Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. சென்னைல மீன் மார்கெட்டுக்கு போய் மீன் வாங்க போறீங்களா அப்ப இந்த அஞ்சு ரூல்ஸ பாலோவ் பண்ணுங்க. ரூல் நம்பர் 1 ; என்ன மீன் வாங்கனும்ன்கிறத வீட்லயே முடிவுபண்ணிட்டு போங்க... இல்லன்னா அங்க போய் என்ன மீன் வாங்குறதுன்னு முழிச்சீங்கன்னா என்ன அப்படியே மீன் அல்லாத்தையும் வாங்குறமேரி நிக்கிற ஒன்னு வாங்குனா வாங்கு இல்ல இடத்த காலி பண்ணுன்னு மீன் விக்கிற அக்கா சவுண்டு விடும்.... ரூல் நம்பர் 2 ; மீன எடபோட்டு வாங்குற வரைக்கும் மீன கைல தொடக்கூடாது அப்படி மீறித் தொட்டா அந்த அக்காங்களுக்கு சண்டாலமா கோபம்வரும் பேண்டு சட்டயில்லாம் போட்டு ரீசண்டா கீரியே மீன எப்படி கைல தொடலாம்னு சண்டைக்கு வரும்... ரூல் நம்பர் 3 : எக்காரணம் கொண்டும் பேரம் பேசாதீங்க... அப்புறம் அந்த அக்காங்க மம்மி பாவம் தாத்தா பாவம…

  2. எரிமலையால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள். ஓரிடத்தில் எரிமலை வெடிக்கும்போது அது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 1815-ல் ஜாவா கடற்கரை பகுதியில் உள்ள 'டோம்போரோ' தீவிலிருந்த எரிமலை வெடித்த பொது, உலகமே கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய அழிவை உருவாக்கியது. அப்போது 80 ஆயிரம் பேர் இறந்தார்கள். எண்ணற்ற பறவைகளும், விலங்குகளும் கொல்லப்பட்டன. எரிமலைகள் உருவாக்கும் அழிவைவிட பூகம்பங்கள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகின்றன. பூகம்பம் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் காரணமாக ஒரு பெரிய நகரத்திலிருக்கும் கட்டடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து விடுகின்றன. இந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பல லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். அதேபோல் அணுகுண்டைவிட ஹைட்ரஜன் குண்டுகள் பல மடங்க…

  3. தமிழர் இளையவர்கள் மத்தியில் தற்கொலைகள். ==================================== அண்மையில் என் நண்பரின் தளத்தில் பார்த்த ஒரு செய்திதான் என்னை இந்த விடயத்தை இப்போது எழுதத் தூண்டியது. பதினாறு வயதேயான ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது எமது சமூகத்தில் நடக்கும் முதாவது தற்கொலையுமில்லை, இறுதித் தற்கொலையுமில்லை. எமது சமூகத்தில் ஏன் இளையவர்கள் தற்கொலை செய்கிறார்கள் என்று இதற்கு முன்னரும் பலரும் ஆராய்ந்துள்ளார்கள், இனியும் ஆராய்வார்கள். ஆனால் அவையெல்லாம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? நிச்சயமாக இல்லை. பதின்ம வயதினர் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பதுபற்றி எமது சமூகத்தினருக்கு தெளிவு ஏற்பட்டால் மட்டுமே இனிவரும் காலங்களில் இவ்வாறான தற்கொலையைத் தடுக்க முடியு…

