செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7154 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 05:08 PM வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் இன்று புதன்கிழமை (27) கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இது மியன்மார் நாட்டில் திருவிழா நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/172575
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் வேலைகள் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாடுகளை தேய்த்து குளிப்பாட்டும் தூரிகை கொண்ட இயந்திரத்தால் மாடுகள் குளிப்பாட்டும் வேலை எளிமையாக்கப்பட்டு அந்த வேலையை செய்து வந்தவர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தூரிகை கொண்டு தேய்க்கப்படும் போது பசுக்கள் அதை நன்றாக அனுபவிப்பதுடன் பால் உற்பத்தியும் அதிகமாகிறது என்கிறார் இந்த இயந்திரத்தை வடிமைத்த டி லாவல். பால் உற்பத்தியாளர்கள் மத்தியிலும் இந்த இயந்திரத்திற்கு ஏகப்பட்ட கிராக்கியாம். இந்த தூரிகைகளை கொண்டு தேய்க்கும் போது பசுக்களின் ரத்த ஓட்டம் சீராவதால் பால் உற்பத்தி அதிகமாவதாக கூறுகின்றனர் இதை தயாரித்த ஸ்வீடன் நிறு…
-
- 7 replies
- 1.3k views
-
-
கைலாசாவுடன் அமெரிக்கா, இந்தோனேசியா ஒப்பந்தம்! monishaJan 13, 2023 15:52PM ஷேர் செய்ய : அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா உடன் நித்யானந்தாவின் ஐக்கிய கைலாசா இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் “இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில்” கையெழுத்திடும் விழா நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது கைலாசாவின் கொடி ஏற்றப்பட்டு க…
-
- 19 replies
- 1.3k views
-
-
ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா ஆளுனருமான அர்னால்டு ஸ்வாஸ்னேகர், தன்னுடைய இளமைக்காலத்தில் சில பெண்களோடு ஆபாசமாக இருந்த நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தற்போது ராயல் பேங்க் ஆப் கனடாவின் வங்கிப்பெட்டகத்தில் கிடைத்துள்ளது. இந்த செய்தி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மீடியாக்கள் இந்த புகைப்படத்தை வாங்கி தங்கள் பத்திரிகைகள் மற்றும் இணையங்களில் வெளியிட எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக உள்ளன. இந்நிலையில் youporn.com என்ற இணையதளம், 150,000 டாலர்கள் கொடுக்க வாங்க விரும்புவதாக ராயல் பேங்க் ஆப் கனடாவின் மேனேஜிங் டைரக்டர் Jeremy Frommer அவர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தொகைக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
டுபாயில் இலங்கை பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் 1/24/2008 3:05:42 PM - இலங்கை பெண்ணொருவர் டுபாய் விமான நிலைய பயணிகள் தங்குமிட அறையில் தற்கொலை செய்துக்கொண்டமை தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பைச் சேர்ந்த கலா சங்கரப்பிள்ளை என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு திரும்புதவதற்காக டுபாய் விமான நிலையத்திற்கு வந்த இவர், அங்குள்ள பயணிகள் தங்குமிட விடுதியில் தங்கியிருந்தபோதே தற்கொலை செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தீவில் எத்தனை இனக்கலவரங்கள், எத்தனை அரசியல் போராட்டங்கள், எத்தனை படுகொலைகள், எத்தனை இடப்பெயர்வுகள், பட்டினிச்சாவுகள், எத்தனை தசாப்தங்களாக நடைபெற்று முடிந்துள்ளன. ஆனால், தற்போதுதான் சர்வதேசத்தின் கண்கள் இவற்றின் மீது பதிந்துள்ளன. சட்ட ரீதியாக வலிமை படைத்த ஐ.