Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இணைய வெளியில் தமிழுக்கென தனிக்கொற்றம் ( .Tamil - gTLD) - தேவையான முன்னெடுப்புகள் நம்முடைய வலைப்பூக்கள், இணையத்தளங்களின் கொற்றங்கள் (domain).com , .net, .in என அல்லாது .Tamil (உதாரணமாக www.desiyam.com என்பதற்குப் பதிலாக www.desiyam.tamil )என்ற வகையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் நீங்கள் எண்ணியதுண்டா? ஆம் எனில் இந்தக் கட்டுரை கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகரமான பார்சிலோனாவில் இருந்து ஒரு நண்பரை நேரில் சந்திக்க வாய்ப்புக்கிடைத்தது. சிலப்பல ஸ்பானிய மொழி வாக்கியங்களுடன் அவரைச் சந்திக்க தயாராக இருந்தபோது, தன்னை ஒரு கட்டலோனியன் (Catalonia) என அறிமுகப்படுத்திக் கொண்டார். வடகிழக்கு ஸ்பெயினின் தனியான சுதந…

  2. "சிந்து சம வெளி மக்களின் கேத்திர கணித அறிவு" சுல்ப சூத்திரத்தில் (Shulba Sutras, 800-200 BC) விவரிக்கப் பட்ட கேத்திர கணித கொள்கைகளே இந்தியா உப கண்டத்தில் கணிதத்தின் ஆரம்பமாக முதலில் [அதிகமாக] கருதப்பட்டது. பலி பீடங்களை அமைப்பதற்கான விதிகளை உரைக்கும் இந்த சுல்ப சூத்திரம், வேதத்தின் [Vedas] ஒரு பிற்சேர்க்கை ஆகும். கணித ரீதியாக மிக முக்கியமான நாலு சுல்ப சூத்திர பகுதிகள் பௌத்தயானா [Baudhayana, 800 BC)], மானவ [Manava, 750 BC], அபஸ்தம்பா [Apastamba, 600 BC], கட்யயன [Katyayana, 200 BC] போன்றவர்களால் தொகுக்கப் பட்டது. இவர்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. இதில் இந்தியாவின் முதல் கணிதக் குறிப்பை வழங்கியவர் பெளத்தயானா ஆகும். 'மூலை வி…

    • 1 reply
    • 437 views
  3. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 18-ஆம் பதிவு 23.12.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, ஆங்கில ஆண்டு 2015-க்கு இணையான தமிழ் ஆண்டு கடந்த 14.12.2015 அன்றுடன் சரியாக 356 நாட்களில் முடிந்து விட்டது. அன்றுடன் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 2015 கலைக்கப்பட்டு விட்டது. அந்த நாள்வரையில் தமிழ்ப் புத்தாண்டு மீட்பு முயற்சியில் ஈடுபட்டு எதிரும் புதிருமான பார்வையில் பல புதிய புரிதல்களை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி. 14.12.2015 மாலையில் வெளியிடப்படவிருந்த 18-ஆம் பதிவு அன்று வெளியிடப்படவில்லை. 15.12.2015-ல் வீட்டுப் பொங்கல் இடுவதில் உறுப்பினர்கள் அனைவரும் முனைப்புடன் ஈடுபட்டிருந்தபடியால் கலந்து பேசி முட…

    • 0 replies
    • 1.1k views
  4. உயிர்களின் பாகுபாடு குறித்த சிந்தனை காலந்தோறும் இருந்து வந்துள்ளது.அறிவியல்,ஆன்மீகம் என இருநிலைகளில் நம் சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது.எனினும் இன்னும் நம் கொள்கைகள் தெளிவுடையனவாக இல்லை.இதனை உணர்ந்துதான் இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்குக் கீழே அணுச்சோதடனை நடத்தி உயிரிகளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இன்றைய அறிவியல் கொள்கைகள் தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இதனைத் தொல்காப்பித்தின் மரபியல் வழி அறியமுடிகிறது. தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு இன்றைய அறிவியல் கொள்கைகளோடு இயைபு பெற்று அமைவதை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது. தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு தொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது, “ஒன்றறி வதுவே உற்ற…

