செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
PRINCE.EDWARD.ISLAND (CBC) - While slicing some cheese for his children, a father in western P.E.I. recently uncovered a dead mouse in the middle of the block. "This would have been the very last thing I would have expected to find... in a block of cheese, which I buy every time I do groceries," Deborah Atkinson of Miscouche, just west of Summerside, said of her husband's discovery. Atkinson said her family loved Maple Dale's Caribbean brand cheese from Ontario, which has hot peppers and sun-dried tomatoes in it. A couple of weeks ago, while her husband was cutting slices from the last block he bought in Summerside, he gave his four-year-old daughter a couple of…
-
- 1 reply
- 920 views
-
-
நியூசிலாந்து நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு நாயார் மிக இலாவகமாக கார் ஓட்டி மகிழ்கிறார். அத்தோடு எஜமானிகள் கையால் அடிக்கடி சாப்பாடு வாங்கியும் சாப்பிட்டுக்கிறார். http://youtu.be/bO5bL77e0Rs நம்ம போக்குவரத்து வந்து கேட்கப்போறார்.. நாயாரே கார் ஓட்டிக்கிறப்போ.. நீங்கள் ஏன் ஓட்ட முடியாது. ஆகவே.. துணிச்சலோடு.. கால தாமதமின்றி.. கார் ஓட்ட பழகிக்க.. போக்குவரத்தை தொடர்பு கொள்ளுங்க என்று. அவர் அப்படி கேட்க நினைக்கிறதும் நியாயம் தானே.
-
- 14 replies
- 920 views
-
-
விண்வெளியில் ஒரு பரிசோதனை . . டோக்கியோ, மார்ச் 23: ஜப்பானிய விண்வெளி வீரர் ஒருவர் நடத்திய சோதனையில் வியக்கத்தகு உண்மை வெளியாகி இருக்கிறதாம். . விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச ஆய்வு மையத்திற்கு ஜப்பானிய விண்வெளி வீரர் டகாவோ டோய் சென்றிருக்கிறார். அங்கு விண்வெளி ஆய்வை மேற்கொண்டு வரும் அவர், தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் ஜாலியான பரிசோதனை ஒன்றை செய்து பார்த்தாராம். அதாவது பூமராங் ஆயுதத்தை விண்வெளி யில் வீசி பார்த்தாராம். பூமியில் பயன்படுத்தும் போது இலக்கை தாக்கி விட்டு மீண்டும் செலுத்தியவர் இடத்திற்கே வந்து சேர்ந்து விடும் இந்த ஆயுதம் விண்வெளியிலும் அவ்வாறே திரும்பி வந்திருக்கிறதாம். அவருடைய நண்பரான பூமராங் சாம்பியன் கேட்டுக் கொண்டதற்கு இண…
-
- 0 replies
- 920 views
-
-
-
- 8 replies
- 920 views
- 2 followers
-
-
மேற்கு நாடுகளின் கலெண்டர், பருவகாலங்கள், மாயரின் கலண்டர். மேற்கு நாடுகளின் கலண்டர் என்பதை விளங்கிக் கொள்வது அவ்வளவு ஒன்றுல் சிக்காலான விடையம் இல்லை. அதை விளங்கிவிட்டால் கலண்டரின் முதல் நாளும் முடிவு நாளும் அவ்வளவு ஒன்றும் பெரிய விசேடமான நாட்கள் அல்ல என்பதும் புலப்படும். மாயர்கள் தங்கள் கலண்டரை எதற்கு ஆக்கினார்கள் என்பது புரிவில்லை. பூமியில் இருக்கும் உயிர்களை அவ்வளவு இலகுவாக அழிக்க முடியாது. எனவே மாயர்கள் எதாவது அழிவை பற்றி சொல்கிறார்களாயின் அதை மனித குலத்தினது அழிவு என்று மட்டும்தான் எடுக்கலாம். கலண்டர்களை விளங்கினால் மாயர்களின் கலண்டரில் காணப்படும் முடிவு நாளை மனித குலத்தின் முடி நாளாக விளங்க வைக்க தேவை இல்லை. நாம் தைப்பொங்களை கொண்டாடுவதற்கும் மேற்குநாடுகள் வர…
-
- 3 replies
- 918 views
-
-
62 வயது இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆனார்! 21 வயது காதல் மனைவி லண்டனுக்கு 'பேக்கப்"? இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவராக இம்ரான்கான் இருக்கிறார். இக்கட்சி கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. பாகிஸ்தானின் மிகவும் பணக்காரரும், நவாஸ் ஷெரிப்பின் நம்பிக்கைகுரியவரான மியான் மான்சாவின் உறவினர் மகளுடன் இம்ரான் கானுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 62 வயது இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆனார்! 21 வயது காதல் மனைவி லண்டனுக்கு 'பேக்கப் அந்த 21 வயது இளம்பெண் தற்போது கர்ப்பிணியாக இருக்கலாம் என்றும் பாகிஸ்தான் ந…
