பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் புல்லுக்குளம் இரண்டிற்கும் இடையில், முன்பு திறந்வெளி அரங்கு இருந்த இடத்தில் யாழ் மாநகரசபைக்கு சொந்தமான காணியில், குறிப்பிட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம் அமைகின்றது. இந்திய அரசின் 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியில் அமைக்கப்படுகின்றது. இதற்கான கட்டட வடிவமைபப்பு ஆனது, 2011 யூன் மாதம் அறிவிக்கப்பட்ட கட்டடக்கலைஞர்கள் இடையில் நடத்தபட்ட போட்டியின் ஊடக தெரிவு செய்யப்பட்டது. இப்போட்டியினை இலங்கை கட்டடக்கலைஞர் அமைப்பு மற்றும் இந்திய உயர்தானிகரகம் இணைந்து மேற்கொண்டனர். போட்டியில் பங்குபற்றிய இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 29 வடிவமைப்பாளர்களி…
-
- 1 reply
- 738 views
-
-
யாழ்க்கள உறவுகளே வணக்கம். அப்பப்போ ஆங்காங்கே பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதுண்டு. அண்மைய வாரத்திலும் அப்படியொரு வாய்ப்புக்கிடைத்தது. மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் சலிப்பற்ற முறையிலும் அந்த அரங்கேற்றம் நடைபெற்றது. பலரது உரைகள் இடம்பெற்றது. அங்கே வாழ்த்திதழ் வழங்கிய ஒருவரின் உரை என்னைக் கீழ்வரும் வினாக்களை எழுப்பத் தூண்டியது. கீழேயுள்ள வினாக்களையொட்டி அல்லது பரதக்கலை சார்ந்து பயின்றவர்கள் ஆய்வுசெய்தவர்களிடமிருந்து, அறிந்துகொள்ளவும் தெளிவைப் பெறவும் விரும்புகின்றேன். எனவே கள உறவுகள் இது தொடர்பாக நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்துகொள்ளுவீர்களென எதிர்பார்க்கின்றேன். பரதம் தமிழரின் கலையாக இருந்து அ…
-
- 0 replies
- 737 views
-
-
பிரபாகரன்! மதிவதனி! இசைப்பிரியா! -நேரில் கண்ட அறிவரசனின் நினைவலைகள்! சிங்கள ராணுவத்திடம் சரணடைந்து தடுப்பு முகாமிலிருந்த புலிகளின் பெண் போராளியும் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியாவை, ராணுவத்தினர் கடத்திக் கொண்டு போய் கொடூரமாகப் படுகொலை செய்திருப்பதை “அய்யோ… தங்கச்சி! கதறும் ஈழ அண்ணன்’ என்கிற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம். இந்த செய்தி, தமிழகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நக்கீரனை தொடர்பு கொண்டு நிறைய விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர் புலம்பெயர்ந்த தமிழர்கள். இந்த சூழலில், நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் கிளிநொச்சியில் 2 வருடம் தமிழ்ப்பணி செய்தவர். இச…
-
- 0 replies
- 731 views
-
-
தமிழர்களின் பெருமையை சொல்லும் இந்த செம்மொழிப் பாடலை தமிழர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்கவும். http://www.youtube.com/watch?v=ha3TMY5_Ge0
-
- 0 replies
- 728 views
-
-
விக்னேஷ். அ பிபிசி தமிழ் 30 ஜனவரி 2021 விக்னேஷ். அ பிபிசி தமிழ் 30 ஜனவரி 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு கோபுரங்கள். (கோப்புப்படம்) (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. இதன் 6 பாகங்கள் 2020இல் வெளியாகின. ஏழாம் பாகம் இது.) வரலாற்றுக் கா…
-
- 0 replies
- 724 views
-
-
-
[size=5]இந்தப் பறவையின் பல்வேறு ஒலியினைக் கேட்டதுண்டா?[/size] http://youtu.be/7XiQDgNUEMw
-
- 1 reply
- 722 views
-
-
இடைக்காலத் தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் வெள்ளமும் தடுப்பும் 1. இயற்கைப் பேரிடர்களில் வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளிலும் விளைநிலப் பகுதிகளிலும் மீட்கமுடியாத விளைவினை காலந்தோறும் ஏற் படுத்துகிறது. இதனை எதிர் கொண்டு தடுக்கும் முயற்சிகளில் இன்றைய காலகட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். வரலாற்றுக் காலங்களில் வெள்ளத் தினைத் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மக்கள் எப்படி மேற்கொண்டனர் என்பதனை அறிவதே இக்கட்டுரையின் நோக்கம். நிலவுகிற நிலப்பரப்பியலுக்கு ஏற்ப வெள்ளம் மக்களைப் பாதிக்கிறது. குடியிருப்புப் பகுதிகளில் மனிதர்களையும் அவர்களின் செல்வங்களான வளர்ப்பு விலங்குகளையும் அழிப்பதோடு அவர்களுடைய பொருள் சேமிப்பினையும் அழிக்கிறது. விளைநிலப்பகுதிகளில் அவர்களின்…