நா. அங்கத்துவ நாடுகளினால் மேற்கூறப்பட்டவற்றை கவனத்திற் கொண்டு ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைச் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் கடந்த 22 ஆம் திகதி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இத் தீர்மானத்தில் எவ்வகையான பாதக, சாதக நிலைமை உள்ளது என்பதை ஆராயும் முன் இத் தீர்மானத்தினால் எந்தப் பாதகம் எவருக்கும் இல்லையென்பதே தெட்டத் தெளிவானது. அரசியலில் வளரத் துடிக்கும் அரசியல்வாதிகளினால் யாவற்றிலும் வலிந்து ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
உலகின் மிகவும் வயதான பெண் மரணம் உலகின் மிகவும் வயதான பெண்மணியாகக் கருதப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த வர்வரா செமென்னிக்கோவா மரணமடைந்தார். அவருக்கு வயது 117. ரஷ்யாவின் வடமேற்கு பகுதியான யகுடியாவில், கடந்த 9ம் தேதி அவர் மரணமடைந்ததாக அந்நாட்டிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தனது கடைசி பிறந்த நாளை, பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் அவர் கொண்டாடினார். கடந்த 1890-ம் ஆண்டு பிறந்த செமென்னிக்கோவா, ஈவென்க் (Evenk) வம்சாவளியை சேர்ந்தவர். தனது இளம் வயதில் மான் வளர்ப்பு பண்ணை நடத்திய இவர், வேட்டையாடுவதிலும் வல்லவர் என்றும், இருமுறை மணம் செய்து கொண்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசைவ உணவுகள், பால் கலந்த தேநீர், வ…
-
- 5 replies
- 1.3k views
-
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் வெளிநாட்டுப்பிரஜை கைது! (ஆதவன்) போலிக்கடவுச்சீட்டு, போலி வைப்பகப்புத்தகம், போலி ஆவணங்கள் என்பவற்றைத் தயாரித்தமை, ஆள்மாறாட்டம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் நெதர்லாந்துப் குடியுரிமையைக் கொண்ட ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அவரது சகோதரி செய்த முறைப்பாட்டுக்கமையவே மேற்படி 42 வயதுடைய பெண்மணி கைது செய்யப்பட்டு நீதிவான் இல்லத்தில் முற்படுத்தப்பட்டு மருத்துவக்காரணங்களைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார். சகோதரியினுடைய ஆவணங்களைப் பயன்படுத்தி போலியான கடவுச்சீட்டை சந்தேகநபர் 2015ஆம் ஆண்டு தயாரித்துள்ளார். அந்தக் கடவுச்சீட்டை தவிர்த்து வேறு கட…
-
-
- 20 replies
- 1.3k views
- 1 follower
-
-
செவ்வாய்கிரகத்தில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப்போகிறார் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த ‘Mars One’ என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு ‘The Mars 100’ என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் பூமியிலிருந்து சுமார் 100 நபர்களை தெரிவு செய்து, 2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியிறுக்க முடிவெடுத்தது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசம் நிறைந்த பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் சுமார் 2 லட்சம் நபர்கள், தங்களின் பெயர்களை பதிவு செய்தனர். இவர்களில் ரஷ்யா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், டென்மார்க், பொலிவியா, வியட்நாம், ஜப்பான், ஈராக், உக்ரெய்ன் மற்றும் சீனா…
-
- 6 replies
- 1.3k views
-
-
