Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஞாயிறு 22-07-2007 03:57 மணி தமிழீழம் [தாயகன்] கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் வெளியேற்றப்பட வேண்டும் - அரசு கோரிக்கை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஓமர்ஸன் பதவி நீக்கம் செய்யப்பட்டுஇ நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என சிறீலங்கா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சிறீலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கஇ சிறீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுக்கும்இ போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கும் இடையிலுள்ள உறவு நிலை தொடர்பாக தவறான கருத்துக்களை ஓமர்ஸன் முன்வைப்பதாகஇ …

  2. முழுக்க, முழுக்க வைரங்களால் இழைக்கப்பட்ட சவுதி இளவரசரின் காரை தொட்டுப்பார்க்க ஆயிரம் டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா நாட்டின் இளவரசரான அல்வாலித் இன் டலால், உல்லாசம், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர் என்பது உலகறிந்த ரகசியம். இருப்பினும், உலகின் விலையுயர்ந்த கார்களை சேகரிப்பதிலும் இவர் அதிக ஆர்வம் உடையவர் என்று சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி, அதிநவீனமானதும் விலையுயர்ந்ததுமாக 37 கார்களை தனது அரண்மனை வாசலில் நிறுத்தி வைத்திருக்கும் இளவரசர் அல்வாலித் இன் டலால், 38-வதாக ஒரு சொகுசுக்காரை வாங்க விரும்பினார். சொகுசுக் கார் என்றாலே, அனைவரின் நினைவிலும் நிழலாடும் ’மெர்ஸடிஸ் பென்ஸ்’…

  3. பேயைக் கண்டறியும் பொருட்டு வைத்த கெமராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கேமராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார். ஆனால் அந்தக் கேமராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக, அந்த நபரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக்கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும், மகனுக்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, டஸ்மானிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஆண் ஒருவர் பெண்ணொருவருடன் உடலுறவு கொள்வதற்கு குறைந்தபட…

    • 15 replies
    • 1k views
  4. Started by nunavilan,

    விவேகமான காகம்

  5. ஈழத்தமிழர் விடயத்தில் தமிழ் சாமியார் பங்காரு அடிகளார் என்ன கருத்தில் உள்ளார்? மாணவர் போராட்டத்திற்கு அவரது ஆதரவு அவர் பக்தர்களின் ஆதரவு மன்றங்களின் ஆதரவு இருக்கா ! என்று அறிக்கை விடலாமே. புலம்பெயர் நாடுககில் இருந்து பல ஆயிரம் பக்தர்களும் பல கோடிக் கணக்கான பணமும் செல்லும் இடமான மருவத்தூர் சாமி ஈழத் தமிழர் விவகாரத்தில் என்ன முடிவு எடுத்திருக்குறார் என்று அவரோ இல்லை என்றால் அவர் மன்றங்களோ பக்த கோடிகளோ பதில் சொல்லுங்கள். சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள் என்று போராட்டம் நடக்கிறது கருத்து சொல்கிறார்கள். ரவிசங்கர் சாமி கருத்து சொல்கிறார். ஆனால் ஈழத் தமிழர்கள் அதிகம் நம்பும் பங்காரு அடிகளார் ஈழ ஆதரவு பற்றி கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்? அவருக்கும் தமிழர்க்கும் தமிழர்…

    • 4 replies
    • 1k views
  6. பாருங்கள் மக்களுக்கு சேவை செய்யும் நல்ல உள்ளம் கொண்டவரை எத்தனை பேர் புலம்பெயர்ந்து வந்த பின் இந்தா அந்தா என வீரவசனம் பேசியபடி, ஊரில் அரசியல் செய்பவர்களையும் நொட்டை நோண்டாப்பு சொல்லி கொண்டு இருக்கிறீங்கள். இஞ்சை பாருங்கோ சேவை நோக்கம் கோண்டு, யாழ் மக்களுக்கு சேவைசெய்யிறக்காக புலம்பெயர் நாட்டு (எந்த நாடப்பா?) நிரந்தர வாதிவிட உரிமை, வேலையளை எல்லாம் விட்டிட்டு, புலம்பெயர் நாட்டில் படிச்ச அறிவை, நுட்பத்தை யாழ் மக்களுக்காக பயன்படுத்த போய் தேர்தலிலை நிக்கிற அருமருந்தன்ன பிள்ளையை..... நீங்களும் (நானும்) தான் இருக்கிறியளே(னே), யாழிலை வீரவசனம் பேசிக்கொண்டு அந்த பிள்ளை புலம்பெயர் மக்களுக்கும் எப்படியெல்லாம் அன்பான வேண்டு கோளை வச்சிருக்கு..... http://www.…

