செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
அமெரிக்காவில் போதைப் பொருளுடன் சிக்கிய ராகுல் காந்தி! பரபரப்பு தகவல்[ புதன்கிழமை, 22 யூலை 2015, 08:31.53 AM GMT +05:30 ] ராகுல்காந்தி போதைப்பொருளுடன் பிடிபட்டபோது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரை காப்பாற்றியதாக சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்ற பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே லலித் மோடிக்கு உதவி செய்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு ராகுல் காந்தி 1.60 லட்சம் அமெரிக்க டொலர் மற்றும் 'ஒயிட் ஷுகர்' எனப்படும் போதைப்பொருளுடன் பொலிசாரிடம் சிக்கினார். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அப்போதைய பிரதமர் வாஜ்பாயை சோனியா காந்தி தொடர்பு …
-
- 0 replies
- 199 views
-
-
அமெரிக்காவில் மகிந்தா உரை தடுக்க படலாம் -பர பரப்பு ..! அமெரிக்கா நியூ யோர்க்கில் அமைந்துள்ள ஐநா செயலகத்தில் உரையாற்ற உள்ள மகிந்தாவின் பேச்சு தடுக்க படலாம் என தற்போது கிடைக்கக் பெற்ற செய்தி ஒன்று நம்பகமாக தெரிவித்துள்ளது . அதற்கான பலத்த முன்னெடுப்புக்கள் அங்கு இடம் பெற்று வருகின்றன .கனடா .அமெரிக்கா உள்ளிட்ட பிரபல முக்கியஸ்தர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்த வேளைகளில் தீவிரமாக செயல் பட்டு வருவதுடன் தமிழர்கள் அல்லாத பிற மொழி பேசும் மாணவர்களை ஒருங்கிணைத்து பல்கலை கழகங்கள் வாயிலாக புதிய போராட்டம் ஒன்று தொடராக வெடிக்க உள்ளதாக நம்ப படுகின்றது . சிங்கள மகிந்தவின் ஊது குழல் ஊடகங்கள் மகிந்தரின் உரை இன்று நாளை குறித்த திகதியில் இடம்பெறாது பிற்போட பட்டுள்ளது…
-
- 3 replies
- 894 views
-
-
ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் பற்றிய செய்திகள் எப்போதுமே சுவாரசியமானவை. வேற்று கிரகங்களில் வசிக்கும் ஏலியன்கள், பறக்கும் தட்டு மூலம் அவ்வப்போது பூமிக்கு வந்து செல்வார்கள் என பல தலைமுறைகளாக பேசி வருகிறார்கள். உண்மையிலேயே, ஏலியன்கள் இருக்கிறதா? அவர்களிடம் பறக்கும் தட்டு இருக்கிறதா? என்று கேட்டால், அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் ‘ஆம்’ என்கின்றனர். ‘’பூமிக்கு வந்த ஏலியனையும், அதன் பறக்கும் தட்டையும் அமெரிக்க அரசு கைப்பற்றி இருக்கிறது. அதை வைத்து ஏரியா 51 பகுதியில் ரகசியமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஏரியாவுக்குள் யாரையும் நுழைய விடுவதில்லை. அங்கு பலப்பல மர்மங்கள் இருக்கிறது. அங்கே போனால் ஏலியனை பார்க்கலாம்’’ என்று ஆவலைத் தூண்டுகிறார்கள். அமெரிக்கா…
-
- 0 replies
- 371 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் தாக்குதலுக்குள்ளான இந்து கோவில்: மக்கள் பதற்றம் [ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 07:09.31 AM GMT +05:30 ] அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓஹியோ மாநிலத்தில் உள்ள கெண்ட் நகரில் இந்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் தாக்கப்பட்டுள்ளதை நேற்றிரவு பார்த்த கோவில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் அளித்தனர். அந்த இந்து கோவிலின் பல ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதோடு, கோவில் சுவற்றில் ’பயம்’ என்று ஸ்ப்ரே பெயிண்டிங்கால் வார்த்தைகள் எழுதிவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க உளவுத்துறை, மற்றும் கெண்ட் நகர் பொலிசார் விசாரணை …