  4. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் கடந்த சில தினங்களாக தமிழ் ட்விட்டர் பயனாளிகள் தங்கள் பெயர்களை பல்வேறு மிருகங்களின் பெயர்களைப்போல மாற்றிக்கொண்டு பேசி வருகிறார்கள். இது எப்படித் துவங்கியது? இதில் பா.ஜ.க. கோபமடைவது ஏன்? மனிதர்களைத் தவிர்த்து பிற உயிரினங்களும் தங்களுக்கென ட்விட்டர் கணக்குகளை வைத்திருந்தால் என்ன ஆகும்? கூடுதலாக அவற்றுக்கு அரசியல் சார்பும் இருந்தால், அவை எப்படிப் பேசிக்கொள்ளும்? கடந்த சில நாட்களாக தமிழ் ட்விட்டர் சந்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதில் எதிர்பாராத அம்சம், இந்த விளையாட்டை பாரதிய ஜனதா கட்சியினர் சிலர் தங்கள் கட்சிக்கு எதிரான போக்காக பார்க்க ஆரம்பித்திருப்பதுதான். இதெல்லாம் எப்படித் துவங்…

  5. இலங்கை கடல் தொழில் அமைச்சரும்; புலம்பெயர் கட்சிச் செயல் வீரர்களின் 'CLUB HOUE'ம்? 'கனேடிய வசந்தம்' என்ற 'CLUB HOUSE' அறையில், 'மீனவர்கள் பிரச்சினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுகிறார்' தலைப்பில் சனத்திரள் கூட்டப்பட்டிருந்தது. நாங்களும் அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். பிந்திய சமூகமளிப்பாக அமைத்திருந்தது. அப்பொழுது இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசிக் கொண்டிருந்தார். பொதுவாக, புதிதாக எதையும் சொல்லிவிட்டதாக நினைக்கத் தோன்றவில்லை. அது பல கேள்விகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்கிற விம்பம் மீது கேள்வியை எழுப்பியது. அந்த அறையில் காற்றாட உட்கார்ந்திருந்தவர்கள், டக்கிஸ்ட்டுகள் என்பதோடு அமைச்சரைத் தெரிந்தவர்கள், அவரை ஓர் மாற்றீட்டு அரசியல்த் தல…

  6. எனது கரையிலிருந்து 500மீற்றர் அருகேயுள்ள கரையில் எனது சிறு தோணியை கரை நிறுத்த முடியாது. கரையோரப் பாதுகாப்புச் சட்டமாம். தென் இலங்கை ராட்சதப் படகுகள் எனக்குப் பக்கத்திலுள்ள காரைநகர் துறையில் தரித்து பெரும் தொழில்களைச் செய்வார்களாம். இதென்ன கண்டறியாத கரையோரப் பாதுகாப்புச் சட்டம்? இதைக் கேட்பார் கிடையாது. அவனவன் கொடுக்கை வரிந்துகட்டி "மீனவர் உரிமை" என பலவர்ண தோள்த்துண்டுகளைக் கட்டிக்கொண்டு சந்னதம் ஆடுகிறார்கள். யாரடா நீங்கெல்லாம்...?? https://www.facebook.com/thamayanthi.thamayanthi https://www.facebook.com/thamayanthi.thamayanthi

  7. Started by nunavilan,

    #யாழ்ப்பாண_மொக்கங்கடையைத்தேடி யாழ் பட்டினம் திட்டமிடப்படாத நகரம். அதுவாய் அமைந்த Organic city. திட்டமிட்ட நகரங்களிலில்லாத ஒரு ஐந்து சந்தி யாழில் உண்டு. அதுதான் யாழ்ப்பாண முஸ்லீம்களின் ஏரியா. 1யாழ்ப்பாணத்தில், அஞ்சு லாம்படிச் சந்திக்குக் கிட்ட ' ஹமீதியா கபே' எண்டு ஒண்டு இருந்தது! ஹமீதியா கபே எண்டு கேட்டால் ஒருத்தருக்கும் தெரியாது! மொக்கன் கடை எண்டால், தெரியாத இளம் தலைமுறையே இருக்காது! அங்க சில பேர் ' ஆட்டு மூளை' ஓடர் பண்ணுவினம்! அபப, முதலாளி 'மொக்கன்' ஒரு கத்துக் கத்துவார்! தம்பி... ஐயாவுக்கு ஒரு ' மூளை' கொடு! அதே போல தம்பி.. இரண்டு ' பிஸ்டேக்' கொண்டோடி வா எண்டும் சொல்லுவார்! பிஸ்டேக்' எண்டால் என்ன எண்டு எல்…

