செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
[media=]http://www.youtube.com/watch?v=coYoIHj91HA&feature=related
-
- 4 replies
- 889 views
-
-
தாய்லாந்து தூதரகத்துக்கு சொந்தமான கொழும்பு 7 பகுதியில் இருந்த 50 பேர்ச் காணியை 50 கோடிக்கு மோசடியாக விற்க முனைந்த புரோகிராசியார் கைதானார். ஜப்பான் உறுதி என்று, கிளிநொச்சி, வன்னி பகுதியில் அந்த காலத்தில் புகழ் பெற்ற முறையிலேயே இந்த சுத்துமாத்து நடந்துள்ளது. அதாவது ஒருவர் ஒரு அரச அல்லது, உரிமையாளர் இல்லாத (மறைந்து, குடும்பம் மறந்து போன) காணியில் போய் அமர்ந்து கொள்வார். அங்கெ மரங்களை வெட்டி, துப்பரவு செய்து, வாழை, மா நட்டு, விவசாயம் செய்து, மலையகத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்த அமர்த்தி தனது இருப்பினை இரண்டு, மூன்று வருசத்துக்கு காட்டிக்கொள்வார். கிணறு வெட்ட, வெடிவைக்க டயனமைட், வரி கொடுக்கிறது எண்டு அரசாங்கத்துடன் தொடர்புகளுக்கு அந்த முகவரியை பயன்படுத்துவார்.…
-
- 5 replies
- 889 views
-
-
கம்ப்யூட்டரில் தொடர்ந்து 22 நாட்களாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார். ரஷ்யாவின் உச்சாலி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ருஸ்டம். கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட அவன், தனிமையில் இருக்கும்போதெல்லாம் மணிக்கணக்கில் விளையாடி பொழுதைக் கழிப்பான். குறிப்பாக 'டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்' எனும் பழங்கால போர் தொடர்பான வீடியோ கேமை ஆரம்பித்தால் தன்னையே மறந்துவிடுவான். இந்நிலையில், கடந்த மாதம் விபத்தில் அவனது கால் முறிந்தது. குணமடையும் வரை வரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் படுக்கையை விட்டு நகரவில்லை. வீட்டில் தனது விருப்பமான டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ் வீடியோ கேமை கம்ப்யூட்டரில் விளையாடத் தொடங்கிய ருஸ்டம், …
-
- 0 replies
- 888 views
-
-
தமிழீழ விடுதலை இயக்க ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் அவர்களின் 26ஆவது நினைவு தினம் நாளை சனிக்கிழமை சுவிஸில் ரெலோ இயக்கத்தால் அனுட்டிக்கப்பட உள்ளது. இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நினைவு தின நிகழ்ச்சிகள் நாளை சனிக்கிழமை காலை 10மணிக்கு 2540 Granchen, Linden Str 33, Kirche saal மண்டபத்தில் நடைபெற உள்ளது. www.Thinakkathir.com
-
- 3 replies
- 888 views
-
-
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது47). ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் மகள் மாரிச்செல்வி (18) உள்ளார். மாரிச்செல்வி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் மாரிச் செல்வி விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாரிச்செல்வியின் வாயிலும், காதிலும் விஷம் ஊற்றப்பட்டிருந்தது. மகள் கொலைக்கு தந்தை ரெங்கசாமிதான் காரணம் என்பது தெரியவந்தது. ரெங்கசாமியின் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் மாரிச்செல்வியை விஷ ஊசி போட்டு கொன்றது தெரியவந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் சரண் அடைவதற்காக காளவாசல் பகு…
-
- 2 replies
- 888 views
-
-
