Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கடற்கரையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கைது! சிலாபம் கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவ, மாணவிகள் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காக கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/கடற்கரையில்-அநாகரீகமான-ம/

  2. கொரோனா வைரஸ் : சிங்கப்பூர் மாணவர் மீது லண்டனில் தாக்குதல் என் நாட்டில் உங்கள் கொரோனா வைரஸ் தேவையில்லை என்று கூறி சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர் மீது லண்டனில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23 வயதான ஜோனதன் மொக் என்ற மாணவர் கடந்த திங்கட்கிழமை ஓக்ஸ்பேர்ட் ஸ்ட்ரீட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை நோக்கி “கொரோனா வைரஸ்” என்று ஒலி எழுப்பப்பட்டது. நான்கு பேர் கொண்ட கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதனால் அவரது முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை இனரீதியான மிகவும் மோசமான தாக்குதல் என்றும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மெற்றோ பொலிற்றன் பொலிஸார் தெரிவித்தனர். ரொட்னம் கோர்ட் ரோட் (Tottenham Court road…

  3. பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,கிரணின் குழந்தைப் பருவ புகைப்படம் கட்டுரை தகவல் முகமது ஜுபைர் பிபிசி உருது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சோகம் நிரம்பிய இந்தக் கதை 17 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் செக்டார் ஜி10இல் உள்ள ஒரு சாலையில் தொடங்கியது. மழை பெய்து கொண்டிருந்தபோது, 10 வயது சிறுமியான கிரண் ஐஸ்கிரீம் தேடி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது கிரணுக்கு ஐஸ்கிரீம் கிடைத்துவிட்டது, ஆனால் அவரது பெற்றோரும், அவரது குழந்தைப் பருவமும், அவரிடமிருந்து வெகு தூரம் சென்றுவிட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கஸூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண். கராச்சியில் உள்ள எதீ மையத்தில், பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோரிடம…

  4. யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிரிகளான இருவரையும் மன்று நியாமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்ற…

  5. இங்க சொடுகுங்கோ தெரிஞ்சுக்கலாம் http://deathdate.info/

  6. சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார். சீனாவின் மகாவ் நகரில் 70 வயதுடைய ஒரு பெண்மணியை பயமுறுத்தியதாக கூறப்படும் மனித வடிவ ரோபோவை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தகவல்களின் படி, வீதியில் நடந்து கொண்டிருந்த பெண் தனது கைபேசியை பார்க்கும்போது, பின்னால் ரோபோ வந்ததை கவனித்தார். ரோபோ அருகில் நின்றிருப்பதைப் பார்த்ததும் பெண் அதிர்ச்சியடைந்தார். இந்த ரோபோ மகாவ் நகரில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு சொந்தமானது. சம்பவத்திற்கு பிறகு ரோபோ அதன் 50 வயதான உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸார் பொதுமக்கள் இருப்பிடங்களில் ரோபோக்களை அதிக எச்சரிக்கையுடன் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளனர். கல்வி மையத்தின் பிரதிநிதி டோவின் மேக், ரோபோ சம்பவத்திற்குப் பின்னர…

  7. ரிஷாட் – மன்னார் ஆயர் நேற்று சந்திப்பு! மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்பியுமான ரிஷாட் பதியூதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (23) மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் முஷர்ரப் முது நபீன் எம்பி, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/ஆயர்/

  8. ATM மையத்துக்குள் ஆயுதத்துடன் புகுந்தவனை போராடி விரட்டிய காவலாளி

  9. யால தேசிய வனத்­துக்குப் பய­ணித்த ஜேர்மன் தம்­ப­தி­யி­னரின் 2 லட்சம் ரூபா பணம் கொண்ட பையை விழுங்­கி­யது யானை: காட்­சிகள் பதி­வான வீடீ­யோவை சமர்ப்­பித்து தம்­பதி முறைப்­பாடு (ரெ.கிறிஷ்­ணகாந்) யால தேசிய பூங்­காவில் வைத்து வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் பய­ணித்த ஜீப் ஒன்றை வழி­ம­றித்த யானை ஜீப்பின் கண்­ணாடி ஊடாக தும்­பிக்­கையை நுழைத்து பெறு­ம­தி­யான பொருட்­களும் பணமும் கொண்ட பயணப் பையை எடுத்து விழுங்­கி­யுள்­ள­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. யால - கதிர்­காமம் வீதியின் ஊடாக சஃபாரி ஜீப் ஒன்றில் யால தேசிய பூங்­காவைப் பார்­வை­யி­டு­வ­தற்கு நேற்­று­முன்­தினம் ஜேர்­ம­னிய தம்­பதி ச…