  8. https://www.facebook.com/share/p/Lw1LqZsNy8JsSUzr/?mibextid=oFDknk

  9. ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல், உலகின் முன்னாள் சிக்கிக் கொண்ட, இலங்கையின் அரசியல் வியாபாரிகள் இலங்கையின் இன்றைய அரசியல் தலைமைகள் இன்றுதான் அரசியலுக்கு வந்த புதியவர்கள் அல்ல, காலத்திற்கேற்ற புதிய சிந்தனைகளைக் காவி மாற்றங்களை ஏற்படுத்தவல்ல புனிதர்களுமல்ல, என்பதை கடந்த ஞாயிறு இலங்கையில் நடந்தேறிய ஒரு பெரும் நரபலி மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, தமது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்காக, இன, மத முரண்பாடுகளை தொடாந்தும் வளர்த்து, அதில் அப்பாவி மக்களைப் பலியிட்டு, அதனூடாக தமது ரத்த அரசியல் வியாபாரத்தை தொடர்ந்தும் அரங்கேற்றும் அதே சாத்தான்களே, அரசியல் சிம்மாசனத்தை தொடர்ந்தும் கடந்த 50 ஆண்டுகளாக அலங்கரித்து வருகின்றனர். இன்றைய சூழல் ஒரு சனாநாயக நாட்டில…

  10. உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்... அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் பேட்டி எடுத்தார்... "உங்களைவாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு .. ஃபெமி கூறினார்: "நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்." 1.முதல் கட்டமாக செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை. 2.பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேக…

  11. தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை – நாம் என்ன செய்யப்போகின்றோம்? (வேல்ஸ்சில் இருந்து அருஷ்) முகநூல் என்ற சமூகவலைத்தளம் இன்று மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்று என்ற நிலைக்கு மாறியுள்ளது. மக்களிற்கு இடையிலான தொடர்பாடல் என்ற நோக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த வியாபாரப் பொருள் அதன் முதலாளிகளுக்கு அதிக பொருளாதார இலபத்தை கொடுத்துவரும் அதேசமயம், பல நாடுகளின் அரசியல் விவகாரங்களிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றது. சில நாடுகளில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் அளவுக்கு செல்வாக்கு செலுத்தும் இந்த ஊடகம், தற்போது சில இனங்களின் இன விழுமியங்கள், இறைமை மற்றும் குறிப்பிட்ட இன மக்களின் அடிப்படைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவற்றிலும் அதிக தலையீடுகளை மேற்க…

  12. அறியாமையென்னும் கொடிய கிருமி - பகுதி 1 இலங்கையின் வடபுலமும் கொடிய கொரானா தொற்றின் ஆபத்தை தொட்டு நிற்கிறது. எம்மைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் எவையாவது இயல்புகளுக்கும் யதார்த்தங்களுக்கும் மாறாக இருக்கின்றபோது, சமூக பொறுப்புணர்வு மிக்கவர்கள் சமூகத்தின் இயல்பற்ற நடத்தைகளை சரியான முறையில் கையாள முன்வர வேண்டும். உலகில் கொரானா தொற்று அதிகரித்த நேரம் சுவிஸும் பெப்ரவரி 25 தொடக்கம் அதன் பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் மார்ச் 10 காலப்பகுதியில் குறித்த போதகர் இலங்கைக்கு வருகிறார். மார்ச் 9ம் திகதி இத்தாலி, தென்கொரியா, மற்றும் இரானிலிருந்து வந்தவர்களை இலங்கை அரசு தனிமைப்படுத்த தீர்மானித்திருந்தது. அடுத்த நாள் சுவிஸிலிருந்து வந்தவர் என்பதால் எந்தத் தடையு…