[size=2] [size=4]உலகில் அதிகம் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடான மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 வீதமானவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 வீதம்) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவூதி அரேபியா இப்பட்டியலில் (68.8 வீதம்) மூன்றாமிடத்தை வகிக்கிறது. ஒரு வாரத்தில் 2.5 மணித்தியாலங்கள் குறிப்பிடத்தக்க உடலுழைப்பில் ஈடுபடாதவர்கள் சோம்பேறிகளாக, செயலற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 122 நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து பிரிட்டன் 8 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. அங்கு சோம்பேறிகளின் சதவீதம் 63.3 ஆகும். இதேவேளை சோம்பேறிகள் குறைந்த நாடாக கிரீஸ் காணப்பட…
-
- 7 replies
- 1.3k views
-
-
மகாராணியைக் காண உன் மனைவியை அழைத்து வராதே ! ஹாரிக்கு உத்தரவிட்ட சார்லஸ் பிரித்தானிய மகாராணி 2 ஆவது எலிசபெத் தனது 96 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பின் மகாராணியின் மூத்த மகன் சார்லஸ் அரச பொறுப்பை ஏற்றுள்ளார். இந் நிலையில் மகாராணி மரணப்படுக்கையில் இருந்த போது மகாராணியைக் காண உன் மனைவி மேகன் மார்கல் வரக்கூடாது என சார்லஸ் தன் மகன் ஹாரிக்கு உத்தரவிட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. மகாராணி இறப்பதற்கு முன்பு, அவருடன் இருக்க வேண்டும் என நெருங்கிய உறவினர்கள் பலர் பெல்மோரல் மாளிகைக்கு விரைந்த நிலையில், ஹாரி மட்டும் கடைசியாகத்தான் அங்கு சென்றுள்ளார். அதேபோல, அங்கிருந்து முதல் ஆளாக அங்கிருந்து கிளம்பியச் சென்ற…
-
- 17 replies
- 1.3k views
-
-
நேரடி ஒளிபரப்பு.. http://cdn1.ustream.tv/swf/4/viewer.49.swf?cid=317016
-
- 2 replies
- 1.3k views
-
-
நடிப்பில் மட்டுமல்லாது, எட்டு முறை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஹாலிவுட்டின் குயின் என்று வர்ணிக்கப்படும் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. அமெரிக்க-பிரிட்டிஷ் தம்பதியரான பிரான்சிஸ் லென் டெய்லருக்கும், சாராவுக்கும் 1932ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி மகளாக பிறந்தவர் எலிசபெத் டெய்லர். 1942ம் ஆண்டு முதல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய எலிசபெத், "நேஷனல் வெல்வெட்", "கிளியோபேட்ரா", "பட்டர்பீல்ட் 8" உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 12 வயதில் அவர் நடித்த நேஷனல் வெல்வெட் என்ற படம் அவருக்கு மிகப் பெரிய அந்தஸ்தைத் தேடிக் கொடுத்தது. கிளியோபாட்ரா படம் எலிசபெத்தை புகழேணியின் உச்சியில் அமர வைத்தது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் …
-
- 10 replies
- 1.3k views
-
-
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ காற்று மற்றும் தண்ணீர் உள்ளதா? அங்கே மனிதனால் வாழ முடியுமா? செவ்வாயில் மனிதர் போன்ற உயிர்கள் ஏதேனும் வாழ்கிறதா? என்கிற பலநூறு கேள்விகள் எழுகின்றன. இதுதொடர்பான ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்திவரும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ரோபோ அனுப்பும் புகைப்படங்கள் இந்த ஆய்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தின் பள்ளங்களை சமீபத்தில் ஆய்வு செய்து புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பியிருந்தது. அதில், ஒரு படத்தில் கருப்பான பெண் நிற்பதுபோல தோற்றம் தெரிகிறது என யு.எஃப்.ஓ சைட்டிங்ஸ் டெய்லி என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அது கைகளோடும் நீளமான முடியோடும், கைகள் சற்று வெளிர் நி…
-
- 7 replies
- 1.3k views
-
-
