Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. Siva Sankar · #பும்ராவும், அவருடைய நெம்புகோல் மற்றும் சவுக்கு யுக்தியும்.. ஜஸ்ப்ரித் சிங் பும்ராவின் பந்து வீச்சு குறித்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் இயான் மெளரிஸ் என்பவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இவர் பந்தை எறிகிறார் என்று கூறவில்லை எனினும் இவரது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் பேசியிருக்கிறார். இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த …

    • 0 replies
    • 395 views
  2. மனிஷா கொய்ராலா - புற்றுநோய். ரிசி கபூர் - புற்றுநோய். சோனாலி பெண்ட்ரே - புற்றுநோய். இர்பான் கான் - புற்றுநோய். யுவராஜ் சிங் புற்றுநோய். சைஃப் அலிகான் - மாரடைப்பு. ஹிருத்திக் ரோஷன் - மூளை உறை. அனுராக் பாசு - இரத்த புற்றுநோய். மும்தாஜ் - மார்பக புற்றுநோய். தாஹிரா காஷ்யப் (ஆயுஷ்மான் குரானாவின் மனைவி) - புற்றுநோய். ராகேஷ் ரோஷன் - தொண்டை புற்றுநோய். லிசா ராய் - புற்றுநோய். ராஜேஷ் கண்ணா - புற்றுநோய், வினோத் கண்ணா - புற்றுநோய். நர்கிஸ் - புற்றுநோய். ஃபெரோஸ் கான் - புற்றுநோய். இவர்கள் எல்லாம் புகழும் பணமும். செல்வாக்கும் பெற்றவர்கள். இவர்களுக்கு எப்படி இவ்வளவு கொடுமையான வியாதி வந்தது? இவர்களில் யாருக்கு பணப் பற்றாக்குறை ? 24 மணி …

  3. சமீபத்தில் 'இறுகப்பற்று' திரைப்படம் பார்த்தேன். அப்படத்தில் ஒரு காட்சி என்னை வள்ளுவனிடம் கொண்டு விட்டது. அந்த அனுபவத்தை முதலில் யாழில் பதிவு செய்து, பின் ஏனைய வலைத்தளங்களுக்குக் கடத்தவே எண்ணம். இப்பதிவுக்கு மட்டுமல்ல; எனது எந்தவொரு பதிவுக்கும் இதுவே என் உள்ளக்கிடக்கை. அதற்குக் காரணம் எனக்கு ஆரம்பகால எழுத்தனுபவத்தைத் தந்தது யாழ் இணையமே! இங்கு யாழ் சொந்தங்கள் தந்த ஊக்கமே எனக்கான தூண்டுகோல். யாழ் தூண்டுகோல் ஆக நான் எழுதுகோல் ஆனேன். இருப்பினும் சில பதிவுகளில் காணொளி இன்றியமையாததாய் அமைகிறது; காணொளியை நேரடியாக யாழில் பதிவதில் எனக்கு சிரமம் ஏற்படுவதால் சமீப காலங்களில் அத்தகைய தருணங்களில் முகநூலில் பதிந்து, பின்னர் யாழின் சமூகவலை உலகத்திற்குக் கடத்துவதை வழக்கமாக்கிவிட்டேன் . அவ்…

  4. புலமும் தாயகமும்………… போர் நடந்த காலங்களில் புலம் பெயர் தேசங்களில் வாழும் எம்மவர் தாயகத்திற்குச் செய்த பொருளாதார உதவிகள் எம்மைப் பட்டினிச் சாவிலிருந்து தடுத்தது. போர் முடிந்த பின்பு எமது தாயக மண்ணின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் புலம்பெயர் தேசங்களில் வாழும் உறவுகளின் பங்களிப்பு போற்றுதற்குரியது. அரசாங்கத்தை மட்டும் நம்பி இருந்தால் இவ்வளவு வேகமாக எம்மால் மீண்டெழுந்து இருக்க முடியாது. அந்த வகையில் அவர்களின் உதவிகள் நன்றிக்குரியது. வணக்கத்துக்கும் உரியது. தாயக மண்ணுக்கான உங்களது சேவைகள் செம்மையுறக் கவனிக்க வேண்டியவை எனச் சிலவற்றை முன் வைக்கிறேன். 01. நீங்கள் தாயகம் வரும் போது பொது நிகழ்வு ஒன்றில் உதவித் திட்டமொன்றை அறிவிக்கிறீர்கள். தொடங்குகிறீர்கள். ஆனா…

