Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. By Kavinthan Shanmugarajah 2013-01-15 14:17:01 இந்தியாவில் இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் மகா கும்பமேளாவில் நேற்று தொடங்கியது. இம்முறையும் இதில் கோடிக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கானோர் தொடர்ச்சியாக அங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா அலகாபாத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது. மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகத் திகழ்கின்றது. இத்திருவிழாவானது எதிர்வரும் மார்ச் மாதம் வரை 55 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மகா சங்கராந்தி தினத்தில் தொடங்கும்…

  2. சாமியார் குர்மீத் ராம்சிங்கின் சீடர்கள் 160 பேருக்கு, கட்டாய ஆண்மை நீக்கமா? பரிசோதிக்க கோர்ட் உத்தரவு. சண்டிகர்: ஹரியானாவின் சர்ச்சை சாமியார்களுக்கு 'நேரம்' சரியில்லை போல.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கியிருக்கும் ராம்பாலைப் போல 'கட்டாய ஆண்மை நீக்க' பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார் தேரா சச்சா சவுதா என்ற சீக்கியர் பிரிவின் பாபா குர்மீத் ராம்சிங். குர்மீத்தின் 160க்கும் மேற்பட்ட சீடர்களுக்கு கட்டாயப்படுத்தி ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதா? என்பது குறித்து பரிசோதிக்க பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீக்கியர்களில் ஒரு பிரிவுதான் தேரா சச்சா சவுதா. சில ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் வியன்னாவில் மற்றொரு சீக்கியர் பிரிவினரால் படுகொலை செய…

  3. காட்டுவதால் அப்படி என்னதான் பெருமை? யூன் 2019இல் Madrid இல் FC Liverpool க்கும் Tottenhamக்கும் நடந்த உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின் 18வது நிமிடத்தில் அரைகுறை ஆடையுடன் மைதானத்தில் ஓடிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த Kinsey Wolanski (23) இப்பொழுது நடந்த பனிச்சறுக்கும் உலகக் கிண்ண விளையாட்டுப் போட்டியிலும் (World Cup Skiing) மீண்டும் (29.01.2020) அதைச் செய்திருக்கிறார். இத்தாலிய விளையாட்டு வீரர் Alex Vinatzer, இரண்டாவது சுற்றில் எல்லைக் கோட்டைக் கடப்பதற்கு சிறிது முன்னர் Kinsey "RIP Kobe - Legend" என்னும் பதாதையை கையில் தூக்கிப் பிடித்த வண்ணம் அரை குறை ஆடையுடன் ஓடிவந்தார். சம்பவத்துக்குப் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்வி பதிலின் போது, “எனது 30 வயதிற்குள்…

  4. 4 வருடம் உரிமையாளர் கூடவே கல்லூரிக்குச் சென்று வந்த நாய்.. கவுரவப் பட்டம் வழங்கிய பல்கலைகழகம் ! நியூயார்க்: அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் பட்டம் வாங்க உதவிய நாயை கவுரவிக்கும் விதமாக, கவுரவ பட்டம் வழங்கியுள்ளது பல்கலைக்கழகம். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் பிரிட்னே ஹவுலே என்ற கல்லூரி மாணவி. மாற்றுத்திறனாளியான இவர், எப்போதும் வீல் சேரில் தான் அமர்ந்திருப்பார். இதனால், அவரது அன்றாட பணிகளுக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம்.இதனால், ஹவுலே கோல்டன் ரெட்ரிவர் வகையைச் சேர்ந்த கிரிப்பின் என்ற நாயை வளர்த்தார். தனக்கு தேவையான உதவிகளைச் செய்ய அதற்குப் பழக்கினார் அவர். இதனால் எப்போதும் அது ஹவுலே உடனே வலம் வந்தது.நியூயார்க…

