Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. குரங்கின் கையில் பூமாலை

  2. பிலிப்பைன்ஸ் நாட்டில் ராட்சத முதலை சிக்கியது பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 2 மாதங்களாக வனத்துறையினர் தேடிவந்த 1 டன் ‌எடை கொண்ட ராட்சத முதலை சிக்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் நெளவேவா ஈரா மாகாணத்தில் உள்ள புனாவான் நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் இங்குள்ள மின்டோனா தீவின் ஆகூஸான் நதியில் மிகப்பெரிய ராட்சத முதலை இருப்பதாக அப்பகுதி மக்கள் கண்டுபிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தீவில் சுமார் 30 ஆயிரம் ‌வசிக்கின்றனர். மேலும் இம்முதலை அங்குள்ள காட்டெடுமை உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் மனிதர்க‌ளையும் அடித்து திண்று வந்தது. தொடர்ந்து அந்த முதலையை பிடிக்கும் பணியில் இறங்கினர். கடந்த சனிக்கிழமையன்று வனத்துறையினர் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்…

    • 4 replies
    • 944 views
  3. Basil Rajapaksa insulted Thondaman - CWC MP [TamilNet, Friday, 03 August 2007, 14:39 GMT] A leading Ceylon Workers Congress (CWC) member and CWC parliamentarian Muttu Sivalingam Friday told media at Kotagala in the up-country that their party would sit as an independent group in the opposition seats of the Sri Lankan parliament following their resignation of ministerial portfolios Thursday. The CWC decision to withdraw its support was made following the disagreement on 'Mahinda Chintanaya'. Mr. Muttu Sivalingam accused Mr. Basil Rajapaksa, the brother and political advisor of SL President Mahinda Rajapaksa for verbally abusing the CWC leader Arumugam Thondaman for…

  4. ஆசியாவின் முக்கிய நகரமாகும் தகுதி இருந்தும் சீரழிந்து இருண்டு போய்க் கிடக்கும் வுனியா சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான விசேட அறிவும் அனுபவமும் கொண்டுள்ள சுற்றுச்சூழல் விஞ்ஞானத்துறை நிபுணர் கலாநிதி திருமதி அஜந்தா பெரேரா, வவுனியா மாவட்டத்தில் தாம் ஒழுங்குசெய்து நடாத்திய "வேலைப்பட்டறைகள்' மற்றும் "சுற்றுச்சூழல் பேணும் நடவடிக்கை' தொடர்பாகத் தமக்கு நேர்ந்த அனுபவங்களை இப்பத்தியூடாக வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். கடந்த முதலாம் திகதி "ராவய' பத்திரிகையில் வெளியான அப்பத்தியின் தமிழ்வடிவம் கீழே தரப்படுகிறது. ஒருநாள் எனக்கு அரிதான விதத்திலான தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது. அது வவுனியாவுக்கு என்னை வருமாறு அழைப்பு விடுக்குமொரு தொலைபேசி அழைப்பாக அமைந்தது. வவுனியா நகரி…

    • 0 replies
    • 943 views
  5. 5:18 HSBC Colombo Fashion Week நீர்கொழும்பில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியது. நாளை சனிக்கிழமை வரை இக்கண்காட்சி நடைபெறும். இலங்கை மற்றும் சர்வதேச ஆடை வடிவமைப்பாளர்கள் பலர் வடிவமைத்த றிஷோர்ட் வெயார் ஆடைகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. முதல்நாள் நாள் கண்காட்சியில் நவீன றிஷோட் வெயார் ஆடைகiளை அணிந்து வந்த மொடல்கள் சிலரை படங்களில் காணலாம். - See more at: http://www.metronews.lk/event.php?event=104#sthash.9pxKyD5F.dpuf

  6. கப்பலிலிருந்து, கடலுக்குள் விழுந்த... 4 கோடி ரூபாய் பென்ஸ் கார். உடைக்க, முடிவு. வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுப்பதற்காக சரக்குக் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி மதிப்புடைய புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் கடலில் விழுந்தது. 5 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட அந்த கார் மிகவும் மோசமடைந்ததால் அதனை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து அர்ஜெண்டினாவை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுப்பதற்காக அந்த கார் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, ரியோ டி லா பிளாட்டா என்ற இடத்தில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது கார் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் சரிந்து கடலில் விழுந்துவிட்டது. மீட்கப்பட்ட கார். கடலுக்குள் விழுந்த கன்டெய்னரை, 5 நாட்கள் கழித்து மீட்டுள்ளனர…

