செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
Published On: Sat, Feb 8th, 2014 கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த வாலிபரின் நாக்கை கடித்து காயப்படுத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில் 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். வழமைபோன்று திங்கட்கிழமை காலை வேலைக்கு சென்ற அந்த பெண்ணை 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வழிமறித்து கட்டாயப்படுத்தி முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வாலிபரின் நாக்கை நன்றாக கடித்து காயப்படுத்தியுள்ளார். வலியால் அந்த வாலிபர் அலறி துடித்துள்ளார். இது குறித்து இரண்டு பேரும் கம்லாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, தான் அழகு சிகிச்சை நிலையத்தில்; வே…
-
- 10 replies
- 883 views
-
-
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது47). ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் மகள் மாரிச்செல்வி (18) உள்ளார். மாரிச்செல்வி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் மாரிச் செல்வி விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாரிச்செல்வியின் வாயிலும், காதிலும் விஷம் ஊற்றப்பட்டிருந்தது. மகள் கொலைக்கு தந்தை ரெங்கசாமிதான் காரணம் என்பது தெரியவந்தது. ரெங்கசாமியின் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் மாரிச்செல்வியை விஷ ஊசி போட்டு கொன்றது தெரியவந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் சரண் அடைவதற்காக காளவாசல் பகு…
-
- 2 replies
- 883 views
-
-
கரீபியன் தீவில் உள்ள மாகோ கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் பிரம்மாண்டமான பயணிகள் விமானம் கடலில் மிதந்து வருகிறது. கண்ணை கசக்கிக்கொண்டு உற்றுப்பார்க்கின்றனர். அப்போதுதான் கடலுக்கு நெருக்கமாக அந்த விமானம் வந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. பயணிகள் விமானம் என்பதால் மிக மெதுவாகவே அது கடற்கரையை நோக்கி வருகிறது. விமானத்தின் நிழல் சில நொடிகளில் கடற்கரையை இருட்டாக்குகிறது. இதற்குள் சுதாரித்த பயணிகள் தங்கள் கேமராக்களில் இந்த அரிய தருணத்தை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்கின்றனர். சிலர் விமானத்தின் முன் நின்று செல்பி எடுக்கவும் பகீரத முயற்சி செய்கின்றனர். விமானம் கடற்கரையை நெருங்கி வந்ததும் அனைவரும் விமானத்தை தொட்டு விடலாம் எ…
-
- 3 replies
- 882 views
-
-
Published By: DIGITAL DESK 3 03 SEP, 2024 | 03:37 PM பிரிந்து சென்ற தனது மனைவியை மீண்டும் தன்னுடன் இணைத்துத்தருமாறு கோரி நபர் ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம் மேற்கொண்டமையால் வவுனியா நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் காலை வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் கீழே இறங்கமால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்துசென்றுள்ளதாகவும் அவரை தன்னுடன் மீண்டும் இணைத்துவைக்குமாறு தெரிவித்துள்ளா…
-
-
- 11 replies
- 882 views
- 2 followers
-
-
மனிதப் பிறவி மகா உன்னதமானது. உயிர் பிறப்பின் இறுதிநிலை மனிதப்பிறப்பாகுமென சொல்லிச் செல்கிறார்கள், இறுதி இருப்பை உய்த்துணர்ந்து கொண்டவர்கள். துன்பத்தை பரிசளிப்பவர்கள் எம்மில் ஏராளமானோர்கள் இருக்கின்றார்கள். நாம் கேட்காமலேயே துன்பத்தை பரிசளிப்பவர்கள் அப்பால் சிரித்து மகிழ்ந்து கொள்கின்றார்கள். அகமும் புறமும் மலர மகிழ்ச்சியை பரிசளிப்பவர்கள் மானுடத்தின் மகத்துவங்கள். எம்முடனே நடமாடிச் சென்றவர்கள், மகிழ்ச்சியை பரிசளித்தவர்கள் எனில் இறுதி இருப்பை சுகப் பதிவாக்கிய மானுட மகானுபாவர்கள். இயந்திர மயமாகிவிட்ட விஞ்ஞான உலகில் மானுடம் குறித்த தேடல்கள் அரிதானவை. காலத்தின் காலமாதலுக்கு உயிர் சேகரித்த உன்னதமானவர்கள்; வறட்சிப் பிடிப்பின் நீர்த்திவலைகள். அடித்து அழவைக்க முடியும் பிடித்து வைத…
-
- 0 replies
- 882 views
-
-
-