-
- 3 replies
- 918 views
-
-
ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்த இந்திய ஆட்டு இறைச்சியில் நாய் மற்றும் பூனைக்கறி கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இறைச்சியுடன் கழுதைக் கறியும், குதிரை கறியும் கலந்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. அதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டு இறைச்சியுடன் ஏதோ ஒரு விலங்கின் கறி கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக நிபுணர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது பற்றிய டாகுமெண்டரி படம் பி.பி.சி டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அதில் பேட்டி அளித்த நிபுணர். இந்திய ஆட்டு இறைச்சியை பரிசோதித்து பார்த்ததில் அதில் எந்த மிருகத்த…
-
- 5 replies
- 918 views
- 1 follower
-
-
இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ! [Friday, 2014-02-21 14:13:40] பூமிக்கு அடுத்தப்படியாக மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அங்கு ஒரு வழி பயணமாக செல்ல சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ள நிலையில் இஸ்லாமிய ஃபட்வாவின் படி இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கு செல்லக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழிப்பயணமாக அனுப்ப 'மார்ஸ் ஒன்' என்னும் நிறுவனம் விண்ணப்பங்களை பெற்றுவந்தது. இந்த பயணத்திற்கு உலகெங்கும் உள்ள 2,00,000 மக்கள் ஆர்வமாக விண்ணப்பித்திருந்தனர். அதிக பணச்செலவில் மேற்கொள்ளப்படும் இந்த…
-
- 1 reply
- 918 views
-
-
-
- 2 replies
- 917 views
- 1 follower
-
-
சென்னை: கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சீமந்தம் என இன்விடேசன் அடித்த காலம் போய் இப்போது முதலிரவுக்கும் இன்விடேசன் அடித்துள்ளனர். இதுதான் இப்போது வைரலாகி வருகிறது. திருமண முகூர்த்தத்திற்கு அழைப்பிதழ் அடித்து அதை ஊரெல்லாம் கொடுத்து அழைப்பார்கள். நம்ம ஆட்களும் பட்டு பளபளக்க போய் திருமணத்தில் பங்கேற்று விட்டு மணக்க மணக்க சாப்பிட்டு விட்டு வருவார்கள். இதோ புதுமை செய்கிறேன் என்று சாந்தி முகூர்த்தத்திற்கும் அழைப்பிதழ் அடித்து அதை சமூகவலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளார்கள். 'கட்டில் விளையாட்டு விழா' அழைப்பிதழாம். நல்லா வைக்கிறாங்கய்யா பேரு. உள்ள என்ன இருக்கும்னு படிச்சு பார்த்தால் மங்களகரமாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்ரீகாமதேவன் துணை,மன்மதன், ரதி துணையோடு இந்த அழைப்பிதழை அ…
-
- 3 replies
- 917 views
-
-
பாலியல் உறவுக்கு மறுத்த இளைஞனை கொலைசெய்யத் துணிந்த பெண்கள் By General 2012-09-19 16:12:02 தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்த இளைஞரின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு, அவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டதாக கூச்சலிடப்போவதாக அச்சுறுத்திய பெண்ணொருவருக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 3 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜோனி பக்லி என்ற பெண்ணே டேவிட் தாவெஸ் என்பவரின் வயிற்றில் கத்தியால் குத்தி அச்சுறுத்தியுள்ளார். குறித்த சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று டேவிட்டை ஜோனி பக்லி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடும்படி டேவிட் தாவெஸை பக்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு…