-
- 0 replies
- 722 views
-
-
மலேசியாவில் யாழ்ப்பாணத்தமிழர்கள் என்னும் நூல் பற்றிய விபரத்துக்கு பிருத்தானியரின் ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பை/பொருளீட்டலை நோக்கமாகக்கொண்டு ஈழத் தமிழர்கள் மலேசியாவிற்கு குடியகல்வுகளை மேற்கொண்டார்கள். இக்குடியகல்வில் இப்போதுள்ளது போன்ற உயிராபத்திற்காக புலம்பெயர்தல் என்ற நிர்ப்பந்தம் இருக்கவில்லை, ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பின் பேரிலேயே வேலை தேடி சென்றார்கள். அப்படியாக யாழ்ப்பணத்திலிருந்து மலேசியாவிற்கு ஈழத் தமிழர்கள் சென்று 125 ஆண்டுகள் ஆகிவிட்டது. வளப்படுத்தப்படாத மலேயாவிற்கு ஆரம்ப நாட்களில் வந்தவர்கள் கொடிய நோய்களுக்கு மத்தியில், தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, தனிமையில் பல இன்னல்களைக் கடந்து, பெரும்பாலும் தொடர்வண்டித்துறை, நில அளவைத் துறை, பொது அலுவலகத்த…
-
- 0 replies
- 721 views
-
-
கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை ஆர். முத்தையா ஆர். முத்தையா தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார். பிறப்பும் வாழ்க்கையும்முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பெப்ரவரி 24 1886 இல் பிறந்தார். இவருடைய தந்தையார் ராமலிங்கம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் சீடர்களில் ஒருவராக இருந்தவர். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையி…
-
- 1 reply
- 718 views
-
-
மாநாகன் இனமணி 118 https://app.box.com/s/ilyrir3m4zmtfu4xf6349x1hpmldvq6a அம்கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து ஓண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும் செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து கால் எனக் கடுக்கும் கவின்பெறு தேரும் கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின் அடிபடு மண்டிலத்து ஆதி போகிய கொடிபடு சுவல விடு மயிர்ப் புரவியும் (மதுரைக்காஞ்சி 384-391) ...வருக! இந்நிழல் என ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் அமிழ்து திகழ் கருவிய கண மழை தலை இக் கடுங்கால் கொட்கும்..... (பதிற்றுப்பத்து 17: 9-12) பொருள்:- அறத்தொடு ஆட்சி செய்யும் அரசனின் ஆட்டைத் திருத்த முயற்சியினால் மட்டுமே குதிரைகளால் நிழலைப் பின் பற்றி உலகைச் சுற்றி வர முடியும். த…
-
- 0 replies
- 718 views
-
-
தஞ்சை கோட்டைக் கொத்தளச் சுவரில் 1000 ஆண்டு கால கற் சிலைகண்டுபிடிப்பு தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள பெரிய கோவில் [^] என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவிலின் கோட்டை கொத்தளச் சுவரில் மணிமகுடத்துடன் கூடிய ஒரு கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ராஜ ராஜசோழ மன்னனின் சிலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சிலையின் வயது 1000 ஆண்டுகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய மாபெரும் கோவில்தான் பிரகதீஸ்வரர் கோவில். இக்கோவில் கட்டி 1000 ஆண்டுகளாகிறது. இதையொட்டி தமிழக அரசு [^] தஞ்சையில் செப்டம்பர் 22ம் தேதி முதல் 5 நாட்களுக்கு பிரமாண்ட விழா எடுத்து கொண்டாடவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்காக பெரிய …
-
- 0 replies
- 716 views
-
-
-
தமிழ் மொழியின் பெருமை பற்றியும் மீனாட்சி அம்மன் கோவில் பற்றியும் அழகு தமிழில் பேசும் சீனத்து பெண் https://www.facebook.com/photo.php?v=10154278257055637