“என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை" - சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரரின் பெயர் ஜென்னி. மிகப்பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் தான் வயப்பட்ட காதலுக்காக தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு பால்கொடுக்க முடியாமல் ரத்தத்தைக் கொடுக்க வேண்டிய கொடுமைக்கு ஆளான இந்தப் பெண்மணியின் கணவர்தான் உலகையே உலுக்கிய மாமேதை! இந்த ஜென்னியின் பொறுமையும் சகிப்புத் தன்மையும்தான் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து.. முதுகெலும்பு ஒடியப் பாடுபட்டு பாடுபட்டு முதுகெலும்பே அற்றுப் போன உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் ஆயுதம் ஏந்த வைத்த "மார…
-
- 5 replies
- 1.3k views
-
-
என்ன இத்தனை மூக்குத்தி போட்டிருக்கீங்க, காதுல இத்தனை ஓட்டை போட்டிருக்கீங்க, நாக்குல வேற ஏதோ ஒட்டிகிட்டிருக்கு என்று கமெண்ட் அடிக்கும் முன் இதை ஒரு முறை பாருங்கள். இனிமே யாரையும் கிண்டலே பண்ன மாட்டீங்க ஆமா.. சுவாசிக்கவாச்சும் கொஞ்சம் gap இருக்கா ?? என்ன பெண்கள் மட்டும் தான் முகத்துல ஏதாச்சும் குத்திக்கணுமா ? எங்களுக்கு உதடு, மூக்கு ஏதும் இல்லையா என்று குத்துக் களத்தில் குதித்திருக்கிறான் நம்ம இந்தியன் Pratesh Baruah . sirippu.com
-
- 4 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார். சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளதாகவும் குறிப்பிடதக்கது. ஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார். மேடு தொடர்ந்து…
-
- 8 replies
- 1.3k views
-
-
தனது இறந்த வளர்ப்பு நாய்க்கு ஐயரை அழைத்து அதன் மரணச்சடங்கு நிகழ்வை நடத்திய தமிழர் 36 குழந்தைகளைப் போல நாய், பூனை, மீன்கள் என வீட்டு மிருகங்களையும், செல்லமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் பலர் .அதிலும் குறிப்பாக, நாய்கள், பல வீடுகளில் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழர்களும் இதில் குறைந்தவர்கள் அல்ல , நாய் நன்றியுள்ள மிருகம் ,போன்ற அடைமொழிகளிலிருந்து பல குழந்தை கதைகளும் நாய்கள் பற்றி தமிழில் உள்ளன. தமிழர்களுக்கு ஒரு நாடு ஓன்று இல்லை தவிர , தமிழர்கள் புலம் பெயர்ந்தாலும் அந்த நாய் பாசம் குறையவே இல்லை இவற்றுக்கு சிகரம் வைத்தால் போல் நேற்று கனடியத் தமிழர் ஒருவர் தனது …
-
- 10 replies
- 1.3k views
-
-
தமிழ் விஞ்ஞானிக்கு இம்முறை நோபல் பரிசு? [Thursday 2014-10-02 08:00] தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும், இயற்பியல் விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷுக்கு, 2014ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு, 2014ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள விஞ்ஞானிகள் பட்டியலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 27 பேர் அடங்கியுள்ள இந்த பட்டியலில், ரமேஷ் பெயரும் இடம் பெற்றுள்ளது.இப்பட்டியலில், இயற்பியலுக்கான பிரிவில் இவரது பெயர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் ஜேம்ஸ் காட், டோக்கியோ பல்கலைக் கழக பேராசிரியர் யோஷினோரி டோகுரா ஆகியோருடன் இணைந்து இடம் பெற்றுள்ளது. ரமேஷ், 'காம்ப்ளக்ஸ் ஆக…
-
- 0 replies
- 1.3k views
-
-
