Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இராசேந்திர சோழனின் கடார(மலேசியா)ப் படையெடுப்பைப் பற்றிய கல்வெட்டு இராசேந்திர சோழனின் அயல்நாட்டுப் படையெடுப்பு பற்றிய அரிய செய்திகளைத் தாங்கியுள்ள கல்வெட்டு அவனின் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டு,தஞ்சாவூர் இராசகோபுரத்துக் கர்ப்பகிருகத்தில் தென்புறத்திலுள்ள முதற்படை,இரண்டாம் படைகளில் உள்ளது. தமிழும், கிரந்தமும் கலந்து அமைந்த கல்வெட்டாக இது உள்ளது. கல்வெட்டால் அறியப்படும் போர்ச்செயல்கள் கடாரத்தரசனாகிய சங்கிராம விசயோத்துங்கனைத் தோற்கடித்தான்; அவனுடைய செல்வத்தையும் அவன் தலைநகரின் வாசலில் கட்டியிருந்த விச்சாதிரத் தோரணத்தையும், மணிகள் பதிப்பிக்கப்பட்ட இரட்டைக் கதவுகளையும் தன் வசமாக்கிக்கொண்டான்; சுமித்ராத் தீவிலுள்ள விசயம்,பண்ணை,மலையூர் என்னும் ஊர்களை வென்…

  2. ஈழத்துக் கடலோரக்கிராமத்துப் பேச்சு வழக்கு அடை - கரைவலை வள்ளம் மண் புட்டிக்கு இழுக்கப்படும் பொழுது வள்ளத்தின் அடியில் உள்ள எரா இலகுவாகச் சறுக்கி வழுக்கிக் கொண்டு வருவதற்காக வைக்கப்படும். ஓர் ஒழுங்கு முறையில் அடுக்கப்பட்ட மரக்குற்றிகள் அடை எனப்படும். அறும்புக்காலம் - கடலில் மீன் பிடிபடுதல் மிக மிகக் குறைவாக உள்ள காலம் அம்பறக்கூடு - பனம் மட்டையை வளைத்து, குறுக்காகக் கம்புகள் கட்டி, கிடுகினால் வேயப்பட்ட சிறுதுண்டுக் கூரை அத்தாங்கு - "பை" போன்ற அமைப்புள்ள நூல் வலையின் வாய்ப்பகுதியில், காட்டுத்தடியை வட்டமாக வளைத்துக் கட்டுவர். இதனால் ஆழங்குறைந்த நீர் நிலைகளில், நிலத்தில் வாரி இறால் பிடிப்பர். சில இடங்களில் அவ்வளையம் இரும்பினாலும் செய்யப்படும் ஆனைச்ச…

  3. சங்கிலிய மன்னன் சங்கிலிய மன்னன் தொடரின் முன்னுரை வித்தியாசமாக ஒரு தொடர் பதிவு தொடர் கதையாக எழுதுவது எனத் தீர்மானித்து நாட்களும் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்தத் தாமதம் தொடர் ஆரம்பித்த பின் வரக்கூடாது என்பதற்காகவே இந்தத் தாமதம். இனி நான் எழுத இருக்கும் சங்கிலிய மன்னனின் கதைக்கான முன்னுரைக்கு வருவோம். இதில் எனது கதைக்கான தயார்படுத்தல்களும் உண்டு. முன்னுரை ‘வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்’ என்பார்கள். என்னைப் பாதியாவது ஆக்கியுள்ளது எனலாம். நிறைய வாசிப்பேன், அதுவே என்னை எழுதவும் தூண்டியது. வலைப்பதிவில் எமது ஆத்ம திருப்திக்காக எதையும் எழுதலாம். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அது சாத்தியப்படாது. அவற்றில் பிரசுரிக்கக் கூடிய தரத்தை குறித…