  7. பறக்கும் விமானத்தில் 'குவா குவா'! சீனாவில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில், சீன பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, விமானத்தில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஒரு சீன பெண்ணுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அதே விமானத்தில் பயணித்த மருத்துவர் ஒருவர், அந்த பெண்ணுக்கு பிரவசம் பார்த்தார். குழந்தை சுகப்பிரவசமாக பிறந்தது. தொடர்ந்து அலாஸ்காவில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.vikatan.com/news/article.php?aid=53736

  8. பொப் பாடகி மாயா- ஒரு நாள் முஸ்லிம்! ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2010 13:53 . . முஸ்லிம் பெண்களின் தனித்துவமான அடையான ஹியாப் ஐ அணிந்து சர்ச்சையில் மாட்டுப்பட்டு இருக்கின்றார் உலகின் முன்னணிப் பொப்பிசை பாடகிகளில் ஒருவரான பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழர் மாயா அருள்பிரகாசம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லொஸ்ஏஞ்சல் மாநகரத்தில் Scream Awards என்கிற சர்வதேச- திரைப்பட விருது விழா கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மாயா ஒரு முஸ்லிம் பெண்ணைப் போல் ஹியாப் அணிந்துகொண்டு பிரசன்னமாகி மிகவும் எடுப்பாக காட்சி அளித்தார். கமராக்கள் முன் தோன்றினார். முஸ்லிம் அல்லாத ஒருவர் பகட்டுக்காகவும், ஆடம்…

    • 4 replies
    • 1k views
  9. உங்களை யாரவது மொபைல் போனில் படமெடுக்கிறாரா..? சகோதர ..சகோதரிகளே ..எச்சரிக்கை ..!இப்போது குறிப்பிட உள்ள தகவலை கண்டிப்பாக பகிரவும்.. "Nomao" இந்த application ஒரு naked scaner application அதாவது இந்த application openசெய்து ஒருவரை புகைப்படம் எடுக்கும் போது அவர்களின் ஆடைகளை மறைய செய்து நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் இந்த application iphone மற்றும் nokia n95 ஆகிய மாடல் phone களில் மட்டுமே install செய்ய முடியும் எனவே உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் iphone களில் புகைப்படம் எடுப்பதுபோல தோன்றினால் அவர்களிடம் சற்று கவனமாக இருங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தனது உடன் பிறந்த சகோதரிகளை கூட புகைப்படம் எடுக்க தயங்க மாட்டார்கள் நான் சொல்வதை நம்பவில்லை என்றால்…

    • 0 replies
    • 1k views
  10. பெண்களின் கண்ணீரைத் துடைக்க வாடகை ஆண்கள் பெண்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு ஆண்களை வாடகைக்கு விடும் ஒரு புதிய வர்த்தகத்தை ஜப்பானிய நிறுவனமொன்று தொடங்கியுள்ளது. ஐக்கேம்மேசோ டான்ஷி என்ற நிறுவனம் பெண்களுக்கு சேவை செய்வதற்காக அழகான ஆண்களை பணிக்கமர்த்தியுள்ளது. மன அழுத்தத்தில் உள்ளவர்கள், தங்கள் துன்பங்களை பகிரக்கூட ஒரு ஆண் துணை இல்லாதவர்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தங்களுக்கு பிடித்தமானவர்களை தெரிவுசெய்து கொள்ளலாம். ஆணாதிக்கமுள்ள சூழ்நிலையில், வேலை செய்யும்போது ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க இந்த ஆண்கள் உதவி செய்வார்கள். அந்தப் பெண்களுடன் அமர்ந்து படம் பார்ப்பது, அவர்கள் அழுதால் அவர்களின் கண்ணீரை துடைப்பது, அவர்களின் தோளில் கைவைத்து ஆறுதல் சொல்வது என இவர…

