செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
உணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் அடிவாங்கும் காணொளி : திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகின உணவை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை ஒருவரை வயோதிப பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. தற்போது மலேசியா, கோலாலம்பூர், புக்சோவ் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. குழந்தையை தாக்கிய அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த குழந்தையின் வீட்டில் வேலை பார்த்த அப்பெண் அந்த வீட்டில் இருந்து நகைகளை திருடியது தெரிய வந்ததுள்ளது. மேலும் அந்த குழந்தையை ஈவு இரக்கமில்லாமல் …
-
- 0 replies
- 244 views
-
-
உண்ணப்படக் கூடிய திருமண ஆடை 2016-04-17 09:31:19 பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள் சிலர் இணைந்து மணமகள் ஆடையொன்றை வடிவமைத்துள்ளனர். அழகிய இந்த ஆடையை தயாரிப்பதற்கு 300 மணித்தியாலங்கள் மேல் தேவைப்பட்டனவாம். ஆனால், எந்தவொரு பெண்ணும் தனது திருமண வைபவத்துக்கு இந்த ஆடையை அணிந்துகொள்ள விரும்பமாட்டார். காரணம் இந்த ஆடை முற்றிலும் கேக் மூலம் தயாரிக்கப்பட்டதாகும். பாரம்பரியமாக திருமண ஆடைத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் துணி வகைகளை அல்லாமல் வேறு பொருள் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடை இது என்பதை கண்டறிய முடியாத வகையில் இந்த ஆடை உள்ளது. …
-
- 14 replies
- 843 views
-
-
உண்ணப்படக்கூடிய கிறிஸ்மஸ் ஆடை பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் உண்ணப்படக்கூடிய நத்தார் ஜம்பர் (ஸ்வெட்டர்) ஆடையை தயாரித்துள்ளார். கேக் முதலான உணவுப் பொருட்களை தயாரிப்பதில் நிபுணரான ஜூலியட் சியர் எனும் பெண் தயாரித்த இந்த ஆடை 19 கிலோகிராம் எடையுடையது. இந்த ஆடையானது முழுமையாக உண்ணப்படக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் முதலாவது, உண்ணப்படக்கூடிய கிறிஸ்மஸ் ஸ்வெட்டர் ஆடை இதுவென வர்ணிக்கப்படுகிறது. இந்த ஆடையை தயாரிப்பதற்கு 50 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாக ஜூலியட் சியர் தெரிவித்துள்ளார். …
-
- 6 replies
- 832 views
- 1 follower
-
-
நடிகர்கள்:கார்த்திக், நெப்போலியன், சிவகுமார், மணிவண்ணன், மாதவன், ஆர்யா, நடிகைகள் அசின், ரீமாசென், சிம்ரன், மாளவிகா, மீனா, மீரா ஜாஸ்மின், நிலா, நவ்யா நாயர், ரேவதி, சுஹாசினி, ஸ்ரீதேவி, லட்சுமி இயக்குனர்கள்: ஷங்கர், மணிரத்னம், பாரதிராஜா, பாலச்சந்தர், தங்கர் பச்சான், லிங்குசாமி இசை அமைப்பாளர்கள்: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இவையலுக்கு என்ன நடக்குமுங்கோ
-
- 1 reply
- 1.1k views
-
-
உண்ணாவிரதமிருந்து உரிமையாளரிடம் சேர்ந்த சிங்கம் கம்போடியாவில் தனியார் ஒருவரால் வளர்க்கப்பட்ட சிங்கம் ஒன்று உணவை மறுத்து தொடர்ந்து அடம்பிடித்ததை அடுத்து, விசேட விதிவிலக்கின் கீழ் மீண்டும் உரிமையாளரிடமே அது ஒப்படைக்கப்பட்டது. உணவை மறுத்து தொடர்ந்தும் சிங்கம் உறுதியாக இருந்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சிங்கத்தை மீண்டும் அதனை வளர்த்தவரிடமே ஒப்படைத்து அதன் உயிரைக் காப்பாற்றுமாறு உலகம் முழுவதும் இருந்து விலங்குகள் நல ஆர்வலர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து விசேட விதிவிலக்குகளின் கீழ் சிங்கத்தை அதனை வளர்த்தவரிடமே ஒப்படைக்குமாறு கம்போடிய பிரதமர் ஹன் சென் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கம்போடிய தலைநகர் புனோம் பென் மாவட்டத்த…
-
- 0 replies
- 478 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்து, நேர்மையை நிலைநாட்டுவதிலும், உண்மை, நீதி, நிலையான மீளிணக்கப்பாடு போன்றவற்றுக்கு ஏங்கித் தவிப்பவர்களுக்காக – தலைமைத்துவ ஆளுமையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கேட்டுக்கொண்டுள்ளார், சிறிலங்காவின் அமைதிக்கும் நீதிக்குமான பரப்புரை அமைப்பின் தலைவர் எட்வேர்ட் மொரிமர். பிரித்தானியாவைத் தளமாக கொண்டியங்கும் huffingtonpost ஊடகத்தில் எழுதியுள்ள பகிரங்க மடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் சபை, நியூயோர்க், NY 10017 அன்பிற்குரிய செயலாளர் நாயகம் அவர்கட்கு, சிறிலங்காவில் பொறுப்புக் கூறல் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடு…