-
- 8 replies
- 917 views
-
-
இக்கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதற்கான பதில் நாம் "உயிர்" என்பதற்கு கொடுக்கும் வரைவிலக்கணத்தில் தங்கியுள்ளது. இப்போது சொல்லக்கூடிய பதில்: "இருக்கு ஆனால் இல்லை".உயிருள்ளவற்றின் பண்புகளையும் உயிரற்றவைகளின் பண்புகளையும் பெற்றுள்ளதால் வைரஸ்கள், இன்றளவும் உயிரியல் வல்லநர்களுக்கு பெரிய புதிராகவே உள்ளன.எனவே வைரஸ்களுக்கு வகைபாட்டியலில் தனி இடம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. மிக நுண்ணிய, இலத்திரனியல் நுண்ணோக்கியினால் (Electron Microscope) மட்டுமே காணக்கூடிய, தொற்றக்கூடிய வேறு உயிருள்ள கலன்களுக்குள் வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் என்று தற்போது வைரஸ்கள் வரையறுக்கப்படுகின்றன.வைரஸ்களின் மிக நுண்ணிய அளவின் காரணமாக அவைகளைப் பற்றிய அறிவு உயிரியல் வல்லுநர்களுக்கு நீண்ட காலமாக இல்லாமலேயே இ…
-
- 2 replies
- 917 views
-
-
வெல்லம்ப்பிட்டியவில் பொது உயர்தர பரீட்சை நிலையத்தில் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியும் உதவி பொறுப்பதிகாரியும் பரீட்சை கடமைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.. இவர்கள் இருவரும் பரீட்சை நிலையத்தில் மேற்பார்வையில் மோசடியில் ஈடுப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதென இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.. பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் கண்காணிப்புக்குழுவொன்று குறித்த பரீட்சை நிலையத்திற்கு சென்ற போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது.இதனையடுத்து இவ் இருவரும் வெல்லப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். -வீரகேசரி.
-
- 0 replies
- 917 views
-
-
-
செல்போன்கள் மக்களின் அன்றாடதேவையில் அத்தியாவசிய மாகிவிட்டது. அவற்றை தேவையில்லாமல் பலர் எப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றை தொடர்ந்து 4 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தினால் காதில் ஒருவித ரீங்காரஒலி மற்றும் இரைச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக செல்போனில் நாள் ஒன்றுக்கு 10 நிமிட நேரம் பேசலாம். அதை விடுத்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் “விர்” சென்ற சத்தத்துடன் கூடிய ஒலி ஏற்படும் அபாயமும் உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. http://www.maalaimalar.com/2010/07/21124734/cell-speech.html
-
- 0 replies
- 916 views
-
-
லண்டன்: இங்கிலாந்து என்பது யாரும் கண்டுகொள்ளாத ஒரு சிறிய தீவு என்று ஜி20 மாநாட்டில் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள புனித பீட்டர்ஸ்பெர்க்கில் ஜி20 மாநாடு நேற்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநாடு நடக்கும் இடத்தில் ரஷ்ய பத்திரிக்கையாளர்களுக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று இரவு பேட்டி அளித்தார். அப்போது அவர், இங்கிலாந்து யாரும் கவனிக்காத ஒரு சிறிய தீவு ஆகும் என்று கூறியதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் அதை மறுத்து அவர் இன்று காலை கூறுகையில், நான் இங்கிலாந்தை பற்றி அவ்வாறு கூறவே இல்லை. இந்த செய்தி எப்படி வந்தது என்று தெரியவில்லை. இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவிடையே நல்ல உறவு உள்ளது என்றார். ரஷ்யாவின் கரு…
-
- 10 replies
- 916 views
-
-
புதிய விமானத்துக்கு ஓடு தளத்தில் பூஜை.