உலகிலேயே மிகவும் நீளமான பஸ் ஜேர்மனியில் அறிமுகம். ஒரே சமயத்தில் 256 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய 101 அடி நீளமான உலகின் மிக நீளமான பஸ் ஜேர்மனியில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸானது இவ்வாரம் டிரெஸ்டன் நகரில் முதன் முதலாக வெள்ளோட்டம் விடப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து உள்ளூர் போக்குவரத்து அதிகார சபையால் இந்த பஸ் பரீட்சார்த்தமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்நிலையில் மேற்படி பஸ்களை கொள்வனவு செய்வதற்கு சீனாவின் பீஜிங் மற்றும் ஷங்காய் நகர்களிலிருந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ டிரம் ௭க்ஸ்ட்ரா கிரான்ட் ௭ன்ற மேற்படி பஸ்ஸொன்றின் விலை சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலராகும். இத்தகைய பஸ்கள் பாதுகாப்பற்றவை ௭னத் தெரிவித்து லண்டனில் பல வீ…
-
- 7 replies
- 887 views
-
-
ஈரானில் 60 ஆண்டுகளாக ஒரு மனிதர் குளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த கப்பு மனிதர் விலங்குகளின் சாணத்தை பைப்பில் அடைத்து புகைக்கும் விசித்திர பழக்கமும் கொண்டுள்ளார். தினந்தோறும் குளிப்பது மனிதர்களின் இயல்பு, தண்ணீர் பஞ்சத்தைப் பற்றியும் கவலைப்படாமல், இருவேளை குளிப்பார்கள். ஈரானின் தெற்கு மாகாணமான ஃபர்ஸ் பகுதியில் உள்ள டெஜ்கா என்ற கிராமத்தை சேர்ந்த அமோவ் ஹாஜி. கடந்த 60 ஆண்டுகளாக உடம்பில் தண்ணீரே படாமல் வாழ்ந்து வருகிறார். இளம் வயதில் தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இவர், இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவியின் நிலையில் வாழ்ந்து வருகிறார் that's tamil
-
- 5 replies
- 887 views
-
-
பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆபாசமாக நடனம் ஆடுவது, ஒரு சி.டியில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு தொட்டப்பள்ளாபூர் அருகே நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கர்நாடக ரக்சன வேதிகே தலைவர்கள் மூலம், புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆபாசமாக நடனமாடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ, அனைத்து தொலைகாட்சி சேனலிலும் வெளியானதை அடுத்து, சர்ச்சையில் சிக்கியுள்ள எஸ்.ஆர் ரேசார்டின் உரிமையாளர்கள், இச்சம்பவம் சுமார் 4 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், இதுதொடர்பாக ஏற்க…
-
- 3 replies
- 887 views
-
-
-
திருப்பூர்: வரதட்சணை புகார் தொடர்பாக இலங்கை வாலிபரை, அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். இவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவரா என, போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூர் அருகே 11 செட்டிப்பாளையம் மகாவிஷ்ணு நகரில் குடியிருந்து வருபவர் ராய்ரோச்(33). இலங்கையைச் சேர்ந்த இவர், 1989ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். காட்டுமன்னார்கோவில் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். பின், கீழ்குத்தப்பட்டு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டார். முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், அகதிகள் வீடுகள் எரிந்தன. முகாமிலிருந்து தனது தந்தை, தம்பியுடன் ராய்ரோச் வேலுõருக்குச் சென்றார். கடலுõரைச் சேர்ந்த லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ராய்ரோச்சின் தந்தை தர்மராஜ…
-
- 0 replies
- 887 views
-
-
ரூ 5200 கோடிக்கு கைமாறியதா சரவண பவன்? சென்னை: ரூ 5200 கோடிக்கு, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவன அதிபருக்கு கைமாறியது ஓட்டல் சரவண பவன்... - இப்படி ஒரு தகவலை ஒரு வாரப்பத்திரிகை வெளியிட்டு விட, எங்கும் அதே பேச்சாகக் கிடக்கிறது. தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் இந்திய உணவுகளுக்கு பிரபலமான பெயர் சரவண பவன். ஓட்டல் என்றால் எப்படி இருக்க வேண்டும், சுவை, சுகாதாரம் எப்படி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கு சரவண பவன் ஒரு சான்று. இந்த ஓட்டலுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட 80 கிளைகள் உள்ளன. சென்னை தவிர, காஞ்சிபுரம், வேலூர், திருச்செந்தூர், டெல்லி போன்ற இடங்களில் நேரடி கிளைகள் உள்ளன. வெளிநாடுகளில் அமெரிக்கா, மலேசியா, சிங்கரப்பூர், துபாய், கனடா உள்பட 20 நா…