- 8 replies
- 882 views
- 2 followers
-
-
தமிழீழ விடுதலை இயக்க ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் அவர்களின் 26ஆவது நினைவு தினம் நாளை சனிக்கிழமை சுவிஸில் ரெலோ இயக்கத்தால் அனுட்டிக்கப்பட உள்ளது. இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நினைவு தின நிகழ்ச்சிகள் நாளை சனிக்கிழமை காலை 10மணிக்கு 2540 Granchen, Linden Str 33, Kirche saal மண்டபத்தில் நடைபெற உள்ளது. www.Thinakkathir.com
-
- 3 replies
- 881 views
-
-
நாம் வாழும் இந்த பூமியில் மிக நீண்ட ஒற்றை தூரம் ஒன்றில், நாம் நடக்க துவங்கினால் இறுதியில் எவ்வளவு தூரம் நடந்திருப்போம் தெரியுமா.? அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. பூமியில் மிக நீண்ட தூரம் நடக்கக்கூடிய ஒற்றை தூரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து 14,000 மைல் தொலைவில் உள்ளது. தென் ஆப்பிரிக்கவின் கடலோர கிராமமான எல் அகுல்ஹாசிலிருந்து வடக்கு ரஷியாவின் மகடான் நகர் வரை உள்ள தூரமே, மனிதன் அதிகபட்சமாக நடந்து செல்ல கூடிய தொலைவாக தற்போது கணக்கிடப்பட்டுள்ளது. 14,000 மைல்கள் தொலைவுடைய இந்த தூரத்தை நடந்தே கடக்க 3 ஆண்டுகள் ஆகும். மேற்கண்ட பயணத்தை மேற்கொள்ளும்போது தென்படக்கூடிய ஆறுகளை கடக்க கூட படகை பயன்படுத்த தேவை இல்லை. ஏனெனில் முழு வழியும் பாலங்களை கொண்ட சாலைகளால் ஆனது.…
-
- 0 replies
- 881 views
-
-
[media=]http://www.youtube.com/watch?v=coYoIHj91HA&feature=related
-
- 4 replies
- 880 views
-
-
110 அடி நீள தலைமுடி : ப்ளோரிடா பெண்ணின் கின்னஸ் சாதனை ஆஷா மண்டேலா உலகின் மிக நீண்ட தலைமுடி கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவரது கூந்தலின் நீளம் 33.5மீ, அதாவது 110 அடி! இவரது வயது 60. கடந்த 2009 நவம்பரில் 5.96மீ ஆக இருந்த இவரது தலைமுடியின் நீளம், இப்போது 33.5 மீற்றரை தொட்டுள்ளது. இவர் கடந்த 40 வருடங்களாக பராமரித்து தன் கூந்தலை வளர்த்து வருகிறார். ப்ளோரிடாவை சேர்ந்த ஆஷா மண்டேலா தன் நீண்ட கூந்தலை தனது கிரீடமாக பாவிப்பதாக பெருமிதம் கொள்கிறார் . சிறுவயது முதலே கனவுகளில் ராஜ நாகம் வருவதும், அது தன்னுடன் பேசுவது போன்ற அனுபவங்களை கொண்டதால், தன் வாழ்க்கையை மாற்றியமைக்கும் …
-
- 8 replies
- 880 views
-
-
பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆபாசமாக நடனம் ஆடுவது, ஒரு சி.டியில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு தொட்டப்பள்ளாபூர் அருகே நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கர்நாடக ரக்சன வேதிகே தலைவர்கள் மூலம், புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆபாசமாக நடனமாடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ, அனைத்து தொலைகாட்சி சேனலிலும் வெளியானதை அடுத்து, சர்ச்சையில் சிக்கியுள்ள எஸ்.ஆர் ரேசார்டின் உரிமையாளர்கள், இச்சம்பவம் சுமார் 4 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், இதுதொடர்பாக ஏற்க…
-
- 3 replies
- 880 views
-
-
ஆறு வயதுச் சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்! சந்தேக நபர் கனடாவில் கைது!! April 20th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. ஆறு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கிய குற்றசாட்டின் அடிப்படையில் சந்தேக நபரை கனடா ஸ்காப்ரோ நகரில் வைத்து கடந்த திங்கட்கிழமை பொலிசார் கைது செய்தனர். மேற்படி நபர் 29 வயதுடைய தயாரூபன் மயில்வாகனம் என்பவர் ஆவார். சிறுமி கெலமோர்கன் சிறுவர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தான் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கியிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலமாக தெரியவந்துள்ளது. சிறுமியின் சகோதரி சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு தேவையான தகவல்களை அதாவது சந்தேக நபரின் புகைப்படத்தை வழங்கியுள்ளதாக கனடா ரொரன்…
-
- 6 replies
- 880 views
-
-
