்லது பேர்கரை தெரிவுசெய்வதா என அடிக்கடி குழப்பம் ஏற்படுவது வழமை. இந்நிலையில் இக்குழப்பத்திற்கு தீர்வு காணும் பொருட்டு பீஸா மற்றும் பேர்கர் உனவுகளின் கலவையாக புதிய உணவொன்று ஜப்பானில் விற்பனைக்கு வந்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த பீஸா லில்டில் பார்டி என்ற பீஸா உணவகமே இதனை விற்பனை செய்கின்றது. இது 'மெகாபேர்கர்பீஸா' என அழைக்கப்படுவதுடன் இதன் விலை 1.2 கிலோ கிராம்களாகும். சுமார் 400 கிராம் மாட்டிறைச்சி, வெங்காயம், விசேட சீஸ், மீட் சோஸ், போன்ற பலவற்றை உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2,580 யென்களாகும். எனினும் இம் மெகாப…

  21. பற்றிஸினுள் தங்கமோதிரம் : காத்தான்குடியிற்கு போட்டியா.? மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்றில், உணவருந்த சென்றவருக்கு பற்றீஸினுள் தங்கமோதிரம் ஒன்று கிடைத்து உள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த ரவி என்டன் என்பவர் வாங்கிய பற்றீஸினுள்ளே இவ்வாறு தங்க மோதிரம் இருந்துள்ளது. இதேவேளை, குறித்த மோதிரத்தை தான் திருப்பிகொடுக்க தயாராக உள்ளதாகவும் உரிய நபர்கள் சரியான ஆதாரங்களை முன்வைத்து பெற்றுக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் காத்தான்குடி உணவகங்களின் கறிரொட்டியினுள் பீடிக்குரை, இரும்பு ஆணி போன்றதனை வாடிக்கையாளர்கள் பெற்றதை தொடர்ந்து, மட்டக்களப்பு நகரில் இன்று பரவலாக கடைகள் பூட்டப்பட்ட நிலையில் தங்க மோதிரம் மீட்…

  22. தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகளின் சமூக வலைத்தள பதிவு இணையத்தில் வைரலாகி வருவதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு மறுமணம் என்பது இன்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்றைய இளைஞர்கள் சமூக சிந்தனையுடன் எடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்படுகின்றன. பெறும் வரவேற்பையும் பெறுகிறது. அப்படி பல சம்பவங்கள் சமீப காலங்களில் நடைபெற்று வருகின்றன. அண்மையில் தமிழ்நாட்டில் தனது தாயின் திருமணத்திற்கு மகன் தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் தனது தாய்க்கு, மகள் ஒருவர் வரன் தேடியதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. …

    • 2 replies
    • 412 views
  23. அலெக்ஸ் கடத்தப்பட்டாரா? இந்தோனேசியாவில் கப்பலில் தஞ்சமடைந்து இருக்கும் தமிழர்களுக்குமொழிபெயர்பாளராக செயற்பட்ட அலெக்ஸ் என்பவர் இந்தோனேசிய படைகளால் கடத்தப்பட்டுள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது? தப்பி விட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன? யாராவது மேலதிக தகவல் அறிந்தால் தெரிவியுங்கள்!! Reason for edit:எழுத்து பிழைக்கு

    • 4 replies
    • 798 views
  24. மஹிந்த ராஜபக்ச... நலமாக உள்ளார் – முன்னாள் பிரதமர் அலுவலகம். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. ருவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் பிரதமரின் செயலாளர் கீத் காசிலிங்கம், முன்னாள் பிரதமரின் உடல்நிலை சரியில்லை எனவும் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார். https://athavannews.com/2022/1289140

  25. இந்த தளத்தில், நீங்கள் வாழும் நாட்டின் மீது உங்கள் கணணியின் சுட்டலை நகர்த்தும் போது பல சுவாரசியமான கடன் தகவல்கள் கிடைக்கும். http://buttonwood.economist.com/content/gdc JAPAN Public debt: $10.71-trillion Per person: $84,435 The most heavily indebted country in the world, Japan’s fiscal situation has been exacerbated by a domestic economy that has been stalled for years. The government has spent heavily on stimulus, but growth has been hindered by the high social costs of dealing with an aging – and shrinking – population. The government’s gross debt is now almost 200 per cent of GDP, compared to just 60 per cent 20 years ago. One small bright ligh…

    • 5 replies
    • 704 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.