Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நான் உங்களின் நம்பிக்கைக்குரிய அனந்தி சசிதரன் (எழிலன்) இப்படிச் சொல்வதற்கான உரிமையுடன் கூடிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் எனக்கு தந்து பிரமிப்பூட்டும் வெற்றியை எனக்கு வழங்கி, என்னை உங்களுடைய பிரதிநிதியாக சர்வதேசத்திற்கும் அடையாளப்படுத்தி – அங்கீகாரம் அளித்தமைக்கான நன்றியை எப்படி வெளிப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குரியவளாக, என்றும் உங்களுக்கான பணியை உறுதியுடன் தொடர்வது தான் அர்த்தமுள்ள நன்றியாக இருக்கும் என்பதே எனது நம்பிக்கை. எனக்கும் உங்களுக்குமான இந்த உறவு என்பது வெறும் அரசியல் சார்ந்த ஒன்றாக மட்டும் நான் கருதவில்லை. இந்த உறவு இனம் சார்ந்த, மொழி சார்ந்த எல்லாவற்றிற்கும் அப்பால் மனிதநேயம் சார்ந்த உறவாகவே இதனை நான்…

  2. உங்கள் பிள்ளைகள் ஒன்லைனில் விளையாடுகிறதா? கவனமாயிருங்கள் பெற்றோர்களே!! Jan 30 2013 01:25:14 ஒன்லைனில் அதிக நேரம் செலவழித்து விளையாடி வரும் சிறார்கள் பலர் அதிலுள்ள விளையாட்டுக்களுக்கு அடிமையாகி மன நலம் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிருபணமாகியுள்ளது. இது போன்றதொரு கொடூர சம்பவமொன்று தற்போது அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலையிலிருக்கும் மகனை மீட்கப் போராடி வரும் ஒரு தாய் ஊடகங்களின் வழியே பிற பெற்றோர்களுக்கும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் 20 பில்லியனுக்கும் அதிகமானோர் உலகம் முழுதும் தினமும் இது போன்ற ‘ரன்எஸ்கேப்'. ஒன்லைன் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனராம். இலவச ஒன்லைன் வீடியோகேம்களில் மிகவும் பிரபலமான ‘ரன்எஸ்கேப்' கின்னஸ் சாதனை…

  3. NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ______________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabol…

  4. உங்கள் வேலை பாதுகாப்பாக உள்ளதா? அறிய உதவும் 10 வழிகள்! உங்கள் நிறுவனம் மற்றும் உங்கள் நிறுவனம் சார்ந்துள்ள துறை இரண்டும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதா எனக் கவனியுங்கள்! இன்று இருக்கும் போட்டியில் வேலையைத் தக்கவைத்துக் கொள்வது பெரிய விஷயமாக உள்ளது. பிசினஸ் எப்போதெல்லாம் டல்லடிக்கிறதோ, அப்போதெல்லாம் ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்புவது வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. இதுமாதிரியான சூழ்நிலையில் நீங்கள் செய்துவரும் வேலைக்குத் தேவைப்படும் திறமைகளைவிட உங்களிடம் அதிகமாக இருந்தால்தான், நீங்கள் அந்த வேலையில் தொடர்ந்து இருக்க முடியும். உங்கள் வேலை உங்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமா, அதற்கேற்ற திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிய 10 வழிகள் இதோ... …

  5. [size=4] உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும்விட மிக வேகமாக ஓடக்கூடிய ரோபோ சிறுத்தையை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பெண்டகனின் நிதியொதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட இந்த நான்கு கால்களையுடைய ரோபோ இயந்திரமானது, மணித்தியாலத்திற்கு 28 மைல்கள் வேகத்தில் ஓடியுள்ளது. இந்த சீட்டா ரோபோவின் வேகமானது, உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும் விட அதிகமானதாகும். உசைன்போல்ட் 2009 ஆம் ஆண்டில் நூறு மீற்றர் தூரத்தை 27.8 விநாடிகளில் ஓடி புதிய உலக சாதனையை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி இயந்திரமானது போஸ்டன் டைனமிக்ஸினால் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் நிறுவனத்தினால் வெவ்வேறு…

