Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கோயில்களில் அன்னதானம், மதமாற்றத் தடை சட்டம், பாபர் மசூதி இடிப்பு ஆதரவு என்று பா.ஜ.கவின் இளைய பங்காளியாக ஜெயலலிதா செய்த நடவடிக்கைகள் பல. இதன்படி கோயில்களில் கிடா வெட்டுவதற்கு தடையை அமல்படுத்த 2003-ம் ஆண்டுஆணை பிறப்பித்தது, அதிமுக அரசு. நாட்டார் வழிபாட்டை பார்ப்பனமயமாக்கும் இந்த முயற்சியை எதிர்த்த்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய கிடா வெட்டும் போராட்டம் பற்றிய செய்தி இது. இந்த சட்டம் வந்தவுடன் தமிழகத்தின் கோவில் கொடை நிகழ்வுகளில் வீரப்பரம்பரை என்று சவுண்டு விட்ட எந்த முறுக்கு மீசை சாதியும் வாய் திறக்கவில்லை. ஒரு கோழிக்குஞ்சை கூட கொல்லவில்லை என்பது முக்கியம். – வினவு கிடா வெட்டுவதற்கெல்லாம் ஒரு போராட்டமா என்று கேட்கலாம். சாமி கும்பிடுவதற்கும், செருப்…

  2. புதைக்கப்பட்ட தமிழர்கள் மறைக்கப்பட்ட உண்மை.. ஜப்பானின் கொடூரம்

  3. கீற்று இணையத் தளத்தில் வெளி வந்த கட்டுரை. தேவ பாடை(ஷை) தேவையா நமக்கு? - விடாது கறுப்பு மணப்பெண்ணுக்கும் மணப்பையனுக்கும் கல்யாணம் நடக்கிறது. புரோகிதர் அரைகுறை ஆடையுடன் மார்பைத் திறந்து போட்டு ஷகிலா கணக்காக வந்து ஒரு பலகையில் அமர்ந்து தான் வீட்டுக்கு தள்ளிக்கொண்டு செல்ல வேண்டிய சாமான்களை சரிபார்த்து முறைப்படுத்துவார். சுள்ளிகளைப் போட்டு கொளுத்தி நெருப்பு உண்டாக்கி எரியச் செய்கிறார். அந்த புகையில் அவர் தும்மலாம் இருமலாம். ஆனால் மறந்தும் மணப் பெண்ணோ பையனோ தும்மிவிடக்கூடாது. அபச்சாரம் அபச்சாரமாகிவிடும். சட்டை போடாமல் துறந்த நிலையில் செக்சியாக உட்கார்ந்து இருக்கும் புரோகிதருக்கே வேர்த்து விறுவிறுத்து கொட்டும்போது தலைமுதல் கால்வரை இறுக்கமாக உடையணிந்த பெண்ண…

  4. இன்று எமது விடுதலை(போராட்டம்) இயக்கம் பதிணெண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்தின் காரணமாக ஒரு புதிய பரிமாணத்துடன் உலக அரங்கில் சிறந்த(போராட்டமாகவும்) இயக்கமாகவும் மற்ற உலக விடுதலை இயக்கங்களிற்கு ஒரு அகராதியாகவும் தலை நிமிர்ந்து நிற்கிறது என்பதில் உலக தமிழினமே மகிழ்சியடையவேண்டிய ஒரு விடயமாகும். முக்கியமாக உலக அரங்கில் இயங்கிக்கொண்டிருக்கும் விடுதலை இயக்கங்களின் பின்புலங்களை அவதானித்தீர்கள் என்றால் ஏதாவது ஒரு நாடு உறுதுணையாக இருப்பதை அவதாணிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் எங்களுடைய போராட்டத்தை இவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஆதரவானவர்கள் என்று எந்த நாட்டையும் குறிப்பிட்டுக்கூறமுடியாது. அதே நேரத்தில் எமது போராட்டத்திற்கு எதிரானவர்கள் மிக அதிகம் என்பதைத்தான் குற…

  5. தினமலர்: 'உலகின் அனைத்து இடங்களிலும் தமிழகம் சார்ந்த அடையாளங்கள் ' …

  6. தொழூஉப் புகுத்தல் - 49 கார் ஆரப் பெய்த கடிகொள் வியன் புலத்துப் பேராது சென்று பெரும் பதவப் புல் மாந்தி நீர் ஆர் நிழல குடம் கட்டு இனத்து உள்ளும் போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இன பாண்டில் தேர் ஊரச் செம்மாந்தது போல் மதை இனள் பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் மோரொடு வந்தாள் தகை கண்டை யாரோடும் சொல்லியாள் அன்றே வனப்பு (முல்லைக்கலி 109: 1-8) பொருள் இளங்காளை பூட்டிய தட்டு வண்டியின் மீது அமர்ந்து வரும் யாரும் சற்று நிமிர்ந்து தோன்றுவது போல மதமதப்பாக வருகிறாள் இந்த மோர்க்காரி. இவளது அழகை யாரோடும் ஒப்பிட இயலாது என்று வியக்கின்றனர் ஊரார். குடம் சுட்டு இனம் என்பது மண் சார்ந்த வாழ்வியலை வகுத்துக் கொண்ட குயவர் ஆக இருக்கலாம். குயவர்கள் கைவினைக் கலைஞர்கள் ஆயினும் …

