பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
சுமார் 12 வது நூற்றாண்டில் தான் அதாவது 800 வருடங்களுக்கு முன்னர் தான் 'கன்னடம்' என்கிற மொழி தமிழில் இருந்து தனியாக பிரிந்தது. தமிழில் இருந்து பிரிந்த மொழிகள் பலபல . அதில் நமக்கு நெருக்கமானவையாக இன்னும் இருப்பது 3 மொழிகள் . அவை நம்மை சுற்றியுள்ள மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை. இதில் மலையாளம் என்பது 75% தமிழும், 25% சமஸ்கிருதமும் கலவையாக கொண்ட மொழி . தெலுங்கு மொழியாவது 50% தமிழும், 50% சதவிகிதம் சமஸ்கிருதமும் கலந்தது. கன்னடமானது. 25 % தமிழும், 75% சமஸ்கிருதமும் கலந்தது. இந்த கன்னடம் 800 வருடங்களுக்கு முன்பு நம்மிடம் இருந்து பிரிந்தது. மூவேந்தர்களில் ஒருவரான சோழர்களால் ஆளப்பட்ட நிலம் தான் கர்நாடகம் என்பது இங்கே இருக்கும் நூற்றுக்கணக்கான சோழ வம்சத்து கோயில்களை பார்த…
-
- 1 reply
- 4.2k views
-
-
சங்கிலிய மன்னன் அறிஞர் ஆ முத்துத்தம்பிப்பிள்ளையின் பார்வையில் யாழ்ப்பாண மன்னன் குணவீர சிங்கையாரியாரின் மகன் யாழ்ப்பாண மன்னன் கனகசூரிய சிங்கையாரியார் இவரின் மகன் பரராச சேகரன் இவரின் சகோதரன் சகராச சேகரன் - (இளவரசன்) பரராச சேகரன் இராச லக்ஸ்மி பிள்ளைகள் சிங்கபாகு ;பண்டாரம் பரராச சேகரன் வள்ளியம்மை பிள்ளைகள் பரநிருப சிங்கன் பரராச சேகரன் மங்கத்தம்மாள் பிள்ளைகள் சங்கிலியன் , பரவை (மகள் ) சங்கிலியன் நல்ல வீரனாக வளர்ந்து வரும் நிலையில் ஆட்சி அதிகாரம் மீது அவனுக்குஆசையுண்டானது . வயதில் மூத்தவர்கள் இருக்கும் வரையில் தனக்கு அதிகாரம் கையில் கிடையாது என எண்ணி சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க முனைந்தான்: மன்னனுடைய மூத்த மகனான சிங்கவாகுவை…
-
- 2 replies
- 815 views
-
-
ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமைரீதியாகவும், மொழிரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த
-
- 1 reply
- 1.4k views
-
-
புத்துலகு அமெரிக்காவின் செவ்விந்திய மக்கள் காகேசியன், மங்கோலியன் மற்றும ஆத்திரிக்கு(Astraloid) மரபினங்களின் கலப்பால் உண்டானவர்கள் என அறிஞர் உரைக்கின்றனர். சற்றொப்ப 30,000 - 20,000 ஆண்டுகளுக்கு முன்னம் ரசியாவையும் அலாசுகாவையும் இணைத்தபடி இருந்த பெர்ரிங்கு நிலப்பாலம் ஊடாக ஆசிய, ஐரோப்பாவில் இருந்து பெயர்ந்த தொல் மாந்தர் வட, தென் அமெரிக்காவில் பரவி வாழ்ந்தனர். இங்கு 12,500 ஆண்டுகள் அளவில் கற்காலம் தொடங்கியதாக அறியப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 9,000 ஆண்டுகள் அளவில் சிறுசிறு வேளாண் குமுகங்கள் அமைந்ததாக தொல்லியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவில் 8,000 ஆண்டுகள் அளவில் பருத்தி வேளாண்மை இருந்ததாக அறியப்பட்டுள்ளது. 9,000 ஆண்டுகள் பழமை மிக்க சிந்துவெளி தளம் மெகர்காரில…
-
- 0 replies
- 1.3k views
-
-
கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் பெயர்களும் நமக்கு கல்வெட்டுக்களின் மூலம் கிடைத்துள்ளன. இப்படைகளின் இராணுவ வாழ்க்கை முறையைவிட, வீரர்கள் தம் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த பணிகளைப் பற்றித்தான் அதிகமாக அறியக் கிடைக்கிறது. ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட இப்படைப் பிரிவுகளின் பெயர்களை இராஜராஜனின் கல்வெட்டுக்களிலிருந்து அறிஞர் திரு. வெங்கய்யா அவர்க…
-
- 7 replies
- 2.1k views