  4. இன்று ஒரு தகவல் - தமிழ் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-17 08:44:15| யாழ்ப்பாணம்] உலக நாடுகளை எல்லாம் சுற்றிப்பார்த்து விட்டு அன்பர் ஒருத்தர் வந்தார். அவர் சொன்னார்: நான் அமெரிக்கா போயிருந்தேன். நயாகரா நீர்விழ்ச் சியைப் பார்த்தேன். அங்கே முகப்பில் நல்வரவு என்று எழுதியிருந்தது. இங்கே ஏன் தமிழில் எழுதி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். “உலகத்தில் மூத்த மொழி-தமிழ் உயர்ந்த மொழி தமிழ் உலகத்தின் உயர்ந்த நீர்வீழ்ச்சி - நயாகரா அதனால் தான் அதை இங்கே எழுதி வைத்திருக்கின்றோம்” என்றார்கள். ஜப்பானிய பல்கலைக்கழக வாயிலில் யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்- என்ற சங்கத்தமிழ்ப் பாடல்வரியை மொழி பெயர்த்து எழுதிவைத்திருக்கிறார்களாம். ஜெருசலேம் நகரிலுள்ள ஒலிவ் மலையில் கிறிஸ்த…

    • 2 replies
    • 1.9k views
  5. பெருவுடையார் கோவிலும் சோழர் தலைநகரமும் பெருவுடையார் கோவில் நுழைவாயில் அந்தி வேளையில் கோயில் கோபுரம் மாலை வெயில் தழுவும் கோவில் வாயில் கொடிமரத்தில் வடிவங்கள்

  6. தமிழ்மொழி முப்பது உலக மொழிகளுக்குத் தாய் மொழியாக விளங்குகின்றது என்று தமிழறிஞர் ஜோன் சாமுவேல் தெரிவித்தார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முனைவர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் செம்மொழித் தகுதி கருத்தரங்கு நடந்தது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற தமிழறிஞர் முனைவர் ஜோன்.சாமுவேல் பேசுகையில்; தமிழ்மொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளுக்குத் தாயாக விளங்குகிறது. இந்த உண்மை 18 ஆம் நூற்றாண்டுவரை யாருக்கும் தெரியவில்லை. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலும் இருந்து தோன்றியதாக அனைவரும் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால், முதன் முதலில் எப்.டபிள்யூ. எலியட்ஸ் என்ற வெளிநாட்டு அறிஞர்தான் தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கிடையேயுள்ள தொடர்…

  7. கரையும் தமிழ் பிம்பம்... பேசும் மொழியை வெறும் கருவி யாக மட்டும் பார்க்காமல், உயிராய் உணரக்கூடியது தமிழினம். கோவையில் ஐந்து நாட்களாக நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அந்த உணர்வை உலகுக்குச் சொல்லும் நோக்கத்தின் ஒரு கட்டமாகத்தான் நடக்கிறது. குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்த மாநாட்டு நிகழ்வுகள், அடுத்தடுத்து சிறப்பாக நடந்தவண்ணம் இருந்தாலும், ஒரே ஒரு கவலை முதல்வர் கருணாநிதி தொடங்கி யாழ்ப்பாணத்து கா.சிவத்தம்பி வரை அனைவருடைய மனதிலும் நிலைகொண்டு இருந்தது. 'கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி' என்று தமிழ்ப் பெருமை பேசப்பட்டதை உலக மொழியியல் அறிஞர்களில் முக்கியமானவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் சமீபகாலத்தில், ஐரோப்பிய நாடுகளில் கிள…

  8. பார்ப்பனிய நஞ்சு கலந்து வணிகமாக்கும் மணிரத்னம் - தமிழ்செல்வன் நிகழ்காலத்தில் ஏற்படும் அரசியல் அதிர்வுகளை அப்படியே பார்ப்பனிய நஞ்சு கலந்து வணிகமாக்கும் கலையை (!) கற்றவர் மணிரத்னம். அதில் கொஞ்சமும் அச்சு பிசகாமல் வந்திருக்கும் அவரின் சமீபத்திய வெளியீடு “இராவணன்” தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் தேசிய சந்தையை குறி வைத்து எடுத்த இப்படத்தில் அவர் கையில் எடுத்திருப்பது இந்திய பழங்கடி மக்களின் பிரச்சனைகள். ‘வரலாற்று நம்பிக்கைகள் + காட்சி திருட்டு + அக்குள் தொப்புள் தெரியும் ஆபாச நடனம் + பார்ப்பனிய புரட்சி = மணிரத்னம் படங்கள்’ என்ற அவரின் வழக்கமான ஃபார்முலாவை மீறாமல் வந்திருக்கும் இப்படம் பார்வையாளர்களை சிந்திக்க விடாமல் குழப்பியுள்ளது. ப…