  5. ஒரு 30 வயது ஆள் வெளிநாட்டில் இருக்கும் நண்பனுக்கு அழைப்பெடுத்து , சவூதி நாட்டுக்கு செல்ல முயற்சி செய்கிறேன் காசு தந்து உதவுங்கள் என்றிருக்கார். நண்பர், கொழும்பிலே ஒரு சர்வதேச உணவகத்தில் வேலை எடுத்துத் தாறன், கிழமைக்கு 80 மணிநேரம் வேலை செய்தால் 80 ஆயிரம் உழைக்கலாம் என்றிருக்கார். அங்கெல்லாம் வேலைக்கு போனால் நின்றுகொண்டு வேலை செய்யனும் கால் நோகும் என்று பதில் வந்திருக்கிறது. ஆள் படிச்சிருக்கிறது ஓஎல் வரைக்கும்தான். இப்போது என்ன வேலை செய்கிறார் என்றதுக்கு , வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் என்றிருக்கார். முப்பது வயதுக்கு பிறகும் ஒரு வருமானம் இல்லாமல் இன்னொருத்தரிட்ட கை நீட்ட வெட்கமாயிருக்காதா? ஏதோ ஒரு வேலை செய்துகொண்டு , அதில் பிரச்சினை வந்து உதவி க…

  6. சிங்கள டயஸ்போரா Vs தமிழ் டயஸ்போரா —————————————————————- சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்று சில வருடங்களாக செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். உண்மையில் அனுரவின் வெற்றிக்கு மிக காத்திரமான காய் நகர்த்தல்களை புரிந்தவர்கள் சிங்கள புலம்பெயர் மக்கள் என்றால் மிகையாகாது! லண்டன் , கனடா , அமெரிக்கா, யப்பான் , ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என சிங்கள டயஸ்போராக்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு குறுகிய காலத்துக்குள் சிங்கள மக்களின் மனதில் அனுரவை இடம்பிடிக்க வைத்து இந்த அபார வெற்றியை எற்படுத்தியிருக்கிறார்கள். சிங்கள டயஸ்போராங்கள் தங்கள் தாய் மண்ணுக்கான நல்ல சிறந்த …

  7. புலி எதிர்ப்பு, புலி ஆதரவு அரசியலை மட்டும் கையில் எடுப்பதனால் மக்களை விடுதலை செய்ய முடியாது! கடந்த வருடம் இதே நாளில் வெளியான இந்தப் பதிவை சில திருத்த்களுடன் மீளப் பதிவேற்றுகிறேன்! #ஞாபகங்கள் - இன்று செப்டம்பர் 21ஆம் திகதி வைத்திய கலாநிதி ராஜினி திரணகம சுட்டுக் கொல்லப்பட்ட நாள். 1989, September 21 ஆம் திகதி ராஜினி அவர்கள் கொல்லப்பட்டார். அவரது மரணம் 32 வருடங்களைக் கடந்து செல்கிறது. இந்திய அமைதிப்படையின் பிரசன்னம், இந்திய அமைதிப்படையுடன் சேர்ந்தியங்கிய அயுதக் குழுக்களின் அடாவடித்தனங்கள், கொலைகள், ஆயுதம் தாங்கிய புலிகளின் மறைமுக தாக்குதல்கள், கொலைகள் என பயங்கரமானதொரு சூழல் ந…

  8. புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது! https://www.facebook.com/share/v/182Qk3e9jm/