-
-
-
தமிழின் 2600 வருட தொன்மை மறைக்கபடுகிறது | Prof. Dr. Rajeshwari Chellaiah
-
- 1 reply
- 762 views
-
-
திருக்குறளுக்குக் கன்னக்கோல் போட்ட ஆரியக் கயவன் பரிமேலழகர் - குறள் ஆய்வு 8: பகுதி-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" -பாவேந்தர் பாரதிதாசன் மரபுச்சொற்கள் நம் நாட்டுடமையை நிலைநாட்டும் உரிமைப் பத்திரம்! வீடுகள், விவசாய நிலங்கள் போன்ற அசையாச் சொத்துக்களுக்கு உரியவர் இவர்/இவர்கள் என்பதை சார்பதிவாளர் அலுவலகங்களில் தக்க சான்றாவணங்கள் கொண்டு, உடைமைப் பத்திரங்கள் எழுதி, பதிவு செய்யப்பட்டு நிறுவப்படுகின்றது. இப்பத்திரங்களே சொத்துடைமையை ஒருவருக்கு உறுதி செய்யும் காப்பாக விளங்குகின்றன. சொத்துத் தகராறுகள் ஏற்படும்போது, தக்க உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
வணக்கம் கள உறவுகளே !!!!!!!!!!!!! ஓர் குறுந்தொடர் மூலம் உங்களைத் தொடுகின்றேன் . எமது மூதாதையரது வாழ்வும் , வாழ்வியலும் இப்போது உள்ள இயந்திரத்தனங்கள் இல்லாது இயற்கையுடனேயே ஒட்டி இருந்தது . அதனாலேயே அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடனேயும் , அளவற்ற மக்கட் செல்வங்களுடனும் வாழ்ந்து மறைந்தார்கள் . அவர்கள் தங்கள் வாழ்நாளில் கண்ணுற்ற பூக்களுக்கு எப்படியெலாம் தெள்ளு தமிழில் பெயர்களைச்சூட்டி எமக்கு விட்டுப் போனார்கள் என்ற தேடலின் பயனாக வந்ததே இந்தக் குறுந்தொடர் . இத்தொடரில் பொருள் மயக்கங்கள் , தவறான புரிதல்களைத் தவிர்க்குமுகமாக , எனது அறிவுக்கு எட்டியவகையில் ஒவ்வொரு பூக்களுடன் அவைபற்றி சிறுகுறிப்புகள் விக்கிபீடியாவின் துணைகொண்டு வருங்காலங்களில் போட்டுவிடுகின்றேன் . உண்மையில் இந்தத்…
-
- 156 replies
- 50.5k views
-
-
காதலர் தினம் தமிழர் விழா? 2500 ஆண்டுகளுக்கு முன்பே காதல் விழா கொண்டாடிய தமிழர்கள்! காதலர் தினம் என்றால் மேற்கத்திய திருவிழா என்றுதானே இதுவரை நினைத்துக்கொண்டிருந்தோம்? ஆனால் உண்மை அதுவல்ல. காதலர் தினம் முதன்முதலில் பண்டைய தமிழகத்தில் கொண்டாடப்பட்ட ஒரு திருவிழா. ரோமில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது கி.பி 3ம் நூற்றாண்டில் இருந்துதான். ஆனால் பண்டைத் தமிழகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு 5ம் நூற்றாண்டுக்கு முன்பே) இந்திர விழா (காதல் விழா, காமன் விழா) என்ற பெயர்களில் காதலர் தினம் கொண்டாடப்பட்டிருந்திருக்கிறது. பூம்புகாருக்கு வர்த்தகம் செய்ய வந்த ரோமானியர்கள் அதை ரோமில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். தமிழர் - ரோமானியர் வர்த்தகம்: ரோம் மன்னர் அகஸ்டஸ் கா…
-
- 2 replies
- 3.4k views
-
-
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில். இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!! இந்த கோயிலை ஒரு கலை பொக்க…
-
- 8 replies
- 2k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
வணக்கம் , தலைப்பு தொடங்குவதே தூயாவுக்கு வேலை என நினைத்தாலும் பரவாயில்லை. நான் இதை எழுதிதான் ஆகவேண்டும். உங்களில் பலருக்கு எமது போராட்டம் பற்றி தெரிந்து இருக்கிறது. என்னை போல பபாக்களுக்கு அவ்வளவாக தெரியாது. தற்போது நடப்பது மட்டுமே எமக்கு தெரியும். நாம் கடந்து வந்த பாதை.... இவற்றை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை எங்களுக்கும் கூறலாமே. நான் இங்கு பல செய்திகள் வாசிக்கும் போது, சொல விடயங்கள் புரிவதில்லை. காரணம் வரலாறு தெரியாதமையே. வாரம் ஒரு நிகழ்வோ, நினைவுகளோ...உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதலாமே. உதாரணத்திற்கு, கிட்டு மாமா பற்றி எழுதலாம். அல்லது ஒரு சமர் பற்றி எழுதலாம். தற்போது நடப்பவற்றை தான் எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. முன்னர் நடந்தவை தெரியவி…