  7. மிக்ஸியிலிருந்து மசாலாவை எடுத்தபோது கரண்ட் வந்ததால் துண்டான ஆசிரியை விரல்கள். சென்னை: மின்தடையால் எப்படியெல்லாம் இம்சையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். கரண்ட் போனதால் மிக்ஸியை ஆப் செய்யாமல் அதிலிருந்து மசாலாவை எடுத்தபோது திடீரென கரண்ட் வந்து விட்டதால், மிக்ஸி சுற்றியதில் அதில் கையை விட்டிருந்த ஆசிரியையின் விரல்கள் துண்டாகி அவர் துடித்துப் போய் விட்டார். சென்னையில் வேலை பார்த்து வருகிறார் அரக்கோணத்தைச் சேர்ந்த ராபர்ட். இவரது மனைவி பெர் பிளாரன்ஸ். அரக்கோணத்தில் இவர் தங்கியிருக்கிறார். ஆசிரியையாக இருக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு காலையில் வழக்கம் போல அரக்கப் பறக்க வேலையில் ஈடுபட்டிருந்தார். தானும் பள்ளிக்கு ரெடியானதோடு, சமையல் வேலை, குழந்தைகளை பள்ளிக்குக…

  8. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரான்ஸில் உள்ள பாலம் ஒன்றை திருமணம் செய்து கொண்டு முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோஸ் என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக பாலத்தில் இருந்து வரும் அதிர்வுகளை வைத்து இசை உருவாக்கம் செய்யும் முயற்சியில் உலகெங்கும் ஆய்வுகள் நடத்திவருகிறார். இவர் பிரான்ஸ் சென்றபோது, அங்கு உள்ள லீ பாண்ட் டு டியாமல் பாலத்தின் மீது மிகுந்த காதல் கொண்டு கடந்த ஆண்டு அந்த பாலத்தை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர் தற்போது, கணவனான பாலத்துடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதுகுறித்து ரோஸ் கூறுகையில், 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரிந்து வாழ முடியவில்லை. இதன…

  9. வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை பின்லாந்து நாட்டின் இளம்பிரதமர் சன்னா மாரின் முன்வைத்துள்ளார். வேலை நாட்களை குறைப்பது மட்டுமின்றி, வேலை நேரத்தையும் 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாற்றம் கலை, கலாச்சாரம் மற்றும் விருப்பமான பொழுதுபோக்குகளில் ஊழியர்கள் நேரம் செலவிட வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார். வேலை நேரத்தைக் குறைத்து சம்பளத்தைக் குறைக்காமல் வழங்கினால் நிறுவனங்களுக்கு சுமை கூடும் என ஒருப்பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், போதிய விடுமுறை கிடைக்கும் மகிழ்ச்சியில் சிறப்பாக செயல…

  10. இறுதி யுத்தத்தின் போது கிழக்கின் நிலை? இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காளில் முடிவடையும் பொழுது கிழக்கிற்கான தொடர்புகளும், போராளிகளிற்கான அனைத்து வளங்கல்களும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன. அக் காலகட்டத்தில் கிழக்கில் செயற்பட்டுவந்த புலிகளின் இராணுவச் செயற்பாடுகளிற்கு தலைவர்களாக இருந்த சால்ஸ் அன்ரனியின் சிறப்புப் படையணியின் கட்டளைத் தளபதி கேணல் நகுலன்;, கேணல் றாம், கேணல் உமாறாம், மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக பதவிவகித்த லெப். கேணல் தரப் போராளி தாயாமோகன், மட்டு அம்பாறை மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளராக பதவி வகித்த லெப். தரப் போராளி கேணல் ரவிமோகன் மற்றம் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பிரபா ஆகியோரே கிழக்கிலிருந்த இராணுவத்தினருக்கு சிம்மசொற்பனமாக விழங்கி…

    • 0 replies
    • 940 views
  11. பெரு நாட்டில் நடைபெற்ற சக போட்டியாளர்களின் கன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டியில் 16 பேர் கலந்து கொண்டனர். அமெரிக்கா, ரஷ்யா நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற இப்போட்டி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன்முறையாக பெரு நாட்டில் நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்கள் தங்களது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் பரஸ்பரம் வேகமாக கன்னத்தில் அறைந்தனர். போட்டியில் கலந்து கொண்ட பலர், அறை விழுந்து முகம் வீங்கி காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் அடி தாங்காமல் மயங்கியதால் வெளியேற்றப்பட்டார். https://www.polimernews.com/dnews/92138/கன்னத்தில்-வேகமாக-அறையும்விநோத-போட்டி

