செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
இந்தியக் காவல்துறை ஊழல் நிறைந்தது மட்டுமல்ல, பயனற்ற ஒன்று என்றும் யேர்மனியத் தொலைக்காட்சி ஊடகம் NTV செய்தி வெளியிட்டிருக்கிறது. வீதி விபத்தில் பலியான ஒரு முதியவரின் உடலின் ஒரு பகுதியை மூன்று இந்தியக் காவல்துறையினர், கால்வாயில் எறியும் ஒரு வீடியோவை அது இணையத்தில் இருந்து எடுத்து பதிவிட்டிருக்கிறது. முசாபர்பூர் (Muzaffarpur) மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் இந்தச் சம்பவம் பற்றிக் கூறுகையில், மூன்று காவலர்களும் பாரிய தவறொன்றைச் செய்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மூவரையும் சேவையில் இருந்து இடைநிறுத்தி இருக்கிறோம் என ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். வேகமாக வந்த ஒரு பார ஊர்தி மோதி முதியவர் உடல் நசுங்கி உயிர் இழந்திருக்கிறார்.அவர் இன்ன…
-
- 0 replies
- 319 views
-
-
லண்டனில் வசித்து வரும் மகன்கள் இலங்கையில் தாய்க்கு ஐம்பொன்சிலை அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் உரும்புராய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, ராசதிரவியம் தமபதியருக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். கடந்த 1968ல் இலங்கையில் கலவரம் வெடித்த போது ராசதிரவியம், தன் குழந்தைகளை இங்கிலாந்து அல்லது கனடாவுக்கு சென்றுவிடுங்கள் எனக்கூறி தன் கணவரோடு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் இங்கிலாந்து சென்று படித்து, வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை சீரான பின் தங்கள் தாயை அழைத்த போதும், அவர் தான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன் என கூறி மறுத்து விட்டார். பின்னர் 1986ல் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் போர் மூண்ட சமயத்தில் ராசதிரவியத்தை மகன்கள் வற்…
-
- 1 reply
- 366 views
-
-
கனடா- ஒன்ராறியோ நிதிபதி கார்கள் அனைத்திலும் மது-கண்காணிப்பு கருவிகள் அவசியம் என விரும்புகின்றார். குடித்து விட்டு வாகனம் செலத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இம்முறை சிறந்ததென்பதால் இந்த ஆலோசனையை வெளியிட்டுள்ளார். சாரதி ஊதும் போது டாஷ் போர்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி செயல்படும். இரத்தத்தில் காணப்படும் மதுபானத்தின் அளவு அதி உயர்வாக கண்டுபிடிக்கப்படும் போது கார் இயங்க மாட்டாது. அத்துடன் வேறு யாராவது பயணத்தின் ஆரம்பத்தில் மூச்சு மாதிரியை ஊதுவதை தடுக்கும் பொருட்டு இக்கருவிக்கு பயணம் பூராகவும் மூச்சு மாதிரி தேவைப்படும். போதையில் வாகனமோட்டி 2013ல் மாகாணத்தில் 57மரணங்கள் இடம்பெற்றுள்ளன.78மக்கள் கவனத்திசை திருப்பி வாகனம் ஓட்டியதால் கொல்லப்பட்டுள்ளனர். வேகம் சம்பந்…
-
- 0 replies
- 329 views
-
-
i வெள்ளையனுக்காய் குண்டு போட்ட யாழ்ப்பாணம்! இன்றுவரை புலம்பெயர் தமிழர்களை பற்றி கேவலமாகவும், இளக்காரமாகவும் பல நகைச்சுவைகளை சொல்லிவரும் நம்மவர்களுக்கு இது சமர்ப்பணம். நான் அவுஸ்திரேலிய வந்து அதிகமாக சென்ற இடம் அநேகமாக இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளுக்குதான். ஒரு காரணம் எனக்கும் வேறு பொழுதுபோக்கு இல்லை ரெண்டாவது இலங்கையில் நம் பழைய மாணவர் சங்கம் இளையவர்களை எந்தளவுக்கு அணைத்துக்கொண்டது என்பதில் இருந்த சந்தேகமும்தான். ஒரு மாதத்தின் முன்பு ஆண்டு நிறைவுக் கூட்டத்துக்கு சென்ற போது வழக்கம் போல வீர முழக்கம் கேட்டது ஏற்கனவே கேட்டவைதானே என்று நான் அசட்டையாக இருந்தாலும் அன்று கேட்ட ஒரு விடயம் என்னை முழுக்க முழுக்க ஆச்சரியக் கடலில் தள்ளியது. இங்கிலாந்தின் …
-
- 0 replies
- 592 views
-
-