    • 0 replies
    • 1k views
  7. சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே! சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன்

  8. களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா? களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் விளைந்தவை யாவை? அமைதி கெட்டது; கலகங்கள் தோன்றின; மக்கள் வாழ்க்கை சீர்குலைந்தது; தமிழ் மரபு நூல்கள் அழிந்தன போன்ற குற்றச்சாட்டுகளே களப்பிரர் ஆட்சியைப் பற்றிக் கூறப்படுகின்றன. சைவத்தில் நாட்டம் கொண்டவரே இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். களப்பிரரால் தமிழ்க் கழகம் அழியவில்லை. ஏற்கெனவே கழகக் காலம் முடிந்து, கழகமருவிய காலம் தொடங்கியிருந்தது. களப்பிரர் வேற்று மொழியினர்; சமண, சாக்கிய சமயங்களைப் பின்பற்றியவர்கள்; அவர்கள் தமிழகத்தில் ஆளுமை பெற்ற போது இச்சமயங்கள் சாய்காலுடன் இருந்தன. ஆகவே, அவர்களின் தொடக்ககால ஆக்கம் அச்சமயங்களின் கொள்ளிட மொழிகளாய் விளங்கிய பாலி, பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளுக்கே பய…

  9. புலம்பெயர்த் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்கும்போது பல சவால்களைச் சந்திப்பதாகவே உணர்கின்றேன். அவர்களுக்கு இலகுவான வகையில் சொற்களை அடையாளம் செய்யும் வகையில் எந்தவித வகையும் செய்வதாகத் தோன்றவில்லை. ஊரில் உள்ளது போல இலக்கணப் புத்தகங்களைக் கடினமாக்கியே வைத்துள்ளனர். ஏன் சாதாரணதரப் பரீட்சை எடுக்கும்வரையும் எனக்கும் தமிழ் இலக்கணம் என்பது மிகவும் வெறுப்புக்குரிய பாடமாகவே இருந்தது.... இத்தலைப்பின் நோக்கம். உங்களின் குழந்தைகள் எதைக் கற்கக் கடினப்படுகின்றார்கள் என்பதும், அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றி ஆராய்வதுமாகும்... --------------------------- எல்லாக் குழந்தைகளும் சொல்வது ல,ள,ழ அத்தோடு ர,த,ற உச்சரிப்பது,அடையாளம் செய்வது என்பது மிகப் பெரிய பிரச்சனை. ழ- நா…

  10. படக்குறிப்பு, பொன்னியின் செல்வன் நாவலில் மந்தாகினி தேவி இந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி, குதித்து உயிரிழப்பதாக சுந்தர சோழர் கருதுகிறார் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் நாவலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆயிரம் ஆண்டு பழமையான கலங்கரை விளக்கம், ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த குழகர் கோவில் ஆகியவை இப்போது எந்த நிலையில் இருக்கின்றன? அங்கே எப்படிச் செல்வது ? கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலில் குறிப்பிடப்படும் இடங்கள், தற்போது பலரும் சென்று பார்த்துவரும் இடங்களாக மாறியுள்ளன. ஆனால், அந்தக் கதையில் ஒரு முக்கிய…

  11. நாட்டுப்புறத் தெய்வங்களும் மக்கள் நம்பிக்கைகளும் முனைவர் கு. கண்ணன் நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் வாழ்க்கைத் தேவைகளால் தோன்றியவை. நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்படுகின்றன. பின்னர் அவை சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றன. தனி மனித உணர்வாலும் சமுதாய உணர்வாலும் நம்பிக்கைகள் மேலும் வளர்கின்றன. அவை காலங்காலமாகத் தொடர்கின்றன. பெரும்பாலும் அச்ச உணர்வினாலேயே நம்பிக்கைகள் தோன்றுகின்றன. வாழ்வில் சில செயல்களுக்கு காரணம் கற்பிக்க முடியாத போது நம்பிக்கைகள் அசைக்க முடியாத உரம் பெறுகின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை அறிய முடியாத போதும் இவை உருவாக்கின்றன. நாட்டுப்புறத் தெய்வம்:- நாட்டுப்புறத் தெய்வம் என்பதை மக்களால் உருவாக்கப்பட்டதும் மக்களில் வாழ்ந்து இ…

