செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
இரும்புப் பாலத்தை அலேக்காக தூக்கி சென்ற திருடர்கள்... திருட்டுக்கு துணைபோன அப்பாவி மக்கள்!
-
- 0 replies
- 320 views
-
-
நம்பினால் நம்புங்கள் சில சமயத்தில் மிருகங்கள் மனிதர்களிடம் இல்லாத அன்பை மனிதகளுக்கு முன் உதாரணமாக வெளிக்காட்டும் இக்காணொளி உங்கள் தூக்கம் தொலைக்கும் காணொளியாக அமையும்.. இக்காணொளியில் விபத்துக்கு உள்ளாகும் 2 வயது சிறுமி சில மணித்தியாலங்களுக்குப் பின் உயிர் இழந்தார்.. அதைபோல் விபத்திற்கு உள்ளான நாய் உயிர் தப்பியது.. https://www.facebook.com/photo.php?v=275964355899268
-
- 1 reply
- 768 views
-
-
வீடொன்றில் தங்கப் புதையல் தோண்டுவதற்கு முயன்ற ஏழு பேர் கைது ShanaJune 11, 2022 கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டின் வளாகத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தகடு புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தோண்டி எடுக்கும் முயற்சியில் அவர்கள் எடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மின் பயன்பாடு அற்ற டெட்ட…
-
- 0 replies
- 168 views
-
-
நியூயார்க்: அமெரிக்காவின் ப்ரூஸ்டர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ரான் ஸ்வீடன்(75). இவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. பசியில்லை, தொடர்ந்து இரும்பிக் கொண்டே இருந்தார். ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு வெகுவாக குறைந்தது. நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டார். கேப் காட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரான் ஸ்வீடனுக்கு எக்ஸ்&ரே எடுக்கப்பட்டது. அதில் நுரையீரலின் மூச்சுக்குழலில் கட்டியிருப்பது போல் தெரிந்தது. மேற்கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், அது கட்டியில்லை பட்டாணி என தெரிந்தது. காய்கறி சேலட் உணவு சாப்பிட்டபோது, புரையேறியதில் எப்படியோ ஒரு பட்டாணி அவரது மூச்சுக் குழலுக்குள் சென்று விட்டது. அது அங்கேயே பதுங்கி 1 1/2 இன்ச் அளவுக்கு முளைவிட்டிருந்தது. அதை ஆபரேஷன் மூ…
-
- 0 replies
- 570 views
-
-
2 வருடங்கள் தேனிலவு கொண்டாடிய ஜோடி : 6 கண்டங்களில் 33 நாடுகளுக்கு பயணம் 2014-05-15 11:21:47 தேனிலவு கொண்டாட்டம் ஒரு வாரம் ஒரு மாதம் நீடிக்கலாம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த திருமணமான ஜோடி ஒன்று சுமார் 2 வருடங்கள் தேனிலவைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மைக் மற்றும் ஏன் ஹொவார்ட் ஆகிய இந்த ஜோடி தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய 6 கண்டங்களில் 33 நாடுகளிலுள்ள 302 இடங்களுக்கு பயணித்துள்ளனர். திருமணமானவுடன் தமது தொழிலை இராஜினாமா செய்துவிட்டு வீட்டையும் வாடகைக்கு கொடுத்துவிட்டு தமது பொருட்களுடன் திட்டமிடப்படாத தேனிலவு பயணத்துக்கு தயாராகியுள்ளனர். 675 நாட்கள் நீடித்த இந்த தேனிலவு கொண்டாட்ட சுற்றுலா பல வாழ்நாள் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபங்களு…
-
- 12 replies
- 1.2k views
-
-
புகைப்பிடிப்பவர்களுக்கு வவுனியாவில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் புகைப்பிடிப்பவர்களுக்கு வவுனியா மாவட்ட சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பால் முட்டாள்கள் தினத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விழிப்புணர்வு பேரணி ஓன்று நடத்தப்பட்டது. சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய பேரணி வவுனியா பழைய பஸ்நிலையம்,கடைவீதி, இலுப்பையடியூடாக,புதிய பஸ்நிலையத்தை சென்றைடைந்து பின்னர் குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நிறைவடைந்தது. இதன் போது இருசக்கர உழவு இயந்திரத்தில் பிறந்தநாள் கேக் வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாக பின் தொடர்ந்து வந்தார்கள். இதன் போது மக்களுக்கு புகைதல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்க…