-
- 11 replies
- 715 views
-
-
அமெரிக்காவில் ரகசியமாக வளர்க்கப்படும் கஞ்சா செடிகள்! . எயிட்ஸ் நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிமோதெரபி சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆகியோருக்கு பசி எடுப்பதற்கான மருந்து கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பரவலாக பயன்படுத்தப்படும் போதை மருந்து என்பதால் கஞ்சா பயிரிட, விற்க, வாங்க, வைத்திருக்க... பயன்படுத்த பெரும்பாலான நாடுகள் தடை விதித்துள்ளன. அமெரிக்கா உட்பட சில நாடுகள் பிரத்யேகமாக லைசன்ஸ் பெற்று மருந்துக்காக சிலர் வளர்த்து வருகின்றனர். வளர்க்கப்படும் இடம் தெரிந்தால் தீவிரவாதிகள், கொள்ளையர்கள், போதை விரும்பிகளால் ஆபத்து நேரிடும் என்பதால் மிகமிக ரகசியமாகவே பயிரிடுகின்றனர். …
-
- 1 reply
- 786 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவில் ஒருவருக்கு 2,500 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை லாட்டரியில் வென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்களைக் கொண்ட லாட்டரியை வைத்திருந்த நபருக்கு பரிசைக் கொடுக்க அந்த லாட்டரி நிறுவனம் மறுத்துள்ளது. இதனால், லாட்டரியில் ‘வென்ற’ நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அந்த லாட்டரி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 2023 இல், ஜான் சீக்ஸ் என்பவர் பவர்பால் லாட்டரியை வாங்கி வைத்திருந்தார். அந்த லாட்டரி தொகுப்பின் வெற்றி பெற்ற எண்கள் அந்த நிறுவனத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டது. அந்தத் தருணம் குறித்து விவரித்த ஜான் சீக்ஸ்,“பவர்பாலின் வெற்றி எண்களுட…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்டர் போட்டு ஒட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புளோரிடா மாகாணம் கனெடிக்ட் பகுதியை சேர்ந்தவர், கேத்தி பிரவுன். இவர் 3 நாட்களுக்கு முன், தனது வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஓட்டி, ஒரு படத்தை எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் கீழே' நீ அமைதியாக இல்லையென்றால் இப்படிதான் நடக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த புகைப்படம் ஃபேஸ்புக் பக்கத்தில் 3 லட்சத்து 61 ஆயிரம் முறை ஷேர் செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்த மிருகவதை தடுப்பு அமைப்பினர் கொதித்தெழுந்தனர். அவர்கள் கேத்திக்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர். மேலும் டாரிங்டன் மிருக வதை தடுப்பு அமைப்புக்கும் இமெயி…
-
- 0 replies
- 400 views
-
-