-
- 6 replies
- 915 views
-
-
பிரிட்டனில் செர்வின் என்ற 4 வயது சிறுவன் வியக்கும் வகையில் நவீன நுண்ணறிவை பெற்று சிறு வயதிலேயே சாதனையாளராக உருவெடுத்துள்ளான். இச்சிறுவன் 10 மாதத்திலேயே பல வார்த்தைகளை பேச கற்றுக்கொண்டதுடன், இரண்டு வயது முதல் உலகிலுள்ள நாடுகளின் பெயர்களை கற்றுக்கொண்டான். பின்பு உடலில் எல்லா பாகங்களும் அவற்றின் வேலைபாடுகளையும் மிகச் சரியாக கூற தொடங்கினான். இதனை தொடர்ந்து எரிமலையையும், எரியும் நட்சத்திரங்களை பற்றிய தகவல்களையும் நன்கு விளக்குகிறான் மற்றும் கணிதத்தில் வெகு விரைவாக செயல்படுகிறான். இச்சிறுவன் தன் 3 வயதில் தன் திறமைகளை வெளிப்படுத்தி பள்ளியில் சிறந்த மாணவன் திகழ்வதுடன், 4 வயதில் IQ தேர்வில் 160 மதிபெண்களை பெற்று சாதனைப் படைத்துள்ளான். இதுகுறித்து இவன் தாயார் கூறுகைய…
-
- 2 replies
- 914 views
-
-
தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை? தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குறித்த காதலர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிட்கொயின் முதலீட்டாளரான சாட் எல்வர்டோஸ்கி என்பரும் அவரது தாய்லாந்து நாட்டுக் காதலியான சுப்ரானே தெப்பெட் ஆகிய இருவருமே இவ்வாறு தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். கோடீஸ்…
-
- 1 reply
- 914 views
-
-
2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுளில் Sex எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கையை பின்தள்ளிய எத்தியோப்பியா முதலாம் இடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், சிம்பாப்வே, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில், கூகுளில் ‘செக்ஸ்’ வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தில் இருந்தது. 2012ஆம் ஆண்டின் அறிக்கையின் பிரகாரம், இந்த வார்த்தையை தேடிய இடங்களில் மேல் மாகாணத்தின் கொழும்பு, நுகேகொடை, ஹோமாகம ஆகிய நகரங்கள் முன்னிலை வகித்திருந்தன. எனினும், 2020ஆம் ஆண்டில் வடமத்திய மாகாணம் முதலிடத்தை பிட…
-
- 3 replies
- 913 views
-
-
வணக்கம் உறவுகளே இப்போது உள்ள சூழலில் சோசல் மீடியாக்களில் எங்கடை உணர்வை வெளிப்படுத்த முடியாது...........அன்மையில் தலைவரின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு எனது தங்கைச்சி tiktokகில் தலைவரை பற்றி வீடியோ போட்டதால் சகோதரியின் ரிக்ரொக் முற்றிலுமாய் முடக்கப் பட்டு விட்டது...........44ஆயிரம் பார்வையாளர்கள் சகோதரியின் ரிக்ரொக்கில் இருந்தார்கள் 1மில்லியன் லைக்...............ஒரு வீடியோ போட்டதால் நிரந்தர தடை...........யூடுப்பிலும் அதே வீடியோவை போட்டா யூடுப் நிறுவனம் உடனை அதை நீக்கி விட்டதாக சொன்னா.................இளையதலைமுறை பிள்ளைகள் கூட சோசல் மீடியாக்களை தான் அதிகம் விரும்புகினம்.................இனி வரும் காலம் அவர்களின் காலம்…
-
- 6 replies
- 913 views
-
-
மசாஜ் நிலையம் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்! கடமை நேரத்தின் போது மசாஜ் நிலையத்திற்கு சென்று அங்கு பெண்களின் சேவையைப் பெற்றுக்கொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெலிகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் எந்தவித அறிவிப்பும் இன்றி பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறி மசாஜ் நிலையத்திற்கு சென்றிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2023/1323548
-
- 8 replies
- 913 views
-
-
நடிகை கே.ஆர். விஜயாவின், மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது. கோவை: பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை கே.ஆர். விஜயாவின் மகள் ஹேமலதா(47). கணவரை பிரிந்த அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். அவரின் 2 மகன்களும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்நிலையில் கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கதிர்வேல்(41) என்பவர் ஹேமலதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் நிலம் வாங்குவது என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் நிலம் வாங்குவது தொடர்பாக அவர் ஹேமலதாவின் வீட்டிற்கு சென்றுள்ள…
-
- 9 replies
- 912 views
-
-
நான் இறந்தால் சீமானை சிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் -விஜயலஷ்மி பகீர் வாக்குமூலம்.
-
- 4 replies
- 911 views
-
-
கிட்லரின் பாணியில் மகிந்த ராசபக்சா - ரணில் விக்கிரமசிங்கஅரச தலைமைத்துவம் இன்று இலங்கையை ஹிட்லர் அன்று ஜேர்மனியை எவ்வாறு அழிவுக்கு இட்டுச் சென்றாரோ அதேபாணியில் அழிவுப் பாதைக்குள் இட்டுச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கேகாலையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டமொன்றில் பேசுகையில் தெரிவித்தார். திங்கட்கிழமை கேகாலை நகரில் நடைபெற்ற கட்சியின் பிரசாரக் கூட்டத்தின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் சீ;ரீபதி சூரியாராச்சி ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக 150 கோடி ரூபா விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட…
-
- 0 replies
- 911 views
-