செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
இன்று உலக இட்டலி தினம்.. இட்டலி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது ..! சென்னை: தென்னிந்தியாவில் மிகவும் பிரதான உணவு இட்லியாகும். இந்த இட்லிக்கு ஒரு தினத்தை கொண்டாடும் விதமாக உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இட்லி. இது ரவா இட்லி, குஷ்பு இட்லி, டம்ளர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, தட்டு இட்லி, கிண்ண இட்லி என பல வகையில் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினத்தை கொண்டாடும் திட்டத்தை யோசித்தார். அதன்படி ஆண்டுதோறும் மார்ச் 30-ஆம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. தயார் ஆண்டுதோறும் விதவிதமாக …
-
- 3 replies
- 645 views
-
-
இன்று உலக முத்த தினம் சூலை 6 உள்ளம் பட பட என்று திண்டாட கண்கள் ஒன்றோடு ஓன்று பேசிக்கொள்ளா அவன் விரல்கள் கூந்தலில் தொலைய வெக்கத்தாள் அவள் கண்கள் மூடி கொள்ள அவர்களது இதயங்கள் உறவாட உதடுகள் மெய்மறந்து உரச காதல் . . . . உள்ளங்களை பரிமாறிக்கொண்டது /////////////////////////////////////////////////////////////////// கொடுத்த முத்தத்தை விட கொடுக்க நினைத்த முத்தங்கள் அதிகம். முத்தமிட்டது சில வினாடிகளே! முத்தம் தந்த பரவசம் தினம் தினம். சந்திக்கும்போதெல்லாம் நினைப்பேன் அவளை முத்தமிட. ஒரு நாள் விடைபெறும்போது கொடுத்தேன் முதல் முத்தம். முதலில் கை பின் கன்னம் அப்புறம் உதடுகள் இந்த வரிசையில் முத்தமிட…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்த உலகத்தில் பெரும்பாலான விசயங்களில் நாம் எல்லோரும் செய்கிறார்கள், அதனால் நாமும் செய்கிறோம் என்று செய்து வருகிறோம். உதாரணமாக எராலமானவைகள் சொல்லலாம்...............ஆனால் இன்று நான் சொல்ல போவது..............தடுப்பு ஊசி பற்றின செய்தி. அதாவது தடுப்பு ஊசி எதற்கு போடுவார்கள், ஒரு சில கொடிய நோய்கிருமிகள் நம்முடைய உடலை பாதிக்காமல் இருப்பதற்கு என்று நான் மற்றும் நீங்கள் இதுவரை அறிந்து வைத்திருக்கிறோம்.............. ஆனால் இதில் உண்மை என்னவென்றால், தடுப்பு ஊசி போடுவதில் எந்த பயனுமில்லை என்கிறார் ஒருத்தர் அவரை பற்றி கடைசியில் சொல்லுகிறேன்........இப்போ விசயத்திற்கு போவோம்...... நாம் போடுகின்ற தடுப்பு ஊசிகள் அனைத்திலும் எந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடையாது, தடுப்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்று குங்ஃபூ மன்னனின் 37 வது நினைவுநாள். திரையில் இத்தனை ஆக்ரோஷமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது. நன்றி: http://www.thedipaar.com/news/news.php?id=16177
-
- 3 replies
- 1.2k views
-
-
விமானத்தில் வழங்கப்படும் உணவு என்பது ஐந்து நட்சத்திர ஹொட்டலில் தரப்படும் உணவின் தரத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது நாங்கள் அறிந்ததுதான்.ஆனாலும் அதன் தரம் முக்கியமானது. பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு குறைந்த பட்சம் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது. Suyesha Savant தன் மகனுடன் டெல்லியிலிருந்து நியூயோர்க்கிற்கு எயர் இந்தியாவில் பறந்து கொண்டிருந்தாள். விமானத்தில் வழங்கப்பட்ட உணவை அவள் உட்கொள்ள ஆரம்பித்தாள். ஒம்லெட்டுக்கும் உருளைக்கிழங்கும் இடையில் இரண்டு அன்ரெனாக்களுடனும் இறக்கைகளுடனும் கருமையான உடல் கொண்ட கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது. …
-
-
- 8 replies
- 626 views
-
-
இன்றைய சிறீலங்கா https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02Rr7We7ZFxw9yoKXz1xdbUENyX3EhUZK55xw8eJYk1KbUJMCPMpj9nMB2AxoDQfx4l&id=1266400413
-
- 0 replies
- 178 views
-
-
இன்றைய நாள் சித்திரை 3 1924 சிறந்த நடிகர் மார்லன் ப்ராண்டோ பிறந்தார் 1958 நடிகை ஜெயப்ரதா பிறந்தார் 1973 முதல்முறையாக கைபேசி மூலம் பேசிய தினம் 1914 ஃபீல்ட் மார்ஷல் சாம் மானேக் ஷா பிறந்த தினம் 1984 சோயுஸ் T 11 விண்வெளிக்கலத்தில் பறந்து முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் ராகேஷ் ஷர்மா
-
- 14 replies
- 3.8k views
-
-
இன்றைய நாள் 1996 லெப். நடேசன் நினைவு நாள் 2006 தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 5 பேர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர். 1648 எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது. 1933 அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின்அதிபராக (Chancellor) பதவியேற்றார்.