  5. மேற்கத்தேய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் விபத்துக்களுக்கு குறைவே இருக்காது. சாரதிகள் எவ்வளவு கவனமாக வாகனங்களைச் செலுத்தினாலும், அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒருவாகனம் விபத்திற்குள்ளானால் தொடர்ச்சியாக பின்னால் வரும் வாகனங்களும் விபத்திற்குள்ளாகிவிடும். இவ்வாறான நேரடி காட்சிப் பதிவுகள் சிலவற்றை நாம் ஏராளமாக பார்த்திருப்போம். ஐந்து நிமிடங்களில் 41 முதல் 45 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவமொன்று கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளது. நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த போக்குவரத்து ஆணையத்திற்கு சொந்தமான கமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. கட்டுக்கடங்காமல் போன இந்த விபத்துக்களினால் முன்னதாக விபத்திற்குள்ளான வாகன ஓட்டுநர்கள் அவசர அவசரமாக இறங்கி வீதி …

  6. திறந்த வெளியில் 'உச்சா' போன மத்திய அமைச்சருக்கு கண்டனம் புதுடில்லி: மத்திய அமைச்சர், ராதா மோகன் சிங், திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் புகைப் படங்கள், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதன்படி, 'பொதுமக்கள் அனைவரும், சிறுநீர், மலம் கழிக்க, கழிப்பறை களை மட்டுமே பயன் படுத்த வேண்டும்' என, மத்திய அரசின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்தமத்திய விவசாய அமைச்…

  7. ஆர்ஜென்டீனாவில் கம்பனியொன்று மணித்தியால கட்டண அடிப்படையில் கணவர்மார்களை வாடகைக்கு விடும் சர்ச்சைக்குரிய சேவையை வழங்கி வருகிறது. மேற்படி மணித்தியால வாடகைக்கு விடப் படும் இந்த கணவர்மார், படுக்கையறையிலான தொந்தரவுகளுக்கு இடம் தராமல் வீட்டு திருத்த வேலைகள் உள்ளடங்கலான அனைத்து பணிகளையும் ஒரு கணவரைப் போன்று கவனித்துக் கொள்வதாக மேற்படி நிறுவனத்தின் உரிமையாளரான டானியல் அலொன்ஸோ தெரிவித்தார். ""உங்கள் கணவர், வீட்டுப் பொறுப்பு அனைத்தையும் உங்கள் தலையில் சுமத்தி விட்டுப் போய் விட்டாரா? அல்லது உங்கள் மனைவி 1001 வீட்டுத் திருத்தங்களைச் செய்யும்படி நச்சரிக்கிறாரா? விவாதத்தை நிறுத்துங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என இந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப…

  8. லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக வெளியான தகவலால் தொல்லியல்துறை அங்கு ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் கேடா என்ற கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற மன்னர் வசித்த கோட்டை இருக்கிறது. அவர் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர். தற்போது அந்த மன்னரின் கோட்டை சிதிலமடைந்துள்ளது. ஆனாலும் மன்னரை மக்கள் இன்னமும் மறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளூர் சாது ஒருவர் தமது கனவில் மன்னர் தோன்றி கோட்டையில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக கூறினார் என்று தெரிவித்தார். ஆனால் இதை யாரும் நம்பத் தயாரில்லை. இருப்பினும் மத்திய இணை அமைச்சர் சரண் தாஸ் …

  9. . http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/signatures/page/9 இதனை உடனடியாக தோழர்களுக்கு பகிர்ந்திடுங்கள்.

  10. பாஸ்போர்ட்டில் படங்கள் வரைந்த மகன்- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தந்தை. பீஜிங்: மக்களே உங்கள் பாஸ்போர்டை குழந்தைகளுக்கு எட்டாய இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், அல்லது சீன நபரைப்போல அயல்நாட்டில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும். சீனநாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு சென்றிருந்தனர். விமானத்தில் செல்லும்போது, பிரயாண களைப்பு தெரியாமல் இருக்க சிறுவன் பேனாவை எடுத்து படம் வரைந்து கொண்டே வந்துள்ளான் அச்சிறுவன். ஆனால் அவன் படம் வரைந்தது வெற்று காகிகத்தில் கிடையாது, தந்தையின் பாஸ்போர்ட்டில். இது தெரியாத தந்தை தென்கொரிய குடியுரிமை அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டை காட்டியபோது அதிர்ச்சியடைந்தார். தந்தையின் உருவமே தெரியாத அளவுக்கு கண்டபடி…

