Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. இளநீருக்குள் தண்ணீர் வருவது எப்படி? ஆச்சர்யம் தரும் தென்னையின் செயல்முறை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா மியாபுரம் பதவி, பிபிசி 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 15 ஏப்ரல் 2025 தேங்காயை உடைக்கும்போது உள்ளே தண்ணீர் இருப்பதைப் பார்த்து நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டிருக்கிறீர்களா? தண்ணீர் எப்படி அதற்குள்ளே வந்தது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? ஒரு மரத்தின் உச்சியில் இருக்கும் தேங்காய் ஓட்டுக்குள், இனிப்பான, குளிர்ந்த நீர் எப்படி இருக்கிறது? இளநீரில் கோடையில் தாகத்தைத் தணிக்கும், உடனடி ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு இளநீரில் அதிக தண்ணீர் உள்ளது. அதோடு ஒப்பிடும்போது முதிர்ந்து பழுப்பு நிறமாக மாறு…

  2. தமிழ் கல்விச் சமூகமும் பிள்ளைகளின் கனவும்! இலங்கையில் தற்போது கல்விப் பொதுத் தராதர முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைத் தளங்களில் பலரும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களைப் பாராட்டி மகிழ்வதைக் கண்டிருப்பீர்கள். இது நல்ல ஒரு விடயம்தான். ஆனால் அவர்களைவிடவும் இந்த நேரத்தில் ஊக்கப்படுத்த வேண்டியது பல்கலைகழகம் நுழையத் தவறியவர்களைத்தான். அவர்களுள்தான் எமது எதிர்கால ஆசிரியர்கள், தொழில் முனைவர்கள், தாதிகள், உற்பத்தியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப விற்பன்னர்கள், நிர்வாகிகள், சமூக சேவகர்கள் போன்றோர் இருக்கிறார்கள். அவர்களின் திறமைகளை விரைவாகவும் முறையாகவும் வெளிக்கொணர என்ன பொறிமுறையை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம்? Career Guidance மற்றும் Me…

  3. இது யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என்று நிறுவுகின்ற ஒரு கட்டுரை இல்லை. அங்கு சாதி ஒரு கோரமான பூதமாக இன்றைக்கும் கை பரப்பி நிற்கின்றது என்ற உண்மையை முதலிலேயே சொல்லிவிடுகின்றோம். அது யாழ்ப்பாணத்தையும் தாண்டி புலம்பெயர்ந்த தேசங்கள் வரை கால் பரப்பியுள்ளது. நிற்க ஒவ்வொரு வருடமும் யாழ் நூல் நிலை எரிப்பு நினைவு நாளின்போது ஒரு தரப்பினர் அதைப் புலிகளின் ‘தலித் விரோத’ நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். அதற்கு 2003.02.14ம் திகதி மீளத் திறக்கப்படவிருந்த யாழ் நூலக திறப்பு விழாவை புலிகள் தடுத்து நிறுத்தியதை அவர்கள் காரணமாக முன்வைக்கின்றனர். ஏனெனில் அன்றைய யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் தலைமையில் நூலகம் திறக்கப்படவிருந்தது. செல்லன் கந்தையன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத…

  4. "பெரிய கம்பனிகளின் சி.ஈ..ஓக்களுடன் பேசவேண்டும் என்றால் காலை ஏழரை முதல் எட்டு மணிக்குள் அவர்கள் ஆபிசுக்கு போனை போடுவேன். கம்பனிகளுக்கு வரும் முதல் ஆள் சி.ஈ.ஓ தான். அவர்களின் செக்ரட்டரியே கூட லேட்டாக தான் வருவார். அதனால் போனை போட்டால் நேராக அவரிடமே பேசிவிடலாம். ஒரு முறை எனக்கு வேலை போய்விட்டது. ஒரு கம்பனி துவக்கலாம் என நினைத்தேன். பணம் இல்லை. காலையில் ஆறரை மணிக்கு ஒரு காபிகடைக்கு போனேன். பிளாஸ்க் நிறைய காபி, இன்னொரு பிளாஸ்கில் டீ வாங்கினேன். அதன்பின் வால் ஸ்ட்ரீட் போய் ஒவ்வொரு கம்பனியாக நுழைந்தேன். அதிகாலையில் முக்கியமான ஆட்கள் மட்டும் தான் கம்பனியில் இருப்பார்கள் என நினைத்தேன். போய் கம்பனியில் அந்நேரத்துக்கு யார் உட்கார்ந்து இருந்தாலும் "காப்பி வாங்கிட்டு வந்திரு…