  6. உட­னடி விவாக­ரத்து பெறு­வ­தற்கு பெண் முயற்­சித்­ததால் 7 மணித்­தி­யா­லங்கள் தாமத­மடைந்த விமானப் பயணம் புறப்­ப­டு­வ­தற்குத் தயா­ரா­க­வி­ருந்த விமா­ன­மொன்றில் இருந்த பெண் ஒருவர், தனது கண­வ­ரி­ட­மி­ருந்து உட­ன­டி­யாக விவா­க­ரத்து பெறு­வ­தற்கு முற்­பட்­டதால் அவ்­வி­மானப் பயணம் 7 மணித்­தி­யா­லங்கள் தாம­த­ம­டைந்த சம்­பவம் ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. மொஸ்­கோ­வி­லி­ருந்து விளா­டி­வொஸ்டொக் நகரை நோக்கி புறப்­ப­ட­வி­ருந்த விமா­ன­மொன்­றி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. “ரோஸியா எயார்” நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான பாரிய பய­ணிகள் விமா­ன­மொன்றில் நூற்­றுக்­க­ணக்­கான பய­ணிகள் இருந்­தனர். அவர்­களில் ஒரு­வ…

  7. dear friends, australia's leading barrister and human rights advocate julian burnside has written on tamils facing genocide in sri lanka! a little birdy told me 'someone' met up with him a fortnight ago and discussed with him some facts on the situation tamils in sri lanka faced ... pls leave a comment at the bottom of the webpages! Tamils from Sri Lanka are fleeing because they face genocide in Sri Lanka, after the collapse of their long-running attempt to establish a separate Tamil homeland in Sri Lanka's north. During the final push against the Tamils, the Sri Lankan government bombed hospitals, killing thousands of civilian men, women and …

    • 0 replies
    • 567 views
  8. Started by valavan,

    புரூஸ்லீ எனும் ஒப்பற்ற கலைஞனின் இறுதி பயண காணொலி பதிவு இது காப்புரிமை காரணமாக எப்போது வேண்டுமானாலும் இந்த இணைப்பு நீக்க படும் என்கிறார்கள்.. உண்மை பொய் தெரியாது அதுக்கு முதல்...பாக்காதவர்கள் மட்டும் பாத்துவிடலாமே... 6:54 ல் அவர் முகம் தெரிகிறது .

  9. அம்பாறையில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பமான நிலையில் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சகோதரியின் எண்ணத்துக்கு தம்பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி, அச்சுறுத்தி, சகோதரி தகாத உறவில் ஈடுபட்டதாகவும், இந்த சம்பவம் 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகி…

  10. உடன்பிறவா சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு March 1, 2021 உடன்பிறவாத சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். சிறுவனின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் கிளிநொச்சி கச்சேரி வீதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் தயா (வயது -7) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்ட சிறுவனின் தாயார் கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்பு சென்றுள்ளார். சிறுவனுக்கு மூத்த சகோதரனும் (ஒன்பது வயது) இளைய சகோதரனும் (நாலு வயது) உள்ளனர். தாயார் மட்டக்களப்புக்கு சென்றதை அடு…

  11. உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய வாகனம் – 35 பேர் உயிரிழப்பு (காணொளி இணைப்பு) சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள மைதானத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் 43 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய சாரதி தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும், இதன் காரணமாக விபத்து தொடர்பில் வாக்குமூலம் பெற முடியாமல் பொலிஸாரினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1408264

  12. கஞ்சாவை(ganja) சட்டபூர்வமாக்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை செளரதன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்காலத்தில் அரசாங்கத்திடம் முறையான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். கஞ்சா சோதனைகள் தேவையற்றது கஞ்சா சோதனைகள் தேவையற்றது என்று கூறிய அவர், இலங்கையில்(sri lanka) மதுபானங்கள் இல்லாத காலகட்டத்தில் சாமானியர்கள் கூட கஞ்சாவை பயன்படுத்தியதாக கூறினார். இனத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது கஞ்சா பயன்பாடு சிறப்பான உத்வேகத்தையும் வலிமையையும் தருவதுடன் இனத்தின் வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்தார். இதேவேளை யுக்திய என்ற பெயரில் காவல்துறையினர், போத…