தலில் தோல்வியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், பற்களை பராமரிக்காத பலரது காதல் பாதியிலேயே 'பணால்' ஆகியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும் பிரபல 'ஓரல்-பி' நிறுவனம் சமீபத்தில் பல் பராமரிப்பு முறை குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. மொத்தம் 1001 நபர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், பற்களை முறையாக பராமரிக்காத காதலன்/ காதலியுடன் முத்தத்தை பகிர்ந்து கொள்ள முடியாது என்று 96 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன் காரணமாக, முத்தம் கொடுப்பதையே நிறுத்திவிட்டதாக 61 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பற்களை முறையாக பராமரிக்காத ஆண்களை 70 சதவீதம் பெண்கள் வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர். ஆண்களில் 54 சதவீதம் பேர், பற்களை பராமரிக்காத பெண்…
-
- 1 reply
- 1.3k views
-
-
மனிதனின் குடலுக்குள் உயிருடன் குடித்தனம் நடத்திய மீன். அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! பிரேசிலியா: பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். உயிரோடு வெளியேற்றப்பட்ட மீன். அறுவை சிகிச்சையின்போது அந்த நபரின் உடலில் இருந்து ந…
-
- 0 replies
- 1.3k views
-
-
குழம்ப வைத்த கடிதங்கள் . . லண்டன், ஜூலை 16: நிறுவனங்கள் சார்பில் அடுத் தடுத்து கடிதங்கள் அனுப்பப் படுவது வழக்கமானதுதான். ஆனால் பிரிட்டனிலோ நிறுவனம் ஒன்று தனக்கு 287 கடிதங்களை அனுப்பி வைத்ததால் வாலிபர் ஒருவர் குழம்பி போயிருக்கிறாராம். . இதிலென்ன வேடிக்கை என்றால், அந்த 287 கடிதங்களும் ஒரே கடித ம் என்பதுதானாம். வங்கியிடமிருந்து அவருடைய கிரெடிட் கார்டு ரத்து செய்யப்படுவதாக அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாம். அதனோடு மேலும் நூற்றுக்கணக் கான கடிதங்கள் இருக்க அவர் திகைத்து போனாராம். அதன் பிறகு பொறுமையாக பார்த்தபோது அவை எல்லாமே ஒரே கடிதம் என்ற விஷயம் தெரிய வந்ததாம். இதனால் குழம்பி போன அவர், சம்பந்தப்பட்ட வங்கியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, கம்ப்யூட்…
-
- 4 replies
- 1.3k views
-
-
2012-12-21 உலகம் அழியாது, வதந்திகளை நம்பாதீர் – அமெரிக்கா0 Peter December 06, 2012 Canada இந்த மாதம் டிசம்பர் மாதம் 21ம் திகதி மாயன் நாட்காட்டி முடிவிற்கு வருகிறது உலகம் அழியப்போகிறது என்பதோடு ஆரம்பத்து பல பல புனைகதைகளிற்கு கை, கால் வைத்து மக்களிடைய பீதியை ஏற்படுத்தும் முயற்சி அமெரிக்காவை உத்தியோகபூர்வமாக அறிக்கை விட வைத்திருக்கிறது. அமைதியாய் இருங்கள்ஸ உலகில் எந்த மாற்றமுமே டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறப்போவதில்லை. மாயன் நாட்காட்டியில் கூட ஒரு ஆண்டுக்கான சுற்று டிசம்பர் 21ம் திகதி முடிந்து புதிய ஆண்டு டிசம்பர் 22ம் திகதி தொடங்குகிறதே தவிர அந்த நாட்காட்டியின் ஊழிக்காலம் முடியவில்லை எனத் தெரவிக்கப்பட்டுள்ளது. Scary Rumors about the World Ending in 2012 Are Just Ru…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதர்.. துணைக்குழு ஆயுததாரி கிழக்கு முதலமைச்சர் சார்க் மாநாட்டில் விருந்தாளியாக வந்திருந்த போது சந்தித்து கைகுலுக்குதல். படம்: டெயிலி மிரர். உலகிலேயே போரில் பலவீன நிலையில் சரணடையத் தயாராக இருந்த ஒரு நாட்டின் மீது அணுகுண்டு வீசி பல மில்லியன் மக்களைக் கொன்றொழித்த ஒரே நாடு அமெரிக்கா. இன்று கூட உலகலாவிய ரீதியில் தனது வல்லாதிக்க நலனுக்காக போர்களைத் தொடுத்து, சண்டைகளை மூட்டிவிட்டு மனிதப் பேரழிவுகளை உண்டு பண்ணுவது மட்டுமன்றி பெருமளவு நிதியை மனிதப் பேரவலம் தரக் கூடிய ஆயுத தளபாடங்களை உற்பத்தி செய்யவும் மேம்படுத்தவும் செலவு செய்கிறது. சிறீலங்காவின் கிழக்கில் பெரும் மனித அழிவுக்கும் மனிதப் பேரவலத்துக்கு அரச படைகளுக்கு உதவி செய்தவர்களை.. அமெரிக்க…
-
- 4 replies
- 1.3k views
-