-
- 11 replies
- 2.3k views
-
-
புத்தரின் பெயரால்... - 1956 முதல் நடைபெற்ற தமிழர்கள் மீதான படுகொலைகளின் தொகுப்பு - பாகம் - 01 - பாண்டியன் இலங்கைத்தீவின் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் வரலாற்றில் தமிழர்மீதான படுகொலைகள் பிரதான பாகமாகும். கோரமான படுகொலைகள் மூலம் தமிழர்களின் அரசியற் கோரிக்கைகளில் அவர்களைப்பின் தள்ளும் தந்திரோபாயம் சிறிலங்கா அரசாங்கத்தினால் இன்றுவரை பின்பற்றப்படுகின்றது. 1956தொடங்கி இன்றும் தொடரும் இப்படுகொலைகளின் தொகுப்பினை சங்கதி இணையத்தளத்தில் ஆவணமாக்க முயற்சிக்கின்றோம். இது ஓர் ஆரம்ப அடியெடுப்பாகும். எனவே இங்கே தரப்படும் தகவல்கள் பூரணமானவை இவற்றில் தவறவிடப்பட்டிருக்கக்கூடிய தகவல்கள், தரவுகள் படங்கள் வைத்திருப்பவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு அவற்றைவழங்கி உதவுமாறு அன்புடன் க…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்துச் சைவர்களிடம் பூணூல் அணியும் வழக்கமும் சிவதீட்சை பெறும் வழக்கமும் இருந்ததததாக குறிப்பிடுகிறார், Rev. James Cartman, OBE, M.A., B.D., M.Th. தன்னுடைய Hinduism in Ceylon என்ற நூலில். பூணூல் அணியும் பழக்கம் எப்படித் தோன்றியது, அது முதலில் எதைக் குறிப்பதற்காக அணியப்பட்டது என்பவற்றைப் பற்றிப் பலரும் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள். ஒருவேளை அது நெசவோடு தொடர்புடையதாக இருக்கலாம். நூல் நூற்போர் தம் தொழிலைக் காட்ட இதை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கலாம். என்றோ ஒரு நாள் நெசவுத் தொழில் சமூகச் செல்வாக்குப் பெற்றிருந்த நாளில் மக்களின் ஆட்சி அவர்கள் கைகளிலிருந்திருக்கலாம். இன்றும் இலங்கையில், தாய் தந்தையரின் சிதைக்குக் கொள்ளி வைக்கும் போதும், ஈமச் சடங்குக…
-
- 0 replies
- 3.9k views
-
-
ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே கச்சை தீவு. இத் தீவு கச்சை வடிவம் கொண்டதனால் கச்சை தீவு என்ற பெயர் வரலாயிற்று. இத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்.இத் தீவானது யாழ்பாணத்திலிருந்து 70 கி.மீ லிலும்,நெடுந் தீவிலிருந்து 28 கி.மீ லிலும்,இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ லிலும்,தலைமன்னாரிலிருந்து 25 கி.மீ லிலும் அமைந்துள்ளது.இராமேஸ்வரத்திலிருந்து கச்சை தீவுக்கு விசைப்படகு பயணம் 2 மணி நேரமே! இத் தீவானது, 79° 41’ நெடுங்கோட்டிலும், 9° 14’ அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.இத் தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும்.உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும்,ஆங்காங்கே …
-
- 1 reply
- 3.6k views
-
-