-
- 5 replies
- 1.8k views
-
-
தாயகத்தில் கறுப்பு உலகத்தில் இருலுக்குள் வாழும் பல்லாயிரக்கணக்கான கணவனை இழந்த பெண்கள் இதில் எத்தனை பெண்கள் வாழத்துடிக்கின்றனா் சமூகத்தின் கண்டறியாத சம்பிரதாயத்தால் சிக்குண்டு தவிக்கின்றனா் ஒரு தலைமுறைக்கு உட்பட்ட பெண்கள் வாழ்விழந்து நிக்கின்றனா் யாரும் கண்டுகொள்ள வில்லை ஏன் எதற்க்கு யாரால் இன் நிலை இவா்களுக்கும் எலும்பு தசை இரத்தம் … உடையவா்கள் அல்லவா இவா்களின் உறவினா்கலே இவா்களுடன் உரையாடுங்கள் சமூகத்தில் சக மனிசியாக முன் நிறுத்துங்கள் அவா்களும் வாழவேண்டும் மறு வாழ்வு அழித்துப்பாருங்கள் அவா்களின் பாலை வனமும் பூந்தோட்டமாக மாறும் சமூகத்தில் இருளுக்குள் வாழும் அகல் விளக்குகளை திரியிட்டு ஒளி ஏற்றுங்கள் நானும் அதன் வலி உணா்ந்தவன் பென். இன…
-
- 0 replies
- 443 views
-
-
வறுமைப் பட்ட சிறிய நாடுகள் செல்வந்த நாடுகளிடம் இருந்து நவீன இரக இராணுவ ஆயுதங்களை கொள்வனவு செய்வதை கைவிட்டு தரமான சமாதானத்தை வற்புறுத்தும் வெள்ளைக் கொடிகளை கொள்வனவு செய்ய வேண்டும் உலகத்தில் உள்ள சிறிய வறுமைப் பட்ட நாடுகள் வன்முறையை கைவிட்டு சமாதானத்தை நோக்கி பயணிக்க வேண்டும் அத்துடன் நவீன கனரக இராணுவ ஆயுதங்களை செல்வந்த நாடுகளிடம் இருந்து கொள்வனவு செய்வதை கைவிட்டு தரமான சமாதானத்தை வலியுறுத்தும் வெள்ளைக் கொடிகளை கொள்வனவு செய்ய வேண்டும் அத்துடன் ஆயுதக் கொள்வனவிற்கு செலவாக்கப் படும் பணத்தை ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன் படுத்த வேண்டும், ஏழைகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் கிராமம் தோறும் வெள்ளைக் கொடிகளை பறக்க விட வேண்டும், வீட்டிற்கு ஒரு இராணுவ வீர…
-
- 0 replies
- 648 views
-
-
அண்மையில் பிரிட்டனை தாக்கிய கடற்பெருக்கம் மற்றும் சூறாவளி காரணமாக தாய்மாரைப் பிரிய நேரிட்டு இறந்தவர்கள் போக மிஞ்சியுள்ள கடற்சிங்கக் குட்டிகளின் பரிதவிப்பு.. இதயத்தின் நெகிழ்வுப் பக்கத்தை மீண்டும்.. கிளறிவிடுகிறது. இப்போது இந்தக் குட்டிகள் பராமரிப்பு நிலையத்தை அடைந்திருந்தாலும் தாயை தேடும் அவலம்.. தொடர்கிறது. http://www.bbc.co.uk/news/uk-25313572
-
- 0 replies
- 526 views
-
-
இப்படி ஒரு திருவிழா தெரியுமா? மாட்டு சாணத்தை அடித்துக் கொள்ளும் விழா | Cowdung Festival 2022
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
Ulf Henricsson இலங்கையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராயிருந்தவர். சுவீடனைச் சேர்ந்தவர். 93-94 காலப்பகுதியில் பொஸ்னியாவில் அமைதிபேண் படைக்குத் தளபதியாயிருந்தவர். To end a civil war நூலின் ஓரிடத்தில் அவர் கூறுகின்றார். “கோத்தபாய நிச்சயமாகப் பேச்சுக்களை விரும்பவில்லை. இறுக்கமான சூழ்நிலைகளின்போது அவர் கோபப்படுவார். கட்டுப்பாடற்றுக் கத்தத் தொடங்குவார். (2006 இன் தொடக்கத்தில் நடந்த சில) நீதித்துறைக்குப் புறம்பான கொலைகளுக்கு அரசே பொறுப்பு என்று நாங்கள் (SLMM - இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு) அறிக்கை வெளியிட்டிருந்தோம். அவர் என்னை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து “அந்த அறிக்கையை நீங்கள் மீளப்பெற வேண்டும்” என்று நேரடியாகக் கேட்டார். “இல்லை. அது எங்களுட…
-
- 0 replies
- 343 views
-
-