[ ஈழத்தமிழ் மக்கள் இறையாண்மையுடன் சுதந்திரமாக அவர்களுடைய பூர்வீக பூமியாகிய வடக்குகிழக்கில் வாழ்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகவும், பிரித்தானிய அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு செயற்படும் அமைப்பாகவும், பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த 2006 இல் இருந்து செயற்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக 2008, 2009 காலப்பகுதியில் மக்களை அணிதிரட்டி மேற்கொண்ட எழுச்சிமிக்க ஊர்வலத்தில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதும், தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை. மேற்கொண்டுவருவதும் யாவரும் அறிந்ததே. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் முள்வேலி முகாமிற்க்குள் அடைத்துவைத்த மக்களை விடுத…
-
- 0 replies
- 364 views
-
-
ஒபாமாவின் வளர்ப்பு நாயை கடத்த முயன்றவர் கைது! வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வளர்ப்பு நாயை கடத்த, காரில் ஆயுதங்களுடன் வந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஒபாமா, போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 2 உயர் ரக நாய்க் குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த நாய்க்குட்டிகளில் ஒன்றை கடத்த இளைஞர் ஒருவர் ரகசியமாகத் திட்டமிட்டார். ஒபாமாவின் மனைவி மிச்செல், அந்த நாய்க் குட்டிகளை வெளியே ’வாக்கிங்’ அழைத்து வருவதையும் அவர் கண்காணித்து வந்தார். இந்நிலையில், அந்த இளைஞர் காருடன் நின்று கொண்டிருந்தபோது சந்தேகமடைந்த போலீஸார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் ஸ்…
-
- 3 replies
- 387 views
- 1 follower
-
-
தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு தீயணைப்புத் துறையினரிடம் உதவி கோரிய இத்தாலிய பெண் இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு உதவுமாறு தீயணைப்புத் துறையினரை கோரியதன் மூலம் அதிர்ச்சியடையச் செய்துள்ளார். இத்தாலியின் பதுவா எனும் நகரைச் சேர்ந்த நடுத்தர வயதான பெண்ணொருவரே அந்நாட்டு தீயணைப்புத் துறையினரிடம் இக்கோரிக்கையை விடுத்தார். தீயணைப்புத்துறை நிலையத்துக்குச் சென்ற மேற்படி பெண், தனது கற்புக் கவசப் பட்டியின் (chastity belt) சாவிகளை தான் தொலைத்துவிட்டதாகவும் அதனால் மேற்படி கவசத்தை தன்னால் திறக்க முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்தாராம். அப்பெண் கூறுவதை தீயணைப்புத்…
-
- 9 replies
- 465 views
-
-
“17 வயது யுவதி சகிதம் மூவராக பாலியல் உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்காகவே தனது கணவரை கொலை செய்தார் இலங்கையரான டாக்டர் சமரி லியனகே - அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி வாதம் 2016-02-03 08:57:41 அவுஸ்திரேலியாவில் மருத்துவரான தனது கணவரை படுக்கையில் வைத்து கொலை செய்த இலங்கையரான பெண் மருத்துவர், தானும் தனது கணவரும் யுவதியொருவருடன் இணைந்து கூட்டாக பாலியல் உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்காகவே இக் கொலையைச் செய்தார் என அவுஸ்திரேலிய நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சமரி லியனகே (35)எனும் இப் பெண், தனது கணவரான டாக்டர் தினேந்திர அத்துகோரளவை (34) 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்தாரெ…
-
- 11 replies
- 603 views
-
-
மறைந்த மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக உள்ளவர் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன். கடந்த 2009-ம் ஆண்டு காலமானார். இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவைச் சேர்ந்த இசை கலைஞர் செர்ஜியோ கோர்டெஸ், மறைந்த மைக்கேல் ஜாக்சனின் உருவத்துடன் அச்சு அசலாக உள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் செர்ஜியோ கோர்டெஸ் தான், உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். இந்நிலையில் செர்ஜியோ கோர்டெஸ் தான் மைக்…
-
- 0 replies
- 412 views
-
-
இலங்கையில் இப்படி ஓர் அதிசய இடமா? [ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 12:51.44 PM GMT +05:30 ] இலங்கையில் இப்படி அதிசய இடமா? என்று கேட்குமளவிற்கு கிழக்கில் அதுவும் அம்பாறை மாவட்டத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. ஆம் பொத்துவில் நகரின் கடலருகே இவ்வதிசய இடம் உள்ளது. இதனை மண்மேடு என மக்கள் அழைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை மண்மேடு என்று சொல்வதை விட மண்மலை என்றே கூறமுடியும். இரண்டு தென்னை மர உயரம் அளவிற்கு மணல் குவிந்து காணப்படுகிறது. ஆனால் யாரும் குவிக்கவில்லை. அது இறைவனின் சிருஷ்டிப்பில் இயற்கையாக ஏற்பட்டுள்ளது. இம் மண்மலையால்தான் சுனாமி அனர்த்தத்தின்போது பொத்துவில் நகரம் பாதுகாக்கப்பட்டது என்பதனையும் இவ்வண் குறிப்பிடலாம். கடலருகே மண்மேடு அதுவும் …