    • 2 replies
    • 910 views
  11. மீன்பிடிப்பதில் புதிய சாதனை . Wednesday, 19 March, 2008 01:55 PM . லாகோஸ், மார்ச். 19: தூண்டில் போட்டோ, வலைவீசியோ மீன்பிடிப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் வெறுங்கை யாலேயே மீன்பிடிக்க தனி திறமை தேவைதானே. . அதிலும் ராட்சத மீனை பிடிக்க வேண்டும் என்றால் விசேஷ திறமை அவசியம் தானே. நைஜீரியாவில் மனிதர் ஒருவர் 66 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை வெறுங்கையால் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். அந்நாட்டில் மீனை வெறுங்கையால் பிடிக்கும் விநோத போட்டி நடத்தப்பட்டு வருகிறதாம். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனராம். இதில் யாகூப் என்னும் மீனவர் 66 கிலோ மீனை பிடித்து வெற்றி பெற்றாராம். இவர் 30 முறையாக இந்த போட்டியில் கலந்து கொண்டு தற்போது…

    • 0 replies
    • 909 views
  12. ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலஙகைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைக் கண்டித்து நேற்று குருநாகல் மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் ஏற்பாட்டில் குருநாகல் பெரிய ஜுமஆப் பள்ளி தொழுகை முடிந்ததுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நகிழ்வில் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்றது இதில் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கொடும்பாவிப் பதாதை தீயிட்டு எரிக்கப்பட்டது. பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.

    • 8 replies
    • 909 views
  13. http://www.uktamilnews.com/wp-content/uploads/2010/04/Ensure-Sinhalese-know-the-true-history-of-the-Eelam-Tamils.pdf India and Sri Lanka remained as onepiece without separation during ice age 7000 Years ago Water flowing over the Tamil land after the last ice age & land Sri Lanka Inhabitants of Eelam are Tamils by E.Logeswaran, Researcher Sivan Temples and a Murugan temple have been worshipped by the Tamils long before 600 BC to-date in Sivapumi (Ceylon) and the God Eeswaran being a guardian protecting the Eelam on all four sides Koneswaram 1589 BC, Trincomalee,Muneswaram Thondeswaram, Naguleswaram (Keerimalai), Thondeswaram (Galle)

    • 0 replies
    • 909 views
  14. வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெங்களூரு நகரத்தின் சர்ச் தெருவில் உள்ள மதுபான விடுதியில் குடித்து விட்டு 2ம் மாடியிலிருந்து கீழே விழுந்த 2 ஐடி நிறுவன ஊழியர்கள் பலியானதாக போலீஸார் சனிக்கிழமையன்று தெரிவித்தனர். பலியான் இருவர் பவன் அத்தாவர், வேதா ஆர்.யாதவ் ஆகிய இருவர் என்று போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். சர்ச்தெரு ‘பப்’ ஒன்றில் நன்றாக மது அருந்திய இந்த 2 நபர்களும் 2ம் மாடியிலிருந்து இறங்கிய போது தடுக்கி விழ படிக்கட்டின் முடிவில் இருக்கும் ஜன்னல் வழியாக கீழே விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர். 30 வயதுப் பக்கம் இருக்கும் இருவரையும் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கு மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக அறிவித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். …

  15. IT'S enough to make any bread-lover's stomach churn. While unpacking the groceries with a friend on Sunday, a Townsville woman noticed a suspicious looking hole in a loaf of Helga's bread she'd purchased. What's the worst thing you've ever found in your food? Share your stories in the comments box below. "I said to my friend, 'this bread's got a hole in it, it looks like a rat's eaten into it'," the woman, who asked not to be identified, said. The rat had done more than chew through the packaging; when she lifted the bag out she found the rat alive and nestled inside the loaf. "The thought of a live rat in my loaf of bread and so close to me was …