தாயின் இறப்பைத் தாங்காது உயிர்மாய்த்தார் மகன்!வெள்ளவத்தையில் சம்பவம்! தாயின் இறப்பைத் தாங்காது உயிர்மாய்த்தார் மகன் வெள்ளவத்தையில் சம்பவம்! தாயாரின் உயிரிழப்புச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவருடைய மகன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. வெள்ளவத்தை – மகேஷ்வரி வீதி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். பொறியியல் துறையில் கல்விகற்கும் 26 வயதான நபரே தூக்கிட்டு உயிர்மாய்த்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவருடைய தாயார், மாரடைப்புக் காரணமாக களுபோவில மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எ…
-
- 3 replies
- 879 views
- 1 follower
-
-
கம்ப்யூட்டரில் தொடர்ந்து 22 நாட்களாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார். ரஷ்யாவின் உச்சாலி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ருஸ்டம். கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட அவன், தனிமையில் இருக்கும்போதெல்லாம் மணிக்கணக்கில் விளையாடி பொழுதைக் கழிப்பான். குறிப்பாக 'டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்' எனும் பழங்கால போர் தொடர்பான வீடியோ கேமை ஆரம்பித்தால் தன்னையே மறந்துவிடுவான். இந்நிலையில், கடந்த மாதம் விபத்தில் அவனது கால் முறிந்தது. குணமடையும் வரை வரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் படுக்கையை விட்டு நகரவில்லை. வீட்டில் தனது விருப்பமான டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ் வீடியோ கேமை கம்ப்யூட்டரில் விளையாடத் தொடங்கிய ருஸ்டம், …
-
- 0 replies
- 878 views
-
-
பாலியல் தொழிலில் ஈடுபடும் இலங்கை ஆண்கள் இலங்கையைச் சேர்ந்த பல குடும்பங்களின் சமீபத்திய வாழ்வாதாரத் தொழிலாக விபச்சாரம் உருவெடுத்துள்ளது. அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் அதே வேளையில், 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும் தற்போது வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். குறித்த தொழில்துறையில் இருப்பவர்களின் கருத்துப்படி, இலங்கையின் பொருளாதாரத்துறை வெகுவாக மோசமடைந்து வரும் கடந்த சில மாதங்களுக்குள், பெருமளவிலான ஆண்கள் பாலியல் வலைத்தளங்களில் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்த வலைத்தளங்களில் இலங்கை என்ற பிரிவுக்குள் தேடும் போது பட்டியலிடப்பட்ட இலங்கை ஆண்கள் 20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கான கட்டணம் சேவையைப் பொறுத்து…
-
- 11 replies
- 878 views
-
-
பாரிய கஞ்சாத்தோட்டம் கைப்பற்றி அழிப்பு! kugenFebruary 4, 2023 (பாறுக் ஷிஹான்) அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை(3) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது. கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழ…
-
- 4 replies
- 878 views
-
-
-
அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம்
-
- 3 replies
- 877 views
-
-
தந்தையை கொன்ற மகள்.தாயை காயப்படுத்தினார். நேற்று முன்தினம் இரவு மிச்சம் பகுதியில் தனது தந்தையை மரக்கட்டை விளையாட்டு கயிறு வேறு பொருட்களால் தாக்கிவிட்டு கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார் மகள். 14 வயது நிரம்பிய இவரின் இந்த செயலால் இந்த கிரமமும் அந்த நாட்டு மக்களும் அதிர்வில் உறைந்திருக்கின்றனர். இத்துடன் அவர் வெறி அடங்கவில்லை தனது தாயரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதையறிந்த காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து இறந்த தந்தையின் உடலையும் தாயரையும் மருத்துமனையில் சேர்த்தனர் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயார் தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். மகளை காவல் துறையினர் மேலதி…
-
- 0 replies
- 876 views
-
-