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று காலை துவங்கியது. சிங்கப்பூரில் மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் இது நடைபெறுகிறது. தமிழ் கணினி அறிவை வளர்க்கும் நோக்கிலும், வேகமாக மாறிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் இந்த 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து 250 பங்கேற்கின்றனர். 200 பங்கேற்பாளர்கள்: அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் என உலகம் முழுவதும் இருந்து 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். 3 நாட்கள் மாநாடு: சிங்கப்பூர்…
-
- 0 replies
- 618 views
-
-
இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்! கட்டுரையை படித்துவிட்டு வரவும்! இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள…
-
- 0 replies
- 3k views
-
-
களப்பிரர்களும் தமிழ் மொழி வளர்ச்சியும் களப்பிரர்கள் காலத்தில் முக்கியமாக தமிழகத்தில் இரண்டு வகையான மாற்றங்கள் முன் எப்போதும், எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு நடந்துள்ளது. அதாவது தமிழ் எழுத்துரு மாற்றம் இலக்கியத் தோன்றல்கள் தமிழ் பிராமி (தமிழி கி.மு 5 - கி,பி 3 ம் நூற்றாண்டு) எழுத்திலிருந்து வட்டெழுத்தாக தமிழ் மாற்று வடிவம் பெற்றது களப்பிரர்கள் காலத்தில் தான். அதாவது தமிழ் பிராமி எழுத்துகள் கோடு கோடாக இருக்கும். இந்த வட்டெழுத்துகளிலிருந்து தான் நாம் தற்பொழுது பயன் படுத்தும் நவீன வடிவத்தை தமிழ் எழுத்து முறை பெற்றது என்று கூறுவர். ஆனால் தற்ப்பொழுதுள்ள தமிழ் நவீன எழுத்து முறை வட்டெழுத்துகளிலிருந்து தோற்றம் பெற்றவை அல்ல அவை தனியாக சோழ மற்றும் பல்லவர்களால் வ…
-
- 4 replies
- 10.6k views
-
-
"பிராமணன் வீட்டில் பேசுவது தமிழ், தமிழைச் சுத்தமாக உச்சரிப்பதில் வேறு எந்தப் பிரிவினருக்கும் பின் தங்கியவர்கள் அல்ல பிராமணர்கள். தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டு புரிந்தவர்கள் பிராமணர்கள். அமெரிக்காவில் வளர்கின்ற தன் வீட்டுக் குழந்தைகள் கூடத் தமிழ் கற்காமல் இருந்து விடக் கூடாதென்று முனைபவர்கள் பிராமணர்கள், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் பிராமணர்கள். ஆனாலும் தமிழர்கள் வேறு, பிராமணர்கள் வேறு, என்ற பிரசாரம் இடைவிடாது நடத்தப்படுகிறது. வீட்டிலே தெலுங்கு பேசுகிற லட்சக்கணக்கானவர்கள், தெலுங்கைத் தாய் மொழியாகப் பிரகடனம் செய்பவர்கள், கழகங்களிலே இருப்பதால் அவர்கள் தமிழர்கள், உருது மொழியைத் தாய் மொழியாக ஏற்கிற ஒருபகுதி முஸ்லீம்கள் கூட தமிழ் நாட்டில் வாழ்வதால் அவர்கள்…
-
- 43 replies
- 7.9k views
-
-
ஈழத்தின் ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான திரு சத்தியசிலன் அவர்களின் நேர்காணல். ஈழப் போராட்ட வரலாற்றில் திரு சத்தியசீலன் அவர்களை யாரும் மறந்துவிட முடியாது. அறவழிப் போராட்டங்கள் தோல்வியடைந்ததை அடுத்து அன்றைய இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த போது இவர் தோற்றுவித்த தமிழ் மாணவர் பேரவைதான் ஊன்றுகோலாக விளங்கியது. தற்போது வெண்புறா என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். வஜ்ரம் என்ற இதழுக்காக அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. யாழ் இணையத்தள நண்பர்களுக்காக இங்கு தருகிறேன். நீங்கள் தோற்றுவித்த தமிழ் மாணவர் பேரவை ஈழப்போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய அமைப்பு. ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்த அமைப்பு…
-
- 0 replies