  5. எனது முகநூல் பதிவினைப் படியெடுத்துக் கீழே மீள்பதிவு செய்துள்ளேன். அங்கு நான் ஏற்றிய நிழற்படங்களைக் காண இறுதியில் உள்ள முகநூல் இணைப்பைச் சொடுக்கவும். இனி அந்தப் பதிவு : சங்கே முழங்கு ! -சுப.சோமசுந்தரம் Suddenly I felt, "Today why don't I blow my own trumpet ?". சுய தம்பட்டத்தில் அப்படியென்ன அலாதி இன்பம் ? எதையும் அனுபவித்தால்தானே தெரியும் ? எனவே இக்கட்டுரைத் தலைப்பும் அங்ஙனமே அமையப்பெற்றது. எத்துணைச் சிறிய பெருமையானாலும் (முரண் தொடை - oxymoron !), அந்த என் பெருமையைச் சங்கே முழங்கு ! நான் சார்ந்த கல்லூரி/ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான MUTA பேரியக்கத்தில் ஒரு மரபு உண்டு. சங்க உறுப்பினர்கள் ஓய்வு…

  6. Islamic State: இஸ்லாமிய அரசு என தம்மை தாமே அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் குழு 10 ஆண்டுகளுக்கு முன் உலகத்தையே உலுக்கியெடுத்தது. தனது கோட்டையான இராக் மற்றும் சிரியாவில் இருந்து இந்த குழு கொடூரமான தண்டனைகள், பொதுவெளியில் கொலை செய்வது உள்ளிட்டவற்றை நடத்தின. இந்த பயங்கரம் உலகம் முழுவதும் பயங்கரவாத அலையாக பரவுவதற்கு முன்பாக, ஐஎஸ் குழுவை எதிர்த்து போராட 80க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்தன. இதன்பின், 2019-ல் தனது கடைசி கோட்டையையும் ஐ.எஸ். இழந்தது. இப்போது ஐ.எஸ். அமைப்பு என்ன செய்கிறது? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹலால் என்பது 'சட்டபூர்வமானது அல்லது அனுமதிக்கப்பட்டது' என்று பொருள்படும், அரபு மொழி வார்த்தையாகும் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் 'ஹலால்' என்ற இஸ்லாமிய மதம் தொடர்பான வார்த்தை பெரும்பாலும் உணவுகள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே விவாதிக்கப்படுகிறது. ஹலால், ஹராம் என்றால் என்ன? இஸ்லாமியர்களுக்கு அது எந்தெந்த விஷயங்களில் பொருந்தும்? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். சென்னையில் தலித்துகள், முஸ்லிம்கள் வாடகை வீடு தேடுவதில் சந்திக்கும் சவால்கள் என்ன? 'மத உணர்வை விட பொறுமையின்மை, கபடம், ஒழுங்கின்மையைப் பார்த்தேன்', கும்பமேளா குறித்த மகாத்ம…

  8. தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார் ... "யாவரும் நலம்' படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார். நான் சந்தித்த அந்த நபர் – காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி. நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும். ஆனால், அவரின் மகன் நடர…

  9. தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களின், கனடாவிற்கான பெயர் பட்டியலின் # 24. இந்த புகைப்படத்தில் இருக்கும் நபரின் பெயர் செந்தில்குமரன்(மின்னல்), இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் கடல் தொழில் செய்யும் ஒருவர், தான் களைப்பாறுவதற்காக தமிழ் நாட்டில் வைத்திருந்த, அந்தப்புர தேவதையின் மூத்த கணவனின் புத்திரன். காகம் கறுப்பென்றால், கறுப்பெல்லாம் காகமாக முடியுமா. தான் ஈழத்தில் பிறந்தவரென்று சொல்லி, எம்மவர்களிற்கு பெரிய நாமம் போட்டுக் கொண்டிருக்கின்றார். அவரின் நாமத்தில் மயங்கிய எம்மவர்களில் சிலர், தங்களோடு சேர்த்து இவரையும் பண சேகரிப்பில் பயன்படுத்தினார்கள். இலங்கையில் டிசம்பர் 26, 2004 சுனாமி வந்த போது, கனடியத் தமிழர்களிடமிருந்து வசூலிக்…