-
- 17 replies
- 4.1k views
-
-
பட மூலாதாரம்,NURPHOTO VIA GETTY IMAGES கட்டுரை தகவல் தனாய் நெஸ்தா குபேம்பா பிபிசி செய்திகள் 30 ஜூன் 2025, 06:43 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் நார்வேயில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தாங்கள் கோடீஸ்வரர்களாக மாறியதாக எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு வென்றிருப்பதாக அந்நாட்டு அரசால் நடத்தப்படும் சூதாட்ட நிறுவனம் அனுப்பிய தகவலே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஏனென்றால் அந்த தகவல் தவறுதலாக மக்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது பின்னர் தெரியவந்தது. யூரோஜாக்பாட்டில் "ஆயிரக்கணக்கான மக்கள்" பல கோடி ரூபாய் வென்றிருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவர்கள் வென்ற தொ…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
வீரகேசரி நாளேடு - தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் அனகொண்டா 23 குட்டிகளை கடந்த வெள்ளிக்கிழமை ஈன்றெடுத்துள்ளது. இதில் மூன்று குட்டிகள் இறந்துள்ளதாக மிருகக்காட்சி சாலை நிருவாகம் தெரிவித்தது. அமேசன் நதியோரங்களில் வாழ்கின்ற மஞ்சள் நிறத்திலான வகையைச் சேர்ந்த அனகொண்டாவே இவ்வாறு 23 குட்டிகளை ஈன்றுள்ளதாகவும் இது சுமார் 25 அடி நீளத்தை கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு மிருகக்காட்சி சாலைகளுடன் மிருகங்களை பரிமாறிக்கொண்டபோதே தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வெளிநாடொன்றிலிருந்து இந்த வகையை சேர்ந்த அனகொண்டா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அனகொண்டா ஏனைய அனகொண்டா வகையை போல ஆபத்தானது அல்ல என்றும் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெ…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகிலேயே மிகவும் நீளமான பஸ் ஜேர்மனியில் அறிமுகம். ஒரே சமயத்தில் 256 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய 101 அடி நீளமான உலகின் மிக நீளமான பஸ் ஜேர்மனியில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸானது இவ்வாரம் டிரெஸ்டன் நகரில் முதன் முதலாக வெள்ளோட்டம் விடப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து உள்ளூர் போக்குவரத்து அதிகார சபையால் இந்த பஸ் பரீட்சார்த்தமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்நிலையில் மேற்படி பஸ்களை கொள்வனவு செய்வதற்கு சீனாவின் பீஜிங் மற்றும் ஷங்காய் நகர்களிலிருந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ டிரம் ௭க்ஸ்ட்ரா கிரான்ட் ௭ன்ற மேற்படி பஸ்ஸொன்றின் விலை சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலராகும். இத்தகைய பஸ்கள் பாதுகாப்பற்றவை ௭னத் தெரிவித்து லண்டனில் பல வீ…
-
- 7 replies
- 887 views
-
-
[size=3][/size] [size=3][size=4]இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை பெருமைப் படுத்தும் விதமாக லண்டனில் புதுவித உணவுக்கு அவருடைய பெயரிடப்பட்டுள்ளது. நம் ஊரில் பஞ்சாபி தாலி என்று இருப்பதுபோல் அங்கு ‘மகாத்மா தாலி' (Mahatma Thali) என்று சூட்டப்பட்டது.[/size][/size] [size=3][size=4]இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள கணபதி சௌத் இந்தியன் கிச்சன் என்ற அந்த ஹோட்டலில் 12 வகை டிஷ்களுடன் கூடிய வாழை இலையில் பரிமாறப்படும் உணவிற்கு ‘மகாத்மா தாலி' உணவு எனப் பெயரிடப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]மகாத்மா காந்திபற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் சாப்பாட்டு விசயத்தில் சைவ உணவுகளை சிறந்த முறையில் கடைபிடித்துள்ளார் என்பது யாரும் அறிந்திராத ஒன்றாகும். அவரது உணவுப்…