  13. உடலில் ஏற்படும் வேதனையை போக்க மாத்திரைகளை விட பீர் சிறந்தது: - ஆய்வில் தகவல் [Sunday 2017-04-30 16:00] வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.“உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஆல்கஹால்கள் உடல் வலியை போக்கும் தன்மை கொண்டவை. எனவே, வலி நிவாரணிகளுக்கு பதிலாக ‘2 பின்ட்’ அதாவது 16 அல்லது 20 அவுன்ஸ் அளவு பீர் குடித்தால் போதும் அதில் உள்ள ஆல்கஹால் வலி நிவாரணியாக செயல்படும். இதன் மூலம் உடல்வலி போக்கும். ஆனால் உடல் வலியை காரணம் காட்டி …

  14. உடலில் தோன்றிய மின்சாரம்: அமானுஷ்ய சக்தியுடன் வாழ்ந்த வினோதப் பெண்! [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 11:32.40 மு.ப GMT ] இங்கிலாந்தை சேர்ந்த ஜாக்குலின் என்ற பெண்மணிக்கு உடலில் ஒரு அமானுஷ்ய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசித்து வந்த ஜாக்குலின் என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் ஒரு நாள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜாக்குலின், அவரது கணவரிடம் “உங்கள் கழுத்து உடைந்தால் என்ன?” என்று கத்தியுள்ளார். இதையடுத்து தான் ஜாக்குலின் வாழ்வில் பல அமானுஷ்ய விடயங்கள் தொடர் கதையாகியுள்ளன. இந்த சண்டையை அடுத்து கோபத்தில், வீட்டைவிட்டு வெளியேறி ஸ்கூட்டரில் சென்ற ஜாக்குலினின் கணவர் ரான் விபத்தில் சிக்கி கழுத்து மற்றும…

  15. உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண். காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட 23 வயது பெண் காதலனால் பிறப்புறுப்பில் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சரி [Navsari] மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 23 வயது தாதியர் பட்டதாரி மாணவி ஒருவர் தனது 26 வயது காதலனுடன் ஹோட்டல் அறையில் கடந்த செப்டம்பர் 23 அன்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். உடலுறவுக்குப் பின்னர் பெண்ணின் பிறப்புறுப்பில் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பெண்ணும் அவரது காதலனும் என்ன செய்வது எனத் தெரியாமல் பயத்தில் திகைத்துள்ளனர். பதற்றமடைந்த பெண்ணின் காதலன் ஆம்புலன்சுக்கு போன் செய்வதற்குப் பதிலாக ரத்தத்தபோக்கை நிறுத்துவது எப்…

      • Thanks
      • Downvote
    • 6 replies
    • 851 views
  16. உட­லு­றவு கொள்­ளா­மை­யினா­லேயே மயில் ­தே­சியப் பறவை : நீதிபதி புதிய விளக்கம் இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக மயில் இருப்­ப­தற்கு காரணம் அது பிரம்­மச்­ச­ரி­யத்தைக் கடைப்­பி­டிக்­கி­றது. ஆண் மயில் பெண் மயி­லுடன் உட­லு­றவு கொள்­வ­தில்லை.அத­னா­லேயே மயில் இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக அறி­விக்­கப்­பட்­டது என ஒரு விநோத விளக்­கத்தை ராஜஸ்தான் உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா அளித்­துள்­ளமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆசி­யாவின் மிகச்­சி­றந்த பசு பரா­ம­ரி ப்பு மையமான 'ஹிங்­கோ­னியா' ராஜஸ்­தானில் உள்­ளது. கடந்த ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து மே மாதம் வரை 8122 பசுக்கள் உடல்­ந­லக்­கு­றைவு மற்றும் காயங்­களால் இந்த மையத்தில் உயி­ரி­ழ…