  12. தம் அடிக்கும் ஆமை . Friday, 28 March, 2008 02:42 PM . பெய்ஜிங், மார்ச் 28: தம் அடிக்கும் மனிதர்களைப் பார்த் திருக்கிறோம். ஆனால் சீனாவிலோ ஆமை ஒன்று ஜாலியாக தம் அடிக்கிறதாம். . சீனாவில் ஜிலின் மாகாணத்தில் யுன் என்பவர் செல்லப் பிராணியாக ஆமை ஒன்றை வளர்த்து வருகிறா ராம். அந்த ஆமை புகைபிடிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள தாம். ஒருநாள் விளையாட்டாக ஆமை யின் வாயில் சிகரெட்டை வைக்க அது புகையை உள்ளிழுத்து ஹாயாக வெளியேவிட்டதாம். சிகரெட்டில் உள்ள நிகோடினுக்கு அடிமையாகிவிட்ட அந்த ஆமை தற்போது அடிக்கடி தம் அடிக்கிறதாம். malaisudar.com

    • 0 replies
    • 940 views
  13. இலங்கையில் நடந்த கொடுமை . Monday, 03 March, 2008 03:28 PM . கொழும்பு,மார்ச்.3: இலங்கையில் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்மணி மற்றும் அவரது இரண்டு வயது மகன் பஸ்சிலிருந்து கீழே பிடித்து தள்ளப்பட்டனர். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வடுல்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. . பஸ்சில் பயணம் செய்த 28 வயது பெண் மற்றும் அவரது 2 வயது மகன் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர்கள் பஸ்சிலிருந்து கீழே பிடித்து தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்தில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அந்த இருவரும் பிடித்து தள்ளப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. malaisudar.com

    • 0 replies
    • 939 views
  14. சீன வைரஸுக்கு ஓராண்டு நிறைவு! Bharati November 18, 2020 சீன வைரஸுக்கு ஓராண்டு நிறைவு!2020-11-18T05:27:41+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore குமாரதாஸன், பாரிஸ் “கோவிட் 19″ என்று மருத்துவப் பெயரைச் சூட்டுவதற்கு முன்பாக “சீன வைரஸ்” என அறியப்பட்ட கொரோனா வைரஸின் முதற் தொற்றாளர் கண்டறியப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. சீனாவின் ஹூபேய் (Hubei) மாகாணத்தில் 17 நவம்பர் 2019 அன்று அடையாளம் காணப்பட்ட 55 வயதான நபர் ஒருவரே நாட்டின் முதல் வைரஸ் நோயாளி (patient zero) என்று சீனாவின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் முதல் கொரோனா தொற்று உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தினம் 8 டிசெம்பர், 2019 ஆகும…

  15. ராஜஸ்தானில் ஒரு சிறுமிக்கு தனது முன்ஜென்மம் பற்றி நினைவு வந்துள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. பூனம் என்ற அந்த சிறுமிக்கு தற்போது 14 வயதாகிறது. முற்பிறவியில் தான் யாருடைய மகளாக பிறந்தேன் என்றும் யாருடன் தனக்கு திருமணம் நடந்தது என்றும் தற்போது நினைவு கூர்கிறார் அந்த சிறுமி. அதுமட்டுமல்லாது தன்னுடைய மரணம் எப்போது எப்படி நிகழ்ந்தது என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். முன்ஜென்மத்தில் தன்னுடன் வாழ்ந்தவர்களை தேடிச் சென்று சந்தித்து பேசினார் பூனம். இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபிறவி பற்றிய கதைகள் பற்றி திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், மறுபிறவி என்பது உண்மைதான் என்று பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற ஆய்வில் நிரூபிக்க…