-
- 1 reply
- 886 views
-
-
வீதியால் சென்று கொண்டிருந்த பெண்மணியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உதைத்துக் கீழே வீழ்த்தி விட்டுத் தாலிக்கொடியை அபகரித்துச்சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை உடுவில் புதுமடம் வீதியில் நண்பகல் 12 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: புது மடம் வீதியில் உள்ள கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்தில் நடைபெற்ற சமுர்த்தி நிவாரணம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இருவர் அவரைக் காலால் உதைத்துக் கீழே வீழ்த்திவிட்டு அவர் அணிந் திருந்த 7 1/2 பவுண் தாலிக் கொடியை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். தாலிக்கொடியைப் பறி கொடுத்த பெண்மணி கண்ணீரும் கம்பல…
-
- 0 replies
- 885 views
-
-
கர்நாடக மாநிலத்தில் திருமணமான 3வது நாளில் ஆசிர்வாதம் வாங்க வந்த பெண்ணை, மடாதிபதி ஒருவர் பாலாத்காரம் செய்துள்ளார். கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரா கிராமத்தை சேர்ந்த லதா (25) என்பவருக்கு, கொப்பல் அருகே ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 3–வது நாளில் லதா, தனது கணவருடன், குலதெய்வமான ராவணகி கரிபசப்பா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு, அருகில் இருந்த மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர். அப்போது, லதாவின் அழகில் மயங்கிய மடாதிபதி, அவரை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், லதாவின் கணவரை, கடைக்கு சென்று பூஜைப் …
-
- 10 replies
- 884 views
-
-
ஆறு வயதுச் சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்! சந்தேக நபர் கனடாவில் கைது!! April 20th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. ஆறு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கிய குற்றசாட்டின் அடிப்படையில் சந்தேக நபரை கனடா ஸ்காப்ரோ நகரில் வைத்து கடந்த திங்கட்கிழமை பொலிசார் கைது செய்தனர். மேற்படி நபர் 29 வயதுடைய தயாரூபன் மயில்வாகனம் என்பவர் ஆவார். சிறுமி கெலமோர்கன் சிறுவர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தான் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கியிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலமாக தெரியவந்துள்ளது. சிறுமியின் சகோதரி சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு தேவையான தகவல்களை அதாவது சந்தேக நபரின் புகைப்படத்தை வழங்கியுள்ளதாக கனடா ரொரன்…
-
- 6 replies
- 884 views
-
-
தந்தையை கொன்ற மகள்.தாயை காயப்படுத்தினார். நேற்று முன்தினம் இரவு மிச்சம் பகுதியில் தனது தந்தையை மரக்கட்டை விளையாட்டு கயிறு வேறு பொருட்களால் தாக்கிவிட்டு கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார் மகள். 14 வயது நிரம்பிய இவரின் இந்த செயலால் இந்த கிரமமும் அந்த நாட்டு மக்களும் அதிர்வில் உறைந்திருக்கின்றனர். இத்துடன் அவர் வெறி அடங்கவில்லை தனது தாயரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதையறிந்த காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து இறந்த தந்தையின் உடலையும் தாயரையும் மருத்துமனையில் சேர்த்தனர் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயார் தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். மகளை காவல் துறையினர் மேலதி…