-
- 1 reply
- 432 views
-
-
காதலனின் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட 'அசாதாரண' பெண்ணின் உருக்கமான கதை கட்டுரை தகவல் எழுதியவர்,டிம் ஸ்டோக்ஸ் பதவி,பிபிசி நியூஸ் 10 ஜனவரி 2023, 06:10 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செய்யாத குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட எடித் தாம்சன் 1923ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பிரிட்டனை சேர்ந்த ஓர் இளம்பெண் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். எடித் தாம்ஸன் என்ற அந்த பெண்ணுக்கும் அவரது காதலர் ஃப்ரெடிரிக் பைவாட்டர்ஸுக்கும் ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தனது காதலனால் தன்னுடை…
-
- 2 replies
- 354 views
- 1 follower
-
-
சுடிதார் துப்பட்டாவுடன் தப்பிய யோகாகுரு புதுடில்லி: டில்லி மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த யோகாகுரு பெண்கள் உடையில் தப்பி செல்ல முற்பட்டார். ஆனாலும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். மைதானத்தில் போலீஸ் குவிக்கப்பட்டதும்இ ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நேரத்தில் மேடையில் இருந்து குதித்து கூட்டத்தினருடன் சேர்ந்து கொண்டார். பின்னர் பெண் தொண்டர்களின் சுடிதார்இ அணிந்து துப்பட்டாவை போர்த்தியபடி மாறு வேடத்தில் தப்பினார். ஆனால் போலீசார் இதையும் மோப்பம் பிடித்து யோகாகுருவை பிடித்து விட்டனர். டேரா டூனுக்கு செல்லும்போது வெள்ளை துணி அணிந்திருந்தார். இவர் அளித்துள்ள பேட்டியில் எனது உயிரை காப்பாற்ற பெண் தொண்டர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர…
-
- 0 replies
- 744 views
-
-
IT'S enough to make any bread-lover's stomach churn. While unpacking the groceries with a friend on Sunday, a Townsville woman noticed a suspicious looking hole in a loaf of Helga's bread she'd purchased. What's the worst thing you've ever found in your food? Share your stories in the comments box below. "I said to my friend, 'this bread's got a hole in it, it looks like a rat's eaten into it'," the woman, who asked not to be identified, said. The rat had done more than chew through the packaging; when she lifted the bag out she found the rat alive and nestled inside the loaf. "The thought of a live rat in my loaf of bread and so close to me was …
-
- 3 replies
- 910 views
-
-
என்னை உரையாற்ற அழைக்கும் போது ‘கலாநிதி’ என்ற எனது கல்வித்தகுதி பட்டத்தை கூறியே அழைக்க வேண்டும். இதனை நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்” என சபைக்கு தலைமைதாங்கிய எம்.பி.க்கு உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் அறிவுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நீதிமன்றம். நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பின்போதே அவர் இவ்வாறு அறிவுறுத்தினார். இந்த விவாத்தில் முக்கிய மக்கள் சக்தி எம்.பி. யான ஹேசான் விதானகே உரையாற்றி பின்னர் சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த அரச தரப்பு எம்.பி.யான சமன் பிரிய ஹேரத், ‘அடுத்ததாக உரையாற்ற கௌரவ சுரேன் ராகவனை அழைக்கின்றேன்’’ என்றார். இதனையடுத்து, எழுந்த உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ரா…
-
- 0 replies
- 323 views
-
-
