பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
அசோகமரத்தின் கிளைகள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. பிரபாவளியின் உள்ளே அமர்ந்தநிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்க வேண்டும். தீர்த்தங்கரர் உருவம் இருந்த பகுதி முழுவதும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர் சிற்பம் ( உ.பாண்டி ) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த நிலையிலான சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற சிற்பங்கள், கல்வெட்டுகள், மன்னர் கால வாழ்விடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. தீர்த்தங்கரர் சிற்பம் ராமநாதபுரம…
-
- 0 replies
- 775 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 பிப்ரவரி 2025, 08:01 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் மொழியையும் ஜப்பானிய மொழியையும் புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அவை முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால், இரு மொழிகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதாக, அதுகுறித்து ஆய்வு செய்து வரும் மொழி அறிஞர்கள் கூறுகின்றனர். கடந்த 1970களில் இரு மொழிகளுக்கான ஒலி ஒற்றுமை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பிறகு தமிழ் அறிஞர்களும், ஜப்பானிய அறிஞர்களும் இரு மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வுகளை அவ்வப்போது செய்து வந்துள்ளனர். எனினும் பெருமளவில் ஆய்வுகள் நடத்தப்…
-
-
- 1 reply
- 337 views
- 1 follower
-
-
கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் தமிழி என்பதும் ஒன்று. எனவே குகைக் கல்வெட்டு எழுத்துகளைத் தமிழி என்றே குறிப்பிடுவோம். தமிழி எழுத்து வடிவங்களைக் கீழே இடம் பெற்றுள்ள படத்தில் காணலாம். ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வரிவடிவம் அறிஞர்களால் பிராமி என்ற பெயரால் வழங்கப்படுகிறது. பிராகிருத, பாலி மொழிகளில் ‘பம்மி’ என்றும், சமஸ்கிருதத்தின் ‘பிராமி’ என்றும் இது பெயர் பெற்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை எழுதப்பயன்பட்ட இவ்வரிவடிவம், கால ஓட்டத்தில் பல்வேறு வளர்நிலைகளுக்குட்பட்டதால், 18-19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையின் …
-
- 0 replies
- 1.9k views
-
-
விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி! விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி! கொடிய இருள்கிழித்த ஒளிமின்னல் நெருப்பே! அடிமைப் பெண் விலங்கு உடைத்த புதிய பெண் பிறப்பே! கொடிய இருள்கிழித்த ஒளிமின்னல் நெருப்பே! அடிமைப் பெண் விலங்கு உடைத்த புதிய பெண்பிறப்பே! விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி! பெண்ணை பழித்த கொடியவர் முன் பெண்ணின் பெருமையை நிலைநாட்டினாய்! எங்கள் மண்ணை அழித்த பகைவனை அழித்து நீ மங்கையர் திறம் காட்டினாய்! பெண்ணை பழித்த கொடியவர் முன் பெண்ணின் பெருமையை நிலைநாட்டினாய்! எங்கள் மண்ணை அழித்த பகைவனை அழித்து நீ மங்கையர் திறம் காட்டினாய்! விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழ…
-
- 0 replies
- 1.2k views
-
-
"எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்" என்ற கோட்பாட்டின் படியே.. தமிழ் எழுத்துக்களை ஓரளவிற்கு அறிந்துள்ளோம். அதே போல, எண்களை தமிழில் எழுதுவதும், நினைவில் கொள்வதும் சற்று சிரமமான காரியம் தான். தமிழில் எண்களை எளிதில் நினைவு கொள்ள, இந்த வார - தினமலர் வாரமலரில் இடம்பெற்ற வாக்கியம் மிகவும் பயன்படும். "'க'டுகு 'உ'ளுந்து 'ங'னைச்சு 'ச'மைச்சு 'ரு'சிச்சு 'சா'ப்பிட்டேன் 'எ'ன 'அ'வன் 'கூ'றினான் 'ஓ' என்றாள்" இந்த சொற்றொடரில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் தான் தமிழில் எண்களின் குறியீடாகும். க - 1 உ - 2 ங - 3 ச - 4 ரு - 5 சா - 6 எ - 7 அ - 8 கூ - 9 ஓ - 0 தமிழின் அழகையும், சுவையும், பெருமையும் இதன்மூலம் அறியலாம். https://www.facebook.com/photo.php?fbid=7052395461575…
-
- 1 reply
- 2.3k views
-
-
-
தமிழகத்தில் கல்வி கற்கும் உரிமை உலகத் தமிழ் மாணவருக்கு உண்டு - மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிதம்பரத்தில் மேல இரத வீதியில் இன்றும் நடைபெற்று வரும் பள்ளியை, முன்னாள் அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன் உள்ளிட்ட, சிறந்த மாணவர் பலரை உருவாக்கிய பள்ளியை, 165 ஆண்டுகளுக்கு முன், யாழ்ப்பாணத்தில் திரட்டிய நிதியைக் கொணர்ந்து தொடங்கியவர் தவத்திரு ஆறுமுக நாவலர். கலைஞர் மு. கருணாநிதிக்குத் திருவாரூரில் தமிழ் கற்பித்த தண்டபாணி தேசிகரின் ஆசிரியரான யாழ்ப்பாணத்து மட்டுவில் க. வேற்பிள்ளை, சிதம்பரத்தில் அப்பள்ளியில் நெடுங்காலம் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். பாண்டித்துரைத் தேவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பின்னர், தமிழ் மொழியில் பண்டித, வித்துவான் வகுப்புகளைத் தொடங்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ் கற்க உதவுங்கள் மியான்மார் தமிழர் தலைவர் வேண்டுகோள் குடியேற்றம் : என் முப்பாட்டனாரில் ஒருவரான வெள்ளைச்சாமி என்பவர் நூறு ஆண்டுகளுக்கு முன் இரங்கூனில் குடியேறினார். அவரின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவன் நான். என் பிள்ளைகள் ஆறாவது தலைமுறையாகவும் என் பேரப்பிள்ளைகள் ஏழாவது தலைமுறையாகவும் அங்கு வாழ்ந்து வருகிறோம். தமிழ்நாட்டில் வாழும் உறவு முறையினருடன் கொள்வினை கொடுப்பினை செய்து வந்தோம். 1964க்குப் பின் இவ்வாறு செய்ய வாய்ப்பில்லாது போய்விட்டது. என் தந்தை கோவிந்தசாமியும் தாய் இலட்சுமியும் இரங்கூனில் பிறந்தவர்கள். என் தந்தை காலமான பின்பு என் தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மறுமணம் செய்து வைக்கப்பட்டதால் தமிழ்நாட்டுக்கு வந்து இராமநாதபுரம் மாவட்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=kxXlRnxXG4Q&feature=related
-
- 0 replies
- 875 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் 13-ஆம் பதிவு நாள்: 19.10.2015 பெருந்தச்சு நிழல் நாள் காட்டியின்படி இவ்வாண்டின் 10-வது முழு நிலவு கடந்த 27.09.2015 அன்று முறை முற்றாமல் தோன்றியது. கவலையோடு எதிர்பார்த்தபடியும் கடந்த ஆண்டைப் போலவும் அது தோற்றது. 30-ஆம் நாளில் முற்றாமல் 29-ம் நாளில் முற்றிச் சரியாக மாலை 06.15-க்குத் தோன்றியது. அன்று அது ஆடுதலையாகத் தெற்கு நோக்கி விலகிச் சென்ற எல்லையே அந்த வளர்பிறைப் போக்கின் எல்லையாகவும் அமைந்தது. முறையான 30-ஆம் நாளில் மாலை 07.15-க்குத் தோன்றிய நிலவு மங்கலாகவும் சிவந்தும் வடக்கில் நன்றாகத் திரும்பியும் தோன்றியது. (அந்த நாளில் மட்டும் நிலவு தனது இயல்பான தொலைவில் இருந்து 24,000 கி.மீ உலக உருண்டையை நோக்கி நெருங்கி…
-
- 0 replies
- 1.3k views
-
-
மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா… ! தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன் 30ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01.அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! 02.வல்வெட்டித்து…
-
- 1 reply
- 961 views
-
-
ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம். இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்கும் யுத்தம் தொடங்கியதும் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அன்றைய இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு 12.10.1987 அன்று முதலாவது கடிதத்தினைஎழுதியிருந்தார்.அ
-
- 1 reply
- 1.9k views
-
-
விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! ஈழ மண்மீட்கவே வழிகாட்டிய தோழர்களே! மாவீரரே! விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! மலராகும் முன்னே சருகாவதோ? ஈழம் மலராது நாமும் உயிர் வாழ்வதோ? மலராகும் முன்னே சருகாவதோ? ஈழம் மலராது நாமும் உயிர் வாழ்வதோ? வளமான நாடு எமதாகிடும்! உங்கள் வரிவேங்கை வீரம் நிலையாகிடும்! மாவீரரே! விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! செங்குருதி ஆறாக பாய்ந்தோடியே! களம் செவ்வானம் போல் மாறிடினும் செங்குருதி ஆறாக பாய்ந்தோடியே! களம் செவ்வானம் போல் மாறிடினும் இனியெங்கள் தமிழீழ மண்ணில் எங்கும் எதிரிகளை இருக்க விடமாட்டோம் நாமே! மாவீரரே! விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! …
-
- 1 reply
- 981 views
-
-
இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட எய்படையான வில் பற்றியே. நான் இங்கு தமிழர்களின் வில்கள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆய்வுசெய்திருப்பதோடு அவற்றின் வடிவங்களையும் கண்டறிந்து உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். வில்லம்பு - வில்லையும் அம்பையும் சேர்த்து வழங்கும் போது வில்லம்பு என்படும் வில்வித்தை பயிற்றுவிக்குமிடம்: கொட்டில் வில்- அம்பு எய்யும் அனைத்தையும் குறிக்கும் பொதுச் சொல் குணி(Skt) - நல்ல தரமான வில் வில்லை விளைவிப்பவர்- வில்செய்வோன் வில்வட்டம் - archery வில்லில் நாண் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வில் - குலைவில் வில்லின் நாணோசை - இடங்காரம் …
-
- 1 reply
- 2.2k views
- 1 follower
-
-
சாதிக்கொடுமைகளுக்கும் சமூக ஏற்றதாழ்வுகளுக்கும் பெண்ணடிமைத்தனத்துக்கும் தமிழின் எதிரிகளுக்கும் எதிராக 18 ம் நூற்றாண்டின் இறுதிகளிலும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கவிதைச்சாட்டை மூலம் தன் அறச்சீற்றத்தை சுழட்டியவன்...தமிழை சுவாசித்த மீசைக்கவிஞனின் நினைவு நாள் இன்று..என் பால்யகால வகுப்புகளில் பாரதியின் கவிதைகளை என் வகுப்பு ஆசிரியைகள் பாடிக்காட்டி தமிழ்சுவையை ஊட்டியதும் தமிழின் மேல் எனக்கு ஈர்ப்பு வர காரணம்..என்போல் ஆயிரம் ஆயிரம் பேருக்கும் தமிழ் இனிக்க நீயும் ஒருகாரணமாய் இருந்திருக்கலாம்..நாளை நாமில்லாபொழுதொன்றில் நம் தலைமுறையின் தலைமுறையும் உன் பாடல்களை பாடிவளர்வார்கள்.. தலைமுறை தலைமுறையாக தமிழ் வாழும்வரை பாடுவார்கள் அவர்களின் தலைமுறைகளும்..என்ன ஒரு நெருடல் உன்மேல்..பக்கத…
-
- 4 replies
- 4.8k views
-
-