-
- 0 replies
- 883 views
-
-
இந்தோனேஷியாவிலுள்ள ஒரு வகை கோழிகள் முற்றிலும் கறுப்பு நிறமாக காணப்படுகின்றன. இவற்றின் தலைமுதல் கால் நகம் வரை கறுப்பு நிறமானவையாக உள்ளன. கண்கள், வாய் ஆகியனவும் கறுப்புதான். சிறகுகள் மாத்திரம் வெளிச்சத்தின்போது ஓரளவு பச்சை நிறமானவையாக தென்படுகின்றன. இக்கோழிகளின் இறைச்சியின் விலை மிக அதிகமாகும். தலா 2500 டொலர் விலைக்கு இக்கோழிகள் விற்பனையாகின்றன. அதிக விலையுள்ள கோழிகளாதலால் இவற்றை லம்போர்கினி கோழிகள் என மக்கள் அழைக்கின்றனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=6822#sthash.WiIL5V8H.dpuf
-
- 5 replies
- 883 views
-
-
அதீத உடலுறவு காரணமாக இறந்ததா அரியவகை உயிரினம்? ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு க்வோல் எனப்படும் விலங்கு தூக்கத்தை தொலைத்து அதீத உடலுறவில் ஈடுபடுவதாகவும் இதுவே அவற்றின் இறப்புக்கு காரணமாகிவிடுவதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண் க்வோல்கள் உடலுறவுக்காக பெண் க்வோலைத் தேடி தூக்கத்தையும் மறந்து நீண்ட தூரம் பயணிக்கின்றன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெண் க்வோல்கள் நான்கு ஆண்டுகள் வரை வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும். “ அவை கூடுமானவரையில் இணையை சேர்வதற்கு அதிக தூரத்தை கடக்கின்றன, மேலும் அவற்றின் உந்துதல் மிகவும் வலுவாக இருப்பதால், இணையைத் தேடுவதற்காக அதிக நேரம் தூங்குவதைத் தவிர்த்து விடுகின்றன”என்று சன்ஷைன் கோஸ்ட்…
-
- 4 replies
- 882 views
-
-
அமெரிக்காவில் உள்ள கொட்டுன் அமெரிக்கா என்ற அமைப்பு அமெரிக்க தம்பதிகளிடம் ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்துள்ளது. தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது என்ன மாதிரியான உடை அணிந்து தூங்குகின்றார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி உள்ளது என்றும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்துள்ளனர். அதனுடைய முடிவு நேற்று வெளியானது. இந்த முடிவின்படி இரவு படுக்கையில் உடையில்லாமல் நிர்வாணமாக தூங்குவதையே விரும்புவதாக 57 சதவிகித தம்பதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாணமாக தூங்கினால் படுக்கையறையில் தங்களுக்குள் எவ்வித கருத்துவேறுபாடுகளும் வருவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நெருங்கிய நட்பும், வெளிப்படைத்தன்மையும் இதன்மூலம் தங்களுக்குள…
-
- 4 replies
- 881 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hcgswansXZc
-
- 0 replies
- 881 views
-
-
காமராஜருக்கு பிடிக்காத ஒரு விஷயம் சினிமா ஆனால் காமராஜரை வைத்தே ஒரு சினிமா கதையை உருவாக்கி இருக்கிறார் எம்.ஜி.ஆர் !அந்த கதை உருவான கதை 1962 ம் ஆண்டு , தேர்தல் நேரம் .. கும்மிடிப் பூண்டி ரயில்வே கேட் அருகே வந்த எம்.ஜி.ஆரின் கார் .... கேட் மூடப்பட்டிருந்ததால் அந்த இடத்தில் நிற்க...அவரது காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது.எட்டிப் பார்த்த எம்.ஜி.ஆர். தனது உதவியாளரிடம் சொல்கிறார் … ” அது காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, போய் பார்த்துட்டு வா… ” போய் பார்த்து விட்டு வந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் , “ஆமாங்க... காமராஜர் ஐயாதான்...” என்று சொல்ல , உடனே தன் காரை விட்டு இறங்கிப் போன எம்.ஜி.ஆர் , தலை வணங்கி காமராஜருக்கு வணக்கம் சொன்னார்... காமராஜர் பதட்ட…
-
- 2 replies