அமெரிக்காவில்... அடுத்தடுத்து 15 வாகனங்கள், மோதிக் கொண்ட விபத்தில் 10பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 9 மாத கைக்குழந்தை, சிறுவர்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவத்துள்ளது. இதன்போது கைவிடப்பட்ட அல்லது துன்புறுத்தலுக்கு ஆளான பாடசாலை மாணவர்கள் உட்பட பலருக்கு அடைக்கலம் அளிக்கும் காப்பக நபர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்திற்குள்ளானது. இதில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியுள்ளன. இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த 8 சிறுவர்க…
-
- 0 replies
- 197 views
-
-
அமெரிக்காவில் மில்லியன் கணக்காண டாலர் மதிப்பிலான மோசடி குற்றச்சாட்டில் அமெரிக்கவாழ் இந்திய தொழில்அதிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இதில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. லஞ்சம் வழங்குதல், நிவாரணநிதி மோசடி, அமெரிக்காவை ஏமாற்றுவதற்கு சதி மற்றும் ஆதாரங்கள் சேதப்படுத்துதல் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்திய தொழில் அதிபர் ஹரேந்திர சிங் மீது சுமத்தப்பட்டு உள்ளது. மோசடி வழக்கு தொடர்பாக ஹரேந்திர சிங் கைது செய்யப்பட்டுஅமெரிக்க மாஜிஸ்திரேட் காத்லீன் தோம்லின்சொன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். நியூயார்க்கின் நாச்சு கவுண்டியில் ஹரேந்திர சிங் உணவகம் நடத்திவந்து உள்ளார். நாட்டில் உணவகத்தை செயல்படுத்த சலுகைகளை பெற்று உள…
-
- 0 replies
- 401 views
-
-
அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதில் கிறிஸ்டோப்பர் கொலம்பஸை முஸ்லிம் மாலுமிகள் மிஞ்சியுள்ளதாக துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டோகன் சனிக்கிழமை சர்ச்சையை ஏற்படுத்தும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இஸ்லாமிய மாலுமிகள் புதிய உலகை (அமெரிக்காவைக்) 1178ஆம் ஆண்டு கண்டுபிடித்து கியூபாவில் பள்ளிவாசலொன்றை நிர்மாணித்துள்ளனர். ஆனால் கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டு தான் அமெரிக்காவை கண்டு பிடித்துள்ளார் என எர்டோகன் இஸ்தான் புல்லில் இடம்பெற்ற உச்சி மாநாட்டில் லத்தீன் அமெரிக்க தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்தார். லத்தீன் அமெரிக்காவுக்கும் இஸ்லாமியத்திற்குமிடையிலான தொடர்பு 12 ஆவது நூற்றாண்டுக்கு முற்பட்டது. முதன் முதலாக அமெரிக்காவை கண்டுபிடித்தது கிறிஸ்டோப்பர் கொலம்பஸ் அ…
-
- 6 replies
- 748 views
-
-
[size=3] [size=4]பிரித்தானிய பத்திரிகை இன்றைய தினம் இந்த அதிர்ச்சி படத்தை வெளியிட்டது அமேசன் காடுகளில் கண்டு பிடிக்க பட்டுள்ள இந்த இனம் 26 அடி நீளம் உலயதாக காணப்டுகின்றது அமேசன் காடுகளில் மிக பெரிய அனகோண்டா இனம் கண்டு பிடிப்பு அதிர்ச்சி படங்கள்.[/size][/size] [size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size]
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரேசிலின் தொலைதூரப் பகுதியில் உள்ள அமேசான் காட்டின் அடர்ந்த பகுதிகளுக்குள் விமானி ஆண்டோனியோ சேனா தன்னந்தனியாக மாட்டிக்கொண்டபோது, அவரைச் சுற்றி கருஞ்சிறுத்தைகளும், பெரு முதலைகளும், அனகோண்டா பாம்புகளும் உள்ளன என்பதை அறிந்து கொண்டார். அமேசான் காட்டுக்குள் ஏற்பட்ட விமான விபத்துக்கு பின் தம்மைச் சுற்றியுள்ள உயிர்க்கொல்லி விலங்குகள் குறித்து மட்டுமல்ல, நீர், உணவு, உறைவிடம் ஆகியவை குறித்தும் அந்த 36 வயது விமானி கவலைப்பட வேண்டியிருந்தது. தாம் மீட்கப்பட பல நாட்கள் ஆகும் என்று ஆண்டோனியோ அச்சப்பட்டது அப்படியே நடந்தது. விமானம் விபத்துக்குள்ளான பின் ஒரு மாத காலத்துக்கும் மேல் தாம் தனிமையில் உயிர் வாழப் போராட வேண்டியிருக்கும் என்று அப்போது அவர் எதிர்பார்க்கவில்லை. …