  5. தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் வரலாற்றை மூவேந்தர்களோடு மட்டுமே நாம் நிறுத்திகொள்கிறோம் , ஆனால் அவர்களுக்கு இணையான பேரரசுகளைப் பற்றிய எந்த தகவலும் நமது காதுகளுக்கு எட்டுவதில்லை , அவர்களின் ஆட்சி, கட்டிடகலை, இலக்கியம் என்று அத்தனையும் நமது மரபு சார்ந்தவையே ! ஆனால் இன்னும் சில காலத்தில் அவர்கள் தமிழர்களே அல்ல என்றும் புனையப்படலாம் .எனவேதான் அப்படிப்பட்ட பல்லவ அரசர்களை பற்றிய பதிவுதான் இது, இனி பல்லவர் காலம் நோக்கி பயணிக்கலாம். பல்லவ சாம்ராஜ்யம் நான்காம் நூற்றாண்டில் தொடங்கி ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டு வரை 700 ஆண்டுகள் நீடித்தது. மூன்று மரபுகளாக பிரித்தால் முற்கால பல்லவர்கள், இடைகால பல்லவர்கள், மற்றும் பிற்கால பல்லவர்கள் எனலாம். முற்கால பல்லவர்களின் சமகால ஆட்சி பீடத்தில் இருந…

  6. "எந்தக் குழந்தையும் நல்லகுழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே - அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பினிலே - அது அன்னை வளர்ப்பினிலே..." என்கிறது திரையிசைப் பாடல். உண்மை தான். ஆனாலும் தாய் மட்டும் இதற்குப் பாத்திரவாளியல்ல. தந்தையும் தான். நிச்சயமாக குழந்தையிலே எந்தக் கள்ளம் கபடமும் கெட்ட நடத்தையும் பிறக்கும் போது இருப்பதில்லை. அதனால் தான் 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்று கூறப்படுகிறது. குழந்தை பிறந்து வளர்ந்து பிள்ளைப் பருவத்துக்கு வரும் போது தான் ஒன்றில் நல்லதாகிறது, அன்றேல் கெட்டதாகிறது. மண்ணில் பிறக்கும் போது நல்லதாகப் பிறந்த குழந்தை நாளடைவிலே ஏன் தீயதாகிறது? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நல்லதாகப் பிறந்த குழந்தையை நல்லதாகவே வளர்த்து வீட்டுக்க…

    • 0 replies
    • 1.3k views
  7. ஒரு செய்திப் பத்திரிகை ஆசிரியையாக நான் கால் வைத்த போது, அச்சுப் பிழை திருத்துபவருக்குத் தெரிந்த சில அடிப்படை விஷயங்கள்கூட, எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனது ஆங்கில அறிவில் அபார நம்பிக்கை இருந்தும், galley', 'form wise', 'slug', 'caption', 'format' என்ற வார்த்தைகள் புரியாமல், இரண்டு நாட்கள் தடுமாறினேன். காலை ஐந்து மணிக்கு எழுந்து, இரவு ஒன்பதரை, பத்துக்குப் படுக்கப் போகும் வழக்கமுள்ள நான், இரவு ஒரு மணி, இரண்டு மணிவரை அலுவலகத்தில், வாரத்தில் இரண்டு நாட்களாவது பணிபுரியவேண்டியிருந்தது. ஓரிருமுறை அலுவலகத்திலேயே தங்கி, மறுநாள் ஒன்பது மணிவரை வேலை பார்க்கவும் நேர்ந்தது. தினமுமே வீட்டிற்குத் திரும்ப இரவு எட்டு, எட்டரை ஆகிவிடும். வீட்டிற்காக, சென்னை முழுவதும் அலைந்து, பெசன்ட்…