  9. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான கப்டன் வாசு அவர்கள் பற்றிய Para Ni Krishna Rajani அவர்களின் பதிவிற்கான Ruthira Jay அவர்களின் பின்னுட்டத்தை கீழே காணலாம். அனைத்துலக இராணுவ அரசியல் உதவிகளால்; புலிகள் இறுதிப்போரில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும்'; சிங்கள இராணுவம் சம்பந்தப்பட்ட மூன்று கட்ட ஈழப்போர் களிலும்; அவற்றின் பெரும்பாலான சமர்களிலும் வென்று சிங்களத்தைப் புலிகள் மண்டியிடச்செய்திருந்தனர் என்பதை மறைத்து; புலிகள் கல்வியறிவற்ற வர்கள் என்று திருவாய்மலர்ந்த பீலா மார்சல் பொன்சேகா போன்றவர்கட்கு இது சமர்ப்பணம். // தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே முற்று முழுதாக ஒரு கல்வியறிவு பெற்ற இராணுவமாகவே ஆரம்பம் முதல் பரிணமித்து இருந்த…

    • 2 replies
    • 972 views
  10. புலிகள் யுத்தத்தில் சிறுவர்களை பயன்படுத்தினார்களா??

    • 0 replies
    • 1.3k views
  11. யேர்மனி நிடசாக்ஸன் மாநிலத்தின் டெல்மன் கோர்ஸ்ட் நகரத்துப் பூனைக்கு மரத்தில் இருந்து இறங்கத் தெரியவில்லை. அந்தப் பூனைக்கு வயது ஒன்றுதான்.பெயர் சிட் (Sid). கடந்த ஞாயிற்றுக் கிழமை சிட், ஓக் (oak) மரத்தில் விறி விறு என ஏறி விட்டது. 12 மீற்றர் உயரத்துக்கு ஏறிய பூனைக்கு இறங்குவதற்கு பயமாக இருந்ததால் மரத்தில் இருந்து அவலமாகக் கத்திக் கொண்டிருந்தது. சிட்டினுடைய சோகமான முகத்தை தரையில் இருந்து பார்த்த அதன் உரிமையாளர்(27), அதை மரத்தில் இருந்து தரைக்கு பாதுகாப்பாக கொண்டு வருவதற்காக வெறும் காலுடன் மரத்தில் ஏற ஆரம்பித்தார். மாலை 8மணி. கோடை முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பித்திருக்கும் நேரம். இருள் மெதுவாக பரவத் தொடங்கியது. மரத்தின் மேலே ஏறி, பூனையை தன் கையில் எடுத்துக் கொண…

  12. ஜேன் வேக்ஃபீல்டு தொழில்நுட்ப செய்தியாளர் படத்தின் காப்புரிமை Getty Images ஒருவர் எப்போது உடலுறவு கொள்கிறா…

  13. பெண்கள் சந்திப்பு https://www.facebook.com/penkalsanthippu.live/videos/168884391677984

  14. Vasu Sangarapillai பெண்கள் தனியே எதிர்ப்படும் போது ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்…. ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரனையோ போலீசையோ உளவாளியையோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.. நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது..// ஒரு காஷ்மீர் மாணவியின் உளக் குமுறல்... இராணுவத்துடன் படுப்பதுதான் தேசபக்தியா? காஷ்மீர் மாணவி.... "நீங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்கள் என்றல்லவா இங்கே பிரச்சாரம் செய்யப்படுகிறது?” “நாங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்களா? நாங்கள் இந்தியாவை எந்தளவுக்கு வெறுக்கிறோமோ அதே அளவுக்கு பாகிஸ்தானையும் வெறுக்கிறோம். எங்கள…

