Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 200 வருடம் பழைமையான கத்தி மாயம்! மக்களிடத்தில் பதற்றநிலை! நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் கிழ் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200 வருடம் பழைமை வாய்ந்த கத்தி ஒன்று காணாமல் போனமையினால் குறித்த தோட்ட பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு தோட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாது பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த தோட்டப்பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போது இந்த ஆலயத்தில் உள்ள பழைமை வாய்ந்த கத்தி ஒன்று காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது ஆலய நிர்வாகத்…

  2. காதலனுடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போகிறேன்: பிரபல பாலிவுட் நடிகை அதிரடி அறிவிப்பு பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனது காதலனுடன் உறவு கொள்ளப் போவதை லைவ்வாக காட்டப்போவதாக அறிவித்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம். பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யாம், இந்தியில் சைய்தான், ஷராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கன்னடம், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடை…

    • 6 replies
    • 1.8k views
  3. ஈரோடு: ஈரோட்டில் படுத்த படுக்கையாக இருந்த தனது அக்கா அவதிப்படுவதை பார்க்க சகிக்காத தம்பி அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். ஈரோடு காசிபாளையம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் வீதியில் வசித்தவர் பர்வதம்(75). அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பர்வதத்துக்கு தமிழ்செல்வன், அமுதன், ராஜு ஆகிய மகன்களும், புஷ்பா என்ற மகளும் உள்ளனர். புஷ்பாவை பர்வதத்தின் தம்பி மூர்த்தி(70) தான் திருமணம் செய்து கொண்டார். பர்வதம் தனது தம்பியின் ஆதரவில் இருந்து வந்தார். முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பர்வதம் படுத்த படுக்கையாகிவிட்டார். அவர் அவதிப்படுவதைப் பார்க்க சகிக்காத மூர்த்தி அக்காவை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இதையடுத்து அவரின் உடலை அருகில் உள்ள தனது தோட்டத…

  4. புதிய காணொளி - மாணவி வித்தியா படுகொலை ...தொடர்பானது இது நேற்று புங்குடுதீவு சனசமூக நிலையத்தில் நடந்த கூட்டத்தில் நடந்தது. இதன் உண்மைத்தன்மை தெரியாது. விரும்பினால் நிர்வாகம் இந்த பதிவை நீக்கிவிடவும்.

  5. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரான்ஸில் உள்ள பாலம் ஒன்றை திருமணம் செய்து கொண்டு முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோஸ் என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக பாலத்தில் இருந்து வரும் அதிர்வுகளை வைத்து இசை உருவாக்கம் செய்யும் முயற்சியில் உலகெங்கும் ஆய்வுகள் நடத்திவருகிறார். இவர் பிரான்ஸ் சென்றபோது, அங்கு உள்ள லீ பாண்ட் டு டியாமல் பாலத்தின் மீது மிகுந்த காதல் கொண்டு கடந்த ஆண்டு அந்த பாலத்தை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர் தற்போது, கணவனான பாலத்துடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதுகுறித்து ரோஸ் கூறுகையில், 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரிந்து வாழ முடியவில்லை. இதன…

  6. Published By: VISHNU 04 JUN, 2023 | 09:19 PM திருமணத்துக்காக ஆடை தைக்க கொடுத்த துணிகளை, திருமணம் முடிந்தும் தைத்துக் கொடுக்காத தையல்காரரிடம் ஆடைகளை திருப்பிக் கேட்ட மணமகனை தையல்காரர் தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்துக்காக அப்பகுதியில் உள்ள தையலகம் ஒன்றில் ஆடைகளை தைக்கக் கொடுத்திருந்தார். தையல்காரர் ஆடைகளை சொன்ன திகதிக்கு தைத்துக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இளைஞனுக்கு திருமணம் நடந்து முடிந்துவிட,…

  7. உள்ளாடைக்குள் 5 பாம்புகள்: பெண் கைது உள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து வைத்து, ஹொங்கொங்கிற்குக் கடத்த முயற்சி செய்த பெண்ணை சீனாவின் சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் கைது செய்துள்ளனர். சீனாவுக்கும் ஹொங்கொங்கிற்கும் இடையிலான எல்லைப் பகுதியான குவாங்டாங் மாகாணம், புக்சியன் துறைமுகத்திலிருந்து ஹொங்கொங்கிற்குச் செல்ல முற்பட்ட போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ தினத்தன்று குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது மேல் உள்ளாடையில் மார்பகங்களுக்கு இடையே 5 பாம்பு குட்டிகளை வெவ்வேறு துணிப் பைகளில் கட்டி மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பெண்னைக் கைதுசெய…