  16. எனது மந்திரத்தின் மூலம் செய்யும் தியாகத்தால் நல்வாழ்வு கிட்டி மிகக் கூடிய விரைவில் செல்வந்தராகி நீடித்த ஆயுளுடன் வாழ முடியும்", எனக் கூறி ஏமாற்றி தன்னுடன் அமைதி தியானத்தில் இருந்த 7 பெண்கள் மீது பாலியல் வல்லுறவை மேற்கொண்ட மந்திரவாதி ஒருவரை பிரதேச மக்களுடன் பொலிஸாரும் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர். இச் சம்பவம் அம்பாறை இங்கினியா கல பொலிஸ் பிரிவிலுள்ள மொரகஹபல்லம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென் மாகாணத்தின் வலஸ்முல்லையைச் சேர்ந்த 40 வயது நிறைந்த மந் திரவாதி ஒருவர் மொரகஹபல்லம் பகுதியில் உறவினர் வீடொன்றுக்கு வருகை தந்துள்ளார். இப்பிரதேச மக்களுக்கு நோய்நொடிகள் நீங்கி வாழவும் மிகக்கூ டிய விரைவில் சமூகத்தில் செல்வந்தராகவும் முடியுமென, தனது மந்திரச் செயற் பாட்டை வ…

  17. ஞாயிறு 22-07-2007 05:06 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளைக் கண்டிக்குமாறு இணைத்தலைமை நாடுகளிடம் கோரிக்கை சிறீலங்கா அரசின் பொருளாதாரத் தடை காரணமாக வன்னி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகஇ நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் வெளியிட்ட கருத்துக்குஇ அரச தரப்பில் கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. வன்னி மக்களின் வாழ்க்கை நிலை பற்றி நோர்வே தூதுவர் முழுமையாக அறிந்திருக்கவில்லை எனவும்இ எனவே நோர்வே தூதுவர் தனது அறிக்கையை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சிறீலங்கா அரசு கேட்டுள்ளது. சிறீலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கஇ இணைத்தலைமை நாடுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ விடுதல…

  18. வீரகேசரி இணையம் 6/18/2011 4:01:32 PM மனிதக் கழிவிலிருந்து 'பேர்கர் பன்' எனப்படும் உணவுப் பண்டத்திற்கான செயற்கை இறைச்சியினைத் தயாரித்து ஜப்பானிய விஞ்ஞானி ஒருவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஜப்பானின் ஒகயாமாவில் அமைந்துள்ள சூழல் ஆராய்ச்சி நிலையத்தினைச் சேர்ந்த மிட்சுயுகி இகேடா என்ற விஞ்ஞானியே இச்சுவை மிகு உணவினை தயாரித்துள்ளார். மனித கழிவிலிருந்து பெறப்பட்ட புரத்தத்தினையும் சோயா ஆகியவற்றினையும் உபயோகித்து பல்வேறு இரசாயன மாற்றங்களின் பின்னரே இது தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த செயற்கை இறைச்சியில் 60% புரதமும் 25% காபோஹைதரேட்டும், 9 % இயற்கை கனியுப்பகளும் அடங்கியுள்ளதாக மிட்சுயுகி தெரிவிக்கின்றார். மனிதக் கழிவினை மீள் சுழற்சி செய்யும் நோக்கத்துட…

  19. அமெரிக்காவின் பிரபல நடிகைகளில் ஒருவரான லிண்ட்ஸே லோஹன், லண்டனிலுள்ள ஆடையகமொன்றில் நிர்வாணமாக திரிந்து பரபரப்பை ஏற்படுத்தியதாக பிரித்தானிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 27 வயதான லிண்ட்ஸே லோஹன் ஒருகாலத்தில் புகழின் உச்சத்திலிருந்தபோதிலும் தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார். லண்டனில் சில தினங்களுக்குமுன் ஆடையகமொன்றுக்கு சென்ற லிண்ட்ஸே லோஹன், சில ஆடைகளை எடுத்துக்கொண்டு அவற்றை அணிந்து பார்ப்பதற்காக அறையொன்றுக்குள் சென்றார். சிறிது நேரத்தில் கதவை திறந்துகொண்டு வெளியே வந்த லிண்ட்ஸேவை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர், காரணம் அவரின் உடலில் எவ்வித ஆடையும் இருக்கவில்லை என மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது. லிண்ட்ஸே லோஹன் ஏன் அப்படி நிர்வாண கோ…