  13. "எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது" என்ற தலைப்பில் 27.9.2018 Yஅலெ (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் அறியப்பட்ட ஊடகவியலாளரான Vலடிமிர் Pஒழ்னெர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை. பொஸ்னர் பிரான்சில் பிறந்தவர். அமெரிக்காவில் வளர்ந்தவர். பின் சோவியத் யூனியனுக்கு குடிபெயர்ந்தவர். ரசியா இன்றைய இந்த நிலையை எப்படி வந்தடைய நேரிட்டது என்பது குறித்த ஒரு சித்திரத்தை அவரது உரை தருவதால் அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன். * 1991 இல் சோவியத் யூனியன் தகர்ந்ததா தகர்க்கப்பட்டதா என்ற அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன. கோர்பச்சேவ் (1985௧991) அதை சாதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே ரசியா, உக்ரைன், பெலாரஸ் மூன்று குடியரசுத் தலைவர்களும் Bஎலவெழ என்ற இடத்தில் ஒன்றுகூடி ச…

    • 1 reply
    • 909 views
  14. கண்டம் விட்டு கண்டம் பாஞ்சு O /L எண்ட கண்டம் முடிஞ்சிது எண்ட முதல் அடுத்த கண்டம் தொடங்கீட்டுது. என்ன படிக்கிறதெண்டு தெரியாம A/L க்குப் போய் , ஆர் நல்ல மாஸ்ரர் எண்டு தெரியாம எல்லா கொட்டிலுக்கும் போய் , கடைசீல பிரண்டுக்காக , பாக்கிற சரக்குக்காக எண்டு ரியூசன் மாறி மாறிப் போய் ஒருமாதிரி இந்தக் கண்டத்தையும் முடிச்சிட்டு இருக்க தன்மானம் இருக்கிறவன் தரணி காக்கப் போக அம்மாக்குப் பயந்த நான் இனி என்ன செய்யிறது எண்ட கேள்வி திருப்பியும் வந்திச்சுது. A/L எடுத்தாப் பிறகு வெளிநாட்டுக்கு இல்லாட்டி கொழும்புக்கு ஏதாவது course படிக்கப் பாஸ் எடுத்தோ எடுக்காமலோ தப்பிப் போக வசதி இல்லாத ஆக்களுக்கு கம்பஸ் போறது தான் ஒரே வழி, இல்லாட்டி கடன் வாங்கி கடலால எண்டாலும் கனடா போகோணும். பத்தாம் வகுப…

  15. 4000 ஆண்டுகள் பழமையான பூனைகளின் உடல்கள் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட பூனைகளின் உடல்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழங்கால எகிப்தியர்கள் புனிதமாக கருதிய வண்டுகளையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தின் தெற்கு கெய்ரோ பகுதியிலுள்ள 4000 ஆண்டு பழங்கால கல்லறையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன்போது மேலும் சில முக்கிய தடயப்பொருட்கள் கண்டெடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது. http://athavannews.com/4000-ஆண்டுகள்-பழமையான-பூனைகள/

  16. பின்வரும் இணைப்பின் காணொளியில் உள்ள தகவலின் உண்மைத்தன்மை யானறியேன். இதுபோன்ற செய்திகள் பலவற்றை யாழ் சொந்தங்கள் எதிர்கொண்டிருக்கலாம். ஈழத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆடப்படும் சிறிய, பெரிய அரசியல் முழுவதும் எனக்கு இன்னும் புரியவில்லையோ, என்னவோ ! இந்தியச் சிறைக் கொட்டடியில் தமது வாழ்வின் பெரும்பான்மையைக் கழித்து விடுதலையான சாந்தன் சமீபத்தில் மறைந்த இத்தருணத்தில் முகநூலில் வலம் வந்த காணொளி என் கவனத்தை ஈர்த்தது. யாழில் பதிவேற்றியதன் காரணம், இதுபற்றி யாழ் சொந்தங்களிடம் கூடுதல் தகவல் இருக்கலாம் என்ற எண்ணமே : https://www.facebook.com/share/v/uRFMDyavpfJAd1zH/?mibextid=oFDknk