    • 2 replies
    • 1.7k views
  15. பெண்ணாக மாறிய, பிரபல கிரிக்கெட் வீரரின் மகன். இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், தான் ஹார்மோன் மாற்றுச்சிகிச்சை எடுத்துக்கொண்டு பெண்ணாக மாறியதை அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமாக இருந்தவர் சஞ்சய் பாங்கர். இவருடைய மகன், ஆர்யன். இவர், தற்போது பெண்ணாக மாறியுள்ளார். தவிர, தனது பெயரையும் அனயா என மாற்றிக்கொண்டு உள்ளார். இதுகுறித்து அவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்மூலமே இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்த அந்தப் பதிவில், "கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எனது கனவுக்காக பல தியாகங்களை, போராட்டங்களை, அர்ப்பணிப்பை நான் மேற்கொண்டிருந்தேன்…

  16. 👉 https://www.facebook.com/100065609049057/videos/612353310393761 👈 பெண்ணின்... காதுக்குள், புகுந்த பாம்பு 🐍. திக்... திக்... நிமிடங்கள். 😎

  17. கறுப்புச் சட்டையானாலும் சிகப்புச் சட்டையானாலும் அணியும்போதே மனதில் ஒரு நியாயமான பெருமையுடன் - ஒரு வகையில் அடக்கமான கர்வத்துடன் (!) - அணிய வேண்டும் எனும் எண்ணம் கொண்டவன் நான். ஏனெனில் மானிட சமூகத்தில் இவ்விரு அணியினர்தாம் கொள்கைச் சான்றோர் என்பது என் ஆணித்தரமான கருத்து. சமீபத்தில் இந்த சட்டை பற்றிய கர்வத்தை தோழர் மதிவதனி அவர்கள் தமது உரையொன்றில் குறிப்பிட்டபோது என் எண்ணம் அது திண்ணமானது (A concept in me became a conviction for me). தந்தை பெரியார் அருகில் நிற்கும் வாய்ப்பு அமையாவிடினும், அவரது கொள்கை வழித்தோன்றலான தலைவர் கி. வீரமணி அவர்கள் அருகில் நிற்கும் பேறு பெற்றேன். இவ்வரிய செவ்வியை ஏற்படுத்தித் தந்த தோழர்கள் மானமிகு இராஜேந்திரன் ஐயா, மானமிகு வேல்முருகன் ஐயா,…

  18. பெரியார் திருமூலர் ---- சுப.சோமசுந்தரம் நண்பன் ஒருவன் புலனத்தில் (WhatsApp) செய்திருந்த பதிவில் உள்ள செய்தி பொதுவாக நமக்குத் தெரியாத ஒன்றில்லை. இருப்பினும் நமக்கு நல்லதாய்த் தோன்றுவதை வேறு ஒருவர் சொல்லிக் கேட்கையில் அகமகிழ்வது எல்லோருக்கும் நிகழ்வதே. அம்மகிழ்ச்சியில் அடியேனுக்குத் திருமூலரின் கூற்று நினைவில் வந்தது கூடுதல் சிறப்பு. இதோ அந்த நினைவு : "படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே". -------- திருமந்திரம், பாடல் 1857. முதற் குறிப்பு :- திருமூலர் காலத்தில் கோயிலில் சிற்பங்களுக்குப் பதில் சுவற்றில் வரைந்த …

  19. பெருந்திணை மெய்யழகா ? - சோம.அழகு நான் வெகுவாக ரசித்து ரசித்துக் கழுவி ஊற்றிய ‘96’ திரைப்படத்தின் இயக்குநரது அடுத்த படம் ஒரு நல்ல மலையாளப் படம் போல இருப்பதாகச் சிலர் சொன்னதைக் கேட்டு காணச் சென்றேன். திரு. கமல் அவர்கள் பாடிய பாடலோ வேறொரு பிம்பத்தைத் தந்தது. சொந்தங்கள், பந்தங்கள், பாசங்கள், நேசங்கள், துக்கங்கள், துயரங்கள் என முகம் பதினெட்டு கோணலாகும் வரை கிட்னி, கணையம், கல்லீரல், மண்ணீரல் எல்லாவற்றையும் பிழி பிழியென்று பிழிந்தெடுக்கப்போகிறார்கள் என்ற என் எண்ணம் தவிடு பொடியானதில் மகிழ்ச்சியே. நன்னெறிப் பிரசங்கங்கள் எல்லாம் இல்லாமல் போகிற போக்கில் மனதை வருடி நல்லுணர்வைத் தந்த படம். இந்த இயக்குநருக்குப் படமாக்கல் சிறப்பாக வருகிற…

  20. குழந்தை வளர்ப்பில்... அவதானமாக இருக்க வேண்டிய விடயங்கள்.