    • 3 replies
    • 293 views
  10. சபரிமலைக்கு 600 கிலோ மீற்றர் கால்நடையாகச் சென்ற நாய் சபரிமலை யாத்திரிகர் ஒருவருடன் சுமார் 600 கிலோ மீற்றர்கள் நடந்தே சென்ற ‘மாலு’ என்ற நாய், மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நவீன் (37) என்பவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர், உடுப்பியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி கால்நடையாகவே சபரிமலைக்குப் புறப்பட்டார். சுமார் 80 கிலோ மீற்றர் கடந்திருந்தபோது, வீதியின் எதிர்ப்புறமாக நாய் ஒன்று நவீனைப் பின் தொடர்ந்தது. சற்று நேரத்தில் வீதியைக் கடந்து நவீனின் பின்னால் வரத் தொடங்கியது. அதை விரட்ட நவீன் எவ்வளவோ முயற்சித்தபோதும், எந்த விதத் தொந்தரவும் தராத அந்த நாய் அவரையே பின்தொடர்ந்து சென்றது. ஓரிரு நாட்களில் நவீனும் நாயும் நண்பர்களாகி…

    • 8 replies
    • 895 views
  11. காதலனுடன் பதிவு திருமணம் செய்துக்கொண்ட ஒன்றை மணி நேரத்திற்குள் மணப்பெண்( காதலி) சாட்சியாளருடன் ஓடிப்போன சம்பவமொன்று கம்பளை மாவத்துற பகுதியில் இடம்பெற்றுள்ளது. கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது விசேட சித்திகளை (ஏ) பெற்ற மாணவியே இவ்வாறு ஓடிவிட்டார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கண்டியிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் பயின்று வந்த இந்த மாணவி கண்டியிலுள்ள மற்றுமொரு பிரபல பாடசாலையில் உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியை காதலித்துவந்துள்ளார். இருவரும் இரவொன்றை தனியாக கழிக்கவிரும்பினர் இந்நிலையில் காதலியின் நண்பி ஒருவரின் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர். வீட்டிலிருந்தவர்கள் இவர்கள் இருவரையும் தனியாக தங்கவைப்பதற்கு அனுமதிக்க மறுத்துள்ளதுடன் அதன் தா…

  12. உலக சாதனை நிலைநாட்டிய இலங்கை சிறுவன்: குவியும் பாராட்டுக்கள். இலங்கையின் நுவரெலியா – கொட்டகலையைச் சேர்ந்த சேர்ந்த பிரபாகர் – ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவ்னீஷ் உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். மிக இளவயதில் உலக வரைபடத்தில் நாடுகளை அடையாளம் காணும் சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார். மிக இளவயதில் மிக வேகமாக உலக நாடுகளை அடையாளம் காணுவதில் இந்த சாதனை நிலைநாட்டியுள்ளார். உலக வரைபடத்தின் அனைத்து நாடுகளையும் துல்லியமாக அடையாளம் காட்டி அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். எவ்வித அடையாளங்களோ அல்லது எந்தவிதமான எழுத்துக்களோ இல்லாத நிறங்களில் நாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட உலக வரைபடத்தில் லவ்னீஷ் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவ்வாறு உலக நாடுகளை அடையாள…

  13. எம்.றொசாந்த் மூன்று மாத நாய்க்குட்டியின் நகக் கீறல் காரணமாக, பண்டத்தரிப்பு, தம்பித்துரை வீதியைச் சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மேற்படி குடும்பஸ்தரின் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று மாத காலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகத்தால் கீறியுள்ளது. இவ்வாறு நகத்தால் கீறி, இரண்டு நாள்களின் பின்னர் அந்நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது. இந்நிலையில், நாய்க்குட்டி நகத்தால் கீறியதற்கு உரிய முறையில் சிகிச்சை பெறத் தவறியிருந்த குடும்பஸ்தர், நீர் வெறுப்பு நோய் அறிகுறிகளுடன் உடல் நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளார். அதை அடுத்து அவரை, சங்கானை வைத்திய சாலையில் குடும்பத்தினர் அனுமதித்த ந…