  17. என் அப்பா ஒரு நேர்மையான...அரசுப் பேருந்து ஓட்டுநர். அவருடைய அந்தக் காலத்து டைரிகளைப் புரட்டினால் மனிதர் அவர் ஓட்டிச் சென்ற வண்டி பற்றியும் கூடவந்த நடத்துனர் பற்றியும் மட்டுமே எழுதி இருப்பார். அல்லது பெரும்பாலான தினங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். அழகான குண்டு கையெழுத்தில் 'இன்று டிஎன் 9867 வண்டியை ராம்நாடு டெப்போவில் எடுத்து குற்றாலம் ஹால்ட் அடித்தேன். நடந்துனராக‌ தம்பி முருகேசன் உடன் வந்தார்'... பெயர்களும் ஊர்களும் வண்டி நம்பர்களும் மாறி இருக்குமே தவிர இவ்வளவேதான் அந்த நாட்குறிப்புகளின் சாராம்சம். அப்பாவுக்கு மோட்டாரைத் தவிர வேறு எதுவும் தெரியாது. குடும்பமே உட்கார்ந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருப்போம். அவருக்கு கிரிக்கெட் புரியாவிட்டாலும் எங்களுக்கு இணையாக உட்க…

  18. ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார். அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார். தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார். இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தத…

      • Like
      • Haha
    • 14 replies
    • 1.3k views
  19. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் பதில் கூற வேண்டும்.. மெளனம் காத்தால் சம்மதமா !!!! பல நூறு மாணவர்களின் கல்வி சார்ந்த பொறுப்பை நடுத்தெருவில் விட்டுவிட்டு மாநகர பதவிக்காக ஜேவிபியின் பின்னால் அலையும் பல்கலைக்கழக விரிவுரையாளர். தற்போது ஜேவிபியின் பின்னால் அலையும் கபிலன் என்ற யாழ்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அவருக்கு வழங்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி சார்ந்த பல பொறுப்புக்களை நட்டநடுத்தெருவில் விட்டு விட்டு ஜேவிபி காட்டிய பதவி ஆசையில் ஜேவிபியிற்கு பின்னால் திரிகிறார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத் தகவல்களின் படி கபிலன் என்ற நபர் அவருக்கு வழங்கப்பட்ட பல பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவுசெய்து கையளிக்காமல் நடுத்தெருவில் விட்டுவிட்டு தனது…

    • 1 reply
    • 389 views
  20. ஏன் தமிழ்நாடு அனைத்திலும் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது தெரியுமா? – வைரலாகும் எக்ஸ் பதிவு.. Devika ManivannanUpdated: Wednesday, May 14, 2025, 17:54 [IST] 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் வாயிலாகவே அவர்களுக்கு தேவையான ஜாதி சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ் ,வருமானச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர மலை பாங்கான பகுதிகளில் வசிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஸ்வெட்டர்கள், பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகியவை கல்வித்துறையில் வழங்கப்படுகிறது என கூறியுள்ளார். போக்குவரத்தை பொருத்தவரை இந்தியாவிலேயே சிறந்த போக்குவரத்து வசதி கொண்ட மாநிலமாக இருக்கிறது. 1971 ஆம் ஆண்டிலேயே அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு ,1990…