  8. பிரித்தானிய அரச குடும்பத்தை பற்றி அறியாதவர் இல்லையெனலாம். குறிப்பாக சார்ல்ஸ், டயனா தம்பதியினரை பற்றி எழுதாத ஊடகங்கள் இல்லை எனக் கூறலாம். அவர்களது வாழ்வைப் பற்றிய நிஜ சம்பவங்களும், வதந்திகளும் பல ஊடகங்களின் முதற்பக்கத்தை அலங்கரித்துள்ளன. சார்ல்ஸ், டயனா தம்பதியினருக்கு வில்லியம்ஸ் , ஹரி என இரு புதல்வர்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இவர்களுக்கு மேலதிகமாக இருவருக்கும் ஒரு பிள்ளை உள்ளதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது வெளிச் சோதனை முறை கருக்கட்டல்மூலமாக இக் குழந்தை பிறந்த தாகவும் , அக் குழந்தை தற்போது பெரியவளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அப் பெண்ணுக்கு 33 வயது எனவும் அண்மையில் அங்கு விஜயம் செய்த க…

    • 0 replies
    • 433 views
  9. http://youtu.be/lfd33puhmWU பியர் குடிப்பவர்களா நீங்கள். சற்று இந்த வீடியோவை பாருங்கள். வெளிநாட்டவர் ஒருவர் இந்தியாவுக்கு சென்றிருந்து போது அங்கு விற்கப்படும் பியர் போத்தலை உடைத்து அதில் கலப்படம் இருப்பதாக நிரூபித்துக்காட்டுகிறார். அதாவது பியர் போத்தலை உடைத்து அதனை நீர் நிரப்பப்ட்ட கண்ணாடி குவளையினுள் வெளியில் சிந்தாமல் பியர் போத்தலை தண்ணீருக்குள் வைத்து கவிழ்த்தவுடன் அதில் கலந்திருந்த இரசாயனப்பதார்த்தங்கள் மட்டும் நீருக்குள் வழிவதை அவதானிக்க முடிகிறது. எனவே நீங்கள் பியர் குடிப்பவராக இருந்தால் இவ்வாறு ஒரு சோதனை செய்து விட்டு குடியுங்கள்.. http://puthiyaulakam.com/?p=2626

  10. இலங்கையின் புதிய சட்டதிட்டத்தின் படி அரச உத்தியோகத்தில் இருக்கும் டியுவல் சிட்டிசன்சிப் எனப்படும் இரன்டும் கெட்டான் நிலையில் இருக்கும் நபர்கள் தமது வெளிநாட்டில் இருக்கும் தமது சொத்துகளை வெளிப்படுத்த வேண்டிய தேவை இல்லையாம்.இதனால் யார் நன்மையடைகின்றார்கள் பசில் ராஜபக்ஸ கலிபோனியாவில் 4.5 மில்லியெண் அமெரிக்க டொலர் பெறுமதியான வீட்டின் உரிமையாளர்[ஒரு வீடு மட்டுமே பசில் வசிக்கும் வீடு மட்டும்] கோத்தபாய ராஜபக்ஸ கலிபோனியா மாநிலத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியெண் பெறுமதியான வீடு[கோத்தபாய வசிக்கும் வீடு மட்டும்] அந்த வீடு அவரின் மனைவி பெயரில் உள்ளது இதை உறுதி படுத்த வேண்டுமாயின் 1. Visit Yahoo!People search -- http://people.yahoo.com 2. Enter "Firs…

  11. இங்கிலாந்து எம்5 நெடுஞ்சாலையில்(near Taunton) இரவு நடந்த வாகன விபத்தில் பலர் கொல்லப்பட்டதுடன் 43க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 20சிறிய ரக வாகனங்களும், 6 பாரஊர்திகளும் சேதமடைந்துள்ளன.மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன. கார்கள் தீப்பற்றி எரிந்ததால் அவற்றில் பலர் சிக்கி இறந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://youtu.be/7kvzia4XSlY http://www.manithan.com/view-2011110515176.html