  14. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=4001&cntnt01origid=52&cntnt01returnid=51 நேற்று கனடாவில் உள்ள ஈழவேந்தன் ஐயாவின் வசிப்பிடம் எஸ்.எம்.எஸ் அணியினரால் முற்றுகை! திகதி: 12.03.2010 // தமிழீழம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா முகவர்கள், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான ஈழவேந்தன் வீட்டிற்குச் சென்று மறைமுகமான மிரட்டல் விடுத்ததாக நம்பகமான கனடாத் தகவல் ஒன்று சங்கதிக்குத் தெரிவித்தது. குறித்த முக்கியமான இரு முகவர்கள் ரொரண்டோவில் உள்ள ஈழவேந்தனின் இருப்பிடம் சென்று தேர்தல் முடியும் வரையாவது, குறிப்பாக சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோர…

    • 0 replies
    • 465 views
  15. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எழுச்சி தற்;போது மூன்றாவது கட்ட எழுச்சியாய் அமைந்துள்ளது. கொழும்பின் முன்னணி ஊடகமான Daily Mirror பத்திரிகை ஏப்பிரல் மாதம் 10ஆம் திகதி 'தேசியவாதத்தின் எழுச்சி' என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் ஒன்று எழுதியிருந்தது. இந்த ஆசிரியர் தலையங்கத்தில் 2009ஆம் ஆண்டு மே மாத போர் வெற்றியுடன் எழுந்த சிங்கள தேசியவாத உணர்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சிங்கள தேசியவாத உணர்வின் தீய பக்கங்களை இந்த ஆசிரியர் தலையங்கம் அடையாளம் காட்டத் தவறிவிட்டது. அத்தகைய எழுச்சியின் வெளிப்பாடாய் நடந்து முடிந்த சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் அது விபரித்துள்ளது. தனிச்சிங்களச் சட்டம் பற்றிய விடயத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் கவனிக்க வே…

    • 1 reply
    • 437 views
  16. ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 'சின்னு' எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து உள்ளூர் மக்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் அந்தக் கோழியை பார்வையிட்டு சென்றுள்ளனர். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்புரா தெற்கு பஞ்சாயத்தை சேர்ந்தவர் சி.என்.பிஜு குமார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் வாங்கி கோழிப் பண்ணை அமைக்கும் நோக்கில் 23 BV380 ஹைபிரிட் ரக கோழிகளை வாங்கி வந்துள்ளார். அதில் ஒரு கோழி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் அசதியாக இருந்துள்ளது. அதனை கவனித்த பிஜு கூட்டிலிருந்து அதை எடுத்து, தனியாக விட்டுள்ளார். பின்னர் அந்தக் கோழி கால் தாங்கியபடி நடந்ததை கவனித்துள்ளார். அதையடுத்து க…

    • 9 replies
    • 863 views
  17. வயாகரா மாத்திரையை அதிகமாக சாப்பிட்டுவிட்டு மைனர் பெண்ணிடம் உல்லாசத்தில் ஈடுபட்ட வாலிபர் உயிர் இழந்தார். தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகா தடாசூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன்(வயது 27). தனியார் நிதி நிறுவனத்தில் இளநிலை செயல் அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவர் திப்தூர் கே.ஆர்.விரிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் உடலில் எந்தவித காயமும் இன்றி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திப்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேத்தனின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சேத்தனுக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது மைனர…

  18. கோப்பாயில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞனை அயலவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமி ஒருவர் வீட்டில் குளித்துக்கொண்டிருந்த வேளை , இளைஞர் ஒருவரை தன்னை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். அதனை அவதானித்த சிறுமி கூக்குரல் இடவே அயலவர்கள் ஒன்று கூடி வீடியோ எடுத்த இளைஞனை மடக்கி பிடித்து நயப்புடைத்து கோப்பாய் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். https://athavannews.com/2022/1309618

  19. அவித்த முட்டை தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் மரணம்.. குடிபோதையில் பரிதாபம்! அவித்த முட்டையை முழுதாக விழுங்க முயன்றபோது தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை கொம்பாக்கம் குப்பம்பேட்டு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் 41. இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு புனிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.குணசேகரன் தினமும் மது அருந்தும் பழக்கமுடையவர். தினமும் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது குடித்துவிட்டு வருவாராம். அதேபோல்தான் நேற்றிரவும் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். மதுபோதையிலிருந்த குணசேகரனுக்கு மனைவி புனிதா, இரண்டு அவித்த முட்டைகளுடன் சாப்பாடு பரிமாறினார். அதில் ஒரு முட்டையை குணசேக…