    • 15 replies
    • 4.3k views
  9. தமிழ் மொழி மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியீடு அவசியம் படியுங்கள். ஈழத்தில் பல்லாயிரம் மக்களைக் கொன்றொழித்த பயங்கரவாத இலங்கை அரசும். அந்தப் போருக்கு உதவி செய்த இந்தியாவும் இந்தியாவின் துரோகத்திற்கு துணை போன கருணாநிதியும் என ஒரு முக்கோண வலைப்பின்னலில் தமிழர்களைத் தாக்குகிறது இந்த இருண்ட மேகங்கள். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தாங்க முடியாத வேதனையில் தவித்த போது பொறுப்பற்ற முறையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அனுமதியையும் மீறி தாந்தோன்றித்தனமாக செம்மொழி மாநாட்டை அறிவித்தார் கருணாநிதி. இப்போது உங்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் இந்த செம்மொழி மாநாட்டு நிரலைப்பாருங்கள். இதில் எத்தனை பேர் தமிழறிஞர்கள், சினிமாக் கவிஞர்கள், ஆபாசக் கவிஞர்கள், இவர்களுக்கும் தமிழுக்க…

  10. கிண்ணஸ் இணையத்தில் சிறந்த இலங்கையர்கள் http://www.guinnessworldrecords.com/news/2008/02/080204.aspx wiki http://en.wikipedia.org/wiki/Guinness_World_Records

    • 0 replies
    • 777 views
  11. தமிழீழ கொடியின் வரலாறு

    • 0 replies
    • 707 views
  12. புதிய தமிழ் கொடி தமிழினத்தை குறிக்கும் கொடியொண்டு உருவாகும் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.. உங்கள் ஆதரவு, வடிவமைப்பு தேவை. - உலகளாவிய ரீதியில் இருக்கும் தற்போதய கொடி தமிழரின் உணர்வுகளை அழிப்பதற்க்காக, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கொடியாகும்.. . . . . உருவாக்கபடும் புதிய கொடி.. உலகளாவியரீதியில் அறிமுகப்படுத்தப்படும்.. உங்கள் வாக்குகளை பச்சை புள்ளி சிவப்பு புள்ளி மூலம் தெரிவு செய்யவும். ஒருவர் ஒண்டுதான் குத்தலாம். யாழ் தளத்தில்தான் அதிக தமிழ் உண்ர்வாளர்களை கான முடிகிறது.. ஆகவே இதுவே சிறந்த தொடக்கம்..... மற்றும் இதை ஊர் புதினம் பகுதியில் தேவை கருதி இனைக்கப்பட்டுள்ளது...இடம் மாற்ற தேவையில்லை. நன்றி பனங்காய்...

  13. தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறப்பான இடத்தினைப் பெறும் கொம்புமுறி விளையாட்டு தமிழர் எமது கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. எனது கிராமம்கூட கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற ஒரு கிராமமாகும். இக் கிராமத்திலே கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்ற இடம் கொம்புச் சந்தி என்று இப்பொழுதும் அழைக்கப்படுகிறது ஆனால் இங்கு இருக்கும் அநேகமானவர்களுக்கு கொம்புமுறி விளையாட்டு என்றாலே என்ன என்று தெரியாது. கலாபூசனம் …

  14. நாம் ஒருமுறை ஏடிஎம் என்று சொல்லக்கூடிய தானியங்கி காசளர் இயந்திரத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தபோது இரண்டு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள். ஆனால் மருந்துக்குக்கூட ஒரே ஒரு வார்த்தையை தமிழில் பயன்படுத்தவில்லை. எமக்கு வியப்பைவிட ஆத்திரம் பொங்கி வந்தது. அவர்களுக்கு தமிழ்பேச தெரியாமல் இருந்தால் அப்படி ஒரு அந்நிய மொழியில் பேசுவதை நாம் எந்த விதத்திலும் தவறாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. பேச்சு என்பது அவர்களின் விடுதலை உணர்ச்சி. அதில் தலையிடும் அளவிற்கு நாம் நாகரீகம் அற்றவர்கள் அல்ல. ஆனால், நமது முகவரியான நமது அடையாளத்தை நாம் இழந்து, அந்நிய முகத்தை அணிந்து கொள்வதை நம்மால் தாங்க முடியவில்லை. இன்று தமிழ்நாடெங்கும் இந்த தரங்கெட்ட நிலை செழித்தோங்கிக் கொண்ட…