இலங்கைஅரசின் உள்ளக கசிவுகள் மரண தண்டனை பெற்றுச் செல்லும் ஆழ ஊடுருவும் படையணித்தலைவருக்கு இரட்டிப்புச் சம்பளமும் ராஜ போக வாழ்க்கையுமாம்.இவர் ஒரு தேசிய வீரர் கூட, இவர்களைப்போல இன்னும் பலர் சிறை செல்லவிருக்கின்றனர்.இப்படி இவர்கள் சிறை செல்வதால் வெளி நாட்டு போர்க்குற்ற இலங்கை மீதான அழுத்தங்கள் இல்லாமல் போகுமாம். கோத்தபாயா பின்வருமாறு புலம்பல்: 2009ல் ஆனந்தபுரத்தில் நடந்த சமரில் பல ராணுவத்தினரும் இந்திய ராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டார்கள்.அதன் பின் பெரியளவில் நேரடிச்சமர் எதுவும் நடக்கவில்லை.ஆகவே விடுதலைபுலிகள் பெருமளவில் தப்பிவிட்டார்கள்.இதனால் தான் ராணுவத்தினரை நாட்டைச் சுற்றி நிறுத்திவைத்துள்ளேன்வடக்கிலிருந்து ராணுவத்தினரை எடுத்தால் புலிகள் மீண்டும் வந்து …
-
- 0 replies
- 207 views
-
-
தோட்டாப் பற்றாக்குறையால் நெதர்லாந்து இராணுவத்தினர் 'டும் டும் டும்' என வாயால் சத்தமிட்டு துப்பாக்கிப் பயிற்சி நெதர்லாந்தில் இராணு வத்தினர் இராணுவ பயிற்சிக்கு போதிய தோட்டாக்கள் இல்லாததால், வீரர்களை துப்பாக்கியால் சுடும்போது எழும் ஓசையைப் போன்று வாயால் சத்தமிட்டுக்கொண்டு பயிற்சியில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனராம். நெதர்லாந்து இராணுவ தலைமைக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பிய மின்னஞ்சலொன்று கசிந்ததையடுத்து இந்த இரகசிய அறிவுறுத்தல் பகிரங்கமாகியுள்ளது. வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகளுக்கு மிக அதிக அளவிலான தோட்டாக்கள், வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதால், உள்நாட்டு பயிற்சிக்கு…
-
- 5 replies
- 591 views
-
-
சீனாவில் 13 வயதான லீ முசி என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார். தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை சீனாவில் அந்த நாட்டின் குருவிடம் பயின்று, அங்கேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் என லீ முசி அறியப்படுகிறார். அண்மையில் நடந்த இந்த அரங்கேற்ற நிகழ்வில் பிரபல பரதநாட்டிய நடன கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய பிரதிநிதிகள் சிலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வை அனைவரும் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டு காலமாக பரத கலையில் பயிற்சி பெற்று வந்துள்ளார் லீ முசி. அவருக்கு சீனாவின் ஜின் ஷான் என்ற பரத கலைஞர் பயிற்சி கொடுத்துள்ளார். கடந்த 1999-ல் டெல்லியில் ஜின், அரங்கேற்றம…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
2 மாதம் லீவில் செல்லும் ஃபேஸ்புக் அதிபர்! பொதுவாக அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களுக்கு குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தையை பராமரிப்பதற்காக சிறிது காலம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். ஆனால் பெரும்பாலான பணியாளர்கள், "எங்களுக்கு கடமையே கண்" என சொல்லிட்டு, பணி உயர்விற்காக விடுப்பு எடுக்காமல் அலுவலகத்திலயே தீயா வேலை செய்வார்கள். இதே போன்ற நடைமுறை ஃபேஸ்புக் நிறுவனத்திலும் உண்டு. ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு குழந்தை பிறக்கும் போது அவர்கள் நான்கு மாதம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். பெரும்பாலும் இந்தச் சலுகையை யாரும் பயன்படுத்தாத நிலையில், முதல்முறையாக அந்தச் சலுகையை பயன்படுத்தி விடுப்பில் செல்ல…
-
- 0 replies
- 457 views
-
-
-
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மண்ணின் மைந்தர்களை வாழவைப்பது எப்போது? தொல் தமிழர்களை தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்ற கொடுமையின் தொடர்ச்சியாக ... ... இன்று தொல் தமிழர்கள் நகரத்திற்குள் வாழ்ந்தாலே தீட்டு என்ற புதிய தீண்டாமையை புகுத்துவதா? என்று கொதிக்கும் நெஞ்சோடு தமிழர் எழுச்சி இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. தொல் தமிழர்கள் மீதான புதிய தீண்டாமையை உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களிடம் பரப்பி, ஒன்றுபட்ட தமிழர் போராட்டத்தை முன்னெடுக்க உருவானதுதான் எங்கள் மண் என்ற இந்த நாடக ஆவணப்படம். இப்படம் தமிழக வரலாற்றில் மக்கள் முதலீட்டில் மக்களே நடித்து வெளியிடும் முதல் படம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. இப்படம் 15-04-…