  11. மரணம் அடைந்ததாக இறுதி சடங்கு: சவப்பெட்டிக்குள் இருந்து எழுந்த முதியவர் Tuesday 26th of January 2010 12:29:36 PM போலந்து நாட்டில் உள்ள கடாவைஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோசப் கூசி (வயது 76) தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவருடைய மனைவி லுட்மியா ஆம்புலன்சை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார். பின்னர் ஜோசப் கூசி உடலில் வெள்ளை துணியை சுற்றி மனைவியிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். உடலை வீட்டுக்கு கொண்ட வந்ததம் சவப்பெட்டிக்குள் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. அப்போது சவப்பெட்டிக்குள் இருந்து முனகல் …

  12. கடவுள் தந்த இவ் இயற்கையின் அழகை பார்ப்பதால் மனம் ஒரு வித புத்துணர்ச்சி பெறும் அத்துடன் இயற்கையை நாம் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்பதில் ஐயமில்லை. http://youtu.be/6v2L2UGZJAM?hd=1 http://mykathiravan....a-news/?p=18068

  13. ஒருவரை மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜா அனுப்பும் 4 கடிதங்கள் என்னவென்று தெரியுமா? இங்கு மரணத்தை நெருங்கும் முன் எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் அந்த 4 கடிதங்கள்/அறிகுறிகள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளது. By: Maha Lakshmi S Updated: Friday, March 24, 2017, 12:17 [IST] Subscribe to Boldsky இவ்வுலகில் யாரும் மரணத்திற்கு தயாராக இருக்கமாட்டார்கள். அனைவருக்குமே நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதிகாசங்களின் படி, மரண கடவுளபன எமதர்மராஜன் ஒருவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை முன்கூட்டியே 4 கடிதங்கள்/அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து ஓர் சுவாரஸ்ய கதை ஒன்றும் உள்ளது. இக்கட்டுரையில் அந்த கதை குறித்தும், மரணத்தை நெருங்கும் முன்…

    • 1 reply
    • 1k views
  14. பல லட்சத்திற்கு ஏலத்திற்கு வரும் மடோனாவின் 'புல்லட்' பிரா! லண்டன்: பாப் பாடகி மடோனா ஒரு இசை நிகழ்ச்சியில் அணிந்திருந்த பிரா, தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. பல லட்சத்திற்கு இந்த பிரா ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் பிரா என்று இந்த பிராவுக்குச் செல்லப் பெயரும் உண்டு. காரணம், புல்லட்டைப் போல படு ஷார்ப்பாக இதன் நுனிப்பகுதி இருக்கும். மடோனாவுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது இது. இந்த பிராவை அணிந்து 1990ல்நடந்த இசைச் சுற்றுப்பயணத்தில் ஆடிப் பாடினார் மடோனா. இந்த பிராதான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த பிராவைத் தயாரித்தது ஜீன் பால்கால்டியர் நிறுவனமாகும். இந்த பிராவை தற்போது பிரபல கிறிஸ்டி நிறுவனம் ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குறைந்தது ர…

  15. காதலி ஏமாற்றியதால், நாடு திரும்ப முடியாமல்.... 8 வருடமாக, பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் காதலன்! சுற்றுலா பயணிகள் பயணிக்க விரும்பும் நாடுகளில் முதன்மை பட்டியலில் இருக்கும் நாடு பிலிப்பைன்ஸ். சந்தோசமாக நாட்களை கழிக்க இது ஒரு அற்புத இடமாக திகழ்கிறது. இங்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பலர், அங்கேயே பிலிப்பைன் மக்களுடன் உறவுகளில் சிக்கிக் கொள்வதும் உண்டு. பிலிப்பைன் பெண்களுடன் காதல் வயப்பட்டு அதிக நாட்கள் அங்கேயே தங்கிவிடும் ஆண்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால், சில சுற்றுலா பயணிகள் தவறான பெண்களுடன் பழகி தங்கள் வாழ்க்கையையே இழப்பதும் பிலிப்பைன்ஸ்-ல் சாதாரணமாக நடக்கும் செயலாக காணப்படுகிறது...இப்படி தான் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி ஒருவர் ஒரு…