  15. ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 1தொக்கம் 129 தலைப்புக்களில் கட்டுரைகள் இதில் உள்ளன http://www.naamtamilar.org/tamilellam.html

    • 0 replies
    • 1.4k views
  16. தேசியதலைவரைப் புரிந்து கொள்ளுதல் – ச.ச.முத்து இந்தப்போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்குதிசையை தீர்மானிக்கும் சக்தியாகவும்,ஒன்றிணைக்கும் ஓரே குறியீடாகவும் அவரே இருக்கிறார். அந்த ஒற்றைமனிதனே இந்த விடுதலைப் போராட்டத்தை து}க்கிநிறுத்தி அதனை தாங்கிநின்ற தோள்களுக்கு உரியவர். உன்னதமான இந்தப் போராட்டத்தை வெறும் சாகசமாகவோ, வீரவிளையாட்டாகவோ அவர் ஆரம்பிக்கவில்லை. உரிமைமறுத்தலுக்கு எதிரான எழுச்சியாகவும்,சுதந்திரமாக வாழும் மானிட எத்தனமாகவும், ஆயுத மூலமான ஒடுக்குதலுக்கு எதிராக இயல்பாகவே வெடிக்கும் எதிர்வினையாகவே அவரின் போராட்டம் ஆரம்பித்தது. இந்தப்போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்குதிசையை தீர்மானிக்கும் சக்தியாகவும்,ஒன்றிணைக்கும் …

    • 0 replies
    • 628 views
  17. சிலம்பு அமைப்பின் ஏற்பாட்டில் பிரான்சில் 4வது ஆண்டாக இடம்பெறும் தமிழர் திருநாள் நிகழ்வின் தொகுப்பு.

  18. பிரபாகரன்! மதிவதனி! இசைப்பிரியா! -நேரில் கண்ட அறிவரசனின் நினைவலைகள்! சிங்கள ராணுவத்திடம் சரணடைந்து தடுப்பு முகாமிலிருந்த புலிகளின் பெண் போராளியும் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியாவை, ராணுவத்தினர் கடத்திக் கொண்டு போய் கொடூரமாகப் படுகொலை செய்திருப்பதை “அய்யோ… தங்கச்சி! கதறும் ஈழ அண்ணன்’ என்கிற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம். இந்த செய்தி, தமிழகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நக்கீரனை தொடர்பு கொண்டு நிறைய விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர் புலம்பெயர்ந்த தமிழர்கள். இந்த சூழலில், நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் கிளிநொச்சியில் 2 வருடம் தமிழ்ப்பணி செய்தவர். இச…

    • 0 replies
    • 726 views
  19. மாவீரர் நினைவுச் சின்னம் கார்த்திகையானது மாவீரர் மாதமாகும். மலரப்போகும் ஈழத்திற்காக தம்முரை வித்தாக்கிய மாவீரரை நினைவுகோரும் வகையில் கனேடியத் தமிழ் இளையோர் காந்தள் மலரிலான பட்டயத்தை வருடாவருடம் வெளியிட்டு வந்துள்ளனர். இப்பட்டயத்தை அணிவதன் மூலம் தமிழர்கள், மாவீரர் தியாகங்களை நினைவு கூருவதுடன் எமது உரிமைப் போராட்டத்தினை மற்றைய இனத்தினர்க்கும் எடுத்துக் கூறிவருகின்றனர். video link: http://www.ziddu.com/download/7387407/maaverer.flv.html எமது மாவீரரின் நினைவுகளை, மகத்தான தியாகங்களை எடுத்துக்கூறும் இப்பட்டயத்தை கார்திகை மாதம் முழுவதும் அணிந்து அவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி விரைவோம். இப்பட்டயத்தை அனைத்து தமிழ் வர்த்தக வி…