-
- 0 replies
- 639 views
-
-
சிறிது காலம் ஆகிவிட்டது ஆண்டுகள் மூன்று கடந்தது அன்று நானும் அழுதேன். என் இனமும் அழுததே நம் இனத்தில் துலைத்த உயிர்கள் பல ஆயிரம் இது யாருக்கு தான் தெரியப்போகுது´ .உங்கலுக்கு புரியும்? யாருக்கு தெரிய வேண்டுமோ. அவர்களுக்கும் தெரியும். உலகமே வேடிக்கை பார்த்தது. யாருக்கு ஏன் என்றும் கேக்கவில்லை குற்றவாளிகளின் பெயரும் தெரியும் . பெயருக்கு செந்த காரர்களும் இவர்லோ? அமைதி காக்கும் உலகமே அமைதி ஆனதும் ஏன்? ஆயிரக்கணக்கில் வதையுண்டு மடித்தது முள்ளிவய்கலில். இவர்கள் இனவேறி யுத்தம் செய்யவில்லை மறக வாழ்வதற்காகவே போராடினார்கள். சித்தனைக்கு பல கேள்விகள். சித்தனை சிர் குளையுமே. உயிரின் விலை இடத்தை பொறுத்ததே? இனத்தை பொறுத்ததே? வாழ்கையின் பெறுமதியை யார் தான் த…
-
- 0 replies
- 437 views
-
-
[size=4]போர் என்பது அமைதிபேச்சு வார்தை முறிந்ததால் வந்தஒன்று அமைதிபேச்சுவார்த்தையும் அதில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களையும் பன்னாடுகள் காக்கதவறியதால் வந்ததுபோர் பன்னாட்டு தலையீடு இல்லை என்றால் தமிழர்களுக்கு இனப்படுகொலை நடந்திருக்காது என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தமிழ்நெற் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணில் அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். தமிழர்களை காப்பதற்கு என்று ஒருகாவல் அணிஇருந்தது ஒருபடை இருந்தது அதுஇருந்திருக்கும் இந்த இனப்படுகொலை என்பது இலங்கை அரசினால் சாத்தியப்படுத்தியிருக்க முடியாது அமைதி ஒப்பந்தம் என்பது இந்த இனப்படுகொலை செய்வதற்கான முகாந்தரமாகத்தான் நாம் பார்க்கவேண்டியுள்ளது.[/size] [size=4]ஏன் எ…
-
- 0 replies
- 381 views
-
-
அம்பலாந்தோட்டை - மீண்டும் ஒரு சம்பவம். தென் இலங்கையின் சிங்கள ஊர் அம்பலாந்தோட்டை. கடந்தவாரம் ஒரு சம்பவம்: 17 வயது மகளின் காதலருடன் ஓடினார் 38 வயது தாய். அதே ஊரில், இந்த வாரம் இன்னுமோர் சம்பவம். என்ன தான் நடக்குது இந்த ஊரில். இது 39 வயது தாயாரின் கதை. 22, 19, 16 வயது கொண்ட மூன்று இளம் பெண் பிள்ளைகளின் தாயார், பிள்ளைகள் கதறி அழ, தனது 31 வயது காதலனுடன் போலீஸ் நிலையத்தில் இருந்து கிளம்பிச் சென்றார். தமக்கு கிடைத்த முறைபாடினைத் தெடர்ந்து சகலரையும் போலீஸ் நிலையம் அழைத்திருந்த போலீசார், பிள்ளைகளின் மிகக் கடுமையான எதிர்பினையும், தாயாரின் மனதினை மாத்துமாறு விடுத்த அழுகைக் குரலையும் பொருட்டாக மதித்து காதில் விழுத்தவில்லை. சோகமாக எதுவுமே செய்யம…
-
- 12 replies
- 680 views
-
-