  16. தன்னாட்சிக் கல்லூரிகளில் கேள்விக்குறியாகி வரும் தமிழ் மொழிப் பாடம் திருச்சி, செப். 5: தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, தமிழகப் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்புகளில் முதலாமாண்டிலும், இரண்டாமாண்டிலும் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் வாரத்துக்கு 6 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்தப்பட வேண்டும். தமிழ் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் வாரத்துக்குத் தலா 16 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டும். துறைத் தலைவருக்கு மட்டும் 12 மணிநேரம். இந்த நிலை அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் தொடர்கிறது. அரசு தன்னாட…

  17. [size=3][size=4]திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று காலையில், சூரியனைச் சுற்றி வண்ணமிகு ஒளிவட்டம் தென்பட்டது. இதை உள்ளூர் மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து, புகைப்படம்' எடுத்தனர். அதேசமயம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]ஆனால் இது வழக்கமான இயற்கை நிகழ்வுதான் என்றும் பீதி அடைய்த தேவையில்லை என்றும் வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகையில்,[/size][/size] [size=4] [/size] [size=3][size=4]பூமியில் இருந்து 5 கி.மீ., உயரத்தில் உள்ள மேகங்களின் வெப்பநிலை குறையும் போது, அதில் உள்ள நீர், சிறிய, …

  18. இந்தோனேஷியாவில் 19 வயது இளைஞர் ஒருவர் தனது சிறுநீரகங்களில் ஒன்றை விற்கத் தயார் என்று இணையத்தில் விளம்பரம் செய்திருக்கிறார். தனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காகத் தேவைப்படும் பணத்துக்காகவே இதைச் செய்வதாக அவர் கூறியிருக்கிறார். இதனால் ஏற்படும் விளைவுகளை தனது தந்தைக்காக அனுபவிக்க தான் தயாராக இருப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார். இணைய வர்த்தக தளம் ஒன்றில் அவர் இந்த சிறுநீரக விற்பனை குறித்த விளம்பரம் செய்திருக்கிறார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், இரண்டாண்டுகளுக்கு முன்னர் புகைப்பதை நிறுத்திவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்தோனேஷியாவில் உடல் உறுப்புகளை தானம் செய்வது சாதாரணமாக காணப்படும் ஒன்றுதான் என்றாலும், உறுப்புகளை விற்பதோ அல்லது வாங்குவதோ…

  19. பணக்காரர் என்பதை நிரூபிக்க பணத்துடன் விளையாடும் நபர்கள் சீனாவில் உள்ள 70 பணக்காரர்களின் பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு அவர்கள் தான் பெரிய பணக்காரர்கள் என்பதை நிரூபித்துக் கொள்வதற்காக பணத்தை எரித்து மற்றும் நாசம் செய்து அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு பெரும் தொகையான பணத்தினை நாசமாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீன அரசாங்கம் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இளைஞர் யுவதிகளை சமூக சேவையில் ஈடுபடுத்துவதற்கு சீன அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/07/10/பணக்காரர்-என்பதை-நிரூபிக்க-பணத்துடன்-விளையாடும்-நபர…

  20. அதிர்ஷ்ட குலுக்கலில் பரிசு விழுந்ததை அடுத்து ஒரே நாளில் லட்சாதிபதியானார் துபையில் வசிக்கும் 5 வயது இந்தியச் சிறுவன் ஒருவன். இப்ராஹிம் ஃபகிமுதீன் ஷேக் என்ற அந்தச் சிறுவனுக்கு துபையின் தேசிய கடன் பத்திர கழகத்தின் சார்பில் பரிசுச் சீட்டுக்கான பிப்ரவரி மாத குலுக்கலில் இந்தப் பரிசு விழுந்துள்ளது. இவரது குடும்பம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. இவரது பெயரில் தந்தை ஷேக் கடன் பத்திரக் கழகத்தில் பத்திரங்களை வாங்கியுள்ளார். அவ்வாறு வாங்கியவர்களில் குலுக்கல் முறையில் மாதா மாதம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பெரும் தொகை பரிசாக அளிக்கப்படும். பிப்ரவரி மாத குலுக்கலில் ஃபகிமுதீனுக்கு பரிசு விழுந்துள்ள தகவல் அவரது தந்தைக்கு அந்த நிறுவனத்தால் தொலைபேசியில் சொல்லப்பட்…