    • 2 replies
    • 393 views
  21. இலங்கை தேசிய கீதமும் தமிழர்களும்!! மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு முடிந்தும் அது தொடர்பான சச்சரவுகள் இன்னும் முடிந்தபாடில்லை. சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை என்று பலரும் போர்க்கொடி தூக்குகிறார்கள். புதிய அரசு இப்படி செய்துவிட்டதே என்று குற்றம் சுமத்துகிறார்கள். கொடி பிடிப்பவருள் புலம்பெயர் தமிழர்கள் யாருமே தமது நிகழ்வுகளில் இலங்கைக் கொடியையும் பயன்படுத்துவதில்லை. இலங்கையின் தேசிய கீதத்தையும் பாடுவதில்லை. ஏன் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அது ஒரு புறம் இருக்க இலங்கை தேசிய கீதத்தின் வரலாற்றைப் பார்க்கலாம். 1949 இல்தான் முதலில் இரு மொழிகளிலும் தேசியகீதம் பாடப்பட்டது. உண்மையில்…

  22. ஹோமாகமவில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையின் பதினோராம் வகுப்பு மாணவியின் அகால மரணம் இந்த நாட்டின் கல்வி முறை குறித்த ஒரு ஆழமான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பல மருந்து மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான ஒவ்வாமையினால் அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக அறியப்படுகின்றது. பாடசாலையில் ஓர் ஆசிரியரின் செல்வாக்கு காரணமாக தனது மகள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக அவரது முன்னாள் அதிபரான தந்தை தெரிவித்திருப்பது, இக்கட்டான சூழலில் இருக்கும் பாடசாலை மாணவர்களின் உளவியல் நிலையை ஒரு கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தனது மரணத்திற்கு முன்னர் அந்த மாணவி தான் அனுபவித்த மன அழுத்தத்தைப் பற்றி தனது சகோதரியிடம் பகிர்ந்துகொண்டமை, பாடசாலைக…

  23. தமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவழிப்புக்கு பின்னர் சம்பந்தர் கொள்கையைக் கைவிட்டு கூட்டமைப்பையும் சூறையாடி சென்றதன் பின்னர் கொள்கையோடு நின்றது யாரெனில் நானும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் தான். இன்றும் கொள்கையில் உறுதி யாருக்கும் விலைபோகாத தலைமையாக இவர்கள் இருக்கின்றார்கள். என தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன். அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 இனவழிப்பு நடந்தாப் பிறகு சம்பந்தர் இன்னும் வெளிப்படையாகவே தடம்புரளத் தொடங்கி விட்டார். அதில் பெண்கள் சார்பில் நான் இருக்கிறேன். இளைஞர் அணி சார்பில் கஜேந்திரன் இருக்கிறார். கூட்டுறவு அமைப்பு சார்ந்து சிவநேசன் இ…

  24. ரெக்கை கட்டிப் பறக்குதடீ …….. உலகப் பொருளாதாரம் கொரானாவின் உச்சத்தில இருக்கேக்க எல்லாரும் சைக்கிள் வாங்க நானும் ஒண்டை வாங்கினன். “ அப்பா என்னை சைக்கிளில வைச்சு ஒருக்காச் சுத்துவீங்களோ” எண்டு சின்னவள் கேக்க நானும் மூச்சு வாங்க ஒரு சுத்தி சுத்தீட்டு வந்திறங்க , மனிசி தன்னையும் எண்டு கேக்க சைக்கிள் என்னைப் பாத்து சிரிச்சுது. “ லவ் பண்ணிற காலத்தில ஏறும் ஏறும் எண்டு கேட்டிட்டு இப்ப மாத்திரம் என்ன “ எண்டு மனிசி முறைச்சுது. லவ் , ரொமான்சுக்கு நல்ல வாகனம் ஒண்டு குதிரை இல்லாட்டிச் சைக்கிள் தான். இதில வாற சுகம் காரிலயோ இல்லைத் தேரிலயோ கூட வராது. சைக்கிளில ஏத்திக்கொண்டு போகேக்க முட்டியும் முட்டாமலும் படிற முதுகு , சட்டையோட சேந்து தட்டுப்படிற இடது கால் , பின்னால வருட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.