  10. நானும் அவளும்…. அவள் “ ஏய் கொஞ்சம் சுண்ணாம்பு தாவன், பொயிலைக் காம்பிருக்கே எண்டு தனித்தனியக் கேட்டு முழுசா வெத்திலைப்பையை வாங்கிக் கொண்டு, “ இதைப்பார் ஒரு எட்டு போட்டு வாறன்” எண்டு சொல்லீட்டு வெளிக்கிட்டன். காலமை மூண்டு மணிக்கே எழும்பி வந்தது சாக்கு சாமான் எல்லாம் ஏத்திக் கொண்டு வர நாலு மணி தாண்டீட்டு. வந்து மூட்டை விரிக்க கோயில் மணி நாலரை எண்டு சொல்ல ஆரவாரம் கூடிச்சுது. வெத்திலையோட வெளிக்கிட்டு வர மூத்திரம் முட்டிக்ககொண்டு வந்தது , போறதுக்கு இடம் தேடினால் ,இடமில்லை. ஆம்பிளைகள் எண்டால் மூலை வழிய எங்கையும் எப்பவும் ஒதுங்கலாம் எங்கடை சீரழிவு எங்களோட தான் . ஒருமாதிரி கோழிக்கடை பின்மூலையில கட்டி இருந்த தட்டி மறைப்புக்க ஒதுங்கீட்டு வந்தா காலில ஓட்டினது கோழிப் ப…

  11. சச்சின் தேடிய நபர்

  12. கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது Dec 31, 2025 - 04:11 PM உலகமே 2026ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு மலர்ந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (31) பிற்பகல் 3:30 மணிக்கு கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. 2026 புத்தாண்டு பிறந்ததையொட்டி, அந்நாட்டு மக்கள் புத்தாண்டை உற்சாமாக வரவேற்றனர். பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி, 32 தீவுகளையும் ஒரு சிறிய பவளத் தீவையும் கொண்டுள்ளது. நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கிறது. அவுஸ்திரேலியாவை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்கள…

  13. இந்தப் புகைப்படம் ஒரு ஸ்பெஷல். JVP இன் ஆரம்பம், அதன் தலைவர் பொரளை மயானத்தில் வைத்து இராணுவத்தால் பின்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டமை, அந்த இயக்கம் மீதான அரச இராணுவ இயந்திரத்தின் தேடலும் அழிப்பும், அதனாலான அந்தப் போராளிகளின் மறைவு வாழ்க்கை என்று அந்தப் போராட்ட இயக்கம் மீதான தடை நீக்கப்படும் வரையான வரலாற்றைப் படித்தவர்களுக்கு, இந்தப் புகைப்படம் ஏன் ஸ்பெஷல் என்று புரியும். போராளிகளைத் தேடித்தேடி அழித்த ஒரு சீருடை இயந்திரம், அதே போராளி ஒருவரின் முன்னால் பவ்வியமாக தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறது. காலம்தான் எவ்வளவு வலியது பாருங்கள்! வேட்கை நிறைந்த போராளிகள் ஆளும் தேசம் நேர்மையானது என்பார்கள். தமிழர்களுக்கு அது புரியும். காலம் எப்போதும் மாறலாம். கனவு எப்போது…

  14. யாழ்ப்பாணத்தில் கட்டப்படவிருந்த இந்த Rsort யாழில் கட்டப்படாமை ஏன்?

  15. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0pytBBATUQy6FPiB8ciMm9Wnbia5KvnSzJEmqBi3PfanL4w9nMhCAF3TGzCYgKXAql&id=100083780391980&mibextid=Nif5oz