  16. 50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதத்திற்கான பதில் உரியவரிடம் சென்றடைந்தது! அவுஸ்ரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளாக கடலில் போத்தலொன்றுக்குள் மிதந்த கடிதம் ஒன்று ஒரு சிறுவனின் கையில் வந்து சேர்ந்தது. அந்த கடிதத்திற்கான பதில், மீண்டும் உரியவரிடம் சென்றடைந்துள்ளமை குறித்து சமூக வலைத்தளங்களில் ஆச்சரியமான கருத்துக்கள் வௌியிடப்பட்டு வருகின்றன. தெற்கு அவுஸ்ரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள கடற்கரையில் எலியட் (வயது 9) என்ற சிறுவனுக்கு, கடற்கரை மணலில் புதைந்த போத்தல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த போத்தலில் ஏதோ இருப்பதைக் கண்டு எலியட் அதனை கையில் எடுத்துள்ளான். அருகே சென்று எடுத்து பார்த்த போதுதான் அது ஒரு கடிதம் என்பது தெரியவந்துள்ளது. குறித்த கடிதத்தை பிரித்து பார்த்த போது, அதன்…

    • 1 reply
    • 908 views
  17. காதலி மீது கொண்ட சந்தேகத்தால் 12வருடங்களாக பூட்டு போட்டு வைத்திருந்த காதலன் கைது செய்யப்பட்டான். மெக்சிகோவின் விராகுருஷ் பகுதியில் வசித்து வரும் ஜகாட்லாமே என்ற பெண்ணே இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதனால் இயற்கை உபாதைகளை கழிப்பது கூட மிகவும் கடினமாக இருந்துள்ளது. 13வயதில் இருந்தே ஜகாட்லாமே, தனது காதலன் ஆண்டோனியாவுடன் சேர்ந்து வாழத் தொடங்கியிருக்கிறார். காதலி மீதான சந்தேகத்தால் அதாவது தன்னை விட்டு விட்டு வேறு யாருடனாவது சென்று விடுவாரோ என பயந்து அவரது பேண்ட்டிற்கு(Pant) பூட்டு போட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து சென்ற பொலிசார் ஆண்டோனியாவை கைது செய்துள்ளதுடன், பெண்ணையும் விடுவித்துள்ளனர். மீட்கப்பட்ட போது அப்பெண் மிகவும் பயந்து போய் காணப் …

  18. சனி 18-08-2007 00:31 மணி தமிழீழம் [தாயகன்] தமிழக தடுப்பு முகாமில் இரண்டு இலங்கையர் உண்ணா நிலைப் போராட்டம் தமிழ்நாடு செங்கல்பட்டு சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த இருவர் கடந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டதால், சுய நினைவிழந்த இருவரும் நேற்று செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 அகவையுடைய அமுதசாகர், 35 அகவையுடைய முஹமட் இஸ்மயில் ஆகியோரே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருடன் இணைந்து மேலும் 17 தமிழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தடுப்பு முகாம் வட்டாரங்கள் தெரிவித்த போதிலு…

  19. [size=3][/size] [size=3][size=4]இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை பெருமைப் படுத்தும் விதமாக லண்டனில் புதுவித உணவுக்கு அவருடைய பெயரிடப்பட்டுள்ளது. நம் ஊரில் பஞ்சாபி தாலி என்று இருப்பதுபோல் அங்கு ‘மகாத்மா தாலி' (Mahatma Thali) என்று சூட்டப்பட்டது.[/size][/size] [size=3][size=4]இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள கணபதி சௌத் இந்தியன் கிச்சன் என்ற அந்த ஹோட்டலில் 12 வகை டிஷ்களுடன் கூடிய வாழை இலையில் பரிமாறப்படும் உணவிற்கு ‘மகாத்மா தாலி' உணவு எனப் பெயரிடப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]மகாத்மா காந்திபற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் சாப்பாட்டு விசயத்தில் சைவ உணவுகளை சிறந்த முறையில் கடைபிடித்துள்ளார் என்பது யாரும் அறிந்திராத ஒன்றாகும். அவரது உணவுப்…