-
- 1 reply
- 715 views
-
-
"முத்தமிழே என் தாய் மொழியே!" "முத்தமிழே என் தாய் மொழியே முழுமை மொழியாய் என்றும் திளைத்தவளே முழக்கம் இட்டு உன்னை வாழ்த்துகிறேன்!" "கீழடியை கேள் பெருமை சொல்லும் கீர்த்தி கொண்ட வரலாறு கூறும் கீழோர் மேலோர் வேறுபாடு இல்லை கீறல் பானைகள் எழுத்தைக் காட்டுது!" "சுமேரு இலக்கியம் ‘சங்கம்மா” செப்புது ஈனன்னா துதிப்பாடல் சக்தி போற்றுது சிவகளை அகழாய்வு வரலாற்றை திருத்துது சிந்து வெளியை பின்னுக்கு தள்ளுது!" "சங்கத் தமிழ் செம்மொழி ஆகிற்று சத்தம் இல்லாமல் ஈழத்திலும் வாழுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 714 views
-
-
தமிழுக்கும் கொரிய மொழிக்கும் உள்ள ஒற்றுமை
-
- 1 reply
- 713 views
-
-
-
-
- 0 replies
- 710 views
-
-
https://app.box.com/s/sj1nejyo6mus5t7ip6l0qm4ofpfgscnn தொழூஉப் புகுத்தல் - 15 https://app.box.com/s/sj1nejyo6mus5t7ip6l0qm4ofpfgscnn கிளந்த அல்ல செய்யுளுள் திரிநயும் வழங்கு இயல் மருங்கின் மருவோடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர் (தொல்காப்பியம்-483) வழங்குக சுடர் என அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் (நற்றிணை 145: 6-7) கூடி வரு வழக்கின் ஆடியல் பெயரே (தொல் 650-5) ஆயியல் நிலையும் காலத்தானும் (தொல் 765-2) ஆடியல் விழவின் அழுங்கல் மூதூர் (நற்றிணை 90-1) அகவல் என்பது ஆசிரியம்போ (தொல் 1341) வெள்ளி ஆநியம் நிற்ப விசும்பு மெய் அகல (பதிற்றுப் பத்து 69-14,15) பொருள்:- பார்வைக்குக…
-
- 0 replies
- 710 views
-
-
https://www.youtube.com/watch?v=Z_d8BFQ1DIc
-
- 0 replies
- 707 views
-
-
ராஜ ராஜ சோழனின் கதை | History Of Raja Raja Cholan | Arulmozhivarman | 985 C.E – 1014 C.E
-
- 1 reply
- 707 views
-
-
https://app.box.com/s/lbbyyz5nyodzob2lqo87mhpgz4tjpxq6 தொழூஉப் புகுத்தல் – 23 கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் ! அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து நைவாரா ஆயமகள் தோள்! வளி அறியா உயிர் காவல் கொண்டு நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு எளியவோ ஆய மகள் தோள்? (முல்லைக்கலி 103: 63-75) பொருள்: வீரம் இல்லாத ஆண்மகனை ஆயமகள் ஏற்றுக் கொள்ள மாட்டாள். ஆயமகளை அடைவது எளிதல்ல. உடம்பைக் கொண்டு உயிரைக் காக்க முடியாது. உயிருக்கு நேரான வீரத்தைக் கொண்டே உடம்பைக் காக்க முடியும். மறுமையும் புல்லாள் என்று குறிப்பிடுவது தமிழர்களின் ஆழமான மெய்ப்பொருள் நெறி சார்ந்தது. நிலமகளும் அரசனும் போலத் தானும் ஆயனும் இ…
-
- 0 replies
- 705 views
-
-
படக்குறிப்பு, கோவிலில் உள்ள ராஜேந்திர சோழன், பரவை நங்கை சிலைகள் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 14 பிப்ரவரி 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் இறந்த தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலகின் காதல் சின்னமாக பார்க்கப்படுகிறது. காதல் என்றாலே தாஜ்மஹாலை பற்றி தான் எல்லோரும் பேசுகின்றோம். ஆனால் தமிழ்நாட்டில் தாஜ்மஹாலுக்கு முன்பாகவே கட்டப்பட்ட ஒரு காதல் சின்னம் இருக்கிறது. சோழ வரலாற்றின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜேந்திர சோழனின் வீரம் பற்றி தெரியும். ஆனால் அவன் தனது காதலிக்காக கட்டிய கோவில் பற்றி தெரியுமா…
-
- 0 replies
- 705 views
- 1 follower
-
-
தெய்வத் தமிழ்நாடுவேத முதல்வர் சிவ பெருமானையே மலைவாழ் பழங்குடி மக்கள் வழிபடுகின்றனர்.
-
- 0 replies
- 699 views
-
-
மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப் போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இருந்தும், கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக்கூடக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்…
-
- 0 replies
- 699 views
-