  21. அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையில் இருந்து மிகப்பெரும் தேன் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 50 கிலோகிராம் தேன் பெறப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தேனீ வளர்பாளரான போல் வூட் என்பவர் பிறிஸ்பேன் நகரின் சுபுர்பன் எனும் இடத்தில் அமைந்துள்ள பெண்ணொருவரின் வீட்டுக் கூரையில் இருந்து குறித்த மிகப்பெரும் தேன் கூட்டைக் கண்டு பிடித்துள்ளார். ஏறக்குறைய 10 மாதங்கள் அக்கூடு அங்கு இருந்ததாகவும், அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. குறித்த தேன் கூட்டில் இருந்து 50 கிலோ கிராம் தேன் பெறப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக் கூரையில் இருந்து கூட்ட…

  22. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இருக்காது. அதனால் அங்கு அனுப்பப்படும் தங்களது விண்வெளி வீரர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும், படுத்தே கிடக்கும் அவர்களுக்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை சிபாரிசு செய்யலாம் என்றும் அறிவதற்காக இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இதற்காக, ‘பெட் ரெஸ்ட்’ ஆராய்ச்சி ஒன்றை அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆனால், அமெரிக்க குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியுரிமை பெற்றவராகவோ இருக்க வேண்டும். விண்வெளி வீரர்களை போன்றே அவர்களது உடல்நிலை இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் பல்வேறு உடல் தகுதிகளுக்கு பிறகே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அ…

  23. எனக்கு பெட் அனிமல்ஸ் பிடிக்கும், நான் விலங்கு நல ஆர்வலர் என யார் வேண்டுமானாலும் சோசியல் மீடியாவில் சொல்லிக் கொள்வது சுலபம். ஆனால், நிஜ வாழ்க்கையில் மற்ற உயிரினங்களின் மீது அளவு கடந்த அன்பு காட்டுபவர்கள் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் குரோசியாவைச் சேர்ந்த ஸ்டெஜபன் வோகிக். கடந்த 27 ஆண்டுகளாகத்தான் தத்தெடுத்த நாரையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இந்தக் கட்டுரை வோகிக் பற்றியது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கட்டுரையின் முடிவில் ஒரு அற்புதமான ரொமாண்டிக் மூவி பார்த்த உணர்வு உங்களுக்கு இருக்கும் என்பது நிச்சயம். குரோசியாவில், Brodski Varos என்னும் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்பட்ட நிலையில் கிடந்த நீர் பறவையை மீட்டு முதலுதவி செய்தார் வ…

  24. இராமயணத்தின்படி இராமரின் மனைவி சீதையை இராவணன் இலங்காபுரியில் சிறை வைத்த நந்தவனம்தான் அசோக வனம். இன்று இந்த இடம் சீத்தா எலிய என்கிற பெயரால் அறியப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் இருந்து பண்டாரவளை செல்கின்ற வீதியில் சீத்தா எலிய பிரதேசம் அமைந்து உள்ளது. இலங்கையில் சீதைக்கு அமையப் பெற்று உள்ள ஒரே ஒரு கோவில் இது ஆகும். உலகத்திலேயே சீதைக்கு என்று அமையப் பெற்று உள்ள ஒரே ஒரு கோவிலும் இதுதான் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இக்கோவிலை கட்டியவர் யாழ்ப்பாண தமிழன் ஒருவர் ஆவார். கு. ச. அருணாசலம் என்பவர். இவரின் சொந்த இடம் வல்வெட்டித்துறை. இவர் சீதா எலிய பிரதேசத்தில் ஓவசியராக கடமை ஆற்றியவர். ஆலயத்துக்கு வடக்கே அனுமாரின் முக வடிவத்தில் ஒரு மலை காணப்படுகின்றது. சீதா பிராட்ட…

  25. அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் ஒருவர் கைது SayanolipavanFebruary 13, 2022 புத்தளம் பாலாவி 2ம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கெபெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போதே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அரிய வகை வெள்ளை நிற கழுகு (WHITE BELLIED SEA EAGLE ) HALIEETUS LEUCOGWTER இனத்தைச் சார்ந்தது என பொலிஸார் தெரிவித்தனர் குறித்த அரிய வகைக் வெள்ளை நிற கழுகு விற்பனை செய்வதற்காக வளர்க்கப்பட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கழுகும் புத்தளம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.