  12. செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? http://www.unmaionline.com/new/2123-.html You are here: Home செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? Print Email - கவிஞர் கலி.பூங்குன்றன் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. அது தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனை எதிர்த்து ஆகஸ்டு முதல் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துவிட்டார். சமஸ்கிருதமும் ஒரு மொழிதானே _ குறிப்பிட்ட பள்ளிகளில்தானே கொண்டாடச் சொல்லியிருக்கிறார்கள் என்று சிலர் முட்டுக் கொடுக்கக் கிளம்பியுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா வகையறாக்களைச் சேர்ந்தவர்கள். சமஸ்கிரு…

  13. இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள். தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது… இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர் “இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்” என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார். அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர…

    • 2 replies
    • 940 views
  14. தமிழ் பேச. தமிழன் என்று சொல்ல வெக்கப்படும். தமிழனுக்கு இந்த காணெளி சமர்ப்பணம்..

    • 0 replies
    • 767 views
  15. அகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி தஞ்சாவூர்க்கவிராயர் இந்தியாவுக்கு மறை பரப்பும் பணியில் ஈடுபட வந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, இத்தாலியைச் சேர்ந்தவர். 1710-ம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கினார். 1716-ம் ஆண்டு ஏலாக்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார். முதலில் தன் பெயரைத் தமிழில் தைரியநாதர் என்றுதான் மாற்றிக்கொண்டார். பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என்று பெயர் சூட்டிக்கொண்டார். தமிழனாக வாழ வேண்டும் 1716-ம் ஆண்டுவாக்கில் வீரமாமுனிவர், இயேசு கிறிஸ்துவின் செய்தியைத் தமிழர்கள் அறிய வேண்டுமானால் அவர்களோடு தமிழிலேயே உரையாட வேண்டுமென்பதை உணர்ந்தார். படிப்படியாகத் தமிழின் மீது காதல் அதிகரித்து பழம்பெரும் இலக்கண இலக்கியங்களைப் பயி…

  16. மொரீசியஸ் தீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீ தொலைவில் இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. 2100 ச.கி.மீ பரப்புடையது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. 'மொரீசியஸ்' என்ற பெயர் மொரீசியஸ் தீவை மட்டுமே குறிப்பதாகத் தோன்றினாலும், இந்நாடு ரோட்ரிக்ஸ், அகலேகா, புனித பிராந்தோன் என்ற மூன்று சார்பரசு நாடுகளைக் கொண்டது. 110 சதுரக் கி.மீ பரப்புடைய ரோட்ரிக்ஸ், மொரீசியஸ் தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் உள்ளது. அகலேகா, மொரீசியஸ’ன் வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது. புனித பிராந்தோன் மிகச் சிறிய தீவு. இது மொரீசியஸ் தீவின் தென் மேற்கே 400 கி.மீ தொலைவில் இருக்கிறது. மொரீசியஸ் 9 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1983-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10,00,432 பேர் வாழ்கின…

  17. தமிழகத்தின் வரலாற்றின் இருண்ட காலம் என வர்ணிக்கப்படும் காலமானது மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரையே ஆகும். இம்முந்நூறு ஆண்டுகள் பற்றி நமக்கு கிடைக்கும் வரலாற்று ஆதாரங்கள் மிகவும் சொற்பம். இதன் நிமித்தமே இக்காலப்பகுதி தமிழக வரலாற்றின் இருண்ட பகுதி என பொதுவாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இப்பெயரிடலுக்கு பின்புறம் இன்னொரு காழ்ப்புணர்ச்சி மிக்க வரலாறும் அடங்கியுள்ளது என்பதை பின்பு நோக்கலாம். இருண்டகாலமான இந்த பெருங்குகையை ஊடறுத்துச்செல்ல சில ஒளிக்கீற்றுக்களே உறுதுணை செய்கின்றன. அவற்றுள்ளும் பெருவாரியானவை ஊகங்களை அடிப்படியாகக்கொண்டதும், கவித்துவம் மிக்கதும், பிறநாட்டு வரலாறுகளுடனும் தொடர்புடையதே ஆகும். ஒரு வரலாறு குறித்து அறிந்துகொள்ள இருவகையான மூலங்கள்…

  18. ஒரு பூசணிக்காயை வெட்டாமல் அதுக்குள்ளே எத்தனை விதைகள் இருக்கு என்பதை உங்களால் சொல்லமுடியுமா?