  8. ‎800 வருடங்களுக்கு முன் வந்த English உங்களுக்கு பெரியது என்றல் 20,000 வருடங்களுக...்கு முன் வந்த எம் தமிழ் எங்களுக்கு மிக பெரியது.... -மு.சக்தி தாசன். தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9Mehr anzeigen எண் என்ற கருத்துரு தொன்ம காலம் தொட்டு தமிழர்களிடம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப; இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற திருவள்ளுவர் குறளும், "எண் எழுத்து இகழேல்" என்ற ஒளவையார் கூற்றும் பழந்தமிழர் சிந்தனையில் எண்ணுக்கும், எழுத்துக்கும் தொன்று தொட்டு தந்த முக்கியத்துவத்தை விளக்குகின்றன. தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9 புதிய வழக்கின் படி தமிழ் எண்கள் மேலுள்ள 10 …

  9. படக்குறிப்பு, இந்தத் தூம்புக் கல்வெட்டுகள் சோழர் கால நீர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விளக்குவதாகக் கூறுகிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையை அடுத்த மெய்யூரிலும் தண்டரையிலும் சோழர்கள் கால தூம்புக் கல்வெட்டுகளை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கல்வெட்டுகள் பல முக்கிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுகின்றன. திருவண்ணாமலை வட்டம் மெய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியின் வடக்குப் பகுதியில் கல்லால் ஆன தூம்பு இருக்கிறது. தூம்பு என்பது நீர்நிலைகளில் நீரை வெளியேற்ற அமைக்கப்பட்டிருக்கும் ஒரு வகையான திறந்து - மூடும் அமைப்பு. இந்தத் தூம்பின் ஒர…

  10. தேசிய தலைவரை சந்தித்த வேளையில் - அப்துல் ஜப்பார்

  11. ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே இனக் குழுமம் கொண்ட மக்கள் நீண்ட நெடிய காலமாகத் தொடர்ந்து பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் அம்மக்களினத்தின் தாயகம் என்பது வரலாறு புகட்டும் அசைக்க முடியாத ஆணித்தரமான பாடமாகும். இது மிக மிக சாமானிய மக்களே புரிந்து, தெளிந்து கொண்ட உண்மை. இந்த உண்மையைக்கூட புரிந்து கொள்ளத் தடுமாறுபவர்களே நம் அரசியல்த் தலைமைகள் என்றால் அது வேறொன்றுமல்ல. சிங்களத் தலைமைகளின் அரசியல் அனுபவம் வரட்சியையும் - வங்குரோத்துத் தன்மையையுமே புடம் போட்டுக் காட்டுகின்றது. LAND is not onily necessary for selp the expression and ethaic group. butir also necessary for the very survival of the ethiai cgroup. ‘ஒரு இனம் எதையும் இழக்கலாம். மீண்டும் வாழ்வு பெறலாம். ஆனால் ஒரு இன…

    • 0 replies
    • 1.2k views
  12. உலகின் தலைசிறந்த அடையாளங்களில் மூன்றாம் இடத்தில் தாஜ்மஹால்: இரண்டாவது இடத்தில் தமிழர் கட்டிய ஆலயம் [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 05:36.10 PM GMT +05:30 ] உலகில் தலைசிறந்த அடையாளங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் தாஜ்மகாலுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கிவரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, உலகளவில் சிறந்த அடையாளங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டது. அதில் இந்தியாவின் ஆக்ராவில் யமுனை நதி கரையில் அமைந்துள்ள தாஜ்மகால் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலைக்கோயில் உலகின் முதல் தலைசிறந்த அடையாள குறியீடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது…

    • 3 replies
    • 3.2k views
  13. பதினொன்று அமைத்து, 11 ம் 11 ம் 22, எட்டில வருது ..