  12. படத்தின் காப்புரிமை RANGER MATHIEU SHAMAVU மனிதர்கள் மட்டும் அல்ல கொரில்லாக்களும் செல்ஃபி புகைப்படங்களுக்கு பழகிவிட்டன. இரண்டு கொரிலாக்கள் செல்ஃபி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த இரண்டு கொரில்லாக்களும் சிறு வயதில் வேட்டைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டவை. மேலுள்ள இந்த கொரில்லாக்களின் புகைப்படமானது, காங்கோவில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது. இந்த கொரில்லாக்களின் பெற்றோர்கள் வேட்டையாடிகளால் கொல்லப்பட்…

  13. இதற்கும் லாட்டரி . மரானோ, பிப். 22: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் லாட்டரிச் சீட்டை வாங்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இத்தாலியிலோ வித்தியாசமாக கல்லறையில் இடம் பிடிப்பதற்காக லாட்டரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா

  14. யாழ்.(Jaffna)மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(Dr.Archuna) புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு இன்றையதினம்(21) ஆரம்பமானபோது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்தமை பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றுக்கான கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதன்போது முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அரச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆசனத்திலிருந்து நகர மறுத்த அர்ச்சுனா உடனடியாகவே நாடாளுமன்ற ஊழியர்கள் இது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் எனவே அந்த இடத்திலிருந்து நகருமாறு தெரிவித்தபோதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்…

  15. அமெரிக்க அரசியல் பல்வேறு சிக்கலுக்குள் உள்ளதாக நம்பலாம். அதிலும், அண்மையில் ஒரு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தனது சகாக்களுடன் இணைந்து சமர்ப்பித்த அறிக்கை. அதில், அமெரிக்க அதிபர் வெளிநாட்டு அரசுகளை தனது அரசியல் எதிர்க்கட்சி சார்ந்தவர்களை விசாணைக்கு உள்படுத்துமாறு கேட்டதே. உலகின் ஒரு தேசப்பற்று கொண்ட இனமாக பார்க்ப்படும் இனமான அமெரிக்கர்களுக்கு இது அவமானமாக பார்க்கலாம். ஆனால், அமெரிக்க இன்றைய அதிபர் அவ்வாறான ஒருவராக தெரியவில்லை. காரணம், தனது ஊடக சந்திப்பிக்களில் தனது எதிரிகளுக்கு அறிவுரைகளை வழங்குவதாக கூறப்படுகின்றது. அதற்க்கு ஒரு சொல்லும் உள்ளது , இலத்தீன் சொல்லான Quid pro quo Quid pro quo ("something for something" in Latin)[2] is a Latin phrase use…

    • 4 replies
    • 642 views
  16. அமெரிக்காவில் 60 கார்கள் மோதி கோர விபத்து – 50இற்கும் மேற்பட்டோர் காயம் அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக 60இற்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த கோர விபத்தில் 50இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று (திங்கட்கிழமை) கடும் பனிமூட்டம் நிலவியது. முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. அதற்கமைய அடுத்தடுத்து 60இற்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் 50இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

  17. கடல் சிங்க குட்டி ஒன்று இறந்தே பிறந்த நிலையில் அந்த குட்டியின் தாய் சோகத்தில் கண்ணீர் விட்டு சத்தமிடும் உணர்வுபூர்வமான காணொளியை வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த காணொளியை பார்க்கும் எவராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். காரணம் பெற்ற குழந்தையை தூக்கி குப்பை தொட்டியில் எறிந்து விடும் இந்த காலக்கட்டத்தில் ஒரு கடல் சிங்கம் தன் குட்டியை இழந்து கண்ணீர் விடும் காட்சி அனைவர் மனதையும் நெகிழச் செய்கின்றது. குறித்த கடல் சிங்கம், தனது குட்டி இறந்த சோகத்தில் கண்ணீர் விடும் காட்சியையும் இந்த காணொளியில் காண முடிகிறது. http://www.tamilwin.com/show-RUmuyDRVSXms0F.html