http://youtu.be/ob3AnXScn98 8 டே மாதமான தன் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் தாய்... (இவர் இந்தக் காணொளி வெளியிடப்பட்ட பின் 18 மாதம் ஜெயில் தண்டனை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.) http://youtu.be/jWO0WEcRGXg 2/3 அல்லது 4 வயதுள்ள பிள்ளையை அடித்து.. உதைத்து.. எறிந்து துன்புறுத்தும் தகப்பன்.... (இவர் தமிழர்) https://www.facebook.com/v/442284069154906
-
- 25 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 637 views
-
-
இப்படியும் அச்சுறுத்தலா ? எச்சரிக்கை !! அது கடந்த மார்ச் மாதத்தின் நடுப்பகுதிக்கு உட்பட்ட ஒரு நாள். மாலைதீவின் பிரபல கோடீஸ்வரர் ஹசீம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இலங்கையின் பொலிஸ் தலைமையகத்துக்கு அழைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளார். அவரின் அழைப்புக்கு பதிலளித்துள்ள பொலிஸ் தலைமையகத்தின் தொலைபேசி அலுவலர்கள் "வணக்கம்…. இது இலங்கை பொலிஸ் திணைக்களம்" என தம்மை அறிமுகம் செய்யவே ஹசீமும் பதிலுக்கு காலை வணக்கம் கூறி தமது பிரச்சினையை கூறியுள்ளார். ஹசீம் ஏதோ பெரும் சிக்கல் ஒன்று தொடர்பில் முறைப்பாடளிக்கவே தடுமாறுகிறார் என்பதை புரிந்துகொண்ட பொலிஸ் தலைமையகத்தின் தொலைபேசி அலுவலர் அவரின் அழைப்பை பொலிஸ் மா அதிபர் உதவிப்…
-
- 0 replies
- 307 views
-
-
-
இப்படியும் உலக சாதனை: ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த சிங்கப்பூர் வாலிபர் செக் குடியரசு நாட்டில் நடந்த ஒரு வினோதமான நிகழ்ச்சியில், சிங்கப்பூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதன்மூலம் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளாராம். பிராக்: செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதி சார்பில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் யார் அதிகமான பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அந்த நபர்தான் போட்டியின் வெற்றியாளராக கருதப்படுவார். போட்டியில் பங்கேற்பவர்கள் சக்தியூட்டும் …
-
- 9 replies
- 893 views
- 1 follower
-
-
இப்படியும் ஒரு தாய்.! இது தான் கலிகாலம் என்பதா.? இறைச்சியை வாட்டும் உபகரணத்தில் தனது 2 வயது மக ளை உயிருடன் வைத்து சமைத்துக் கொன்ற குற்றச்சாட்டில் தாயொருவர் கைதுசெய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன. சட்டக் காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ள 27 வயது தாயின் பெயர் வெளியிடப்படவில்லை. பிரஸல்ஸ் நகரின் வடக்கே ஸெம்ஸ்ட் நகரிலுள்ள வீட்டின் கார் தரிப்பிடத்தில் வைத்து அந்தத் தாய் தனது மகளை உயிருடன் நிலக்கரித் தணலைக் கொண்ட உபகரணத்தில் வைத…
-
- 0 replies
- 518 views
-
-
ஹெலிக்காப்டரில் மணமகளை அழைத்துச்சென்ற மணமகன் (படங்கள் ) புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், ஒன்றிய உதவி ஆணையராக இருக்கிறார். அறந்தாங்கியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் பானுப்ரியா பி.ஏ., பி.எட்., படித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் - கண்ணகி, பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களது மகன் கௌதமன் எம்.காம்., பட்டதாரியான இவர் பிரான்ஸ் நாட்டில் படித்து அங்கேயே ஒரு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்கிறார். கௌதமன் தமிழ்நாட்டில் தான் பெண் எடுக்க வேண்டும் என்று சொன்னதால் அவரது பெற்றோர்…