  16. Degree 2021 Dec 22 வாயில வைச்ச சுருட்டை பத்த வைக்காமல் lighter ஐ தட்டித் தட்டிக்கொண்டு இருந்த Greig ( கிரேக்குக்கு) , “ Sir முப்படைத்தளபதிகளும் விண்வெளிக் கட்டுப்பாட்டு தலைவரும், உளவுத்துறைத் தலைவரும் வந்திட்டினம்” எண்டு செய்தி வர meeting room க்கு உடன வந்தார். உலகத்து மீடியா எல்லாம் பரபரப்பாக பேசிய ஒரு நியூஸ் , Australia வை கொஞ்சம் கூட உலுக்கி இருந்தது. ஆனாலும் இது இந்தோனேசியாவில் பூகம்பமோ இல்லை பாலியில்( Bali) சுனாமியோ இல்லை. ஐஞ்சு சுவருக்குள் நாள் முழுக்க நடந்த meeting முடிவெடுக்காமல் நீள , “ நாங்கள் ஒரு local agent இட்டை Detail report கேப்பம்” எண்டு முடிவோடு அடுத்த meeting date குறிக்கப்பட்டது. காலமை வந்த call என்னவாக இருக்கும் எண்டு மோப்பம் பிடிச்சு …

  17. “ கப்பு முக்கியம் “ “வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருக்கும் தாழமுக்கம் ரெண்டு நாளில் வலுப்பெற்று கொட்டும் மழையோடு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்” எண்டு வானிலை அறிக்கையை radio வில சொல்லிக் கொண்டிருந்திச்சினம். இதைக் கேட்ட மனிசி “சூறாவளி வந்தாலும் வரும் கொஞ்ச நாளைக்கு வள்ளம் போகாது இண்டைக்காவது மீன் வாங்கித்தரலாம் தானே“ எண்டு கேக்க, சரியெண்டு வெளிக்கிட்டன். எங்க மீன் வாங்கினாலும் பாசையூர் மீன் மாதிரி ருசி இருக்காது. அதோட சந்தைக்குப் போய் விடுப்புப் பாத்த படி, வள்ளம் வாறதை, மீன் இறக்கிறதை , அதைக் கூறிறதை எல்லாம் ரசிச்ச படி, wholesale விலை வாசியை தெரிஞ்சு கொண்டு அப்பிடியே சந்தையில சில்லறை வியாபாரத்தில மீனை வாங்கி வெட்டிக்கொண்டும் வரலாம். மாரிகாலத்தில பிடிக…

  18. சரியா சொன்னீர்கள் அண்ணா

  19. Was Ishara Chevwanthi trained in the Intelligence Unit? Important information revealed by the for... பதற்றம் எதுவும் இல்லாது காணப்பட்ட செவ்வந்தி!

  20. பிரபாகரன் அவர்கள் தன் கையால் சமைத்துக் கொடுத்த கோழிக்கறி விருந்து. பிரபாகரன் அவர்கள் தன் கையால் சமைத்துக் கொடுத்த கோழிக்கறி விருந்து. அவரின் திருமணம், அவரோடு ஒரே அறையில் வாழ்ந்த அனுபவங்கள், அவர் பெயர் எழுதிய தோட்டா, மகன் பாலச்சந்திரனின் மரணம் போன்ற விடயங்களை பகிர்ந்து கொள்கிறார் ஆய்வறிஞர் மு. நித்தியானந்தம் அவர்கள்.

    • 0 replies
    • 1k views
  21. பாஜகவின் ஆரிய சித்தாந்தம் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது!! https://www.facebook.com/viswamsiva/videos/516913572594047

    • 0 replies
    • 517 views
  22. குளம் என பெயர் முடிவடையும் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் தவறவிட்ட குளப்பெயர்கள் கொண்ட ஊர்களை கூறுங்களேன். 1 அனந்தர்புளியங்குளம் 2 அரசடிகுளம் 3 அம்மிவைத்த குளம் 4 அலைக்கல்லு போட்டகுளம் 5 ஆசிகுளம் 6 ஆண்டியாபுளியங்குளம் 7 ஆறுமுகத்தான்புதுக்குளம் 8 இளமருதங்குளம் 9 இலுப்பைக்குளம் 10 இரணைஇலுப்பைகுளம் 11 இறம்பைகுளம் 12 இராமமன் கற்குளம் 13 ஈச்சங்குளம் 14 ஈறற்பெரியகுளம் 15 உக்குளாங்குளம் 16 எல்லப்பர்மருதங்குளம் 17 ஒயார்சின்னக்குளம் 18 கங்கன்குளம் 19 கள்ளிக்குளம் 20 கற்குளம் 21 கற்காரங்குளம் 22 கட்டையர் குளம் 23 கருங்காலிக்குளம் 24 கல்வீரான்குளம் 25 கல்நாட்டியகுளம் 26 கல்லாண்…

    • 0 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.