    • 4 replies
    • 2.6k views
  21. பெற்றோர் பார்க்க வேண்டிய பாடம் https://fb.watch/jCLvxJ1dQ1/

  22. பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் நோக்கி நகர்வு!! வெளியேறும் மக்களால் 🔴உக்ரைன் தலைநகரில் பெரும் வாகன நெரிசல்! அதிபர் மக்ரோன் இன்று நாட்டுக்கு விசேட உரை! 🔴உலக பங்குச் சந்தைகள் சரிவு எண்ணெய், எரிவாயு விலைகள் என்றுமில்லாதவாறு எகிறின!!! நேட்டோவின் பதில் நடவடிக்கை நாளைய கூட்டத்துக்குப் பின்பே! உக்ரைனின் முக்கிய இராணுவ இலக்கு களை மட்டும் நவீன ஏவுகணைகளால் தாக்கி அழித்தபடி ரஷ்யப் படைகள் மிக வேகமாக நாட்டின் தலைநகரம் அமைந் துள்ள வடக்குப் பகுதி நோக்கி முன்னேறி வருகின்றன. தாக்குதல் ஆரம்பித்து 24 மணிநேரத்துக் குள் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலை நகர் கீவ் அமைந்துள்ள பிராந்தியத்தின் எல்லைப்பகுதியை அண்மித்துவிட்டன என்ற…

  23. நியூசிலாந்து நாடு இரண்டு பெரிய தீவுகளைக் கொண்ட நாடு. அந்த இரு தீவுகளுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியை குக் நீரிணை (Cook Strait) என்பார்கள். உலகின் மிக ஆபத்தான கடற்பகுதிகளில் இந்த குக் நீரிணையும் ஒன்று. வலிமையான 8 நாட் வரை வேகம் கொண்ட நீரோட்டம், பேரலைகள், கடற்பாறைகள் நிறைந்த பகுதி இது. இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் பாறையில் மோதி உடைபடவோ, தரைதட்டவோ, உடைந்து நீரில் மூழ்கவோ வாய்ப்புகள் அதிகம். குக் நீரிணை என்றாலே கப்பல் மாலுமிகளுக்கு திக்திக் என்று இருந்தநிலையில் அவர்களுக்கு உதவியாக திடீரென ஒருநாள் களத்தில் குதித்தது ஒரு கடலுயிர். அது கண்டா வகை ஓங்கல். ஓங்கல்கள் எனப்படும் டால்பின்களில் பலவகைகள் உள்ளன. சீன ஓங்கல் (வெள்ளை ஓங்கல்) (Indo Pacific Humpbacked D…

  24. Langes Tharmalingam பெளத்தம் வளர்த்த தமிழர்கள் : கலாநிதி எஸ் தியாகராஜா அண்மைக் காலமாக புத்தர் சிலைகளும் அரசமரங்களும் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களை நோக்கி இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டு உள்ளது. ஏ9 கனகராஜன்குளப் பகுதியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட புத்த சிலை ஒன்று இன்று நள்ளிரவின் (31/08/2016) பின்னர் இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கும் பெளத்தத்துக்கும் உள்ள உறவை முற்றாக நிராகரிக்கும் இச்செய்திகள், ஆய்வுகள் பெளத்தம் சிங்கள மக்களின் ஏகபோகமான மதமாகக் காட்டுகின்றனர். மருத்துவ கலாநிதிய…

    • 0 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.