-
- 10 replies
- 1.3k views
-
-
இப்படியும் ஒரு மகள்..! ; கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் நேரடியாக மரண வீட்டுக்கு செல்லாமல் அழகு நிலையமொன்றுக்கு சென்று பேஷியல் மற்றும் சிகை அலங்கரிப்பு செய்துள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அசலக பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தந்தையின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த பெண், தனது வீட்டுக்கு செல்லாமல் நேரடியாக கண்டியில் உள்ள அழகு நிலையமொன்று சென்றுள்ளார். அழகு நிலைய பெண்ணிடம், தனக்கு ம…
-
- 0 replies
- 401 views
-
-
இப்படியும் ஒரு மனிதர்.! வெள்ளத்தில் சிக்குண்ட ஒருவருக்கு நிவாரணமாக கிடைக்கப்பெற்ற உணவு பொதியை 100 ரூபாவிற்கு விற்ற சம்பவம் களனி கங்கையை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் வீடுகள் தொழிற் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என பல நீரில் மூழ்கின. இந்நிலையில் நிறுவனமொன்றில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றிய நபர் நீச்சல் தெரியாத காரணமாக நிறுவனமொன்றுக்குள் சிக்கி கொண்டார். குறித்த நபரை மீட்க யாரும் வராதமையால் 3 நாட்களாக மேசை ஒன்றின் மீது இருந்து வந்துள்ளார். இவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோட…
-
- 0 replies
- 330 views
-
-
கோவை: திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்தவரை மறக்க முடியாமல் அவருடன் தொடர்ந்து பழகியும், உல்லாசமாகவும் இருந்து வந்த ஒரு பெண், தாலி கட்டிய கணவரை 2 வருடமாக நெருங்க விடாமல் தவிர்த்து வந்துள்ளார். அப்படியும் அந்த அப்பாவிக் கணவர் பொறுத்துப் போனபோதும், காதலனை அடைய முடியாத நிலையால் கோபமாகி, கணவரை ஆள் வைத்துக் கொல்லவும் துணிந்து தற்போது கைதாகியுள்ளார். கோவை பீளமேடு அண்ணாநகர் விகாஷ் லே-அவுட்டை சேர்ந்த என்ஜினீயர் தங்கராஜ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு சிலரால் கடுமையாக தாக்கப்பட்டார். சரமா்ரியாக வெட்டப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கூலிப்படையை ஏவி தங்கராஜை தாக்கிய…
-
- 9 replies
- 1.1k views
-
-
இப்படியும் ஒரு மானம்பு! உயரப்புலம் விநாயகர் ஆலயத்தில் ஐயர் காட்டிய வித்தை!😂
-
- 0 replies
- 479 views
-
-
இப்படியும் ஒரு வாழ்க்கை! சேர்பியாவின் நிஸ் நகரத்தைச் சேர்ந்த நபரொருவர் 15 வருடங்களாக மயானத்தில் வசித்து வருகின்றார். பிரடிஸ்லவ் ஸ்டோஜனோவிச் என்ற 43 வயதான நபரே மயானத்தில் கல்லறையொன்றினுள் வசித்து வருகின்றார். கடன் சுமை காரணமாக தனது வீட்டை இழந்த பிரடிஸ்லவ் பின்னர் வீதியில் தங்கியுள்ளார். எனினும் கடும் குளிர் காரணமாக மயானத்திற்கு வந்த அவருக்கு அங்கு வாழ்வது பிடித்துப் போகவே நிரந்தரமாகவே தங்கிவிட்டார். அங்கு வரும் சிலர் தனக்கு உணவு கொண்டுவந்து தருவதாகக் கூறும் பிரடிஸ்லவ் சிலவேளைகளில் குப்பைத் தொட்டியிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மயானத்தில் வாழ்வதில் தனக்கு எவ்வித பயமும் இல்லையெனவும், பசியோடு இருப்ப…
-
- 2 replies
- 540 views
-