உயர்தர வகுப்பு மாணவன் தனது வகுப்பில் படிக்கும் சக மாணவியிடம் மனதை பறி கொடுத்து விட்டார். படிப்பு வந்ததோ இல்லையோ, காதல் வந்துவிட்டது. காதல் நன்கு டெவெலப் ஆகியதும் இருபகுதி வீட்டாருக்கும் தெரிய வர, சம்மதமும் கிடைத்தது. மாணவன் அடிக்கடி மாணவி வீடு சென்று வந்தான். மாமியார் நல்ல உபசரிப்பு. இருக்காதா பின்ன... இப்படியே போய்க் கொண்டிருந்த போது, காதலிக்கு, காதலன் தன் மீது ஆர்வம் குறைகிறதோ என்ற சந்தேகம் வந்தது. காதலனும் சந்திப்பை குறைத்துக் கொண்டான். சந்திப்பு குறைந்தவுடன், வகுப்பில் வேறு யாரோ பெண் மடக்கி விட்டாளோ? அல்லது மடக்கி விட்டானோ என்று மனது வேறு அலை பாய்ந்தது. ஆள் வைத்து கண்காணிக்க சொன்னாள், காதலி. உளவு தகவல் வந்தது. அதிர்ந்து போனாள். வேறு யாரு…
-
- 2 replies
- 676 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் மயில்களின் வருகை அதிகரிப்பு September 16, 2021 மயில்களின் வருகையினால் வெற்றுக்காணிகள் வயல்வெளிகளில் உள்ள விசஜந்துக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் வெளாண்மை செய்கை அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில் பெரும்போக செய்கை ஆரம்பமாக உள்ள நிலையில் காலை முதல் மாலை வரை மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மக்களினால் கைவிடப்பட்டுள்ள வெற்றுக்காணிகள் வயல் வெளிகளில் உள்ள விசஜந்துக்களான பாம்புகள் பூராண்கள் தேள்கள் நண்டுகள் விசப்பூச்சிகளின் தொல்லை மயில்கூட்டங்களின் வருகையினால் குறைவடைந்துள்ளதுடன் விசஜந்துக்களின் நடமாட்டங்களும் மயில்களின் விகாரமான சத்தங்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் மகி…
-
- 12 replies
- 939 views
-
-
நாகபட்டினம்: மயூரநாதர் கோயிலில்... அம்மனுக்கு, சுடிதார் அணிவித்த விவகாரத்தில் 2 குருக்கள் பணிநீக்கம். - Polimer News.-
-
- 11 replies
- 747 views
-
-
அம்மன் கண் திறந்ததாக பரபரப்பு 30.03,2008 ::01:11 மயிலாடுதுறை:மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை காமாட்சி அம்மன் கோவில்தெருவில் பழமை வாய்ந்த சொர்ண சாது காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் கீதா அம்மனை தரிசக்க கோவிலுக்கு சென்றவர் காமாட்சி அம்மன் கண்களில் ஒலிக்கீற்று தெரிவதாகவும், அம்மன் கண்களை திறந்து மூடியதாகவும் சத்தம் போட்டு மயங்கியுள்ளார். தகவல் அறிந்து கோவிலுக்கு வந்த கிராமத்தினரும், கோவிலின் குருக்கள் பட்டு, அம்மன் கண் திறந்து மூடுவதை பார்த்ததாக கூறியுள்ளனர். இச்செய்தி சுற்று வட்டார கிராமங்களுக்கும் பரவ கூட்டம்,கூட்டமாக மக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வ…
-
- 4 replies
- 1.5k views
-
-
-
அம்மா டயானாவின் தோடுகளை கேட்டுக்கு பரிசளித்தார் Posted by சோபிதா on 28/07/2011 in புதினங்கள் மறைந்த தனது தாயார் டயானா அணிந்திருந்த வைரத் தோடுகளை தனது காதல் மனைவி கேட் மிடில்டனுக்கு பரிசாக அளித்துள்ளார் இளவரசர் வில்லியம். சமீபத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் கணவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கேட், இந்த அழகி. தோடுகளை காதில் அணிந்தபடி வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது. இருப்பினும் மாமியார் டயானாவின் தோடுகளை அப்படியே அணியாமல் சற்று ரீமாடல் செய்து அதை அணிந்திருந்தார் கேட். தனது தாயார் அணிந்திருந்த சில நகைகளை தனது மனைவிக்கு அளிக்க வில்லியம் விரும்பியதாகவும், இதனால்தான் தோடுகளை கேட்டுக்குக் கொடுத்து போட்டு அழகு பார்த்து வருவதாகவும் இங்கிலாந்து பத்திர…