  20. கேப்டன் தோனி வீட்டில் பொம்மைகள் போல மோட்டார் சைக்கிள்கள்! இந்திய அணியின் கேப்டன் தோனி மோட்டார் சைக்கிள் பிரியர். சிறுவனாக இருக்கும் போது ஓட்டிய பி.எஸ்.ஏ சைக்கிளில் அதி வேகமாக செல்லக் கூடிய பைக் என்று பெயர் பெற்ற கவாசுகி நிஞ்நா ஹெச் 2 மோட்டார் சைக்கிள் வரை தோனியிடம் உள்ளது. இது தவிர. டுகாட்டி 1098, கவாசகி நிஞ்சா 14 ஆர், ஹார்லி டேவிட்சன்,யமஹா தண்டர்காட், ஹெல்காட் ரக பைக்குகளும் தோனிடம் உள்ளன. தற்போது ஓய்வில் உள்ள கேப்டன் தோனி பெரும்பாலும் சொந்த ஊரான ராஞ்சியில்தான் இருக்கிறார். அழைப்பின் பேரில் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் தன்னிடம் உள்ள பைக்குகளில் அவ்வப்போது ராஞ்சி நகரங்களில் தோனி வலமும் வருகிறார். இந்த நிலையில் தோனி வீட்டில் உள்ள பைக்குகளை…

  21. வெலேரியா பெரஸோ பொது விவகாரங்களுக்கான செய்தியாளர், பிபிசி உலக சேவை படத்தின் காப்புரிமை TODAY'S CATHOLIC/JOE ROMIE ஜெஸிக்கா ஹெய்ஸ், தமக்கு தாமே திருமண உடையையும் மோதிரத்தையும் வாங்கிக் கொண்டார். ஆனால், திருமணத்திற்காக தேவாலயத்தில் பாத…

  22. இம்முறையும் சில இடங்களில் இரண்டு மாவீரர் தினம் நடந்தது எல்லாருக்கும் நினைவு தானே அந்த மாவீரர் கனவுகளைச் சுமந்ததாக சொன்ன எத்தனை பேர் , மாவீரர் விழா நடாத்துவதற்கு அப்பால் , ஏதாவது செயல்பாட்டில் உங்கள் நாட்டில் , சென்றிருக்கின்றார்கள். செல்கின்றார்கள் என்பதை மக்களே உங்கள் வீட்டுச் சுவரில் எழுதி வையுங்கள். கண்டிப்பாக இது தேவைப்படவேண்டிய விடயம் . (உங்கள் மறதிக் குணத்தை அறிந்து அரசியல் வாதிகள் செயல்படுவதை தடுக்க இது தான் ஒரே வழி ..ஹி ஹி ) இப்பொழுது சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை என்ற விடயம் சர்வதேச அரசியலில் முக்கியமான விடயமாக உள்ளது . இதனை நாம் செய்தால் தான் இனப்படுகொலை நிரூபிக்கப் படும் . தமிழீழம் மலரும் . நாம் ஒவ்வொருவரும் முதலில் நாம் …

  23. 87 வயதில் பட்டம் பெற்றார் http://www.dinamalarbiz.com/demo11/worldne...w4&ncat=INL

  24. இலங்கையின் இரண்டு விமான நிலையங்கள் மூடப்படுகிறதா? June 1, 2022 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு விமான நிலையங்கள் மூடப்படும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, மத்தள மற்றும் ரத்மலான விமான நிலையங்களே மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விமான நிலையங்களுடான வருமானங்கள் குறைந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் செலவை குறைக்கு நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. https://globaltamilnews.net/2022/177243

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.