வாடகை தாயாக செயல் பட்டு 10-வது முறையாக குழந்தை பெறப்போகிறார் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிங்டன் நகரை சேர்ந்த ஒரு பெண். அவரது பெயர் ஜில் ஹாக்கின்ஸ்(48) இவர் இதுவரை 8 முறை வாடகை தாயாக செயல்பட்டு 8 குழந்தைகளை பெற்றெடுத்து அதற்கு உரியவர்களிடம் பெற்று கொடுத்து இருக்கிறார். இப்போது அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்த முறை அவர் ஹோம் கவுண்டிஸ் நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்காக செயற்கை தாய் ஆகி இருக்கிறார். இந்த முறை அவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் உருவாகி வளர்ந்து வருகின்றன. இந்த குழந்தைகளின் உண்மையான தாயார் 40 வயதான ஆசிரியை. அவரது கணவருக்கு 42 வயதாகிறது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 9 வயதில் ஒரு மகள் இருக்கி…
-
- 4 replies
- 876 views
-
-
கர்நாடக மாநிலத்தில் திருமணமான 3வது நாளில் ஆசிர்வாதம் வாங்க வந்த பெண்ணை, மடாதிபதி ஒருவர் பாலாத்காரம் செய்துள்ளார். கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரா கிராமத்தை சேர்ந்த லதா (25) என்பவருக்கு, கொப்பல் அருகே ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 3–வது நாளில் லதா, தனது கணவருடன், குலதெய்வமான ராவணகி கரிபசப்பா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு, அருகில் இருந்த மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர். அப்போது, லதாவின் அழகில் மயங்கிய மடாதிபதி, அவரை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், லதாவின் கணவரை, கடைக்கு சென்று பூஜைப் …
-
- 10 replies
- 876 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hcgswansXZc
-
- 0 replies
- 875 views
-
-
உலக அழகி போட்டியில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையரான மதுசா மாயாதுன்னே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.ஜப்பானின் ஒக்கினாவாவில் நடைபெற்ற 54வது உலக அழகி போட்டியில், இந்த முறை ஜப்பானிய அழகிக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் அழகி இரண்டாம் இடம்பெற்றார். உலக நட்புக்கான அழகியாக மொரிசியஸ் தீவை சேர்ந்த அழகி தெரிவு செய்யப்பட்டார். http://www.seithy.co...&language=tamil
-
- 4 replies
- 875 views
-
-
அமெரிக்காவில் உள்ள கொட்டுன் அமெரிக்கா என்ற அமைப்பு அமெரிக்க தம்பதிகளிடம் ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்துள்ளது. தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது என்ன மாதிரியான உடை அணிந்து தூங்குகின்றார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி உள்ளது என்றும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்துள்ளனர். அதனுடைய முடிவு நேற்று வெளியானது. இந்த முடிவின்படி இரவு படுக்கையில் உடையில்லாமல் நிர்வாணமாக தூங்குவதையே விரும்புவதாக 57 சதவிகித தம்பதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாணமாக தூங்கினால் படுக்கையறையில் தங்களுக்குள் எவ்வித கருத்துவேறுபாடுகளும் வருவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நெருங்கிய நட்பும், வெளிப்படைத்தன்மையும் இதன்மூலம் தங்களுக்குள…
-
- 4 replies
- 874 views
-
-
வீதியால் சென்று கொண்டிருந்த பெண்மணியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உதைத்துக் கீழே வீழ்த்தி விட்டுத் தாலிக்கொடியை அபகரித்துச்சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை உடுவில் புதுமடம் வீதியில் நண்பகல் 12 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: புது மடம் வீதியில் உள்ள கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்தில் நடைபெற்ற சமுர்த்தி நிவாரணம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இருவர் அவரைக் காலால் உதைத்துக் கீழே வீழ்த்திவிட்டு அவர் அணிந் திருந்த 7 1/2 பவுண் தாலிக் கொடியை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். தாலிக்கொடியைப் பறி கொடுத்த பெண்மணி கண்ணீரும் கம்பல…
-
- 0 replies
- 874 views
-