- 1.2k views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 5 பிப்ரவரி 2024, 06:29 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்னும் சில மாதங்களில் இந்தியப் பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், தேர்தல் குறித்த பேச்சுகள் அடிபடத் துவங்கியிருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலின் போதும், பொதுவாக அனைவரும் உத்திரமேரூர் சோழர் காலக் கோவிலில் இருக்கும் குடவோலை முறை குறித்த கல்வெட்டினைப் பற்றிப் பரவலாகப் பேசுவார்கள். பிரதமர் மோதியும் தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இதைப்பற்றிக் குறிப்பிட்டார். இந்த ஆண்டின் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்தியும் உத்திரமேரூர் கல்வ…
-
- 0 replies
- 487 views
- 1 follower
-
-
தமிழ்.வெப்துனியா.காம்: நீண்டி நெடிய வரலாற்றையும், பண்பாட்டையும் தந்த தமிழனத்திற்கென்று திருமண முறை என்பது எப்படிப்பட்டதாக இருந்தது. அதேபோல தமிழருக்கென்று இறந்தவர்களுக்கு செய்யக் கூடிய காரிய முறை ஏதாவது இருக்கிறதா? ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நமக்கென்று சில முறைகள் இருக்கிறது. தமிழர் பண்பாடு, வேளாளர் முறை என்றெல்லாம் சங்ககால நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. இதில் பெரியவர்கள்தான் மிக மிக முக்கியம். மங்கள நாண் என்று சொல்கிறோமே தாலி, அந்த மங்கள நாணை பெரியவர்கள் கையால் எடுத்துக் கொடுப்பார்கள். பெற்றோர், அதாவது மணமகன், மணமகள் பெற்றோர், அதே நேரத்தில் அந்த பெற்றோருக்குப் பெற்றோர். தாத்தா, பாட்டி, பூட்டன் அவர்கள் கரங்களால் எடுத்துக் கொடுத்து, பிறகு மேள தாள வாத்தியங்கள் …
-
- 7 replies
- 1.7k views
-
-
கெமிர் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்திருந்த பகுதிகளில் ஒன்று அங்கோர்ட். அவர்கள் ஆட்சியில் இருந்த காலகட்டமான, 9 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலும் அந்த பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்று தான் ஆயிரம் லிங்கங்கள் பதிக்கப்பட்ட ஆற்றுப்பகுதி. அங்கோர்வாட்டுக்கு வடகிழக்குப் பகுதியில் குலன் மலை அமைந்துள்ளது. மரங்கள் அடர்ந்த இந்த காட்டுப்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலைக்கு முறையான சாலைகள் ஏதும் கிடையாது. வெறும் மண் சாலைகள் மட்டுமே உள்ளன. இந்த மலைப்பகுதியில் சயாம்ரீய ஆறும் அதன் துணை ஆறான ஸ்டங் என்ற சிறு ஆறும் ஓடுகிறது. இதில் ஸ்டங் ஆறு ஓடிவரும் வழியில், தண்ணீருக்கு அடியில் உள்ள மணற்பாறைகளில் வர…
-
- 0 replies
- 804 views
-
-
பார்ப்பனரும் தமிழரே ! _ பேராசிரியர் குணா. "தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பார்ப்பனர் யாவரும் தமிழரே ! தமிழை அல்லாது தெலுங்கு, மராட்டிய, கன்னடம் என பிற தேசிய இன மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவரே பிராமணராவார். பார்ப்பனர் என்பவர் தமிழரே" ! "பார்ப்பனர் எனும் சொல் பிராமணன் என்னும் வடசொல்லின் திரிபு என்றும், துறவு நிலை பிராமணனுக்கே உரியதென்றும் பிதற்றி பேதையரை ஏமாற்றுவர். குமரித் தமிழர் காலம் ஆரியர் என்னும் இனம் கருவிலேயே தோன்றாத காலம். பாட்டனைப் பெற்ற பூட்டன் மணமாகாத இளமைக் காலத்தில் கொட்பேரன் (கொள்ளுப்பேரன்) எங்கனம் தோன்றவில்லையோ அங்கனமே குமரி நாட்டுத் தமிழன் காலத்திலும் ஆரியன்தோன்றவில்லை. அதனால் அவன் திரிமொழியும் தோன்றவில்லை." " அந்தணர் என்போர் அறவோர்மற் றெல்லாவுயிர்க்க…
-
- 5 replies
- 2.7k views
-