  17. உடலுறவு விளையாட்டுக்கு அங்கிகாரம் ஸ்டாக்ஹோம் உலகின் பல்வேறு நாடுகளில் உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கும், சினிமாவில் காட்டுவதற்கும் கடுமையான தடைகள் நிலவுகின்றன. இந்தியாவைப் போன்ற நாடுகளில் தற்போது ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்டங்கள் நிறைவேறி வரும் நிலையில், இதற்கான எதிர்ப்பு குரல்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கல்வி குறித்தும், தன்பாலின உறவு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிக முனைப்பு காட்டப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தை 'பிரைட் மாதம்' (Pride month) என்ற பெயரில் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். இதையெல்லா…

  18. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக. தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் பலாபலன்கள் குறித்த ஒரு பார்வை ... செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி போலத்தான். உடல் உறுப்புகளின் தொடர் இயக்கத்திற்கு தினசரி செக்ஸ் வழி வகுக்கிறதாம். உடலுறவின்போது நமது உடலில் கணிசமான அளவுக்கு கலோரிகள் குறைகிறதாம். ஒரு வாரத்திற்கு மூன்று முறை (ஒவ்வொரு முறையும் கால் மணி நேரத்திற்கு - அதற்கு மேலும் வைத்துக்…

    • 14 replies
    • 14.7k views
  19. உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் உடலில் ஒரு துளி ரத்தம் கூட இல்லாமல் பிறந்த அதிசயமான குழந்தை உயிர் பிழைத்…

    • 0 replies
    • 654 views
  20. உடல் உறவுக்கு மறுத்து, மனைவி சொன்ன காரணங்களை.... "எக்ஸெல் ஷீட்"டில் எழுதி வைத்த கணவர்! லண்டன்: தனது மனைவியை உறவுக்கு அழைத்தபோது அவர் மறுத்ததையும், அதற்காக அவர் சொன்ன காரணங்களையும் ஒரு எக்ஸெல் ஷீட்டில் எழுதி வைத்துள்ளார் கணவர். அவரது இந்த செயலை மனைவி ஆன்லைனில் போட்டு அம்பலப்படுத்தி விட்டார். கணவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் வெட்கமாகிப் போன கணவர் தற்போது இந்த எக்ஸெல் ஷீட்டை அழித்து விட்டாராம். உறவுக்கு மறுத்தால் இப்படியா அதைக் குறித்து வைத்து மனைவியை இழிவுபடுத்துவது, அதை விட வேறு பல வழிகளில் அவரிடம் பேசி அவரை சகஜமாக்கி பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே என்று பலரும் கணவருக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர்.…

    • 11 replies
    • 2.8k views
  21. உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….? நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம் மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள் மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம் மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர் இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம் நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம் கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம…

  22. உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி விடுதலை! உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. திமித்ரி ஃபிரிகேனோ என்பவரே கடந்த 2017 ஆம் ஆண்டு தனது காதலியை 57 முறைகள் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்தபோது அவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஆரம்பத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 120 கிலோவாக இருந்த திமித்ரியின் உடல் எடை கடந்த ஒரே ஆண்டில் 200 கிலோகிராமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உடல் எடையை குறை…

  23. உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: உணவு பொருட்கள் மீது வரியை கூட்டுகிறதா பிரித்தானிய அரசு?[ திங்கட்கிழமை, 13 யூலை 2015, 06:32.33 மு.ப GMT ] பிரித்தானியாவில் உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் விதத்தில், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுள்ள திரவ உணவுகள் மீது உள்ள வரியை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பிரித்தானியாவில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மக்கள் பின்பற்றுவதில்லை என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சர்க்கரையின் அளவு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமானோர் எடுத்துக்கொள்வதால் ஒபிசிட்டி(Obesity) எனப்படும் உடல் பருமன் நோயிற்கு ஆளாகின்றனர். தரமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாததால், பல நோய்களு…

    • 0 replies
    • 319 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.