-
- 0 replies
- 292 views
-
-
-
- 0 replies
- 522 views
-
-
ரஷ்ய அதிபர் புதினின் முன்னாள் மனைவி லியிட்மிலா. லியிட் மிலாவை புதின் 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.பின்னர் மனைவியை 2014 விவாகரத்து செய்தார். இந்த முன்னாள் தம்பதியினருக்கு மரியா மற்றும் யேக்டரினா என 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில காலங்களாக விளாடிமர் புதினின் செயல்கள் மிக அதிகமாக விமர்சிக்கபட்டு வருகின்ற்ன.விளாடிமிர் புதினை சுற்றி ஒரு மர்மம் சுழன்றுகொண்டிருப்பதாக கூற்ப்படுகிறது. அதிபர் புதினின் முன்னாள் மனைவி லியிட்மிலா ஜெர்மனை சேர்ந்த டீ வெல்த் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உண்மையான புதின் இறந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்போது இருக்கும் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் புதின் உடலுடன் உள்ளார். என் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். அவர் அதில் கூறி உள…
-
- 0 replies
- 463 views
-
-
அண்மை காலங்களில்.. முகநூலில்.. நயகரா நீர்வீழ்ச்சி உறைந்த படங்கள் வெளியாகி.. அது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்த நிலையில்.. அண்மைய வட துருவப் பகுதிக் கடும் குளிரால் புகழ்பெற்ற நயகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி முற்றிலுமாக உறைந்து போயுள்ள நிஜக் காட்சிகளை மக்கள் காண முடிகிறது. இது முன்னைய காட்சிகளை மக்கள் மீள மனங்களில் நினைவுபடுத்தவும் உதவி நிற்கிறது. http://youtu.be/26YLZ3xVtss Cascades of ice as Niagara Falls freezes. http://www.bbc.co.uk/news/world-us-canada-25679545
-
- 6 replies
- 861 views
-
-
உண்மையில் ஆண்களின் வாழ்க்கை ஆரம்பமாவது எப்போது தெரியுமா? விரைவாக ஓடக் கூடிய புத்தம் புதுக் காரை வாழ்நாளில் ஒருமுறையாவது ஓட்டி விட வேண்டும. இதுவரையிலும் யாரும் செய்யாத திரில்லான சாதனை செய்து அசத்த வேண்டும் என்பதே இள வயதில் பல ஆண்களின் கனவாக இருக்கும். ஆனால் உண்மையில் கனவு நனவானாலும் ஆண்கள் பலர் மகிழ்ச்சி அடைவதில்லையாம். ஆண்களின் உண்மையான வாழ்க்கையே 37 வயதில் தான் ஆரம்பமாகிறது என்பதைச் சொல்கிறது ஒரு ஆய்வு. பிரித்தானியாவைச் சேர்ந்த உளவியல் மருத்துவம் மற்றும் ஆலோசனை மையம் ஒன்று சமீபத்தில் பல ஆண்களிடம் இந்த ஆய்வினை நடத்தியது. அண்ணளவாக பலவேறு துறைகளைச் சேர்ந்த 1000 ஆண்களிடம் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் தங்களுக்கு மகிழ்ச்சி 37 வயதிலேயே எனக் கூ…
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 815 views
- 1 follower
-
-
உண்மையைச் சொல்லுங்கள்: அசத்தும் வீடியோ வெளியாகியுள்ளது ! 04 September, 2013 by admin உண்மையச் சொல்லுங்கள் ! என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுலா செல்லும் நபர்களை இது குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு ஒரு சொர்க்க பூமி, அங்கே வந்தால் சொகத்தைப் பார்க்கலாம் என்று எல்லாம் இலங்கை அரசு பெரும் பணத்தை செலவழித்து விளம்பரப்படுத்தி வருகிறது. எனினும் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள இந்த சிறிய வீடியோவால் இவை அனைத்தும் ஆட்டம் கண்டுள்ளது. வீடியோவைப் பாருங்கள் .http://www.youtube.com/watch?v=Lx_CGTjPDOU
-
- 1 reply
- 695 views
-
-