    • 0 replies
    • 618 views
  14. பண்பாட்டில் சிறந்து விளங்கிய நம் தமிழர்கள், தாம் வளர்த்த விலங்கினங்களுக்கும் நடுகல் எழுப்பி வழிபட்டது உண்மையில் வியப்பைத் தரக்கூடியதுதான். நடுகல் ஆதியில் நம் வழிபாட்டு முறைகள் நடுகல்லில் இருந்தே தோன்றின என்கிறது வரலாறு. பிரமாண்டக் கோயில்களோ, வழிபாட்டு முறைகளோ இல்லாத நாள்களில் முதன்முதலாக நன்றியின் பொருட்டோ, அச்சத்தின் பொருட்டோ எழுப்பப்பட்ட நடுகற்களே வழிபாட்டுக்கு உரியவைகளாக இருந்தன. நடுகல், கந்து எனும் கல்தூண் எனத் தொடங்கிய வழிபாடுகள் மெல்ல மெல்ல அச்சமூட்டிய அணங்கு எனும் பேய், வேல், வாள் என நீண்டன. பிறகு மன்னர்கள் காலத்தில் சிலைகளாக முன்னேறிப் பல தெய்வ வடிவங்களும் உண்டா…

  15. உலத்தில் ஆக பெரிய சிறுமை எதுவென்றால் அது ஒருவர் தனது வரலாற்றை அறியாமல் இருந்தலே. அதை விட பெரிய சிறுமை என்றால் அது திரிக்கப்பட்ட, அல்லது புனைவு வரலாற்றை, நம் வரலாறு என நம்புவதாகத்தான் இருக்கும். இந்த வகையில் ஒரு நாவலை, அதை தழுவிய படத்தை நாம் நம் வரலாறு என நம்பிவிடக்கூடாது என்பதை நினைவூட்ட இந்த திரி ஆரம்பிக்கபடுகிறது. பொன்னியின் செல்வன் ஒரு நாவல். புனைவு. அதில் வரும் சில பாத்திரங்கள், சம்பவங்கள் நிஜமானவை, சில பாத்திரங்கள், சம்பவங்கள் புனைவு. அதை தழுவி வரும் படமும் அப்படியே. வரலாறு என்றால் சர்ச்சை இருக்கும். சோழ வரலாறும் அதற்கு விதி விலக்கல்ல. உதாரணமாக இராஜராஜன் காலத்தில் பிராமணர் ஆளுமை எந்தளவு இருந்தது என்பது பற்றிய சர்ச்சை. ஒரு சாரார் அவர் பிராமணர…

  16. வால்காவிலிருந்து கங்கை வரை கூறும் சமூக கட்டமைப்புகளும் அதன் மாற்றங்களும் கி.மு. 6000த்தில் தொடங்கி கி.பி. 1942 வரையாக நடக்கும் நிகழ்வுகளில் ஏராளமான மாற்றங்களை மனிதகுலம் கண்டிருக்கின்றது. பெண்களின் நிலை, விவசாயம், பொருளாதாரம், குடும்பம் மற்றும் சமூக அமைப்பு, மதக் கோட்பாடுகள், படிப்பு எனும் கலை மற்றும் அதனால் ஏற்பட்ட இலக்கிய வளர்ச்சி என ஒவ்வொன்றையும் ஆராய்ந்து உண்மையினை அறிந்து கொள்ள இந்த புத்தகம் அதிகம் உதவும். அலைகுடிகளாக காடு மேடுகளில் திரிந்து வாழத் தொடங்கிய மனிதர்கள் குடியாட்சியினை இந்தியாவில் எவ்வாறாய் நிலைநிறுத்தினார்கள் என்பதைப் பற்றி இங்கே, தாய்வழிச் சமூகமும் – குடிசை குழுக்களும் நிஷா – கி.மு. 6000 இரஷ்யாவின் வோல்கா நதிக்கரையில் வேட்டை ஒன்றைத…