-
- 0 replies
- 1.9k views
-
-
நடுவப் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள். 14-05-2012. எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களுக்கு, எமது விடுதலைப் போராட்டம் இன்று ஓர் இக்கட்டான காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. இன்றுள்ள நிலைமையை மாற்றித் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை முன்னகர்த்திச் செல்வதற்குப் பல்வேறு திட்டங்களை எமது மக்களின் முழுமையான ஒத்துழைப்போடு நாம் செயற்படுத்த வேண்டியிருக்கிறது. அவ்வகையில் எமது விடுதலை அமைப்பின் முடிவுகளையும் செயற்பாடுகளையும் எமது உறுப்பினர்களுக்கும் எமது மக்களுக்கும் அதிகாரபூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டியது எமது முக்கியமான கடமையாகும். எமது விடுதலை அமைப்பின் ஓர் அங்கமான அனைத்துலகத் தொடர்பகத்தின் ஊடாகத் தற்போதுள்ள சூழலில் இதனைச் …
-
- 3 replies
- 905 views
- 1 follower
-
-
[size=4]பிரிட்டனில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை மாற்றப்பட்டு 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]பிரிட்டனில் கடந்த 1837ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதிமுறைப்படி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தான் திருமணங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு தரப்பில் எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த 175 ஆண்டு கால சம்பிரதாயம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் படி 24 மணி நேரத்தில் இரவு, பகல் என பாராமல் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது என, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி தலைமை பதிவாளர் சாரா ரேப்சன் தெரிவித்துள்ளார்.[/size] …
-
- 1 reply
- 531 views
-
-
[size=2] [/size] [size=2]மோனாலிஸாவின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு? [/size] உலகப் பிரபல்யம் பெற்ற ஓவியமான மொனாலிஸா ஓவியத்தினை வரைவதற்கு மொடலாக இருந்த லிஸா கிரார்தினியின் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்துள்ளதாக தொல்பொருளாய்வார்கள் தெரிவித்துள்ளனர். மொனாலிஸா ஓவியத்தை டாவின்சின் வரைவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் லிஸா கிரார்தினி. இப் பெண் தொடர்பாக பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகியுள்ளன. அவற்றில் சில உண்மையானவையாகவும், சில வதந்திகளாகவுமேயுள்ளன. இந்நிலையில் இத்தாலிய தொல்பொருளியலாளர்கள் மொனாலிஸா ஓவியத்தினை வரைவதற்கு மொடலாக இருந்த லிஸா கிரார்தினியின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் புளொரொன்சில் உள்ள புனி…
-
- 0 replies
- 515 views
-
-
அதிக தடவைகள் எவரெஸ்ட் சிகரம் ஏறி உலக சாதனை படைத்த காமி ரீட்டா ஷெர்பா! நேபாளத்தை சேர்ந்த காமி ரீட்டா (Kami Rita) என்ற 55 வயதான நபர் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிக தடவைகள் ஏறியவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். மலையேற்ற வீரர்களின் வழிகாட்டியான அவர் நேற்றைய தினம் குறித்த சாதனையைப் படைத்துள்ளார். அவர் 31தடவைகள் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். காமி ரீட்டா உட்பட 27 நேபாள ஷெர்பாக்கள் கொண்ட குழுவினர், நேற்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக சிகரத்தை அடைந்தனர். இப் பயணம் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி தொடங்கி 45 நாட்களில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433568
-
- 0 replies
- 196 views
-
-