உதட்டை விட்டு கண்ணுக்கு தாவிய பெண்கள் இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. இதனால் இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது. மேக்கப்பும், பெண்களும் என்றால் சான்சே இல்லை அடேயப்பா... என்று கண் முன் தேவதைகளாக வலம் வரும் ஒவ்வொரு பெண்களையும், அவர்கள் கால் முதல் தலை வரை போட்டிருக்கும் ஒப்பனைகளையும் பார்க்கும் போது பார்ப்பவர்கள் பிரம்மித்து கிரங்கித்தான் போவார்கள். பிரம்மன் இயற்கையிலேயே அழகாக படைத்த பெண்களே தங்களை மேலும் மெருகேற்றி அந்த பிரம்மாவையே பிரம்மிக்க வைத்துவிடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக உதட்டுக்கும், கண்ணுக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கிறதே... அடேயப்பா...பெண்…
-
- 4 replies
- 1.4k views
-
-
என்னோட கருத்தில ஈழத்தமிழருக்கு ஆதரவாக உயிரையும் கொடுத்து போராடிக்கொண்டிருக்கின்ற சில உணர்வாழர் மத்தியிலும் இனவாதவெறியர்களுக்கு யால்ரா போடும் போட்டுக்கொண்டிருப்பவர்கள் பற்றியும் நாம் அறிந்திருக்கின்றோமா சிறிலங்கா துணைத் தூதரக் தலையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து சிங்களத் திரைப்படத்தை அழிக்க வேண்டும். -தொல்.திருமாவளவன் வழக்கு தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான "பிரபாகரன்" என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்தை கையகப்படுத்தி மத்திய அரசு அழிக்க வேண்டும் என்றும் அப்படத்தை சென்னை வண்ணக் கலையகத்திலிருந்து வெளியே எடுக்க சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு தலைமை நீதிமன்றத்தில் விடுதலைச…
-
- 0 replies
- 969 views
-
-
இரண்டு வார்த்தைகள் ஒரு 13 வயதுச் சிறுமியைத் தன்னைத் துன்புறுத்துவனிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறது. கலிபோர்னியாவிலுள்ள Long Beach நகரத்தில், ஒரு சலவை நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி இருந்த ஒரு காரில், சில நாட்களுக்கு முன்னால்கடத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்ட சிறுமி ஒருத்தி இருந்தாள். அப்பொழுது அவளைக் கடத்தியவன் சலவை நிலையத்தில் இருந்திருக்கிறான். தனியாகக் காரில் இருந்த அந்தச் சிறுமி ஒரு கிழிந்த பேப்பர்த் துண்டில் „Help me“ என்று எழுதி, அதைக் கார் கண்ணாடியில் அழுத்தி வெளியேதெரியும்படி காட்டினாள். அதைப் பார்த்த பாதசாரிகள் உடனடியாகப் பொலிஸுக்கு தகவல் தந்திருக்கிறார்கள். பொலிஸார் கார் தரித்திருந்த இடத்திற்கு வந்த போது, காரினுள் இருந்து சிறுமி Help me என்ற…
-
- 0 replies
- 202 views
-
-
உதவினார், உலகப்புகழ் பெற்றார்; இணையம் கொண்டாடும் வாலிபர் அந்த வாலிபர் செய்தது சின்ன உதவி தான். ஆனால் அந்த செயல் அவரை இணைய உலகம் முழுவதும் பிரபலமாக்கி கொண்டாட வைத்திருக்கிறது. சில நேரங்களில் சரியான சின்ன செயல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என உணர்த்தியுள்ளது. பிரிட்டனின் ஹார்விச் நகரைச்சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் கிரிஸ்டியன் டிரவுஸ்டேல்.(Christian Trouesdale ). 19 வயதாகும் கிறிஸ்டியன் கல்லூரியில் படித்துக்கொண்டே ஆல்டி எனும் டிபார்ட்மண்டல் ஸ்டோரில் பகுதிநேர ஊழியராக இருக்கிறார். சமீபத்தில் அவரது கடைக்கு 96 வயது முதியவர் ஒருவர் வந்திருக்கிறார். வயோதிகம் காரணமாக தளர்ந்திருந்த அந்த முதியவரை வாலிபர் கிறிஸ்டியன் கைத்தாங்கலாக அவரது வீடு வரை அழைத்துச்சென்று விட்டு வந…
-
- 0 replies
- 391 views
-
-
உத்தரபிரதேசத்தில்... கிணற்றில் தவறி விழுந்த, 13 பெண்கள் உயிரிழப்பு! உத்தரபிரதேச மாநிலத்தில் கிணற்றில் தவறி விழுந்து 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்திருந்த நிலையில், பலகை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பெண்கள் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நட…
-
- 0 replies
- 228 views
-
-
ஒரே நாம் தமிழர் செய்தியா கிடக்குதே... என்று புலம்பியவர்களுக்காக.... ஒரு திமுக செய்தி ஒன்று. உனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு பேச்சாளராக அறிமுகமான பேத்தி வயது பெண்ணை காதலித்து திருமணம் கொண்டிருக்கிறார் 67 வயதான திமுக நிர்வாகி. திருவண்ணாமலையில் இந்த திருமணம் பற்றிதான் பரபரப்பாக பேசி வருகிறார்கள். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். இந்த காதலுக்கு வயதும் இல்லை என்று கூறி எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வயசானாலும் அழகும் இளமையும் மாறலையை என்று சிலரை சொல்வார்கள். சிலருக்கு 60 வயதிலும் ஆசை வரும் அப்படித்தான் சாவல் பூண்டி ஊரைச்சேர்ந்த மா.சுந்தரேசன் என்பவருக்கு 67 வயதில் …