    • 0 replies
    • 1.7k views
  17. களப்பிரர்கள் செய்த தவறு களப்பிரர்கள் காலம் பற்றி ஆராய்வதற்கு மிகுந்த நேர்மையும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் தேவையாக இருக்கிறது. அறிவியல் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இலக்கியங்கள் மூலம் பெற்ற தகவல்களும் அவற்றை நேர்மையோடு இணைக்கும் யூகங்களும் தேவைப்படுகின்றன. களப்பிரர் என்பவர்கள் கருநாடக தேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவினர் என்பதும் அவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு.திராவிட இனத்தில் தொடர்வளர்ச்சியில் தமிழ் மொழி உருவாகியதை உலக ஆய்வாளர்கள் யாரும் மறுப்பதில்லை. களப்பிரர் பற்றிய ஆய்வை மேற்கொள்ளுவதற்கு தமிழர்களின் சரித்திரத்தையும் ஓரிரு பத்திகளில் பார்ப்பது நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்.மாந்த இனத்தின் வரலாறு ஏற…

  18. Published on 27 Mar 2012 இலண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் சிவா சிவப்பிள்ளை ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் மொழிக்கற்கைகள் குறித்து விளக்குகிறார். A speech given by S.Sivagurunathapillai about Tamil Language in UK. filmed by Kajeepan and Mayu. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக தமிழ் மொழி தேர்வுக்கான இணைப்புகள் http://www.cie.org.uk/qualifications/... http://www.cie.org.uk/qualifications/... http://www.cusu.cam.ac.uk/societies/d... Category Education Licence Standard YouTube Licence

  19. பெருமை மிக்கவர்களைப் பெருமைப்படுத்தி பெருமையடைவோம் இலங்கையின் வரலாறு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான போர்களின் வரலாறே. அவர்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்ததுமில்லை! வாழப்போவதுமில்லை!! தமிழர்களின் ஆட்சியுரிமையைப் பறித்த அந்நியர்களிடமிருந்து ஆட்சியுரிமையைப் பிடுங்கிக் கொண்ட இன்னொரு அந்நியர்கள் தமிழர்களின் ஆட்சியுரிமையை தமிழர்களின் எதிரிகளிடம் மக்களாட்சி என்ற போர்வையில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து தமிழர்களின் வாக்குரிமை முதலில் பறிக்கப்பட்டது. தமிழர்களின் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. தமிழர்களின் மொழியுரிமை பறிக்கப்பட்டது. தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது தமிழர்கள் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம் அவர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்…

  20. http://www.tyo-online.dk/content/blogcategory/109/118 தமிழ் இளையோர் அமைப்பு டென்மார்க் http://www.tyo.ch/ தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ் http://www.tyofrance.com/Acceuille.html தமிழ் இளையோர் அமைப்பு பிறான்ஸ் http://www.tamilboyz.net/tyo/ தமிழ் இளையோர் அமைப்பு நோர்வே http://www.tyo-ev.com/ இது தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனியின் இணையத்தளம். http://tyocanada.comvertex.com/tyowebsite/index.php தமிழ் இளையோர் அமைப்பு கனடா http://www.tyoaustralia.com/ தமிழ் இளையோர் அமைப்பு அவுஸ்ரேலியா http://www.tyouk.org/ பெரிய பிருத்தானியா தமிழ் இளையோர் அமைப்பு. http://www.tyoholland.nl/ தமிழ் இளையோர் அமைப்பு நெதர்லாந்து h…

  21. அரும்பொருள் ஆன பிரபாகரன்! - வாலியின் ஒரு கண்ணீர் கவிதை தமிழ் உணர்வில் எப்போதும் முனைப்புடன் இருந்தவர் கவிஞர் வாலி. தமிழ் மேடைகளைத் தேடி ஓடி வரும் அவரது தமிழ். ஈழத் தமிழர்கள் பால் இயல்பான நேச உணர்வுடன் செயல்பட்ட வாலியின் பேனா எழுதிய இந்தக் கவிதை, படிப்போர் விழி நனைக்கும்... "ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து - பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? மாமனிதனின் மாதாவே! - நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை மடி சுமந்தது நாலு பிள்ளை! நாலில் ஒன்று - உன் சூலில் நின்று - அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது உன் - பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டு…

    • 12 replies
    • 7.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.