  20. இலங்கைக் கடற்கரைகளில் சாதாரணமாக மீன்கள் அதிகமாக பிடிபடுவது வழமை ஆனால் வழமைக்கு மாறாக ஓரிரு தினங்களுக்கு முன்னர் கனிசமான அளவு மீன்கள் பிடிபட்டதுடன் அப் பகுதியில் பல நூறு மக்களும் பார்த்து ரசித்தது இங்கு குறிப்பிடத் தக்கது. http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1413961166&archive=&start_from=&ucat=1&

    • 0 replies
    • 832 views
  21. வாகன விபத்தில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி 13 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிர்காக்கும் இயந்திரத்தின் ஆதரவில் இருந்த பத்து வயது மாணவன் திங்கட்கிழமை (10) உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 1047/02 பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்லவில் வசிக்கும் குமார வடுகே பசிந்து பதியா என்ற 10 வயது மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்தாண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி கொஸ்வத்தை தலங்கம வீதிக்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிவிட்டு வீடு திரும்பும் போது குறித்த மாணவர் தனது உறவினர்கள் ஐவருடன் வீதியைக் கடக்கும்போது வேகமாக வந்த கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குழந்தையின் தந்தையும் அவரது சகோதரரும் வீதியின் மறுபக்கத்திலிரு…

  22. நியூசிலாந்து நாட்டிற்கு கொக்கெய்ன் போதைப்பொருளை சிறிய பைகளில் அடைத்து தனது வயிற்றினுள் வைத்து கடத்தி வந்த பெண்மணியொருவர் வயிற்றினுள் அப்பைகளில் ஒன்று வெடித்ததனால் உயிரிழந்துள்ளார். சோர்லிண்டா ஆரிட்சபால் வெகா என்ற அப்பெண்மணி கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவராவார். இவர் ஆர்ஜன்டீனாவின் புவனஸ் அயர்ஸிலிருந்து தனது குடும்பத்தாருடன் நியூசிலாந்து ஓக்லன்ட் விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அடுத்த நாள் காலை இவர் அங்குள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் இவரது உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தியபோது இவர் தனது வயிற்றினுள் போதைப்பொருள் அடைக்கப்பட்ட 26 சிறிய கெப்சுல்களை விழுங்கி கடத்தி வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. …

  23. 103 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து கனவை நனவாக்கிக் கொண்ட பாட்டி அமெரிக்காவில் ஒரு மூதாட்டி சிறுவயதில் பாதியிலேயே நின்று போன படிப்பை 103-வயதில் முடித்து பட்டம் வாங்கி மகிழ்ச்சி புன்னகை புரிகிறார். அமேரிக்காவின் வின்கான்சின் நகரின் அருகே உள்ள ஸ்பிரிங் க்ரீன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மேரி. தினமும் விஸ்கான்சினில் உள்ள பள்ளிக்குச் சென்று வர முடியாத காரணத்தால், எட்டாவது கிரேடுடன் மேரியின் படிப்பு தடைபட்டு போனது. ஆனாலும் அவரது 7 சகோதரி, மற்றும் சகோதரர்களைப் படிக்க வைத்து தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் மேரி. வயது ஆகிக் கொண்டே போனாலும், மேரியின் கல்வி மீதான ஆசை மட்டும் அவரிடமிருந்து அகலாமலேயே இருந்தது. அந்த வகையில் 103 வயதில் அந்த ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் ம…

  24. Published By: DIGITAL DESK 3 13 FEB, 2024 | 09:58 AM யாசகர் ஒருவர் ஐ போன் ஒன்றை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. யாசகம் கேட்டு வந்த முதியவர் ஒருவர் வீடு ஒன்றிலிருந்த பெறுமதி வாய்ந்த ஐ போன் ஒன்றை திருடிச் சென்றுள்ளார். இவ்வாறு திருடிச் சென்ற நபரின் புகைப்படத்தை சி.சி.ரி.வியின் உதவியுடன் முகநூலில் பதிவிட்டதன் பின்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் வசமாக சிக்கியுள்ளார். திருடிய கைபேசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பன செய்த அந்நபர் அந்தப் பணத்தில் மது அருந்திக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.