-
- 6 replies
- 1.1k views
-
-
அம்மாச்சியில் அப்பம் சாப்பிடுகிறார் மங்கள!! அம்மாச்சியில் அப்பம் சாப்பிடுகிறார் மங்கள!! வடக்கு மாகாணத்துக்குப் பயணித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்துக்குச் சென்று அங்கும் அப்பம் உண்டு மகிழ்ந்தார். அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். http://newuthayan.com/story/80172.html
-
- 0 replies
- 296 views
-
-
அம்மாவாகும் ரோபோக்கள் 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:39 வாடகைத் தாய்க்கு பதிலாக, கர்ப்ப காலங்களில் ரோபோக்களை உருவாக்கி மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறித்த ரோபோக்களில் செயற்கை கருப்பையைப் பொருத்தி, ஒரு குழாய் மூலம் ஊட்டச்சத்துக்கள் செலுத்தப்படும் எனசீன விஞ்ஞானி ஜாங் கியூ இஃபெங் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறித்த தொழில்நுட்பம் மீது பல்வேறு நெறிமுறை சார்ந்த கேள்விகளும் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த திட்டத்தை எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. https://www.tamilmirror.lk/science-tech/அம்மாவாகும்-ரோபோக்கள்/57-363457
-
- 0 replies
- 87 views
-
-
அயர்லாந்தில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணொருவர் தனது அயர்லாந்து காதலியை திருமணம் செய்துகொள்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். தில் விக்கிரமசிங்க எனும் இந்த அறிவிப்பாளர் அயர்லாந்தைச் சேர்ந்த ஆன் மேரி ஓ டூல் எனும் பெண்ணை காதலித்து வந்தார். ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமானதாக்குவதற்கு அயர்லாந்து மக்கள் கடந்த மாதம் 23 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதையடுத்து தனது காதலியை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி யொன்றின் தில் விக்கிரமசிங்க வெளியிட்டார். இத் திருமண யோசனைக்கு ஆன் மேரி சம்மதம் தெரிவித்தார். செயற்கை முறையில் கருத்தரி…
-
- 7 replies
- 766 views
-
-
பிரேஸிலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிகளை ரசிக்க ஆயிரக்க கணக்கான ஜேர்மனியின் கால்பந்து ரசிகர்கள் பேர்லின் அரங்கிற்கு சோபாக்களுடன் வருகை தருகின்றனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கால்பந்து போட்டியின் நேரலையினை உலக கிண்ண முதல் போட்டியில் இருந்து பேர்லின் அரங்கில் பெரிய திரையில் காண்பிக்கப்படுகிறது. இங்கு வரும் ரசிகர்கள் தமது வீட்டில் அமர்ந்து பார்ப்பது போன்று சோபாக்களுடன் வருகை தர அரங்க நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டியையும் காண பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் சோபாக்களுடன் ஒன்று கூடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரேஸிலுக்கும் குரோசியாவுக்கு இடையிலான போட்டியினை காண இவ்வரங்கில் சுமார் 12 ஆயிரம் பேர் ஒன்ற…
-
- 0 replies
- 546 views
-