  20. http://youtu.be/7saS8dCiRAM கல் தோன்றா மண் தோன்றா கடல் தோன்றா காலத்திலையே சங்கத்தமிழ் தோன்றியதாக வரலாறும் சான்றோரும் கூறும் கருத்து. ஆனால் இன்று தமிழ் தமிழாக இல்லை என்றால் யாரும் மறுக்க முடியாத உண்மை. எங்கும் ஆங்கில மயம். இதுவும் காலத்தின் கட்டாயம்தான் இருந்தாலும் தமிழனாக பிறந்த பலருக்கு தமிழ் தெரியாதது எமது தமிழினம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக கொள்ள முடியும். இங்கே பாருங்கள் இந்த காணொளியை சில நிமிடங்கள் வரை வந்து போகும் இந்த காணொளியின் கதாபாத்திரங்களும் காட்சிகளும் நிச்சயம் உங்களுக்கு இன்று தமிழ் எந்தளவுக்கு எமது இளம் சமுதாயத்தின் மத்தியில் மறைந்து கிடக்கிறது என்பதை புரியவைக்கும்…. நிச்சயம் இந்தக்காணொளி ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்க வேண்டியதுதான்… தமிழில் …

  21. உலகின் மிகச் சிறிய பெண்ணாக ஜோதி என்பவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆம், இன்று தான் அவர் தனது 18 வயதைப் பூர்த்தி செய்துள்ளார். இவரின் உயரம் 23½ இஞ்சி ஆகும். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற களிப்பில் இருந்த ஜோதி சிலிர்ப்புடன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, உலகின் மிகச் சிறிய பெண்ணாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக இருந்த கனவு நனவாகியுள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய சிரிப்புடன் ஜோதியின் பெற்றோர்களான Richard Grange / Barcroft ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், அவள் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் இன்றைய தினம் கொண்டாடினாள். பிறந்த நாள் கேக்கும் கிட்டத்தட்ட …

  22. உலகிலேயே இதுவரை உருவாக்கப்பட்ட விமானங்களிலேயே மிகப் பெரிய விமானம் இன்று (17-11-2014) கனடா ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. அன்ரனோவ் – 225 வகையைச் சேர்ந்த இந்த விமானமே இதுவரை உருவாக்கப்பட்ட விமானங்களில் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. பாரிய எண்ணிக்கையிலானவர்களையும், பொருட்களையும் ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் வகையிலான இந்த விமானம் ரஸ்ய விண்வெளி ஆய்வகத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்தது. 275 அடி நீளமான இந்த விமானம் 640 மெற்றிக் தொன் எடையினை தூக்கியவாறு மேலெழும் வல்லமை உள்ளது எனவும், இது மிகவும் பெரிய விமானம் என்பது மட்டுமின்றி, இதுவரை அமைக்கப்பட்டவைகளில் மிகவும் பாரமான விமானம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் முன் பகுதியில் இருந…

  23. 30 வருடங்களின் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இலங்கையின் தற்போதைய சனத்தொகை 20,227,597 என குடிசன மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யுத்தத்தின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டில் யாழ். குடாநாட்டில் 20 சதவீதமான சனத்தொகை குறைப்பாடு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டின் சனத்தொகை 1981ம் ஆண்டு 734,000ஆக காணப்பட்ட நிலையில் 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அது 583,000ஆக குறைந்துள்ளதென குடிசன மதிப்பீட்டுத் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 வருடங்களில் இலங்கையின் சனத்தொகை 0.7 வீதத்தில் குறைவடைந்துள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகூடிய 1.33 வீத சனத்தொகை அதிகர…

  24. கோயிலில் வைத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - நாகையில் அதிர்ச்சி சம்பவம் நாகை மாவட்டம் நாகூர் தோப்பு அருகே உள்ள பகுதியை சேர்ந்த கட்டிட பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த பெண் ஒருவர் நாகத்தோப்பு அருகே கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று இரவு அந்த பெண் சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த கூலிப் பணத்தை பறித்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு இழுத்துச்சென்று கூட்டு பால…

  25. இந்தியாவில் பெருமளவில் விற்பனையாகும் தொழிற்சாலை உற்பத்தி உணவுப் பொருட்களில் உப்பும் கொழுப்பும் இனிப்பும் அளவுக்கதிகமாக இருப்பதாகவும், இவற்றை அதிகம் உண்டால் இளைஞர்களுக்கு பெரும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என்றும் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. ஜங்க் புட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற உடல் நலத்துக்கு தீங்கான உணவு வகைகளில், trance fat என்ற எளிதில் கெட்ட கொழுப்பாக மாறக்கூடிய கொழுப்பும், உப்பும், இனிப்பும் மிக அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இவற்றை உண்ணும் வழக்கம் உடையவர்களுக்கு உடல் எடை அளவுக்கதிகமாகக் கூடிப்போகவும், இருதயக் கோளாறு, நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்கள் வரக்கூடிய ஆபத்து அதிகம் என்றும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.