    • 0 replies
    • 1.3k views
  20. Started by Sniper,

    இந்த ஆண்டு தமிழர்களின் வரலாற்றில் மிகத் துயரமான ஆண்டு. 51,000 அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட ஆண்டு. உலகமும் அதாவது முற்போக்கான உலகமும், இயற்கையும், ஏன் அன்றாடம் நாம் வண்ங்கும் இறைவனும் தமிழனை கைவிடப்பட்ட ஆண்டு. தீபாவளி தமிழனின் பண்டிகையே கிடையாது என்பது யாவரும் அறிந்த விடயம் - தமிழ்நாட்டில் உள்ள தமிழரைத் தவிர்த்து - நானும் அவர்களில் ஒருவன், சென்ற ஆண்டு வரை. ஈழத்தமிழர்கள் பகட்டுக்கு அதாவது ஈழம் தவிர்த்து வாழும் நாடுகளில் தமிழக தொலைக்காட்சிகளை பார்த்து கெட்டுப் போய், பார்ப்பான்களும் கோவில்களும் வியாபாரிகளும் விரித்தவலையில் விழுந்துள்ளனர். இதில் வெட்க கேடு என்ன என்றால் இந்த துயரமான ஆண்டிலும் இந்த ஆரிய பாரம்பரிய தீபாவளியை கொண்டாடுவது. உங்கள் விருப்பத…

  21. ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள். ...........தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி.......... இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்…

  22. நீ ஏனைய மரங்களைவிடகம்பீரமாகவும், உயரமாகவும், உறுதியாகவும், மனிதரைவிட நீண்ட ஆயுளுடனும் இருந்தாலும் கீழான 'புல்' இனத்தை சேர்ந்தவன் என்று ஒதுக்கப்பட வேண்டியவன்? நம்மவர்கள் காலங்காலமாக கள்ளு அடித்து கெட்டுப்போனதற்கு காரணமாக இருந்தமையால் நமது குடியைக் கெடுத்த உன்னை தேசிய மரமாக ஏற்றுக்கொள்ள முடியாது? நீ சகல வளங்களையும் எமக்கு தருகின்ற கற்பகதருவாக இருந்தாலும்.. உன்னை சங்ககாலத்தில் நம் புலவர்கள் தலையில் வைத்து கொண்டாடவில்லை. இதனால் உன்னை தேசிய அளவுக்கு உயர்த்திவைத்துப் பார்க்கும் தகுதி உனக்கு இல்லை? 1960 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்ததாக கூறப்படுகின்றது. தகவல் மூலம்: விக்கிபீடியா

  23. இன்று, தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை. தமிழ் இன்று அதன் எல்லைகளைத் தாண்டி கண்டங்களையும் கடல்களையும் தாண்டி தேசங்களைக் கடந்த தேசியமாக பர்ணமித்துள்ளது. புலம் பெயர்ந்த தமிழ் யுவதிகளும் ,வாலிபர்களும் பிரான்ஸ், ஜேர்மன், ஆங்கிலம், ஒல்லாந்து எனப் பல மொழிகளில் பல்கலைக்கழகம்வரை பயில்கின்றனர். இவர்களில் சிலராவது இந்த மொழிகழில் பாண்டித்துவம் பெறுவாராயின் அதன் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பல வகைகளில் உரம்சேர்ப்பதோடு (ஒப்பியல் இலக்கிய ஆய்வுகள் உட்பட ) களத்திற்கும் புலத்திற்கும் பாலம் அமைத்து தமிழை உலகச் செம்மொழியாக்க உழைத்திடலாம்... தமிழீழத்தில் புலிகள் ஆட்சியில் உருவான கட்டுமானங்களில் மொழிப்பல்கலைக்கழகமும் ஒன்றாகும். வன்னியில் அறிவுநகரத்தில் இதற்காக மலர்ந…

  24. "ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்கமுடியாது... இரண்டாயிரம் ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாக மொழிக்கு விழா எடுக்கும், மொழிக்கு சங்கம் அமைக்கும், மொழிக்காகத் தீக்குளிக்கும் தமிழ் மக்களின் தேசியத்தில் மொழியே அதன் உள் மூச்சாகவும் வெளிமூச்சாகவும் இருப்பதில் வியப்பில்லை... தமிழ் அயலிலே வளருகின்றாள் என முடிக்கின்றார் கவிஞர்... இந்தத் தமிழ் அயலை "தமிழ்கூறும் நல்லுலகம் " எனக் கூறுகின்றார் தொல்காப்பியனார்... எமக்கு எம் மொழியைப்போல் வேறொன்றும் இல்லை. எம்மை நாம் அறிவதற்கான மார்க்கமே எமது மொழி. அதுவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் செய்யும் வாழ்விற்கு ஆதாரம். அதுவே எம் உரிமைச் செம் பயிருக்கு வேர். " தொடர்ந்து வாசிக்க http://www.tamilnation.org/forum/thanapal/090831language.htm

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.