செப் 19, 2012 கடந்த 17.09.2012 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழின உணர்வாளர் விஜயராஜ் அவர்கள் எமது இனத்தை அழித்த மகிந்த ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்து தன்னுயிரைத் தீக்கிரையாக்கி வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார். அவருக்கு உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் சார்பில் எமது வீரவணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது தமிழின உணர்விற்கு சிரம் தாழ்த்தும் அதேவேளை எம்மினப் பகைவனோடு போராடுவோம், அப்போராட்டத்தில் மடிந்தால் மடிவோம், தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளமாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்வோம். தமிழின உணர்வாளர் விஜயராஜ் அவர்களது தமிழினப் பற்றுணர்வினைப் புரிந்து உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் நாம் அணிதிரண்டு, ஓ…
-
- 2 replies
- 568 views
-
-
மாயத்தோற்றங்களை ஏற்படுத்தும் சில புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி வருவதுண்டு. தற்போது ஒரு இளம் ஜோடி பரஸ்பரம் அரவணைத்துக்கொண்ட நிலையில் பிடிக்கப்பட்ட புகைப்படமொன்று இவ்வாறு பரவியுள்ளது. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இது சாதாரண ஒரு படம். இப்படத்தில், கடற்கரையொன்றில் கெமராவுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு இருக்கும் ஓர் இளைஞரை யுவதி ஒருவர் இடுப்புடன் சேர்த்து அரவணைத்தவாறு காணப்படுகிறார். ஆனால், இப்படத்தின் கீழ்ப்பகுதியை நன்கு அவதானித்தால் நாம் காண்பது என்ன என்பது தொடர்பில் மூளையில் ஒரு குழப்பம் ஏற்படும். இந்த இளைஞன், யுவதி ஆகிய இருவரின் கால்கள், பாதங்கள் காணப்படும் நிலையே இந்த குழப்ப…
-
- 3 replies
- 582 views
-
-
ஹாமில்டன் பகுதியில் தனது கேர்ள் ஃபிரண்டை கொலை செய்த குற்றத்திற்காக 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். Tania Cowell என்ற 36 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் Cherrywood Drive near King Street என்ற பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று காணப்பட்டார். பின்னர் அவர் படுமோசமான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு பலனின்றி சிறிது நேரத்தில் அவர் மரணமடைந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அவரது பாய்பிரண்ட் Haiden Suarez Noa என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 521 views
-
-
மட்டக்களப்பில் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி மதுபானம் வாங்கிய நபருக்கு விளக்கமறியல்! மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வங்கி ஏ.ரி.எம் அட்டையை திருடி 20,000 ரூபாவுக்கு மதுபானம் அருந்தியதாகக் கூறப்படும் 40 வயதுடைய ஒருவரை 14 நட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டார். குறித்த வைத்தியரின் ஏ.ரி.எம் அட்டை காணாமல் போய்யுள்ள நிலையில், மதுபானக் கடை இரண்டில் 20,000 ரூபாவுக்கு மதுபானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவரின் வங்கிக் கணக்கில் பணம் கழிக்கப்பட்டு அவரின் கையடக்கத் தொலைபேசிக்கு வங்கியின் குறுந்தகவல் வந்துள்ளது இதனையடுத்து பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மதுபானக் க…
-
- 1 reply
- 491 views
-
-
ரஷ்ய சர்வதேச விமான நிலைய கட்டடத்துக்குள் வேகமாக புகுந்த கார் : காதலியை வரவேற்பதற்குச் செல்வதாக மதுபோதையிலிருந்த சாரதி கூறினார் 2016-12-26 12:05:19 சர்வதேச விமான நிலையமொன் றின் கதவுகளை உடைத்துக்கொண்டு கார் ஒன்று வேகமாக விமான நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. கஸாந் நகரிலுள்ள கஸான் சர்வதேச விமான நிலையத்தின் கண்ணாடி கதவுகளை தகர்த்துக்கொண்டு இக்கார் உள்ளே நுழைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலைய கட்டடத்துக்குள் நுழைந்தவுடன் கார் நிறுத்தப்படவில்லை. அந்நபர் தொடர்ந்தும் காரை செலுத்திக் கொண்டிருந்தார். …
-
- 0 replies
- 262 views
-