- 881 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு சுண்டெலிகள் தேவையென்ற விளம்பரத்தால் பரபரப்பு [17 - March - 2008] ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு 3200 பெண் வெள்ளைச் சுண்டெலிகள் தேவையென்ற விளம்பரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு இவ்வாறு சுண்டெலிகள் தேவை என்றும் அவை ஒவ்வொன்றும் 18 கிராமிற்கு கூடுதலாக இருக்கக்கூடாதென்றும் விலைமனுக் கோரப்பட்டிருந்தது. இவ்வாறு ஜனாதிபதி மாளிகையின் அறிவித்தலால் ஜனாதிபதி மாளிகைக்கு எதற்கு சுண்டெலிகள், எதற்கு பயன்படுத்தப் போகின்றார்கள் என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மாளிகையின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்; எமது இவ் அறிவிப்புபற்றி ஒவ்வொருவரும் வியப்பாகக் கேட்கின்ற…
-
- 0 replies
- 881 views
-
-
ஜான்டி ரோட்ஸ் மகளின் பெயர் 'இந்தியா' மும்பை: தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ்க்கு மும்பையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டியுள்ளார். தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக உள்ளார். இவரது மனைவி மெலின் ஜெனி நிறை மாத கர்ப்பமாக இருந்தார். இதனையடுத்து தனது மனைவியை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளார். ஜான்டி ரோட்ஸ்க்கு வாழ்த்து குழந்தை சுகப்பிரசவமாக பிறந்ததையடுத்து ஜான்டி ரோட்ஸ் மகிழ்ச்சியில் திளைத்தார். கிரிக்கெட் வீரர்களும், விஐபி.க்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தண்ணீருக்குள் பிரசவம் இந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் சுகம…
-
- 3 replies
- 881 views
-
-
வாடகை தாயாக செயல் பட்டு 10-வது முறையாக குழந்தை பெறப்போகிறார் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிங்டன் நகரை சேர்ந்த ஒரு பெண். அவரது பெயர் ஜில் ஹாக்கின்ஸ்(48) இவர் இதுவரை 8 முறை வாடகை தாயாக செயல்பட்டு 8 குழந்தைகளை பெற்றெடுத்து அதற்கு உரியவர்களிடம் பெற்று கொடுத்து இருக்கிறார். இப்போது அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்த முறை அவர் ஹோம் கவுண்டிஸ் நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்காக செயற்கை தாய் ஆகி இருக்கிறார். இந்த முறை அவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் உருவாகி வளர்ந்து வருகின்றன. இந்த குழந்தைகளின் உண்மையான தாயார் 40 வயதான ஆசிரியை. அவரது கணவருக்கு 42 வயதாகிறது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 9 வயதில் ஒரு மகள் இருக்கி…
-
- 4 replies
- 880 views
-
-
புதையல் ஆசை; மந்திரவாதி பேச்சை கேட்டு சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த சகோதரர்கள் அசாமில் மரத்தின் கீழ் தங்க புதையல் கிடைக்கும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு இரு சகோதரர்கள் சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பதிவு: நவம்பர் 17, 2020 04:58 AM கவுகாத்தி, அசாமின் கவுகாத்தி நகரில் இருந்து கிழக்கே அமைந்த திமோவ்முக் கிராமத்தில் ஜமியூர் உசைன் மற்றும் சரிபுல் உசைன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் தலா 3 குழந்தைகள் உள்ளனர். சமீப நாட்களாக இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கிராமவாசிகள் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி, போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தக…
-
- 3 replies
- 880 views
-
-
"சோனியா"ம்மன். இந்துக்களை எப்படி எல்லாம் கேவலப்படுத்திறாங்க வட இந்திய பிராமணிகள்.
-
- 10 replies
- 880 views
-