-
- 3 replies
- 908 views
-
-
எட்டு கோடி ரூபாய்க்கு சமோசா சாப்பிட்ட அமைச்சர்கள்..! - இந்தியாவில்தான் இது நடக்கும் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் மகன். அதற்கு முன் முதல்வராக கோலோச்சிய மாயாவதியை வீழ்த்தி 2012ல் உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர்களுக்கு உணவுப்பண்டங்கள் வாங்கிய வகையில் எட்டு கோடிக்கும் அதிகமாக தொகை செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார். உ.பி சட்டமன்றத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளில் அமைச்சர்களுக்கு டீ, காபி, சமோசா, குலோப் ஜாமூன் வாங்கிய வகையில் மட்டும் 8 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 47…
-
- 0 replies
- 479 views
-
-
கொஞ்ச நேரம் நம் கனடிய பாராளுமன்றில் அப்படி என்ன தான் நடக்கிறது எனப் பார்த்தால் மெய் சிலிர்த்து விடுவீர்கள். அவ்வளவு நகைச்சுவையான விவாதங்கள் அவ்வப்போது நடைபெறும், சமீப காலமாகவே அமெரிக்காவின் தொலைக்காட்சி நிலையமொன்றில் ஆத்மா இல்லாமல் உலவும் உடல்கள் மனிதர்களைத் தாக்குவது போலவும் , இதனால் அமெரிக்க செய்தி ஒலிபரப்புத் துறையே சேதமடைந்தது போன்ற யூகங்களையும் வெளியிட்டது அமெரிக்க ஊடகங்கள் சில. இதனை மையமாக வைத்து அமெரிக்காவிலிருந்து ஆவிகள் கனடா வராமல் தடுக்க எல்லைப் பாதுகாப்பில் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பெயர்டிடம் என்.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் பட் மார்ட்டின் கேட்க அவை முழுவதும் சிரிப்பொலி தான். அதற்கு ஜான் பெயர்ட் என்ன பதில்…
-
- 1 reply
- 359 views
-
-
கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைது செய்யப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மறைந்த பிரபல நடிகர் தாராசிங் மகன் நடிகர் விண்டூ, இவர் கைது செய்யப்பட்டதையடுத்து பி.சி.சி.ஐ. தீலைவர் சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் தேடப்பட்டு வருகிறார். சூதாட்டப் புகாரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது இந்த நிலையில் விண்டூ. வீரர்களுக்கு பிரபலமான மாடல் அழகிகள் மற்றும் இளம்பெண்களை சப்ளை செய்த தகவல், மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த அழகிகளுக்கு ஒரு நாள் இரவுக்கு ரூ.1 லட்சம் வரை விண்டூ கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காட்ச…
-
- 31 replies
- 2.1k views
-
-
மன்னார் மாவட்டம் தபால்மூல தேர்தல் முடிவு இலங்கை தமிழரசுக் கட்சி 1300 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 408 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 135 http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 393 views
-
-
இலங்கைக்கு வருகை தந்துள்ள வேல்ஸ் இளவரசர் சாள்ஸ் இலங்கையில் உள்ள வெஸ்மினிஸ்டர் இல்லத்தில் தனது 65 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இதன்போது பிறந்த நாள் கேக்கை வெட்டிய இளவரசர் தனது பாரியார் சீமாட்டி கமீலாவுக்கு கேக் ஊட்டுவிடுவார் என அனைவரும் எதிர்பார்த்தபோதும் இளவரசர் அவ்வாறு செய்யவில்லை. இந்நிகழ்வில் கோன்வெல் சீமாட்டியான கமீலா பாக்கர் சகிதம் கலந்துகொண்ட வேல்ஸ் இளவரசர் மிகவும் எளிமையான முறையில் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். தூதரக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தாவரவியல் சந்தையையும் இளவரசர் சாள்ஸ் மற்றும் சீமாட்டி கமீலா ஆகியோர் அங்கிருந்த பயிர்ச் செய்கை முறைமைகள் குறித்து கேட்டறிந்துகொண்டனர். சிறுவர்க…
-
- 0 replies
- 564 views
-
-