  19. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=QY4b9sB45Jc தமிழர்களின் தொன்மையை பறை சாற்றும் வரலாற்று சான்று தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழந்தமிழர் நாகரீகம் உலகிற்கு தெரிய வந்துள்ளது. சிந்து சமவெளி கால நாகரீகத்திற்கு இணையான இந்த நாகரீகத்தை இந்திய அரசு ஏற்குமா என்பது தான் கேள்விக் குறி. மண்ணின் மைந்தர்களாகிய தமிழனின் தொன்மையை மறைக்க இந்தியம் இந்துத்வா என பல்வேறு சக்திகள் முயன்று கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த மதுரை நரசிங்கப்பட்டி கிராமத்தில் கண்டெடுக்கப் பட்ட முதுமக்கள் ஈமக் காடுகள் வெளிச்சத்திற்கு வருமா எனத் தெரியவில்லை. எனினும் தமிழர்கள் மூதாதையர் வெளிப்பாடு செய்துள்ளனர் என்பதற்கு இது சான்றாக உள்ளது. பழந்தமிழரின் தொன்றுதொ…

  20. தொழூஉப் புகுத்தல் - 36 https://app.box.com/s/36iyxisru0pdpj4nyat7w6f99cm1oldn தளி பெறு தண்புலத்துத் தலை பெயற்கு அரும்பு ஈன்று முளிமுதல் பொதுளிய முன் புற பிடவமும் களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று ஞெலியுடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் மணிபுரை உருவின காயாவும் பிறவும் அணிகொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன் மாறு எதிர் கொண்ட தம் மைந்துடன் நிறுமார் சீரு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ ஏறு தொழூஉப் புகுத்தனர் இயயைபு உடன் ஒருங்கு (முல்லைக் கலி 101: 1-9) பொருள்:- முல்லைக் கலியின் முதற் பாடல், தளியென்பது கோயில் ஆகிய அரண்மனை. அங்கு பெய்யும் முதல் மழை நாட்காட்டியின்படி அமையும். அன்று பிடவ மலர் அரும்பு விடும். அதைச் சேர்த்து வைத்துக் கண்ணியாக ம…

    • 0 replies
    • 446 views
  21. "பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல, உயர்ந்த பண்பின் அறி குறி!" முதற்கண் [முதலில்] தாழ்மை பற்றிய சொல்லின் பொருளை பார்ப்போம். 1] lowliness of mind, humility, பணிவு 2] inferiority of rank ; கீழ்மை 3] poverty, எளிமை ஆகும். ஆகவே தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது தன்னை உயர்த்தி கொள்ளும் ஏணிப் படியாகும்..! அதாவது தாழ்மை என்பது ‘பிறர் நம்மை விட முக்கியமானவர்கள்’ என்ற சிந்தனையை மனதில் கொண்டிருப்பது. இது நம்முடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவது என்று பொருள்படாது. ஆணவத்தை அல்லது ‘நான்’ என்கின்ற சிந்தனையை அடக்குவதே என பொருள் கொள்ளலாம். ‘நாம் வாழ்க்கையில் சிறந்தவர்களாக வேண்டு மெனில்…

  22. ஆதிச்சநல்லூர் - சிந்துவெளி இடையே வியத்தகு ஒற்றுமை - வெளியிடப்படாத ஆய்வு முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 2004ஆம் ஆண்டுவாக்கில் நடந்த ஆய்வின் முடிவுகள் பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த ஆய்வுகளில் தெரியவந…

  23. " ஆண்டவர் " என்ற சொல் ஆன்மீகரீதியில் புனிதமானது . மாறாக அதே சொல் எமது இனத்தைப் பொறுத்தவரையில் பல ரணங்களையும் , ஆறாவடுக்களையும் விட்டுச் சென்றிருக்கின்றது . ஒரு தேசிய இனத்திற்கு அதன் விடுதலை வேட்கை எவ்வளவு அத்தியாவசியமானதோ அதேயளவு அந்த இனத்தின் பாரம்பரிய வரலாறும் அத்தியாவசியமாகின்றது . வரலாறுகள் தெரியாமல் நுனிப்புல் மேய்வது போல் குறுகியகண்ணோட்டத்தில் வரலாற்றைப் பார்த்து ஓர் இனம் அதற்கான விடுதலையை முன்னெடுக்குமனானால் , அது தற்கொலைக்கு ஒப்பானது என்பது என்னது தாழ்மையான அபிப்பிராயமாகும் . எம்மை ஆண்டவர்கள் ஆண்டது போதாதென்று " நீங்கள் யாவருமே எங்கள் அடிமைகள் " என்பதைத் தினமும் சொல்லாமல் சொல்கின்ற மௌனசாட்சிகளாகத் தங்கள் எச்சங்களை எமது பாரம்பரிய பூமியிலே விட்டு விட்டுச் சென்றுள்ள…

  24. புலிகளும் பிரபாகரனும் http://youtu.be/QQ5JpYdrm-I

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.