தமிழர்களின் அழிக்கப்பட்ட நெறி #4 முதல் மூன்று கட்டுரைகளைப் படிக்க, கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=130413 முருகன் எப்படி ஆசீவக நெறியின் தெய்வம்? – பகுதி #1 பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆசீவக நெறியின் அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் மாற்றப்பட்டாலும் அதை முழுவதுமாக செய்ய முடியாது. அதேபோல் தான் ஆசீவக சித்தர்களின் அடையாளங்களும். முருகன் எப்படி தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தன் எனப் பார்க்கப் போகிறோம். விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.…
-
- 9 replies
- 10k views
-
-
சாதி ஏற்றத்தாழ்வு நாயக்க மன்னர்களால் வந்ததே! சோழர்களால் இல்லை! - Mannar Mannan Interview
-
- 0 replies
- 356 views
- 1 follower
-
-
"மனுநீதிதான் தமிழர்களைப் பிரித்தது" பேரூர் மருதாசல அடிகளார் முழக்கம் கடந்த 20.09௨006 அன்று ஈரோடு மாவட்டம், கோபி பெரியார் திடலில் "தமிழர் கலை இலக்கிய மன்றம்" என்னும் முற்போக்குச் சிந்தனையாளர்களால் துவக்கப்பட்ட இலக்கிய அமைப்பை பேரூர் இளைய ஆதீனம் மருதாசல அடிகளார் தொடங்கி வைத்து கருத்தாழம் மிக்க உரை நிகழ்த்தினார். "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம். ஏன்?" என்ற தலைப்பில் பேசிய அவரது உரையின் சில பகுதிகள். "எதையும் ஏன், எதற்கு, எப்படி - என்று கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறார்கள். அனைவரும் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதி மாவட்ட ஆட்சியர் ஆகலாம். அனைவரும் இந்தியக் காவல்பணித் தேர்வு எழுதி காவல்துறை அதிகாரி ஆகலாம் - என்று இருக்கும் போத…
-
- 0 replies
- 931 views
-
-
தமிழ் உணர்வுடன் வித்தியாசமாக அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்! இந்தப் படத்தைப் பார்த்தவுடன் ஏதோ உலக ஆராய்ச்சிப் படம் போல் இருக்கும் ஆனால் இந்தப் படத்தை உற்றுப் பார்த்தால் இது சாதாரண உலக வரைபடம் அல்ல திருமண பத்திரிக்கை என்பது தெரிய வரும். தமிழ்நாட்டில் தமிழ் உணர்வுடன் தனது திருமண அழைப்பிதழில் வெளிப்படுத்தியுள்ளார் திரு.ராஜீவ் ரூஃபஸ் அவர்கள். தோழர் திரு.ராஜீவ் ரூஃபஸ் திருமண அழைப்பிதழ்… நாள் – 16-01-2012 நேரம் – காலை 11 மணி இடம் – சாத்தான்குளம்.. பங்கேற்ப்பாளர்கள் :- கொளத்தூர் மணி.. செந்தமிழன் சீமான்.. பேராசிரியர் ஜக்மோகன் (world sikh news).. இயக்குனர் ம.செந்தமிழன்.. பாமரன்.. அற்புதம் அம்மாள்.. பேராசிரியர் அறிவரசன்.. முனைவர் சு.ப.உதயக்குமார்.. …
-
- 1 reply
- 9.8k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் 13-ஆம் பதிவு நாள்: 19.10.2015 பெருந்தச்சு நிழல் நாள் காட்டியின்படி இவ்வாண்டின் 10-வது முழு நிலவு கடந்த 27.09.2015 அன்று முறை முற்றாமல் தோன்றியது. கவலையோடு எதிர்பார்த்தபடியும் கடந்த ஆண்டைப் போலவும் அது தோற்றது. 30-ஆம் நாளில் முற்றாமல் 29-ம் நாளில் முற்றிச் சரியாக மாலை 06.15-க்குத் தோன்றியது. அன்று அது ஆடுதலையாகத் தெற்கு நோக்கி விலகிச் சென்ற எல்லையே அந்த வளர்பிறைப் போக்கின் எல்லையாகவும் அமைந்தது. முறையான 30-ஆம் நாளில் மாலை 07.15-க்குத் தோன்றிய நிலவு மங்கலாகவும் சிவந்தும் வடக்கில் நன்றாகத் திரும்பியும் தோன்றியது. (அந்த நாளில் மட்டும் நிலவு தனது இயல்பான தொலைவில் இருந்து 24,000 கி.மீ உலக உருண்டையை நோக்கி நெருங்கி…
-
- 0 replies
- 3.9k views
-
-
பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை. பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் குடாநாடு தலை நிலத்துடன் இணையும் இடத்துக்கு அருகே, அமைந்துள்ள ஒடுங்கிய நிலப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கோட்டை ஆகும். இக்கோட்டையும், ஆனையிறவுக் கோட்டை, பைல் கடவைக் கோட்டை என்பனவும் யாழ்ப்பாண நீரேரியின் ஆனையிறவுக்குக் கிழக்கேயுள்ள பகுதிக்கு வடக்கே ஒரே கோட்டில் வரிசையாக அமைந்துள்ளன. தலைநிலத்திலிருந்து குடாநாட்டுக்கான நுழைவழியைக் கண்காணித்துப் பாதுகாப்பதே இக் கோட்டைகளின் நோக்கம். இக் கோட்டைகள் அமைக்கப்பட்டதன் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சியைப் பாதுகாத்தல், ஒல்லாந்தரின் வணிக நலன்களைப் பாதுகாத்தல், மக்களைப் பாதுகாத்தல் என்னும் நோக்கங்கள் இருந்ததாகத் தெர…
-
- 0 replies
- 826 views
-
-
தென்கிழக்காசியாவிலுள்ள தாய்லாந்தில் நிலையாகக் குடியேறி வாழும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஆகையால் தமிழ்நாட்டுப் பண்பாட்டின் தாக்கம் பழங்காலத்திலிருந்து தாய்லாந்தில் இருந்தது, இன்றும் ஓரளவு தொடர்ந்து இருந்து வருகிறது. 5,14,000 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள தாய்லாந்தின் வடக்கே பர்மாவும், இந்துமாப்பெருங்கடலும், கிழக்கே தாய்லாந்து வளைகுடாவும், கம்பூசியாவும் (கம்போடியா), தெற்கிலும், வடக்கிலும் லாவோஸ”ம் இருக்கின்றன. மேலும் கிரா பூசந்தி வழியாக மலேசியா தீபகற்பத்தின் எல்லை வரையிலும் தெற்கு நோக்கிச் செல்லும் தாய்லாந்து, மலேசியாவின் எல்லை அருகே இருக்கின்றது. பாங்காக் இந்நாட்டின் தலைநகரமாகும். தாய்லாந்து நாட்டின் இன்னொரு பெயர் சியாம் ஆகும். முதல்கட்ட தமிழர் குடியேற்றம் …
-
- 6 replies
- 2.6k views
-
-
இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வெட்டுப்படையான கோடாரி பற்றியே. நான் இங்கு தமிழர்களின் கோடாரிகள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆய்வுசெய்திருப்பதோடு அவற்றின் வடிவங்களையும் கண்டறிந்து உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். 1)கைக்கோடாரி - சிறிய கோடாரி 'இது எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற படமாகும்' 'இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் . | படிமப்புரவு: Blogger.com - Create a unique and beautiful blog. It’s easy and free. '' சப்பைக் கோடாரி- தட்டையாய் அமைந்திருக்கும் ஒருவகை கைக்கோடாரி. 2) கோடாரி/ தாத்திரம் / தறிகை- ஒருகையாலே பயன்படுத்தலாம். வடிவம் படிமத்தில் இருப்பதுதான் ! …
-
- 1 reply
- 2.2k views
- 1 follower
-
-
தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்கள் ஆண்களுக்கான நடனம் ஒயிலாட்டம்
-
- 21 replies
- 2.3k views
-
-
இசை, ஆன்மிகம், கல்விப் பணி, இதழியல் துறை என்று பல்வேறு தளங்களில் பரிமளித்தவர் விபுலாநந்தர் பழந்தமிழரின் இசை நுட்பங்களைப் பற்றி விரிவாகப் பேசும் ‘யாழ்நூல்’ எனும் ஆய்வு நூலை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்த விபுலாநந்தர். இந்நூல் மூலமாகவே தமிழ் இலக்கிய உலகில் பெரும் புகழ்பெற்றவர். எனினும், இந்த அடையாளத்தைத் தாண்டி அவர் சாதித்தது நிறைய. அவரைப் பற்றிய முழுமையான அறிமுகம் தமிழ்ச் சூழலில் இல்லை என்றே சொல்லலாம். இதழாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் தொடர்ந்து இயங்கியவர். இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி மாணவர்களின் கல்விக்கண் திறந்த கல்வியாளராகவும், பேராசிரியராகவும் மிகச்சிறந்த துறவியாகவும் விளங்கியவர். 1892-ல் இலங்கையில் மட்டக்களப்பை…
-
- 0 replies
- 1.3k views
-