குணசேகரன் சுரேன் மதுபோதையில் நிர்வாணமாக இருந்த ஒருவர் மற்றொருவரின் வீட்டுக் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று அந்த வீட்டுக்காரர்களுடனேயே உறங்கிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.ஓட்டுமடம் பகுதியிலேயே இந்த சம்பவம்; இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதே பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவரே மற்றொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உறங்கியுள்ளார். வீட்டின் முன்பக்க கதவினை உடைத்துகொண்டு வீட்டிற்குள் சென்று குறித்த நபர் வீட்டில் ஆழ்ந்த நித்திரையிலிருந்தவர்களுடன் இணைந்து தானும் உறங்கியுள்ளார். கண்விழித்த வீட்டு காரர்களில் ஒருவர் புதிய ஒருவர் அதுவும் அலங்கோலமாக உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு வீட்டிலிருந்த ஏனையவர்களுக்கும் அறிவித்துள்ளார். இதன…
-
- 0 replies
- 616 views
-
-
http://www.youtube.com/watch?v=H8ZuKF3dxCY&sns=em
-
- 6 replies
- 1.2k views
-
-
மனிதாபிமானமற்ற முறையில் பூனைகளை கொலை செய்யும் சீரியல் கில்லர்: பிரிட்டன் மக்கள் அச்சம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டனில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டுவரும் பூனைகள் மீது தொடர் கொலைகளை செய்துவரும் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி பிராணி பிரியர்களிடையே ஒருவித அச்சத்தையும், அவநம்பிக்கையும் ஏற்படுத்தி வருகிறார். இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் வாசகர்களுக்கு கவலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். சாண்டெல்லேயின் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலிருந்த பூனைக்கு என்ன நிகழ்ந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. அதன் பெயர் ஸ்கூட்டர். சாண்டெல்லே கடைசியாக தன் பூனையை பார்த்தபோது, சமையலறையிலிருந்த நாற்காலி மீது அமர்ந்துகொண்ட…
-
- 2 replies
- 361 views
- 1 follower
-
-
[saturday, 2014-03-29 14:42:34] சீனாவின் ஆங்குய் மாகாணத்தை சேர்ந்தவர் வாங்யங். இவர் இண்டர்நெட் மூலம் 12 முதல் 16 வயது சிறுமிகளுடன் தொடர்பு வைத்து நண்பரானார். பின்னர், அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி ஓட்டலுக்கு அழைத்து சென்று வல்லுறவு செய்தார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது வுகு நகர மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. இவரது இந்த பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு 16 வயது சிறுமி உடந்தையாக இருந்தாள். அவருக்கு ஏற்கனவே 3 ஆண்டுகள் கடுங்காவல் இவரக்கு ஜெயில் விதிக்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=106703&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 335 views
-
-
எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்து பல லட்சம் சம்பாதிக்கும் நபர் பட மூலாதாரம்,MORIMOTO_SHOJI/INSTAGRAM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று கூறும் வடிவேலுவின் நகைச்சுவையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்... அதேபோல ஜப்பானில் ஒரு மனிதர் சும்மா இருக்கிறார். அதை சேவையாகவும் வழங்கி வருகிறார். "என்னடா இது?" என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவது புரிகிறது. சும்மா இருந்தே பல ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு ஜப்பானிய மனிதரைப் பற்றிய கதைதான் இது. “நீ மட்டும்தான் எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கிறாய் என்று எல்லாரும் சொல்வார்கள். எனவே அதையே ஒரு சேவையாக வழங்க நான் முடிவ…
-
- 3 replies
- 550 views
- 1 follower
-
-
சவூதி அரேபிய மன்னரான அப்துல்லா, தன்னுடைய மகளின் திருமண நாளன்று தங்கத்திலான மலசல கூடத்தை பரிசாக வழங்கியுள்ளதாக போர்பிஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னர் சவூதி அரேபியாவிலுள்ள பண பலம்படைத்த முஸ்லிம்கள் 500 பேரில் உள்ளடங்குவதுடன் அவரின் குடும்ப சொத்து 21 பில்லின் டொலராகும். தன்னுடைய மகள் அணிந்திருந்த திருமண ஆடைமற்றும் அலங்காரத்துக்கு, மன்னர் 3கோடி டொலர் செலவழித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய மகள் 11 மனைவிகள் மற்றும் 16 குழந்தைகளை கொண்ட ஒருவரையே திருமணம் முடித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/130323-2014-10-17-13-37-26.html
-
- 10 replies
- 1.3k views
-