-
- 34 replies
- 4.7k views
-
-
எப்போது திருமணம் என்று அடிக்கடிக் கேட்டுக்கொண்டிருந்த முதியவரை அடித்துக் கொன்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. இந்தோனேசியா, வடக்கு சுமத்திரா பகுதியில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரியொருவர் வசித்து வந்தார். இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் மீது அதிக அக்கறைக் கொண்ட இவர் சிரேகரைப் பார்க்கும் போதெல்லாம் ”எப்போது திருமணம்?” என்று கேட்டு வந்துள்ளார். இந்தக் கேள்வியால் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29 ஆம் திகதி முதியவரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று மரக்கட்டையால் குறித்த முதியவரைத் தாக்கியுள்ளார். குறித்த முதியவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தி…
-
- 0 replies
- 122 views
-
-
ஒரு பெண்ணுடன் அப்பெண்ணின் சகோதரரின் நண்பர் பழகுகிறார் என்பதை அறிந்த பெண்ணின் சகோதரர் தடுத்தார். (இருவரும் அராபியர்கள்) அவர் பழகுவதை நிறுத்த மறுத்தார். ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் தனது நண்பனைப்பார்த்து உன் வாழ்வில் மறக்கமுடியாதது போல் உன் முகத்தில் தளும்பு வைப்பேன் என்று எச்சரித்தார். எச்சரித்தது போல் அடுத்த நாள் வீதியில் வைத்து.......... பாருங்கள்.
-
- 3 replies
- 471 views
-
-
உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்! இலங்கையின் மலையகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த, தொடருந்து ஒன்றில் பயணித்த தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் பதுளை நோக்கிச் செல்லும் ’உடரட்ட மெனிக்கே’ என்ற பெயரைத் தாங்கிய தொடருந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தொடருந்தினுள் தமிழ் பெண் ஒருவர் நடந்துகொண்ட பண்பினை வியந்தே மேற்படி தென்னிலங்கை சிங்கள இனத்தவர்கள் பாராட்டியுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த உடரட்ட மெனிக்கே தொடருந்தில் கொழும்பை சேர்ந்த ஒருவர் தனது பிள்ளையுடன் பயணித்துள்ளா…
-
- 0 replies
- 3.6k views
-
-
-
- 1 reply
- 2.3k views
-
-
அமெரிக்காவில் மிக தீவிர பாதிப்புக்கு உள்ளாகி உள்ள பகுதிகளில் ஒன்றான கனெக்டிகட்டில் உள்ள தெற்கு வின்ட்ஸர் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் டாக்டர் உமா மதுசூதனன். இவர் கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்தவர்.இவர் தன் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் கார்களில் ஊர்வலமாக வந்தபடி டாக்டர் உமாவின் தன்னலமற்ற பணிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2526328
-
- 0 replies
- 383 views
-
-
உயரமான முன்னாள் போராளிக்கு- பதிவுத் திருமணம்!! புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் இன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட உயரமான முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாமல் அவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையிலேயே இன்று சட்டப்பூர்வம…
-
- 0 replies
- 476 views
-
-
[size=4]பருவநிலை மாற்றத்தால் 2100-ம் ஆண்டில் கடல் மட்டம் ஒரு அடி அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஊருக்குள் கடல் நீர் புகுந்து, பல நகரங்கள், கடலை ஒட்டிய சிறிய நாடுகள், தீவுகள் அழியும் ஆபத்து உருவாகிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[/size] [size=3][size=4]புவி வெப்பம் உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பருவநிலை மாறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையம் ஒரு ஆய்வு நடத்தியது. ஆராய்ச்சி மற்றும் இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:[/size][/size] [size=3][size=4]சுற்றுச்…
-
- 0 replies
- 437 views
-