  18. 35 குழந்தைகளை பெற்றெடுத்த தந்தைக்கு 100-ஐ எட்டுவது தான் லட்சியமாம்: பாகிஸ்தானியரின் வினோத ஆசை குழந்தைகளுடன் சர்தார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு 100 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் லட்சியமாக இருக்கிறது. ஏற்கெனவே 35 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ள அவர், லட்சியத்தை அடைய 4-வது திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்துள்ளார். பாகிஸ்தானின் குவெட்டா பகுதியை சேர்ந்தவர் சர்தார் ஜன் முகமது கில்ஜி (46). மருத்துவ துறையில் பணியாற்றி வரும் சர்தாருக்கு ஏற்கெனவே 3 மனைவிகளும், 35 குழந்தைகளும் உள்ளனர். அவர்களில் மூத்த குழந்தைக்கு 15 வயதும், கடைக்குட்டிக்கு 2 வாரங்களும் வயது ஆகிறது. இந்நிலையில் 100 குழந்தைகளை பெற்றெடுப்பது…

    • 6 replies
    • 420 views
  19. ஊரடங்கில் ஊருக்குள் புகுந்த 15 அடி நீள ராஜநாகம்; மக்கள் அலறியடித்து ஓட்டம் ஆந்திர பிரதேசத்தில் வன பகுதியில் இருந்து 15 அடி நீள ராஜநாகம் ஒன்று கிராமத்திற்குள் புகுந்ததில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். பதிவு: மே 26, 2020 10:25 AM விசாகப்பட்டினம், நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் 3 ஆயிரத்து 110 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1,896 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். 56 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். ஆந்திர பிரதேசத்தின் செருக்குப்பள்ளி வனப்பகுதியில் …

  20. குயின்ஸ்: அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியில் சுரங்க ரயிலில் தள்ளி இந்தியரைக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமக்கு இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிடிக்காது என்ற காரணத்தாலேயே அவரைக் கொலை செய்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அமெரிக்க குயின்ஸ் பகுதியில் மூன்று நண்பர்களுடன் வசித்து வந்த இந்தியர் சுனந்தோ சென், அங்கு பிரிண்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த வியாழன் அன்று குயின்ஸ் சுரங்க ரயிலில் பயணிக்க சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு பெண், அவரை எதிரே வந்த ரயிலில் தள்ளிக்கொன்றார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பித்து சென்றார். ரயில் பாதையில் அமைக்கப்பட்டிருந்த வீடியோ காமிராவில் அந்த பெண் உருவம் பதிவாகியிருந்ததை போலீசார் கண்டுபிடித்து வெளியிட்டனர். அந்…

  21. கொரோனா vs சித்தா

  22. http://youtu.be/0l4hBxwP_ng இஸ்ரேல் உட்பட்ட சில நாடுகளில்.. எஜமானர்கள் வேலைக்குப் போனாலோ.. பள்ளிக்கு போனாலோ.. நாய்கள் வீட்டில் தனித்து விடுகின்றன. அப்புறம்.. அதுகளுக்கு போர் (bore) அடிக்குமில்ல.. அதைப் போக்க.. ரிவி லோன்ஞ் பண்ணி இருக்காங்கப்பா..! அதுமட்டுமா இஸ்ரேலில்.. நாய்க்கு பீச்.. அமெரிக்காவில் நாய்க்கு டிஸ்னி லாண்ட் என்று.. அதுங்க வாழ்வு மனிசங்க வாழ்வை விட ரெம்ப கனதியா இருக்கப்பா..! மனிசரோ.. ஒரே சுடுபாடு.. வெட்டுக்குத்து.. கண்ணீரும் கம்பலையும் கேம்ஸில.. சீரியலில காலம் கழிக்கிறாங்க.. நாய்களோ.. அற்புதமான இயற்கைக் காட்சிகள் கண்டு மனதை றிலாக்ஸ் பண்ணிக்குதுங்க...! இந்த மனிசங்கட காசு பார்க்கிற வியாபார மூளையை.. விளங்கிக்கவே முடியல்ல.... ! http://youtu.be/…

  23. திருகோணமலையில் விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! October 31, 2020 திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறைமுகத்தில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கைத்துறைமுகத்தில் உள்ள பக்வத விகாகரையின் விகாராதிபதியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் விகாராதிபதியை சடலமாக மீட்டுள்ளனர். குறித்த விகாராதிபதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். https://www.meenagam.com/?p=16340

  24. தாயின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட இரு மகன்கள் உயிரிழப்பு மீரிகம– கீனதெனிய பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஸ்பிரித் அடங்கிய ஒருவகை மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளதாவது, “நேற்று (திங்கட்கிழமை) இரவு, நால்வர் கொண்ட குழுவொன்று மதுசாரம் அருந்தியமை தொடர்பாக எமக்கு தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 மற்றும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.